அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
இலங்கைக்கு உதவ... இந்தியா, உறுதி பூண்டுள்ளது – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு! பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்திய குடியரசுத் தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். குடியரசுத் தலைவராக பதவியேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்து ரணில் விக்ரமசிங்க அனுப்பிய கடிதத்திற்கு நன்றி தெரிவித்து அவர் குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளார். பொருளாதார சிக்கலால் ஏற்படும் சவால்களை சமாளிக்க இலங்கை மக்களுக்கு உதவ இந்தியா துணை நிற்கும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார். https://atha…
-
- 0 replies
- 137 views
-
-
இந்திய விமானப்படை போர் விமானம் ராஜஸ்தானில் விபத்து: 2 விமானிகள் பலி 29 ஜூலை 2022, 01:42 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் நேற்று இரவு 9.10 மணியளவில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பார்மெர் பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது விபத்திற்குள்ளானது. அந்த விபத்தில், இரண்டு போர் விமானிகளும் மோசமான நிலையில் காயமடைந்தததால் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. நேற்றிரவு 10.51 மணிக்கு இந்திய விமானப்படை, விபத்தில் காயமடைந்த இரண்டு போர் விமானிகளும் உயிரிழந்ததாகத் தெரிவித்தது. ரஷ்ய ஆயுதங்களை இந்தியா சார்ந்த…
-
- 1 reply
- 262 views
- 1 follower
-
-
சோனியா காந்தி Vs ஸ்மிருதி இரானி: இதுவரை நேரில் பார்க்காத கோபம் - என்ன நடந்தது? சரோஜ் சிங் பிபிசி இந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SANSAD TV/ MAGNUM PHOTOS பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இதற்கு முன் பல முறை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காங்கிரஸ் தலைவர்களை குறிப்பாக, ராகுல் காந்தி, சோனியா காந்தியை ஆக்ரோஷமாக விமர்சித்திருக்கிறார். ஆனால், அந்த நேரத்தில் எல்லாம் நாடாளுமன்றத்தில் இருக்கும் தலைவர்களும், சில செய்தியாளர்களும் பார்த்த சோனியா காந்தியின் பாணியும், அவர் வழக்கமாக கடைப்பிடிக்கும் அமையான இயல்பும் இம்முறை முரணாக இருந்ததாக…
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 26 பேர் உயிரிழப்பு - என்ன நடந்தது? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SACHIN PITHHVA குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிறன்று கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு வாந்தி, கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் பின் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து தற்போது 26 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் போடாட் மற்றும் அதன் அருகாமை மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்…
-
- 1 reply
- 277 views
- 1 follower
-
-
கார்கில் போர் தோல்வியை எப்படி பார்த்தது பாகிஸ்தான் ராணுவம்? ஷுமைலா ஜாஃப்ரி பிபிசி செய்திகள் இஸ்லாமாபாத் 29 ஜூலை 2019 புதுப்பிக்கப்பட்டது 26 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES (இன்று கார்கில் தினம் என்பதால் இந்த கட்டுரை பகிரப்படுகிறது) கார்கில் சண்டை தொடர்பாக இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அந்தச் சண்டையில் வெளிவராத தகவல்கள் அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ``கார்கில் தொடங்கி ஆட்சி மாற்றம் வரை - பாகிஸ்தானை உலுக்கிய நிகழ்வுகள்'' என்ற தலைப்பில் நசீம் ஜாஹ்ரா எழுதிய புத்தகமும் அவற்றில் ஒன்று. பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜெப்ரி, புத்தக…
-
- 1 reply
- 274 views
- 1 follower
-
-
நிர்மலா சீதாராமன்: ஸ்விஸ் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல - இந்திய நிதியமைச்சர் 26 ஜூலை 2022, 02:11 GMT பட மூலாதாரம்,ANI இன்று (26.07.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியான நாளிதழ்கள் மற்றும் இணையதள செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம் ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்கள் சேமித்து வைத்துள்ள பணம் அனைத்தும் கருப்புப் பணம் (கணக்கில் வராத பணம்) அல்ல என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியுள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ''அண்மையில் வெளியான ச…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
