Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பன்னீரை அவமானப்படுத்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்? அ.தி.மு.க., தலைவர்கள் அதிர்ச்சி சென்னை: பன்னீர்செல்வம் முதல்வர் ஆன பின், இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார் அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா. தன்னை முதல்வராக்கிக் கொள்வதற்காக, சசிகலா இந்த கூட்டத்தை கூட்டியிருப்பதாக, எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் பரபரப்பாகப் பேசப்பட்டாலும், இரண்டாவது முறையாக, முதல்வர் பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்த வேண்டும் என்பதோடு, பன்னீர்செல்வத்தைக் காட்டிலும், கட்சியின் பொதுச் செயலராக இருக்கும் தான் தான் உயர்ந்தவர் என்று காட்டுவதற்காகவே, இப்படியொரு கூட்டத்துக்கு சசிகலா அழைப்பு விடுத்திருப்பதாக, கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக கூறப்படுகிறது. …

  2. தமிழக அரசின் முதன்மை செயலர், முதல்வரின் தனிச்செயலர் பதவி விலகல்? சென்னை: தமிழக அரசின் முதன்மை செயலாளர் வெங்கட்ராமன், முதல்வரின் தனிச்செயலாளர் ராமலிங்கம் ஆகிய இருவரும் தங்களது பொறுப்பிலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் நேற்று பொறுப்பிலிருந்து விலகியதாக கூறப்பட்டது. இதையடுத்து மேலும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடுத்தடுத்து பொறுப்பிலிருந்து விலகிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1703806 அரசு ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் விலகல்? சென்னை: தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரள …

  3. அரசியல் கிசு கிசு: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய மறுப்பு? ஆதரவு எம்எல்ஏக்களுடன் ரகசியமாக ஆலோசனை சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சசிகலா, சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. அப்படி அவர் சட்டமன்ற கட்சி தலைவராக வேண்டும் என்றால், முன்னதாக தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வேண்டும். அந்த ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநனரிடம் ஓ.பன்னீர்செல்வம் வழங்க வேண்டும். ஆனால், இன்று காலை வரை ஓ.பன்னீர்செல்வம் …

  4. போயஸ் கார்டனில் அதிமுக அமைச்சர்கள்...? அதிமுக-வின் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியின் அமைச்சர்களை போயஸ் கார்டனுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளாராம். இதனையடுத்து, தற்போது அதிமுக அமைச்சர்கள் போயஸ் கார்டனில் கூடியுள்ளதாக தகவல் வந்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு சீக்கிரமே வரவுள்ள நிலையிலும், வரும் 9-ம் தேதி சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்பார் என தகவல்கள் கூறப்பட்ட நிலையிலும், தற்போது போயஸ் கார்டனில் அதிமுக அமைச்சர்கள் கூடியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுக-வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 'கட்சி விதிகளின்படி ஐந்தாண்டுகள் தொடர்…

  5. இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வராக சசிகலா பதவியேற்பு? - முதல் உத்தரவாக 2000 டாஸ்மாக் கடைகளை மூட வாய்ப்பு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா | கோப்பு படம் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படும் வி.கே.சசிகலா, இன்றே முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். டிசம்பர் 31-ல் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். முதல்வர் பொறுப்பையும் சசிகலா ஏற்க வேண்டும் என சில அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்து வந்தனர். …

  6. Started by நவீனன்,

    மிஸ்டர் கழுகு: தீபா டீல்? ‘‘ ‘தீபா’வளி... ‘தீபா’வளி எனப் பாடிக்கொண்டு வந்தார் கழுகார். யாரைப் பற்றி சொல்லப் போகிறார் என்பது தெரிந்தது. அவரைப் பற்றியே ஆரம்பித்தோம். ‘‘ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டின் முன் இன்னமும் கூட்டம் குவிந்து கிடக்கிறதே... என்ன முடிவில் இருக்கிறார் தீபா?’’ ‘‘தீபா, மாற்றி மாற்றி முடிவுகளை அறிவிக்கிறார்; ஆனால், தனது நோக்கத்தில் அவர் தெளிவாக இருக்கிறார்.’’ ‘‘நோக்கமா?’’ ‘‘ ‘ஜனவரியில் புதுக்கட்சி ஆரம்பிப்பேன்’ என்று தீபா சொல்லவில்லை. ஆனால், தீபா தரப்பில் இருந்து அப்படி ஒரு செய்தி பரப்பப்பட்டது. அதை நம்பி, அ.தி.மு.க-வில் சசிகலாவின் தலைமையை ஏற்காத தொண்டர்கள் தீபா வீட்டு முன் குவிந்தனர். தீபா வீட்டை நோக்கி தினமும் சாரை சாரையாகப…

