Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிரியா: போராளிகள் வசம் இருக்கும் நகரத்தில் தாக்குதல்- 23 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP/GETTY வடமேற்கு சிரியாவின் போராளிகள் வசம் இருக்கும் இட்லிப் நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 23 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். சிறிய கிளர்ச்சி பிரிவின் தலைமையிடத்தில் இந்தக் குண்டு வெடிப்பு நடந்ததாக பிரி…

  2. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். எகிப்து: அதிபரின் முக்கிய போட்டியாளர் விலகல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஎகிப்து அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசி இந்த வருடம் நடக்க உள்ள எகிப்து அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்ல…

  3. ஜெர்மனி: நிலையான அரசை அமைக்க மீண்டும் முக்கிய பேச்சுவார்த்தை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜெர்மனியில் நிலவி வரும் அரசியல் சிக்கலை முடிவுக்கு கொண்டுவர, புதிய கூட்டணி பேச்சுவார்த்தைகளை அந்நாட்டு சான்சிலர் ஏங்கலா மெர்கல் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்குகிறார். தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆன பிறகும், ஜெர்மனியில் புதிய அரசாங்கம் …

    • 2 replies
    • 320 views
  4. சீனாவின் கிழக்கு கடற்பகுதியில் கப்பல்கள் மோதின – 32 பேரை காணவில்லை… சீனாவின் கிழக்கு கடற்பகுதியில் எண்ணை ஏற்றி சென்ற கப்பல் ஒன்று பிறிதொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் சுமார் 32 பேர் காணாமல் போயுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, காணமல் போன 32 பேரும் எண்ணை ஏற்றி சென்ற கப்பலில் பயணித்த ஊழியர்கள் எனவும், மற்றைய கப்பலில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் சீன போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளதாக, அந்த நாட்டு ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/60053/

  5. டிரம்ப்புக்குத் தடை விதிக்க 'டுவிட்டர்' மறுப்பு! சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவு செய்திருந்தாலும், அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் கணக்குகளை முடக்க முடியாது என்று சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைதளம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த வலைதள நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலக அளவில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கான தளத்தை சுட்டுரை வலைதளம் வழங்கி வருகிறது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் கருத்துகள், சமூகத்தில் மிகப் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே, உலகத் தலைவர்களின் சர்ச்சை…

  6. நாளிதழ்களில் இன்று: போக்குவரத்து தொழிலாளர்கள் மீது 'எஸ்மா' கோரி பொதுநல மனு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நாளைத் தொடங்குகிறது. முதல் கூட்டம் என்…

  7. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். இரானில் அரசு ஆதரவாளர்கள் பேரணி இரானில் நிலவிவரும் அமைதியின்மைக்குப் பதிலடி தரும்விதமாக, ஆயிரக்கணக்கான அரசு ஆதரவாளர்கள் நான்காம் நாளாகப் பேரணியில் ஈடுபட்டனர். கிம் ஜோங் உன்னுடன் போனில் பேசத் தயார் படத்தின் காப்புரிமைGETTY IMAGES வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுடன் போனில் பேசத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே அடுத்த வாரம் நடக்க உள்ள பேச்சுவார்த்தை கொரிய தீபகற்பத்தில் பதற்றங்களைக் குறைக்க வழிவக…

