தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
‘மிஸ் கூவாகம்’ ஆக சென்னை நிரஞ்சனா தேர்வு; திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மிஸ் கூவாகம் ஆக தேர்வு செய்யப்பட்ட நிரஞ்சனா (நடுவில்). | படங்கள்: சாம்ராஜ் விழுப்புரம்: மிஸ் கூவாகமாக சென்னை நிரஞ்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர்கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இவ்விழாவிற்காக பல்வேறு மாநிலங்கள், நாடுகளிலிருந்து திருநங்கைகள் வருகைபுரிவார்கள். இதனையொட்டி திருநங்கைகளுக்கான நடன நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள், மிஸ்கூவாகம் நடத்த…
-
- 0 replies
- 630 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 29 மே 2023, 14:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டிலுள்ள 3 மருத்துவக் கல்லூரிகளுக்கான இளங்கலை இடங்களுக்கான (MBBS) அங்கீகாரத்தை திரும்பப் பெற இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால் இந்த கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த முடியாத சூழல் உருவாகக்கூடும் என்று கூறப்படும் நிலையில், இந்த முடிவை திரும்பப்பெற உரிய முயற்சிகள் எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகள் தங்கள் இளநிலை படிப்புகளுக்கான அங்கீகாரத்தை இழக்க நேரிட்டது எப்படி? என்ன நடந்தது? தமிழ்நாடு அரசு என்ன செய்ய இ…
-
- 0 replies
- 465 views
- 1 follower
-
-
ஏழு தமிழர்களின் விடுதலையையும் ஆளுநர் விருப்பம்போல் தாமதிக்க முடியாது – ராமதாஸ் காட்டம்! ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எழுவரின் விடுதலையை தாமதிப்பது அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயல் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று(செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், ‘ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் விஷயத்தில் ஆளுநர் இன்றுவரை முடிவெடுக்கவில்லை. இதுதொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் அதன் மீது ஆளுநர் முடிவெடுக்காததை பாமக கண்டிக்கிறது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன்…
-
- 0 replies
- 373 views
-
-
கலைஞருக்குச் சிலை: மாநகராட்சி அனுமதி! மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் முழு உருவச் சிலையை, அண்ணா அறிவாலயத்தில் நிறுவுவதற்குச் சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதைத்தொடர்ந்து கலைஞரின் நினைவாக அவரது 8 அடி உயரமுள்ள வெண்கலச் சிலை திமுகவின் தலைமை கழகமான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படும் என்று திமுகவினர் தெரிவித்து வந்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த சிற்பி தீனதயாளன் கலைஞரின் சிலையை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சிலை வடிவமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி திமுக தலைவர் ஸ…
-
- 0 replies
- 449 views
-
-
தமிழகத்துக்கு அடுத்துவரும் ஆட்சியில் அதிக நிதி ஒதுக்கீடு – அமித் ஷா நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பா.ஜனதாவின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அத்துடன், பாரதிய ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமரானால் அடுத்த 5 ஆண்டுகளும் ஏழைகளுக்கான ஆட்சியாக மோடி அரசு இருக்கும் என்று அவர் தெரிவித்தார். தூத்துக்குடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார். இதன்போது அவர் பேசுகையில், “புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் ச…
-
- 0 replies
- 474 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 14 ஜூன் 2024 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் 2017ஆம் ஆண்டு குரூப் 2 தேர்வில் கலந்துகொண்டு 121.5 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற திருநங்கை அனுஸ்ரீ தொடர்ந்த வழக்கில், மாற்று பாலினத்தவரை சிறப்பு பிரிவினராக கருதி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநங்கைகளுக்கான நலவாரியம், தொழில் தொடங்குவதற்கான நிதி, கட்டணமில்லா பேருந்து பயணம், கட்டணமில்லா கல்வி என பல்வேறு சமூகநலத் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் கல்வி ம…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
குடிநீர் பிரச்சினை: தமிழக அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம்! தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்காத அ.தி.மு.க. அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தி.மு.க. அறிவித்துள்ளது. அந்த வகையில், வரும் 22ஆம் திகதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு பேட்டிகளில் ஈடுபட்டுள்ளதே தவிர ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முன்வரவில்லை. தண்ணீருக்காக வெற்றுக் குடங்களுடன் அலையும் தாய்மார்களையும், ஆங்காங்கே அமைதி வழியில் மறியலில் ஈடுபடும் போது மக்களையும…
