உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26876 topics in this forum
-
வாஸ்து சரியில்ல.. வாக்குப்பதிவு மெஷினோட இடத்தை மாத்துங்க.. பஞ்சாயத்தை கூட்டிய தேவ கவுடா மனைவி. கர்நாடகாவின் சாமுண்டேஸ்வரி தொகுதியில் வாஸ்து பிரச்சனை காரணமாக மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டு இருந்த இடம் மாற்றப்பட்டுள்ளது. மத சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவ கவுடாவின் மனைவி கோரிக்கை வைத்ததை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10,000 வாக்காளர் அடையாள அட்டை …
-
- 2 replies
- 551 views
-
-
உலகப் பார்வை: செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்பும் நாசா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்பும் நாசா படத்தின் காப்புரிமைNASA/JPL அமெரிக்க விண்வெளி மையமான நாசா, முதல் கனரக விமான சோதனையாக ஹெலிகாப்டரை செவ்வாய் கிரகத்துக்கு …
-
- 0 replies
- 296 views
-
-
ஐ.எஸ். குழுவால் பலத்த சேதங்களை சந்தித்த இராக்கில், புதிய ஆட்சியாளருக்கு காத்திருக்கும் சவால்களை அலசும் சிறப்புச் செய்தி, பிரதமர் மோதியின் வருகைக்கு நேபாளத்தில் ஆதரவு குறைந்தது ஏன்? உள்ளிட்ட செய்திகளை இங்கே பார்க்கலாம்
-
- 0 replies
- 249 views
-
-
நாளிதழ்களில் இன்று: பணிபுரியும் பெண்களை அவதூறாக பேசுவதா? எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமின் மறுப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். எஸ்.வி.சேகர் சர்ச்சை: பணிபுரியும் பெண்களை அவதூறாக பேசுவதா? ஃபேஸ்புக்கில் நடிகர் எஸ்.வி சேகர் பெ…
-
- 0 replies
- 484 views
-
-
உலகப் பார்வை: வாழ்க்கையை முடித்துக் கொள்வதில் மகிழ்ச்சி'- உயிர்துறந்த 104 வயது விஞ்ஞானி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். தனது வாழ்க்கையை முடித்தக் கொண்ட 104 வயது விஞ்ஞானி படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவிஞ்ஞானி டேவிட் குட்ஆல் தனது வாழ்க்கையை முடித…
-
- 0 replies
- 406 views
-
-
டொனால்டு டிரம்ப் - கிம் ஜோங்-உன் நேரடிப் பேச்சுவார்த்தை: ஜூன் 12ல் சிங்கப்பூரில் நடக்கும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன் முதல் முறையாக சந்திக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாடு சிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி நடக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். படத்தின…
-
- 0 replies
- 396 views
-
-
டிரம்ப் - கிம் சந்திப்பு: சண்டை முதல் சமரசம் வரை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 'மனநலம் பாதிக்கப்பட்டவர்' என்று கூறிய வடகொரியா தலைவர் கிம் ஜாங்-உன், அவரை 'வழிக்கு கொண்டுவரப்' போவதாகவும் கூறினார். படத்தின் காப்புரிமைAFP அதற்கு பதிலடியாக கிம், 'வெறி பிடித்தவர்' என்றும் 'பைத்தியக்காரர்' என்று கூறியதுடன், 'இதுவரை இல்…
-
- 1 reply
- 413 views
-
-
'கர்நாடக அரசியலில் தமிழர்களின் செல்வாக்கு பூஜ்யம்': காரணம் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கர்நாடக மாநிலத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தாலும், அரசியல் செல்வாக்கைப் பொறுத்தவரை பூஜ்யமாகவே இருக்கிறது. காரணம் என்ன? கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருக்கு வந்திறங்கும் ஒரு தமிழர், தான் வேறு மொழியைப் பேசும் மாநிலத்தில் இருப்ப…
-
- 1 reply
- 611 views
-
-
நாளிதழ்களில் இன்று: "இளம் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை" - நடிகர் ரஜினி பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (வியாழக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (ஆங்கிலம்) : "இளம் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை" இளம் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக காலா இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தன் மகள் வயதில் இருக்கும் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெற்ற காலா இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் …
