அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ட்விட்டர் நிறுவனர் ஜேக் டார்சி 13 ஜூன் 2023, 08:03 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனரும், அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேக் டார்சி, இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது ட்விட்டரை மூடுமாறு பிரதமர் மோதி தலைமையிலான இந்திய அரசு தன்னை மிரட்டியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அரசை எதிர்த்து விமர்சிக்கும் பல இந்திய ஊடகவியலாளர்களின் கணக்குகளை மூடுமாறு இந்திய அரசு தன்னை கேட்டுக்கொண்டதாக ஜேக் டார்சி அந்த பேட்டியில் கூறினார். சமூக வலைதளமான யூடியூபில் செயல்படும் பிரேக்கிங் பாயின்ட் என்ற தனியார் சேன…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு February 16, 2019 இந்தியாவின் ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளினால் நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 40 சிஆர்பிஎப் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள, புல்வாமா மாவட்டம், அவந்திபோரா வீதியில், நேற்று முன்தினம், துணை ராணுவப்படையினர் சென்ற பேருந்து தீவிரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பொன்றின் இச் செயற்பாட்டுக்கு இந்தியாவிலிருந…
-
- 0 replies
- 285 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1971 போருக்குப் பிறகு, உச்சத்தில் இருந்த இந்திரா காந்தியின் புகழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் அதல பாதாளத்திற்கு சென்றது கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி ஹிந்தி 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திரா காந்திக்கு எதிரான அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, அவரது புகழ் உச்சத்தில் இருந்த வங்கதேசப் போருக்குப் பிறகு உடனடியாக வந்திருந்தால், அன்றைய சூழல் முற்றிலும் வேறுபட்டதாக மாறியிருக்கும். ஆனால் போர் நடைபெற்ற1971 க்குப் பிறகு, மூன்று ஆண்டுகளில் நாட்டு மக்களின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டிருந்தது. 1971 போருக்குப் பிறகு, உச்சத்திற்குச் சென்ற இந்திரா காந்தியின் புகழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. அதிலும், அலகாபாத் உயர…
-
- 0 replies
- 66 views
- 1 follower
-
-
யார் இந்த கங்குபாய்? கணவனால் விற்கப்பட்ட 16 வயது பெண். மாஃபியா ராணியாக மாறியது எப்படி? பிரசாந்த் முத்துராமன் பிபிசி தமிழ் 8 மார்ச் 2022 பட மூலாதாரம்,PEN PRODUCTIONS படக்குறிப்பு, கங்குபாய் திரைப்படம் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியாகியுள்ள கங்குபாய் திரைப்படத்தின் மூலம் இணையத்தில் தேடுபொருளாகியிருக்கிறார் கங்காபாய். எழுத்தாளர் சைதி ஹுசைன் எழுதிய மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை என்ற புத்தகத்தில் இடம்பெற்ற கதையை அடிப்படையாகக் கொண்டுதான் இது படமாகி இருக்கிறது என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். உண்மையில் என்ன சொல்கிறது இந்தப் புத்தகம்? உண்மையான கங்குபாயின் கதை …
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
‘செல்போன் வாங்கி தராததால் தீக்குளித்த கல்லூரி மாணவி’ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம். இந்து தமிழ்: 'செல்போன் வாங்கி தராததால் தீக்குளித்த கல்லூரி மாணவி' படத்தின் காப்புரிமைGETTY IMAGES செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவி தீக்குளித்து இறந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்…
-
- 0 replies
- 408 views
-
-
பட மூலாதாரம்,அபயன் ஜி எஸ் கட்டுரை தகவல் எழுதியவர்,சௌதிக் பிஸ்வாஸ் பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் உலகின் ஆரம்பகால நகர நாகரிகங்களில் ஒன்றிற்குச் சொந்தமான ஒரு விரிவான கல்லறைத் தளத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பகால இந்தியர்கள் எவ்வாறு வாழ்ந்து இறந்தார்கள் என்பதற்கான தகவல்களை இந்தக் கல்லறைகள் நமக்குத் தரலாம் என்பதைப் பற்றி பிபிசியின் சௌதிக் பிஸ்வாஸ் ஆராய்கிறார். 2019 ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில், குறைந்த மக்கள் தொகை கொண்ட கட்ச் பகுதியில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்திற்கு அருகில், மணல் மண் குன்றை அகழ்வாராய்ச்சி செய்யும் போது, அங்கு …
-
- 0 replies
- 136 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் விமானங்களை பந்தாடி..... தாயகம் காத்த அபிநந்தன்.. திரும்பி வா, சிங்கமே! ஒரு சிறந்த போர் விமானத்தின் பைலட்டாக செயல்பட, என்ன தகுதி தேவைப்படும்? என்பதற்கு விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் ஒரு சிறந்த உதாரணம். இந்தியாவின் ராணுவ நிலைகள் பாகிஸ்தானால் தகர்க்கப்படுவதை தடுக்க, பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை துரத்திச் செல்லும் ரிஸ்க்கை அவர் துணிந்து எடுத்தார். நாள்: புதன்கிழமை. நேரம்: காலை 9.45 மணி. எல்லை முழு அளவில் தயார் நிலையில் இருந்தது. அப்போது சில விமானங்கள் நமது எல்லைக்குள் ஊடுருவுவதை ரேடார்கள் எச்சரித்தன. சரியாக காலை 10 மணிக்கு, பாகிஸ்தானின் 3 எப்- 16 போர் விமானங்கள், இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தன. நவ்ஷெரா செக்டார் பகுதிக்குள் நு…
