Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 'ரஷ்ய தலையீடு குறித்து என்னை விசாரிக்க வாய்ப்பில்லை': டிரம்ப் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ராபர்ட் மியுலரால் தாம் நேரடியாக விசாரிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் கூறியுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதிபர் தேர்தலில் உள்கூட்டு எதுவும் இல்லை என்று கூறியுள்ள அவர், "என்னதான் நடக்கும் என்று நான் பார்க்கிறேன்," எனத் தெரிவித்துள்ளார். "நான் 100% விசாரிக்கப்படுவேன்," என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் உறுதியாக கூறியிருந்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை தோல்வி…

  2. ஹிட்லரின் வதை முகாமில் மலர்ந்த காதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் ரத்தக் களறிக்கு நடுவில் இதயத்தில் காதல் மலருமா? வதை முகாமில் யாருடைய இதயமாவது காதல் இன்பத்தை அனுபவிக்க முடியுமா? உயிர் பிழைத்தால் போதுமென்று இறுதி நிமிடங்களை அச்சத்துடன் கழிக்கும் நிலையில், கண்முன் கொத்துக்கொத்தாக மக்கள் இறப்பதை காணும்போது காதல் உணர்வு இதயத்தில் ஏற்படுமா? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில் இல்லை என்…

  3. ஈரானில் ஒரு மணித்தியாலத்தினுள் 8 நிலநடுக்கங்கள் ஈரானின் மேற்கு, கிழக்குப் பகுதிகளில் அடுத்தடுத்து இன்று ஒரு மணித்தியாலத்தினுள் 8 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஈரானின் மேற்குப் பகுதியிலுள்ள எல்லைப்புறத்தில் கெர்மன்ஷா மாகாணத்திலேயே இவ்வாறு அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தலைநகர் டெஹ்ரானிலிருந்து சுமார் 700 கி.மி. தொலைவில் கெர்மான் மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தநிலையில் ஏனைய இடங்களில் ரிக்டர் அளவில் 5 அளவில் நிலறடுக்கங்கள் ஏற…

  4. ''மருத்துவம் படிக்கவந்த என்னை டீ விநியோகிக்க வைத்தனர்'': தற்கொலைக்கு முயன்ற தமிழக மாணவர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட டாக்டர் மாரிராஜ் நோயாளிகளுடன் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். பேராசிரியர்களால் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டதாகவும், நாற்காலியை விட்டு எழ கட்டாயப்படுத்தப்பட்…

  5. நாளிதழ்களில் இன்று: ஆதார் ரகசியங்களை பாதுகாக்க வருகிறது புதிய 16 இலக்க எண் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆதார் எண்களின் ரகசியம் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை எனும் செய்தி வெளியாகிவரும் நிலையில், ஆதார் விவரங்களை பாதுகாப்பாக வைக்கும் நோக்கில் மெய்நிகர் பாதுகாப்பு அம்சம் ஒன்றை யுஐடிஏஐ அமைப்பு அறிமுகம் செய்யவுள்ளது. இதன்படி, ஆதார் எண் தேவைப்படும் இடங்களில், ஆதார் பயன்பாட்டாளர்கள் ஒரு 16 இலக்க தற்காலிக, எண்ணை ஆதார் இணையதளம், சேவை மையங்கள் அல்லது செல்பேசி செயலி ஆகியவற்றின்மூலம் உருவாக்கி, ஆதார் எண்களுக்கு…

  6. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். வெளிநாட்டவர் தெத்தெடுக்க தடை: எத்தியோப்பியா படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஏஞ்சலினா ஜோலியின் வளர்ப்பு மகள் எத்தியோப்பியாவில் தத்தெடுக்கப்பட்டவர். வெளி நாடுகளில் அச்சறுத்தலுக்கும், கவ…

  7. இந்த பேச்சுவார்த்தைக்கான பெருமை டிரம்ப்பையே சேரும்: தென் கொரிய அதிபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தென் கொரியா மற்றும் வட கொரியா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதற்கான பெருமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பையே சேரும் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே -இன் கூறியுள்ளார். இதற்கு நன்றிபாராட்ட விரும்புவதாகவும் மூன் தெரிவித்துள்ளார…

