உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26876 topics in this forum
-
உலகப் பார்வை: பிரேசில் தீவு: 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பிரேசில் தீவு: 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை படத்தின் காப்புரிமைAFP குழந்தை பிறப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள ஒரு பிரேசிலிய தீவில், கடந்த 12 ஆண்டுகளில் தற்போது முத…
-
- 0 replies
- 413 views
-
-
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சீக்கியப்பெண் போலீஸ் அதிகாரியாக நியமனம் அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் முதல் முறையாக குர்சோச் கவுர் என்ற சீக்கியப் பெண் துணை போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #GursoachKaur #TurbanedPoliceOfficer நியூயார்க்: அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் முதல் முறையாக சீக்கியப் பெண் ஒருவர், துணை போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவரது பெயர், குர்சோச் கவுர். இவர் கடந்த வா…
-
- 0 replies
- 296 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஊழல் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் - ஆய்வில் தகவல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) படத்தின் காப்புரிமைGETTY IMAGES சிஎம்ஸ்-இந்தியா நிறுவனம், 'ஊழல் ஆய்வு 2018' என்ற பெயரில் பல மாநிலங்களில் அரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதில் உள்ள ஊழல் பிரச்சினைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஊழல் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்திலும், 2-வது இடத்தில் தெலங்கானாவும், 4-வது இடத்தில் ஆந்திராவும் இருப்பதாக தெரியவந்துள்ளதாக தி இந்து தமிழ் செய்தி வெளியி…
-
- 0 replies
- 527 views
-
-
உலகப் பார்வை: போலீசாரை குற்றஞ்சாட்டும் மலேசிய முன்னாள் பிரதமர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். போலீசாரை குற்றஞ்சாட்டும் மலேசிய முன்னாள் பிரதமர் படத்தின் காப்புரிமைPAUL KANE தனக்கு சொந்தமான இடங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆடம்பர பொருட்கள் மற்றும் பணம் பறிமுத…
-
- 0 replies
- 381 views
-
-
‘பாவம் பார்க்காதே, வெளியேற்று’ - அமெரிக்க நீதித்துறைக்கு உத்தரவு நாட்டை விட்டு வெளியேற்றும் வழக்குகளை நிர்வாகரீதியாக முடித்து வைக்கக்கூடாது என்று அமெரிக்க குடிபுகல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செசன்ஸ் உத்தரவிட்டுள்ளார். ‘நிர்வாக ரீதியாக முடித்து வைத்தல்’ என்ற நடைமுறை அமெரிக்க நீதித்துறையில் இருந்து வருகிறது. நீதிபதிகளின் பணிச்சுமையை குறைக்கும் வண்ணம், அதிக முக்கியத்துவமில்லாத வழக்குகள் இந்த நடைமுறையில் முடித்து வைக்கப்பட்டன. இந்த நடைமுறையை பயன்படுத்தி முடித்து வைப்பதன் சட்டப்பூர்வ அனுமதி காலாவதியான பின்னரும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் தொடர்ந்து அங்கே குடியிருக்க வாய்ப்பு இருந்தது. முன்னாள் …
-
- 0 replies
- 719 views
-
-
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பு: 8 பேர் சாவு ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜலாலாபாத் நகரில் அமைந்திருக்கும் கால்பந்து மைதானத்தில், உள்ளூர் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிலையல், அந்த மைதானத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பார்வையாளர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 45-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேர்க்கவில்லை. இந்த பயங்கரவாத தாக்குதல் ச…
-
- 0 replies
- 353 views
-
-
கோஹினூர் வைரம் இந்தியாவை விட்டு வெளியேறியது எப்படி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 1739ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி மாலை நேரம். டெல்லியிலும், ஷாஜகானபாதிலும், செங்கோட்டையிலும் மிகப் பெரிய உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது. ஏழைகளுக்கு உணவு, உடை என பலவிதமான பொருட்களும் தானமாக வழங்கப்பட்டன. மதத்துறவிகளுக்கு காணிக்கைகள் வழங்கப்பட்டன. அதையடுத்து கோஹினூர் வைரம் அபகரிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 799 views
-
-
உலகப் பார்வை: சௌதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். செளதி: ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது படத்தின் காப்புரிமைREUTERS செளதி அரேபியாவில் பெண்கள் கார் ஒட்டுவதற்கான தடை இன்னும் ஒரு வாரத்தில் நீக்கப்பட உள்ள நிலையில், ஏழு பெண்கள் உரிமை வழக்கறிஞர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கைதுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால், இதனைப் பெண்களை அமைதிப்படுத்துவதற்கான முயற்சி என செயல்பாட்டாளர்கள் கருதுகின்றனர். வெளிநாட்டுச் சக்திகளுடன் தொடர்பு வைத்திருந்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டத…