  8. இன்று அதிகாலை சரியாக 2.40க்கு வீடெல்லாம் அதிர்வு சட்டி பானை விழுவது போல் சத்தம்.மனைவி கடைசி மகள் நானும் ஒரு அறை.அடுத்த அறையில் மற்ற மகளும் கணவனும்.வீடு ஆடி சத்தம் கேட்க மகள் அக்கா என்ற சத்தத்துடன் எழும்பி ஓடினாள்.பின்னால் நாங்களும் ஓட மற்ற மகளும் வந்து பயப்படாதங்கோ இது சிறிய பூமி அதிர்ச்சி என்று சொன்னாள்.சட்டி பானை சத்தம் கேட்டது என்ன தான் நடந்திருக்கும் என்று சமையல் அறையை எட்டி பார்த்தேன்.எல்லாம் அப்படியே இருந்தது.இதெல்லாம் அடிக்கடி நடப்பது தான் போய் படுங்கோ என்று சொன்னதும் போய் படுத்துவிட்டோம். குளிரில் கொஞ்சம் தப்பிவிட்டோம் என்று பார்த்தா இது ரொம்பவும் பயமாக இருக்கு. இலங்கையில் புகையிரதம் ஒவ்வொரு நிலையத்திலுமிருந்து புறப்படும் போது சடார் புடார் என்று பெட்டிகள…

  9. கனடா சர்வதேச விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்: பயணிகள் காயமின்றி தப்பினர் விமானங்கள் மோதிக் கொண்டதில் உண்டான தீ பிழப்பு கனடாவில் டோரண்டோ நகரின் இரு விமானங்கள் தரையில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதால் தீ பிழம்பு உண்டானது. இதுகுறித்து டோரண்டோ விமான நிலைய அதிகாரிகள் தரப்பில், டோரண்டோ சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு மெக்சிகோவின் கேன்கன்னிலிருந்து வந்தடைந்த வெஸ்ட்ஜெட் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று தரைத் தளத்தில் நின்று கொண்டிருந்த மற்றுமொரு விமானம் மீது மோதியது. இதனால் அதன் இறகுப் பகுதியில் தீ பிழம்பு உண்டானது. உடனடியாக அந்த விமனாத்திலிருந்த 168 பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். பயணிகள் யாருக்கு எந்தக் காயம…

  10. தனது அரசாங்கம் குறித்து புத்தகத்தில் இருக்கும் அனைத்து தகவல்களும் பொய்: டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தன்னையும் தன் அரசாங்கத்தையும் விமர்சிக்கும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள "அனைத்துத் தகவல்களும் பொய்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். புத்தகம் எழுதுவது குறித்து அதன் ஆசிரியர் மைக்கேல் வோல்ஃப் தன்னி…

  11. சொந்த நகரை தாக்கிய வடகொரிய ஏவுகணை வடகொரியாவின் நடுத்தர ரக ஏவுகணை. - (கோப்புப் படம்) கடந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி நடுத்தர ரக ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. சன்சோன் நகரில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டது. அந்த ஏவுகணை தவறுதலாக வடகொரியாவின் டாக்சோன் நகரைத் தாக்கியது. சுமார் 2 லட்சம் பேர் வசிக்கும் அந்த நகரின் குறிப்பிட்ட பகுதியை ஏவுகணை தாக்கி தரைமட்டமாக்கியது. அமெரிக்க செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் இந்த அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “டாக்சோன் நகரின் தொழிற்சாலை வளாகம் அல்லது விளைநிலங்…

  12. கால்நடைத் தீவன ஊழல் வழக்கு! - லாலு பிரசாத் யாதவ்க்கு மூன்றரை ஆண்டுகள் சிறை கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ்க்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைகளுக்குத் தீவனங்கள் வாங்கியதில் ரூ.89.27 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் பீகார் மாநில முதல்வராக இருந்த லாலு பிரசாத் உள்ளிட்ட 34 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் அரசுத் தரப்பு சாட்சியாக மாறி குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார்.…

  13. 2017: மறக்க முடியுமா? - உலகம் ஜனவரி ஜன. 5: வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை ஆகியவற்றை மக்கள் எதிர்கொள்வதற்கு, ‘அடிப்படை ஊதிய’ (பேஸிக் இன்கம்) முறையை ஃபின்லாந்து அறிமுகப்படுத்தியது. ஜன. 12: நார்வே நாட்டில் எஃப்.எம். ரேடியோ ஒலிபரப்பு, தடைசெய்யப்பட்டது. எஃப்.எம். ரேடியோவுக்குத் தடை விதித்த முதல் நாடு நார்வே. பிப்ரவரி பிப். 2: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தது குவைத். பிப். 21: இந்து திருமணச் சட்ட மசோதாவுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. மார்ச் மார். 14: ஐரோப்பிய ஒன்றியத்…

