தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
கண் அசைவிற்குக் கட்டுப்படும் கணினி: புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் மாற்றுத்திறனாளிகள் எவ்வித இடர்பாடுகளும் இன்றி விரைவாகவும், எளிமையுடனும் கணினியை இயக்கும் விதமாக புதிய வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கணினி உபயோகிப்பவரின் கண் அசைவுக்கு அத்தனையும் கட்டுப்படும் விதமாக இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக கீபோர்ட் மற்றும் மௌஸ் ஆகியவற்றை இயக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உபயோகிப்பவர் கணினியில் தனக்குத் தேவையான File ஐ பார்ப்பதன் மூலம், அதில் அவர் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால், இந்த தொழில்நுட்பத்தின…
-
- 0 replies
- 286 views
-
-
விண்டோஸ் மொபைல்களை இனி மியூஸியத்துக்குக் கொடுத்துவிடலாம்... சப்போர்ட்டை நிறுத்தியது மைக்ரோசாஃப்ட்! ஆப்பிளும் ஆண்ட்ராய்டும்தான் மொபைல் உலகின் தல தளபதி என்றாலும், விண்டோஸ் மொபைல்களுக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்த ரசிகர்களுக்கு ஒரு துக்கச் செய்தியை தந்திருக்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கு முந்தைய ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டிருக்கும் மொபைல்களுக்கு, தனது சப்போர்ட்டை நிறுத்திக் கொள்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதன் புதிய ஓ.எஸ் ஆன விண்டோஸ் 10-க்கு தொடர்ந்து சேவையை வழங்குவோம் என்கிறது மைக்ரோசாப்ஃட். ஆனால், உலகில் இருக்கும் விண்டோஸ் மொபைல்களில் விண்டோஸ் 8.1 அல்லது அதற…
-
- 0 replies
- 372 views
-
-
வட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவத்தையும் மாற்றலாம் வட்ஸ்அப் தற்போது மற்றுமொரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் நல்ல வரவேற்பை பெற்று வரும் வட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள நாளுக்கு நாள் புதிய அப்டேட்டுகளை தருகிறது. அதன்படி, தற்போது வட்ஸ்அப்பில் உள்ள இமோஜி சேவையை புது விதமாக அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே உள்ள இமோஜியை விட மேலும் பல இமோஜிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, அதாவது நாம் என்ன இமோஜி வேண்டும் என நினைக்கிறோமோ அதை டைப் செய்தால் நமக்கு தேவையான இமோஜிகளை தெரிவு செய்து கொள்ளலாம். மேலும் நாம் டைப் செய்யும் எழுத்துகளை தேர்வு செய்து …
-
- 0 replies
- 376 views
-
-
புதிய சாதனையை எட்டிய ஃபேஸ்புக் நிறுவனம்; மார்க் சக்கர்பெர்க் பெருமிதம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமார்க் சக்கர்பெர்க் தனக்கு இப்போது உலக அளவில் அதிகாரபூர்வமாக 2 பில்லியன் பயன்பாட்டாளர்கள் உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. சமூக ஊடக நிறுவனத்தின் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க் தன்னுடைய சொந்த ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த எண்ணிக்கையை அறிவித்துள்ளார். அதன் ஆரம்ப ஆண்டுகளில் நிலையற்ற நிதிநிலையைக் கொண்டிருந்த ஃபேஸ்புக்கின் லாபம் கடந்த காலாண்டில் மட்டும் 3 பிலியன் டாலர்களுக்கு மேல் உயர்ந்துள்ளது. படத்தின் காப்புரிமைMARK ZUCKERBERG இதற்கு பெரும்பாலும் அதிக விளம்பர வருவாய்கள் காரணமாக பார…
