Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழன் தன்­மா­ன­முள்­ளவன் பணத்­துக்கு வாக்­க­ளிக்கமாட்டான் பணம் பத்தும் செய்யும் என்­பார்கள். ஆனால் இன்று பணம் பதி­னொன்­றையும் செய்­கி­றது. அதுதான் 'பணத்தை மக்­க­ளுக்குக் கொடுத்து வாக்கை பெற்­றுக்­கொள்­வ­தாகும்' இது ஜன­நா­யக விரோ­த­மான கேவ­ல­மான நிலை­மை­யாகும். ஜன­நா­ய­கத்தை பண­நா­யகம் விழுங்கும் ஆபத்­தாகும். இந்­த­நிலை தேர்தல் காலங்­களில் தமிழ்­நாடு எங்கும் வியா­பித்­துள்­ளது. ஆர்.கே.நகரில் இடைத்­தேர்தல் ஏப்ரல் 12 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் அங்கு வேட்­பா­ளர்­களின் பிர­சா­ரங்கள் சூடு பிடித்­துள்­ளன. இதற்­கி­டையில் தமக்கு வாக்­க­ளிக்­கு­மாறு பல வேட்­பா­ளர்கள் மக்­க­ளுக்குப் பணத்தைக் கொடுப்­ப­தா­கவும் மு…

  2. ஜெயலலிதாவின் அமெரிக்கா சிகிச்சையை தடுத்தவர் விஜயபாஸ்கர்: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு சென்னை: ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சையை தடுத்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பிரசாரத்தின்போது, ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது, மேல்சிகிச்சைக்காக அ…

    • 0 replies
    • 256 views
  3. அரசியல் பிரவேசம் இல்லை நடிகர் ரஜினி திட்டவட்டம் ''ரசிகர்களை சந்தித்து ரொம்ப நாட்களாகி விட்டது. அவர்களுடன் புகைப்படம் எடுக்கவே, நேரில் சந்திக்கிறேன். மற்றபடி, அரசியல் பிரவேசத்திற்கான எந்த காரணமும் இல்லை,'' என, நடிகர் ரஜினி தெரிவித்தார். மலேஷிய பிரதமர் நஜிப் ரஜாக், சென்னையில் நேற்று, ரஜினியை, அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின், ரஜினி கூறியதாவது: கபாலிபடத்திற்கு, மலேஷிய அரசு தந்த ஒத்துழைப்பை வார்த்தைகளால் கூற முடி யாது. அப்போதே, மலேஷிய பிரதமரை நேரில் சந்தித்து,நன்றி தெரிவிக்க திட்டமிட்டோம். ஆனால், அவரது, 'பிசி'யான வேலையால் நேரம் கிடைக்கவில்லை. இப்ப…

  4. தொப்பியில் இருந்து குல்லாவுக்கு மாறிய டி.டி.வி.தினகரன்! டி.டி.வி.தினகரன் இன்று ஆர்.கே.நகரில் இஸ்லாமிய மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது வழக்கமாக அணிந்து வரும் தொப்பி அணியாமல், இஸ்லாமியர்கள் அணியும் குல்லா அணிந்திருந்தார். வருகின்ற ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆர்.கே.நகரில் சுமார் 40,000 இஸ்லாமிய வாக்காளர்கள் உள்ளனர். இஸ்லாமியர்கள் வாக்கை குறிவைத்து கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை ஆர்.கே.நகரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பர்மா பள்ளிவாசல் அருகே டி.டி.வி.தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். …

