தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
உங்களுடைய வலைத்தளத்தை Copy செய்கிறார்களா...? உங்களுடைய வலைத்தளத்தை யாராவது காப்பி(copy) அடிக்கிறார்களா ...? கீழே உள்ள இணைய தளத்தில் உங்கள் வலைப்பூவின் முகவரியை கொடுத்தால் போதும். ஐந்தே செக்கன்களை யார் யார் எல்லாம் உங்கள் வலைத்தளத்தை சுடுகிறார்கள் அல்லது நீங்கள் எங்கு எங்கு எல்லாம் சுட்டுள்ளீர்கள்...??? என்பதை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டிவிடும். http://www.copyscape.com/
-
- 3 replies
- 1.3k views
-
-
இன்டநெட் எக்ஸ்புளோரரால் ஆபத்து தற்போது பாவனையில் உள்ள Microsoft's Internet Explorer உலாவியில் பாதுகாப்பு குறைபாடு காணப்படுவதாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதனை பயன்படுத்தி கிரிமினல்கள் உங்களுடைய கணனியின் passwords திருடுவதோடு முழு கணனியின் கட்டுப்பாட்டையே தம் வசம் எடுக்க முடியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்க்க நிறுவனம் மென்பொருளை வெளியிடும் வரை வேறுவகையான உலாவிகளை பயன்படுத்துவதே சிறந்தது. வேறுவகை உலாவிகள் சில .... Firefox > http://www.mozilla-europe.org/en/firefox/ Opera > http://www.opera.com/ Chrome > http://www.google.com/chrome Safari > http://www.apple.com/safari Serious security flaw found in IE …
-
- 4 replies
- 1.2k views
-
-
பகுதி 01
-
- 4 replies
- 1.9k views
-
-
இங்கை கிலிக் பன்னவும் நன்றி.. > http://s267.photobucket.com/albums/ii282/sangarboy/
-
- 1 reply
- 1.4k views
-
-
பல புதுமைகளின் மூலம் எப்போதும் வாடிக்கையாளரை அசத்தும் கூகுள் புதிதாக Gmail கணக்கின் உள்ளே video மற்றும் audio அரட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது மேலும் அறிய
-
- 9 replies
- 2.1k views
-
-
சான்பிரான்சிஸ்கோ: கூட்டு விளம்பர ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை ஒரு உடன்பாட்டுக்கும் வர முடியாததால், கூகுள் மற்றும் யாஹூ நிறுவனங்கள் அடுத்த வாரத்திலிருந்து வழக்கம்போல் செயல்பட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. உலகின் இணையதள சேவை மற்றும் தேடு கருவிகளை வழங்குவதில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் யாஹூ மற்றும் கூகுள். 80 சதவிகித சேவையை இந்த நிறுவனங்கள் மட்டுமே வழங்குகின்றன. அமெரிக்காவின் நீதித்துறையுடன் இணைந்து விளம்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவது குறித்து இரு நிறுவனங்களும் சில மாதங்களாக பேச்சு நடத்தி வந்தன. ஆனால் இதுவரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்த திட்டத்திலிருந்தே பின்வாங்கிக் கொள்ளும் முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் யாஹ…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
தற்போது நாம் அதிகபட்சமாக இணையத்தில் உலாவியாக பயன்படுத்தி வரும் ஃப்யர்பாக்ஸ் 3.03 உலாவிக்கு போட்டியாக கூகுல் குரோம் என்ற உலாவியை கொண்டு வந்தது கூகுல் நிறுவனம். அது மிகவும் சுலபமாகவும் அதிக வேலைப்பாடு இல்லாமலும் சற்று வேகமாகவும் இயங்கி வந்தது. ஃப்யர்பாக்ஸ் வெளியீட்டு நிறுவனமான மோஸில்லா (Mozilla) தற்போது மைன்ஃபில்டு (Minefield) என்ற எதிர்கால ஃப்யர்பாக்ஸ் உலாவியக ஆல்பா வெர்சன் ஆக வெளியிட்டுள்ளது. இது ஃப்யர்பாக்ஸை விட அதிவேகத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். மேலும் கூகுல் குரோமை விட 10 சதவீத வேகத்தில் இயங்குகிறது எனக்கூறுகின்றனர். மேலும் இது விண்டோஸ்,மேக் ஓஎஸ் எக்ஸ், லினிக்ஸிலும் இயங்கும்படி கொடுத்துள்ளனர். என்ன இப்பொதைக்கு ஃப்யர்பாக்ஸ் ஆட் ஆன் எக்ஸ்…