-
- 0 replies
- 266 views
-
-
டூயல் கேமரா கொண்ட கேலக்ஸி நோட் 8: விலை, வெளியீட்டு தேதி சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீட்டு தேதி ட்விட்டரில் கசிந்துள்ளது. சீயோல்: சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாத வாக்கில் நடைபெறும் சாம்சங் பிரத்தியேக விழாவில் அறிமுகம் செய்யப்படும் என சமீபத்தில் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 291 views
-
-
ஐபோன் லீக்ஸ்: ஐ.ஓ.எஸ். 11 கொண்டு இயங்கும் ஐபோன் 8 புகைப்படம் கசிந்தது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில். ஐடிராப் தளம் மூலம் வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஐபோன் 8- ஐ.ஒ.எஸ். 11 இயங்குதளம் கொண்டு இயங்குவது தெரியவந்துள்ளது. புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 வெளியாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி ஐடிராப்…
-
- 0 replies
- 386 views
-
-
நீங்கள் வைத்திருப்பது ஆண்ட்ராய்ட் மொபைலா? உஷார்; தீய மென்பொருள் ஊடுருவியிருக்கலாம்? படத்தின் காப்புரிமைAFP 36 மில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்ட் மொபைல் ஃபோன் கருவிகளை விளம்பரங்களுக்கு கொண்டு செல்லும் தீய மென்பொருள் தாக்கியுள்ளதாக பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 50 செயலிகளில் ஜூடி என்ற கதாபாத்திரத்தின் பெயரில் போலி தீய மென்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செக் பாயிண்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயலிகளில் உள்ள குறியீடு (கோட்) பாதிக்கப்பட்ட கருவிகளில் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை இலக்காக வைத்து அதற்கு பயன்பாட்டாளரை அழைத்துச் …
-
- 0 replies
- 311 views
-
-
மன நலத்தைப் பாதிக்கும் சமூக ஊடகங்களில் இன்ஸ்டாக்ராமுக்கு முதல் இடம் இளைஞர்களின் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூவலை தளங்களின் தரவரிசையில் இன்ஸ்டாகிராம் மிக மோசமானது என்று ஐக்கிய ராஜ்யத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு ஒன்று கூறுகின்றது. 14-24 வயதிற்குட்பட்ட 1,479 பேரிடம் ஐந்து பிரபல சமூக ஊடகங்களில் எது பயன்பாட்டாளர்கள் மீது மிகவும் எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது என்று மதிப்பிடுமாறு அந்த கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்டது. கவலை, மன அழுத்தம், தனிமை, கொடுமைப்படுத்துதல் மற்றும் தங்களின் தோற்றம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஒவ்வொரு சமூக ஊடங்களுக்கும் மதிப்பெண் வழங்குமாறு அவர்களிடம் கேட்கப்பட்டது. பயனர்களின் பாதுகாப்பை அதிகரிக…
-
- 1 reply
- 529 views
-
-
மொபைல் கிரிக்கெட்: இந்த ஆறு கேம் ஆப்ஸும் ஆஸம்! #MobileGames ஐ.பி.எல் பீக் டைமை எட்டிவிட்டது. இன்னும் சில நாட்களில் ஐ.பி.எல் முடிந்துவிடும். தொடர்ந்து பல தொடர்கள் இருந்தாலும், தினம் தினம் மேட்ச் பார்க்கும் சுவாரஸ்யம் அப்போது கிடைக்காது. அதனால் என்ன? மொபைலை எடுங்க. இந்த 6 கிரிக்கெட் கேமை ஒவ்வொன்றாக இன்ஸ்டால் செய்து விளையாடுங்க. Real Cricket 16 ரொம்ப சிம்பிள் ஆன கேம். ஆனால், கிராபிக்ஸ் கலக்கல் ரகம். ஆண்ட்ராய்டில் கோடிக்கணக்கான டவுன்லோடுடன் 4.2 ரேட்டிங் வாங்கியிருக்கிறது இந்த ஆப். 90 எம்.பி தான் என்பதால் எல்லா மாடல் யூஸர்களும் நம்பி டவுன்லோடு செய்யலாம். டவுன்லோடு செய்ய Cricket T20 Fever 3D 3டி மொபைல் வைத்திருக்கிறீர…
