Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. "இது நடந்தால் இனி மீம்களே இருக்காது!"- மீம் கிரியேட்டர்களுக்கு புதுசிக்கல் #CopyrightDirective அரசாங்கங்களின் கொள்கைகள் எப்படி இன்டர்நெட்டைச் சிதைக்கின்றன என்பதைச் சமீபத்தில் பார்த்தோம். தற்போது அதற்கு மற்றுமொரு உதாரணமாக வந்திருக்கிறது ஐரோப்பிய யூனியனின் புதிய முடிவு ஒன்று. 'Distracted Boyfriend' மீமின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பெயர் புதிதாக இருக்கலாம். ஆனால், இந்த மீம் டெம்ப்ளேட்டை நிச்சயம் எங்கேனும் பார்த்திருப்பீர்கள். இதுதான் அந்த டெம்ப்ளேட். ( இந்த மீம்தான் இந்தக் கட்டுரையின் மொத்த சாராம்சமும் கூட!) ஸ்பெயினைச் சேர்ந்த அன்டோனியோ கில்லம் என்ற புகைப்படக்கலைஞர் 2015-ல் எடுத்த போட்டோதான் இத…

  2. நெருங்குகிறது ஃபுளோரன்ஸ் சூறாவளி: பேரழிவு அச்சத்தில் அமெரிக்கா

  3. தென் சீனாவில் கரையை கடந்தது மாங்குட் சூறாவளி - 25 லட்சம் மக்கள் இடப்பெயர்வு பகிர்க பிலிப்பைன்ஸை கடுமையாக தாக்கிய அதிதீவிர மாங்குட் சூறாவளி சீனாவின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட குவாங்டாங் மாகாணத்தில் கரையை கடந்ததுடன் அங்கு கடும் சேதத்தை விளைவித்து வருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிலிப்பைன்ஸை தாக்கிய மாங்குட் சூறாவளியால் வெள்ளம் சூழ்ந்த ஒரு தெருவில் டயர் ஒன்றின் மூலம் செல்லும் சிறுவர்கள். அந்த மாகாணத்தில் சுமார் 162 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதுடன், கடும் மழையும் பொழிந்து வருகிறது. சுமார் 2.45 மில்லியன் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். சீ…

  4. சீனாவின் உதவி பெறும் அண்டை நாடுகளுக்கு இந்திய இராணுவத் தளபதி எச்சரிக்கை சீனாவிடம் இருந்து உதவி பெறும் நாடுகள், எதுவுமே இலவசம் அல்ல என்பதை தெரிந்து கொள்வார்கள் என்று எச்சரித்துள்ளார் இந்திய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் பிபின் ராவத். இந்தியாவின் அண்டை நாடுகள் அண்மையில் சீனாவுடனான உறவுகளை வளர்த்துக் கொள்வது குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் இந்தியாவின் பக்கம் சாய வேண்டும் என்றும், ஏனென்றால் அது தான் புவியியல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிம்ஸ்ரெக் அமைப்பு நாடுகளின் இராணுவத்தினர் பங்கேற்ற, ஒரு வார கால, ‘Military Exercise 18’ கூட்டுப் பயிற்சியின் நிறைவு நிகழ்வில் உரை…

  5. தொலைபேசிகளை நீண்ட நேரம் பயண்படுத்தும் பெற்றோர்களுக்கு எதிராக குழந்தைகள் போராட்டம் ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் பெற்றோர்கள் தொலைபேசிகளே கதி என இருந்ததால் 7 வயதே நிரம்பிய குழந்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள ஹம்பர்க் என்ற நகரில் ஏழு வயது நிரம்பிய குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “போராட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறோம். ஏனென்றால் நீங்கள் எப்போதும் கையட்க்க தொலைபேசிகளை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக்கொண்டு அவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளன…

  6. அமெரிக்காவும் உலகமும் எதிர்நோக்கும் சவால்கள் YouTube அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை கோபப்படுத்த சின்ன விஷயமே போதும். அப்படி இருக்கும்போது, கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் பெயர் குறிப்பிடாமல் வெளியான கட்டுரையைப் பார்த்தால் சும்மா விடுவாரா.. அவரையே அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிபராக இருக்கும் ட்ரம்ப் நல்லவர் இல்லை என்பதோடு அவர் எடுக்கும் பல முடிவுகள் நாட்டுக்கே பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. இதில் ட்ரம்ப்புக்கு கோபம் ஏற்படுத்திய இன்னொரு விஷயம் என்னவென்றால் அந்தக் கட்டுரையை எழுதியவர் பெயர் இல்லை. வெள்ளை மாளிகையின் மூத்த நிர்வாக உறுப்பினர் என்று …

  7. புளோரன்ஸ் புயல்: வடக்கு கரோலினாவை பேரழிவு பாதித்த இடமாக அறிவித்த டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். புளோரன்ஸ் புயல்: வடக்கு கரோலினாவை பேரழிவு பாதித்த இடமாக அறிவித்த டிரம்ப் படத்தின் காப்புரிமைEPA புளோரன்ஸ் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கரோலினாவை பேரழிவு பாத…

