Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. வணக்கம் நண்பர்களே!!!!! எல்லோரும் நலம்தானே?? இவ்வளவுகாலமும் யாழ் வாசகியாகிய இனியவள் இவள் இன்று உங்களுடன் ஒருத்தியாவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறாள். இவளையும் உங்கள் நண்பியாக எற்றுக்கொள்வீர்கள் தானே? என்றும் அன்புடன் உங்கள் இனியவள்.

  2. Started by suvy,

    how can I write comments in tamil ? anybodies help me please தலைப்பு மாற்றப்பட்டுள்ளது:-யாழ்பிரியா

  3. Started by Tamil Meethai,

    நான் தான் தமிழ் மேதை. தமிழில் மேதை அல்ல. பெயர் தான் அப்படி.

    • 19 replies
    • 2.1k views
  4. வணக்கம் யாழ்கள மேதைகளே! இன்றைய நன்நாளிலே (கட்டுநாயக்கா இராணுவத்தளமீது தாக்குதல் நடத்தப்பட்ட இனிய நாள்) யாழ்களத்தில் உறுப்பினராகச் சேர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். ஈழத்தில் பிறந்து கொழும்பில் சிலகாலம் வசித்து அன்னிய நாட்டிலே அந்நாட்டுப் பிரஜையாக வாழ்ந்து வருகின்றேன.;தமிழீழம் கிடைக்குமா?!! எப்ப திருப்பி தமிழீழத்தில் சுதந்திரமாக வாழ்வேன் என ஏங்கி தவிக்கும் தமிழ்நிதா.

    • 30 replies
    • 3.7k views
  5. அவுஸ்திரேலியாவில் இருந்து இணையும் அழகன்[உண்மையில் எனக்கு தெரியாது]ஆகிய நான் யாழ் களத்தில் இணைவதில் மகிழ்சி அடைகின்றேன் என்னை வரவேற்பீர்கள் என நம்புகின்றேன் அன்புடன் அழகன்

  6. Started by P Rajadurai,

    வணக்கம் அன்புத் தோழர்களே தோளிகளே: உங்கள் அனைய்வரையும் யாழ் இணையத் தளத்திணுடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் யாழ் இணையத் தளத்தினை உருவாக்கியவர்களுக்கும் வளர்த்து வருபவர்களுக்கும் கோடி நண்றிகள். 1977 ல் யாழ் மண்ணில் பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக 1993ல் இருந்து கனடாவில் வாள்கின்ற போதும் என்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை எனது மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் செய்து வருகிறேன். ஓன்று பட்டால் உண்டு வாள்வு. வென்று எடுப்பார் ஈழம் தமிழர். ஆன்புடன் இ. தீபன்

  7. வணக்கம் உறவுகளே... நான் நந்தா வந்திருக்கேன். பல நாள் வாசகன். இணைந்த பின்னும் களத்தை சுத்தி பல முறை பார்த்தேன். பல உறவுகளின் கருத்துக்கள்...வாதாட்டங்கள்..ப

  8. இது எனது அறிமுகம்,முதன் முறையாக தமிழில் எழுதுகின்றேன்.அனைவராலும் வாசிக்கக்கூடியதாக உள்ளதா என சொல்லவும்.நன்றி

  9. வணக்கம் தமிழீழ வேங்கைகளே காலம் நகருகிறது. எதிரி எம்கழுத்துக்கு தூக்குக்கயிரினை மாட்ட தயாராகிவிட்டான். அதை நாம் ஒற்றுமையாக சேர்ந்து திருப்பி அவன் கழுத்தில் மாட்ட புறப்படுவோம். களம் பல கண்டோம். படித்தவை எம்மை தன்மானமுள்ள தமிழனாக மாற்றியதே அல்லாது எம்மை சோர்ந்து விட வைக்கவில்லை. எடுங்கள் உங்கள் தமிழ் பேனாக்களை அடியுங்கள் எம் எதிரியினை நோக்கி. எங்கே என் கரத்தினை வலுப்படுத்துங்கள். வாழ்க எம் தமிழ இனம் ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் என்ன தவறு.

    • 20 replies
    • 2.5k views
  10. Started by KUSSPU,

    வந்தனமுங்க நான் உங்களில் ஒருத்தி அனா தமிழ்நாடுங்க. உங்க இதயங்களில் எப்படியும் இடம் பிடிப்பன். என்னை அனுமதிப்பீர்களா?

  11. Started by கொழுவி,

    வணக்கம்

  12. Started by Sona,

    வணக்கம் யாழ்கள உறவுகளே,என்னையும் உங்களிள் ஓருவராக ஏற்று கொள்வீர்களாக.