  8. சிரியா உள்நாட்டு மோதலில் சிக்கிய இட்லிப், கிழக்கு கூட்டா நகரங்கள், கலிஃபோர்னியா நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணி தீவிரம், கென்யாவில் வளரும் காலணிகளுக்கு வரவேற்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  9. இந்திய விண்வெளி நிறுவனத்தின் தலைவராக தமிழர் நியமனம்! இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் பதவி, தமிழராகிய கே.சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய இஸ்ரோ தலைவராகிய கிரண் குமாரின் பதவிக் காலம் எதிர்வரும் பதினான்காம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. அவரது பதவியே தற்போது சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ‘கிரையோஜெனிக் என்ஜின்’ துறையில் தேர்ச்சி பெற்றிருக்கும் சிவன், தற்போது திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி நிறுவனத்தின் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ஒரே விண்ணோடத்தில் 104 செய்மதிகளை அனுப்பி இந்தியா சாதனை புரிந்தது. இந்தச் சாதனையின் பெரும்பங்கு சிவனுடையதே! தொழில்நுட்ப ரீதியா…

  10. கரீபியன் கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை! கரீபியன் கடல் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், கடலோர பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஹோண்டுராஸ் - கியூபா நாடுகளுக்கு இடையேயான நடுக்கடலில், கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறும்பொழுது, மிகவும் வலுவான இந்த பூகம்பம் ஆரம்பத்தில் 7.8 ரிக்டர் அளவாக பதிவாகியது. அதன் பின்னர் 7.6 ரிக்டராக அளவு குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது. இதனையடுத்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறும்பொழுது, ரிக்டர் அளவு 7.6 ஆக பதிவாகியுள…

  11. நாளிதழ்களில் இன்று: மதுரையில் களைகட்டும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமலர்: படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் 1000 முதல் 3000 ரூபாய் வரை பொங்கல…

  12. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஸ்டீவ் பேனனுக்கு நெருக்கடி படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னாள் அரசியல் கொள்கை வகுப்பு குழுவின் தலைவரான ஸ்டீவ் பேனன் , ப்ரீய்ட்பார்ட் என்ற வலதுசாரி வலைதளத்தின் நிர்வாகத் தலைவர…

  13. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் கடும் மழை, நிலச்சரிவு: 13 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு நிகழ்ந்த நிலச்சரிவில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் கூறுகின்றனர். 163 பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். நான்கு பேர…

  14. தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்களை அனுப்ப வட கொரியா ஒப்புதல்; யேமென் முன்னாள் அதிபர் படுகொலைக்கு முந்தைய தாக்குதலின் பிரத்யேக காட்சிகள்; நூற்றாண்டைக் கொண்டாடும் பிரிட்டிஷ் கடற்படை பெண்கள் பிரிவு உள்ளிட்டவை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.

  15. இயற்கை ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ள சஹாரா பாலைவன பனிப்பொழிவு (Photos) உலகிலேயே அதிக வெப்பம் நிலவும் சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மிகப்பெரிய பாலைவனமான சஹாரா ஆபிரிக்கக் கண்டத்தின் வடபகுதியில் 90 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு வியாபித்துள்ளது. அங்கு பாலைவன சிவப்பு மணலின் மீது அழகாக வெள்ளைப் படலமென பனி படர்ந்திருப்பது பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது. சுமார் 18 அங்குலம் அளவிற்கு அங்கு பனிப்படலம் மூடியிருப்பதாக புகைப்படக்கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். பனிப்போர்வை போர்த்தியுள்ள சஹாரா பாலைவனம் இயற்கை ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது…

  16. விமானத்தில் வெளிநாட்டுப் பணம் கடத்தல்: ஜெட் ஏர்வேஸ் பணிப்பெண் கைது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானப் பணிப்பெண் ஒருவரும், அவருக்கு துணையாக இருந்த இன்னொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிற வி…

  17. பிரித்தானியாவை மிரட்டும் ஆசி வைரஸ் காய்ச்சலினால் மக்கள் பீதி – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- பிரித்தானியாவின் பல நகரங்களில் ஆசி வைரஸ் எனப்படும் ஓர் வைரஸ் காய்ச்சல் தாக்கம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் தாக்கத்தினால் பாடசாலை சிறுவர்களும் இளைஞர் யுவதிகளுமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பிரித்தானிய பாடசாலைகளில் இந்த ஆசி ப்ளு வைரஸ் தாக்கம் பன்மடங்காக உயர்வடைந்துள்ளது. பிரித்தானியா முழுவதிலும் இந்த வைரஸ் காய்ச்சல் தாக்கம் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. லண்டன் நகரமும், டோரஸ்டின் டோர்செஸ்டர் நகரமுமே இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்படாத நகரங்களாகும். இந்த வைரஸ் தொற்று பரவுவதனை தடுக்கும் நோக்கில் தேவாலயங…