  8. சட்டவிரோதமான முறையில் 4 சிங்களவர்களை இத்தாலிக்கு கூட்டிச்செல்ல முயன்ற இலங்கை ராஜதந்திரி கைது - சமகளம் சட்டவிரோதமான முறையில் 4 சிங்களவர்களை இத்தாலிக்கு கூட்டிச்செல்ல முயன்ற இலங்கை ராஜதந்திரி ஒருவரை இத்தாலிய போலீசார் கைது செய்துள்ளனர். டுபாயில் இருந்து தனது மனைவி மற்றும் இரண்டு இளைஞர்கள் மற்றும் யுவதிகளுடன் இத்தாலி விமான நிலையத்தில் இறங்கிய இந்த 50 வயது நபர், தனது ராஜதந்திர கடவுசீட்டை முதலில் காண்பித்த பின்னர் தனது மனைவியின் மனைவியின் கடவுசீட்டை காண்பித்துள்ளார். பின்னர் ஏனைய இரண்டு இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் கடவு சீட்டுக்களை காட்டி யுவதிகள் இருவரும் தனது மகள்கள் என்றும் இரண்டு இளைஞர்கள் தனது பெறா மகன்கள் என்றும் கூறி அவர்கள் இத்தா…

  9. பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய சூறாவளி கடுமையான சேதங்களை உண்டாக்கியுள்ளது. இதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிபரின் அரசியல் ஆலோசகர் பிரான்சிஸ் டோலென்சியோ தெரிவித்துள்ளார். மாங்குட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சூறாவளி பிலிப்பைன்ஸின் முக்கியத் தீவான லூசான் தீவைத் தாக்கிவிட்டு மேற்கே சீனாவை நோக்கி நகர்ந்து வருகிறது. பிலிப்பைன்ஸ் மக்களால் 'ஒம்போங்' என்று அழைக்கப்படும் இந்த சூறாவளியின் இப்போதைய வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டராக உள்ளது. டூகெகரோ நகரில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து கட்டடங்களும் சேதமடைந்துள்ளன என்றும் தொலைத்தொடர்பு அமைப்புகள் முற்றிலும் செயல்படவில்லை என்றும் அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். …

  10. இந்தச் சுரண்டல், இந்தியாவுக்கு நல்லதா? YouTube உலக அரங்கில், சீனா தொடர்ந்து எதிர்மறை விளைவுகளைச் சந் தித்து வருகிறது. அதன் தொடர்ச்சி யாக இரண்டு நாடுகள், சீனாவுடன் செய்துகொண்ட பொருளாதார உடன்படிக்கையை மறுபரி சீலனை செய்யப் போவதாக அறி வித்துள்ளன. ஒன்று - மலேசியா; மற்றது - பாகிஸ்தான். தனது கனவுத் திட்டமாக சீன அரசு பிரகடனப்படுத்தும் ‘ஒரே மண் டலம், ஒரே பாதை' கீழான இரண்டு திட்டங்களை மேற்கொண்டு செயல்படுத்தப் போவதில்லை என்று மலேசிய அரசு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. ‘கிழக் குக் கடற்கரை ரயில் இணைப்பு' - தென் சீனக் கடலுடன், மலேசியா வின் மேற்குப் பகுதியில் உள்ள மிக முக்கிய துறைமுகங்களை இணைக்கும் திட்டம்…

  11. சீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி - அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். சீனப் பொருட்கள் மீது மேலும் வரி வி்திப்பு படத்தின் காப்புரிமைGETTY IMAGES சீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி விதிக்க அதிகாரிகளுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள…

  12. மாலத்தீவு: இந்திய-சீன மல்யுத்தக் களம் மாலத்தீவு நாட்டில் செப்டம்பர் 23 அன்று அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், அந்நாட்டின் அரசியல் மாற்றங்கள் குறித்த கவனம் எழுந்திருக்கிறது. சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டும் மாலத்தீவை இந்தியா எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய சூழலும் உருவாகியிருக்கிறது. சீனாவை நோக்கி மாலத்தீவு நகர்வதற்கு மாலத்தீவின் உள்நாட்டுக் குழப்பங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான புவியரசியலின் முக்கியக் களமாக மாறியிருக்கிறது மாலத்தீவு. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவு நீண்ட வரலாற்றைக் கொண்டது. இரு நாடுகளும் இன மற்றும் கலாச்சாரரீதியாக மிகவும் நெருக்கமான உற…

  13. மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பில் டிசம்பரில் இறுதி தீர்ப்பு! விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பில் இறுதி தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) முன்னிலையாகியிருந்தார். குறித்த வழக்கு விசாரணையின் போது சி.பி.ஐ. மற்றும் மல்லையா தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கிங் பிஷர் நிறுவன உரிமையாளரான தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் ரூபாய் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று, தற்போது லண்டனில் தஞ்ச…

