Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரெக்சிற் காரணமாக சேவைகள் பாதிக்கப்படாது – பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதன் காரணமாக பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஓன்றிய நாடுகளிற்கும் இடையிலான சேவைகள் பாதிக்கப்படாது என பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் தெரிவித்துள்ளது. பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி வில்லிவோல்ஸ் இதனை தெரிவித்துள்ளார். பிரித்தானியா வெளியேறிய பின்னர் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கும் இடையிலான சேவை தடைப்படப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஓன்றிய நாடுகளிற்கும் இடையிலான சேவை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என நான…

  2. பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் நியூயார்க் வாகன தாக்குதலாளி நீதிமன்றத்தில் ஆஜர்! அதிகம் பேரை கொல்ல முயன்றதாக வாக்குமூலம்!! ராணுவதாக்குதலால் ஆறுலட்சம் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் வெளியேறிய மியன்மாரின் ரக்கைன் மாகாணம் சென்றார் ஆங் சான் சூச்சி! அவரது முதல்விஜயம் பலன் தருமா? ஆராய்கிறது பிபிசி!! மற்றும் ஏழைகளை வாழவைக்கும் இரண்டு சக்கர மர சைக்கிள்! காங்கோ ஜனநாயக குடியரசில் தயாராகும் வித்தியாசமான வாகனத்தின் கதை!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  3. 2017ம் ஆண்டின் பிரபல ஆங்கிலச் சொல் என்ன? தலைப்புச் செய்திகளையும், குறிப்பாக ஒரு டிவிட்டர் கணக்கையும் ஆக்கிரமித்த அந்த ஆங்கிலச் சொல், புகழ் பெற்ற ஆங்கில அகராதியான காலின்ஸால் 2017ம் ஆண்டின் பிரபல சொல்லாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS Image captionடிரம்ப். விளம்பரம் அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் பதிவுகளில் பலமுறை குறிப்பிடப்பட்டு, அவரது பதிவுகளின் அடையாளமாகவே மாறிவிட்ட அந்தச் சொல்: 'ஃபேக் நியூஸ்' (fake news). பொய்ச் செய்தி என்று பொருள் தரும் அந்த ஃபேக் நியூஸ் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில் டிரம்ப் மட்டுமல்லாமல் உலகமே ஆர்வம் காட்டியதாகத் தெரிகிறது இப்போது. 2017ம் ஆண்…

  4. சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து முதலிடம் ஏஞ்சலா மெர்கல் - தெரஸா மே (கோப்பு படம்) உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். உலக அளவில், அரசியல், தொழில், நிர்வாகம் என பல துறைகளில், சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவின், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இந்த ஆண்டும் முதலிடத்தில் நீடிக்கிறார். தொடர்ந்து ஏழு ஆண்டுகளா…

  5. என்னங்க சொல்றீங்க.. "கிச்சடி" இந்தியாவின் தேசிய உணவா?? டெல்லி: டெல்லியில் நாளை தொடங்கி வரும் 5ம் தேதி வரை 'உலக உணவு- இந்தியா 2017' என்ற கருத்தரங்கம் நடத்தப்பட இருக்கிறது. மத்திய உணவுத் துறை அமைச்சகமும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்த திட்டமிட்டு இருக்கின்றன. மிகவும் பெரிய அளவில் நடக்க இருக்கும் இந்த கருத்தரங்கில் பல நாடுகள் கலந்து கொள்ள இருக்கின்றன. இந்த நிலையில் அந்த கருத்தரங்கில் 4ம் தேதி நடக்கும் நிகழ்வில் கிச்சடி இந்திய தேசிய உணவாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசியில் அப்படி வெளியான தகவல் பொய் என மறுக்கப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்தமான உணவு கிச்சடிதான் என்ற உண்மை வெளியாகி இருக்கிறத…

  6. வாஷிங்டன் வரை பாயும் நவீன ஏவுகணை சோதனையில் வடகொரியா: அமெரிக்கா கோப்புப் படம்: ட்ரம்ப் (இடது), கிம் ஜோங் உன் (வலது) அமெரிக்காவின் வாஷிங்டன் நகர் வரை சென்று தாக்கும் நவீன ஏவுகணை சோதனையில் வடகொரியா ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து புதன்கிழமை அமெரிக்க அதிகாரிகள் தரப்பில், ”வடகொரியா கண்டம்விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியா உருவாக்கிவரும் கேஎன்- 20 என்ற புதிய ஏவுகணை வாஷிங்டன் வரை சென்று தாக்கும் வலிமை உடையது. இந்த புதிய ஏவுகணை சோதனையானது வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆட்சியின் பலத்தை காட்டும் வகையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஜப்ப…