  7. ' ஆவணங்களைக் கொடுங்கள்' -சசிகலாவை அதிர வைத்த தேர்தல் ஆணையம் ' தமிழக முதல்வர் நாற்காலியை நோக்கி சசிகலா நகர்ந்து கொண்டிருக்கிறார்' என வட இந்திய ஊடகங்கள் வரையில், விவாதங்களைத் தொடங்கியுள்ள சூழலில், ' அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் தேர்வு குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சசிகலாவுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கூடவே, ' இரட்டை இலை சின்னத்துக்கு யாராவது உரிமை கொண்டாடினால், ஏற்கக் கூடாது' எனவும் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள் சசிகலா எதிர்ப்பு அணியினர். சென்னை, வானகரத்தில் கூடிய அ.தி.மு.க பொதுக்குழுவில், பொதுச் செயலாளர் பதவிக்கு கட்சியின் நிர்வாகிகளால் முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. தற்காலிக பொதுச் செயலாளராக பதவியேற்றவர், ' பொதுக்குழு…

  8. சின்னம்மா துணை கேப்டன்... தீபா மண்குதிரை! கலகலக்கும் வாட்ஸ்அப் கலாட்டா 'அ.தி.மு.க.வின் கேப்டன் அம்மாவின் மறைவுக்குப்பிறகு சின்னம்மா துணை கேப்டனாக இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார். இந்த நேரத்தில் தீபாவின் பின்னால் அறியாமையில் கட்சியினர் செல்கின்றனர்' என்ற வாட்ஸ்அப் பதிவு வைரலாகி வருகிறது. "அ.தி.மு.க.வின் கேப்டன் அம்மா, துணை கேப்டன் சின்னம்மா. அம்மா மறைவுக்குப்பிறகு 2 கோடி தொண்டர்களை வழிநடத்தி வருகிறார் சின்னம்மா. இந்த நேரத்தில் மாற்றுக்கட்சியினரால் வரும் ஆபத்தை விட உள்கட்சியினரால் பல்வேறு சோதனைகள் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டு வருகிறது. அதாவது தீபாவின் பின்னால் அறியாமையில் கட்சியில் இருந்து சிலர் செல்கின்றனர். அவர் ஒரு மண் குதிரை. அவரை நம்பி பயண…

  9. 'தீபா அணியை நோக்கித் தள்ளுகிறாரா சசிகலா?!' -புதிய பதவி கடுப்பில் அ.தி.மு.க சீனியர்கள் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கோகுல இந்திரா உள்பட 23 பேருக்கு புதிய பொறுப்புகளை வழங்கியிருக்கிறார் சசிகலா. ' இப்படியொரு பதவியை வழங்காமலேயே இருந்திருக்கலாம். கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்களுக்குப் பொதுச் செயலாளர் கொடுக்கும் மரியாதை இதுதானா?' எனக் கொந்தளிக்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர். அண்ணா தி.மு.க-வின் புதிய நிர்வாகிகள் பட்டியலை நேற்று வெளியிட்டார் பொதுச் செயலாளர் சசிகலா. இதில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 14 பேருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளராக சிவபதியும் மீனவர் அணிச் செயலாளர…

  10. சொல்வது டிஜிட்டல் இந்தியா; கழிவை அள்ளுவது வாளியில்..! கனிமொழி கிண்டல் டிஜிட்டல் இந்தியா என அரசு கூறுகிறது; ஆனால் கழிவை வாளியில் அகற்றம் நிலைதான் உள்ளது என்று திமுக எம்பி கனிமொழி கிண்டல் செய்துள்ளார். எண்ணூர் கடற்பகுதியில் எண்ணெய் படிந்துள்ளதை இன்று திமுக எம்பி கனிமொழி இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலில் படிந்துள்ள எண்ணெய் கழிவுகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறினார். கடலோர பகுதி மக்கள் நச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்த கனிமொழி, எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும், சில நாட்களில் எண்ணெய் படல…