-
- 0 replies
- 619 views
-
-
’வைலட் பூ’... ஃபேஸ்புக்கின் புது வரவு! ஃபேஸ்புக்கில் அன்பு, கோபம், வருத்தம் இதனுடன் இனி, நன்றியையும் வெளிப்படுத்தலாம். "Grateful" என்னும் வைலட் நிற லைக் குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது, ஃபேஸ்புக். ஃபேஸ்புக், நாளுக்கு நாள் புதுப்புது சிறம்பம்சங்களை அறிமுகப்படுத்திவருகிறது. 2015ஆம் ஆண்டு வரை லைக் செய்யும் ஆப்ஷன் மட்டுமே இருந்தது. 2016 ஆம் ஆண்டில் அன்பு, ஹாஹா, வாவ், சோகம், கோபம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆறு ஈமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அண்மையில், பதிவுகளின் கீழ் போடப்படும் கமென்ட்டுகளுக்கும் இந்த ஆறு உணர்வுகளின் குறியீட்டு 'லைக்'குகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, நன்றி தெரிவிக்கும் வைல…
-
- 0 replies
- 381 views
-
-
ஆப்பிள் ஐபோன் X புளூ ப்ரின்ட் லீக்ஸ்: முழு தகவல்கள் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து இந்த ஆண்டிலேயே வெளியிடவுள்ள புதிய ஐபோனின் புளூ ப்ரின்ட் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் வெளியாகியுள்ள சில சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம். புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட இருக்கும் ஐபோன் சார்ந்து பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. வழக்கமான புகைப்படம் மற்றும் வீடியோக்களோடு புதிய ஐபோனின் ப்ளூ ப்ரின்ட் இணையத்தில் கசிந்துள்ளது. ஐபோன்…
-
- 0 replies
- 494 views
-
-
ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் இடம் பிடித்த சாம்சங் 2017-இன் முதல் காலாண்டு வரையிலான நிலவரப்படி சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. புதுடெல்லி: சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 2017-இன் முதல் காலாண்டில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் முதல் இரு இடங்களை பிடித்துள்ளன. இதைத் தொடர்ந்து ஹூவாய் நிறுவனம் மூன்றாவது இட…
-
- 1 reply
- 416 views
-
-
பேஸ்புக் F8: மனதில் நினைப்பதை டைப் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் பேஸ்புக் F8 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள் திரையிடப்பட்டன. அதில் மனதில் நினைப்பதை பிழையின்றி டைப் செய்யும் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருந்தது. கலிபோர்னியா: பேஸ்புக் நிறுவனத்தின் F8 டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. இத்துடன் சில சாதனங்களும் புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகம் செய்ய…
-
- 1 reply
- 428 views
-
-
