உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27032 topics in this forum
-
சிரியா ரசாயனத் தாக்குதல்: துப்பாக்கிச் சூட்டால் தாமதமாகும் சர்வதேச ஆய்வுப் பணி YouTube சிரியாவின் டவுமா பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் சர்வதேச குழுவைச் சேர்ந்த ரசாயன ஆய்வாளர்கள் ஆய்வுப் பணி தாமதமாகியுள்ளது. சிரியாவின் டவுமா பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுதத் தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சிரியா அதிபர் ஆசாத், ரஷ்யா, ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதற்கு பதிலடியாக சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து…
-
- 0 replies
- 205 views
-
-
"கிம்முடனான பேச்சுவார்த்தையில் பயனில்லை என்றால் வெளிநடப்பு செய்வேன்": டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES வட கொரிய தலைவர் கிம் ஜாங்- உன்னுடன் திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தை பயனளிக்கவில்லை என்றால் தாம் "வெளிநடப்பு செய்து விடப்போவதாக" அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அணுசக்தி பயன்பாட்டை முழுமையாக நீக்க வட கொரியா ஒப்…
-
- 0 replies
- 360 views
-
-
பிக்கு, ஐயர், பாதிரியார் வரிசையில்... இமாம்.
-
- 0 replies
- 290 views
-
-
உலகப் பார்வை: புதிய கிரகங்களை தேடும் முயற்சியில் நாசா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம் புதிய கிரகங்களை தேடும் முயற்சியில் நாசா படத்தின் காப்புரிமைNASA சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள புதிய உலகங்களை தேடும் நோக்கத்துடன் அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா, புதிய விண்வெ…
-
- 0 replies
- 262 views
-
-
அமெரிக்காவும் வட கொரியாவும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் தீவிரம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க மத்திய புலானாய்வு முகமையின் இயக்குநர் மைக் பாம்பேயோ வட கொரிய தலைவர் கிம்முடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த பியாங்யாங்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கி…
-
- 2 replies
- 499 views
-
-
சிரியாவில் விசாரணைக்கு சென்ற சர்வதேச குழுவை நோக்கி துப்பாக்கி சூடு, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இயக்குநர் மைக் பாம்பேயோ ரகசிய சந்திப்பு, 86 வயதிலும் பளு தூக்குதலில் அசத்தும் முன்னாள் உலகச் சாம்பியன் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 212 views
-
-
32,000 அடி உயரத்தில் விமான இன்ஜின் வெடித்துச் சிதறியது: ஜன்னல் வழியாக தூக்கி எறியப்பட இருந்த பெண் பிற்பாடு மரணம் இன்ஜினுக்கு ஏற்பட்ட சேதத்தை பார்வையிடும் விசாரணையாளர்கள். - படம். | ராய்ட்டர்ஸ். சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நியூயார்க் நகரிலிருந்து டல்லஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நடுவானில் அதன் இன்ஜின் வெடித்துச் சிதறியது. பறந்துவந்த இன்ஜின் பாகமொன்று ஜன்னல் கண்ணாடியை உடைத்து நொறுக்க ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்த பெண்மணி விமானத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட இருந்தார். முதலில் தலை வெளியே இழுக்கப்பட பிறகு இடுப்புப் பகுதி வரை விமானத்தின் ஜன்னலுக்கு வெளியே இழுக்கப்பட்…
-
- 0 replies
- 410 views
-
-
சௌதி அரேபியா: சினிமா திரையிட திடீர் அனுமதி ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முப்பத்து ஐந்து வருடங்களில் முதன்முறையாக சௌதி அரேபியாவில் சினிமா திரையிடப்படவிருக்கிறது. பிளாக்பாந்தர் திரைப்படம் முதல் சினிமாவாக திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. பல தசாப்தங்கள் தடைக்கு பிறகு திடீரென திரைப்படத்துக்கு சௌதி அனுமதி வழங்கியது ஏன்? படத்தின் காப்புரிமைAFP சினிமா மீதான தடையை முடிவு…
-
- 0 replies
- 468 views
-
-
நாளிதழ்களில் இன்று: இந்தியாவில் மீண்டும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: படத்தின் காப்புரிமைGETTY IMAGES உத்தரபிரதேசம், குஜராத், டெல்லி, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹராஷ்ட்ரா, பீகார்,…
