உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
முழுமையாக அணு ஆயுதங்களை கைவிடாமல், வட கொரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படமாட்டாது என அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார். தென் கொரியாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். அணு திட்டங்களை கைவிட வட கொரியா ஒப்புக் கொண்டுள்ளதையும் மைக் குறிப்பிட்டார். கிம் ஜாங்-உன் அணு ஆயுதங்களை கைவிடுவதற்கான அவசரத்தை புரிந்து கொள்வார் என்று நம்புவதாக தெரிவித்த அவர், 2020ஆம் ஆண்டிற்குள் வட கொரியா மிக பெரிய அளவில் ராணுவ நடவடிக்கைகளையும், ஆயுதங்களையும் …
-
- 0 replies
- 302 views
-
-
ஏமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிக முக்கிய ஹூடேடா துறைமுகத்தில் சௌதி ஆதரவு பெற்ற அரசுப் படைகள் தாக்குதல் தொடங்கியுள்ளன. படத்தின் காப்புரிமை EPA கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவிகளை கொண்டு சேர்ப்பதற்கு இந்த துறைமுகம் மிக முக்கிய வாயிலாக இருப்பதால், இது தாக்கப்பட்டால் மனிதப் பேரழிவு ஏற்படும் என்று உதவி நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. போரால் அவதிப்படும் இந்த நாட்டில் 80 லட்சம் பேர் பட்டினியால் துன்பப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். …
-
- 0 replies
- 347 views
-
-
தந்தைக்கு கொடுத்த வாக்குறுதிப்படி அவர் இறந்ததும் புதிதாக பி.எம்.டபிள்யூ கார் வாங்கி அதனை சவப்பெட்டியாக மாற்றி தந்தையை அதில் வைத்து மகன் புதைத்துள்ளார். நைஜீரியாவின் அனாம்ப்ரா மாகாணத்தைச் சேர்ந்த அஷுபுய்க் என்பவர், தனது தந்தைக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். இறந்த பின்னர் சொகுசு காரில் வைத்து உங்களை புதைப்பேன் என்று அஷுபுய்க் தனது தந்தையிடம் அன்பு பொங்க வாக்குறுதி கொடுத்துள்ளார். அண்மையில் அவர் தந்தை இறந்து விட்டார். தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் விதமாக புதிதாக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை வாங்கி அதில் தனது தந்தையை வைத்து அடக்கம் செய்துள்ளார் அஷுபுய்க் http://newuthayan.com/story/16/தந்தைக்கு-கொடுத்த-வாக்குறுதி-காரை-சவப்பெட்டியாக்கிய-பாசக்கார…
-
- 1 reply
- 714 views
-
-
மாலைதீவுகள் முன்னாள் ஜனாதிபதி கயூமுக்கு சிறை நீதியைத் தடுத்ததில் குற்றவாளியாக இனங்காணப்பட்டதையடுத்து, மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மெளமூன் அப்துல் கயூமுக்கு 19 மாத சிறைத்தண்டனையை மாலைதீவுகள் நீதிமன்றமொன்று இன்று விதித்து தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூமும் நீதியரசர் அப்துல்லா சயீட்டும் நீதிபதி அலி ஹமீட்டும் தங்களது அலைபேசிகளை பொலிஸ் விசாரணையொன்றுக்காக கையளிக்க மறுத்ததாகவே குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டை அவர்கள் மறுத்திருந்தனர். இந்நிலையிலேயே, இவர்களுக்கு ஓராண்டும் ஏழு மாதங்களும் ஆறு நாட்களும் சிறைத்தண்டவை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்பது அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் …
-
- 0 replies
- 458 views
-
-
'எங்கள் நாட்டுக்கு வாருங்கள்' - பரஸ்பரம் அழைப்பை ஏற்ற டிரம்ப், கிம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைREUTERS தென் கொரியாவுடனான ராணுவ பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததையடுத்து, பாதுகாப்பு அம்சங்களில் ''இரும்புக்கவசம்'' போன்ற உறுதி மற்றும் நிலைபாட்டினை தங்கள் கூட்டணி நாடுகளுக்கு அமெரிக்காவின்பாதுகாப்பு தலைமையகமான ப…
-
- 2 replies
- 768 views
-
-
டிரம்ப்- கிம் ஜாங் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்தது இரண்டு தமிழர்கள்! June 12, 2018 கிம் ஜாங்கை விமானநிலையத்தில் வரவேற்று அவருடன் செல்பி எடுத்த சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் ஆகியோரிடையேயான சந்திப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆனால், இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக முடிவதற்குப் பின்புலத்தில் இந்தியாவில் பிறந்து சிங்கப்பூரில் வசிக்கும் இரு தமிழர்கள் முக்கியக் காரண இருந்தனர் என்பது தெரியவந்துள்ளது. சிங்கப்பூர் அரசின் அமைச்சரவையில் உள்ள தமிழர்களான விவியன் பாலகிருஷ்ணன், கே.சண்முகம் ஆகியோர் இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக …
-
- 2 replies
- 950 views
-
-
ஜி7 மாநாடு: கூட்டணி நாடுகளை கடுமையாக விமர்சித்த அதிபர் டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் முடிவில் பிரிவினை ஏற்பட்டதையடுத்து, அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்காவுடன் நெருங்கிய கூட்டணி கொண்ட நாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். "வர்த்தகத்தில் எங்களை ஏமாற்றும்" நாடுகளை பாதுகாக்க, "நேட்டோ (NATO) அமைப்புக…
-
- 1 reply
- 443 views
-
-
வடகொரியாவை சமாதான உடன்படிக்கைக்கு சம்மதிக்க வைக்குமா அமெரிக்கா, உலக கோப்பை கால்பந்துக்கு தயாராகும் ரஷ்யாவில் சுற்றுலாவாசிகளின் அனுபவங்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே கணலாம்.