அதிகரிக்கும் “லைவ்” கொலைகள்... தடுக்க என்ன செய்யப் போகிறது ஃபேஸ்புக்? ஃபேஸ்புக் லைவ் வீடியோ சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி ஒரு வருடம் நிறைவடையப் போகிறது. இதன் மூலம் ஒரு தனி நபரோ அல்லது ஃபேஸ்புக் பக்கமோ லைவ்வாக வீடியோவை தனது பக்கத்தில் ஒளிபரப்பு செய்ய முடியும் என்பது இதன் ப்ளஸ். ஆனால் ஃபேஸ்புக் லைவ் வீடியோ மூலம் குற்றச் செயல்களும் தொடர்ந்து அதிகரித்து வருவது அந்த நிறுவனத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. தற்போது 165 கோடிக்கும் மேலானோர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட லைவ் வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் அப்லோட் ஆகின்றன. இணையத்தில் வீடியோக்களின் எதிர்காலமாக ஃபேஸ்புக் லைவ்…
-
- 0 replies
- 467 views
-
-
சாம்சங் கேலக்ஸி S8, கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி S8, கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இவற்றின் விலை மற்றும் நிற வகைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகை ஸ்மார்ட்போன்களும் கறுப்பு, ஆர்க்கிட் சாம்பல் மற்றும் பொன்னிறத்தில் கிடைக்கவுள்ளன. சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் $950 விலையிலும் கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன் $1050 விலையிலும் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றை சிம் கொண்ட சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் அண்ட்ரோய்ட் 7.0 நெளகாட் மூலம் இயங்கும் எனவும் இதில் 2160×3840 பிக்சல…
-
- 1 reply
- 604 views
-
-
முக நூல் எவ்வளவு ஆபத்தானது என்று நம்மவர்கள் புரிந்துகொள்ளுவதில்லை இன்று ஒரு தேடலில் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் இவர் இணைய உலகில் ஒரு பதிவு உள்ள எதிகால் ஹக்க்கர் எதிகால் என்பது அரசுகளின் சார்பாக உள்ள ஹக்கர் பெயர் தமிழில் சொன்னால் நாக்கு சுளுக்கிவிடும் Inti De Ceukelaire என்பது .இப்போது இந்த முகநூல் எந்தளவுக்கு பாதுகாப்பு அற்றது என்பதை மக்களுக்கு விளக்க ஒரு தளத்தை உருவாக்கியுள்ளார் பெயர் https://www.stalkscan.com இதில் உங்கள் அந்தரங்கம் உங்களை அறியாமலே இணைய உலகில் விலை போயிருக்கும் கதை தெரியும் உங்கள் முகநூல் கணக்கில் செட்டிங்க்ஸ் கடும் இருக்கமாய் இருந்தால் இதில் தகவல்கள் மேம்போக்காய் இருப்பதையும் அவதானிக்கலாம் மூல தழுவல் https://fossbytes.com/stalkscan-exposes-facebook-in…
-
- 0 replies
- 1.3k views
-
-
ப்ளூடூத் V5... வயர்லெஸ் சார்ஜிங்... நீளமான திரை... சறுக்குமா சாதிக்குமா சாம்சங் S8? #GalaxyS8 டெக் உலகம் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன்களை நேற்று அறிமுகப்படுத்தியது சாம்சங். கடந்த இரு மாதங்களாகவே இந்த ஸ்மார்ட்போன்களின் வடிவம் பற்றி புகைப்படங்கள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில் நியூயார்க், லண்டன் என இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது சாம்சங் தனது வழக்கமாக வடிவமைப்பில் இருந்து சற்று அதிகமாகவே மாறுபட்டு S8 ஸ்மார்ட்போனை வடிவமைத்துள்ளது சாம்சங் நிறுவனம். அதேபோல பல வசதிகளையும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்: 5.8 இன்ச் OLED 29…
-
- 1 reply
- 544 views
-
-
