Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டிரம்ப் - கிம் ஜோங் உன் சந்திப்பு தேதியை மீண்டும் இறுதிப்படுத்த அதிகாரிகள் முயற்சி,மனிதர்களுடன் பழகும்போது மகிழ்ச்சியாக உணரும் டால்பின்கள் - விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் வியப்பூட்டும் தகவல்கள்,அமெரிக்காவுக்கு சவாலாக விளங்கும் எல் சால்வொடோர் இயக்கத்தில் இருந்து தப்பி மத போதகராக மாறிய முன்னாள் இயக்கத் தலைவர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  2. நாளிதழ்களில் இன்று: 2019 மக்களவை தேர்தலுக்கு பிறகு "கிங் மேக்கர்" யார்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள். தினமணி: மக்களவை தேர்தலுக்கு பிறகு யார் "கிங் மேக்கர்"? படத்தின் காப்புரிமைAFP 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பிறகு, மாநில கட்சிகள்தான் கிங் மேக்கர்களாக இருக்கும் என்று தெலுங்கு தேச கட்சித் தலைவரு…

  3. `உன் டேட்டா உன் உரிமை' என்கிறது ஐரோப்பா... ஹலோ டிஜிட்டல் இந்தியா? #GDPR ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர், வாட்ஸ்அப் என இலவச சேவைகளாக மட்டுமே நாம் நினைத்துப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் எல்லாவற்றிற்குமே, மறைமுகமாக ஒரு விலை உண்டு. அது, நம்முடைய டேட்டா. இந்நிறுவனங்களின் இயக்கத்துக்கு நம் டேட்டாதான் எரிபொருள்; இந்நிறுவனங்களின் வணிகத்துக்கு நம் டேட்டாதான் மூலப்பொருள். இந்தக் கருத்தாக்கம் பல ஆண்டுகளாகவே தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊடகவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மூலம் மக்களிடம் பரப்பப்பட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளாகத்தான், மக்களிடம் இருந்து எதிர்க்குரல்கள் வரத்தொடங்கியுள்ளன. நம்முடைய டேட்டாவை இன்று யாரெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்று கொஞ்சம் யோச…

  4. 'ஸ்பைடர் மேன்' போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய நபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சில முக்கியச் செய்திகளின் சுருக்கங்களை தொகுத்தளிக்கிறது பிபிசி தமிழ். 'ஸ்பைடர் மேன்' போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய நபர் படத்தின் காப்புரிமைFACEBOOK பாரிஸில் நான்காவது மாடி பால்கானியில் இருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மலியிலிருந்து குடிபெயர்ந்த ஒ…

  5. "ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: மக்களைக் கொல்வதற்கல்ல அரசு!" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (வியாழக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) - 'மக்களைக் கொல்வதற்கல்ல அரசு!' ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக தலையங்கம் வெளியிட்டுள்ளது தி இந்து தமிழ் நாளிதழ். …

  6. வட கொரியா - தென் கொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இருவரும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் தீடீரென சந்தித்தனர். படத்தின் காப்புரிமைTHE BLUE HOUSE/TWITTER வட கொரியவின் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய தலைவர் முன் ஜே-இன் ஆகியோர் இரண்டாவது முறையாக தற்போது சந்தித்துள்ளனர். வட கொரியா - அ…

  7. அயர்லாந்து கருக்கலைப்பு தடை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர பெருவாரியான ஆதரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அயர்லாந்து குடியரசில் கருக்கலைப்பு தடைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான வாக்கெடுப்பில் 66.4 சதவீத வாக்குகள் ஆதரவாகவும், எதிராக 33.6 சதவீத வாக்குகளும் பெறப்பட்டுள்ளன. படத்தின் காப்புரிமைREUTERS தற்போதைய சட்டப்படி தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்…

  8. நாளிதழ்களில் இன்று: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஐ.நா அதிகாரி வருத்தம் பகிர்க இன்று நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள். தினத்தந்தி படத்தின் காப்புரிமைGETTY IMAGES சூரிய மின்சக்தியில் இயங்கும் முதல் சர்வதேச விமான நிலையம், கேரளா மாநிலம் கொச்சியில் கட்டப்பட்டு வருகிறது. இதனைப் பார்வையிட வந்த ஐ.நா. சபையின் சுற்றுச் சூழல் திட்ட தலைவர் எரிக் சோல்ஹெய்மிடம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,'' இதற்காக வருத்தம் அடைந்துள்ளேன். போராட்டங்கள் வன்முறையின்றி இருக்க வேண்டும். போலீசாரும் தனது வலிமையைப் பயன்படுத்த கூடாது. இதனால் அதிகம் வருத்தம் ஏற்பட்ட…

