தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
பன்னீர் அணியை பலமிழக்க செய்ய கோடநாடு அதிகார மையம் தீவிரம்! ஊட்டி, : பதவி, பண ஆசை காண்பித்து, பன்னீர்செல்வம் அணியை பலமிழக்கச் செய்யும் முயற்சியில், கோடநாடு அதிகார மையம் தீவிரம் காட்டி வருகிறது. நீலகிரி, அ.தி.மு.க.,வில், சசிகலாவின் ஆலோசனையில், கோடநாடு எஸ்டேட் மேலாளர், அதிகார மையமாக செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் கூட, இவரின் ஆலோசனை படியே, தேர்தல் பணிகள் நடந்தன.சசிகலா சிறைக்கு சென்ற நிலையில், கோடநாடு அதிகார மையம் பலமிழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சசிகலாவின் உறவினர் தினகரன், கோடநாடு எஸ்டேட் அதிகார மையத்தை, தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார். வ…
-
- 0 replies
- 320 views
-
-
'சசி அண்ட் கோ'வின் ஆட்டம் ஆரம்பம் பழனிசாமி பெயரில் சொத்து அபகரிப்பு திருப்பூர்: 'முதல்வர் பழனிசாமியின் உறவினர் என கூறி மிரட்டி, பிரச்னைக்குரிய சொத்தை அபகரித்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காங்கேயத்தைச் சேர்ந்த இளம்பெண், கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வட்டமலையைச் சேர்ந்தவர் விதுலா; சட்டக் கல்லுாரி மாணவி. தன் தந்தையின் பெயரில் உள்ள, 'பேராசிரியர் சுந்தரம் அறக்கட்டளை'யின் செயலராக உள்ளார். வழக்கு நிலுவையில் உள்ளது. அறக்கட்டளைக்கு சொந்தமான, 6 ஏக்கர் நிலமும், அதில், 1 ஏக்கரில் உள்ள கட்டடமும், வங்கியில் அடமானம் வைக்கப்பட்…
-
- 0 replies
- 1k views
-
-
'மயக்க நிலையில் இருந்தார் ஜெயலலிதா' - எய்ம்ஸ் அறிக்கை பற்றி தமிழக அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எய்ம்ஸ் அறிக்கை பற்றி தமிழக அரசு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 'செப்டம்பர் 22-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது மயக்க நிலையில் இருந்தார். இரவு 10 மணிக்கு அவர் ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டார். நீர்சத்து , நீரிழிவு உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் ஜெயலலிதா. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அப்போலோவில் காவிரி பிரச்னை பற்றி விவாதித்தார். அவரைக் காப்பாற்ற அனைத்து மருத்துவ முயற்சிகளும் எடுக்கப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அவரது இதயம் செயலிழந்தது குறித்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
''மூன்று முதல்வர்களுடன் பணியாற்றியிருக்கேன்...பழிவாங்கவும் பட்டிருக்கேன்''! - சாந்த ஷீலா நாயர் ஐ.ஏ.எஸ் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும், சர்ச்சைகள் இன்றி அமைதியுடனும் அடக்கத்துடனும் அரசு உயர் பொறுப்புகளில் பணியாற்றி, சமீபத்தில் ஓய்வுபெற்றவர் சாந்த ஷீலா நாயர் ஐஏஎஸ். மதிக்கத்தக்க பெண்மணியாக அரசுப் பொறுப்புக்கு வர நினைப்பவர்கள் பலருக்கும் இவர் முன்னுதாரணம். தன் 43 ஆண்டுகால ஐஏஎஸ் பணி அனுபவத்தையும், தான் எதிர்கொண்ட பல சவாலான தருணங்களையும் கனிவான குரலில் பணிவாகப் பேசுகிறார். "நான் பிறந்தது கேரளாவின் திருவனந்தபுரத்தில். அப்பா மிலிட்டரியில இருந்ததால, இந்தியாவின் பல ஊர்களில் படிச்சு வளர்ந்தேன். ஆனா, அதிகமா வசிச்சது சென்னையிலதான். இங்க குயின் மேரிஸ் கல்லூரியி…
-
- 0 replies
- 360 views
-
-
‘என்னை அழிக்க நீங்களே போதும்!’ - குடும்பத்தில் கொந்தளித்த தீபா தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டுக்கு வரும் அ.தி.மு.க தொண்டர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. பேரவையின் நடவடிக்கைகளும் தீபா குடும்பத்தினரின் தலையீடுகளும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. 'எவ்வளவு சிரமங்கள் கொடுத்தாலும், ஜெயலலிதாவைப் போல மீண்டு எழுவேன்' என வேதனை கலந்த முகத்துடன் பேசுகிறார் தீபா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 'தலைமையேற்க வாருங்கள்' என தீபாவின் பின்னால் ஒரு கூட்டம் கூடியது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுடன் பன்னீர்செல்வம் முரண்பட்ட பிறகு, அவர் பின்னால் அ.தி.மு.க நிர்வாகிகள் அணிவகுத்தனர். 'நானும் பன்னீர்செல்வமும் இரு கரங்களாக…