-
- 0 replies
- 358 views
-
-
நாளிதழ்களில் இன்று: "இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற புதிய படிப்பு: ஜேஎன்யுவில் வலுக்கும் எதிர்ப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் படத்தின் காப்புரிமைAFP Image caption(கோப்புப்படம்) கல்வி அலுவல் …
-
- 0 replies
- 389 views
-
-
கியூபாவில் பயணிகள் விமானம் விபத்து ; 110 பேர் பலி கியூபாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 110 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விமானத்தில் 104 பயணிகளும் 9 விமான சிப்பந்திகளும் இருந்துள்ளனர். கியூபாவில் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அரச விமான நிறுவனமான ஏர்லைன் கியூபானாவின் விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. கியூபாவின் ஹவானாவில் இருந்து ஹோல்கியூன் நகருக்கு குறித்த விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள சான்டிகே டி லாஸ் வேகாஸ் நகரில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. பலத்த சேதமடைந்த அந்த விமானத்தில் தீ பற்றிக் கொண்டது. உடனடியாக தீய…
-
- 1 reply
- 507 views
-
-
இளவரசர் ஹரி - அமெரிக்க நடிகை மேகன் திருமணம் இன்று இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது காதலியான அமெரிக்க நடிகை மேகன் திருமணம் இன்று கோலாகலமாக லண்டனில் இடம்பெறவுள்ளது. 33 வயதாகும் இங்கிலாந்து இளவரசர் ஹரிக்கும் 36 வயதாகும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிலுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினர். இவர்களது காதல் திருமணத்துக்கு இளவரசர் ஹரியின் பாட்டியும், இளவரசர் சார்லஸின் தாயாருமான ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அவர்களது திருமணம் நிச்சயமானது. இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு மேற்கே பெர்க்ஷயரில் அமைந்துலுள்ள வின்ட்சார் கோட…
-
- 2 replies
- 997 views
-
-
அமெரிக்கா: டெக்ஸாஸ் பள்ளியில் துப்பாக்கிசூடு - 8 பேர் உயிரிழப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் நடந்த துப்பாக்கிசூட்டில் 8 முதல் 10 பேர் வரை இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பள்ளிக்கூடம் தற்போது பூட்டிவைக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTTWITTER/ @HCSOTEXAS ஹூஸ்டன் நகரு…
-
- 0 replies
- 275 views
-
-
அகதிகளின் கடவுச்சீட்டுகள் மூலம் ஐரோப்பாவில் சட்டவிரோத வர்த்தகம் - பிபிசி நடத்திய பிரத்யேக புலனாய்வில் கண்டுபிடிப்பு, காங்கோவில் தீவிரமாகும் இபோலா தொற்று - பாதிப்பு குறித்து விவாதிக்க அவசர கூட்டத்தைக் கூட்டுகிறது உலக சுகாதார அமைப்பு, நாளை நடைபெறவுள்ள பிரிட்டிஷ் இளவசர் ஹேரி - மெகன் திருமணத்துக்காக வின்ட்சர் கோட்டையில் சிறப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 329 views
-
-
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES வரும் ஜூன் மாதம் பருவ மழை தொடங்கவுள்ளதால் காவிரி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில்மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மத்திய அரசின் திருத்தப…
-
- 0 replies
- 360 views
-
-
இஸ்ரேல்- பாலத்தீன மோதல்: காஸா எல்லையில் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? பகிர்க படத்தின் காப்புரிமைMOHAMMED ABED 25 மைல். அதாவது 41 கிலோ மீட்டர் நீளமும், 10 கிலோ மீட்டர் அளவுக்கு அகலமும் கொண்டு இஸ்ரேல், எகிப்து, மத்திய தரைக்கடல் ஆகியவற்றுக்கு இடையே சூழப்பட்டிருக்கும் ஓர் உறைவிடம்தான் 19 லட்சம் பேருக்கு வீடாக இருக்கிறது. அப்பகுதிதான் காஸா. எகிப்தால் முதலில் இப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 1967-ல் நடந்த மத்திய கிழக்கு போரில் இஸ்ரேல் இப்பிராந்தியத்தை கைப்பற்றியது. 2005-ல் தனது படைகள் மற்றும் 7000 குடியேறிகளை இஸ்ரேல் திரும்பப் பெற்றது. 2007ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை வரை இஸ்லாமியவாத தீ…
-
- 0 replies
- 460 views
-
-
நாளிதழ்களில் இன்று: "5 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமலர்: "5 ஆண்டுகளாக எந்த பாதிப்பும் இல்லை" - ஸ்டெர்லைட் ஸ்டெர்லைட் ஆலையால் கடந்த 5 ஆண்டுகளாக எந்த பாதிப்பும் ஏற்…
-
- 0 replies
- 451 views
-
-