இனி கமன்ட்களில் GIF... இது ஃபேஸ்புக் அதிரடி! சமூக ஊடகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. யூத்களும் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் என்று தங்களை சுருக்கிக் கொள்ளாமல், தங்கள் மொபைல்களில் பல்வேறு புது சமூக வலைதளங்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இருப்பினும், எல்லாவற்றுக்கும் தலையாய சமூக வலைதளமான ஃபேஸ்புக், தொடர்ச்சியாக பல புதுமைகளை புகுத்தி வருகிறது. இதனால், அதன் இடத்தையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. தற்போது ஃபேஸ்புக் அடுத்த அதிரடியாக, ஷேர் செய்யும் போஸ்ட்களுக்கு, GIF ஃபைல்களை கமன்ட் செய்யும் வசதியை டெஸ்ட் செய்ய உள்ளதாம். இது பற்றி ஃபேஸ்புக் நிறுவன வட்டாரம், 'ஒரு நல்ல GIF ஃபைல் அனைவருக்கு…
-
- 0 replies
- 340 views
-
-
ஸ்மார்ட் அம்சங்களுடன் தயாராகி வரும் ஆண்ட்ராய்டு 8.0 இந்த ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கும் கூகுள் டெவலப்பர் கான்பெரன்ஸ் நிகழ்வில் கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பு ஸ்மார்ட் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சான்பிரான்சிஸ்கோ: கூகுள் இறுதியாக வெளியிட்ட இயங்குதளம் இன்னும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் கூகுள் நிறுவனம் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பை வெளியிட தயாராகி விட்டது. அதன் படி மே மாதம் கூகுள்…
-
- 0 replies
- 435 views
-
-
நேரலை தொலைக்காட்சி கட்டண சேவை : யூ டியூப்பின் அடுத்த அதிரடி அமெரிக்காவில் உள்ள கேபிள் சேனல் ஒளிபரப்புத் தொகுப்புக்கு சவால்விடும் வகையில் மாதம் 35 டாலர் என்ற கட்டணத்தில் தொலைக்காட்சி சேவையை யூ டியூப் நிறுவனம் வழங்க உள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்த நேரலை தொலைக்காட்சியில் 40க்கும் மேற்பட்ட சேனல்கள் இடம்பெற்றிருக்கும். ஏ பி சி, சி பி எஸ், ஃபாக்ஸ், என் பி சி மற்றும் இ எஸ் பி என் போன்ற நாட்டின் பெரிய சேனல்களும் இதில் அடங்கும். இந்த சேவையில் கிளவுட் டிவிஆர் என்ற அம்சமும் அடங்குகிறது. இதன் மூலம், பயன்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளை பதிவு செய்து சேகரித்து வைக்கவும் முடியும். பாரம்பரிய கேபிள் நிறுவனங்களுக்கு யூ ட…
-
- 0 replies
- 551 views
-
-
எல்லோருக்கும் புரியுற பாஷை ஒண்ணு இருக்கு... எமோஜி! இதைப் பார்த்ததுமே “ஹாய்..வணக்கம். நல்லாருக்கீங்களா?” என கேட்கிறார்கள் என்பது புரிந்து விட்டதா? இதுதான் டிரெண்டிங் ஸ்டைல். ”என் ஹார்ட்ல நீதான் டார்லிங் இருக்க” என்பதில் தொடங்கி “எனக்கு ஹார்ட்ல பிளாக்காம்” என்பதுவரை அனைத்தையும் எமோஜிக்களிலே சொல்லி வருகிறார்கள் முட்டிக்கு மேல பேண்ட் போடும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் இளைஞர்கள். தெருவுக்கு நான்கு ரீசார்ஜ் கடைகள் போல எல்லா சோஷியல் மீடியாக்களிலும், மொபைல் ஃபோன்களிலும் நிறைந்திருக்கும் இந்த எமோஜி எப்போ, எங்க பொறந்தது தெரியுமா? 1998ல் ஜப்பான் எண்டிடி டொகொமோ என்ற நிறுவனம்தான் எமோஜிக்கு பிள்ளையார் சுழி போட்டது. அந்த டீமில் இருந்த ஷிகேடிகா குரிடா என்பவர் மூளையில் …
-
- 0 replies
- 1.1k views
-
-
