Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஓட்டம்? ஜெ., பங்களா கொள்ளை; முக்கிய நபர் வெளிநாடு ஓட்டம்? கோடநாடுக்கு கூலிப்படையினரை அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் மரக்கடத்தல், 'மாபியா' கும்பலின் தலைவன், முன்கூட்டியே வெளிநாடுக்கு தப்பியோடியது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர், ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறை தயாரித்து, கோர்ட்டில் சமர்ப்பித்த சொத்து பட்டியலில், வரிசை எண், 166ல் இடம் பெற்றிருந்தது, 900 ஏக்கர் பரப்புள்ள, கோடநாடு எஸ்டேட். ஜெ., மறைவுக்கு பின், இது யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த எஸ்டேட்டை விட, 99 அறைகள், 48 ஆயிரம் சதுர அடி பரப்பில், அங்கு …

  2. ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 5 ஆண்டு போட்டியிட தடை கமிஷன் அதிரடி பரிந்துரை புதுடில்லி: 'சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அனுபவத்தின் அடிப்படையில், 'ஓட்டு போடுவதற்காக, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர், ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, ஏப்., 12ல் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்காளர்களுக்கு பணம் அ.தி.மு.க., இரண்டாக பிரிந்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னமும் கிடைக்காததால், …

  3. சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் குறித்து, வருமான வரித்துறை விசாரணையை துவக்கியுள்ளது. இவரது, 'ஜாஸ்' சினிமா நிறுவனத்திற்கு, 1,000 கோடி ரூபாய் முதலீடு வந்தது பற்றியும், அவரது மலைக்க வைக்கும் அரசியல் தொடர்புகள் குறித்தும் விசாரிக்க திட்டமிட்டுள்ளது. சசிகலா, தினகரன், விவேக் என, அதிரடி நடவடிக்கை தொடர்வதால், சொத்துக்கள் பறிபோகுமோ என திவாகரன், வெங்கடேஷ் உள்ளிட்ட, சசிகலா சொந்தங்கள் பலரும் பீதியில் உள்ளனர். அ.தி.மு.க.,வின் தலைமை பதவி மற்றும் முதல்வர் பதவியை கைப்பற்றும் வகையில், திட்டமிட்டு, அசுர வேகத்தில் காய் நகர்த்திய சசிகலா, தினகரன் ஆகியோர், அதே வேகத்தில் சிறைக்கு சென்றனர். 'இதனால், அவர்களின் குடும்ப ஆதிக்கம், இனி கட்சிக்குள் இருக்காது' என்ற நம்…

  4. கனிமொழி முதல் விஜயபாஸ்கர் வரை... ஆள்பவர்களுக்கு வந்த சிக்கலும் ஆண்டவன் தரிசனமும்! நாட்டு மக்களின் வழக்குகளை தீர்த்துவைக்கவேண்டியவர்கள் அரசியல்வாதிகள். ஆனால் அவர்களே வழக்குகளுக்கு ஆளாகி கோவில் கோவிலாக ஏறி இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது தமிழகத்தில் கடந்த பல வருடங்களாக. அரசியல்வாதிகள் தங்களின் பிரச்னைகளுக்கென பிரத்யேக கோவில்களில் வழிபாடு செய்வதுண்டு. மறைந்த ஜெயலலிதாவுக்கு ராசியாக கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோவில், சைதாப்பேட்டை குறுங்காலீஸ்வரர் என பல கோவில்கள் சொல்லப்பட்டாலும் தலைமைச் செயலகத்தின் வெளியே உள்ள கோட்டை நாகாத்தம்மன் அவரது நம்பிக்கைக்குரிய கோவில். அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது அவரது வாகனம் சில நிமிடங்கள் கோவில் …

