Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இஸ்ரேல் கோரிக்கையை நிராகரித்த ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவில் பாலியல் தொழிலில் தள்ளப்படும் நேபாள பெண்கள், கை கால்களை இராணுவ பணியில் இழந்தும் விளையாட்டில் அசத்தும் உக்ரைன் துணை மருத்துவர் உள்ளிட்ட பல உலகச்செய்திகளை இன்றைய செய்தியறிக்கையில் காணலாம்.

  2. நியூயார்க் மன்ஹாட்டன் பஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு? .. ஒருவர் கைது என தகவல் நியூயார்க்: நியூ யார்க் மன்ஹாட்டன் பஸ் நிலையத்தில் குண்டு வெடித்ததாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.Read more at: https://tamil.oneindia.com/news/international/bomb-blast-newyork-manhattan-s-port-authority-bus-terminal-304696.html?utm_source=pn-desktop&utm_medium=pn-article&utm_campaign=pn-cms&ref=pn-cms New York explosion at Manhattan bus terminal A man is being held after an attempted terror attack at America's biggest and busiest bus terminal, officials say. "Terrorists won't win. We are New Yorkers," s…

  3. 'லிங்க்டின்' மூலம் சீனா இணைய ஊடுருவல்? - ஜெர்மனி கடும் எச்சரிக்கை படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜெர்மனி நாட்டு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த தகவல்களை சேகரிக்க போலி 'லிங்க்டின்' சமூகவலைத்தள கணக்குகளை சீனா பயன்படுத்தி வருவதாக ஜெர்மனியை சேர்ந்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 10,000 ஜெர்மனியர்களை குறிவைத்து, அவர்களை ரகசிய தகவலாளிகளாக பணியமர்த்த இந்த நெட்வர்க்கிங் தளத்தை சீனா பயன்படுத்துவதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்காக தொடங்கப்பட்டதாக கூறப்படும் போலி கணக்குகளையும் ஜெர்மனி வெளியிட்டுள்ளது. மேல்மட்ட ஜெர்மனி அரசியலை சீர்குலைக்க சீனா முயற்சிப்பது இந்த போலி கணக்குகள் மூலம் தெரிய வருவத…

  4. ''3,000 ஆண்டுகளாக ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர்''- இஸ்ரேல் பிரதமர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சமாதானத்தை நோக்கி நகரும் விதமாக, ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர் என்ற உண்மையுடன் பாலத்தீனியர்கள் கட்டாயம் உடன்பட வேண்டும் என இஸ்ரேஸ் பிரதமர் கூறியுள்ளார். ஜெருசலேம் 3,000 ஆண்டுகளாக இஸ்ரேலின் தலைநகராக இருக்கிறது. ஜெருசலேம் வேறு எந்…

  5. கடும் பனிப்பொழிவின் காரணமாக பிரித்தானியாவின் பல பகுதிகளில் மின்சார துண்டிப்பு… கடும் பனிப்பொழிவின் காரணமாக பிரித்தானியாவின் பல பகுதிகளில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வான்வழி, புகையிரத மற்றும் தரைவழி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வட அயர்லாந்திலும், ஸ்காட்லாந்திலும் பனிப்பொழிவு இருக்குமெனவும் ஏனைய இடங்களில் இரவு முழுவதும் பனியின் தாக்கம் இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கு ‘விழிப்புடன் இருப்பதற்கான’ மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதுள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள் …

  6. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். இஸ்ரேல் - பாலத்தீனம் 'சமரச' முயற்சியை அமெரிக்கா தடுக்கிறது: ஐ.நா படத்தின் காப்புரிமைREUTERS இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவானது இஸ்ரேலுக்கும் பாலத்தீனதிற்கும் இடையே "சமரச"…

  7. ஜெருசலேம் சர்ச்சை: லெபனானில் அமெரிக்கத் தூதரகம் முன் வெடித்த வன்முறை பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை எதிர்த்து, லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு வன்முறை மோதல்கள் வெடித்துள்ளன. கருப்புக் கொடி ஏந்திய போராட்டக்காரர்களை தடுக்க, கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கியை அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் பீய்ச்சி அடித்தனர். முன்னதாக அமெரிக்காவின் இந்த முடிவிற்கு அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. மத்திய கிழக்கு நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தையின் தரகராக அமெரிக்காவ…

  8. பிரிட்டனில் இந்திய குடும்பங்களை குறிவைத்து நடத்தப்படும் திருட்டு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP Image caption(கோப்புப் படம்) பிரிட்டனின் மில்டன் கெய்ன்ஸின் புறநகர்ப்பகுதியில் சஞ்சய் டாங்க் வசிக்கின்ற வீட்டிற்குச் சென்றபோது, அவர் வீட்டில் தனியாக இருந்தார். அவரது வீட்டில் சில வாரங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டிருந்தாலும், அவர் இன்னும் அதிர…

