உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26691 topics in this forum
-
பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் நாளில் தாக்குதலுக்கு திட்டம்? நால்வர் கைது… பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, பயங்கரவாதக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 4 பேரை காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். West Yorkshire, பிரதேசத்தின் Sheffield and Chesterfield. ஆகிய பகுதிகளில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடத்தப்பட்ட சோதனையின் போது, இவர்களைக் கைதுசெய்துள்ளதாக பிரித்தானிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். 22, 31, 36, 41 ஆகிய வயதுகளையுடையவ இந்தச் சந்தேக நபர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளதாகவும், இவர்களை, காவல்துறை நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், பொலிஸார் கூறியுள்ளன…
-
- 0 replies
- 386 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பிரிட்டனில் பயங்கரவாத சதித்திட்டம் ஒன்று முறிடிப்பு பிரிட்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தாக்குதல் நடந்திருக்கலாம் என்று குற்றஞ்சாட்டப்படும் இஸ்லாமியவாத பயங்கரவாத சதித்திட்டம் ஒன்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர். வரி விதிப்பில் மறுசீரமைப்பு: அமெரிக்க செனட் சபை இன்று ஒப்பதல் அமெரிக்காவின் வரி விதிப்பு முறையில் மிகப்பெரியளவிலான மறுசீரமைப்புகளை செய்யும் ஒரு சட்டத்திற்கு, குடியரசு கட்சியின் உறுப்பினர்களை பெரும்பான்மையாக கொண்டிருக்க…
-
- 0 replies
- 227 views
-
-
சவூதியின் ரியாத்தை நோக்கி வந்த ஏவுகணை ஒன்று இடைமறிக்கப்பட்டுள்ளது சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை நோக்கி வந்த ஏவுகணை ஒன்றை இடைமறித்துள்ளதாக ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போராடும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்திருக்கிறது. இந்த ஏவுகணையினை நேரில் பார்த்தோர் வெடிசத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளதோடு, காற்றில் புகை மூட்டம் எழும்புவதை காட்டுகின்ற காணொளிகளையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். எனினும் குறித்த ஏவுகணையினால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. அதேவேளை அல்-யாமாமா அரண்மனையில் சந்தித்துப் பேசிய தலைவர்களைக் குறிவைத்து தாங்கள் புர்கான்-2 ரக ஏவுகணையை ஏவியதாக ஹூதி இயக்கத்தின் தொலைக்காட்சிய…
-
- 1 reply
- 725 views
-
-
நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். படத்தின் காப்புரிமைDIPR ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோதி பார்வையிட்டது, ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ஆகிய செய்திகள் இன்றைய நாளிதழல்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் மேலும் கடுமையாக செயல்பட அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தல் காங்கோ நாட்டில், குறைக்கப்படும் அமைதி காப்புப் படை - ஸ்திரமற்ற நிலை அதிகரிக்கும் என ஐ.நா. எச்சரிக்கை வயோதிகத்தை முறியடித்து சாதனை படைக்கும் 84 வயது கலிஃபோர்னிய பெண்மணி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 239 views
-
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் மசூதி கட்டிய இந்து கோடீஸ்வரர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஐந்து மிகப்பெரிய கோடீஸ்வர இந்தியர்களில் ஒருவரான மருத்துவர் பி.ஆர். ஷெட்டியை பிபிசி நிருபர் ஜுபைர் அஹ்மத் சந்தித்து உரையாடினார். நான் ஜன சங்கத்தை சேர்ந்தவன். என்னுடைய ஜனாசங்க பின்னணியைப் பற்றி நீங்கள் கேட்கவேயில்லை என்று சொல்கிறார் அபுதாபியில் வசிக்கும் இந்திய மருத்துவர் டாக்டர் பி.ஆர். ஷெட்டி. ஜனசங்கத்துடனான அவரது தொடர்பைப் பற்றி நான் கேட்பதற்கு முன்பே அவர் இந்த வார்த்தைகளை என்னிடம் சொல்லிவிட்டார். பில்லியன்கணக்கான டாலர்களுக்கு அதிபதியான அவர், முஸ்லிம்களுக்காக மசூதி ஒன்றை கட்டிய முதல் ஜனசங்க உறுப்பினராக இருப்பார் என்று உறுதியாக சொல்லலாம். அபுதாபியில் உள…