-
- 0 replies
- 655 views
-
-
உலகப் பார்வை: காங்கோவில் மீண்டும் 'இபோலா' அச்சுறுத்தல் - இருவர் உயிரிழப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். மீண்டும் இபோலா படத்தின் காப்புரிமைAFP காங்கோ ஜனநாயக குடியரசில் இருந்து ஆபத்தான இபோலா வைரஸ் பரவுவதை தடுக்க நைஜீரியா மற்றும் கென்யா அரசாங்கங்கள் அவசரகால நடவடிக…
-
- 0 replies
- 371 views
-
-
அமெரிக்கா விலகினாலும், இரான் உடனான அணுசக்தி உடன்பாட்டை தொடர மேற்கு நாடுகள் விருப்பம்; நீதிமன்ற விசாரணையின்றி ஆண்டுக்கணக்கில் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஃபிலிப்பைன்ஸ் கைதிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 290 views
-
-
மூன்று அமெரிக்கக் கைதிகளை விடுவித்த வடகொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTHE WHITE HOUSE Image captionஅமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ- வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக வடகொரியச் சிறையில் இருந்த மூன்று அமெரிக்க குடிமக்கள் வ…
-
- 1 reply
- 390 views
-
-
மலேசிய தேர்தல்: 92 வயது குருவை எதிர்க்கும் மலேசிய பிரதமர் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். குருவை எதிர்க்கும் மலேசிய பிரதமர் படத்தின் காப்புரிமைGETTY IMAGES இன்று (புதன்கிழமை) நடக்க உள்ள மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் பல மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இத்தேர்தலில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், தனது முன்னாள் அரசியல் குருவான 92 வயதான எதிர்க்கட்சி தலைவர் மகாதிர் முகமதை எதிர்கொள்கிறார். மலேசியா சுதந்திரமடைந்தது முதல் நடந்த தேர்தல்களில் இத்தேர்தல் ஒரு நெருக்கமான போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது. வட கொரியா சென்றுள்ள அமெரிக்க செயலர் படத்தின் காப்ப…
-
- 2 replies
- 614 views
-
-
நாளிதழ்களில் இன்று: ''காஷ்மீரில் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (புதன்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமலர் படத்தின் காப்புரிமைEPA காஷ்மீரில் நடந்த கல்வீச்சு சம்பவம் ஒன்றில் காயமடைந்து, உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்…
-
- 0 replies
- 311 views
-
-
இரான் உடனான அணுசக்தி உடன்பாட்டை இன்றிரவு முறித்துக் கொள்ளுமா அமெரிக்கா? ஹங்காங்கில் கலாசார முரண்பாடுகளை மீறி இணைந்த குடியேறிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 430 views
-
-
நீங்கள் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளீர்கள்: மத்திய அரசை சாடிய நீதிமன்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான வரைவுத் திட்டத்தை வரும் மே 14ஆம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்…
-
- 0 replies
- 356 views
-
-
நியூயோர்க் சட்ட மா அதிபர் இலங்கைப் பெண் உள்ளிட்ட நான்கு பேரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நியூயோர்க் சட்ட மா அதிபர் எரிக் ஸ்கேனிடர்மேன் ( Eric Schneiderman )இலங்கை பெண் உள்ளிட்ட நான்கு பேரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ரான்யா செல்வரட்னம் (Tanya Selvaratnam ) என்ற பெண் உள்ளிட்ட நான்கு பெண்களை சட்ட மா அதிபர் எரிக் மிக மோசமாக துன்புறுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து எரிக் இன்றைய தினம் பதவிவிலகியிருந்தார். விருப்பத்திற்கு மாறாக எவருடனும் தாம் உறவு கொண்டதில்லை எனவு…
-
- 1 reply
- 706 views
-
-
883 கோடீஸ்வரர்கள், 645 கிரிமினல்கள் கர்நாடக தேர்தலில் போட்டி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். படத்தின் காப்புரிமைMANJUNATH KIRAN தி இந்து தமிழ்: 883 கோடீஸ்வரர்கள் கர்நாடக தேர்தலில் போட்டி கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் 883 கோடீஸ்வரர்கள்,…