  5. ஆர்.கே.நகர் தொகுதி யாருக்கு சாதகம்? - கள நிலவரம் காட்டும் உண்மை பிரச்சாரத்துக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. களத்தில் நிற்கும் 62 வேட்பாளர்களில் மருது கணேஷ் (திமுக), இ.மதுசூதனன் (அதிமுக புரட்சித் தலைவி அம்மா), டிடிவி தினகரன் (அதிமுக அம்மா), கங்கை அமரன் (பாஜக), ஜெ.தீபா (எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை), ஆர்.லோகநாதன் (மார்க்சிஸ்ட்), மதிவாணன் (தேமுதிக) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாக உள்ளனர். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் தினகரன் தரப்பினர் தொப்பி சின்னத்தையும், ஓபிஎஸ் தரப்பினர் 2 விளக்குகளை கொண்ட மின்கம்பம் சின்னத்தையும் காட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருக…

  6. ரஜினியை சந்திக்க இந்தியா செல்லும் மலேசிய பிரதமர் மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தனது மனைவியுடன் இரு நாள் பயணமாக இந்தியா செல்ல இருக்கிறார். மலேசியாவில் இருந்து நேராக சென்னை செல்லும் அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க விரும்புகிறார். உலகம் முழுக்க ரஜினிக்கு ரசிகர்கள் ஏராளமாக இருப்பது நாம் அறிந்ததே. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் ரஜினிகாந்துக்கு பயங்கரமான ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதில் “கபாலி' படத்தில் ரஜினி மலேசியா டானாக வருவார். இதற்காக முக்கிய காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டது. அப்போது மலேசியாவில் அவர் தங்கியிருந்த ஹோட்டல், படப்பிடிப்பு நடந்த இடங்கள் என ரசிகர்கள் அவரை சூழ்ந்து இருந்தனர். அது ஒருபுறம் இருக்க மல…

  7. “ஆர்.கே.நகர் ரிசல்ட் வரும் நாளில் எனக்குப் பதவி தர வேண்டும்!” - சசிகலாவிடம் பொங்கிய திவாகரன் ‘‘சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் முன்பு அமர்ந்திருந்த அறையில் இப்போது யார் உட்காரப் போகிறார் தெரியுமா?” என தம்பி திவாகரன் பொடிவைக்க, ‘‘யார்?” என்று அதிர்ச்சியோடு கேட்டார், அக்கா சசிகலா. ‘‘தளவாய் சுந்தரம்தான். கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரனுக்கு இவர்தான் இப்போது ஆலோசகர். அந்த உரிமையில்தான், ஷீலா பாலகிருஷ்ணன் அமர்ந்த அதே அறை தனக்கு வேண்டும் என்று கேட்டிருக்கிறார்” என்று திவாகரன் சொல்ல... சசிகலாவின் முகத்தில் கோபம் கொப்பளித்ததாம். திவாகரனும் அவரது மகன் ஜெயானந்தும், சசிகலாவை கடந்த வாரம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா…

  8. அப்படிப்பட்ட.... முதல்வர் பதவிக்கு, நான் வரவேண்டுமா? ஸ்டாலின் திடீர் கேள்வி. யார் யாரோ முதல்வர் பதவிக்கு வந்து செல்வதால் நானும் முதல்வராக வேண்டுமா என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலி்ன் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் பாத்தம்பட்டியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடி வரும் பொதுமக்களை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடும் மக்களுக்கு திமுக துணை நிற்கும். முதல்வர் பதவிக்கு நான் வர வேண்டுமா என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஏனேனில் முதல்வர் பதவிக்கு யார் யாரோ வந்து செல்வதால் எனக்கும் அந்த எண்ணம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், டெல்லியில் போராடிவரும் …

  9. 'ஏசி' காரில் பவனி வந்து தீபா பிரசாரம்! இறங்கி வந்து ஓட்டு கேட்க மக்கள் வலியுறுத்தல் சென்னை:'ஏசி' காரின் முன் இருக்கையில் அமர்ந்து, பிரசாரம் செய்த தீபாவை, இறங்கி வந்து ஓட்டு கேட்கும்படி, பொதுமக்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை சார்பில், ஜெ., அண்ணன் மகள் தீபா போட்டியிடுகிறார். அமர்ந்தபடி ஓட்டு கேட்டார்நேற்று, தண்டையார்பேட்டை, வைத் தியநாதன் மேம்பாலம் சந்திப்பு, காமராஜர் நகர், நேரு நகர், நாவலர் நகர் பகுதிகளில், ஓட்டு சேகரித்தார். வைத்தியநாதன் மேம்பால சந்திப்பில், காலை, 9:00 மணிக்கு, பிரசாரத்தை துவக்கிய தீபா, காரின்…