பத்தாண்டுகளை நிறைவு செய்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் இன்றைய தினம் (திங்கட்கிழமை) ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் பத்தாவது ஆண்டை கொண்டாடுகிறது. David Paul Morris 2007 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐஃபோனை அறிமுகப்படுத்தினார். பலருடைய வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி, அதன் தோற்றத்தில் இருந்த போன்களையும் மீறி தனித்துவம் பெற்றது.. உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஐஃபோன்கள் விற்கப்பட்டுள்ளன. இது ஆப்பிள் நிறுவனத்தை எப்போதுமில்லாத வகையில் பணக்கார நிறுவனமாக ஆக்கியுள்ளது. நாம் வாழும் வழிகளில் ஒருபடி மாற்றத்தை ஐஃபோன்களின் வருகை செய்துள்ளதாக பிபிசியின் தொழில்நுட்ப செய்தியாளர் வர்ணித்த…
-
- 1 reply
- 619 views
-
-
ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதைத் தடுக்கும் 7 வழிகள்! #GadgetTips போன் அடிக்கடி சூடாகும் பிரச்னை உங்களில் பலருக்கும் இருக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஒரு மணி நேரம் பயன்படுத்தி விட்டு, அதன் டிஸ்ப்ளேவைத் தொட்டாலே கொதிக்கும். சில சமயம், நீண்ட நேரம் சார்ஜ் போட்டுவிட்டு, மொபைலை கையில் எடுத்தாலும் அதிக வெப்பத்தை உணரலாம். நீண்ட நேரம் பேருந்துகளிலோ, ரயிலோ மொபைலை பயன்படுத்த விரும்பினால் கூட, அதில் இருந்து வெளிவரும் வெப்பம் நமக்கு அசவுகரியமாக இருக்கும். சில ஸ்மார்ட்போன்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் கூட, பெரும்பாலான போன்களில் இந்த போன் சூடாகும் பிரச்னை இருக்கின்றது. நமது மொபைல் போனில் நடக்கும் மின்னணு பொருட்களின் செயல்பாடுகள் மூலமே வெப்பமானது உர…
-
- 0 replies
- 522 views
-
-
உங்களுடைய டவுன்லோடு ஹிஸ்டரியை யார் நினைத்தாலும் பார்க்க முடியும் #IKnowWhatYouDownload சாதாரணமா பக்கத்துல இருக்குற ஒருத்தர் போன கொடுத்துட்டு போனாலே வாட்ஸ் அப் ஓப்பன் பண்ணி கேர்ள் ஃப்ரெண்டுக்கு அனுப்புன மெஸேஜ படிச்சுடுவாங்களோனு பயப்புடுறோம். நம்மளோட டவுன்லோட் ஹிஸ்ட்ரி ஒருத்தருக்கு தெரிஞ்சா? அப்படியே ஷாக் ஆக மாட்டோம். ஓசி வை-பைல படம் டவுன்லோட் பண்றது, ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ டோரன்ட்ல தான் பாப்பேன்னு அடம்பிடிக்குறவங்க எல்லாரும் கொஞ்சம் உஷாரா இருங்க. உங்களோட டவுன்லோட் ஹிஸ்ட்ரிய அசால்ட்டா எடுத்து காட்டுது iknowwhatyoudownload.com ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒரு தனி IP Address கொடுக்கப்பட்டிருக்கும் அதை வைத்து தான் உங்களோட டவுன்லோட் ஹிஸ்ட்ரியா ஹேக் பண்ண ம…
-
- 1 reply
- 503 views
-
-
ஐபோன் 8, ஒன் ப்ளஸ் 4, மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ்... 2017-ன் ஸ்மார்ட்போன்களில் என்ன விசேஷம்? 2016 ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மிக முக்கியமானது. பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே களமிறங்கிய ஐபோன் 7, ஏமாற்றம் அளித்த கேலக்ஸி நோட் 7, கூகுளின் பிக்ஸல் என எக்கச்சக்க ஏற்ற இறக்கங்கள். இதற்கிடையே தனது புதிய 4G சேவையான ஜியோவின் ஆட்டத்தை துவக்கி வைத்த ரிலையன்ஸ், Lyf என்ற பிராண்டில் வரிசையாக 4G வசதி கொண்ட பட்ஜெட் போன்களையும் வெளியிட்டது. இதையடுத்து 4G போன்களுக்கு புதிய மவுசையும் உருவாக்கிவிட்டது. 2015-ம் ஆண்டு வெளி வந்த ஸ்மார்ட் போன்களுக்கும் 2016-ம் ஆண்டு வெளி வந்த ஸ்மார்ட் போன்களுக்கும் இருந்த அம்ச வித்தியாசங்கள் மிகவும் பெரியது. மிகப்பெரிய அளவில் முன்ன…
-
- 0 replies
- 462 views
-