-
- 0 replies
- 334 views
-
-
என்னை எதிர்ப்பது யாருயா? விழிபிதுங்கி நிற்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ. சசிகலா ஆதரவாளரும் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் போகும் இடமெல்லாம், அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டியும், அவரது கொடும்பாவியை எரித்தும் போராட்டம் நடக்கிறது. தன்னை எதிர்ப்பது தீபா ஆதரவாளர்களா, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களா, பொது மக்களா என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார், கொறடா. எம்.எல்.ஏ-க்கள், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து, எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களித்ததால், மக்கள் கடும் கோபத்தில் இருந்துவருகிறார்கள். அதன் வெளிப்பாடாகத் தொகுதிகளுக்கு வரும் எம்.எல்.ஏ-க்களை மக்கள் சிறைப்பிடிப்பது, கறுப்புக்கொடி காட்டி முற்றுகையிடுவது எனப் பல விதத்தில் பல நெருக்கடிகளைச் சந்தித்துவருகிற…
-
- 0 replies
- 436 views
-
-
"ஜெ.வீட்டு பணிப்பெண் எங்கே?" - ஓ.பி.எஸ் வீட்டில் விடிய விடிய ஆலோசனை! ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்து வருகிறார். சென்னை அடையாறு கிரீம்ஸ் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டில், தனது ஆதரவாளர்களுடன் விடிய விடிய ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ஆலோசனைக் கூட்டம் குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். "நேற்று இரவிலிருந்து இப்போ வரைக்கும் கூட்டம் நடந்துட்டு இருக்கு. கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், 'அப்போலோ மருத்துவமனையில் என்ன நடந்தது என்பதை மத்திய-மாநில அரசுகள் விளக்க வேண்டும். முதலமைச்சர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்ததாகவும், ப…
-
- 0 replies
- 459 views
-
-
பெட்டிகளுடன் வலம் வரும் சசி ஆதரவு கும்பல் : ஓட்டம் பிடிக்கும் ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் பன்னீர்செல்வம் அணியில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க, பிள்ளை பிடிக்கும் கும்பலை போல, சசிகலா ஆதரவு மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகி கள் சுற்றி வருகின்றனர். பணப்பெட்டிகளை காட்டி, அவர்களை கவரவும் முற்பட்டுள்ளனர். இதை பார்த்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்து, பன்னீர் செல்வம் தரப்பினர் தேர்தல் கமிஷனில் மனு அளித்தனர். அந்த மனு தொடர்பாக அனுப்பிய நோட்டீசுக்கு, சசிகலா சார்பில் தினகரன் அளித்த விளக…
-
- 0 replies
- 415 views
-
-
ஜெ., உடல் வலிக்கு சசி கொடுத்த மாத்திரை எது? கோடநாட்டில் பணியாற்றிய டிரைவர் சந்தேகம் 26 'முன்னாள் முதல்வர் ஜெ., மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை வேண்டும்' என, அ.தி.மு.க.,வின் பன்னீர் அணியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்துள்ளனர். இந்த அணியைச் சேர்ந்த, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், 'மாடியிலிருந்து ஜெ., தள்ளி விடப்பட்டதாக' பகிரங்கமாக சந்தேகம் கிளப்பியுள்ளார். கொலை முயற்சி இந்நிலையில், கோடநாட்டில் பல ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றிய திவாகர், 42, அங்கு நடந்த பல்வேறு விஷயங்களை பற்றி கேள்வி எழுப்பி, ஜெ., மரணம் குறித்…
-
- 0 replies
- 482 views
-
-
