உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26690 topics in this forum
-
நாளிதழ்களில் இன்று: "12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்தால் மரண தண்டனை " முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி: இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு இந்திய வீரர்கள் பலியானதால் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறித்த செய்தி தினமணியில் பிரதான இடத்தை பெற்றுள்ளது. மேலும், இந்தாண்டு நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையே பின்பற்றவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது மற்றும் மனித இனம் தோன்றியது தொடர்பான உயிரியல் அறிஞர் சார்லஸ் டார்வினின…
-
- 0 replies
- 189 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். முதலாம் ஆண்டு நிறைவு நாளன்று போராட்டம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதின் முதலாம் ஆண்டு நிறைவு நாளன்று, அவரைக் கண்டித்து பெண்கள் நடத்திய அணிவகுப்பில் கலந்துகொள்ள அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டனர். சிரியாவில் துருக்கி தாக்குதல் வடமேற்கு சிரியாவில் குர்திஷ் தீவிரவாதிகளைக் குறிவைத்து, தங்களில் வான்படை நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியதாகத் துருக்கி கூறியுள்ளது. இத்தாக்குதலில் ஆறு பொதுமக்கள் உட்பட, 9 பேர் கொல்லப்பட்டதாக குர்…
-
- 0 replies
- 468 views
-
-
டொனால்ட் ட்ரம்பின் ஓராண்டு ஆட்சியில் அமெரிக்கா வளர்ந்ததா... வீழ்ந்ததா?! கருணாநிதி போல குடும்ப அரசியல், சீமான் போல மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு, ஜெயலலிதாவின் பிடிவாதம், விஜயகாந்த் போன்ற பேச்சு என்று தமிழக அரசியல்வாதிகளின் மொத்தக் கலவையாக அமெரிக்காவின் அதிபராக ஆட்சியில் அமர்ந்திருக்கிறார் ட்ரம்ப், அதிபராகப் பொறுப்பேற்று ஒரு வருடம் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. பயணத்தடை, மெக்ஸிகோ சுவர், வடகொரியாவுக்கு செக், சிலிக்கான் வேலிக்கு மிரட்டல், ஹச்1பி விசா, அமெரிக்கா ஃபர்ஸ்ட் என டி20 ஸ்டைல் வேலைகளைச் செய்கிறார் அமெரிக்க அதிபர். அதிபராக ஓராண்டில் ட்ரம்ப் என்ன செய்தார் என்பதில்தான் உலகின் பார்வை உள்ளது. கூட்டமில்லா பதவியேற்பு ஒபாமா…
-
- 0 replies
- 424 views
-
-
அமெரிக்க அரசின் நிர்வாகச் செயற்பாடுகள் முடக்கம் தாம் கொண்டுவந்த வருடாந்த மத்திய வரவு-செலவுத் திட்டம் அமெரிக்க செனட் சபையில் ஏற்றுக்கொள்ளப்படாததையடுத்து, ட்ரம்ப் அரசின் நிர்வாகச் செயற்பாடுகள் முடக்கப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ட்ரம்ப் அரசு பதவியேற்ற ஒரு வருட நிறைவில் இந்த நெருக்கடி நிலை தோன்றியிருப்பது நோக்கற்பாலது. மேற்படி வரவு-செலவுத் திட்டம் அமெரிக்க நேரப்படி நேற்று முன்தினம் (18) செனட் சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், ட்ரம்ப்பின் முன்னைய முடிவுகளால் அதிருப்திக்குள்ளாகியிருந்த எதிர்க்கட்சியினர் வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்காததால், அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்…
-
- 1 reply
- 406 views
-
-
புத்தகயா கோவிலில் வெடிகுண்டுகள் மீட்பு – தலாய்லாமா குறி வைக்கப்படுகின்றாரா? புத்த மதத்தின் மிகவும் புகழ்பெற்ற புனித தலமாகவும் தலாய்லமா தங்கியிருக்கும் புத்தகயா கோவிலில் 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் உள்ள புத்தகயாவில் திபெத்திய மத தலைவர் தலாய்லமா தங்கியிருந்து தனது ஆன்மீக பணிகளை மேற்கொண்டு வருகினறார். இந்நிலையில் நேற்றரவு அவர் தனது கடமைகளை முடித்து விட்டு தனதுஅறைக்கு சென்றநிலையில், அவரின் அறைக்கு அருகே 2 உள்ளூர் தயாரிப்புக்களான 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகள் அப்புறப்படுத்தப்பட்டத…
-
- 0 replies
- 297 views
-
-
நாளிதழ்களில் இன்று: விமானத்தில் செல்போன் பேச அனுமதிக்க டிராய் பரிந்துரை முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (சனிக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: தற்போது விமானங்களில் செல்போன்கள் பயன்படுத்த பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் விமானங்களில் பயணிகள் செல்போன்கள் மற்றும் இணையச் சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு டிராய்(இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) பரிந்துரைத்துள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. தினமலர் அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு வழக்கப்படும் எச்1பி1 விசா நடைம…
