Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் எழுப்பும் எல்லைவேலி பயங்கரவாதத்தை தடுக்குமா? பிபிசியின் நேரடி படப்பிடிப்பு ; சேற்றில் பிறந்த சிசு! மியன்மாரிலிருந்து தப்பிவந்த ரொஹிஞ்சா தாய்க்கு,, அகதி முகாமின் கோணிப்பை படுக்கையில் பிறந்த குழந்தையின் கதை மற்றும் ஆட்களை மட்டுமல்ல, அவர்களின் பின்னணி அனைத்தையும் கண்டறியும் புதிய கைரேகை தொழில்நுட்பம்! குற்றவாளிகளை துல்லியமாக கண்டுபிடிக்க உதவும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்!! இது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  2. மியன்மாருக்கு போப் ஃபிரான்சிஸ் விஜயம்! நவம்பர் மாதம் மியன்மாருக்கு விஜயம் செய்யவுள்ள பாப்பரசர் ஃபிரான்சிஸ், மியன்மாரின் சிரேஷ்ட பௌத்த சமயத் தலைவர்களையும், இராணுவ உயரதிகாரிகளையும் அந்நாட்டு மக்கள் தலைவர் ஆங் சான் சூ கீயையும் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரியவருகிறது. மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு விஜயம் செய்யவுள்ள பாப்பரசர் ஃபிரான்சிஸ், அந்தப் பிரச்சினை குறித்தே மேற்படி முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது. நவம்பர் ஆறாம் திகதி முதல் டிசம்பர் இரண்டாம் திகதி வரையான இந்த விஜயத்தின்போது போப் ஃபிரான்சிஸ் பங்களாதேஷுக்கும் விஜயம் செய்யவுள்ளார். மியன்மா…

  3. ஹிட்லர் வரைந்த ஓவியம் கிழிப்பு பகிர்க படத்தின் காப்புரிமைMUSEO DELLA FOLLIA Image captionநவம்பர் 19 வரை நடக்கும் கண்காட்சியில் இந்த ஓவியம் இடம்பெற்றுள்ளது. இத்தாலி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்த, ஹிட்லர் வரைந்த ஓவியத்தை ஸ்குரூடிரைவர் மூலம் ஒருவர் கிழித்தார். நாசி தலைவரின் ஓவியம், பொதுமக்களுக்கான இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் கோபமடைந்த 40 வயதுடைய ஒருவர் இந்த தலைப்பிடப்படாத ஓவியத்தை கிழித்தார் என்று, கொரியாரே டெல்லா சேரா என்னும் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. "பைத்தியக்காரத்தனத்திற்கான அருங்காட்சியகம்" என்று பெரியரிப்பட்ட கண்காட்சி நிகழ்ச்சிக்காக, கர்டா ஏரிக்கரையின் அருகில் உள…

  4. கலிபோர்னியாவில் 8 நகரங்களில் எரியும் காட்டுத்தீ - 10 பேர் உயிரிழப்பு அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் 8 நகரங்களில் எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். கலிபோர்னியா: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவி வருகிறது. அங்குள்ள நபா, சோனோமா, யுபா, மென்டோசினோ உள்ளிட்ட 8 நகரங்களில் காட்டுத்தீ எரிகிறது. இப்பகுதிகளில் திராட்சை பழம் அதிக அளவில் விளைகின்றன. எனவே இங்கு ஒயின் தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ளன. இங்கு வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் தீ பிடித்தது. பலத்த காற்று காரணமாக தீ நகரப் பகுதிகளுக்கும் பரவுகிறது. எனவே வனப…

  5. உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் - துபாயில் செயல்பாட்டுக்கு வந்தது போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. துபாய்: போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. ‘எஸ்.பி.எஸ்.’ என பெயர் சுருக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம் செலுத்துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவையான ஆவணங்கள் பெறுதல் உள்ளிட்ட 60 சேவைகளை பொதுமக்கள் பெற…

  6. அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு? அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டை அடுத்து டெக்சாஸ் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக, அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஏற்பட்ட சேதம்குறித்து அமெரிக்க போலீஸ் இன்னும் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடவில்லை. இந்த மாதத்தில் அமெரிக்காவில் நடக்கும் இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இது. http://www.vikatan.com/news/world/104545-a-shooting-has-been-reported-at-americas-texas-university.html