  7. மார்ட்டின் லூதரின் புரட்சி ஏற்படுத்திய வியப்பூட்டும் 5 “பக்க விளைவுகள்” இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionரோமன் கத்தோலிக்க திருச்சபை பற்றிய விமர்சனங்களை 1571 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் வெளிப்படையாக வெளியிட்டார். அக்டோபர் 31 செவ்வாய்கிழமை இன்னொரு ஹாலோவீனையும், அதனோடு தொடர்புடைய தந்திரம் மற்றும் உபசரிப்போடு தொடர்புடையதை அடையாளப்படுத்தும் …

  8. கேட்டலோனிய பிரச்சனை: ஏன்...எதற்கு? அடிப்படை விவரங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபார்சிலோனாவில் கேட்டலோனிய சுதந்திர ஆதரவாளர்கள் சுதந்திரத்துக்கான கேட்டலோனியாவின் முன்னெடுப்பு கடந்த நாற்பது வருடங்களில் ஸ்பெயின் நாட்டை மிகப்பெரிய அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது. இது சிக்கலான பிரச்னை. ஆகவே அதன் அடிப்படைகளைப் பார்ப்…

  9. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைREUTERS Image captionகைது செய்யப்பட்ட சய்ஃபுல்லோ சாய்போவ் விளம்பரம் நியூ யார்க்கின் மான்ஹாட்டன் பகுதியில் நடந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது பயங்கரவாத குற…

  10. கிறீன் கார்ட் லாட்டரியை அகற்ற வேண்டும் என ட்ரம்ப் யோசனை கிறீன் கார்ட் லாட்டரியை அகற்ற வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார். இந்த லாட்டரி நியூயார்க்கில் ஒரு டிரக் தாக்குதல் சந்தேகநபருக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் குடிவரவு திட்டத்திற்கு பதிலாக ஒரு தகுதி அடிப்படையிலான முறைமைக்கு அழைப்பு விடுத்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு நிதிகளை குறைக்கும் டிரம்ப்பை ஏலவே குற்றஞ்சாட்டிய செனட்டர் சக் ஸ்குமர் மீதும் ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம்சுமத்தியுள்ளார். இந்தநிலையில், சய்புல்லோ சய்போவ் என்ற சந்தேகநபர் எவ்வாறு அமெரிக்காவுக்குள் குடியுரிமை பெற்று வந்தார் என்பதை அதிகாரிகள் உறுதிப்பட…

    • 0 replies
    • 471 views
  11. குவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி அயர்லாந்து நாட்டில் சுழன்றடித்த ஒபிலியா புயல் மிக மோசமான சேதத்தை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அப்பிள் தோட்ட விவசாயிகளுக்கு மட்டும் உதவி செய்திருக்கிறது. இந்த சீசனுக்கு விளைந்திருந்த அப்பிள்களைப் பறிப்பது என்பது பல வாரங்களுக்கு செய்ய வேண்டிய கடினமான பணி. கூலியாக பெருமளவு பணமும் செலவாகும் விடயமும் கூட. ஆனால் ஒபிலியா புயல் ஒரே இரவில் அனைத்து அப்பிள்களையும் நிலத்தில் விழுத்தி விட்டது. அப்பிள்கள் என்ன ஆகுமோ என்று பயந்திருந்த விவசாயிகள், மறுநாள் தோட்டங்களுக்குச் சென்று பார்த்தபோது மகிழ்ச்சியடைந்தார்கள். மழையில் ஆப்பிள்கள் அடித்துச் செல்லப்படவில்லை.…