குடியரசுத் தலைவர் தேர்தல்: வெற்றி பெற்றார் திரெளபதி முர்மூ ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றிப் பெற்றுள்ளார். இதன்மூலம் நாட்டின் முதல் பெண் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் அவர். திரெளபதி முர்மூ நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார். முன்னதாக மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது திரெளபதி முர்மூ மொத்த வாக்கு எண்ணிக்கையில் 50 சதவீத எண்ணிக்கையை கடந்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த …
-
- 6 replies
- 405 views
- 1 follower
-
-
பூலன் தேவி கொல்லப்பட்ட நாள் ஜூலை 25: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம் - #SpotVisit சின்கி சின்ஹா, பிபிசி இந்திக்காக 25 நவம்பர் 2020 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,JEAN-LUC MANAUD / GAMMA-RAPHO VIA GETTY IMAGES அந்த நிலப்பரப்பின் வெறுமை என்பது அந்திப்பொழுதில் சம்பல் நதியின் கரையோரத்தில் நின்றுகொண்டிருக்கும்போதுதான் முகத்திலறைந்தாற்போல உறைக்கிறது. ஒரு பாடலைப் போல சுழித்தோடும் சம்பல் நதியினூடே எப்போதோ இறந்துபட்ட ஒரு பெண் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். கொள்ளைக்காரியாக அறியப்பட்ட அந்தப் பெண் ஒரு ராபின்ஹுட்டைப் போல மற்றவர்கள் …
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் யார்? இன்னும் சில மணி நேரங்களில் ரிசல்ட்! Jul 21, 2022 06:38AM IST இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது இன்று தெரியவரும். ஜூலை 18 ஆம் தேதி நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூலை 21) எண்ணப்படுகின்றன. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்க இருக்கிறது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் வாக்குப்பெட்டிகள் நாடாளுமன்ற வளாகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், 24 மண…
-
- 0 replies
- 207 views
-
-
இலங்கை நெருக்கடி நிலை இந்தியாவில் வருமா? கவலையில் கட்சிகள் - என்ன சொன்னார் ஜெய்சங்கர்? 19 ஜூலை 2022 இலங்கையில் தற்போது நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பிரதிபலிக்குமா என்று ஒப்பிடுவது தேவையற்றது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக இந்திய நாடாளுமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் விவாதிப்பதற்காக சிறப்புக் கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த…
-
- 3 replies
- 348 views
- 1 follower
-
-
நீட்: மாணவிகளின் உள்ளாடையைக் கழற்றச் சொன்ன கொடுமை! Jul 18, 2022 20:03PM IST எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று ( ஜூலை 17 ) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 95% பேர் 204 தேர்வு மையங்களில் தேர்வெழுதினர். நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழட்ட சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கெடுபிடிகளால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணின் பெற்றோர் கொல்லம் புறநகர் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர…
-
- 7 replies
- 728 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் சிறுமிக்கு இந்தியாவில் புதுவாழ்வு: இலவச சிகிச்சையால் திரும்பிய இயல்பு வாழ்க்கை ரியாஸ் சுஹைல் பிபிசி செய்தியாளர், கராச்சி 14 ஜூலை 2022 பட மூலாதாரம்,@AFSHEEN GUL "அவள் பிறந்தபோது நன்றாகத்தான் இருந்தாள். ஆனால் அவளுக்கு எட்டு அல்லது பத்து மாதங்கள் இருக்கும் போது அவள் கழுத்து சாயத்தொடங்கியது. இதற்கு முன்பு தனது சகோதரியின் கைகளில் இருந்து அவள் தவறி விழுந்துவிட்டாள். அதுதான் காரணமாக இருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம். உள்ளூர் மருத்துவரிடம் கொண்டு சென்றோம். மருத்துவர் மருந்துடன் கழுத்துக்கு பெல்ட்டையும் கொடுத்தார். நாங்கள் ஏழைகள் என்பதால் மேற்கொண்டு சிகிச்சை பெற முடியவில…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
குடியரசு தலைவர் தேர்தல் ஹைலைட்ஸ்: பிபிஇ ஆடையுடன் ஓபிஎஸ், நிர்மலா - தனி விமானத்தில் வந்த உதயநிதி - சர்ச்சையான சுயேச்சை எம்எல்ஏ ஓட்டு - ஹைலைட்ஸ் 43 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பிபிசி கவச ஆணையுடன் வாக்குரிமை செலுத்தும் ஓ.பன்னீர்செல்வம் (இடது) இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு திங்கட்கிழமை (ஜூலை 18) மாலையில் நிறைவடைந்தது. இந்த தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்ற வளாகங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான ஓட்டுகள் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு, ஜூலை 21ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். அன்றே முடிவகள் அற…
