Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. துபாயில் இருந்து அபுதாபிக்கு 12 நிமிடங்களில் பயணம்! துபாயில் இருந்து 12 நிமிடங்களில் பயணம் செய்வதற்கு ஹைபர்லூப் பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு பல நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக அதி வேகமாக பயணம் செய்யும் புல்லட் புகையிரத வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் துபாயில் விமானங்களை விட அதி வேகமாக செல்லும் ஹைபர் லூப் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. காந்த சக்தியை கொண்டு மணிக்கு 560 கி.மீ வேகத்திலிருந்து, 1000 கி.மீ வேகம் வரை பயணிக்க கூடிய வசதியை இவ…

  2. வன்புணர்வை நேரில் பார்க்க வற்புறுத்தப்படும் தெற்கு சூடான் சிறுவர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP தங்களது தாய் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்படுவதை நேரில் பார்ப்பதற்கு தெற்கு சூடானில் உள்ள சிறுவர்கள் வற்புறுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்க்குற்றங்கள் மற…

  3. சிரியா போர்: கிழக்கு கூட்டாவில் பொதுமக்கள் 500 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதி மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட…

  4. “என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும்” உன் பிரிய ரெஹானா.. 2007 ஆம் அண்டு தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்யவந்த ஈரானின் முன்னாள் உளவுத் துறை அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானில் 2014 ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி சனிக்கிழமை ஈரானில் தூக்கிலடப்பட்ட ரெஹானா ஜப்பாரி, சிறையிலிருந்தபடியே தனது தாய் ஷோலேவுக்கு அனுப்பிய கடைசி வேண்டுகோள், ஒலிவடிவத்திலே வெளியாகி இருக்கிறது. உள்ளத்தை உருக்கும் அந்தக் கடைசி வேண்டுகோள் இது. மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு ரெஹானா ஜப்பாரி தன் தாயிடம் வேண்டிக்கொண்டது. அன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்…

  5. உலகப் பார்வை: 'ரோஹிஞ்சா முஸ்லிம் கிராமங்கள் அடியோடு அழிப்பு' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை இந்த #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். ரோஹிஞ்சாக்களின் கிராமங்கள் அடியோடு அழிப்பு படத்தின் காப்புரிமைPLANET LABS INC / HRW மியான்மரில் ரோஹிஞ்சாக்கள் வாழ்ந்து வந்த கிராமங்கள் அடியோடு அழிக்கப்பட்டது செயற்க…

  6. மிகப் பெரிய அளவில் வட கொரியா மீது அமெரிக்கா தடை விதிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இதுவரை எந்த நாட்டுக்கும் வழங்கப்படாத அளவுக்கு வட கொரியா மீது மிக பெரிய அளவிலான புதிய தடைகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS இந்த புதிய தடை நடவடிக்கை 56 கப்பல்கள் மற்றும் கடல்வழி போக்குவரத்து நிறுவனங்கள் மீது விதிக்கப்…

  7. மன அழுத்தம்: ரோஹிஞ்சா குழந்தைகள் வரைந்த ஓவியத்தில் என்னவெல்லாம் இருந்தன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionமொஹம்மத் நூர் ரோஹிஞ்சா குழந்தைகள் சிலர் ஒன்றாக இணைந்து மியான்மர் தேசிய கீதத்தை இசைக்கிறார்கள். மறுபுறம், ஒரு டஜன் பெண்கள் அருகே உள்ள அறையில் தையல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால், தினமும் அவர்களுக்கு ஊதியமாக 40 ரூபாய் வரை கிடைக்கிறது. இந்த வ…

  8. சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தம் கொண்டுவரும் ஐநாவின் தீர்மானத்துக்கு ரஸ்யா மறுப்பு சிரியாவில் 30 நாட்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வரும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் உடன்பாடில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப்பகுதியில் உள்ள கவுடாவில் கடந்த ஐந்து நாட்களாக சிரிய – ரஸ்ய கூட்டுப் படைகள் மேற்கொண்ட வான்தாக்குதலில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். nhகால்லப்பட்டவர்களில் 90க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வான்; தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், மருத்துவ உதவி குழுக்களை அங்கு அனு…