-
- 0 replies
- 618 views
-
-
நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (செவ்வாய்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பாஜக பெற்ற வெற்றி, ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் ஆகியவை இன்றைய நாள…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்கா: பாலத்தில் தடம்புரண்ட ரயில் - மூவர் மரணம், பலர் படுகாயம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க நேரப்படி திங்கள்கிழமை காலை வாஷிங்டன்னில் பயணிகள் ரயில் ஒரு பாலத்தில் தடம் புரண்டதில் மூன்று பேர் இறந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கா…
-
- 0 replies
- 274 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். தடம் புரண்ட ரயில்: படத்தின் காப்புரிமைREUTERS Image captionரயில் பெட்டியின் பின் பகுதி அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை காலையில் வாஷிங்டன்னில் பயணிகள் ரயில் ஒரு பாலத்தில் தடம் புரண்டதில் மூன்று பேர் இறந்து…
-
- 0 replies
- 208 views
-
-
ஆங் சாங் சூச்சி மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்படுமா? ஐ.நாவின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் என சையத் ராவுத் அல் ஹுசைன், ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றங்களுக்கு காரணமானவர்கள், நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மியான்மரின் மக்கள் தலைவரான ஆங் சாங் சூச்சி மற்றும், ஆயுதப்பிரிவு தலைவரான ஜெனரல் ஆங் மின் ஹிலைங் ஆகியோர், இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை வருங்காலத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் அவர் மறுக்கவில்லை. நடந்துள்ள ராணுவ செயல்பாடுகளைப் பார்க்கும்போது, இந்த முடிவுகள் மேல்மட்டத்தில் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது என அவர் தெரிவித்துள்ளார். அத்…
-
- 0 replies
- 366 views
-
-
#LiveUpdates 100க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க முன்னிலை! #GujaratResults குஜராத்தில் பா.ஜ.க - காங்கிரஸ் மாறி மாறி முன்னிலை வகித்துவந்த நிலையில் தற்போது பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க முன்னிலையில் இருந்த பல்வேறு தொகுதிகளில் தற்போது காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், பங்குச்சந்தைகள் சரியத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைவுடனே இன்றைய பங்குச்சந்தை ஆரம்பித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 663.83 புள்ளிகள் குறைந்து 32,799 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 201.35 புள்ளிகள் குறைந்து 10,131 புள்ளிகளில…
-
- 3 replies
- 778 views
-
-
சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் கோடிரூபாய்களும் ஆடம்பரமும்… 2015-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட, உலகிலேயே அதிக விலை கொண்ட வீட்டை வாங்கியது சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் என்பது தெரியவந்துள்ளது. பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் அருகே பிரெஞ்சு மன்னன் 14-ம் லூயி கட்டிய வெசலர்ஸ் அரண்மனை உள்ளது. இந்த அரண்மனை அருகே பழங்கால கட்டிடங்கள் இருந்த இடத்தை பிரான்சு நாட்டின் கட்டுமான நிறுவனமான எமாட் கசோக்கி விலைக்கு வாங்கியது. பின்னர் அங்குள்ள கட்டிடங்களை இடித்து பிரமாண்ட பங்காள வீடு ஒன்றை கட்டி வந்தது. …
-
- 0 replies
- 406 views
-
-
மியான்மர் தலைவர்கள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் பாயுமா? பிரிட்டனில் ஆண்டுதோறும் வீணடிக்கப்படும் 10 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் கிறிஸ்துமஸுக்காக கருமை நிற பொம்மைகளை வாங்கும் ஆஃப்ரிக்கா முஸ்லிம்கள் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 180 views
-
-