  9. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: லண்டனில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி- தமிழர்களின் முயற்சிக்கு பலன் இங்கிலாந்து எம்.பி ஜான் மெக்டொனால்டு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும் தொழிலாளர் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. …

  10. தமிழக மாணவர்களுக்கு பிரிட்டிஷ் ஆசிரியர்கள் மூலம் ஆங்கில பயிற்சி பகிர்க இன்று நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள். தினமணி படத்தின் காப்புரிமைGETTY IMAGES வரும் கல்வியாண்டில் இந்தியாவே திரும்பிக் பார்கும் வகையில் ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளில் இருந்து பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 60 ஆயிரம் பேருக்கும் ஆங்கிலம் கற்றுத்தர திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி கூறுகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES மேலும், நிபா வைரஸ் காய்ச்சலால்,கேரளாவில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்த…

  11. ஜிபிஎஸ் டிராக்கர் அணிய ஒப்புக்கொண்ட ஹார்வி வைன்ஸ்டீன் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்துள்ள செய்திகளின் தொகுப்பு. வைன்ஸ்டீன் 1 மில்லியன் டாலர் பிணையில் விடுதலை படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநீதிமன்றத்தில் ஆஜராக வந்த ஹார்வி வைன்ஸ்டீன். பாலியல் தாக்குதல், துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் போலீசில் சரணடைந்த முன்னாள் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் (66) தம்முடைய பாஸ்போர்ட்டை ஒப்படைப்பதாகவும், ஜிபிஎஸ் டிராக்கர் அணிந்து கொள்வதாகவும் வாக்குறுதி அளித்து ஒரு மில்லியன் டாலர் பிணையில் விடுதலையானார். பிரபல ஹாலிவுட் நடிகைகள் உள்ளிட்ட பலர் வைன்ஸ்டீன் மீது பாலியல…

  12. 15 injured in IED blast at Indian restaurant in Canada, 2 suspects flee scene NEW DELHI: At least 15 people have been injured in an explosion - that may have been caused by two suspects - at an Indian restaurant near Toronto, tweeted police in the Peel regional area. The blast was caused likely by an improvised explosive device, police saidThe explosion occurred at 'Bombay Bhel' restaurant in a shopping plaza in Mississauga, Ontario. Peel Region police say “two suspects attended the scene,” detonated the devices and fled the scene, reported The Globe and Mail newspaper.A spokesman for the paramedic service told The Globe and Mail that three people were rushed t…

  13. உச்சி மாநாட்டை டொனால்ட் டிரம்ப் ரத்து செய்த பிறகு, சமாதானத்துக்கு முயலும் வடகொரியா, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்த சிரியா அகதிகள், மீண்டும் தாயகத்துக்கு சட்டவிரோதமாக திரும்ப முயற்சி, இஸ்ரேல் கடல் பகுதியில் நீராவிக் குளியலுக்கு வரும் அரிய வகை கர்ப்பம் தரித்த சுறாக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  14. வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இது பேச்சுவார்த்தைக்கான தகுந்த சமயம் அல்ல எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் …

  15. கர்நாடக முதல்வரானார் குமாரசாமி - பதவியேற்பு விழாவில் திரண்ட எதிர்க்கட்சிகள் - வராதவர்கள் யார்? பகிர்க இன்று (புதன்கிழமை) பெங்களூருவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத). தலைவரான எச்.டி குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார். படத்தின் காப்புரிமைइमेज कॉपीरइट@INCKARNATAKA Image captionமுதல்வரானார் குமாரசாமி அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்றார். சட்டமன்றத்தில் குமாரசாமி நாளை மறுதினம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். கடந்த வாரம் கர்நாடகாவின் 23வது முதலமைச்சராக பொறுப்பேற்ற எடியூரப்பா, கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமல்…

  16. ட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு டொனால்டு ட்ரம்ப் - AFP ட்விட்டரில் பின்தொடர்பவர்களை ‘பிளாக்’ செய்யக்கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்பை 5 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இதில் ட்ரம்பை கடுமையாக விமர்சிப்பவர்கள் ‘பிளாக்’ செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் ட்ரம்பை பின்தொடர முடியாது. அவர்களின் கருத்துகள் முற்றிலும் மறைக்கப் படும். இதை எதிர்த்து நியூயார்க் நீதிமன்றத்தில் 7 பேர் வழக்கு தொடர்ந்தனர். இதனை நீதிபதி நவோமி ரீஸ் பக்வால்ட…

  17. ஹாலிவுட் முன்னாள் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் சரணடைகிறார்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஹாலிவுட் முன்னாள் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் சரணடைகிறார்? படத்தின் காப்புரிமைAFP Image captionமுன்னாள் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் தன் மீதான பாலியல் குற்றச்…