  5. பெங்களூரு சிறைத்துறை கெடுபிடி: சாதாரண கைதியானார் சசிகலா - 14 நாட்களில் 3 பேர் மட்டுமே சந்திப்பு சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ பெங்களூரு மத்திய‌ சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, கடந்த 14 நாட்களில் 3 பேரை மட்டுமே சந்தித்து பேச அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஊடக செய்திகளின் எதிரொலியால் சிறைத்துறை அதிகாரி கள் சசிகலாவிடம் கடும் கெடுபிடிகளை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 16-ம் தேதி முதல் மார்ச் 18 வரையிலான 31 நாட்களில் 28 பார்வையாளர்களை சசிகலா சந்தித்து பேசியதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி அம்பலப்படுத்தினார். இதையடுத்து சசிகலா சிறை விதிகளுக்கு முரணா…

  6. 7 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு! பிரமாண்ட ஏற்பாட்டில் கருணாநிதி வைர விழா தி.மு.க தலைவர் கருணாநிதி தமிழக சட்டமன்றத்திற்கு, முதன்முதலில் கடந்த 1957-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்றத்தில் அவர் காலடிவைத்து இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைகிறது. கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட தி.மு.க முடிவு செய்துள்ளது. 1957-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குளித்தலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி. 13 முறை தொடர்ச்சியாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஓரே சட்டமன்ற உறுப்பினராக இந்தியாவில் இவர் மட்டுமே உள்ளார். தமிழக சட்டச…

  7. ஹவாலா பணம் 50 லட்சம் சிக்கியது - டி.டி.வி.தினகரனுக்கு மேலும் சிக்கல் டெல்லியில் கைதான ஹவாலா ஏஜென்ட் நரேஷிடம் இருந்து 50 லட்ச ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் டி.டி.வி.தினகரனுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் லஞ்சம் தொடர்பான வழக்கில் ஹவாலா ஏஜென்ட் நரேஷ் என்பவரை கடந்த இருதினங்களுக்கு முன்னர் டெல்லியில் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் கைதைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரனிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. ஏப்ரல் 18-ம் தேதி, டெல்லியில் உள்ள ஹோட்டலில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை காவல்துறையினர் கைதுசெய்ததோடு, அவரிடமிருந்து 1.3 கோடி ரூபாய் பணத்தைக் கைப்பற்றினர். அவரிடம் நடத்திய விசாரணையில், இ…

  8. பொருளாதார வளர்ச்சி, ஆனால் மதுவை நம்பிய நிதிநிலை சீனுவாசன் இராமஇணைப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக் கழகம் கடந்த 50 ஆண்டுகளில் கல்வி, சுகாதாரம், மக்கள் தொகைக் கட்டுப்பாடு, உணவுப் பங்கீடு மற்றும் மானியம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தியதால் மனித வளர்ச்சி குறியீட்டின்படி இன்று இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. படத்தின் காப்புரிமைDAN KITWOOD/GETTY IMAGES விளம்பரம் ஆனால், இந்த காலத்தின் பெரும் பகுதியில் தமிழக பொருளாதார வளர்ச்சி தேசியப் பொருளாதார வளர்ச்சியைவிட குறைவாகவே இருந்து வந்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும், தேசிய பொருளாதாரத்த…

  9. தினகரனிடம் விசாரணை முடிந்தது: மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றது குற்றப்பிரிவு போலீஸ் சென்னையில் டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனாவிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்களாக நடத்திய விசாரணை முடிவடைந்ததையடுத்து, அவர்களை மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். …

  10. முக்கிய நிர்வாகிகளின் மாறுபட்ட கருத்துகளால் அதிமுக அணிகள் இணைப்பில் தொடர்ந்து இழுபறி நீடிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம். அதிமுகவின் இரு அணி நிர்வாகிகளிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருவதால் இணைப்புப் பேச்சுவார்த்தை தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. கட்சி, சின்னத்தை மீட்ப தற்காக அதிமுகவின் இரு அணி களையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த இரு அணியி லும் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. அதே நேரத்தில், ‘சசிகலா குடும்பத்தினரை கட்சியைவிட்டு நீக்காவிட்டால் இணைப்பு குறித்து பேச்சு வார்த்தை கிடையாது’ என ஓ.ப…