  10. சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சசிகலா அணி வேட்பாளர் தினகரன், தன் குமுறல்களை கொட்டித் தீர்த்துள்ளார். தன் வெற்றியை விரும்பாத, 13 அமைச்சர்கள், தனக்கு எதிராக வேலை செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், பன்னீர் அணி வேட்பாளர் மதுசூதனன், 80 ஆயிரம் ஓட்டுகள் பெறுவார் என, வெளியான சர்வே முடிவால், ஒட்டுமொத்த சசி தரப்பினரும், அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதி பிரசாரத்தில், தொண்டர் களின் வெள்ளத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நீந்தி செல்லும் அளவுக்கு கூட்டம் கூடுகிறது. தினகரனுக்கு ஆதரவாக, வெளியூரில்இருந்து அழைத்து வரப்பட்டுள்ள தொண்டர்களின் கூட்டம் தான் காணப்படுகிறது. …

  11. ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி அபராதம் வசூலிக்கப்படுமா? உச்சநீதிமன்றம் ஏப்ரல் 5-ல் விசாரணை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பாக கர்நாடக அரசு மனு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவை ஏப்ரல் 5-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது உச்சநீதிமன்றம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிப்ரவரி மாதம் 14-ம் தேதி உச்சநீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக…

  12. "ஓ.பி.எஸ், தீபா சண்டைக்கு இதுதான் காரணம்!" - ஆர்.கே.நகர்த் தொகுதியில் ஆர்ப்பரிக்கும் இரு அணிகள் ஓ.பன்னீர்செல்வம், தீபா ஆகிய இரு அணிகளுக்கும் இடையே கருத்துமோதல் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் பன்னீர்செல்வத்தை தீபா குற்றம்சாட்டிப் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒருதரப்பினர் தீபாவை ஆதரித்தனர். தமிழகம் முழுவதும் தீபாவின் அனுமதியின்றி பேரவை தொடங்கப்பட்டு நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். இந்தச் சமயத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதியன்று தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பதாக தீபா தெரிவித்தார். ஆனால், அதற்கு முன்பே அரசியல் பயணத்துக்கு அவர் அச்சா…

  13. மக்கள் விரும்பாத சசி குடும்பத்தை சுமக்காதீங்க!அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓ.பி.எஸ்., அழைப்பு ''ஜெ., எண்ணத்திற்கு மாறுபட்டு நடக்கும், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க் கள், உண்மை உணர்ந்து, எங்கள் பக்கம் வர வேண்டும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். அவரது பேட்டி: கட்சியும், ஆட்சியும், ஒரு குடும்பத்திற்குள் சென்று விடக்கூடாது என, நாங்கள் வலியுறுத்துவதால், மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். இதனால், தினகரன், ஸ்டாலின் ஆகியோருக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. தற்போது, கட்சியும், ஆட்சியும், ஒரு குடும்பத்தின் கையில் சென்று விடக…

  14. சுயநலத்திற்காக சசிக்கு ‛குட்பை': தினகரனின் ‛தில்லாலங்கடி' திட்டம் spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12 …

  15. மூன்று தினகரன்; இரண்டு மதுசூதனன்! ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் பட்டியல் சின்னத்துடன் வெளியீடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அ.தி.மு.க பிளவுப்பட்டுள்ளதால் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது யூகிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. ஜெயலலிதா வாக்குகளை பங்குபோட அதிமுக அம்மா கட்சி சார்பாக டி.டி.வி.தினகரன், அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பாக இ.மதுசூதனன், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் தீபா ஆகியோர் களத்தில் உள்ளனர். மேலும் தி.மு.க…