    • 0 replies
    • 1.7k views
  12. அமெரிக்காவுக்குள் வரும் அந்நியர் மீதான எல்லை சோதனைகளை கடுமையாக்கினார் அதிபர் ட்ரம்ப்! நியூயார்க் நகர பயங்கரவாத தாக்குதலில் எட்டுபேர் கொல்லப்பட்டதை அடுத்து நடவடிக்கை!! தாக்குதலாளியை சுட்டுப்பிடித்தது அமெரிக்க காவல்துறை! வன்முறைகளுக்கு நடுவே ஒரு வர்ணஜாலம்! தொடர் குண்டுவெடிப்புகளால் நிலைகுலைந்த ஆப்கனில் வண்ணங்கள் மூலம் நம்பிக்கை விதைக்கும் முயற்சி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  13. ஒசாமாவுடன் ஹிலரி கிளின்டன் புகைப்படம் எடுத்துக்கொண்டாரா ? படத்தின் காப்புரிமைTWITTER Image captionசமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் கூற்று : வெள்ளை மாளிகையில் விருந்தினராக ஒசாமா பின்லேடன் சென்றதை புகைப்படங்கள் காட்டுகின்றன. விளம்பரம் பிபிசியின் உண்மை பரிசோதிக்கும் ஆய்வின் முடிவு : ரஷ்ய சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட அந்தப் புகைப்படம் போலியானது. வெள்ளை மாளிகையில் ஒசாமா பின்லேடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவே இல்லை. வெள்ளை மாளிகையில் அப்படியொரு நிகழ்வு நடந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்திதொடர்பாளரான மரியா சாக்கரேவா, கடந்த திங்களன்று ஒரு ரஷ்ய தொலைக்கா…

  14. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைRENA LAVERTY/AFP/GETTY IMAGES விளம்பரம் ஜனவரி மாதம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து வாஷிங்டென்னிற்கு பயணித்த போது, தடை செய்யப்பட்ட பொருளை கொண்டுவந்ததாக, ஹாலிவுட் நடிகை ரோஸ் மகௌவனுக்கு பிடி …

  15. நியூ யார்க்கில் துப்பாக்கிச்சூடு, சந்தேக நபர் ஒருவர் கைது கார் ஓட்டுநர் ஒருவரால் மக்கள் சுடப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து சந்தேக நபர் ஒருவர் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டுள்ளார். படத்தின் காப்புரிமைCBS கீழ் மன்ஹாட்டனில் மேற்கு பக்க நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கிடைத்த தகவலையடுத்து, இந்த கைது நடைபெற்றுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவசரகால சேவைகள் நடைபெறுவதால் அந்த பகுதியில் செல்வதை தவிர்க்குமாறு காவல்துறை மக்களை வலியுத்தியுள்ளது. புகைப்பட காப்புரிமை @NYPDnews@NYPDNEWS துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னால், கார் ஓட்டி சென்ற ஒருவர், மிதிவண்டி பாதையில் மதிவண்டி ஓட்டி சென்றவர்கள் மீது காரை மோதியதாக உறுதிப்படுத்தப்பட…

  16. வடகொரிய சுரங்க விபத்தில் 200 பேர் பலி: அணு ஆயுதச் சோதனையால் விளைந்த விபரீதம்? டோக்கியோ: வடகொரியாவில் சமீபத்திய அணு ஆயுதச் சோதனை நடந்த இடத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 200 பேர் பலியானாதாக, ஜப்பான் நாட்டு அசஹி செய்தித் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், தொடர் எதிர்வினையாக வடகொரியா அணு ஆயுதச் சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்த வரிசையில் கடந்த செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி அன்று மாபெரும் நிலத்தடி அணுகுண்டு வெடிப்புச் சோதனை ஒன்றை அந்நாடு நடத்தியது. இது அந்நாடு நிகழ்த்திய ஆறாவது சோதனையாகும். …

  17. மனூஸ் தீவிலுள்ள ஆஸ்திரேலிய அகதிகள் முகாம் இன்று மூடப்படுகிறது! அதிலிருக்கும் அறுநூற்றுக்கும் அதிகமான அகதிகள் வெளியேற மறுத்து உள்ளிருப்பு போராட்டம்!! சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் கடும் உணவுத்தட்டுப்பாடு! மோசமான போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள்!! மற்றும் கலையலங்காரமாகும் தலையலங்காரம்! வித்தியாசமான சிகையலங்காரத்தால் உலகை கவர்ந்த ஐவரி கோஸ்ட் இளம்பெண்ணின் கதை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி

  18. ஜேர்மனியில் வெடிகுண்டு தாக்குதலை மேற்கொள்ள திட்;டமிட்ட சிரியா இளைஞன் கைது ஜேர்மனியில் குண்டுதாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்ட 19 வயது சிரிய இனைஞனை கைது செய்துள்ளதாக ஜேர்மனிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட இளைஞன் இன்று அதிகாலை ஜேர்மனியின் வடகிழக்கு நகரமொன்றில் கைது செய்யப்பட்டுள்ளான். காவல்துறையினர் இளைஞனின் வீட்டையும் இந்த சதி முயற்சியுடன் நேரடியாக தொடர்புபடாத சந்தேகநபர்கள் சிலரின் வீட்டையும் சோதனையிட்டுள்ளனர். இதுவரை கிடைத்த தகவலின் படி குறிப்பிட்ட இளைஞன் கடந்த யூலை மாதம் ஜேர்மனியில் குண்டு தாக்குதலை மேற்கொண்டு பலரை கொல்ல திட்டமிட்டமை தெரியவந்துள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தாக்குதலிற்கு தேவையான பொருட்களை குறிப்பிட்ட இளைஞ…