-
- 0 replies
- 352 views
-
-
சிரியா போர்: குடும்பத்தோடு வெளியேறும் சிரியா போராளிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP போரால் சிதைந்துள்ள சிரியாவில் தங்களின் கடைசியாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராஸ்டன் பகுதியை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளனர் சிரிய கிளர்ச்சியாளர்கள். மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் மற்றும் ஹாமாவுக்கு இடையிலான ஒரு பிரதேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கான போரா…
-
- 0 replies
- 511 views
-
-
இரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வாரா டிரம்ப்? கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். இரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வாரா டிரம்ப் ? படத்தின் காப்புரிமைGETTY IMAGES 2015-ல் இரான் உடன் ஏற்படுத்தப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதா இல்லையா என்ற முடிவை இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். இந்த விஷயத்தில் ஐரோப்பிய நாடுகள் சமரசத்தை எதிர்பார்க்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் ஒரு பகுதியளவை டிரம்ப் முறித்துக்கொளலாம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனாலும், டிரம்பின்…
-
- 3 replies
- 692 views
-
-
வலுவான ரஷ்யாவை உருவாக்கப் போவதாக விளாடிமிர் புதின் உறுதி, தேச ஒற்றுமை, போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க ராப் பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பூடான் கலைஞர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 397 views
-
-
உலகப் பார்வை: நான்காம் முறையாக ரஷ்ய அதிபராக பதவியேற்கிறார் புதின் பகிர்க மீண்டும் அதிபராகும் புதின் படத்தின் காப்புரிமைALEXANDER ZEMLIANICHENKO ரஷ்ய அதிபராக நான்காம் முறையாக இன்று பதவியேற்கவுள்ளார் விளாடிமிர் புதின். அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்றதால் பதினெட்டு வருடமாக அவர் வகித்துவந்த நாட்டின் தலைவர் பதவி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதினின் ஆதரவாளர்கள் உலக அரங்கில் ரஷ்யாவின் அந்தஸ்துக்கு விளையாடிமிர் புதின் புத்துணர்ச்சியூட்டியதாக தெரிவிக்கிறார்கள் , ஆனால் எதிராளிகள் அவர் எதேச்சதிகாரமாக ஆள்பவர் என விமர்சிக்கின்றனர். புதினின் அரசியல் எதிரிகளை அந்நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கடுமையாக கை…
-
- 0 replies
- 539 views
-
-
அமெரிக்கா 'வரலாற்று வருத்தத்தை' சந்திக்கும்: இரான் அதிபர் எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைNOAH SEELAM Image captionஇரானிய அதிபர் ஹசன் ரூஹானி டொனால்டு டிரம்ப் இரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால் அமெரிக்கா 'வரலாற்று வருத்தத்தை' சந்திக்க நேரிடும் என இரானிய அதிபர் ஹசன் ரூஹானி எச்சரித்துள்ளார். வரும் மே 12-ம் தேதி அமெர…
-
- 0 replies
- 455 views
-
-
நாளிதழ்களில் இன்று : ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க ஆளே இல்லை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES தினமணி கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முன்வந்…
-
- 0 replies
- 421 views
-
-
2015 பாரிஸ் தாக்குதல் குறித்து டிரம்ப் சர்ச்சை கருத்து - கோபத்தில் பிரான்ஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES மக்கள் கையில் துப்பாக்கி கொடுத்திருந்தால், 2015ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த தாக்குதலை நிறுத்தியிருக்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது பிரான்ஸை கோபப்படுத்தியுள்ளது. "டிஷ்யூம்! இங்கே வாருங்கள்!" என்று தன் கை…
-
- 0 replies
- 455 views
-