Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எம் பூர்வீகத் தொடர்பைப் பிரதிபலிக்கும், எமது வரலாற்று நாயகர்களை நினைவு கூறும், எம் உறவுகளின் தொடர்பை எடுத்துக் காட்டும், ஈடில்லா ஈழத்தை எம்முடன் இணைக்கும் ஆவணம் தானே இந்தத் தேசிய அடையாள அட்டை. தலைமுறை, தலைமுறையாக நாமும் எமது சந்ததியும் பெருமையுடன் பேணிக்காக்க வேண்டிய அளப்பரிய சொத்தல்லவா இந்தச் சர்வதேச சாதனம். எமது வாழ்க்கை பூராவும் பாவிக்கவல்ல இந்த அத்தாட்சிப் பத்திரத்தை குழந்தைகள் உட்பட ஒவ்வொரு ஈழத்தமிழரும் தவறாமலும், தாமதியாமலும் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆவணத்தைப் பெறுவோரின் எண்ணிக்கை கண்டு மகிந்தாவும் மருளவேண்டும், உலகமும் விழிப்படைய வேண்டும் அதேவேளை, உலகம் பூராவும், பல முனைகளில் இராஜதந்திர உறவுகளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் ஒ…

  2. அண்மையில் பிரான்சில், லாகூர்நெவ் எனும் இடத்தில் 26 வயதுடைய சங்கரதாஸ் தேவராசா என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தது அறிந்த விடயமே. இதன்போது இன்னுமொரு இளைஞர் வெட்டப்பட்டும் காவற் துறையினரால் மீட்கப்பட்டுத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். இவர்கள் இருவரும் வாட்களினாலும் BaseBall தடிகளாலும் மோசமாகத் தாக்கப்பட்டும் வெட்டப்பட்டும் இருந்தனர். இந்தக் கொலை மற்றும் கொலை முயற்சி விசாரணை Seine-Saint-Denis ன் பிராந்திய சட்டவியல் காவற்துறையினர் (service départemental de police judiciaire (SDPJ)) மேற்கொள்கின்றனர். இவர்கள் விசாரணையின் பலனாக இக்கொலையின் முக்கிய குற்றவாளியைக் காவற்துறையினர் கைது செய்துள்ளதாக LeParisien பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அச் ச…

  3. Apr 5, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / பிரித்தானியாவில் மனிதநேய செயற்பாட்டாளர் தாக்கப்பட்டார் பிரித்தானியாவில் நீண்டகாலமாக பணியாற்றிவரும் மக்களுக்கான மனிதநேய செயற்பாட்டாளர் சற்று முன்னர் தாக்கப்பட்டார். இது பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜேர்மனியிலும் மனிதநேய செயற்பாட்டாளர் ஒருவர் மிக மோசமாக தாக்கப்பட்டார். தொடர்ச்சியான இத்தாக்குதல் சம்பவங்கள் மூலம் மனிதநேய செயற்பாட்டாளர்களுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. pathivu

  4. வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட 9 ஈழ அகதிகள் உண்ணாநிலைப் போராட்டம் http://www.youtube.com/watch?v=xMCx_lZktcM&feature=related

    • 0 replies
    • 829 views
  5. Tamils in Sri Lanka Attacked for Celebrating India's Cricket Victory Transnational Government of Tamil Eelam Condemns the Attack, Congratulates Indian Team Transnational Government of Tamil Eelam (TGTE) today condemned attacks by the Sri Lankan security forces on Tamils in Sri Lanka, who were celebrating the victory of the Indian cricket team. TGTE also extended its congratulations to the Indian cricket team. New Delhi, India (PRWEB) April 3, 2011 Transnational Government of Tamil Eelam (TGTE) today condemned attacks by the Sri Lankan security forces on Tamils in the island of Sri Lanka, who were celebrating the victory of the Indian cricket team. TGTE al…

    • 0 replies
    • 736 views
  6. லண்டனில் புலிக் கொடியுடன் திடீரெனத் தோன்றிய தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் முயற்சி [sunday, 2011-04-03 12:37:36] லண்டனில் பல இடங்களில் இலங்கை உலகக் கிண்ணத்தில் தோல்வியடைந்ததை தமிழர்கள் கொண்டாடியுள்ளனர். இலங்கை தோல்வியடைந்ததை முன்னிட்டு மதுபோதையில் இருந்த பல சிங்களவர்கள் தமிழர்களைத் தாக்க முற்றபட்ட செயல்களும் பதிவாகியுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை தோல்வியடைந்ததை லண்டன் இளையோர்கள் கொண்டாடியுள்ளனர். ஈஸ்ட்காம் நகரில் பல சிங்களவர்கள் தாம் தான் இப் போட்டியில் வெல்வோம் என இலங்கைக் கொடியோடு மது அருந்தியவண்ணம் இருந்தனர். ஆனால் அவர்களின் ஆரவாரம் ஓயும் காலம் வந்துள்ளது. இந்தியா இலங்கையை வென்றது என்ற செய்திகள…