-
- 0 replies
- 442 views
-
-
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்க கோரும் வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை. 11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. திமுகவின் தங்கதமிழ்செல்வனின் கோரிக்கை மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம் இன்று இவ்வழக்கை விசாரிக்க உள்ளது. இத்தடன் சேர்த்து 3 எம்எல்ஏ-க்களுக்கு எதிராக சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸிற்கு எதிரான வழக்கையும் உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன், அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், ஓ பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் உருவானதுதற்போதைய துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வத்தை ஆதரித்…
-
- 0 replies
- 449 views
-
-
இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை: சட்டசபையில் கருத்து முரண்பாடு – தி.மு.க. வெளிநடப்பு by : Dhackshala இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக தமிழக சட்டசபையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளையடுத்து, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவை நடவடிக்கையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் மாபா பாண்டியராஜன் மீது தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டு வந்தார். ‘தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியும், அது சாத்தியம் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். இதன்மூலம், பேரவைய…
-
- 0 replies
- 508 views
-
-
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா தலைவர்கள் | கோப்புப் படம். மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக ஒதுக்கிய தொகுதிப் பட்டியலை மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ வெளியிட்டார். தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி - தமாகா இணைந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவுக்கு 29 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகளும்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 26 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இந்த தொகுதிகளை தேமுதிக ஒதுக்கியது.வைகோ இந்தப் பட்டியலை வெளியிட…
-
- 0 replies
- 300 views
-
-
ராணுவப் புரட்சி நடந்துள்ள துருக்கியில், 20 தமிழர்கள் உள்பட 200 இந்தியர்கள் சிக்கி தவிக்கின்றனர். அங்கிருந்து 'எங்களை இந்திய அரசு மீட்க வேண்டும்' என்று துருக்கியிலிருந்து தமிழக வீராங்கனைகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். உலக பள்ளி தடகள சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 200 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த அஜித்குமார், தமிழ்ச்செல்வி, பிரியதர்ஷினி உள்பட 20 பேரும் அடக்கம். இந்த நிலையில், துருக்கில் நேற்று ராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ராணுவத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய 60 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்காரா பகுதியில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் டிராப்சோன் நகரில் இந்திய வீரர், வீரா…
-
- 0 replies
- 478 views
-
-
ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ராமர் சேது பாலத்தை சேதப்படுத்தக்கூடாது என்றும், மாற்றுப்பாதையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்த பிரச்சினை குறித்து ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானி ஆர்.கே.பச்சோரி தலைமையில் குழு ஒன்றை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்து இருந்தார். பச்சோரி குழு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில், பொருளாதார ரீதியிலும் கடல் வாழ் உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதியும் சேது சமுத்திர திட்டம் பயனுள்…
-
- 0 replies
- 474 views
-
-