-
- 0 replies
- 189 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். குவைத் வேலை வேண்டாம்: பிலிப்பைன்ஸ் படத்தின் காப்புரிமைEPA குவைத்தில் பிலிப்பைன்ஸ் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்படுவது குறித்து, மரணம் குறித்தும் வந்த செய்திகளையடுத்து, குவைத்திற்கு தங்கள் ந…
-
- 0 replies
- 387 views
-
-
புற்றுநோய் ஆராய்ச்சியில் புதிய மைல் கல், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஓராண்டு செயல்பாடு உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 352 views
-
-
அந்தரத்தில் அதிர்ந்த மலேசிய விமானம் அவசரமாக தரையிறக்கம் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் பறந்துகொண்டிருந்தபோது அதிர்ந்ததால் மத்திய ஆஸ்திரேலியாவுக்கு வலுக்கட்டாயமாக திருப்பிவிடப்பட்டது. எம்எச்122 என்ற அந்த விமானம் வியாழக்கிழமையன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரை நோக்கி பறந்து கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 224 பேர் பயணித்த அந்த விமானமானது ஆஸ்திரேலியாவின் அலிஸ் ஸ்பிரிங்ஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானம் அதிர்வுற்றதுடன், அதிக அளவிலான இரைச்சலையும் ஏற்படு…
-
- 0 replies
- 446 views
-
-
ஐரோப்பாவில் கடும் புயல் தாக்கம்: 9 பேர் பலி.......! ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி, நெதா்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் வீசிய கடும் புயல் தாக்கத்தில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதுடன் வீடுகள் வாகனங்கள் சேதடைந்துள்ளன. வடக்கு ஐரோப்பாவின் நேற்று வியாழக்கிழமை(18) வீசிய இந்த கடும் புயலில் சிக்கி பலியானவர்களில் இருவர் தீயணைப்பு வீரர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த புயல், ஜெர்மனியில் மணிக்கு 203 கிலோமீட்டர் வேகத்தில் வீசியமையால் அங்கு பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் போக்குவரத்துக்கான வீதிகள் சில மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், வடக்கு ஐரோப்பாவை தாக்கிய புயலால் ஜேர்ம…
-
- 0 replies
- 464 views
-
-
அமெரிக்கா மன்னிப்பு கோர வேண்டும்: வடகொரியா வலியுறுத்தல் வட கொரிய அதிபர் கிம் ஜோன் உன் | கோப்புப் படம் “எங்கள் நாட்டின் பெயரை வேண்டுமென்றே தவறாக குறிப்பிட்ட அமெரிக்க அரசு பகிரங்க மாக மன்னிப்பு கோர வேண்டும்” என்று வடகொரியா தெரி வித்துள்ளது. ஐ.நா.வுக்கான வடகொரிய தூதரக அலுவலகம் நியூயார்க்கில் செயல்படுகிறது. அந்த அலுவலகத்தில் ரீ சாங் சோல் மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். வரிச் சலுகைக்கான அட்டை கோரி அவர் அமெரிக்க அரசிடம் விண்ணப்பம் செய்திருந்தார். அதன்படி அவருக்கான வரிச் சலுகை அட்டை அண்மையில் வழங்கப்பட்டது. அதில், ‘கொரிய ஜனநாயக குடியரசு’ என்ற பெயருக்குப் பதிலாக ‘வடகொரியா’ என்று மட்ட…
-
- 0 replies
- 345 views
-
-
நாளிதழ்களில் இன்று: "கதாநாயகர்கள் வேண்டாம், தலைவர்கள்தான் வேண்டும்" முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் "நமக்கு கதாநாயகர்கள் வேண்டாம், தலைவர்கள்தான் வேண்டும்" என்று தலைப்பிட்ட தலையங்கத்தை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், நாம் அரசியல் தலைவர்களை காரணமேயின்றி ஆதரிப்பதும் அல்லது அவர்களை பற்றி தெரிந்து கொள்ளாமலே ஏளனம் செய்யும் நிலைப்பாடு நிலவி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தி இந்து (தமிழ்) - வரி விகித மாற்றம் குறித்து ஜிஎஸ்டி கூட்டத்…
-
- 0 replies
- 254 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியை அச்சுறுத்தும் கடும்புயல் வடக்கு ஐரோப்பாவெங்கும் வீசிவரும் கடும் சூறாவளி காற்றால் ஏற்பட்ட விபத்துகளில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இரண்டு தீயணைப்பு வீரர்களும் அடங்குவர். ஜெர்மனியில் துயர்துடைப்பு மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது இவ்விரு தீயணைப்பு வீரர்களும் இறந்தனர். இந்த கடும் புயலால் இறந்தவர்களில் பெ…
-
- 0 replies
- 346 views
-
-