  14. உலகமே வியக்கும் ரஷ்யாவின் மிகப்பெரிய போர் ஒத்திகை, விண்வெளியில் நடக்கும் வினோத ஆராய்ச்சி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  15. கம்யூனிஸ்ட்டின் கொலையை 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்புக்கொண்ட பிரான்ஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். 60 ஆடுகளுக்கு பிறகு ஒப்புக்கொண்ட பிரான்ஸ் படத்தின் காப்புரிமைAFP Image captionமாரைஸ் ஆதீன் மாரைஸ் ஆதீன் எனும் கம்யூனிஸ்ட் ஒருவரை, தங்கள் காலனியாதிக்கத்தின்கீழ் இருந்த …

  16. ரஷ்ய உளவாளி மீது நச்சு தாக்குதல்: "நாங்கள் சுற்றுலா பயணிகள்" எனக்கூறும் சந்தேக நபர்கள் பகிர்க பிரிட்டனில் முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா மீது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நச்சுப் பொருள்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ரஷ்ய நாட்டவர்கள் இருவர் தாங்கள் வெறும் சுற்றுலாப் பயணிகள் என்று ரஷ்ய அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தனர். படத்தின் காப்புரிமைREUTERS Image captionசந்தேக நபர்கள்: அலெக்ஸாண்டர் பெட்ரோவ், ரஸ்லன் பாஷிரோவ் அலெக்ஸாண்டர் பெட்ரோவ், ரஸ்லன் பாஷிரோவ் என்ற அந்த இருவரும் ஸ்கிரிபாலையும் யூலியாவையும் கொல்ல கடந்த மார்ச் மாதம் …

  17. நிருபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஆங் சான் சூ ச்சி ஆதரவு, பிபிசிக்கு ஆஃப்கானிஸ்தான் தலைமை நிர்வாகி பிரத்யேக நேர்காணல் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  18. 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய ஜெர்மனி பாதிரியார்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய ஜெர்மனி பாதிரியார்கள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜெர்மனியில் 1946ஆம் ஆண்டில் இருந்து 20…

  19. அமெரிக்காவின் கிழக்கு கடலோரத்தை நோக்கி வேகமாக முன்னேறும் சூறாவளி, ஆஸ்திரேலியாவால் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்ட இந்தோனீசிய சிறார்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  20. உலகையே அதிர வைக்கும் இராணுவப் பயிற்சி ; இது எதற்கான முன்னோட்டம் ? செ.லோகேஸ்வரன் ரஷ்யாவும், சீனாவும் இணைந்து நடத்தும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பயிற்சி நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யா மிகப்பெரிய போர் பயிற்சியை மேற்கொள்கின்றது. குறித்த பயிற்சியில் மூன்று இலட்சம் இராணுவத்தினர், 36 ஆயிரம் இராணுவ வாகனங்கள், 1000 போர் விமானங்கள் மற்றும் 80 போர் கப்பல்கள் பங்கேற்கின்றன. ரஷ்யா ஒவ்வொரு வருடமும் போர் பயிற்சியை மேற்கொள்வது வழக்கம் அதன்படி இவ்வருடமும் மிகப்பிரமாண்டமான அளவில் உலக வராலாற்றில் இல்லாத அளவுக்கு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த போர் பயிற்சி நேற்று ஆரம்பமாகிய…

  21. இன்னொரு அமெரிக்க - வட கொரிய உச்சி மாநாடு: கிம் எழுதிய 'அன்பான' கடிதம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வரலாற்று முக்கியத்துவமிக்க அமெரிக்க - வட கொரிய உச்சி மாநாட்டை தொடர்ந்து இன்னுமோர் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS இன்னுமொரு சந்திப்புக்…

  22. செரீனா குறித்த 'சர்ச்சை கார்ட்டூன்' - இதில் என்ன தவறு? - வினவிய பத்திரிக்கை பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். செரீனா குறித்த சர்ச்சை கார்ட்டூன் - என்ன சொன்னது பத்திரிக்கை? படத்தின் காப்புரிமைREUTERS நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் குறித்து தங்கள் பத்திரிக்கையில் வெளியான கார்ட்டூன் சித்தரிப்புக்கு உண்டான எதிர்ப்பு மற்றும் இன ரீதியான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கார்ட்டூன் கலைஞருக்கு தங்கள் ஆதரவை ஆஸ்திரேலிய பத்திரிக்கையான 'ஹெரால்ட் சன்' மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. பிரபல கார்ட்டூன் கலைஞரான மார்க் நைட் வரைந்த அந்த ஓ…

  23. மிகப்பெரிய ராணுவ ஒத்திகைக்கு தயாராகும் ரஷ்யா, மருத்துவ உலகம் வியக்கும் பிரிட்டன் குழந்தை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  24. ஆச்சர்ய செய்தி: பல மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட தங்க பாறைகள் கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். தங்க பாறை படத்தின் காப்புரிமைRNC MINERALS பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இரண்டு தங்க பாறைகள் மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுரங்கத் தொழில் வ…

  25. சிரியாவின் இட்லிப் நகரில் அரசுப் படை தீவிர தாக்குதல், ஸ்வீடனில் தீவிரமாகும் அரசியல் முட்டுக்கட்டை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.