சின்னம்மா ச(தி)சிகலா அ. தி. மு. க. பொதுச்செயலாளர் ஆவாரா? தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் "வர்தா" புயல் சென்னை உள்ளிட்ட பல பிரதேசங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறது. இந்த இரண்டு தாக்கங்களிலிருந்தும் இதுவரை மக்கள் மீளவில்லை. ஜெயலலிதாவின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்புதான்! அந்த இழப்பு தற்போது அ.தி.மு.க. வுக்குள் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கட்சியின் பிரதான பதவியான பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்பது தான் அந்தப்பிரளயமாகும். அடுத்த பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோ…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை சென்னை, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அவர் பேசியபோது, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் துவங்கப்பட்டிருந்தாலும் அத்திட்டத்திற்கு அ இஅதிமுகவே மூல காரணம் என வாதிட்டார். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். 1986 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது 120 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. பின்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1994 ஆம் ஆண்டு 350 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டத்தைச் ச…
-
- 0 replies
- 374 views
-
-
அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சில் இழுபறி ஏன்? யார் பெரியவர் என்ற, 'ஈகோ' பிரச்னை தலை துாக்கி உள்ளதால், அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு துவங்குவதில், இழுபறி நீடிக்கிறது. இரட்டை இலை : அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைந்தால் தான், இரட்டை இலை சின்னம் கிடைப்பதற் கான சூழல் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில், இரட்டை இலை சின்னம் இருந்தால் தான், வெற்றி பெறமுடியும் என்ற நிலையும் உள்ளது. எனவே, இரு அணிகளையும் இணைக்க, இரு தரப்பிலும் முக்கிய நிர்வாகிகள் முடிவு செய்த னர். 'பேச்சுக்கு தயார்' என, பன்னீர்செல்வம் அறிவித்தார்; அதை, சசி அணியினர் வரவேற்றனர். அதை தொடர்ந்து, இருதரப…
-
- 0 replies
- 377 views
-
-
‘உனக்கு இந்தப் பதவியைக் கொடுத்தது யார்?’ - தினகரனைத் திட்டித் தீர்த்த சசிகலா #VikatanExclusive ‘அ.தி.மு.கவில் இருந்து தினகரனை ஒதுக்கி வைக்கும் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' என நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்ததை அதிர்ச்சியோடு கவனிக்கிறது சசிகலா அணி. ‘பெங்களூரு சிறையில் சசிகலாவின் கோபத்தை தினகரனால் எதிர்கொள்ள முடியவில்லை. ‘இரண்டு மாதம் அமைதியாக இரு' என்று அவர் கூறியதை, அணிகள் இணைவதற்கான அவகாசமாக மாற்றிக் கூறிவிட்டார் தினகரன்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், முன்ஜாமீன் பெற்ற கையோடு, ‘கட்சிப் பணிகளில் ஈடுபாடு காட்டப் போகிறேன்' என அறிவித்தார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். இதற்கு ஆதரவு…
-
- 0 replies
- 387 views
-
-
ஆஸ்திக்கு விவேக்... கட்சிக்கு தினகரன்..! சசிகலாவின் 5 கட்டளைகள் #VikatanExclusive “சொத்துகளை மீட்டெடுப்பதும், மீட்டெடுத்தவற்றைப் பத்திரமாகப் பாதுகாப்பதும், இளவரசியின் மகன் விவேக்கின் கடமை! கட்சியைக் கைப்பற்றுவதும், கையில் இருக்கும் கட்சியைக் காப்பாற்றுவதும், இரண்டையும் இணைத்து வலுவாக வளர்தெடுப்பதும் தினகரனின் கடமை! தினகரனுக்கும் விவேக்குக்கும் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது மன்னார்குடி குடும்பத்திலுள்ள மற்ற ரத்த உறவுகளின் கடமை!” இந்த மூன்று கட்டளைகளைப் பிறப்பித்து, அதை மன்னார்குடி குடும்பத்துக்குச் சாசனமாக்கிச் சென்றுள்ளார் சசிகலா! சசிகலாவின் சாசனத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர இப்போதைக்கு அந்தக…
-
- 0 replies
- 912 views
-
-
ராமேஸ்வரம் : நூற்றாண்டு விழா கண்ட பாம்பன் ரயில் பாலத்தை, 'பாரம்பரிய சின்னம்' ஆக, 'யுனஸ்கோ' அறிவிக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. பாம்பன் கடல் மீது 2.06 கி.மீ., தூரத்தில் ரயில் பாலம் அமைக்க, 1909ம் ஆண்டில் பணியை துவக்கிய ஆங்கிலேயர்கள், 145 தூண்கள், 126 இரும்பு கர்டர்களுடன் பாலம் அமைத்து, 1914ம் ஆண்டு, பிப்., 24ம் தேதி, ரயில் சேவை துவக்கினார்கள். இப்பாலத்தில் சரக்கு கப்பல், கடற்படை கப்பல்கள், ஆராய்ச்சி கப்பல்கள், மீன்பிடி படகுகள் கடந்து செல்ல, அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெறாத அக்காலத்தில், பாலம் நடுவில் 213 அடி நீளத்தில், 936 டன் எடையில் தூக்கு பாலத்தை, பொறியாளர் ஜெர்சர் வடிவமைத்தார். இன்று வரை, பழைய தொழில் நுட்பத்துடன் கப்பலு…
-
- 0 replies
- 523 views
-
-
ஊழலுக்கு ஆதரவாக ஆளுங்கட்சியினரே போராட்டம் நடத்தும் கொடுமை: ராமதாஸ் அறிக்கை [Thursday 2014-10-02 12:00] சென்னை: நீதிக்கு எதிராகவும், ஊழலுக்கு ஆதரவாகவும் ஆளுங்கட்சியினரே போராட்டம் நடத்தும் கொடுமை தமிழகத்தில் இப்போது தான் அரங்கேறுகிறது என்று வேதனை தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக இல்லாமல், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக தமிழக காவல்துறை செயல்பட வேண்டும் என்று கேட்டுக கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது... "தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2 லட்சம் குடும்பங்களை ஆதரவற்றவர்களாக்கி வரும் மது அரக்கனை ஒழித்து, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் இ…