-
- 0 replies
- 257 views
-
-
இலங்கையில் உயிரிழந்த மக்களுக்கு புத்தகாயாவில் பிரார்த்தனைகள் இந்தியாவின் புத்தகாயாவில் பௌத்த குருமார்களினால் விசேட பிரார்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியை வேண்டியே குறித்த பிரார்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன. நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) தலைநகர் கொழும்பு உட்பட எட்டு இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் இதுவரை 290 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 500 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையிலேயே புத்தகாயாவில் சிறப்பு பிரார்த்தனை நடந்துள்ளது. இதேவேளை மகாபோதி சங்கத்தின் பொதுச்செயலாளர் சங்கைக்குரிய பானேட்டி பி.ஷிவலை கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் தாக்குதல் மனிதத்திற்கு எதிராக நடத்தப்…
-
- 0 replies
- 740 views
-
-
26 JUN, 2024 | 01:31 PM மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது. கேஜ்ரிவாலை கைது செய்ய டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கோரியது. அப்போது, அவரை கைது செய்வதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, அரவிந்த் கேஜ்ரிவாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். இதையடுத்து, கேஜ்ரிவாலை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், அவரை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் அஜர்படுத்தினர். மேலும், கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்திடம் சிபிஐ அதிகாரிகள் அனுமதி கோரினர். இதனிடையே, அமலாக்கத் துறை தொடர்ந்த வழ…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,NARENDRAMODI படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதி இரண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்வதன் கடைசி கட்டமாக செப்டம்பர் 4ஆம் தேதி சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன், அந்த நாட்டின் பெரிய தொழிலதிபர்களையும் பிரதமர் மோதி சந்தித்தார். பிரதமரின் இந்தப் பயணத்தின்போது இந்தியா- சிங்கப்பூர் இடையே பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. செமிகண்டக்டர் கிளஸ்டர்களின் வளர்ச்சி, வடிவமைப்பு, மற்றும் உற்பத்தி தொடர்பான ஒப்பந்தமும் இதில் அடங்கும். சிங்கப்பூர் பிரதமராகப் பதவியேற்ற பிறகு லாரன்ஸ் வோங்கை பிரதமர் மோதி …
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
ஒத்த அரிசியை வெச்சுகிட்டு, மொத்த உசுரையும் கையில பிடிச்சுகிட்டு, புயல் காத்துல மூவாயிரம் கிலோமீட்டர் கடல் வழியா தப்பினோம்: கன்னியாகுமரி மீனவர்களின் கண்ணீர் கதை.! இந்த நாட்டில் வெறும் நடிப்புக்காக கோடான கோடி சம்பாதிக்கிறார்கள் சினிமா நடிகர்கள். விடிந்தால், பல் துலக்கும் பேஸ்ட்டில் இருந்து இரவு இழுத்து மூடி தூங்கும் காஸ்ட்லி பெட்ஷீட் வரை அந்தந்த பட தயாரிப்பாளர்களின் பணத்திலேயே இவர்களின் வாழ்க்கை கழிகிறது. செலவே இல்லாமல் அப்படியே சுளையாக சேமிப்புக்கு போகும் கோடிகளில் அவர்களின் குடும்பம் செழித்து வளர்கிறது. இத்தனைக்கும் இந்த சினிமா என்று ஒன்று இல்லை என்றால் குடி மூழ்கி போயிடாது. ஆனால், கடல் உணவு என்ற ஒன்று இல்லையென்றால் பல கோடி மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறிய…
-
- 0 replies
- 332 views
-
-
மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் வைக்கபட்டத்தற்கு அமெரிக்காவிற்கு இந்தியா கடும் கண்டனம் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) ஆண்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளது அதில் இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் என பர்மா, சீனா, எரித்ரியா, இந்தியா, ஈரான், நைஜீரியா, வட கொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சவுதி அரேபியா, சிரியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், வியட்நாம் என 14 நாடுகளை பட்டியலிட்டு உள்ளது. சர்வதேச மத சுதந்திரச் சட்டத்தின் செயலற்ற நிலைக்குப் பின்னர் 1998 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கத்தால் நிறுவப்பட்டது தான் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம். …
-
- 0 replies
- 277 views
-
-