அரசியலுக்கு வருகிறார்..... நடிகர் கமல்? ரசிகர்கள், வழக்கறிஞர்களுடன் திடீர் ஆலோசனை!நடிகர் கமல்ஹாசன் திடீரென ரசிகர் மன்ற நிர்வாகிகள், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமது அரசியல் பிரவேசத்தை நடிகர் கமல்ஹாசன் அறிவிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஜல்லிக்கட்டு தொடங்கி நெடுவாசல் வரை அனைத்து பிரச்சனைகளிலும் தமது கருத்துகளை தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் கமல்ஹாசன்.ஜல்லிக்கட்டு பிரச்சனையில் கமல்ஹாசனின் ரசிகர் சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இதற்கும் கண்டன…
-
- 2 replies
- 451 views
-
-
மிஸ்டர் கழுகு: அரசர் பதவிக்கு ஆபத்து! கை நிறைய புத்தகங்களோடு திடுமென வந்து நின்றார் கழுகார். ‘‘இந்த ஆண்டு பிறந்த நாளில் தனக்குப் புத்தகங்கள் பரிசளிக்குமாறுச் சொல்லிவிட்டார் ஸ்டாலின். அதனால், அறிவாலயத்தைச் சுற்றியிருக்கும் புத்தகக் கடைகளில் நல்ல வியாபாரம்’’ என்றார். ‘‘பிறந்த நாள் விழாவில் புதிய முகங்கள் தென்பட்டனவே?’’ என்றோம். ‘‘பிறந்த நாள்அன்று காலையில் தனது வீட்டில் கேக் வெட்டி, அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்க கோபாலபுரம் போனார் ஸ்டாலின். ஆனால், கருணாநிதி ரெடி ஆகாமல் இருந்ததால், அங்கிருந்து நேராக அண்ணா அறிவாலயம் வந்துவிட்டார். மதியம்தான் மீண்டும் அவர் கோபாலபுரம் போய் அப்பாவைப் பார்த்து, அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டார். …
-
- 0 replies
- 674 views
-
-
காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க - இந்த வாரம் கட்சிகளின் கோஷ்டி சண்டை வாரம்! பிரேக்கிங் நியூஸ்கள் இல்லை, அதிரடி அரசியல் திருப்பங்கள் இல்லை. ஆனாலும் இந்த வாரம் தமிழர்களுக்கு செம டைம்பாஸாகத்தான் இருந்தது. காரணம், இத்தனை நாட்களாக எதிர் தரப்போடு முட்டி மோதிய கட்சிகள் இப்போது தங்கள் கட்சிகளுக்குள்ளேயே மல்லுக் கட்டுகின்றன. 'மிஸ் என்னைக் கிள்ளிட்டான்' ரகத்தில் இருந்து செம சீரியஸான புகார்கள் வர அரசியல் கட்சிகளுக்குள் அனல் பறக்கின்றன. அவற்றை பற்றிய சின்ன ரீகேப் இது. காங்கிரஸ்: கட்சிக்குள் சண்டை என்றால் முதலிடம் இவர்களுக்குத்தானே. தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பதவியேற்ற நாளில் இருந்தே அவர் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக (அ.தி.மு.கவே யாருக்கு ஆதரவுன…
-
- 0 replies
- 494 views
-
-
'கூவத்துார் புகழ்' எம்.எல்.ஏ.,க்களுக்கு, தலா, மூன்று கோடி ரூபாய் பணம், மூன்று கிலோ தங்கம் கொடுத்ததை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று அம்பலப்படுத்தினார். பதவிக்காக மந்திரிகள் நடத்திய நாடகம் பற்றிய பரபரப்பு தகவல்களையும், அவர் வெளியிட்டார். அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன் போன்றோர் சொல்வதெல்லாம் பொய் என்றும், ஆவேச புகார் கூறினார். பன்னீர்செல்வம் வீட்டில், நேற்று நாமக்கல், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது: ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள, தலா, மூன்று கிலோ தங்கம், மூன்று கோடி ரூபாய் ரொக்கம் கொடுத்துள்ளனர். அதை வேண்டாம் எனக் கூறிவிட்டு, எம்.எல்.ஏ., செம்மலை வெளியில் வந்து விட்டார். நேராக தொகுதிக்கு…
-
- 0 replies
- 302 views
-
-
“ஜெயலலிதா அப்போலோவுக்கு கொண்டுவரப்பட்டபோது...” - மர்மம் உடைக்க வருகிறது சி.பி.ஐ ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் மெள்ள மெள்ள அவிழ ஆரம்பித்துள்ளன. ‘கூட்டாளிகள் பிரிந்தால்தான் களவாணி வெளிப்படுவான்’ என்பார்கள். அ.தி.மு.க இரண்டுபட்டதால் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் சில இருண்ட பக்கங்கள் இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொல்ல ஆரம்பித்துள்ளார். அவருக்கு ஆதரவாக இருக்கும் 12 எம்.பி-க்கள் கடந்த 27-ம் தேதி அன்று டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து, ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்று மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ‘குற்றவாளியை நெருங…
-
- 2 replies
- 2.6k views
-
-