-
- 0 replies
- 527 views
-
-
தர்மபாலாவுக்கு தபால் தலை...ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா? தர்மபாலாவுக்கு தபால் தலை...ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா? அநாகரிக தர்மபாலாவின் 150வது பிறந்தநாளையொட்டி இந்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது. யார் இந்த அநாகரிக தர்மபாலா? இலங்கை பௌத்த துறவியான அநாகரிக தர்மாபாலாவுக்கு இரண்டு முகங்கள் உண்டு. இலங்கையில் காலூன்றிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர். பௌத்தத்தை நவீனச் சிந்தனைகள் வழியாகப் பரப்பியவர். சிங்களர்களின் மூடநம்பிக்கைகளை எதிர்த்த சீர்திருத்தவாதி. தமிழகத்தில் அயோத்திதாசர் போன்ற சிந்தனையாளர்களுடன் இணைந்து செயல்பட்டவர். தர்மபாலாவுக்கு இருக்கும் இன்னொரு மோசமான முகம் அவர் இனவெறியர் என்பது. ஹிட்லரின் வழியில் 'சிங்களர்கள் ஆரியர்கள். அவர்களே இலங்கையை ஆளப்பிறந்தவர்கள…
-
- 0 replies
- 1.4k views
-
-
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு அரசாணையாக, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், செயலாளர் ஜமாலுதீன் ஆகியோரது உத்தரவு, அரசாணையாக தமிழக அரசிதழில் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டது. அதில், 'லஞ்ச ஒழிப்புச் சட்டம் 1988 பிரிவு 13 (2)-ன்படி, ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 191, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ஆகியவற்றின் அடிப்படையில் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார். அவருக்கு தண்டனை வழங்கப்பட்ட 2…
-
- 0 replies
- 568 views
-
-
ஆட்டிசம் குழந்தைகளைப் பாடகர்களாக்கி மேடை ஏற்றும் பிரபா குருமூர்த்தி சாதாரணமா தனக்குக் கிடைச்ச மேடையைப் பாடகர், பாடகியர் யாரும் அடுத்தவங்களுக்குக் கொடுக்க மாட்டாங்க ஆனா. இவங்க வித்யாசமானவங்க அவங்க தன்கிட்ட பாட்டுக் கத்துக்க வந்த ஆட்டிசம் குழந்தைகளையும் தான் பாடும் மேடையில் ஏற்றி ஒளிரச் செய்கிறார். இம்மாதிரியான தொண்டைச் செய்து வருபவர் பிரபலபாடகர் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் மகள் வயிற்று பேத்தி டாக்டர். பிரபா குருமூர்த்தி, சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர். பிரபா குருமூர்த்தி. வங்கியல்லாத நிதி நிறுவனம், வங்கி, கல்வித் துறையில் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக பல்வேறு பணியாற்றி பல அனுபவங்கள் உள்ளன.…
-
- 0 replies
- 706 views
- 1 follower
-
-
வித்தியாவிற்கு நடந்த துயரம் பிரபாகரன் ஆட்சியில் வந்திருக்குமா...? மனம் உருகும் இயக்குநர் வ.கௌதமன் இலங்கையின் வட-கிழக்கு பகுதியில் ஒழுக்கமற்ற நிலையை உருவாக்குவதற்கு சில தீயசக்திகள் முனைகின்றன. அவை எவ்வாறு உருவாக்கப்படுகிறது என ஆதாரங்களுடன் விளக்குகிறார் திரைப்பட இயக்குநர் வ.கௌதமன். புலிகள் இருந்த காலம் தமிழ் பெண்களுக்கு மட்டுமல்ல, அயலில் உள்ள சிங்கள பெண்களுக்கும் பாதுகாப்பான காலம். என் தலைவன் பிரபாகரன் இருந்திருந்தால் வித்தியாவிற்கு இந்த நிலை வந்திருக்குமா? என லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் தமிழ் இன உணர்வாளரும் திரைப்பட இயக்குநருமான வ.கௌதமன் தெரிவித்தார். tamilwin.com
-
- 0 replies
- 283 views
-
-
படத்தின் காப்புரிமை tndipr இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2019-20ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் நலத் திட்டங்களுக்காக 82,673 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பற்றாக்குறை இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மாநில நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றினார். இன்று தாக்கல்செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்: * தமிழகத்தின் தனி நபர் வருவாய் ஆண்டுக்கு 1,42, 267 ர…
-
- 0 replies
- 338 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். மதிமுகவுடனான தொகுதி பங்கீட்டிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறாக கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகளும், இரண்டு இடதுசாரி கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகளும், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 1 தொகுதியும், கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு 1 தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 1 தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 311 views
-