இந்தியாவில் 2021ம் ஆண்டில் ஒரே நாளில் 2.87 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்படும்! அதிர்ச்சி தகவல் இந்தியாவில் தடுப்பு மருந்து இல்லாத நிலையில் 2021ம் ஆண்டு இறுதியில் ஒரே நாளில் 2.87 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வொன்று தெரிவிக்கின்றது. பதிவு: ஜூலை 08, 2020 17:14 PM புதுடெல்லி, உலக அளவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1.19 கோடியாக உயர்ந்து உள்ளது. இதேபோன்று 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதேபோன்று, இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமுடன் அதிகரித்து வருகிறது. 6 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு 5 நாட்களில் 7 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் முதல் 1 லட்சம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்க கொரோனா 110 நாட்கள் எடுத்து கொண்டது…
-
- 0 replies
- 684 views
-
-
இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக் கூடாது எனக் கோரிக்கை! ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்வதால் இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இரு முக்கிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதன்படி இந்தியா நம்முடைய மிகச் சிறந்த நட்பு நாடு. ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் நாட்டின் நலனையும் நட்பையும் கருத்தில் கொண்டு இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கக் கூடாது. காட்சா சட்டத்தின் படி இந்தியாவிற்கு விலக்களிக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் காட்சா சட்டத்தின்படி அமெரிக்கா பொரு…
-
- 0 replies
- 214 views
-
-
யோகி ஆதித்யநாத் 2.0; உத்தர பிரதேச முதல்வர் பதவியேற்பு விழா குறிப்புகள் - 300 வார்த்தைகளில் 25 மார்ச் 2022, 02:53 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RAMESH VERMA/BBC உத்தர பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கவிருக்கிறார். அவருக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமான முறையில் நடந்து வருகின்றன. இந்த பதவியேற்பு விழா பற்றிய சில தகவல்களை இங்கே வழங்குகிறோம். முதல்வர் பதவியேற்பு விழா எப்போது? யோகி ஆதித்யநாத் உத்தர ப…
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
இந்திய 'உளவாளிகள்': பாகிஸ்தானில் வேவு பார்த்தவர் இன்று ரிக்ஷா தொழிலாளரி நியாஸ் ஃபரூக்கி பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்திய உளவாளி என்று தன்னை கூறிக்கொள்ளும் டேனியல் மசிஹ் இப்போது சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வாழ்க்கை நடத்துகிறார். தான் ஓர் இந்திய உளவாளி என்று டேனியல் மசிஹ் கூறுகிறார். பாகிஸ்தானில் உளவு வேலை பார்த்ததற்காக கைது செய்யப்பட்டு, பலவிதமான சித்ரவதைகளுக்கு உள்ளானபோதிலும், இந்திய அரசால் அவரது சேவைகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை, கூடவே அவரது சேவைகள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவும் இல்லை என்பது அவரது கூற்று. தான் எட்டு …
-
- 0 replies
- 227 views
- 1 follower
-
-
உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயமாக யுவானை மிஞ்சுமா இந்திய ரூபாய் ? இந்திய ரூபாயில் வர்த்தகத்தை அனுமதிக்கும் வகையில் வொஸ்ட்ரோ ரூபாய் கணக்குகளை தொடங்க 18 நாடுகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன. சீனா ஏற்கனவே யுவானை உலகமயமாக்கும் போட்டியில் இறங்கியுள்ள நிலையில் அவர்களுடன் ஒப்பிடும் போது ரூபாயை சர்வதேசமயமாக்குவதில் இந்தியாவிற்கு சிறந்த வாய்ப்பு உள்ளது. ரூபாயை சர்வதேசமயமாக்கும் நடவடிக்கையானது, ரஷ்யா அல்லது பிற நாடுகளின் மீதான அமெரிக்கத் தடைகளுடன் தொடர்புடையது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக மட்டும் அல்லாமல் ரூபாய் மற்றும் ரூபள் செலுத்தும் அமைப்பு ஒரு நீண்ட கால நடவடிக்கையாக பார்ப்பதாக பிரதமருக்கான பொருள…
-
- 0 replies
- 369 views
-
-
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு – ப.சிதம்பரம் பிணையில் விடுதலை ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறு உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிகழமை) உத்தரவிட்டது. மேலும் ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் நீதிபதிகள் விதித்தனர். இதேநேரம் ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கிலும் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே, சி.பி.ஐ வழக்கில் பிணை பெற்றாலும் ப.சிதம்பரம் உடனடிய…
-
- 0 replies
- 208 views
-
-
இந்தியா பெரும் ஆபத்தில் இருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை! கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் இந்தியா பெரும் ஆபத்தில் இருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டனியோ குட்ரஸ், கவலை வெளியிட்டுள்ளார். தாய்லாந்தில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்பு கணிக்கப்பட்டதை விட தற்போது கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. கிளைமேட் சென்ட்ரல் எனும் பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியசுக்கு மிகையாகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்…
-
- 0 replies
- 282 views
-
-
கேள்வி கேட்ட நீதிபதியை மாற்றியது ஏன்?டெல்லி விவகாரம் குறித்து வக்கீல் இளங்கோவன் பேட்டி...