  14. நாளிதழ்களில் இன்று: பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாகச் சரியும் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது என்றும், தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது என்றும் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், பிரச்சனைகள் தீரும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என தொழிற்சங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ள செய்தியும் முதல் பக்கத்தில் வந்துள்ளது. தினமலர் வரும் 20…

  15. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விலைவாசி உயர்வுக்கு இழப்பீடு படத்தின் காப்புரிமைGETTY IMAGES செளதி அரேபியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய வரியாலும், எரிபொருள் விலை அதிகரிப்பாலும் அங்கு வாழ்க்கை செலுவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதற்கு இழப்பீடாக அரசு அதிகாரிகளுக்கு செளதி அரேபியா கூடுதல் பணம் வழங்க உள்ளது. அமெரிக்காவை விமர்சித்த மற்ற நாடுகள் படத்தின் காப்புரிமைREUTERS இரானில் நடக்கும் அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக, அவரச ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த அமெரிக்காவை, மற்ற உறுப்பினர் நாடு…

  16. தென்கொரியாவுடன் அடுத்த வாரம் உயர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்க வடகொரியா ஒப்புதல், எண்ணூறு மீட்டர் உயர மலையில் வாழ ஆபத்தான ஏணிப் பயணம் - சீனாவில் வறுமையை ஒழிக்க அதிபரின் திட்டங்கள் உதவுமா? பிபிசியின் சிறப்புத் தொகுப்பு உள்ளிட்டவற்றை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.

  17. வரலாறு காணாத பனியால் முடங்கி போன அமெரிக்கா மற்றும் கனடா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLORRAINE FIRE DEPARTMENT வட அமெரிக்க மாநிலங்கள் மற்றும் கனடாவில் நிலவி வரும் வரலாறு காணாத உறைய வைக்கும் பனி 2018ம் ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்கும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் "ஐஸ் பெட்டி" என்றழைக்கப்படும் மின்னிச…

  18. இஸ்ரேலில் குடியேறியுள்ள ஆபிரிக்க நாட்டு புலம்பெயர் மக்களை 90 நாட்களுக்குள் வெளியேறுமாறு உத்தரவு இஸ்ரேலில் குடியேறியுள்ள ஆபிரிக்க நாட்டு புலம்பெயர் மக்களை தமது நாட்டிருந்து உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 90 நாட்களுக்குள் அவர்கள் இஸ்ரேலைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் வெளியேறுபவர்களுக்கு 3500 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியேறுபவர்கள் தமது சொந்த நாடுகளுக்கோ அல்லது அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டுக்கோ செல்ல வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவ்வாறு வெளியேற மறுப்பவர்கள் ஏப்ரல் மாதம் முதல் கைது செய்யப்படுவர் எனவும் இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. …

    • 6 replies
    • 587 views
  19. நாளிதழ்களில் இன்று: நிறைவேறுமா முத்தலாக் தடை மசோதா? முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (வெள்ளி) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி தமிழக அரசுடன் நடத்தப்பட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியுற்றதையடுத்து, அரசுப் போக்குவரத்து பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தது, தினமணியில் முதல்பக்க செய்தியாக இடம்பிடித்துள்ளது. பேச்சுவார்த்தை 8 மணி நேரம் வரை நீடித்த நிலையிலும், அரசுக்கும் பணியாளர்களுக்கும் இடையில் சுமூக முடிவு எட்டப்படாததால், பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நேற்றைய திடீர் வேலை நிறுத்தத்தால், மாலையில் பணி முடிந்து வீடுதிரும்பிய பலரும் அவதிக்குள்ளாகியதாக அந்த செய்தி …