  18. குடியுரிமை மறுத்த தென்கொரியா: எங்கே செல்வது என தவிக்கும் வடகொரிய நபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionகிம் சக்- சுல் வடகொரியாவின் சரிவொன் நகரத்தில் பிறந்து, அங்கு 30 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறுகிறார் கிம் சக்- சுல். தென் கொரியாவில் மூன்று ஆண்டுகள் இருந்ததாகவும், ஆனால் தம்மிடம் சரியான ஆவணங்கள் இல்லாததால் குடியுரிமை மறுக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். …

  19. உலகின் மிகவும் ஆபத்தான எல்லையில் வட கொரியா- தென் கொரியா பேச்சுவார்த்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக வட கொரியா மற்றும் தென் கொரியா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன . இரு நாட்டு எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதியான பன்முன்ஜோமில் 'சமாதான கிராமம்' என அழைக்கப்படும் பகுதியில் உள்ள 'அமைதி மாளிகையில்' இந்த சந்திப்பு நடக்கிறது. இப்பகுதி வடக்கு மற்றும் தென் கொரியாவால் அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களைக் கொண்டு பாதுகாக்கப்படும், எல்லையாகும். கடந்த நவம்பர் மாதம் இங்குள்ள இணை பாதுகாப்பு ப…

  20. நாளிதழ்களில் இன்று: இனி கடல் வழியாக ஹஜ் புனிய யாத்திரை செல்லலாம் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (செவ்வாய்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி: இணையவழி குற்றங்களுக்கு தீர்வு காண்பதற்கு காவல் துறையினர் அதிமுக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாநில போலீஸ் உயரதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மோதி அறிவுறுத்தியுள்ளதாகத் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஹஜ் புனிய யாத்திரை மேற்கொள்பவர்களில் ஒரு பகுதியினரை கடல் வழியாக மெக்காவுக்கு அனுப்பும் இந்திய அரசின் திட்டத்திற்கு செளதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதனால் யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின் …

  21. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ''குடித்துவிட்டு உளறிய இஸ்ரேல் பிரதமர் மகன்'' படத்தின் காப்புரிமைGETTY IMAGES இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் ஒரு மதுபான விடுதிக்கு வெளியே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட உரையாடலை ஒரு இஸ்ர…

  22. பிரித்தானிய பாராளுமன்ற வை-பையில் (Wi Fi) இருந்து 24,473 தரம் ஆபாச இணையதளங்களுக்கு செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது…. பிரித்தானியாவின், பாராளுமன்ற வை-பை வலைப்பின்னலில் இருந்து ஒரு நாளைக்கு 160 முறை ஆபாச இணையதளங்களிற்கு செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. பிரிரித்தானிய பாராளுமன்றத்தில் உள்ள கணனிகள் தனியான வலைப்பின்னலில் இயங்கி வருகின்றன. இந்த வலைப்பின்னல்களில், ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இருந்தும், அந்த தளங்களுக்கு செல்ல ஒரு நாளைக்கு குறைந்தது 160 முறை முயற்சி நடந்துள்ளதாக பிரித்தானியாவின், ப்ரெஸ் கூட்டமைப்பு அறிக்கையளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இது வரை 24,473 முயற்சிகள் நடந்துள்ளதாக இந்த…

  23. இரண்டு லட்சம் சல்வடோர் மக்கள் அமெரிக்காவைவிட்டு வெளியேற உத்தரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவில் வசித்து வரும், பணி புரிந்து வரும் 2 லட்சம் எல் சல்வடோர் நாட்டவர்களை அமெரிக்காவைவிட்டு வெளியேற்ற டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சல்வடோர்யர்களின் வசித்தல் மற்றும் பணிபுரிதல் உரிமை ரத்து செய்யப்படும் என்று அமெரிக்கா அ…

  24. வெடித்துச் சிதறும் அபாயத்தில் கிழக்கு சீனா கடலில் தீப்பிடித்து எரியும் எண்ணெய் கப்பல், சிரியாவின் இட்லிப் நகரில் அரசுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் பதினெட்டு பேர் பலி மற்றும் சரும குறைபாடுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்கும் பிரிட்டன் மருத்துவமனை உள்ளிட்டவற்றை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.

  25. நாளிதழ்களில் இன்று: கோவை ஆர்.எஸ்.புரம் - நாட்டிலேயே சிறந்த காவல் நிலையம் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கட்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு செய்யப்பட்ட கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விருது வழங்கினார். இந்த ஆண்டு குற்றங்களை கண்டறிதல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், விபத்துகளைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள், போலீஸ் சமுதாய பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டில் 10 காவல் நி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.