  11. கொடநாடு காவலாளி கொலை வழக்கு: ரூ.200 கோடியை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது அம்பலம் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கொடநாடு எஸ்டேட்டுக்குள் ரூ.200 கோடி ரொக்கமாக இருப்பதாகவும், அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டப்பட்டதாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் கோவை: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 24-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதும், அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்…

  12. யார் இந்த கனகராஜ்? ஜெயலலிதா டிரைவரின் அதிரவைக்கும் பக்கம் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் பற்றி அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டத்தில் 900 ஏக்கரில் கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டின் நடுவில் மிகப் பிரமாண்ட அளவில் கொடநாடு பங்களா அமைந்துள்ளது. இந்த பங்களா ஜெயலலிதா அவ்வபோது ஓய்வெடுக்கும் இடமாக இருந்து வந்தது. ஜெயலலிதா இறந்த பிறகு இந்த பங்களாவை இனி யாருக்கு சேர போகிறது. என்று மக்களின் அங்கலாய்ப்பாக இருந்து வந்த நிலையில் திடீரென கடந்த 24ம் தேதி கொடநாடு பங்களாவில் பணிபுரிந்து கொண்டிருந்த காவலாளி ஓம்பக…

  13. தமிழகத்தில் அடுத்த இலக்கு தி.மு.க.,'2 ஜி' தீர்ப்புக்காக காத்திருக்கும் பா.ஜ., அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிக்கும் நிலையில், அதற்கடுத்த முக்கிய கட்சியான, தி.மு.க.,வின் வீழ்ச்சியை எதிர்பார்த்து, பா.ஜ., காத்துஇருக்கிறது. மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது, கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக அரசு நிர்வாகத்தில் நேரடியாக தலையிட்டார். முதல்வர், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர் ஆகியோரை அழைத்து, அரசியல் நிலவரம் பற்றியும் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில், மத்திய அரசுக்கு, ஜெயலலிதா நீண்ட நாட்களாக முட்டுக்கட்டை போட்டு வந்த, உணவு பாதுகாப்பு சட்ட மசோதா போன்ற சில திட்டங்களுக்கு, தமிழக அரசு தலையாட்டியது. அப்போதே, தமிழக அரசை, மத்திய அரசு மறைமுகமாக இயக்குவதாக, எதிர்க் …

  14. தினகரனை போட்டு கொடுத்தது யார்? இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்க,தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தபுகாரில், தினகரன் கைது செய்யப்பட்டு, சென்னை, பெங்களூரு, கொச்சி என, பல இடங்களுக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு வருகிறார். இந்த வலையில், இவர் சிக்கியது எப்படி என்பது குறித்து, பல சுவாரசியமான தகவல்கள் டில்லியில் வலம் வருகின்றன. மன்னார்குடி கூட்டத்தில் பல கோஷ்டிகள்; அதில் சிலருக்கு, தினகரனை பார்த்தாலே பிடிக்காது. பண பரிமாற்ற விவகாரம், ஹவாலா விஷயம் என, பலவற்றையும் தெரிந்த மன்னார்குடி ஆட்கள், தமிழகபோலீசுக்கு போட்டுக் கொடுத்துள்ளனர். தமிழக போலீசிலும் தினகரன் ஆதரவு,எதிர…

  15. சசிகலா அணிக்கு அதிர்ச்சி தர ஸ்டாலின்...வியூகம்!:முதல்வர் பழனிசாமி அரசை கவிழ்க்க தீவிரம் அ.தி.மு.க., சசிகலா அணிக்கு அதிர்ச்சி தரும் வகையில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் புது வியூகம் வகுத்துள்ளார். எம்.எல்.ஏ.,க்களை வளைக்கும் இந்த வியூகத்தில், ௧௫ பேர் சிக்கியுள்ளனர். இதன் மூலம், முதல்வர் பழனிசாமி அரசை கவிழ்க்க, தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது. ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. எம்.எல்.ஏ.,க்கள், இரு பிரிவாக பிரிவர்; ஆட்சி கலையும் என, தி.மு.க., எதிர்பார்த்தது. ஆனால், சசிகலா அணியினரின் கவனிப்பு காரணமாக, பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர் அணிக்கு வராமல், சசி அணியில் தொடர்ந்தனர். இதன் காரணமாக, ஆட்சி தப்பியது. …