  20. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஃபேஸ்புக்கை 'சரிசெய்வேன்': மார்க் சக்கர்பர்க் சபதம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஃபேஸ்புக்கை "சரிசெய்ய வேண்டும்" என்பது 2018 ஆம் ஆண்டின் தனக்கான தனிப்பட்ட சவால் என்று அதன் நிறுவனர் மார்க் சக்கர்பர்…

  21. மறைந்த ஒசாமா பின்லேடனின் பேரன் லிட்டில் ஒசாமா மரணம்! மறைந்த அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் ஒசாமா பின்லேடனின் பேரன் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷேக் முஜாஹித் ஹம்சா பின்லேடனிடமிருந்து ஒரு கடிதம் என்ற தலைப்பில் Global Islamic Media Front வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஒசாமா பின்லேடனின் பேரன் லிட்டில் ஒசாமா இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் எங்களது மகன் வீர மரணம் அடைந்து விட்டார் துணிச்சலின் பேரன் அவன் அல்லாஹ் அவனுக்கு கிருபை செய்வாராக என இறந்தவரின் தந்தை ஹம்சா பின்லேடன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் எதனால் இறந்தார் என்பது உட்பட அவர் இறப்புக்கான எந்த தகவலும…

  22. ட்ரம்ப் ஒரு முட்டாள்; திட்டித் தீர்த்த முர்டோக் - எச்1பி விசா விவகாரத்தில் மோதல் முர்டோக் - ட்ரம்ப் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்1பி விசா விவகாரத்தில் முன்னுக்குப்பின் முரணமாக செயல்படுவதாக கூறி அமெரிக்க ஊடக அதிபர் ராபர்ட் முர்டோக் திட்டித் தீர்த்த விவகாரம் தற்போது புத்தகம் ஒன்றில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களுக்கே வேலை வழங்க வேண்டும் எனக்கூறி, ட்ரம்ப் பிரச்சாரம் செய்தார். அமெரிக்க அதிபராக அவர் பதவியேற்றது முதலே, வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்படி, வெளிநாடுகளில் இ…

  23. அமெரிக்காவை தாக்கும் அணு ஆயுத ஏவுகணை பொத்தான் என் கையில்: கிம் ஜோங் எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அணு ஆயுத ஏவுகணைக்கான பொத்தான், தனது மேஜையில் உள்ளது என்று தெரிவித்துள்ள வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்கா எப்போதும் போரை தொடங்க முடியாது என்று எச்சரித்துள்ளார். தொலைக்காட்சி மூலம் மக்களிடம் கிம் ஆற்றிய புத்தாண்டு உ…

  24. BBC SPECIAL: 'எங்களின் மீதான நடவடிக்கைக்கு இந்தியாவின் அழுத்தமே காரணம்' - ஹஃபீஸ் சயீத் குற்றச்சாட்டு பகிர்க ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத், தனது கட்சிக்கு எதிரான பாகிஸ்தான் அரசின் சமீபத்திய நடவடிக்கைக்கு காரணம் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தந்த அழுத்தம்தான் என்று கூறுகிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES தனக்கு எதிராக சில அரசியல்வாதிகள் பிரசாரம் செய்வதாக அவர் குற்றம்சாட்டினார் இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குர்ரம் தஸ்த்கிர், ஹஃபீஸ் சயீத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை "ஆபரேஷன் ரத்-உல்- பஸாத்" இன் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைய…

  25. தனது மகனை தேச துரோகி என குற்றம் சாட்டிய முன்னாள் உயரதிகாரி மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை, யேமெனை அச்சுறுத்தும் புதிய வகை தொற்று நோய் மற்றும் கடும் சூறாவளி, வறட்சி போன்ற பேரிடர்களை இந்த ஆண்டும் உலகம் சந்திக்குமா? உள்ளிட்டவற்றை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.