  7. அதிபர் ட்ரம்பால் 3-ம் உலகப் போர் மூளும்: அமெரிக்க எம்.பி. கருத்து பாப் கார்கர் - NYT அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கருத்துகளால் மூன்றாம் உலகப் போர் மூளும் ஆபத்து உள்ளது என்று ஆளும் குடியரசு கட்சியின் மூத்த எம்.பி. பாப் கார்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “வடகொரியாவை முற்றிலும் அழித்து விடுவேன், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சு நடத்துவதற்கு வாய்ப்பில்லை, ராணுவ நடவடிக்கை மட்டுமே ஒரே தீர்வு” என்று ட்விட்டரில் அவ்வப்போது கருத்துகளை பதிவிட்டு வருகிறார். அணு குண்டை விட பல மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வடகொரியா அண்மையில் ச…

  8. அமெரிக்க தேர்தல் 2016: ரஷ்யாவினால் நிதியுதவி செய்யப்பட்ட விளம்பரங்களை கண்டறிந்தது கூகுள் பகிர்க படத்தின் காப்புரிமைJOSH EDELSON/AFP/GETTY IMAGES Image captionரஷ்யாவினால் நிதியுதவி செய்யப்பட்ட விளம்பரங்களை கண்டறிந்தது கூகுள் 2016 ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலின் போக்கை மாற்றும் ஒரு முயற்சியில், ரஷ்ய உளவாளிகள் பல்லாயிரக்கணக்கான டாலர்கள் செலவில் விளம்பரம் செய்ததை கூகுள் கண்டறிந்துள்ளது என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. விளம்பரம் 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழால் மேற்கோள் காட்டப்பட்ட வட்டாரங்கள் , இந்த விளம்பரங்கள் கூகுள் நிறுவனத்தின் தளங்களான யூடியூப் மற்றும் மின்னஞ்சல் தளமான ஜீமெயில் உட்ப…

  9. தீபா­வ­ளியை முன்­னிட்டு 42 இந்­திய மீன­வர்­க­ளுக்கு விடு­தலை.! தீபா­வ­ளியை முன்­னிட்டு கைது செய்­யப்­பட்ட 42 இந்­திய மீன­வர்­களை இலங்கை அரசு விடு­விக்­கின்­றது. இந்­தியா-, இலங்கை ஆகிய இரு நாடு­க­ளுக்­கி­டையே நடை­பெற்ற சுமு­க­மான பேச்சு வார்த்­தையின் அடிப்­ப­டையில் இந்த விடு­தலை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்­களில் இரா­மேஸ்­வரம், புதுக்­கோட்டை உள்­ளிட்ட பல பிர­தே­சங்­க­ளைச்­சேர்ந்த மீன­வர்­களை அத்துமீறி இலங்கை கடற்­ப­ரப்பில் மீன் பிடித்­த­தாக இலங்கை கடற்­ப­டை­யினர் கைதுசெய்­தனர். அவ்­வாறு கைது செய்­யப்­பட்ட மீன­வர்­கள் இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லுள்ள நல்லுறவை முன்னிட்டு எதிர்வரும் தீபா வளிக்கு முன்பத…

  10. கனடாவின் இடதுசாரிக் கட்சித் தலைவராக சீக்கியர் தேர்வு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionசீக்கியரான ஜக்மீட் சிங் கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின்(என்.டி.பி) தலைவராக தேர்வு. சீக்கியரான ஜக்மீட் சிங் கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின் (என்.டி.பி) தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் இவர் கட்சியை வழிநடத்துவார். …