-
- 1 reply
- 146 views
- 1 follower
-
-
இலங்கை தொடர்பான சர்வ கட்சி கூட்டத்திற்கு இந்திய அரசாங்கம் அழைப்பு இலங்கை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. \ எதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கைநெருக்கடி தொடர்பான அனைத்துகட்சி கூட்டத்திற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது என நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹ்லாட் ஜோசி தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளிற்கு முன்னதாக இடம்பெற்ற சம்பிரதாயப்பூர்வமான அனைத்து கட்சி கூட்டத்தின் பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு இந்தியா த…
-
- 2 replies
- 440 views
-
-
மத்தியப் பிரதேசம்: 8 வயது அண்ணனின் மடியில் தம்பியின் சடலம் - நடந்தது என்ன? சுரையா நியாசி போபாலில் இருந்து பிபிசி இந்திக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,சுரையா நியாசி படக்குறிப்பு, மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில், மடியில் தம்பியின் உடலுடன் அமர்ந்திருக்கும் சிறுவன். மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில், எட்டு வயது சிறுவன் தனது தம்பியின் சடலத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் காட்டும் புகைப்படம் வைரலாகி மக்கள் உள்ளத்தை உருக்கியது. அவனது தந்தை குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல குறைவான கட்டணத்தில் வண்டி கிடைக்குமா என்று தேடி அலைந்துகொண…
-
- 21 replies
- 1.3k views
- 1 follower
-
-
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜெகதீப் தன்கரை என்டிஏ வேட்பாளராக அறிவித்த பாஜக - யார் இவர்? 16 ஜூலை 2022 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMO INDIA இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான என்டிஏ வேட்பாளர் ஆக மேற்கு வங்க மாநில ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தன்கர் பெயரை பாரதிய ஜனதா கட்சி மேலிடம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷ…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
ஆடம் ஹாரி: விமானியாகும் கனவை நினைவாக்க போராடும் திருநம்பியின் கதை இம்ரான் குரேஷி பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP முதல் முதலாக விமானத்தில் காலடி வைத்தபோது ஆடம் ஹேரிக்கு வயது 11தான். அந்த விமானப்பயண அனுபவத்தின் விளைவாக, அவருக்குள் விமானியாக வேண்டும் என்ற கனவு முளைத்தது. கேரளாவைச் சேர்ந்த அந்த 11 வயது சிறுவனின் கனவு நனவாக, அவரது குடும்பமும் அப்போது பக்கபலமாக நின்றது. தென்னாப்ரிக்காவில் உள்ள விமானப்பயிற்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்ட அவருக்கு, மாதந்தோறும் பணம் அனுப்பி வந்த குடும்பம், ஒரு புள்ளியில் பணம் அனுப்புவதை நிறுத்திக் கொண்டது. காரணம், படி…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் திறந்த தேசிய சின்னத்தில் கோரைப்பல் சிங்கங்கள்: மாறுபடும் வடிவமைப்பும் விமர்சனங்களும் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மேலே இந்தியாவின் தேசிய சின்னமான நான்கு சிங்கங்கள் கொண்ட முத்திரையின் வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோதி திறந்துவைத்தார். இந்த சிலையின் உயரம் 6.5 மீட்டர். வட்ட தட்டில் நான்கு சிங்கங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து நிற்பது போன்றான சிலை அது. ஆனால் கி.மு. 250ம் ஆண்டை சேர்ந்த சிங்க முத்திரை தற்போது புதிய வடிவமைப்பில் சிலையாக அமைக்கப்பட்டுள்ளது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சிங…
-
- 4 replies
- 387 views
- 1 follower
-
-
தடைசெய்யப்பட்ட வார்த்தைகள்: சொற்களைப் பார்த்து அஞ்சுகிறதா அரசு? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 18ஆம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 12ஆம் தேதிவரை நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தகாத வார்த்தைகளின் நீண்ட பட்டியல் ஒன்றை மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் பயன்படுத்தத் தகாத வார்த்தைகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆனால், அரசியல்வாதிகள் விவாதத்தின்போது…
-
- 0 replies
