யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
கண்ணா நான் பண்ணிகளை மேய்க்கும் சிங்கம் அதுவும் சிங்கிளா... மு.க
-
- 17 replies
- 1.6k views
-
-
-
அதர்மத்தை அழைக்க வந்த காட்டேரி... குள்ளநரிகளை குலை நடுங்க வைக்கும் காட்டேரி...
-
- 0 replies
- 2.4k views
-
-
அனைவருக்கும் வணக்கம் , "மெல்லத்தமிழினி சாகும் "என்று பாரதி சொன்னதாக சொல்லுகிறார்களே ! தமிழை தன் உயிருக்கு நேர் என்று சொன்ன பாரதி அப்படி சொல்லியிருப்பாரா ? மெல்லத்தமிழினி அச்சாகும் என்று ஏன்சொல்லியிருக்கமாட்டார் . நான் கொஞ்சம் படிப்பறிவு குறைந்தவன் குறை நினைக்காமல் யோசியுன்கோவன்.மீண்டும் வருவேன்
-
- 4 replies
- 991 views
-
-
-
-
-
என்ட அப்புராசாக்கள், ராசாத்திகள் எல்லாம் எப்புடி சொகம். கன காலமா உந்த பாலில..இல்லை யாழில வாசிச்சு வாசிச்சு எனக்கு சரியான் ஆசை பாருங்கோ உதுக்க குதிப்பம் எண்டு. இந்த ஆச்சியை யாரும் வரவேற்கமாட்டீயளோ கண்மணிகளோ? எல்லாம் முடிஞ்சபினனடி உந்த கிழவி உங்க என்னத்துக்கு எண்டு மட்டும் கேட்டுப்போடாதீங்கோ அங்க தான் நீங்க மீன்டும் பிழை விடப்போகிறீயள் கண்டீயளோ? ஏதும் உந்த ஆச்சி உனக்கு சொல்லுமெல்லே புதிசாலிதனமா!
-
- 33 replies
- 2.7k views
- 1 follower
-
-
வணக்கம் யாழ் இணையம் எப்படி முன்று கருத்துகளை எழுவது? விளக்கமா சொல்லமுடியுமா? நான் யாழ் இணையத்துக்கு பணிவாக நடந்து கொள்வேன். என் தேசத்தை மதிப்பவன். என் தேசம் படுப்பட்டடு உழைப்பேன். நிச்சயம் எங்களின் தேசம் மலரும் அது காலத்தின் கட்டாயம்.. அது தலைவர் காலத்திலே மலரும். ஜ.நா. முன் எங்களின் தேசியக்கொடி பறக்கும். தமிழரின் தாகம் தமிழிழத் தாயகம் இப்படிக்கு தமிழ் ஈழப் பயன்
-
- 9 replies
- 978 views
-
-
நண்பர்களே நான் மன்றத்திற்கு புதியவன் . நான் ஒரு இந்தியத் தமிழன் (இந்திய தேசியத்தில் கையறுபட்ட).. ஈழ மக்களுக்கு ஏதேனும் செய்ய விழைபவன்..... என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் நன்றி
-
- 15 replies
- 1.5k views
-
-
என்னத்தை எழுதி என்ன கண்டம் வாழ்க்கை வெறுத்து விட்டது தோழமைகளே , வாழ்ந்தோம் செத்தோம் என்று இருக்கமுடியல்ல இங்கை சந்தோசமாக கதைக்க கூட யூரோ கொடுத்துதான் யாருடனாவது கதைக்க முடியும் .ஊரில இருந்தம் ராசா மாதிரி இப்ப அங்கயும் போகேலாது . ஆட்களில்லாமல் எங்கையாவது ஒரு தீவு இருக்கிறமாதிரி யாரும் அறிஞ்சா சொல்லுங்கோ .
-
- 1 reply
- 621 views
-
-
சன் டிவியை மாறும் கலைஞர் டிவியை பார்க்காமல் தவிர்துகொளுமறு அன்புடன் வேண்டுகொள்கின்றோம்.
-
- 4 replies
- 704 views
-
-
வணகம் இபொழுது netwiver எனும் சாப்ட்வேர் எனும் சப்போர்ட் வந்துவிட்து உங்களுக்கு ஒரு கம்ப்யூட்டர் பிரச்சனையா தொலைய ? உங்களுக்கு பிரச்சனைய நீங்கள் எனக்கு போன்நில் 0041774671185 தொடர்புக்கொண்டு உங்களின் பிரச்னை இண்டேர்நேடிலை சுலபமாக செய்துகொலலம் எனது ஈமெயில் மமுகவரி nitharr@gmail.com எனது இணையதளம் http://www.everyoneweb.com/eelam
-
- 1 reply
- 845 views
-
-
தலைவன் உள்ளான் நீ தலை குனியாதே… தாய்மண்ணை பெற்றெடுக்கும் வரை நீ தளர்ந்து விடாதே… கட்டுரைகள், செய்திகள், விசேட செய்திஉலகின் எந்த நாட்டிலும் எந்த மூலையிலும் நிகழ்ந்திராத மிகப் பெரிய மனிதப் பேரவலம் முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவ இயந்திரங்களினால் நிகழ்த்தப்பட்டதென்பது ஊரறிந்த உண்மை. அத்தோடு தமிழர்களின் சுதந்திர தாயகத்திற்க்கான ஆயுதப்போராட்டத்தை அழித்து விட்டதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக தங்கள் ஊடகங்களில் மே மாதம் 18 ஆம் நாள் அறிவித்தது (ஆனால் ராணுவம் 17-ம் தேதியே அறிவித்துவிட்டது). இந்தப் பேரவலத்திறக்கும், மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்தற்கும் பல சான்றுகள் உள்ளன. உலகத்தின் உத்தமர்களெல்லாம் கூடும் ஐ நா சபையில் இந்த சில நாட்களாக நடந்த நாடகங்கள், பொய்யுரைகளை நீங்க…
-
- 0 replies
- 429 views
-
-
வணக்கம் என் தமிழில் பிலை இருக்கும், அத்ட்காக நான் இப்பவே மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். குறைகளை மன்னித்து எனக்கும் இடம் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி இப்படிக்கு தமிழ் ஈழம் பையன் எனது இணையத்தளம் http://everyoneweb.com/eelam/
-
- 0 replies
- 486 views
-
-
வணக்கம் எப்படி கருத்துக்களம் எனும் பகுதியில் கருத்துகளை எப்படி எழுதளாம்
-
- 0 replies
- 499 views
-
-
-
-
-
-
-
-
-
-