குளிர்கால ஒலிம்பிக் போட்டி அணிவகுப்பில் ஒரே கொடியுடன் செல்ல கொரிய நாடுகள் ஒப்புதல், போரால் உருக்குலைந்த சிரியாவின் அலெப்பா நகரம், இந்தியாவை நினைவில் கொள்ள இஸ்ரேலிய யூதர்கள் புதிய வழி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 347 views
-
-
`சிறந்த பொய் செய்திகள்`: விருதுகளை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப் படத்தின் காப்புரிமைGETTY IMAGES சிறந்த பொய் செய்திகளுக்கான விருதுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து இருக்கிறார். தன்னைப் பற்றி சிறந்த பொய் செய்திகளை அளித்து வரும் பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் விருதினை அறிவிக்கப்போகிறேன் என்று சில நாட்களுக்கு முன் டிரம்ப் கூறி இருந்தார். இன்று அதனை அறிவித்தார் டிரம்ப். இந்த `விருது அறிவிப்பானது` ஒரு பட்டியலாக வெளியாகி இருக்கிறது. செய்தி நிறுவனங்கள் டிரம்ப் மற்றும் டிரம்ப் நிர்வாகம் குறித்து அளித்த செய்திகளும், பின்னர் அந்த நிறுவனங்கள், அந்த செய்திகள் தவறானவை என்று வெளியிட்ட மறுப்பு தகவல்களும் அந்த பட…
-
- 0 replies
- 463 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்கும் சட்ட மசோதா பிரித்தானிய பாராளுமன்ற கீழ்சபையில் நிறைவேற்றம்…. ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்கும் சட்ட மசோதா பிரித்தானிய பாராளுமன்ற கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளைத் துண்டித்துக்கொள்வது தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்ற கீழவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீதான விவாதத்திற்குப் பின், நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 650 உறுப்பினர்கள் கொண்ட இந்த சபையில், மசோதாவை ஆதரித்து 324 உறுப்பினர்கள் வாக்களித்ததால் அந்த மசோதா நிறைவேறியுள்ளது. பிரெக்சிட் விவகாரத்தில் இந்த மசோதா முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்நிலையில், இனி இந்த மசோதா பாராளுமன்ற மேல…
-
- 0 replies
- 218 views
-
-
நாளிதழ்களில் இன்று: `புற்றுநோய் குறைவு, ஆனால் இறப்பு விகிதம் அதிகம்" முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (வியாழக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா - `புற்றுநோய் குறைவு... ஆனால் இறப்பு விகிதம் அதிகம்" டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் புற்று நோய் தொடர்பாக ஒரு புள்ளிவிவர செய்தியை வெளியிட்டு இருக்கிறது. அந்த செய்தி கூறுகிறது, "இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை வளர்ந்த நாடுகளான டென்மார்க் மற்றும் அமெரிக்காவை விட குறைவு. ஆனால், அதே நேரம், புற்று நோய் வந்து இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம்." மருத்துவ சஞ்சிகையான தி லேன்…
-
- 0 replies
- 252 views
-
-
ஆப்பிள் நிறுவனம் செலுத்த போகும் அசர வைக்கும் வரி பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஆப்பிள் நிறுவனம்... அசர வைக்கும் வரி படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க வரி சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாறுதல்களை அடுத்து ஆப்பிள் நிறுவனம் ஏறத்தாழ 38 பில்லியன் டாலர் வரியை அமெரிக்காவுக்கு செலுத்த இருக்கிறது. வெளிநாட்டில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனங்களை உள்நாட்டில் முதலீடு செய்ய வைக்க வரி விதிப்பில் சில மாறுதல்களை அமெரிக்கா கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஆப்பிள் இவ்வளவு அதிகமான வரியை செலுத்த நேரிட்டுள்ளது. அந்த நிறுவனம் அமெரிக்காவில் முதல…
-
- 0 replies
- 459 views
-
-
1986 இல் அத்தலாண்டிக் சமூகத்திரத்தில் தமிழர்களை காப்பாற்றிய அகஸ்ரஸ் காலமானார் அத்தலாண்டிக் சமுத்திரத்தில் 1986ஆம் ஆண்டு, உயிர்காப்புப் படகுகளில் தத்தளித்துக் கொண்டிருந்த 155 தமிழர்களைக் காப்பாற்றிய மீன்பிடிப் படகொன்றின் தலைவரான அகஸ்ரஸ் டோல்ட்டன் (Augustus Dalton) 87 ஆவது வயதில் காலமானார். நியூஃபண்லான்டின் சென் ஜோன்ஸ் (St. John’s) இல் திங்கட்கிழமை உறக்கத்தில் அவரது உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். கனேடிய கரையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் சரக்குக் கப்பல் ஒன்றால் உயிர்காப்புப் படகுகள் இரண்டில் இறக்கிவிடப்பட்ட தமிழர்கள், உணவும் நீரும் அற்ற நிலையில் மூன்று நாட்களின் பின்னர் டோல்ட்டனால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்…
