Jump to content

அறிமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

how can I write comments in tamil ?

anybodies

help me please :icon_mrgreen::icon_mrgreen:

தலைப்பு மாற்றப்பட்டுள்ளது:-யாழ்பிரியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

how can I write comments in tamil ?

anybodies

help me please :icon_mrgreen::icon_mrgreen:

http://www.yarl.com/forum3/index.php?autom...amp;showentry=1 :D:huh::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயபூர்வமான நன்றி சித்தன் :icon_mrgreen::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதயபூர்வமான நன்றி சித்தன் :icon_mrgreen::icon_mrgreen:

உங்கள் சேவையே எங்கள் தேவை, வாருங்கள் உங்கள் கருத்துக்களை எம் அன்னைத்தமிழில் குழைத்து எம்கள உறவுகளுக்கு ஊட்டுங்கள், அள்ளிப்பருக ஆவலுடன் காத்திருக்கிறேன் ஒரு ஓரத்தில். :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வாருங்கள் சகோதரி உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும். உங்களின் வருகையாள் இந்த களம் மேலும் சிறப்புப்பெருகிறது என்று சொன்னால் மிகையாகாது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சுவி உங்கள் வரவு நல்வரவாகட்டும்

Link to comment
Share on other sites

சுவி உங்களையும் வரவேற்பதில் மகிழ்சியடைகிறேன் வந்தால் மட்டும் போதாது உங்களுக்கும் இங்கே நிறைய வேலையுண்டு கேட்க மறந்துவிட்டேன் நீங்கள் தமிழ் தானே? நான் மறந்த மாதிரி நீங்களும் அதை மறந்து விடாதீர்கள்;

என்ன சித்தன் இப்படி சொல்லுகிறீங்கள் நீங்கள் ஓரத்தில் இருந்தால் எங்களை ஆசீர்வதிப்பது யாரோ?

''உங்கள் சேவையே எங்கள் தேவை வாருங்கள் உங்கள் கருத்துக்களை எம் அன்னைத்தமிழில் குழைத்து எம்கள உறவுகளுக்கு ஊட்டுங்கள் அள்ளிப்பருக ஆவலுடன் காத்திருக்கிறேன் ஒரு ஓரத்தில்."

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் என்னைவரவேற்ற கள உறவுகள் அனைவருக்கும் நன்றி. :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, நன்றி. :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.