  19. சுடப்பட்ட இந்திரா காந்தியின் உயிரை காப்பாற்ற '80 பாட்டில் ரத்தம்': நடந்தது என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP/GETTY இந்திரா காந்தியின் வாழ்க்கையில் புவனேஷ்வருடன் தொடர்புடைய பல நினைவுகள் இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை இனிமையானவை அல்ல. விளம்பரம் இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு முதன்முறையாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டது புவனேஷ்வரி…

  20. ரஷிய பதிவுகள் 126 மில்லியன் மக்களை சென்றடைந்தது: பேஸ்புக் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES ரஷியாவை மையமாக கொண்டு இயங்கியவர்கள் பதிவிட்ட, பேஸ்புக் பதிவுகள் 126 மில்லியன் மக்களை சென்று சேர்ந்துள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. விளம்பரம் 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்பும், பின்னரும் 80 ஆயிரம் பதிவுகள் போடப்பட்டதாக …

  21. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைTWITTER/@GEORGEPAPA19 விளம்பரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பிரசார ஆலோசகர் ஜார்ஜ் பாப்பலோப்புலாஸ், 2016 அதிபர் தேர்தலின் போது இருந்த ரஷிய தொடர்பு குறித்து எஃப்.பி.ஐயிடம் பொய் கூறிய…

  22. விளையாட்டு அரங்கினுள் பார்வையாளர்களாக பெண்கள்: சௌதி அரசு உத்தரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP 2018ஆம் ஆண்டு முதல், முதல்முறையாக, விளையாட்டு அரங்குகளில் பெண்கள் பார்வையாளர்களாக அமர, சௌதி அரேபிய அரசு அனுமதித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விளம்பரம் ரீயாட், ஜெட்டா மற்றும் டமாம் ஆகிய நகரங்களில் உள்ள அரங்கினுள் குடும்பமாக அ…

  23. டிரம்பின் முன்னாள் பிரச்சார முகாமையாளர் எவ்பிஐயிடம் சரணடைந்தார்- அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முன்னாள் பிரச்சார முகாமையாளர் போல் மனபோர்ட்டினை சரணடையுமாறு எவ்பிஐ விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து அவர் சரணைடந்துள்ளார்.. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஸ்யாவின் தலையீடு குறித்த விசேட விசாரணைகளின் அடிப்படையிலேயே எவ்பிஐ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.மனபோர்ட்டின் சகாவொருவரிற்கும் எவ்பிஐ இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது அவரும் சரணடைந்துள்ளார். டிரம்பின் பிரச்சார அதிகாரியாக பணியாற்றுவதற்கு முன்னர் மனாபோர்ட் உக்ரைனுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளை கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வேளை அவர் ரஸ்யாவின் முக்…

  24. சிரியாவில், தன் கடைசி கட்டுப்பாட்டுப்பகுதியை காப்பாற்றப்போராடும் ஐஎஸ் ஆயுதக்குழு! மூன்றரை லட்சம் பேர் வீடின்றி பாலைவனத்தில் பரிதவிப்பு!! ஒரு கோடியே அறுபது லட்சம் அமெரிக்கர்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாது! வளர்ந்த நாடுகளில் அமெரிக்காவில் மட்டும் எழுத்தறிவற்றவர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பது ஏன்? மற்றும் தலை வழுக்கையை மறைக்கும் மருதாணி அலங்காரம்! புற்றுநோயாளிகளுக்கு உதவும் வித்தியாசமான அலங்கார நிபுணர்!! குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  25. கேட்டலோனியா தலைவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகளை சுமத்தும் ஸ்பெயின் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅரசு தலைமை வழக்கறிஞர் ஜோஸ் மானுவல் மஸா கேட்டலோனியா கடந்த வாரம் ஒருதலைபட்சமாக சுதந்திரத்தை அறிவித்ததையடுத்து, கேட்டலோனியா தலைவர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை ஸ்பெயினின் அரசு தலைமை வழக்கறி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.