-
- 0 replies
- 207 views
-
-
‘பெண்கள், முஸ்லிம்கள், தலித்துகள் மீது திட்டமிட்டு தாக்குதல்’: மவுனம் காக்கும் மோடியை விளாசிய ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு இந்தியாவில் பெண்கள், முஸ்லிம்கள், தலித்துகள் ஆகியோருக்கு எதிராகத் திட்டமிட்டு பிரச்சாரம் செய்யப்பட்டு, தாக்கப்படுகின்றனர். இதைக் கண்டிக்காமல் மவுனம் காக்கும் மோடி தேர்தலில் மிகப்பெரிய அரசியல் விலை கொடுக்க வேண்டியது வரும் என்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு தலையங்கத்தில் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்துள்ளது. அப்பாவி முஸ்லிம்கள் மீது பசுக் குண்டர்கள் நடத்திய தாக்குதல், உ.பி. உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏவால் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது.காஷ்மீரில் 8வயது…
-
- 1 reply
- 279 views
-
-
ஈராக் போருக்குப் பிறகு கடந்துவிட்ட 15 வருடங்கள் பதினைந்து வருடங்களுக்கு முன்னர், அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு சில வாரங்களில் ஏப்ரல் 9 ஆம் திகதி பாக்தாதின் அல் - பர்தௌஸ் சதுக்கத்தில் 39 அடி உயரமான சதாம் ஹுசெய்ன் சிலையொன்று அமெரிக்கத் துருப்புகளின் மேற்பார்வையில் இடித்துவீழ்த்தப்பட்டது. அந்தத் தருணம் வெறுமனே பல தசாப்தகால பாத் கட்சி ஆட்சியின் முடிவை குறித்தது மாத்திரமல்ல, அதற்கு மேலாக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அதற்குப் பிறகு ஒரு மாத காலத்திற்குள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஈராக்கில் ' குறிக்கோள் பூர்த்தி ' என்று பிரகடனம் செய்தார். ஆனால், ஒன்றரை தசாப்தங்களுக்குப் பிறகு இன்று அந்த நாடு நா…
-
- 0 replies
- 231 views
-
-
உலகப்பார்வை: 8000 ஸ்டார்பக்ஸ் கடைகளை மூடிவிட்டு இன பாகுபாடுக்கு எதிரான பயிற்சி பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். 8000 கடைகளை மூடிவிட்டு பணியாளார்களுக்குபயிற்சி படத்தின் காப்புரிமைGETTY IMAGES தனது பணியாளர்களுக்கு இன விழிப்புணர்வு குறித்து பயிற்சியளிப்பதற்காக, அமெரிக்காவில் உள்ள தனது 8000 கடைகளை அடுத்த மாதம் ஒரு நாள் பிற்பகல் நேரத்தில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மூட உள்ளது. ஸ்டார்பக்ஸ் கடைகளில், பாகுபாட்டைத் தடுப்பதே இந்த பயிற்சியின் நோக்கமாகும். சிரியாவில் ஆய்வு தொடங்கியது படத்தின் காப்புரிமைAFP சிரியாவில் ரசாயன ஆ…
-
- 0 replies
- 248 views
-
-
சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டூமா நகரில் நாளை ஆய்வு செய்கிறது சர்வதேச குழு, வேற்று கிரகங்களை தேடும் நாசாவின் புதிய செயற்கைக் கோள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 409 views
-
-
கேரளாவில் சிறுமிகள் உள்ள வீடுகளுக்குள் பா.ஜ.க -வினர் நுழைய தடை
-
- 2 replies
- 544 views
-
-
உலகப்பார்வை: தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை திரும்ப அழைத்த கனடா பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைAFP கியூபாவில் உள்ள தனது தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை திரும்ப அழைத்த கனடா கியூபாவின் தலைநகரான ஹாவானாவில் உள்ள தனது தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை கனடா திரும்ப அழைத்துள்ளது. கியூபாவில் உள்ள கனடா நாட்டை சேர்ந்த 10 பேருக்கு விளக்கமுடியாத மூளை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கனடா நாட்டு அரசு கூறியுள்ளது. சிரியாவில் நடத்தப்படும் வான்வழி தாக்குதல் சட்டப்பூர்வமானது …
-
- 0 replies
- 280 views
-
-
LIVE: சிரியா மீது அமெரிக்கக் கூட்டணிப் படைகள் தாக்குதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை முதல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES …
-
- 10 replies
- 1.3k views
-
-
சிரியாவில் ரசாயன தாக்குதலில் சிக்கிய ஆறு வயது சிறுமி, கியூபாவில் முடிவுக்கு வரும் கேஸ்ட்ரோ ஆட்சி, சார்லி சாப்ளின் நிஜத் தோற்றத்தில் பிபிசிக்கு அளித்த நேர்காணல் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 219 views