சசிகலா, தினகரனுக்கு அடுத்தடுத்த சிக்கல்கள்! மன்னார்குடி குடும்பத்தில் மயான அமைதி #VikatanExclusive சசிகலாவுக்கும், தினகரனுக்கும் அடுத்தடுத்த சிக்கலை ஏற்படுத்த பன்னீர்செல்வம் அணி பரபரப்பாக இயங்கி வருகிறது. தேர்தல் ஆணையம் மூலம் குடைச்சலை கொடுக்க பன்னீர்செல்வம் அணி, சசிகலா புஷ்பா ஆகியோர் கொடுத்த புகார்களுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் மன்னார்குடி குடும்பத்தினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். தர்ம யுத்தத்தை தொடங்கி இருப்பதாக சொல்லும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் சசிகலா தரப்பினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் மர்ம மரணம், சசிகலா, டி.டி.வி. தினகரன் நியமனம் ஆகியவை தொடர்பாக பேசத் தொடங்கிய பன்னீ…
-
- 0 replies
- 407 views
-
-
நிரஞ்சன் மார்டி நியமனத்துக்குப் பின்னால்... உளவுத்துறையின் உள்விவகாரங்கள் #VikatanExclusive ஜெயலலிதாவால் இடமாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி நிரஞ்சன் மார்டிக்கு, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னணியில் பல உள்விவகாரங்கள் இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அதிரடி இடமாற்றம் தமிழக உள்துறை முதன்மைச் செயலாளராக அபூர்வ வர்மா இருந்தார். இது தவிர, இவர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆகியவற்றையும் கவனித்துவந்தார். இந்நிலையில், அபூர்வ வர்மாவை அந்தப் பதவியிலிருந்து நேற்று (மார்ச் 3) தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இடமாற்றி உத்தரவிட்டுள்ளார். உள்துறை முதன்மைச் செயலாளராக நிரஞ்சன் மார…
-
- 0 replies
- 551 views
-
-
சசிகலா மீது பாயும் கிரிமினல் வழக்கு!? - டெல்லி சிக்னலின் அடுத்தகட்டம் பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருந்தாலும், தமிழக அரசியல் களம் சசிகலாவை மையப்படுத்தியே நகர்கிறது. 'ஆட்சி அதிகாரத்தைப் பின்வாசல் வழியாக இயக்குகிறார் தினகரன்' என்ற குற்றச்சாட்டுகளும் அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன. 'பொதுச் செயலாளராக சசிகலா தேர்வுசெய்யப்பட்டதற்கு தினகரன் அளித்த பதிலை, தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. தன்னுடைய விளக்கமாக சசிகலா எதை முன்வைத்தாலும், கிரிமினல் வழக்கு பாய்வதற்கு வாய்ப்புள்ளது' என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். சென்னை, வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார் சசிகலா. பொதுக…
-
- 0 replies
- 456 views
-
-
போராட்டம் வேறு விதமாக திரும்பும்! பன்னீர்செல்வம் திடீர் எச்சரிக்கை ''ஜெ., மரணத்தில் நீதி கிடைக்கும் வரை, தர்ம யுத்தம் தொடரும். 8ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு பெறுவதற்குள், நல்ல பதில் வராவிட்டால், போராட்டம் வேறு விதமாக திரும்பும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, பன்னீர்செல்வம் வீட்டில், நேற்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. போராட்டம் அதில், பன்னீர்செல்வம் பேசியதாவது: ஜெ., மரணத்தில், மிகப்பெரிய சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகத்தை நீக்கும் பொறுப்பு, நமக்கு உள்ளது. அதற்காக, நாம் த…
-
- 0 replies
- 451 views
-
-
பேரவை நிர்வாகிகள் நியமன விவகாரம் : கணவருடன் தீபா குடுமிப்பிடி சண்டை ஜெ., அண்ணன் மகள் தீபா, புதிதாக துவக்கி யுள்ள பேரவைக்கு, நிர்வாகிகள் நியமிக்கும் விவகாரத்தில், அவருக்கும், அவரது கணவருக் கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள் ளது. பதவி தொடர்பாக, குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை, தீபா துவக்கி உள்ளார். இதன் தலை வர் மற்றும் செயலராக, தன்னுடன் இருக்கும் தம்பதியரான ராஜா - சரண்யா ஆகியோரை நியமித்துள்ளார். இதற்கு, பேரவை ஆதரவாளர் கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந் நிலையில், சென்னையில், நேற்று முன் தினம் இரவு, வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பிரதா…
-