  11. மணல் யாருக்கு? - மன்னார்குடி குடும்பத்துக்குள் ஜல்லிக்கட்டு! மண்ணைப் பொன்னாக்கும் வாய்ப்பை யாருக்கு வழங்கலாம் என்பதற்கான பரீட்சையை நடத்திக்கொண்டிருக்கிறது மன்னார்குடி. சசிகலாவின் உறவுகள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோதான ஆட்களை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை மணல் குவாரிகள் மூலம் கொட்டிய கரன்சி கட்டுகளில் ஒரு பகுதி மட்டுமே மன்னார்குடி பக்கம் சென்று கொண்டிருந்தது. ஜெயலலிதா மறைவு, மணல் பிசினஸைத் தன் கையில் வைத்திருந்த சேகர் ரெட்டி கைது என அடுத்தடுத்த நிகழ்வுகளால் தமிழகத்தின் மணல் குவாரிகள் தற்காலிகமாக செயல் இழந்துள்ளன. ‘ஆறுமுகசாமி, படிக்காசு, சேகர் ரெட்டி வரிசையில் அடுத்தது யார்’ என்பதுதான் இப்போதைக்கு மில்லியன் டாலர் கேள்வி. இதற்காகப் ப…

  12. நாளை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: அ.தி.மு.க.,வில் மீண்டும் பரபரப்பு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நாளை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அ.தி.மு.க., வட்டாரத்தில், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தை முன்னிட்டு, ஜன., 27ல், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா நடத்தினார். அதில், 'அனை வரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்; மக்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்' என, அறிவுரை கூறினார். இக்கூட்டத்தில், முதல்வர் பதவியேற்கும்படி, தன்னை, எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்துவர் என, சசிகலா எதிர்பார்த்தார். ஆனால், யாரும் கோரிக்கை வைக்கவில்…

  13. ஜெயலலிதாவின் சிகிச்சை விவரங்களை வெளியிடத் தயார் – பிரதாப் ரெட்டி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனைக் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரங்களை எந்த விசாரணையின் போதும் அளிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தார். முக்கியமாக, ஜெயலலிதாவின் கால் எடுக்கப்பட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும், ஜெயலலிதாவுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சையில் எந்தவித ஒளிவுமறைவும் இல்லை என்றும் அவர் கூறினார். http://www.vikatan.com/news/tamilnadu/79644-ready-to-release-treatment-details-of-jayalalithaa-says-prathap-reddy.art

  14. அ.தி.மு.க.,வில், நியமன பொதுச் செயலரான சசிகலாவுக்கு, புதிய நிர்வாகிகளை நியமிக்க அதிகாரமில்லை என்ற, திடீர் சர்ச்சை வெடித்துள்ளது. கோஷ்டிகளை சமாளிக்க, ஒரே நாளில், 23 பேருக்கு பதவிகளை வாரி வழங்கியதற்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சசிகலா வருகைக்கு பின், கட்சியில், காங்., கலாசாரம் தலைதுாக்குவதாகவும், தொண்டர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழக காங்கிரசில், கோஷ்டிகளை சமாளிக்க வும், சரிக்கட்டவும், ஏராளமான பதவிகள் வழங்கப்படுவது உண்டு. அதே போல், ஆளும், அ.தி.மு.க.,வில், 23 பேருக்கு, திடீரென கட்சி பதவிகளை வாரி வழங்கியுள்ளார், அக்கட்சி பொதுச் செயலர் சசிகலா.தன் தலைமையை பிடிக்காமல், ஒதுங்கியிருந்த வர்களை தேடிப் பிடித்து, கட்சி பதவிகளில் அமர்த்தி, தன் ஆ…

  15. போலீஸ் மூலம் சசி குடும்பம் அச்சுறுத்துகிறது ஜெ., அண்ணன் மகள் தீபா குற்றச்சாட்டு ''சசிகலா குடும்பத்தினர், காவல் துறை மூலம், என்னை அச்சுறுத்த பார்க்கின்றனர்,'' என, ஜெ., அண்ணன் மகள் தீபா குற்றம் சாட்டினார். சென்னையில், நேற்று அண்ணாதுரை நினை விடத்தில், அஞ்சலி செலுத்த, தீபா சென்றார். அவரது காரை, வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழி யில் அனுமதிக்க, போலீசார் மறுத்தனர். தீபா ஆதரவாளர்கள், அவர்களுடன், கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின், அவரை அனுமதித் தனர்.இதேபோல், சென்னை, ஆர்.கே.நகரில், தீபா கலந்து கொண்ட நிகழ்ச்சிகளுக்கும், இடையூறு ஏற்படுத்தினர். இது குறித்து, தீபா …