-
- 0 replies
- 779 views
-
-
வட கொரியாவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் - அமெரிக்கா உறுதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBRENDAN SMIALOWSKI வட கொரியா அணுஆயுதங்களை கைவிட்டால் அதற்கு பதிலாக "தனித்துவமான" பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா அளிக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பேயோ கூறியுள்ளார். நாளை (செவ்வாய்க்கிழமை) சிங்கப்பூரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதி…
-
- 0 replies
- 657 views
-
-
ஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி - வியக்கவைக்கும் வரலாறு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க புத்தகங்கள் அவரை 17ஆம் நூற்றாண்டில் காலனிய ஆதிக்கத்திற்கு எதிராக தீவிரமாக போராடிய ஆஃப்ரிக்க பெண்ணாக விவரிக்கின்றன. படத்தின் காப்புரிமைCAROLINA THWAITES (BBC) ஆனால், அதே நேரம் அவரை பற்றிய எதிர்மறை கருத்துகளும் இல்லாமல் இல்லை. பதவிக்காக, அதிகாரத்திற்கா…
-
- 0 replies
- 574 views
-
-
சிங்கப்பூர் உச்சிமாநாடு: டிரம்ப், கிம் என்ன பேசுவார்கள்? - உற்றுநோக்கும் உலகம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ள வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஒரு ''நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தும் செயல்முறை'' குறித்து விவாதிக்கவுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP மிகவும் எதிர…
-
- 2 replies
- 870 views
-
-
ஜி7 மாநாடு: "கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேர்மையற்றவர்"- டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES கனடா "நேர்மை இல்லாமல்" நடந்து கொள்வதாகக் கூறி, ஜி7 மாநாட்டின் முடிவில் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வமான கூட்டு அறிக்கைக்கான அதரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் திரும்பப் பெற்றுக்கொண்டார். அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரியை சுமத்துவதாகவும் ட…
-
- 2 replies
- 854 views
-
-
உலகப் பார்வை: இராக் தேர்தலில் மற்றொரு சர்ச்சை - தீயில் கருகிய வாக்குப் பெட்டிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். இராக்: தீயில் கருகிய வாக்குப் பெட்டிகள் இராக் தலைநகரம் பாக்தாத்தில் உள்ள ஒரு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு பைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிக…
-
- 0 replies
- 291 views
-
-
நாளிதழ்களில் இன்று- நீட் தேர்வு: பழங்குடி மாணவர் ஒருவருக்குகூட எம்.பி.பி.எஸ் சீட் இல்லை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "பழங்குடி மாணவரும், மருத்துவ சேர்க்கையும்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழ்நாட்டில் அரச…
-
- 0 replies
- 503 views
-
-
உச்சிமாநாடு: சிங்கப்பூர் சென்றடைந்தார் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionவட கொரிய தலைவர் கிம்மை வரவேற்கும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன், வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இரண்டு நாட்கள…
-
- 2 replies
- 889 views
-
-
காவிரி மேலாண்மை ஆணையம்: கர்நாடகாவுக்கு மத்திய அரசு கெடு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு. காவிரி மேலாண்மை ஆணையம்: கர்நாடகாவுக்கு மத்திய அரசு கெடு படத்தின் காப்புரிமைGETTY IMAGES காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக அரசு இன்னும் உறுப்பினரை நியமிக்காததால், தமிழகத்துக்…
-
- 0 replies
- 303 views
-
-
"அமைதியை ஏற்படுத்த வட கொரிய தலைவர் கிம்மிற்கு கிடைக்கும் ஒரே வாய்ப்பு": டிரம்ப் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சிங்கப்பூரில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் உச்சிமாநாடு, அமைதியை நிலைநாட்ட வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் வரும் செவ்வாய்கிழமையன்று நடைபெறுகிறது. "அமைதியை நிலைநாட்டுவதற்கான நோக்கம்" என்று இந்த மாநாட்டினை டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில், மற்ற தலைவர்களுடன் வரி விதிப்பு தொடர்பா…