  16. திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை முடியவில்லை' அகத்தியலிங்கம் சு.பொஎழுத்தாளர் படத்தின் காப்புரிமைGNANAM Image captionசட்டமன்றத்தில் அண்ணா ( அருகில் நெடுஞ்செழியன், கருணாநிதி , பின்னால் எம்.ஜி.ஆர்) "ஐம்பதாண்டு திராவிட ஆட்சி" என்ற சொற்றொடரே சரியா ? திராவிட இயக்கம்' தமிழ்ச் சமூகத்தின் நியாயமான தேவையிலிருந்து முகிழ்த்தது . வைதீக எதிர்ப்பு என்பது இரண்டாயிரமாண்டு தமிழ்சமூகப் பாரம்பரியம். வைதீக எதிர்ப்பு ,சுயமரியாதை ,பகுத்தறிவு ,தமிழ்பற்று ,சாதி மறுப்பு ,மாநில உரிமை ,ஏழ்மையை ஒழித்தல் போன்றவற்றோடு 'காங்கிரஸ் எதிர்ப்பும்' அதன் உள்ளுறை . ஆர் எஸ் எஸ்சின் அரசியல் பிரிவான 'ஜனசங்கம்' /'பாரதிய…

  17. அ.தி.மு.க அஸ்தமனம் ஆரம்பம்..! OPSvsEPS சர்வே அதிர்ச்சி முடிவுகள் #VIkatanSurveyResults சமீபத்தில் அ.தி.மு.க அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமியும் வைத்திலிங்கமும் வந்துகொண்டிருந்தபோது, ஒரு மூத்த நிர்வாகி வைத்திலிங்கத்தின் மீது சரமாரியான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கடுப்பான வைத்திலிங்கமும் அந்த நிர்வாகியைப் பொதுவெளியில் திட்டியிருக்கிறார். இதனையடுத்து, செங்கோட்டையன் வந்து சமாதானப்படுத்திய பிறகுதான் அந்த சலசலப்பு அடங்கியிருக்கிறது. இப்படியான குழப்பங்கள் மற்றும் சலசலப்புகளுக்கு ஊடாகத்தான் அ…

  18. இழுபறியாகும் இணைப்பு - சுற்றுப்பயணத்துக்குத் தயாராகும் ஓ.பி.எஸ்.! அ.தி.மு.க இரு அணிகளின் இணைப்புப் பேச்சுவார்த்தை ஏப்ரல் 25-ம் தேதியே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இன்னும் நடக்கவில்லை. இணைப்புப் பேச்சுவார்த்தைக்கு இடையே, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க அம்மா அணி சார்பில் தாக்கல் செய்ய வேண்டிய பிரமாணப் பத்திரத்தைத் தயார் செய்யும் வேலைகளில் இப்போது அந்த அணி ஈடுபட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த மூன்று நாள் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் அந்த விஷயம்தான் முன்னிறுத்தப்பட்டு இருந்தது. இருந்தாலும் இரு அணிகளின் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று இரு அணிகளும் சொன்னாலும் முக்கியத் தல…

  19. அதிமுக-வின் இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை: - பன்னிர் செல்வம் சற்று நேரத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு? [Saturday 2017-04-29 13:00] அதிமுக-வின் இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை என ஓ.பன்னிர் செல்வம் சற்று நேரத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் குடும்பத்தால் கட்சிக்கு பிரச்சனை என எண்ணிய எடப்பாடி அணியினர், ஓ.பி.எஸ் அணியுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்த தயார் என கூறினார்கள்.இதற்கு ஓ.பி.எஸ் அணியும் சம்மதம் தெரிவித்ததால் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இரு அணிகளும் இணையும் என எதிர்ப்பார்க்கபட்டது. பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் 7 பேரும், கே.பி. முனுசாமி தலைம…