-
- 0 replies
- 707 views
-
-
ஜம்மு – காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் – அமித் தேவ் ஜம்மு – காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் என விமானப் படையின் மேற்கு கமாண்டப் பிரிவின் தலைவர் ஏர் மார்ஷல் அமித் தேவ் தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், ‘இந்திய விமானப் படையும், இராணுவமும் இணைந்து 1947 ஒக்டோபர் 27 இல் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இப்போதுள்ள ஜம்மு – காஷ்மீர் பகுதியில் வசிக்கும் மக்களை அந்நாடு சரியாக நடத்துவதில்லை. ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட ஜம்மு – காஷ்மீர் முழுவதும் விரைவில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வர…
-
- 0 replies
- 161 views
-
-
இலங்கையில் பாஜக கட்சி ஆரம்பிக்கிறதா? - அண்ணாமலை கூறியது என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வதற்கு இந்தியர்களுக்கு இலவச விசா நடைமுறையொன்றை இலங்கை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை, கொழும்பில் நேற்று (மே 03) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார். கச்சத்தீவில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவுக்கு இந்திய பக்தர்களை அனுமதிக்கும் வகையில், ஆண்டுக்கு ஒரு முறை இலவச விசா நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது கோரிக்கை…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
டெசா வாங் ஆசியா டிஜிட்டல் செய்தியாளர், பிபிசி ஆண்களுக்கு இடையேயான தன்பாலின உறவை தடை செய்யும் சட்டத்தை சிங்கப்பூர் அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இதன்மூலம் சிங்கப்பூரில் தன்பாலின உறவு சட்டபூர்வமாகியுள்ளது. தன்பாலின உறவு தொடர்பான தீவிரமான வாதங்களைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இதனை தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள சிங்கப்பூரில் உள்ள தன்பாலின (எல்ஜிபிடி) செயற்பாட்டாளர்கள், "இது மனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி" என தெரிவித்துள்ளனர். பழமைவாத நடைமுறைகளுக்காக அறியப்படும் நாடு சிங்கப்பூர். ஆனால், காலணியாதிக்க சட்டம் 377ஏ-ஐ நீக்க வேண்டும் என, சமீப ஆண்டுகளாக பலரும் வலியுறுத்தி வந்தனர். …
-
- 0 replies
- 292 views
-
-
ட்ரோன் மூலம் போடப்பட்ட ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக இந்தியா தெரிவிப்பு! ஜம்முவில் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் போடப்பட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள சம்பா பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இவை கைப்பற்றப்பட்டுள்ளது. ட்ரோன் மூலம் போடப்பட்ட இந்த பொதியினுள் கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள், கையெறி குண்டுகள் இருந்ததாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் பலமுறை எல்லை தாண்டி வரும் ட்ரோன்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1329361
-
- 0 replies
- 170 views
-
-
இந்தியாவில் இத்தனை படித்த பிச்சைக்காரர்களா ? டெல்லி: இந்தியாவில் எத்தனை பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள், எத்தனை பேர் படித்தவர்கள் என்ற விவரம் சென்செக்ஸ் கணக்கின் மூலம் வெளியாகி உள்ளது.இந்தியாவில் சகஜமாக எல்லோரும் பார்க்க கூடியது சாலையோர பிச்சைக்காரர்களைத்தான். ஜாதி, மதம், மொழி என்று பிரிந்து இருந்தாலும், எல்லா மாநிலத்திலும் பிச்சைக்காரர்கள் காணக்கிடைப்பார்கள்.பிச்சைக்காரன் படத்தில் வரும் பிச்சைக்காரர்கள் படித்துவிட்டு ஆங்கிலம் பேசுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும், அது முழுக்க முழுக்க உண்மை என்று 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய சென்செக்ஸ் கணக்கு நிரூபித்து இருக்கிறது. ஆம், இந்தியாவில் அந்த அளவிற்கு படித்த பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். மொத்தம் எத்த…
-
- 0 replies
- 613 views
-