மும்பை: கைரானி சாலையில் உள்ள கடையில் தீ விபத்து - 12 பேர் உயிரிழப்பு மும்பையின் கைரானி சாலையில் உள்ள கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மும்பை: மும்பையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 12 பேர் பலியானார்கள். மும்பையின் கைரானி சாலையில் உள்ள ஒரு கடையில் இந்த தீவிபத்து ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் கட்டிடத்தின் உள்ளே பலர் தூங்கிக் கொண்டு இருந்தனர். அவர்கள் தீயில் சிக்கி கொண்டனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் சென்று தீயை அனைத்து மீட்பு பண…
-
- 0 replies
- 188 views
-
-
நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப் படம் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கட்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். தமிழ் ஊடகங்களில் குஜராத், இமாச்சல பிரதேசம் வாக்கு எண்ணிக்கை குறித்த செய்தியும், ஆர்.கே …
-
- 0 replies
- 439 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ரஷியா மீதான தாக்குதலை தடுத்து நிறுத்திய அமெரிக்கா ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தேவாலயத்தில் நடக்கவிருந்த தாக்குதலை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு தந்த தகவலின் உதவியால் தடுத்து நிறுத்தப்பட்டதாக, அமெரிக்கா மற்றும் ரஷிய தலைவர்கள் கூறியுள்ளனர். ஆங் சான் சூச்சி மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுகள்? ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பயங்கரவாதத்திற்கு காரணமானவர்கள், நீதியை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் ஐ.நா மனித உரிமை மீறல் கண்காணிப்பு குழுவின் செய்ட் ராட் அல் ஹுசைன் தீர்மானமாக உள்ளார். …
-
- 0 replies
- 364 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீடு: விசாரணையில் முக்கிய திருப்பம் படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீட்டதாக கூறப்படுவது குறித்து விசாரித்து வரும் விசாரணைக் குழுவின் தலைவர் ராபர்ட் முல்லர், அதிபர் டிரம்பின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை முறைகேடாகப்பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகார மாற்றத்திற்காக டிரம்பிற்கு உதவியாக அமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தின் குழுவுக்கு லாங்ஹோபர் எழுதிய கடிதத்தில் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஆனால், முல்லரின் செய்தி தொடர்பாளர் "தேவையான குற்றவியல் நடைமுறை பின்பற்றப்பட்டதாக" கூறியுள்ளார். டிரம்ப்பின் அமெரிக்க …
-
- 0 replies
- 302 views
-
-
பிரஞ்சு சதுக்கத்தில் இந்திய ராணுவ வீரர்களின் பெயர்கள்... பிரான்ஸ் அரசு நடத்திய நினைவஞ்சலி! Chennai: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ‘ஆர்ச் தி திரியோம்ப்’ என்ற நினைவிடத்தில், முதல் உலகப்போரில் பங்கு கொண்டு வீரமரணம் அடைந்த பிரான்ஸ் மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு நேற்று (16-12-2017) நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை பாரிஸ் மேயர் ஆன்னி ஹிடல்கோ மற்றும் பிரான்ஸுக்கான இந்திய தூதர் வினய் மோகன் கெளத்ரா ஆகியோர் தலைமையேற்று நடத்தினர். இங்குள்ள நுழைவு வாயிலில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நுழைவு வாயிலுக்கு மற்றுமொரு சிறப்பு உண்டு. என்னவென்றால், போரில் பங்குகொண்டு உயி…
-
- 0 replies
- 379 views
-
-
பாகிஸ்தான்: தேவாலயத்தில் நடந்த துப்பாக்கி தாக்குதலில் பலர் பலி படத்தின் காப்புரிமைREUTERS பாகிஸ்தானில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக தகவல் வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குவெட்டா நகரத்தில் இத்தாக்குதல் நடைபெற்றது. ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மெதடிஸ்ட் தேவாலயத்தில் பிராத்தனைகள் நடந்துகொண்டிருந்த போது தாக்குதல் நடைபெற்றதாக இந்தப் பிராந்தியத்தின் உள்துறை அமைச்சர் சர்பராஸ் பக்டி உள்ளூர் ஊடகத்தில் கூறினார். இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் தேவாலயத்தின் வாசலில…