-
-
சிரியாவைத் தாக்கும் 13 நாடுகள் எவை? ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசிரியாவில் தொடரும் சண்டைகளில் பல நாடுகள் இணைந்திருக்கின்றன சிரியாவில் நடக்கும் போரை பலர் 'மினி உலகப் போர்' அதாவது சிறிய அளவிலான உலகப் போர் என்றே கருதுகிறார்கள். சிரியாவில் ஏழு ஆண்டுகளாக சண்டை தொடர்கிறது. இந்த உள்நாட்டுப் போரில் 20 நாடுகள் ஏத…
-
- 0 replies
- 800 views
-
-
உலகப் பார்வை: சிட்னி காட்டு தீ வேண்டுமென்றே பற்ற வைக்கப்பட்டதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க குத்தி கொல்லப்பட்ட இடத்தில் திருடரின் பிறந்த நாளில் உறவினர் அஞ்சலி படத்தின் காப்புரிமைPA திருடியபோது கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வீட்டுக்கு அருகில் அந்த திருடரின் பிறந்தநாளில் மலர்கள் வைத்து உறவினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஓய்வூதியம் வாங்கி வரும் ஒருவரின் வ…
-
- 0 replies
- 408 views
-
-
8 வயதுக் குழந்தை, ஆசிஃபா பலாத்காரம் செய்து கொலை: கொந்தளிப்பில் காஷ்மீர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க எட்டு வயதுப் பெண் குழந்தை ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தால் இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியே கொந்தளிப்பில் உள்ளது. படத்தின் காப்புரிமைCOURTESY FAMILY OF ASIFA BANO Image captionஎட்டு வயதுக…
-
- 6 replies
- 2.5k views
-
-
முஸ்லீம்கள் மீதான வன்முறை திட்டமிடப்பட்டதா? அதற்கான 9 காரணங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நாட்டின் முக்கியமான பல நகரங்களில் கடைகளை தேடி தீ வைப்பது, உடைத்தெறிவது என்ற அண்மை வன்முறை சம்பவங்களில் பல ஏறக்குறைய ஒன்றுபோலவே உள்ளன. படத்தின் காப்புரிமைSUBODH/BBC அண்மையில் பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறை மற்றும் கலவரங்கள் என சுமார் பத்து சம்பவங்கள் ந…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிரியா மீதான தாக்குதலில் இந்தியா மெளனம் காப்பது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து சிரியாவின் பல இடங்களில் ஏவுகணை தாக்குதல்களை சனிக்கிழமை காலையில் நடத்தின. கடந்த வாரம் அரசுப் படைகள் சிரியாவில் நடத்திய ரசாயனத் தாக்குதலுக்குப் பதிலடி நடவடிக்கை இது. சர்வதேச சட்டங்கள் கடுமையாக மீறப…
-
- 0 replies
- 430 views
-
-
மீண்டும் தாக்குதல் நடத்த தயாராகவே இருக்கிறோம்- சிரியாவை எச்சரிக்கும் டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரசாயன ஆயுதங்களை மீண்டும் சிரியா பயன்படுத்தினால், அதன் மீது தாக்குதல் தொடுப்பதற்கு அமெரிக்கா இப்போதும் தயாரான நிலையிலேயே உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிரியாவை எச்சரித்துள்ளார். சிரியா அரசு ராணுவ தளங்களில் ஏ…
-
- 0 replies
- 287 views
-
-
பழங்குடியின பெண்ணுக்கு, செருப்பு போட கற்றுக் கொடுத்த பிரதமர்: சத்தீஸ்கரில் நெகிழ்ச்சி தருணம். சத்தீஸ்கரில் பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியின பெண் ஒருவருக்கு செருப்புகளை போட்டு விட்டு ஏகோபித்த வரவேற்பை பெற்றார். சத்தீஸ்கரின் பீஜப்பூரில் சனிக்கிழமை பாஜக சார்பில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பீஜப்பூர் நகரம் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகும். இங்கு டெண்டு இலைகளை பறிக்கும் தொழிலை செய்து வருகின்றனர்.மாநிலத்தின் வனத்துறை உற்பத்தி கழகத்தின் சார்பில் குடும்பத்தின் டெண்டு இலைகளை பறிக்கும் ஒருவருக்கு இலவச காலணி வழங்கும் விழா பீஜப்பூரில் நடைபெற்றது. இதற்காக சனிக்கிழமை இங்கு வந்த பிரதமர், அங்குள்ள பெண்கள், சிறுவர்களுடன் பேசி மகிழ்ந்தார். இதையடுத்த…
-
- 0 replies
- 471 views
-
-
உலகப் பார்வை: வலதுசாரி பிரதமருக்கு எதிராக திரண்ட ஒரு லட்சம் மக்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். வலதுசாரி பிரதமருக்கு எதிராக திரண்ட ஒரு லட்சம் மக்கள் படத்தின் காப்புரிமைREUTERS மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட வலதுசாரி பிரதமரான விக்டோர் ஆர்பனுக்கு எதிராக ஏறத்தாழ ஒரு…
-
- 0 replies
- 297 views
-