  18. ஈரான் அணுஆயுத ஒப்பந்தம்; சீனா ஜெர்மனி துணை இருக்கும்: ஏஞ்சலோ மெர்கல் ஈரானின் ஆணுஆயுத ஒப்பந்தத்துக்கு ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகள் துனை இருக்கும் என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் கூறியுள்ளார். சீனாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல். இன்று (வெள்ளிக்கிழமை) காலை சீனா சென்றடைந்த மெர்க்கல் கிரேல் ஹாலில் சீனா பிரதமர் லீ கெக்கியாங் உடனான சந்திப்பில் இதனை தெரிவித்திருக்கிறார். இது குறித்து செய்திகளை சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. மெர்க்கலின் இந்தச் சீன சுற்றுப்பயணத்தில் இரு நாடுகளுக்கிடையே பொருளாதார, வணிகம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழு…

  19. வடகொரியாவுடனான பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறுவதாக டிரம்ப் அறிவிப்பு,யெமெனில் குடியிருப்புவாசிகள் வாழும் பகுதிகளில் செளதி கூட்டுப்படைகள் தொடர் தாக்குதல், புகை மாசுபாட்டுக்கு முடிவு கட்ட சீனாவில் அறிமுகமான மதிவண்டி பகிர்வு திட்டத்தால் புதிய பிரச்னை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  20. அணு ஆயுத சோதனைத் தளத்தை ’அழித்தது’ வட கொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அண்டை நாடுகளுடனான பதற்றத்தை குறைக்க தனது அணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள சுரங்கங்களை வட கொரியா வெடிக்கச் செய்ததாக தெரிய வருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ’பங்யீ ரீ’ அணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள செய்தியாளர்கள் தாங்கள் மிகப்பெரிய வெடி சம்பவத்தை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். …

  21. விராட் கோலிக்கு பதில் சொல்லும் பிரதமரே, இந்த 20 கேள்விகளுக்குப் பதில் என்ன? இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கடந்த 22-ஆம் தேதி (22.05.2018) கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் உள்ளிட்ட விளையாட்டுத் துறையினருக்கு ஒரு சவாலை முன் வைத்திருந்தார். விளையாட்டுத் துறையில் உள்ள வீரர்-வீராங்கனைகள் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிடுமாறு ராஜ்யவர்தன் சிங் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து, விராட் கோலி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் "உங்கள் சவாலை ஏற்றுக் கொண்டேன…

  22. எம்.எச்.17 விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணைதான்: பன்னாட்டு விசாரணையில் அம்பலம் உருக்குலைந்த நிலையில் எம்.எச்.17 விமானத்தின் ஒரு பகுதி. | ராய்ட்டர்ஸ். ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தை நடுவானில் சுட்டு வீழ்த்தி 298 அப்பாவி மக்கள் பலியான விவகாரத்தில் ரஷ்ய ஏவுகணைதான் காரணம் என்று விசாரணைத்தரப்பினர் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். இது குறித்த விரிவான வீடியோ பகுப்பாய்வு அம்பலப்படுத்துவது என்னவெனில் எம்.எச்.17 மலேசிய பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஏவுகணை ரஷ்யாவின் ராணுவ யூனிட்டிலிருந்து செலுத்தப்பட்டதே என்பது தெரியவந்துள்ளதாக பன்னாட்டு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. நெதர…

  23. தூத்துக்குடி போராட்டத்தில் உள்நுழைந்த தீவிரவாதிகள்?- (வீடியோ ஆதாரங்கள்) துத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் தீவிரவாதிகள் உள்நுழைந்ததால்தான் தாம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டதாகக் கூறுகின்றார் தமிழ் நாட்டு முதலமைச்சர் பழணிச்சாமி. தமிழ் நாடு காவல்துறை, பீ.ஜே.பி. போன்றனவும் இப்படித்தான் கூறுகின்றன. தூத்துக்குடிப் போராட்டங்களை வழிநடாத்தும் இந்த சிறுவர்களைத்தான் இவர்கள் தீவிரவாதிகள் என்று கூறுகின்றார்களா? மக்கள் பார்வைக்கு அந்த வீடியோக்கள் https://ibctamil.com/crime/80/101023?ref=imp-news

  24. பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்ய டிரம்ப்பின் வழக்கறிஞர் பெற்ற ரகசிய நிதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். டிரம்ப்பின் வழக்கறிஞர் பெற்ற ரகசிய நிதி படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஉக்ரேனியத் தலைவர் பெட்ரோ பொரோஷென்கோ- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே 20…

  25. கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்க அயர்லாந்து நாட்டில் நாளை மறுதினம் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு, தென்னாஃப்ரிக்காவில் அதிக லாபத்துக்கு வழிவகுக்கும் மொட்டை மாடி தோட்டங்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.