    • 0 replies
    • 556 views
  20. ஈழத்தமிழர்கள் படுகொலை: - வைகோவின் வேண்டுகோளை ஏற்ற ஐநா சபை [Friday 2017-04-28 13:00] ஈழத்தமிழர்கள் குறித்த வைகோ வேண்டுகோளை ஐநா சபை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளது. மனித உரிமை கவுன்சில் உறுப்பினர்களின் ஆய்வுக்கு சுற்றறிக்கையாக ஐநா அனுப்பியுள்ளது. இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வைகோ கோரிக்கை விடுத்திருந்தார் .http://www.seithy.com/breifNews.php?newsID=181338&category=IndianNews&language=tamil

    • 0 replies
    • 478 views
  21. திராவிட இயக்கம் - நாடு முழுமைக்கும் பங்களிக்க வேண்டிய சித்தாந்தம் கோபாலகிருஷ்ண காந்திமுன்னாள் மேற்கு வங்க ஆளுநர், எழுத்தாளர் படத்தின் காப்புரிமைGNANAM Image caption1967 வெற்றிக்குப் பின் முதல் திமுக அமைச்சரவை பதவியேற்பு இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு மறைந்த பிறகு நடந்த முதல் தேர்தலாக 1967ஆம் ஆண்டில் நடந்த தேர்தல் அமைந்தது. மிக முக்கியமான ஒரு தேர்தலும்கூட. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளுக்கு பெரும் வெற்றி கிடைத்தது. சுதந்திரா கட்சி, 8.7 சதவீத வாக்குகளைப் பெற்று நான்காவது மக்களவையில் தனிப்பெரும் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. மொத்தமிருந்…

  22. மிஸ்டர் கழுகு: “எனக்கு இல்லாதது உனக்கு எதற்கு?” - ஆட்சியைக் கவிழ்க்கிறார் தினகரன்! ‘‘எடப்பாடி அரசு இன்னும் எத்தனை நாளைக்கோ?” - நாம் கேட்க நினைத்த கேள்வியை நம்மைப் பார்த்ததும் கழுகார் கேட்டார். ‘‘எங்களைக் கேட்டால்..? நீர்தானே சொல்ல வேண்டும்?” என்றோம். தலையாட்டியவர் தொடர்ந்தார். ‘‘இரட்டை இலையைக் கைப்பற்றுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முன்வந்த வழக்கில் கைதான தினகரன், கோபத்தின் விளிம்பில் இருப்பது பி.ஜே.பி-யைப் பார்த்து அல்ல. தனக்கு மத்திய அரசு நெருக்கடிக்கு மேல் நெருக்கடியைத் தந்து வருகிறது என்ற கோபத்தைவிட, நம்பிய அ.தி.மு.க-வினர் தன்னைக் கைவிட்டதுதான் அவரது கோபத்துக்குக் காரணம். ‘நன்றி உணர்ச்சியே இல்லாதவர் பன்னீர் மட்டும்தான் என்று நினைத்தேன…

  23. 'இதுவும் கடந்து போகும்'... தற்போதையை அரசியல் சூழல் குறித்து நமது எம்.ஜி.ஆரின் அடடே கட்டுரை ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, பன்னீர்செல்வம் அணி சசிகலா அணி இரண்டாக பிரிந்து செயல்பட்டு வந்தனர். பின், சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே அ.தி.மு.க-வின் ஆயுள் முடிந்து விட்டது, விரைவில் ஆட்சி கவிழும் என்று பா.ஜ.க தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை நடத்தியதையடுத்து, அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில், 'ஆட்சியைக் கவிழ்க்க நினைத…

  24. இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்க கூடாது: தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க. தொண்டர்கள் அணி மனு அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தும்வரை இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்கக் கூடாது என்று அ.தி.மு.க. தொண்டர்கள் அணியினர் தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளனர். புதுடெல்லி: அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தும்வரை இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்கக் கூடாது என்று அ.தி.மு.க. தொண்டர்கள் அணியினர் தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்தன. இரு அணிகளும் இரட்டை இ…

  25. தமிழக அரசியல் தலைவர்கள் பற்றி அனைத்து உண்மையும் போட்டு உடைத்த -- தமிழருவி மணியன்.

    • 0 replies
    • 341 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.