  16. ஜெ. இல்லாத சட்டசபை! - ஜாலி ஆளும்கட்சி... லாலி எதிர்க்கட்சி ‘பயம்... பவ்யம்... பரபரப்பு...’ சட்டசபைக்குள் ஜெயலலிதா இருந்தால், அ.தி.மு.க-வினரிடம் இந்த மூன்றும் இருக்கும். இப்போது இந்த மூன்றில் ஒன்றுகூட இல்லை. முதல்வர் ஓ.பி.எஸ் பேசிக்கொண்டிருக்கும்போதே, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எழுந்து செல்வதும், சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதுமாகக் காட்சி தருகிறது சட்டசபை. ஜெயலலிதா இருக்கும்போது, அவர் சட்டசபைக்குள் வந்தால், அ.தி.மு.க-வினர் மட்டும் எழுந்து நிற்பார்கள். ஆனால், இப்போது ஓ.பி.எஸ் உள்ளே வந்தால், தி.மு.க-வினரும் சேர்ந்து எழுந்து நிற்கிறார்கள். சபையில் ஜெயலலிதா அமரும்போது, சபாநாயகருக்கு மட்டும் வணக்கம் வைப்பார். ஆனால், ஓ.பி.எஸ்-ஸோ எதிர்க்கட்சியினருக்கும் ஒரு வணக…

  17. ‘உடம்பை பார்த்துக்குங்க..!’ ஸ்டாலினிடம் உருகிய ஜெயலலிதா! #VikatanExclusive அந்தக்காலம் முதலே திரைக்கலைஞர்கள் உணர்ச்சிவயப்பட்டவர்கள். தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி... பொது வாழ்க்கையானாலும் சரி எப்போது அப்படியே முடிவுகளை எடுப்பர். திராவிட பாரம்பர்யத்தில் ஊறி வளர்ந்த ராதாரவி இப்போது அப்படி ஒரு உணர்ச்சிவயப்பட்டிருக்கிறார். நடிகவேள் எம் ஆர். ராதாவின் புதல்வரான அவர், தந்தையைப் போலவே தடாலடி மனிதர்தான். பழனியில் நடந்த நடிகர் சந்திரசேகரின் மகள் திருமணத்தில், “ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்றும் தமிழகத்தை வழிநடத்த தகுதியான ஒரே தலைவர் அவர்தான்” என்றும் பேசி அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். சர்ச்சைக்கு காரணம் அவர் அ.தி.மு.க வின் முன்னாள் எம…

  18. ஒரே கையெழுத்து ஓஹோன்னு வாழ்க்கை! சசிகலாவின் மாஸ்டர் பிளான் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவியை ஜெயலலிதா இறந்து இருபத்தி ஐந்து நாட்களில் கைப்பற்றிய சசிகலாவினால், அதே ஜெயலலிதா அமர்ந்திருந்த முதல்வர் ஆசனத்தை பிடிக்க முடியாமல் இன்று வரை திணறிவருவதுதான் வேடிக்கை. “ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கம் அதிமுக” என்று மேடைதோறும் அந்த கட்சியின் முன்னணியினர் முழங்கி வந்தார்கள். ஆனால் அந்த கட்சியின் பொதுச்செயலாளரை வெறும் இரண்டாயிரத்து ஐநுாறு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரே நாளில் தேர்ந்தெடுத்து முடிசூட்டு விழாவையும் நடத்திவிட்டார்கள். இதுதான் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா எப்படி வரலாம் என்ற எரிச்சல் இன…

  19. முதல்வராக நீடிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி வந்தால் உதவுவது குறித்து திமுக முடிவெடுக்கும்: துரைமுருகன் தகவல் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் முதல்வர் பதவியில் நீடிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி வரும் சூழ்நிலை வந்தால், அப்போது அவருக்கு உதவுவது குறித்து திமுக முடிவெடுக்கும் என்று அக்கட்சியின் முதன் மைச் செயலாளர் துரைமுருகன் கூறினார். தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவும் பதவியேற்றனர். இந்த நிலையில், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை க…

  20. சசிக்கு எதிராக கிளம்பிய கே.பி.முனுசாமிக்கு ஆதரவு ஊர் ஊராக போஸ்டர் ஒட்டி உற்சாக வரவேற்பு அ.தி.மு.க.,வில், சசிகலாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக குரல் கொடுத்த, முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமிக்கு ஆதரவு தெரிவித்து, அ.தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். அவரை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது போஸ்டர்களை, கட்சியினர் கிழித்து வருகின்றனர். எதிர்ப்பாளர்களுக்கு பதிலளிக்கும் வகையில், தஞ்சாவூரில் நடந்த பொங்கல் விழாவில், திவாகரன் பேசும் போது, 'அ.தி.மு.க.,வை துவக்கிய…