  11. ஸ்பெய்ன் ஒற்றுமையை வலியுறுத்தி பல்லாயிரம்பேர் பேர் பேரணி! இந்தவாரம் சுதந்திர பிரகடனம் செய்யுமா கெடலான் அரசு? ஐ எஸ் வசமிருந்த ஹவிஜா நகரை மீட்டது இராக்கிய இராணுவம்! ஆனால் அங்கிருந்த ஆயுததாரிகள் எங்கே? சிலரை தேடிப்பிடித்தது பிபிசி!! மற்றும் சே குவாரா இறந்து ஐம்பது ஆண்டுகள்! அவர் புகழின் நிழலை மீறி வாழ முடிகிறதா? சுற்றுலா வழிகாட்டியான அவர் மகன் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  12. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேரின் மரணதண்டனை ஆயுளாகக் குறைப்பு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டைனையாகக் குறைத்து, குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே, கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி, சபர்மதி ரயிலின் எஸ்-6 பெட்டி தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு, கடந்த 15 ஆண்டு…

  13. நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்படுகிறன! நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் நாளை முதல் வெளியிடப்பட உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசுகள் இலக்கியம், கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தோருக்கும் வழங்கப்படும். இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்பட உள்ளன. ஓர் இறையாண்மை நாட்டிலுள்ள அரசாங்க உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள், வரலாறு, தத்துவம், அரசியல், சட்டம் ஆகிய துறைகளின் பேராசிரியர்கள், அயல் உறவு துறைகள் உள்ள கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், அனைத்துலக நீதிமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், நார்வே நாட்டின் நோபல் கமிட்டியின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், நார்வே நோபல் கமிட்…

  14. சீனாவின் ‘கழுதைப் பசி’க்கு பலியாகும் ஆப்ரிக்க கழுதைகள் பகிர்க சீனாவில் ஆரோக்கிய உணவு பொருட்களை உருவாக்கவும், பாரம்பரிய மருந்துகளை உற்பத்தி செய்யவும் கழுதைகளின் தோல்கள் தேவைப்படுவதால் தற்போது அதற்கு பெரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆப்ரிக்கக் கழுதைகள், நெருக்கடி ஒன்றை எதிர்கொண்டுள்ளன. விளம்பரம் சீனாவில், கழுதையின் இறைச்சி பிரபலமான உணவாகவும் இருக்கிறது . ஆனால் சீனாவில் உள்ள கழுதைகளின் எண்ணிக்கையில் பெரியளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், கழுதையின் தோலுக்காக சீனாவை தவிர்த்து பிற நாடுகளில் அதனை பெறும் சூழலுக்கு கழுதை இறைச்சி விநியோகஸ்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஆஃப்ரிக்கா கட…

  15. தங்கையை பொலிட்பீரோ உறுப்பினராக்கினார் கிம் ஜாங்-உன் பகிர்க படத்தின் காப்புரிமைEPA Image captionவட கொரிய தலைவரின் தங்கை கிம் யோ-ஜாங் (வட்டமிடப்பட்டுள்ளவர்) வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தனது சகோதரி, கிம் யோ-ஜோங்கை, நாட்டின் அதி உயர் முடிவெடுக்கும் குழுவான, தொழிலாளர் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக நியமித்துள்ளார். விளம்பரம் மறைந்த தலைவர் கிம் ஜாங்-இல்லின் இளைய மகளான கிம் யோ-ஜாங், தொழிலாளர் கட்சியின் கொள்கைகளை வகுக்கும் குழுவில் உறுப்பினர் ஆக்கப்பட்டுள்ளார். அவர், தனது அத்தை வகித்து வந்த பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். 30 வயதாகும் கிம், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு, க…

  16. சே குவேரா பிடிபட்டு கொல்லப்பட்ட 50 ஆண்டு நினைவு தினம் கியூபாவில் அனுசரிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிரபல மார்க்ஸிஸ்ட் புரட்சியாளரான, சே குவெரா, பிடிபட்டு கொல்லப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வண்ணம் கியூபாவில் நினைவு தினம் ஒன்று அனுசரிக்கப்பட்டது. படத்தின் காப்புரிமைAFP Image captionகியூபர்கள் பலருக்கு நாயகன் சே குவெரா கியூபப் புரட்சியில் முட…