  16. மெரினாவில் கடைகளை அடைத்தது போலீஸ்! போராட வந்தவர் கைதால் பரபரப்பு சென்னை மெரினாவில் இளைஞர்கள் போராட்டத்தை தொடங்க உள்ளதாக வந்த தகவலையடுத்து, அங்கிருந்த கடைகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அடைத்து வருகின்றனர். இதனிடையே, மெரினாவில் போராட வந்த ராமேஸ்வரத்தை சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த 16 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய வேளாண்துறை அமைச்சர்…

  17. மிஸ்டர் கழுகு: உ.பி-யில் யோகி... தமிழ்நாட்டில் ரஜினி! - மோடியின் நெக்ஸ்ட் ‘கேம்’ ‘‘மீண்டும் ரஜினியை முன்வைத்து தமிழக அரசியல் சூடு பிடிக்கும் போலிருக்கிறது” என்ற பீடிகையுடன் வந்தார் கழுகார். ‘‘இலங்கைக்கு ரஜினியை அழைத்துச் செல்ல லைகா நிறுவனம் எடுத்த முயற்சிகளையும், அதற்கு தமிழகத் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததையும், ரஜினி பின்வாங்கியதையும் சொல்கிறீரா?” என்றோம். ‘‘இல்லை” என்று சொல்லிவிட்டு, அர்த்தம் பொதிந்த ஒரு சிரிப்பை உதிர்த்த கழுகார், தொடர்ந்தார். ‘‘பி.ஜே.பி-யின் அடுத்த இலக்கு, கர்நாடகமும், தமிழ்நாடும்தான். கர்நாடகாவில்கூட அவர்கள் முட்டி மோதினால் ஆட்சி அமைத்துவிடலாம் என்ற நிலைமை உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அதற்கான எந்தச் சுவடும் இல்லை…

  18. வெள்ளம் வந்தபோது யாரும் வரவில்லையே’- டிடிவி தினகரனை முற்றுகையிட்ட மக்கள் அதிமுக தலைமைக் கழகத்தில் டிடிவி தினகரன் | கோப்புப் படம்: எல்.சீனிவாசன். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் எழில் நகரில் ஆட்டோவில் சென்று வாக்குசேகரித்த அதிமுக (அம்மா) வேட்பாளர் டிடிவி தினகரன். ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன், கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் நேற்று பிரச்சாரத் தில் ஈடுபட்டார். அவருடன் அமைச் சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பா.பெஞ்சமின் உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று வா…

  19. ஆர்.கே.நகரில் ரவுடிகள் குவிப்பு கலவரம் வெடிக்கும் அபாயம் ஆர்.கே.நகர் தொகுதியில், இரு சமூகத்தைச் சேர்ந்த ரவுடிகள், சசிகலா மற்றும் பன்னீர் அணி ஆதரவாளர்கள் என்ற போர்வையில் குவிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் நாளன்று, அவர்களுக்குள் மோதல் உருவாகி, கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது என, தமிழக அரசுக்கும், போலீசுக்கும், மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், ஏப்., 12ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சகிகலா அணி சார்பில் தினகரன்; பன்னீர் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகின்றனர்.இத் தொகுதி யில், முக்குலத்தோர் சமுதாயத்தினருக்கு, 10 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. அதில், மறவர் சமுத…