  7. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் 29 பேர் உறுப்புரிமைய இழந்துள்ளனர்! - தநாகஅ உள்விவகார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை, 03 ஏப்ரல் 2011 06:17 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்புறுமையை 29 பேர் இழந்துள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்விவகார அமைச்சு ஏப்ரல் 2, 2011 என தேதியிடப்பட்டு வெளியிட்ட ஊடகக் குறிப்பில் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழீழ நாடுகடந்த அரசாங்கத்தின் உள்விவகார அமைச்சுக்கு அரசவைத் தலைவர் பொன் பாலராஜன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பினை ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளாத 29 உறுப்பினர்கள், மார்ச் 26, 2011ல் இருந்து தாமாகவே தமது உறுப்புரிமையை இழந்துள்ளதாக அறிவித்தனைத் தொடர்ந்து உள்விவகார அமைச்சு ஊடகங்களுக்கு இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊ…

  8. கனடாவில் வாழ்வதற்கு சிறந்த நகரமாக ஒட்டாவா தெரிவாகியுள்ளது....The great city ... Ottawa http://list.moneysense.ca/rankings/best-places-to-live/2011/Default.aspx?sp2=1&d1=a&sc1=0

  9. Saturday, March 26th, 2011 | Posted by admin மிகவிரைவில் நா.க.த.அரசு வெற்றிடங்களுக்கு மறு தேர்தல் நாடு கடந்த தமிழீழ அரசின் அவைத்தலைவர் திரு பொன் பாலராஜன் அவர்கள் இன்று கனடிய நேரம் 6 மணி அளவில் நா.க.த.அ. யாப்பை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்யாதவர்கள் தாங்களாகவே தங்கள் பதவிகளை இழந்துள்ளார்கள் என தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிப்பார் என்று எமக்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு அப்பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்ப மறு தேர்தல் நடைபெறும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இவ் அறிவிப்பினை நா.க.த.அரசுக்கு வாக்களித்த உலகத்தமிழர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். Short URL: http://thaynilam.com/tamil/?p=4096

  10. http://www.dailymotion.com/video/xhrmx5_yyy-yyy-yyyyyyyyy-yyyyyyy-yyyyyyyyyyyyy-yyyyyyyy-yyyyyyyyyyy_news#from=embed ஐநா சபை தமிழர்கள் படுகொலை செய்யபட்டமையை தடுக்கத் தவறிவிட்டது! - on Dailymotion www.dailymotion.com இன்று லிபியா விடயத்தில் காட்டிய அவசரத்தினை அன்று தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் வெளிக்காட்டவில்லை என ஐநா மனிதஉரிமைகள் கவுன்சிலின்கூட்டத்தொடரில் பங்கேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநி

    • 0 replies
    • 945 views
  11. நாடுகடந்த தமிழீள அரசின் பிரதமர் திரு.உருத்திரகுமார் உடனான கலந்தாய்வின் ஒலிவடிவம் - (20/03/2011) http://www.ibctamil.fm/Neeyarneeram.html விடுதலையின் தடைக்கற்கள் பற்றிய கலந்தாய்வு (13/03/2011) - ஒலிவடிவம் http://ibctamil.fm/Neeyarneeram.html __,_._,___

    • 0 replies
    • 981 views
  12. Tuesday, 22 March 2011 13:42 கனடாவில் புலிகளுக்கு நிதி திரட்டிய இலங்கைத் தமிழருக்கு எதிரான மனு நிராகரிப்பு விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதற்காக கனடாவில் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழர் தம்பித்துரை பிரபாகரனுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கனடாவில் விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டிய குற்றச்சாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டவர் தம்பித்துரை. இலங்கையில் தமிழர் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் மேற்கொள்வதற்காக திரட்டிய நிதியில் ஒரு பகுதியை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதை தம்பித்துரை (46) என்னும் அவர் ஒப்புக் கொண்டார். 1988ல் ரொறன்ரோ நகருக்கு வந்த அவர் 2008ல் கனடா பொலிஸாரா…