    • 28 replies
    • 4k views
  13. வணக்கம் கள உறவுகளே நான் மறுத்தான். என்னை மறுக்காமல் வரவேற்பீர்களென நம்புகிறேன்.நன்றி

    • 16 replies
    • 2k views
  14. நண்பர்களே, வணக்கம். நான் நானின். என்ன பேர் புதுமையாய் இருக்கிறதா? இது ஒரு அடையாள குறீயீட்டுப்பெயர். மனிதன் தனக்குள் எல்லாம் அடங்கியிருப்பதை உணராமல் அமைதி,நிம்மதி,கடவுள்,சுகம்.. மற்றபிற எல்லாம் தனக்கு வெளியே இருப்பதாக நினைத்துக்கொண்டு முட்டாள்தனமாக தேடுகிறான் என்பதை குறிக்கும் விதமாக "தன்னுள் இல்லாதவன்" NON-IN என்று பெயர் சூடியிருக்கிறேன். யாழ் இசைக்களத்தில் தமிழ்ப்பண் மீட்டிக்கொண்டிருக்கும் பாணர்களுக்கு என் பாரட்டுக்களை சமர்ப்பிக்கிறேன்.

  15. Started by Tamizhvaanam,

    வணக்கம். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

    • 23 replies
    • 2.9k views
  16. Vanakkam From Vilan Mainthan தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது:- யாழ்பிரியா

    • 14 replies
    • 2k views
  17. Started by KUSSPU,

    ஒரு ஓட்டை ஒண்டு கிடைச்சுது இங்க வர ஆக்வே நிற்கமுடியாது வானவில் நீங்கள் உண்மையில் நல்லாய் எழுதுகிரீர்கள். நான் எனி இங்கால வரமுடியாதபடி மோகன் தடை போட்டுட்டார். ஆக்வே மானத்தோடு வாழோனும் என்று நானும் ஏற்றுக்கொள்ளுகிறேன். குமாரசுவாமிக்கு உதைக்கத்தான் இங்க வந்தனான். அது முடிஞ்சுது நான் வாறன். யமுனா உங்களுக்கு ஆயுர்வேத புத்தகம் தேவையெனின் அவுஸ்திரேலியா சிட்னியில் ஈழமுரசில் ஒரு கட்டுரை போகிறது. அதை எழுதுபவரிடம் போன் அடிச்சு கேளுங்கோ அவா சொல்லுவா எங்க வேண்டிறதெண்டு. ஓல் த பெஸ்ட்.

    • 0 replies
    • 2.6k views
  18. வணக்கம்! நாலைந்து வருடங்கள் முன் வந்த பேர் தவறிப்போச்சு புதிதாக வந்துள்ளேன் வரவேற்புத் தருவியளா அடியேனக் களத்துக்குள் கலக்க நீங்க விடுவியளா?

  19. Started by vishal,

    அனைவருக்கும் வணக்கங்கள்.

  20. Started by Senthamizh,

    வணக்கம் கனடாவில் இருந்து செந்தமிழ்

  21. என்னுடைய பெயர் ஈழநிலா..நான் பரிசில் இருக்கிறேன். இந்த தளத்திற்கு பல வருடங்களாக நான் வந்து செல்லுகிறேன். இங்குள்ள செய்திகளும், ஆய்வுகளும், கருத்துப்பரிமாறல்களும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. முக்கியமாக அரசியல் ஆய்வுகள் வல்வை மைந்தன் போன்றவர்களினால் திறமையான முறையில் ஆராயப்படுகின்றன. ஆகவே நானும் இன்றிலிருந்து உங்களுடன் இணைவதையிட்டு மகிழ்சியடைகிறேன். நிச்சியமாக நீங்கள் எல்லோரும் என்னை வரவேற்பீங்க என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது... '' எம்மக்களின் சோகம் என் சோகம் "

  22. என் இனிய நண்பர்கழுக்கு வணக்கம். இவ் இணையதளம் மூலமக அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

  23. Started by அற்புதன்,

    வணக்கம், யாழ் உறவுகளே. நலமா?

  24. Started by வித்தகன்,

    வணக்கம் நான் பழைய ஆள் தான். என்னுடைய கடவுச் சொல்லை மறந்து போனதாலும் பழையன கழிதலும் புதியன புகுதலும் நன்றே என்பதனாலும் மீள வருகிறேன். திரும்ப ஒருக்கால் வாங்கோ எண்டு சொல்லப் பஞ்சிப்பட மாட்டியள் தானே! - வித்தகன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.