  20. ‘‘அக்காவுக்கு துரோகம் செய்தவர்களை.....?!" சசிகலா மன்னிப்பு கேட்ட நாள் இன்று ஜெயலலிதாவின் ஆட்சியை சசிகலா குடும்பம் இப்போது பங்கு போட்டுக்கொண்டிருக்கிறது. 2011-ம் ஆண்டிலும் இதேபோல சதித் திட்டம் தீட்டப்பட்டதால் சசிகலா உள்பட அவரது குடும்பத்தினரைக் கட்சியில் இருந்து ஜெயலலிதா கட்டம் கட்டினார். 2011 டிசம்பர் 19-ம் தேதி இது அரங்கேறியது. மூன்று மாதங்களில் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார். அந்த நேரத்தில், அதாவது 2012 மார்ச் 28-ம் தேதி சசிகலா வெளியிட்ட அறிக்கை, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘'அரசியல் ஆசை இல்லை... கட்சிப் பதவிக்கு வர விரும்பவில்லை... எம்.பி. எம்.எல்.ஏ-வாக வேண்டும் என்ற எண்ணம் இல்லை... அமைச்சர் பதவி வேண்டாம்'' என்றெல்லாம் அந்த அறிக்க…

  21. ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்தேன்: மனம் திறக்கிறார் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பிரபல நடிகையாக இருந்தபோது ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்ததாகவும் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பதவி ஏற்ற நிகழ்ச்சியின்போது அவரை நேருக்கு நேராக பார்த்தபோதும் அவர் அழகாகவே காட்சி அளித்ததாகவும் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றுவது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறும் செயலாகாது என முன்னர் சட்டரீதியாக விளக்கம் அளித்த சுப்ரீம…

  22. ஆர்.கே. நகரில் அள்ளி வீச ரூ.50 கோடி பணம்: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக ரூ. 50 கோடி பணம் தயாராக இருப்பதும், கொட்டப்போகிறது பண மழை என்ற ரகசிய தகவலும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிய வந்துள்ளது. சென்னை: இடைத்தேர்தல் என்றாலே பணம்தான் என்று சொல்லும் அளவுக்கு ஓட்டுக்கள் விலை பேசப்படுவது தெரிந்ததுதான். பிரபலமாக பேசப்படும் திருமங்கலம் பார்முலாதான் பண விநியோகத்தை பரவலாக்கியது. அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று விலை கூடுதலா…

  23. ’தொப்பி, மின் விளக்கு’ திணறும் ஆர்.கே.நகர்.. அனல் பறக்கும் தேர்தல் களம் ! இடைத்தேர்தல் நடக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் பிரசாரம் தொடங்கிவிட்டதால்,தொகுதி முழுக்க பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதன்முறையாக அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை இல்லாமல் நடக்கும் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதான அரசியல் கட்சியான தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அதனால் தொகுதி முழுக்க உதயசூரியன் சின்னம் மட்டும்தான் எல்லோரின் கண்களுக்கும் பழகிய சின்னமாக காட்சியளிக்கிறது.மீதியுள்ள சின்னங்கள் எல்லாம் இன்னும் அவ்வளவாக வெளியே காணமு…

  24. கிரிமினல் ஒருவர் கட்சிக்கு தலைவராகக் கூடாது; சசிகலாவுக்கு அடுத்த அடிக்கு ஏற்பாடு கிரிமினல் வழக்கில் தண்டனைப் பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும், தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், அவர் சாகும் வரை வாக்காளராக இருக்கவே தகுதி அற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில்,டில்லி, பா.ஜ., நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா சார்பில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபப்பட்டுள்ளது. அந்த வழக்கு, இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அந்த வழக்கில், தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொண்டு, என்னுடைய தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.,யான பழனிச்சாமி, உச்ச நீதிமன்றத்தில் மனு …

  25. விரட்டப்பட்டவர் தினகரன் பன்னீர் விளாசல் சென்னை: ''ஜெயலலிதாவால், 2007ல் விரட்டப்பட்டவர் தினகரன். அவரை, நீங்களும் புறக்கணிக்க வேண்டும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நாகூரான் தோட்டம் பகுதியில், நேற்று பிரசாரம் செய்தார். ஜெ.,ஆன்மா வழிநடத்தும் அவருக்கு மலர் துாவியும், ஆரத்தி எடுத்தும், வீடுகள் முன் வண்ண கோல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.