-
- 0 replies
- 943 views
-
-
-
வீடியோ லாகின் விவரம் வெளியிட யூ-டியூப் தளத்திற்கு உத்தரவு யூ-டியூப் என்ற வீடியோ பகிர்வு இணையதளத்தில் யார் யார், எப்போது, எந்தெந்த வீடியோ கிளிப்பிங்குகளை பார்க்கின்றனர் என்ற விவரத்தை கூகுள் நிறுவனம், வயாகாம் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வயாகாம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தங்கள் வீடியோ பதிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. அந்த வீடியோக்கள் எவ்வளவு நபர்களால் எத்தனை முறை பார்க்கப்படுகிறது என்ற விவரத்தை யூ-டியூப் நிறுவனம் அளிக்க வேண்டும் என வயாகாம் வழக்கு தொடர்ந்தது. சுமார் ஒரு பில்லியன் டாலர் காப்புரிமை மீறல் வழக்கு விசாரணையில் அமெரிக்க நீதிபதி லூயிஸ் எல்.ஸ்டான்டன் இந்த புரட்சிகரமான தீர்ப்பை அளித்துள்ளார். வயாகாம்…
-
- 3 replies
- 1.7k views
-
-
மெமரி ஸ்டிக்கில் உங்கள் கம்ப்யூட்டர் நம்மில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். வீட்டில் நம் கம்ப்யூட்டரில் நாம் விரும்பும் பிரவுசரில் இணைய உலா வருவோம்; அதில் புக்மார்க் செய்த தளங்களை மட்டுமே பார்ப்போம். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் நம் பிரிய இமெயில் கிளையண்ட் புரோகிராமினை நம் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்து பயன்படுத்துவோம். சரி, அதற்கென்ன என்கிறீர்களா! திடீரென வெளியூர் செல்கிறோம். அல்லது உங்கள் ஊரிலேயே வேறு ஒரு நண்பர் வீட்டிற்குச் செல்கிறோம். அங்கு இன்டர்நெட்டில் ஒன்றை உங்கள் நண்பருக்குக் காட்ட விரும்புகிறீர்கள். நண்பரின் கம்ப்யூட்டரில் வேறு ஒரு பிரவுசர்; பட்டன்களெல்லாம் மாறி இருக்கிறது. புக்மார்க் எல்லாம் எப்படி இருக்கும்? தடுமாறுகிறீர்கள…
-
- 0 replies
- 1.2k views
-
-
எனது வலைப்பூவில் போடுவதற்காக செய்தேன். உங்களுக்கும் உங்க வலைப்பூவில் போட விருப்பம் இருப்பின்: <a href="http://www.yarl.com" target="_blank" title=":: யாழ் இணையம்:: Tamil forum, ezham news, creativity corner"><img border="0" alt=":: ஈழம் குறித்த செய்திகள் மற்றும் கட்டுரைகள், கதைகள், கவிதைகள்:: Tamil forum, ezham news, creativity corner" src="http://www.yarl.com/weblog/suvaiaruvi/yarl.jpg"/></a>
-
- 4 replies
- 1.8k views
-
-
-
என்னுடைய வடிவமைப்பில் செய்தனான் எப்படியென உங்கள் கருத்தகளை சொல்லுங்கள் http://puspaviji.net/
-
- 6 replies
- 2.2k views
-
-
யாழ் நண்பர்களுக்கு - நீங்களும் ஒரு இணையத்தளத்தினை இன்றே ஆரம்பிக்கலாம். WWW.EELAMHOST.COM இணையத்தளம் எமது பரீட்சார்த்த முயற்சி.ஆங்கில மொழிகளில் பல இணையத்தளங்கள் இலவசமாக இணையத்தளங்களை வழங்கி வருகின்றது.அதன் வடிவமாக எமது இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.எமது இணையத்தளம் ஊடாக நீங்களும் ஒரு இணையத்தளத்தினை இலவசமாக ஆரம்பிக்கலாம். குறிப்பு: *எமது இணையத்தளத்தினை தவறுதலாக பயன்படுத்தினால், நீங்கள் எமது இணைய வலையில் இருந்து நீக்கப்படுவீர்கள். *பதிவு செய்யும் பொழுது தயவுசெய்து உங்கள் உண்மையான விபரங்களை கொடுக்கவும். * உங்கள் இணையத்தள முகவரி- Www.YourName.EelamHost.Com நீங்கள் பதிவு செய்யும் இணையத்தில் ஒரு விளம்பரமும் வராது என்பதினை அறியத்தருகின்றோ…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