  21. Started by நவீனன்,

    முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு, பொது மக்களிடமும், கட்சியின் அடிமட்ட தொண்டர் களிடமும் செல்வாக்கு அதிகரித்து வருவதால், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தடுமாற்றம் அடைந்துள்ளனர். சசிகலாவா, பன்னீரா, எந்தப் பக்கம் சாய்ந்தால் ஆதாயம் என, ஆளாளுக்கு மனக்கணக்கு போடத் துவங்கி உள்ளனர். அதனால், இதுவரை பன்னீர்செல்வத்தை கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள் எல்லாம், அவரின் புகழ் பாடும் நிலை உருவாகி உள்ளது.ஜெ., மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வம், முதல்வராக பொறுப்பேற்றார். அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டார். அதற்கு, பன்னீர்செல்வம் முழு ஆதரவு கொடுத்தார். ஆனால், பொதுச் செயலரா னதுடன் விடாமல், முதல்வர் பதவிக்கு வரவும், சசிகலா முயன்றார். அதற்கு,…

  22. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு! தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி, அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்கான வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே சன் குழும தலைவர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலா க்கத்துறை தாக்கல் செய்திருந்த வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட…

  23. 'கருணாநிதி, ஜெயலலிதாவோடு போகட்டும்!' -'ஓ.பி.எஸ் ஆதரவு' பற்றி மனம் திறந்த ஸ்டாலின் #VikatanExclusive தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் அ.தி.மு.கவும் எதிர்க்கட்சியான தி.மு.கவும் நடந்து கொள்ளும் விதத்தை அரசியல் விமர்சகர்கள் பெரிதும் வரவேற்கின்றனர். ' இதுநாள் வரையில் தி.மு.கவும் அண்ணா தி.மு.கவும் நடத்தி வந்த அரசியல் என்பது அப்பாவுடனும் ஜெயலலிதாவுடனும் போகட்டும். நாம் அந்த அரசியலைக் கையில் எடுக்க வேண்டியதில்லை' என மனம் திறந்து பேசியிருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த 23-ம் தேதியில் இருந்து தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அ.தி.மு.கவும் தி.மு.கவும் கடுமையாக மோதிக் கொள்வதைத்தான் …

  24. அ.தி.மு.க-வின் கொ.ப.செ ஆகிறாரா தீபா!? மன்னார்குடி வியூகம் ‘ஜெயலலிதா போலவே இருக்கிறார், பேசுகிறார், சிரிக்கிறார், பால்கனியில் நின்று இரட்டைவிரல் காட்டுகிறார்...’ என்றெல்லாம் பேசிப்பேசியே ஓய்ந்துள்ளனர், தீபா ஆதரவாளர்கள். தற்போது தீபா என்னதான் செய்துகொண்டிருக்கிறார்? அவரது அரசியல் பயணம் எந்த நிலையில் இருக்கிறது? ஜனவரி 17-ம் தேதியன்று செய்தியாளர் சந்திப்பின்போது, ‘‘மக்கள் கருத்தைக் கேட்டபின்னரே அரசியல் முடிவை அறிவிப்பேன். அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை என்பதால் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தேன்’’என்று சொல்லியிருந்தார். இதுகுறித்துப் பேசும் தீபா ஆதரவாளர்கள், ‘‘தலைவர் (எம்.ஜி.ஆர்) பிறந்தநாளில் தீபாம்மா ஏதாவது அறிவித்துவிடுவ…

  25. 'முதலில் உங்கள் செல்வாக்கை நிரூபியுங்கள்!' - சசிகலா தூதுவரிடம் கடுகடுத்த பா.ஜ.க. #VikatanExclusive கார்டன் வட்டாரத்தை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது அந்நிய செலாவணி மோசடி வழக்கு. மன்னார்குடி உறவுகள் மீதான வழக்குகளை துரிதப்படுத்தத் தொடங்கிவிட்டது மத்திய அரசு. ' மத்திய அரசிடம் நெருங்குவதற்கு கார்டன் தரப்பினர் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது அக்கா வனிதாமணியின் மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது, 1996ம் ஆண்டில் அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.