  9. குண்டுவீச்சுகளால் சின்னாபின்னமாகும் கிழக்கு கூட்டா, நைல் நதிக்காக ஆப்ரிக்க கண்டத்தில் மூன்று நாடுகளுக்கிடையே போர் உருவாகுமா, பிப்ரவரியில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிராமம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  10. இந்தியாவில் கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் சட்டங்கள் மூலம் நசுக்கப்படுகின்றது – சர்வதேச மன்னிப்பு சபை இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமைப் ஆர்வலர்கள் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதுடன் பல்கலைக் கழகங்களில் கருத்து, பேச்சு சுதந்திரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது 2017-ல் மனித உரிமை ஆர்வலர்கள் மீது இந்திய அரசினைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக தாக்கிப்பேசி உள்ளனர் எனவும் இவர்களுக்கு எதிராக பகைமையையும் வன்முறையையும் இந்திய அதிகார வர்க்கம் ஊட்டி வளர்த்து வருகிறது எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும்…

  11. பிரிவினைவாத அமைப்புகளுக்கு என்றும் ஆதரவு கிடையாது: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலில் தமது குடும்பத்தினருடன் வழிபடும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. - PTI இந்தியா மட்டுமின்றி உலகின் வேறு எந்தப் பகுதியில் செயல்படும் பிரிவினைவாத அமைப்புகளுக்கும் தனது நாடு என்றும் ஆதரவளிக்காது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டமாகத் தெரிவித்தார். சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி போராடி வரும் காலிஸ் தான் பிரிவினைவாத அமைப்புக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், அவரது இந்தக் கருத்து முக்…

  12. சிரியாவில் 5-வது நாளாக வான்வழித் தாக்குதல்: இதுவரை 400 பேர் பலி வான்வழித் தாக்குதலில் காயமடைந்த சிறுமி சிரியாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வான்வழித் தாக்குதல் நடந்து வருகிறது. இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து சிரிய கண்காணிப்பு குழு கூறும்போது, "சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியான கவுடாவில் கடந்த ஐந்து நாட்களாக சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 90க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். வியாழக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலில் 48 பேர் பலியாகினர்" என்று கூ…

  13. பிரதமர் மோடியை நெகிழவைத்த கனடா பிரதமரின் குழந்தைகள்! இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் கனடா பிரதமர் ட்ரூடோவை, பிரதமர் மோடி வரவேற்காதது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை ராஷ்ட்ரபதி பவனில், கனடா பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினரை மோடி உற்சாகமாக வரவேற்றார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும், குறிப்பாக அவரின் குழந்தைகளான சேவியர், இல்லா கிரேஸ், மற்றும் ஹட்ரியெனை சந்திக்க மிகுந்த ஆவலாக உள்ளேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி நேற்று தெரிவித்திருந்தார். மேலும், இந்தியா - கனடா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகப் பேச உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இன்…

  14. ஆஸ்திரேலிய துணை பிரதமர் ராஜினாமா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionராஜினாமா செய்த பார்னபி ஜாய்ஸ் முன்னாள் ஊழியருடன் தொடர்பு வைத்திருந்த விவகாரத்தில், அரசியல் நெருக்கடிக்கு ஆளான பார்னபி ஜாய்ஸ், ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் …

  15. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு: அரசு செயல்படவில்லையா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம் டைம்ஸ் ஆஃப் இந்தியா- 'தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு' படத்தின் காப்புரிமைGETTY IMAGES 2016- 17 நிதியாண்டில் தமிழகத்தின் பொ…

  16. உலகப் பார்வை: சிரியா போர் நிறுத்த தீர்மானத்துக்கு ஐ.நா.வில் முட்டுக்கட்டை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை இந்த #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சிரியா போர் நிறுத்த தீர்மானத்துக்கு ரஷ்யா முட்டுக்கட்டை படத்தின் காப்புரிமைREUTERS சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தம் கொண்டுவரவேண்டும் என்று ஐக்கிய நாடு…

  17. இப்படியும் ஒரு நாடு... உபரி பட்ஜெட்டால் மக்களுக்கு போனஸ் போடும் சிங்கப்பூர்! பட்ஜெட்டைவிட உபரி வருவாய் அதிகம் இருப்பதால் சிங்கப்பூர் அரசு, அந்நாட்டு குடிமகன்களுக்கு 300 சிங்கப்பூர் டாலர்கள் வரை போனஸாக வழங்க முடிவுசெய்துள்ளது. 21 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூர் குடிமகன்கள் இதைப் பெற்றுக்கொள்ளலாம். 2018-ம் ஆண்டுக்கான சிங்கப்பூர் பட்ஜெட் தாக்கலின்போது, நிதியமைச்சர் ஹெங் ஸ்வீட் ஹீட் இதை அறிவித்தார். அந்த நாட்டில் வசிக்கும் 27 லட்சம் பேர் இந்தப் பயனைப் பெற தகுதியுடையவர்களாகிறார்கள். ஆண்டுக்கு 28 ஆயிரம் டாலர்களுக்குக் குறைவாக வருவாய் ஈட்டுபவர்களுக்கு 300 சிங்கப்பூர் டாலர்களும், ஒரு லட்சம் டாலர்கள் வரை சம்பாதிப்பவர்களுக்கு 20…