மலேசியாவின் முன்னாள் பிரதமரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டவற்றை வெளியிட்ட மலேசிய பொலிஸ் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் நடைபெற்ற சோதனையில், பல இலட்சம் மதிப்பிலான பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பணமோசடி வழக்கில், மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு மற்றும் அலுவலகம் என 6 இடங்களில் மலேசிய பொலிஸார் கடந்த 2 நாட்களாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது, சுமார் 284 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த நவீன கைப்பைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அந்த பைகள் பலவற்றில் நகைகளும், பல இலட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மலேசிய பொலிஸா…
-
- 2 replies
- 725 views
-
-
அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்களை 'விலங்குகள்' என்று விமர்சித்த ட்ரம்ப் YouTube அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப். - படம். | நியுயார்க் டைம்ஸ் புலம் பெயர்ந்தவர்களை 'விலங்குகள்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப் பாதுகாப்பு மற்றும் எல்லையோர சுவர் குறித்த ஆலோசனையில் வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, "சிலர் நமது நாட்டுக்கு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர் நம் நாட்டில் இருக்கிறார்கள். நீங்கள் நம்ப மாட்டீர்கள் அவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று, அவர்கள் மனிதர்கள் அல்ல, …
-
- 2 replies
- 661 views
-
-
அமெரிக்கா- வட கொரியா உச்சிமாநாடு: என்ன சொல்கிறார் அதிபர் டிரம்ப்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES "லிபியா மாதிரி" போன்ற ஒன்று, வட கொரியாவில் பின்படுத்தப்பட மாட்டாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். "லிபியா மாதிரி" என்றால் என்ன? கடந்த 2003ஆம் ஆண்டு லிபியா தலைவர் கடாஃபி, அணுசக்தி ஆயுதங்களை கைவிடுவதாக ஒப்புக் கொண்டார். அத…
-
- 1 reply
- 508 views
-
-
உலகப் பார்வை: ஹவாயின் எரிமலை சீற்றத்தால் வெளியேறும் நச்சுப் புகை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். எரிமலை சீற்றம்: வெளியேறிய நச்சுப் புகை ஹவாயின் கிலாவேயா எரிமலையில் ஏற்பட்ட சமீபத்திய சீற்றம் காரணமாக வெளியேறிய நச்சுப் புகையால் அவசர பணியாளர்கள் பலர் அங்கிருந்து வெளிய…
-
- 0 replies
- 225 views
-
-
'தென் கொரியா பேச்சுவார்த்தைக்கு தகுதியற்ற நாடு' : வட கொரியா கோபம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படும்வரை தென் கொரியாவுடனான பேச்சுவார்த்தையை தொடர முடியாது என்று வட கொரியா அறிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கும் மூத்த வட கொரிய தலைவர் ஒருவர் தென் கொரிய அதிகாரிகளை பேச்சு…
-
- 0 replies
- 731 views
-
-
ஆஃப்ரிக்காவில் தீவிரமாகப் பரவும் எபோலா, போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காததால் வெனிஸ்வேலாவில் இருந்து வெளியேறி அண்டை நாட்டு வீதிகளில் வாழும் கர்ப்பிணிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 339 views
-
-
"உங்கள் இரத்தத்தால் இந்த மைதானம் நிரம்பும்" : ஐ.எஸ் தீவிரவாதிகளின் புதிய மிரட்டல் ( யுவராஜ் ) ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் சில சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் ஜூன் மாதம் மாதம் 14 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளன. இப் போட்டிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலேயே புதிய சுவரொட்டிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். அந்த சுவரொட்டிகளில் உலக புகழ் பெற்ற வீரர்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகியோரது தலைகள் அறுக்கப்படுவது போன்ற படங்கள் காணப்படுகின்றன. …
-
- 0 replies
- 506 views
-
-
இஸ்ரேலின் துப்பாக்கிபிரயோகத்தில் பலியான 14 வயது சிறுமியின் கதை 14 வயது,வெசல் சேக் ஹலீல்(Wesal Sheikh Khalil ) ஏற்கனவே தனது மரணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். காஸா எல்லையில் இஸ்ரேலிய துருப்பினர் தன் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டால் தான் சுடப்பட்ட இடத்தில் தன்னை புதைக்குமாறும் இல்லையென்றால் தனது பேரனின் கல்லறைக்கு அருகில் புதைக்குமாறும் அந்த சிறுமி தாயை கேட்டிருந்தார். அவள் வாழ்வை விட மரணம் சிறந்தது என எண்ணினால் என தெரிவிக்கின்றார் தனது இளைய மகளை இழந்துள்ள ரீம் அப்துல் இர்மானா. ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற ஒவ்வொரு தடவையும் தான் ஆர்ப்பாட்டத்தின் போது கொல்லப்படவேண்டும் என அவள் பிரார்த்தனை செய்தார் எனவும் அவர் குறிப்பிடுகின்ற…
-
- 0 replies
- 465 views
-
-
உலகப் பார்வை: மீண்டும் பரவும் எபோலாவுக்கு 23 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். மீண்டும் எபோலா படத்தின் காப்புரிமைGETTY IMAGES காங்கோ ஜனநாயக குடியரசின் வட மேற்கு நகரான பண்டகாவில் எபோலா கண்டறியப்பட்டுள்ளதை அந்நாட்டு சுகாதார அமைச்சர் உறுதி செய்துள்ளார். …
-
- 0 replies
- 391 views
-