  13. யேர்மனியில் நான்கு தமிழர்கள் மீதான வழக்கு உயர்நீதிமன்றில் ஆரம்பம்! புதன்கிழமை, 23 மார்ச் 2011 11:56 யேர்மனியில் கடந்த வருடம் மார்ச் 5ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க ஜேர்மன் பொறுப்பாளரும் ஜேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளருமான வாகீசன் என்று அழைக்கப்படும் 35வயதுடைய வி.எஸ்.விஜயகனேந்திரா உட்பட ஜேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவைச்சேர்ந்த நான்கு பேருக்கு எதிரான வழக்கு செவ்வாய்கிழமை ஜேர்மனி டுசில்டோவ் நகரில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஐந்து நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 35வயதுடைய வி.எஸ்.விஜிகாந்த, 34வயதுடைய எம்.சசிதரன், 40வயதுடைய ரி.கோணேஸ்வரன், 35வயதுடைய டபிள்யூ.அகிலன்…

  14. அமெரிக்காவில் அதிகரிக்கும் மர்மக் கொலைகள்: இலங்கையர் ஒருவரும் சுட்டுக்கொலை [Wednesday, 2011-03-23 10:12:18] அமெரிக்காவின் மொன்ட் கோமரி பிரதேசத்தில் இலங்கையர் ஒருவர் இனந்தெரியாத நபரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்குக் குடியேறியுள்ள சிங்களவரான இலங்கையர் ஒருவரே அவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேலைக்காகப் புறப்பட்டுச் சென்ற வழியிலேயே துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அப்பகுதியில் கடந்த சில நாட்களாக மர்மக் கொலைகள் நடைபெற்று வரும் பின்னணியிலேயே பிரஸ்தாப நபரும் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர். seithy.com

  15. ( இந்த பிரதியுடன் உங்கள் தனிபட்ட சுருக்கமான கடிதத்தையும் இணையுங்கள்) An open letter to the World Leaders and Non- Governmental Organizations! The world has an obligation to help Eelam Tamils World War I and World War II began between two countries and spread to other parts of the world in due course. It quickly developed into a multi-frontal war fought across continents before it ended. The war against the Tamils, like any other war, initially commenced between the Tamil Nation and the Sinhala Nation, but it ended with many militarily powerful countries aligning themselves with the Sinhala Nation. In his interview to the press, after the war, President Ma…

    • 0 replies
    • 592 views
  16. Mar 16, 2011 / பகுதி: செய்தி / சுவிஸ் மாநகர சபைத் தோ்தலில் ஈழத் தமிழர் வெற்றி.! சுவிஸ் வாழ் ஈழத்தமிழர் ஒருவர் அங்கு நடைபெற்ற மாநகர சபைத் தோ்தலில் முக்கிய நகரமொன்றில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். சுவிஸின் முக்கிய நகரமான லவுசான் நகரில் நடைபெற்ற மாநகர சபைத் தோ்தலில் போட்டியிட்ட யாழ்ப்பாணத்தவரான நமசிவாயம் என்பவரே வெற்றி வாகை சூடியுள்ளார். சுவிஸ் சோஷலிசக் கட்சியின் சார்பில் அவர் தோ்தலில் போட்டியிட்டிருந்தார். அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட 85 வேட்பாளர்களில் அவர் பதினெட்டாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், 5813 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவருக்கு தமிழர்களின் வாக்குகளுக்கு மேலதிகமாக சுவிஸ் நாட்டவர்களும் வாக்களித்திருப்பதாக அறிய முடிகின்றது.…

  17. லாகூர்நெவ்வில் கொடூர வன்முறையில் உயிர்தப்பிய கண்ணதாசன் - வைத்தியசாலையில் வழங்கிய செவ்வி March 16, 2011, 2:30 pm[views: 687] கட்டிலில் கிடந்தபடி வலிகளோடு முனகியபடி தனது ஞாபகங்களை சிரமப்பட்டு மீட்டுக் கொண்டிருந்தார் 24 வயதுடைய கண்ணதாசன் எனும் இளைஞன். 7ம்திகதி மார்ச் மாதம் நள்ளிரவு தாண்டி வாட்களாலும் Base-Ball தடிகளாலும் லாகூர்நெவ்வில் 6 முகம் தெரியாத நபர்களால் மரணத் தாக்குதலுக்குள்ளாகியிருந்த சிறீலங்காவைச் சேர்ந்த தமிழ் இளைஞனே இந்த கண்ணதாசன். இதே வேளை இன்னொரு தமிழ் இளைஞன் இவர் அருகிலேயே வைத்து கைகள் துண்டிக்கப்பட்டுத் தலை பிளக்கப்பட்டு அவ்விடத்திலேயே மரணமடைந்தார். இந்தக் கொலையும் கொலை முயற்சியும் இரு வீதிக்குழுக்களுக்குள்ளே நடந்த பழி வாங்கலாகவே கருதப்படுகின…

  18. தேசியத் தலைவரின் ஆணையைக் கையேற்கும் புலம்பெயர் இளைய தலைமுறை!