  18. மாலைதீவு அரசியல் குழப்ப நிலையின் எதிரொலி – சீன யுத்தக் கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் நிலைநிறுத்தம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாலைதீவில் இடம்பெற்று வரும் அரசியல் குழப்ப நிலைமையின் எதிரொலியாக சீன யுத்தக் கப்பல்கள், இந்து சமுத்திரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தின் கிழக்குப் பகுதியில் சுமார் பதினொரு கப்பல்கள் தற்போதைக்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன. சீன செய்தி ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மாலைதீவில் தற்பொழுது அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில் எதற்காக இந்த சீன கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன, எவ்வளவு காலம் கடலில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. ம…

  19. துப்பாக்கி சட்டத்தை கடுமையாக்க அமெரிக்காவில் கோரிக்கை, வெனிசுவேலாவில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு, கம்போடியாவில் கட்டப்படும் மலிவு விலை வீடுகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  20. “சர்வதேச சமூகம் எங்களை கைவிட்டுவிட்டது” - சிரியா மருத்துவர் வேதனை தாக்குதலில் மரணமடைந்தவர்கள் சர்வதேச சமூகம் எங்களை கைவிட்டுவிட்டது என்று சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியிலுள்ள மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு கலவரம் மூண்டது. இதில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யா அவ்வப்போது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த மோதலில் 400,000 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கிளர்ச…

  21. உலகப் பார்வை: "பூமியிலுள்ள நரகத்தை" முடிவுக்கு கொண்டு வர ஐ.நா., வேண்டுகோள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணிநேரங்களில் உலக அளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம். படத்தின் காப்புரிமைAFP சிரியா: "பூமியிலுள்ள நரகத்தை" முடிவுக்கு கொண்டு வர ஐ.நா.,வேண்டுகோள் சிரியாவில் கூட்டா பகுதியிலுள்ள கிளர்ச்சியாளர்களின் குடியிருப்ப…

  22. துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி: டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆசிரியர்களிடம் துப்பாக்கி இருப்பதன் மூலம், பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தவிர்க்க முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஃபுளோரிடாவில் கடந்த வாரம் பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்…

  23. இந்தியா வந்த கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டாரா? கொந்தளிக்கும் விமர்சகர்கள் குடும்பத்துடன் இந்தியா வந்த கனடா பிரதமர் இந்தியப் பிரதமரால் வரவேற்கப்படாமல் விவசாயத்துறை அமைச்சர் ஒருவரால் வரவேற்கப்பட்டதற்கு பலத்த விமர்சனம் எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் UAE இளவரசர் ஆகியோர் இந்தியா வந்தபோது மட்டும் மணிக்கணக்கில் அவர்களுக்காக காத்திருந்த பிரதமர் கனடா பிரதமரை வரவேற்க மட்டும் ஏன் வரவில்லை என்னும் கேள்வி எழுந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதற்காக கனடா பிரதமர் வந்துள்ள நிலையில் இந்தியப் பிரதமர் அவரை வரவேற்கச் செல்லாததற்கு வேறு சில முரண்ப…

    • 21 replies
    • 2.3k views
  24. அமெரிக்க துணை அதிபருடனான சந்திப்பை கடைசி நேரத்தில் ரத்து செய்த வட கொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைPOOL தென் கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்ற அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வட கொரிய அதிகாரிகளை சந்திப்பதற்கு திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் வட கொரியா, சந்திப்பை கைவிட்டுவிட்டதாகவ…

  25. குவைத்தில் கொடுமைக்குள்ளாகும் வெளிநாட்டு பணியாளர்கள், தண்ணீரால் போர் உருவாகும் சூழ்நிலை மற்றும் விண்வெளியில் பறக்கவுள்ள மாணவர்களின் தயாரிப்புகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.