  9. இந்தியாவின் குஜராத்தில் கொள்கைக்காக ஒரு கிராமமே வாக்களிக்கவில்லை… இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இன்று முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து ஒரு கிராமத்தில் ஒருவர் கூட வாக்கு போடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகி;னற நிலையில் முதற்கட்டமாக 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் மோர்பி மாவட்டம், கஜாதி கிராமத்தைச் சேர்ந்த வாக்காளர்களில் ஒருவர்கூட இன்று வாக்குபோடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஜாம்நகர் மாவட்டம் கலாவத் தொகுதியின் கீழ் உள்ள இந்த கிராமத்தில் 1000 வாக்காளர்கள் உள்ளனர். குடிநீர்…

  10. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். காட்டுத்தீ வருடாந்திர நிகழ்வாக மாறலாம் படத்தின் காப்புரிமைEPA கலிஃபோர்னியா காட்டுத்தீ ஏற்படுத்திய சேதங்களை பார்வையிட்ட கலிஃபோர்னியாவின் ஆளுநர் ஜெர்ரி ப்ரவுன், உலக வெப்பமயமாதல் காட்டுத்தீ போன்ற பேரழிவுகள் வரு…

  11. ஐ.எஸ்.க்கு எதிரான போர் முடிந்து விட்டதாக இராக் அறிவிப்பு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினருக்கு எதிரான போர் முடிந்துவிட்டதாக இராக் அறிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionநவம்பர் மாதத்தில், ராவா நகரை இழந்ததை தொடர்ந்து எல்லைப் பகுதியின் சில பகுதிகளே இஸ்லாமிய அரசு குழுவினரிடம் இருந்தன. இராக்-சிரியா எல்லையின் முழுக் கட்டுப்பாட்டையும் இராக்கிய படைப்பிரிவுகள் பெற்றிருப்பதாக பாக்தாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் ஹைய்தர் அல்-அபாதி தெரிவித்திருக்கிறார். நவம்பர் மாதத்தில், ராவா நகரை இழந்ததை தொடர்ந்து எல்லைப் பகுதியின் சில பகுதிகளே இஸ்லாமிய அரசு குழுவினரிடம் இருந்தன. இரா…

  12. ஐக்கிய அரபு எமிரேட்: பைலட் இல்லாத விமான டேக்சி அறிமுகப்படுத்த திட்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மகிழ்ச்சிக்கான தேசிய அமைச்சகம், செயற்கை மதிநுட்ப தேசிய அமைச்சகம், எதிர்காலத்துறை, பந்தய ட்ரோன்களின் உலக நிறுவனம். படத்தின் காப்புரிமைKEVORK DJANSEZIAN ஹலோ, ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கத்தின் திகைப்பூட்டும் ஆனால் நிஜமான உலகத்திற்கு உங்களை வரவேற்கிறாம். இந்த அமைச்ச…

  13. EUவில் இருந்து பிரிந்து செல்ல, 45-55 பில்லியன் யூரோ – UK இணக்கம் – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்வதற்கு 45-55 பில்லியன் யூரோ வரையில் வழங்குவதற்கு பிரித்தானியா முன்வந்துள்ளது. இது குறித்து , அந்த அமைப்புடன் பிரித்தானியா பிரிவினை உடன்படிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கமாக பிரித்தானியா இருந்த நிலையில், அதில் இருந்து வெளியேறுவது தொடர்பாக, டேவிட் கமரூன் பிரதமராக இருந்த போது பேச்சுக்கள் எழுந்தன. இது குறித்து 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் திகதி இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் பொதுவாக்கெடுப்பில் சுமார் 52 சதவீதமானோர் ஐரோப்பிய ஒன்றியத்தில…

  14. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். 14 ஐ.நா படையினர் கொலை படத்தின் காப்புரிமைGETTY IMAGES காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில், 14 ஐ.நா படையினர் கொல்லப்பட்டது ஒரு போர் குற்றம் என ஐ.நா பொதுச் செயலாளர் விவரித்துள்ளார். கடும்போக்கு இஸ்லாமிய திவீரவாதிக…

  15. ஜெருசலேம் விவகாரம் - பாலத்தீனத்தில் வெடித்தது போராட்டம் நைஜீரியாவில், அறிவுத் திறன் சோதனையில் தோல்வியடைந்த 22,000 ஆசிரியர்கள் பணி நீக்கம் விண்வெளியில் மிதக்கும் குப்பைகளால் செயற்கைகோள்களுக்கு ஆபத்து ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன

  16. தீவிரமடையும் கலிஃபோர்னியா காட்டுத்தீ: 2 லட்சம் பேர் வெளியேற்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால், சுமார் 2 லட்சம் குடும்பங்கள் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர். புதிய இடங்களில் தீப்பிழம்பு பரவியதையடுத்து, 10 ஏக்கரில் இருந்து 4,100 ஏக்கர்களுக்கு சில மணி நேரங்களிலேயே காட்டுத்தீ மிக வேகமா…