-
- 0 replies
- 375 views
-
-
"8,000 தீயணைப்புத்துறை வீரர்கள், 104 மில்லியன் டாலர்கள்" : கலிஃபோர்னியாவின் மூன்றாவது பெரிய காட்டுத்தீ இதுதான்! படத்தின் காப்புரிமைAFP அமெரிக்காவின் சாண்டா பார்பரா பகுதியில் காட்டுத்தீ, மீண்டும் அதிகமாக பரவத்தொடங்கியதால், மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான புதிய ஆணையை கலிஃபோர்னியா அதிகாரிகள் அளித்துள்ளனர். 'தாமஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த காட்டுத்தீ, வடக்கிலிருந்து வரும் காற்றின் காரணமாக, பசிபிக் கடற்கரை பகுதியை அடையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை கணக்கிடப்பட்டதிலேயே மூன்றாவது பெரிய காட்டுத்தீ இதுவாகும். டிசம்பர் 4ஆம் தேதி முதல், இந்த காட்டுத்தீ ஆயிரம் சதுர கிலோமீட்டர் இடங்களை அழித்துள்ளது.இந…
-
- 0 replies
- 400 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். அமெரிக்கா: சான்டா பவுலா நகரத்தில் மீண்டும் தோன்றிய தீப்பிழம்பு படத்தின் காப்புரிமைAFP அமெரிக்காவில் சான்டா பவுலா நகரத்தில் பெரிய காட்டுத்தீக்கான அறிகுறிகள் மீண்டும் தென்படுவதால் அங்கிருந்து மக்கள் வெளியேற வே…
-
- 0 replies
- 459 views
-
-
கனடாவின் மிகப்பெரிய பணக்காரத் தம்பதி மர்மமான முறையில் உயிரிழப்பு கனடாவின் மிகப்பெரிய பணக்காரர்களான பேரி ஷெர்மன்,மற்றும் அவரது மனைவி ஹனி ஷெர்மன் ஆகியோர் இறந்து கிடந்தமை பெரும் புதிராக உள்ளது எனவும்; விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது என்வும் கனடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கனடாவின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான அபோடெக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பேரி ஷெர்மன் தம்பதியினரே இவ்வாறு உயரிழிந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். இவர்களது உடலகள் கனடாவின் டொராண்டோ நகரின் வடகிழக்குப் பகுதியில் போர்வை ஒன்றில் சுற்றப்பட்டு அவர்களது வீட்டிலிருந்து அகற்றப்பட்டு, வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் இறந்து …
-
- 1 reply
- 591 views
-
-
மனிதர்களால் உருவாக்கப்பட்டதே ராமர் பாலம் – கற்பனை அல்ல:- ராமர் பாலம், மனிதர்களால் உருவாக்கப்பட்டது, அது கற்பனை அல்ல என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ. தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. ராமாயண காலத்தில், இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க சென்ற ராமருக்காக வானர சேனைகள் அந்த பாலத்தை கட்டியதாக நம்பப்படுகிறது. அதனால், அதை இந்துக்கள் புனிதமாக கருதுகிறார்கள். ஆனால், ராமர் பாலம் என்பது வெறும் கட்டுக்கதை என்று மற்றொரு சாரார் கூறுகிறார்கள். கடலுக்கு அடியில் இயற்கையாக அமைந்த மணல் திட்டுகளே அவை என்று…
-
- 6 replies
- 1.2k views
-
-
இளவரசர் ஹேரி - மார்க்கெல் திருமணம் எங்கே? எப்போது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைEPA Image captionஹேரி, செல்வி மார்கெலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கடந்த திங்களன்று அறிவித்தார் இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் அடுத்த ஆண்டு மே மாதம் வின்ட்ஸர் கோட்டையில் நடக்கவுள்ளதாக கென்னிங்ஸ்டன் அரண்மனை அறிவித்துள்ளது. இசை, பூக்கள், வரவேற்பற…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஆஸ்ரியன் பீப்பிள் பார்ட்டி தலைவரான செபாஸ்டியன் கூர்ட்ஸ் மற்றும், குடியேற்றத்திற்கு எதிரான சுதந்திரக் கட்சிக்கு தலைமை வகிக்கும் கிரிஸ்டியன் ஷ்ட்ராஹாவிற்கு இடையே, கூட்டணி ஒப்பந்தம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஆஸ்ரியாவில் புதிய நிர்வாகத்தை உருவாக்குவதற்காக, அந்நாட்டு அதிபர், அவர்கள் இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை அதிபர் உறுதி செய்தால், 31வயதாகும், செபாஸ்டியன் கூர்ட்ஸ், உலகின் மிகவும் இளமையான தேசிய தலைவராவார். பெரு அதிபர் பெட்ரோ பாப்லோ குட்சீன்ஸ்கீ மீது, எதிர்கட்சியினர் குற்றச்சாட்டிற்கான…
-
- 0 replies
- 404 views
-