அடோபி ரீடர் 9 புதிய பதிப்பு ஏறக்குறைய 34 எம்பி அளவில் வந்திருக்கிறது அடோபி ரீடர் 9. இது வெர்சன் 8 ஐ ஒத்திருப்பதாகக் கூறினாலும், வேகமான இயங்குதிறனைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இதைப் பயன்படுத்தியே இணையத்தளங்களுக்கான புகைப்படங்களையும், கோப்புகளையும் இணையேற்றிக்கொள்ளலாம். அடோபி 9 வாயிலாக உறுவாக்கப்பட்ட பி.டி.எஃப் கோப்புகளை இதன் மூலம் திறந்து பார்ப்பதே எல்லாப்பலன்களையும் காண்பதற்கு ஏற்புடையதாக இருக்கும். தரவிறக்கத்துக்கு கீழுள்ள முகவரியை அழுத்துங்கள் http://www.adobe.com/products/acrobat/read...llversions.html
-
- 1 reply
- 279 views
-
-
-
இணைய உலகில் உங்கள் கனவுகளை நிஜமாக்குங்கள். இலவச இணைய மேம்பாட்ட வசதி கொண்ட ஒரு இணையம் அறிமுகம். முற்றிலும் இலவசம். உங்கள் சொந்த முகவரியில் இணையம் அமைக்க இலவச வசதி மற்றும் பல வியக்க வைக்கும் வாய்ப்புக்களுடன் பெருந்தொகையான பணம் செலுத்திப் பெறும் வாய்ப்பை ஒரு சில நிமிடங்களில் இலவசமாக வழங்குகின்றது இவ்விணையம். பதிவு செய்ய கீளே உள்ள இணைப்பை அழுத்துங்கள்.... இணையத்துக்குச் செல்>>> நன்றி மீண்டும் சந்திப்போம்...
-
- 4 replies
- 2.1k views
-
-
-
இந்த தகவல் எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியாது. ஆனால் பின்வரும் தகவலை வாசித்து பார்க்கும் போது இன்டர்நெட் 2012 இல் முடிவிற்கு வருகிறது என்பது உறுதியாகிறது. 2012: The Year The Internet Ends - Every significant Internet provider around the globe is currently in talks with access and content providers to transform the internet into a television-like medium: no more freedom, you pay for a small commercial package of sites you can visit and you'll have to pay for seperate subscriptions for every site that's not in the package. Almost all smaller websites/services will disappear over time and multinationals who are used to using big budgets to brute force their …
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.3d-album.com/forum/index.php மேலே குறிப்பிட்ட இணையத்தளத்தினுள் நான் நுழைய வேண்டும்;. என்னிடம் அந்த மென்பொருள் இருக்கின்றது. அதற்கான கடவு இலக்கமும் இருக்கின்றது. இருந்தும் பதிவு செய்யவோ அங்கிருந்து தரவுகளை பெறவோ முடியவில்லை. முடிந்தவர்கள் உதவி செய்யுங்கள். தனி மடலில் அதற்கான தகவல்கள் தருகின்றேன். நட்புடன் பரணீதரன்
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழமுதம். இயல், இசை. நாடகம் என்ற முத்தமிழ் கொண்டது பழந்தமிழ். அறுசுவை அமுதம் கொண்டது புதுத்தமிழ் என்று தமிழுக்கு ஒரு புதிய இலக்கணமே வகுத்திருக்கிறார் வலைத்தள வடிவமைப்பாளர். வலைத்தளத்துக்கு முத்தாப்பாய்.. சிந்தனைச் செல்வர் என்று புனையிடப்பட்ட (நான் தனிப்பட்ட முறையில் இப்படியான புனையிடல்களை வெறுப்பவன்.. இருந்தாலும் இங்கு அதைத் தவிர்க்கவில்லை.) எழிலனின் .. இருவரி முத்துக்கள் சிந்திக்கிடக்கின்றன. அவற்றுள் ஒன்றில்.. கல்லிலே கடவுளைக் கடவுளாய் உணர்வரைக் கள்வராய்ச் சொல்கிறார் தம் மாண்ட தலைவரின் சிலை வைத்து மலர் சூட்டித் "தலைவா" என வணங்குகிறார்.. என்று தனி மனிதத் துதிபாடலுக்கு சாட்டையடி கொடுக்கிறார். அப்பாவி அப்பாசாமியின் "கவர்மேந்து எதுக…
-
- 32 replies
- 10.9k views
-
-
-
you tube இணையத்தளத்துக்குள் போகும் போது MUHAHAHA என்ற செய்தியுடன் இணையத்தளம் மறைந்துவிடுகிறது. இதை எவ்வாறு சரிசெய்வது
-
- 13 replies
- 3.8k views
-