- 2 replies
- 555 views
-
-
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்த தினகரன் பதிலை ஏற்க முடியாது: தேர்தல் ஆணையம் சசிகலா | கோப்புப் படம். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்த தினகரன் பதிலை ஏற்க முடியாது. அது குறித்த நோட்டீஸுக்கு சசிகலாதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்து தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீஸுக்கு பதில் அளித்த தினகரன் பதிலை ஏற்க முடியாது. தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணங்களில் அதிமுக நிர்வாகிகள் பட்டியலில் தினகரன் பெயரோ, அவரது பொறுப்பு விவரமோ இல்லை. தினகரன் அதிமுகவில் எந்த ஒரு அத…
-
- 1 reply
- 497 views
-
-
லியோனி போட்ட போடு ஜெயலலிதா லண்டனில செட்டில் பண்ணிடாரு. உள்ள இருக்கிறது பொம்மை என்ற வேற கதை வருகிறது என்கிறார். அட கருமமே... www.youtube.com/watch?v=Vs2b0RmMgTE
-
- 4 replies
- 637 views
-
-
எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு எழுதிய கடிதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளதாக தமிழக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் மீண்டும் நடந்திருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். நாகப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 9 மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து 4 மீனவர்களும் நேற்று மீன்பிடிக்கச் சென்ற வேளை அவர்களை…
-
- 0 replies
- 434 views
-
-
‘தீபாவிடம் இருந்து தள்ளியே இருப்போம்!’ - பன்னீர்செல்வம் அணியில் ‘திடீர்’ குரல் #VikatanExclusive ‘அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நீடிக்க முடியுமா?’ என்ற கேள்விக்கான விடை, இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும். ஆணையத்தின் உத்தரவை அடுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ‘தலைமை என்று வந்துவிட்டால், அது நம்மிடம்தான் இருக்க வேண்டும். தீபாவிடம் இருந்து தள்ளியே இருப்போம்’ என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தின் மர்மம் குறித்த, பொதுமக்களின் சந்தேகங்களை நீர்த்துப் போகச் செய்யாமல் தினம்தினம் அதிரடிகளைக் கிளப்பி வருகிறது பன்னீர்செல்வம் அணி. குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்த கையோடு, ஜெ…
-
- 0 replies
- 442 views
-
-
சசிகலா விரக்தி; 'கைத்தடி'கள் மிரட்சி பெங்களூரு சிறையில், எதிர்பார்த்த கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தராததால், கடும் விரக்தியில் இருக்கும் சசிகலா, தமிழக மூத்த அமைச்சர்கள் மீது அதிருப்தியில் உள்ளார். இதனால், மிரட்சியில் இருக்கும் அமைச்சர்கள், தமிழக சிறைக்கு அவரை மாற்ற, தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, அ.தி.மு.க., தற்காலிக பொதுச் செயலர் சசிகலா, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறை யில், மற்ற கிரிமினல் கைதிகளை போன்றே, தானும் நடத்தப்படுவதால், சிறப்பு சலுகைகள் கேட்டு, கர்நாடக சிறைத் துறையிடம் மனு அளித்துள்ளார். சசிகலா கேட்டி…
-
- 0 replies
- 1.3k views
-
-
கட்சி பிரச்னையில் தேர்தல் கமிஷன் தலையிட முடியாது: நவநீதகிருஷ்ணன் சென்னை:''அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னையில், நீதிமன்றமோ, தேர்தல் கமிஷனோ தலையிட முடியாது,'' என, அ.தி.மு.க., - எம்.பி., நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: ஜெ., மரணம் தொடர்பான வழக்கு, நீதிமன்றத் தில் நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவை யில் இருக்கும் போது, அதுகுறித்து பேசக் கூடாது. இது தொடர்பாக, பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருப்பது, சட்டப்படி தவறு; நீதிமன்ற அவமதிப்புக்கு ஆட்பட வாய்ப்புண்டு. ஜெ., மருத்துவமனையில் இருந்த, 75 நாட்கள் உடன் இருந்தவர். முதல்வராக இருந்த இரண்டு மாதங்கள், ஏன் மவு…
-
- 0 replies
- 254 views
-