-
- 0 replies
- 566 views
-
-
2030 இல் உலக பொருளாதார வல்லரசாகும் சீனா இந்திய நிதி அமைச்சின் முன்னாள் இணைச் செயலாளர் சுப்பிரமணியன் வழங்கிய செவ்வி தெற்காசிய பொருளாதார நிலைமை கள் மற்றும் சீனாவின் பொருளாதர வளர்ச்சி , எதிர்கால நிலைமைகள் தொடர்பில் இந்திய நிதி அமைச்சின் முன்னாள் இணைச் செயலாளர் கே.சுப்பிரமணியன் "கேசரி"க்கு வழங்கிய நேர்காணலின் முழுவடிவம் வருமாறு: வெளிநாட்டு வர்த்தகம் என்றாலே அச்சம் 1949 ஆம் ஆண்டு சீனா கம்யூனிஸ ஆட்சி நாடாகின்றது. அச்சமயத்தில் சீன ஆட்சியாளர்களுக்கு தமது நாடு உலகில் எந்த நாட்டுடனும் உறவினைக் கொண்டிருக்காது அனைத்தையும் தமது நாட்டுக்குள்ளே தாமே கையாளவேண்டும் என்ற நிலைப்பாடு காணப்பட்டது. பொதுவாக காலனித்…
-
- 1 reply
- 489 views
-
-
ஜி7 மாநாடு: ரஷ்ய விவகாரத்தால் தனிமைப்படுத்தப்பட்ட அதிபர் டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிற ஜி7 நாடுகளின் தலைவர்களுக்கும் உள்ள பிரிவினையை, கனடாவில் நடைபெற்ற உச்சிமாநாடு வெளிபடுத்தியுள்ளது. முக்கிய தொழில்வள நாடுகளின் ஜி7 குழு நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷ்யாவும் பங்கேற்க வேண்டும் என்று அமெர…
-
- 1 reply
- 772 views
-
-
அமெரிக்க கடற்படையின் தரவுகளைத் திருடி சீன ஹேக்கர்கள் கைவரிசை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க கடற்படையின் ஒப்பந்ததாரரின் இணையத்தில் திருட்டுத் தனமாக நுழைந்து, மிகவும் முக்கியமான பாதுகாப்பு தரவுகளை திருட்டு போன பின்னர், அமெரிக்க உளவுத்துறை இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. படத்தின் காப்புரிமைREUTERS ஒலியைவிட வேகமாக சென…
-
- 0 replies
- 538 views
-
-
நாளிதழ்களில் இன்று: இந்திய நிலத்தடி நீரில் கடுமையான யுரேனியம் கலப்பு என ஆய்வில் தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி: இந்திய நிலத்தடி நீரில் யுரேனியம் கலப்பு படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில் கடுமையான …
-
- 0 replies
- 349 views
-
-
மோதியைக் கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதித் திட்டம் - போலீஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு. மோதியைக் கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதித் திட்டம்: போலீஸ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டது போல, பிரதமர் மோதியையும் கொலை செய்ய மாவோயிஸ்…
-
- 0 replies
- 363 views
-
-
சிங்கப்பூர் உச்சி மாநாட்டில், அணு ஆயுதங்கள் பற்றி விவாதிக்க அமெரிக்கா திட்டம், பாகிஸ்தானில் ரமலான் நோன்பு துறக்கும் இஸ்லாமியர்களுக்காக தினமும் உணவு வழங்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 504 views
-
-
'அமெரிக்கா வருமாறு கிம் ஜாங் உன்னை அழைப்பேன்': டிரம்ப் பகிர்க வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடனான சிங்கப்பூர் சந்திப்பு நன்றாக நடக்கும்பட்சத்தில் தான் அவரை வெள்ளை மாளிகைக்கு அழைப்பது குறித்து யோசிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைEPA வரும் ஜூன் 12ஆம் தேதி இருநாட்டு தலைவர்களுக்கிடையே நடக்கவுள்ள சந்திப்பு குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவிடம் பேசிய பிறகு டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையின் "எளிதான அங்கமாக" டிரம்ப் கூறும், கொரிய போரை முறைப்படி முடித்துவைப்பதற்கான ஒப்பந்தம் இறுதிநிலையை எட்டுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் தற்போது கூ…
-
- 1 reply
- 567 views
-
-
நாளிதழ்களில் இன்று: தமிழ்நாட்டில் 20 சதவீதம் பேருக்கு புகைப்பழக்கம் - ஆய்வில் தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரத்துறை மற்றும் மும்பை டாடா சமூக அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து …
-
- 0 replies
- 431 views
-