  17. பிரெக்ஸிட் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் உடன்பாடு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதெரீசா மே வருங்காலத்தில் பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றியம் உறவுமுறை குறித்த பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் வகையில், பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் போதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவரான ஜோன் கிளவுட் ஜங்கர் தெரிவித்துள்ளார். …

  18. 'நீங்கள் வரவேண்டாம் பென்ஸ்!': அமெரிக்கா-பாலத்தீனம் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து? பகிர்க இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேத்தை அமெரிக்கா அங்கீகரித்த பிறகு, அமெரிக்க துணை அதிபரான மைக் பென்ஸ் உடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளை ரத்து செய்வதற்கு எதிராக பாலத்தீனியர்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionபென்ஸின் வருகைக்கு எதிராக மேற்கு கரை பகுதியில் எழுதப்பட்ட சுவர் வாசகங்கள் அமெரிக்க துணை அதிபர் பென்ஸ் மற்றும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இடையே இந்த மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தையை ரத்து செய்வது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா கூறியுள்ளத…

  19. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட செனட்டர் பதவி விலகுகிறார் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதனது மனைவியுடன் அல் ஃபிரான்கன் பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அமெரிக்காவின் ஜனநாயக …

  20. டொனால்ட் டிரம்ப்பின் ஜெருசலம் – கண்ணீர் புகைக் குண்டுகளால் கண்ணீர் வடிக்கிறது.. சர்வதேச எதிர்ப்புகளை மீறி, சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகரம் என்று அமெரிக்கா அறிவித்ததை அடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை, காசா போன்ற பகுதிகளில் இஸ்ரேலியர்களுக்கும், பாலத்தீனர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் காவற்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்னளர். இந்த மோதல்களில் 31 பாலத்தீனர்கள் காயமடைந்தனர். இவர்களில் ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பாலத்தீனியர்கள் போராட்டம் நடத்துவதற்காக வீதியில் இறங்கியதால், அங்கு நூற்றுக்கணக்கான கூடுதல் துருப்புகளை அனுப்பியது இஸ்ரேல். போராட்டக்காரர்கள் ரயர்களைக் கொளுத்தினர், கற்களையும் வீசினர். இ…

  21. இஸ்ரேல் தலைநகராக ஜெருசலெத்தை அங்கீகரித்த அமெரிக்க அதிபர் முடிவுக்கு எதிர்ப்பு செளதி அரேபியா ராஜ்ஜியத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களுக்கு என்ன காரணம்? - கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி பிபிசி அலசும் சிறப்புச் செய்தி சுற்றுச்சூழல் மாசுபாட்டால், அழிந்து வரும் ஆஃப்ரிக்காவின் நன்னீர் ஏரி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  22. ஸ்கொட்லாந்தில் கடும் குளிரான காலநிலை ஏற்படும் என மஞ்சள் எச்சரிக்கை ஸ்கொட்லாந்தில் கரோலின் புயல் தாக்கத்துடன் கடும் குளிரான காலநிலை ஏற்படும் எனவும் இதன் காரணமாக, வீதி ,புகையிரத மற்றும் படகு போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்றையதினம் புயலுக்கான வாய்ப்பிருப்பதனால் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை வெள்ளிக்கிழமையும் நாளை மறுதினம் சனிக்கிழமையும் கடும் பனிபொழிவு ஏற்படுவதுடன் கடுமையான காற்று வீச்க்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாடு சவாலான காலநிலையை எதிர்க்கொண்டு வருவதாக ஸ்கொட்லாந்து போக்குவரத்து அமைச்சர் …

  23. அனுமதியின்றி சீனாவுக்குள் நுழைந்ததா இந்திய ட்ரோன்? இந்திய ட்ரோன் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இத்தகவலை, அந்நாட்டு அரச ஊடக நிறுவனமான ஸிங்ஹுவா வெளியிட்டுள்ளது. “இந்தியாவின் இந்த நடவடிக்கை எமது பிராந்திய இறையாண்மையை மீறும் செயல். இதையிட்டு நாம் அதிருப்தியடைந்துள்ளதுடன் எமது எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம்” என இராணுவ உயரதிகாரி ஸேங் ஷூலி தெரிவித்திருப்பதாகவும் அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் மேற்படி சம்பவம் எப்போது, எங்கே நிகழ்ந்தது என்பது குறித்து சீனா தெரிவிக்கவில்லை. http://www.virakesari.lk/article/27946

  24. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பாலியல் குற்றச்சாட்டு: அமெரிக்க செனட்டர் பதவி விலக கோரிக்கை படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான செனட்டர் அமெரிக்க செனட்டரான அல் ஃபிரான்கன் மீது பாலியல் குற்றச்சாட்…

  25. ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார் புதின் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2018 ஆம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைEPA நிஸினி சோஃப்கோராடில் கார் தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளர்களின் மத்தியில் பேசுகிறபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 65 வயதாகும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.