    • 1 reply
    • 1.1k views
  19. பிரித்தானியாவில் 2011 அம் ஆண்டிற்கான குடிசன மதிப்பீடு நடைபெற்று வருகின்றது. நீங்கள் எத்தனை பேர் வீட்டில் இருக்கிறீர்கள் என்பது தொடர்பாக அவர்கள் கணக்கு எடுத்து பிரித்தானிய மக்களின் அளவைக் கணக்கிடுகின்றனர். இப் படிவத்தில் 16ம் கேள்வியாக உங்கள் இனம் என்ன (அதாவது நீங்கள் பிறந்த நாடு) எது என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதில் ஆசியா என்றும் அதன் கீழ் இந்தியா பாகிஸ்தான், சீனா என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால் 3 லட்சம் தமிழர்கள் வசிக்கும் பிரித்தானியாவில், நீங்கள் தமிழரா என்ற கேள்விகள் கேட்கப்படவில்லை. எனவே தயவு செய்து பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களும், நீங்கள் தமிழீழத்தவர் என்று போடுங்கள்.(Eelam Tamil) இல்லையே குறைந்த பட்சம் தமிழன் என்றாவது போடுங்கள். 3 லட்சம் தமிழர…

    • 3 replies
    • 1.7k views
  20. இலங்கைத் தமிழ் இளைஞன் பிரான்ஸில் வெட்டிக் கொலை: இரு கைகளையும் துண்டாடியது எதிர் கோஷ்டி ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை வெட்டிக் கொல்லப்பட்டார் என்று பிரெஞ்சுப் பொலிஸார் தெரிவித்தனர். தமிழ் இளைஞர் குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்றும் பொலிஸார் கூறினர். பாரிஸின் புறநகர்ப் பகுதியான லாகூர்நோவ் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 26 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள தமிழ் சாப்பாட்டுக் கடை ஒன்றின் முன்பாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள…

  21. Tuesday, 08 March 2011 04:03 நாடுகடந்த அரசாங்கத்தை குழப்ப முயலும் கோடரிக்காம்புகளின் பின்னணியில் யார்? முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் தமிழர்களுடைய வரலாறு முடிக்கப்பட்டதென சிங்களம் கொக்கரித்தபோது உலகத் தமிழர்கள் இதயங்களில் நம்பிக்கை ஒளியை ஏற்றியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம். அதுமட்டுமல்லாது சிங்களத்துக்கு ஒரு பேரிடியாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைந்திருக்கின்றது என்பதே உண்மை. எவ்வாறாவது இந்த நாடுகடந்த அரசாங்கத்தை தடைசெய்ய வேண்டும் என்று சிறிலங்காப் பேரினவாத அரசாங்கம் பல்வேறு வழிகளிலே நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் குழப்பத்தை விளைவிக்க முயலும் ஒரு சில ஜனநாயக விரோதிகள் ”நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனந…

  22. Started by akootha,

    WHAT IS TO BE DONE ABOUT THIS? War Crime Evidence Book Release . . . What Really Happened in Sri Lanka March 12, 2011 @ 4:30PM. Address as follows... Chinese Cultural Center PC Ho Theatre 5183 Sheppard Avenue East (between Markham & Progress) Toronto M1B 5Z5 (416) 292 9293 In order to see the map/location and photos of the PC Ho Theatre http://www.cccgt.org

    • 0 replies
    • 1.3k views
  23. ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ உடையாமல் காப்போம் சரியாயின் தட்டிக்கொடுப்போம். தவறாயின் சுட்டிக்காட்டுவோம் மே 18 தமிழர் வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளி. ஆனால் தமிழர் தேசியத் தலைமை ஆயுதப் போராட்டத்தை மௌனித்து, தற்போதைய உலக ஒழுங்குக்கிற்கேற்ப போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு, குறிப்பாக புலம்பெயர் வாழ் தமிழ் மக்களிடம் விட்டுச் சென்றிருக்கிறது. தேசியத் தலைமை விட்டுச் சென்ற இடம், இலக்கை அடைவதற்கான இடத்திற்கு மிக அண்மையே. ஆனால் இலக்கை அடைவதற்கான வேலைத்திட்டங்கள், எதனையும் நம் எவரும் எதுவும் செய்யாதவிடத்து தேசியத் தலைமை விட்டுச் சென்ற இடம் இலக்கை அடையவேண்டிய இடத்திலிருந்து வெகு தூரத்துக்கு சென்று விடும். இதனையே சிறிலங்கா அரசும் அதற்கு துணைபோகும் குழுக்களும், …

    • 0 replies
    • 716 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.