-
- 6 replies
- 490 views
-
-
வடகொரியா மீதான தடைகளை கடுமையாக அமல்படுத்த 20 நாடுகள் ஒப்புதல், ஐ.எஸ். கடத்தியவரை தேடும் சகோதரர், பெண் கல்வியை ஊக்குவிக்க நைஜீரியாவில் புதிய முயற்சி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 172 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவை பிரித்தானியா திரும்பப்பெற வேண்டும்:- ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவை பிரித்தானியா திரும்பப்பெற வேண்டும், Britain must withdraw the decision to leave the European Union ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவை பிரித்தானியா திரும்பப்பெற வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்ட் டஸ்க கோரிக்கை விடுத்துள்ளார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுதற்கு அதிகளவானோ வாக்களித்துள்ள நிலையில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் 29ம் திகதிக்குள் பிரிந்து செல்வதற்கு பிரதமர் தெரேசா மே தீவிரமாக உள்ளார். …
-
- 3 replies
- 428 views
- 1 follower
-
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் நல்ல அறிவாற்றலுடன் உள்ளார்: மருத்துவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் நல்ல அறிவாற்றலுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் உள்ளார் என்று ஒரு மருத்துவ பரிசோதனைக்குப் பின் வெள்ளை மாளிகை மருத்துவர் கூறி உள்ளார். டிரம்ப்பின் அறிவாற்றல் திறன் மற்றும் நரம்பியல் செயல்பாடு பற்றி எந்த கவலையும் இல்லை என்று மருத்துவர் ரோனி ஜாக்சன் கூறி உள்ளார். கடந்த வாரம் டிரம்ப்பிற்கு மூன்று மணி நேர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து அவருக்கு செய்யப்பட்ட முதல் மருத்துவ பரிசோதனை இதுவாகும். சில தினங்களுக்கு முன் டிரம்ப் குறித்து ஒரு புத்தகம் வெளியானது, அந்த புத்தகம் டிரம்பின் மனநிலை குறித்து ஒரு …
-
- 2 replies
- 359 views
-
-
பாலியல் தொந்தரவை #MeToo-வில் அம்பலப்படுத்திய ஒலிம்பிக் சாம்பியன் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசிமோன் பைல்ஸ் அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் முன்னாள் மருத்துவர் லாரி நாசரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதாக நான்கு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் பெற்ற சிமோன் பைல்ஸ் கூறியுள்ளார். ரியோ போட்டிகளின் நட்சத்திர வீராங்கனையான பைல்ஸ், லாரி நாசரால் என் அன்பையும் மகிழ்ச்சியையும் திருட முடியாது என கூறியுள்ளார். குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் படங்களை வைத்திருந்த நாசருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகளைத் தாக்கியதை அவர் ஒப்புக்…
-
- 0 replies
- 304 views
-
-
நாளிதழ்களில் இன்று: ‘ரஜினி 33 தொகுதிகளை கைப்பற்றுவார்` முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா - 'ரஜினியின் கட்சி 33 தொகுதிகளை கைப்பற்றும்` இன்னும் பெயரிடப்படாத ரஜினியின் கட்சியானது 33 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இந்தியா டுடேவும் - கார்வேவும் இணைந்து நடத்திய கருத்து கணிப்பை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த கருத்து கணிப்பானது, சட்டமன்ற தேர்தல் நடந்தால், திமுக 130 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், அதிமுக 68 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என்றும் கூறுகிறது. தினத்தந்…
-
- 0 replies
- 418 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். நடிகை மரணம் ஆஸ்திரேலியாவின் பிரபலமான தொலைக்காட்சி தொடரான ஹோம் அன் அவே- வில் நடித்த ஜெஸிகா உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை மரணமடைந்தார். மூன்று வாரங்களுக்கு முன் கார் விபத்தில் சிக்கிய அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில், சிகிச்சை பலனின்றி 29 வயதான ஜெஸிகா இறந்தார். நல்ல அறிவாற்றல் அமெரிக்க அதிபர் டிரம்ப் நல்ல அறிவாற்றலுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் உள்ளார் என்று ஒரு மருத்துவ பரிசோதனைக்குப் பின் வெள்ளை மாளிகை மருத்துவர் கூறி உள்ளார். அவருடைய அறிவாற்றல் த…
-
- 0 replies
- 261 views
-