- 427 views
- 1 follower
-
-
குரங்கு அம்மை பாதிப்பு கேரள இளைஞருக்கு உறுதியனது - மாநிலங்களை எச்சரிக்கும் இந்திய அரசு 32 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குரங்கு அம்மை வைரஸ் வேகமாக மாறும் தன்மை கொண்டது. ஆனால் அறிகுறிகள் தோன்றத் தொடங்கியவுடன் சிகிச்சையளிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நான்கு நாட்களுக்கு முன்பு திரும்பிய கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு நடத்தப்பட்ட ரத்த மாதிரி பரிசோதனையில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் முதலாவதாக மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது. ஆரம்பத்தி…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
இந்திய விமானப்படையில்... தந்தை – மகள் சாதனை. இந்திய விமானப்படையின் போர் விமானிகளான ஏர் கமடோர் சஞ்சய் ஷர்மா மற்றும் அவருடைய மகளான அனன்யா ஷர்மா ஆகியோர் ஒரே விமானத்தினைச் செலுத்தி சாதனை படைத்துள்ளனர். இந்திய விமானப்படையில் போர் விமானத்தினை செலுத்திய தந்தையும் மகளும் என்ற வரலாற்றை குறித்த இருவரும் பதிவு செய்துள்ளனர். கர்நாடகாவின் பிதார் விமான தளத்தில் பிரித்தானிய தயாரிப்பான ஹாக்-132 என்ற விமானத்தினை செலுத்தியமையால் இந்த தனித்துவமான பதிவு இடம்பெற்றுள்ளது. 1989 இல் இந்திய விமானப் படையில் பணியமர்த்தப்பட்ட ஏர் கொமடோர் ஷர்மா, மிக்-21 ஸ்க்வாட்ரான் செலுத்தவல்லவர் என்பதோடு, போர் விமானங்களைச் செலுத்துவதற்கான அனுபவத்தினையும் கொண்டிருக்கின்றார். இந்நி…
-
- 0 replies
- 256 views
-
-
கேரள தங்க கடத்தல் வழக்கு: இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சொன்ன கருத்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று (12.07.2022) தமிழ்நாடு, இலங்கையின் நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான செய்திகளில் கவனிக்கத் தக்கவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். கேரள தங்க கடத்தல் வழக்கில் உண்மை நிச்சயம் வெளிவரும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, "இலங்கையில் அதிபரை பதவி விலகக்கோரி மக்கள் வீதியில் இறங்கி போராடி வருக…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
பேகம் ஹஸ்ரத் வரலாறு: ஆஃப்ரிக்க அடிமையின் மகள் ஆங்கிலேயர்களை அலற விட்ட வீரக்கதை ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜூலை 3, 1857. லக்னெளவில் உள்ள கைசர்பாக் அரண்மனை தோட்டத்தில் சாந்திவாலி பராத்ரியை நோக்கி ஒரு பெரிய ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அந்த ஊர்வலத்தின் நடுவே, 14 வயதுடைய மெலிந்த, கருமை நிறமுள்ள சிறுவன் நடந்து சென்று கொண்டிருந்தான். பையனின் பெயர் பிர்ஜிஸ் கத்ரு. ஓராண்டு முன்பு நாடு கடத்தப்பட்ட நவாப் வாஜித் அலி ஷாவின் மகன். லக்னெளவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு வாஜித் அலி ஷா விவாகரத்து செய்த ஒன்பது பெண்களில் பிர்…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
ஐ.நா.அமைதிப்படையில்... இந்திய இராணுவம், பங்களிப்பு! ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியில் இந்திய இராணுவம் தொடர்ந்து முக்கிய பங்களிப்பை ஆற்றிவருகின்றது. உலகெங்கிலும் ஐக்கிய நாடுகள் சபையானது, 14 தளங்களில் 5,400 அமைதிப்படையினர் கடமையாற்றி வருவதோடு அதில் எட்டுப்பகுதிகள் சவாலுக்குரியவையாக உள்ளன. உலக அமைதியின் நலனுக்காகவும், மக்கள் ஆணையைப் பாதுகாப்பதற்காகவும் செயற்படும் ஐ.நா.அமைதிப்படைகளில் இந்திய இராணுவக் குழுக்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதனால் இந்திய அமைதி காக்கும் படையினரின் தொழில்முறை மற்றும் துணிச்சலான நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளதாக இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொங்கோ, லெபன…
-
- 0 replies
- 137 views
-
-
அன்னம் அரசு General News மியான்மாரில் கொலை செய்யப்பட்ட இரு தமிழர்கள். ``உலகில் எந்த நாட்டு மக்களுக்குத் துயர் நிகழ்ந்தாலும் தமிழர் மண் அழுதிருக்கிறது; ஆயினும் தமிழர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் இன்றளவும் தொடர்கின்றன என்பது மிகுந்த வேதனைக்குரியது” - சீமான் மணிப்பூரின் மோரே நகரைச் சேர்ந்தவர்கள் பி.மோகன், எம்.ஐயனார். இவர்கள் இருவரும் ஜூலை 5-ஆம் தேதி காலை மியான்மாரின் தமு பகுதியில் உள்ள அவர்களின் தமிழ் நண்பரைச் சந்திக்கச் சென்றுள்ளனர். பிறகு, தமு நகரின் வார்டு எண். 10 (தமு சா ப்வா என்றும் அழைக்கப்படு…
-
- 0 replies
- 188 views
-