  17. போர்க்குற்றவாளிகளின் புகலிடம் அவுஸ்திரேலியா http://epaper.virakesari.lk/

  18. கடும் செய்திகளுடன் படைத் தளபதிகளை பாகிஸ்தான் அனுப்பும் அமெரிக்கா கோப்புப் படம்: டொனால்டு ட்ரம்ப் - AFP கடுமையான செய்திகளுடன் தனது நாட்டு படை தளபதிகளை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அனுப்பவுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிக்கிறது என்று அமெரிக்கா குற்றம் சுமத்தி வந்த நிலையில் கடுமையான செய்திகளுடன் படைத் தளபதிகளை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அனுப்பவுள்ளது. கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியுறவுக் கொள்கைகளுக்கான விசாரணையின்போது, அமெரிக்க கப்பற்படை மூத்த அதிகாரி ஜோசஃப் டன்போர்ட் ”பாகிஸ்தானின் உளத்துற…

  19. கேட்டலோன் சுதந்திரம்: வாக்கெடுப்பால் எந்தப் பலனும் இருக்காது என்கிறார் ஸ்பெயின் பிரதமர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA Image captionகேட்டலோனியாவின் சுதந்திர அறிவிப்பால் எந்த விளைவும் இருக்காது. கேட்டலோனியா தனது சுதந்திரம் குறித்து விடுக்கும் எந்த ஒரு பிரகடனத்துக்கும் எந்த ஒரு பலனும் இருக்காது என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் எச்சரித்துள்…

  20. 2 மாதங்களுக்கு முன் காணாமல்போன பெண் ஊடகவியலாளரின் தலை, கால் கடலில் மீட்பு இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன பெண் ஊடகவியலாளரின் தலை கடலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவமொன்று டென்மார்கில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிம் வால் எனும் பெண் ஊடகவியலாளர் நீர் மூழ்கிக் கப்பலில் ஆழ்கடல் பயணம் மேற்கொண்டபோது காணாமல்போயிருந்தார். இந்நிலையில் குறித்த பெண் ஊடகவியலாளரின் தலை தற்போது கடலுக்கடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக டென்மார்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் டென்மார்க் பொலிஸார் தெரிவிக்கையில், பெண் ஊடகவியலாளரின் தலை ஒரு பையில் இருந்தது. அதே பையில் இர…

  21. திகைக்கவைக்கும் இந்தக் காணொளியை ஓர் ஆளில்லா விமானம் எடுத்துள்ளது. நிகழந்துவரும் அகதி நெருக்கடி எவ்வளவு பெரியது என்பதைக் காட்டி உதவிகள் கோரும் நோக்கத்தோடு இந்தக் காணொளியை பேரிடர் அவசரநிலைக் குழு வெளியிட்டுள்ளது. BBC

  22. வடகொரியாவை வழிக்குக் கொண்டு வர 'ஒன்றே ஒன்றுதான் சரிப்பட்டு வரும்' - ட்ரம்ப் ஆவேசம் டொனால்டு ட்ரம்ப் | கோப்புப் படம். எவ்வளவு முறை பேச்சு வார்த்தைகள் நடத்தியும் பயனற்று போய்விட்டது வடகொரியாவுக்கு எதிராக ஒன்றேயொன்றுதான் இனி சரிப்பட்டு வரும் என்று அமெரிக்க அதிபர் டோனல்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஆனால் அந்த 'ஒன்றேயொன்று' என்னவென்று அவர் தெளிவுபடுத்தவில்லை. ட்வீட் ஒன்றில் ட்ரம்ப் இது பற்றி கூறிய போது, ''அதிபர்களும் அவர்களது நிர்வாகங்களும் 25 ஆண்டுகளாக வடகொரியாவுடன் பேசி வருகின்றனர். உடன்படிக்கைகள் மேற்கொண்டனர், பெரிய தொகைகள் அளிக்கப்பட்டது. ஆனால் இவையெல்லம் ஒன்றும் வேலைக…

  23. கேடலோனியா மக்களின் சுதந்திர தாகம்! ஸ்பெயினின் தன்னாட்சிப் பிரதேசமான கேடலோனியாவைச் சேர்ந்த மக்கள் தனி நாடாகப் பிரிந்து செல்ல கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் பங்கேற்றனர். கேடலோனியா பிரிவதை விரும்பாத ஸ்பானிய அரசு, அந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பையே தேசிய காவல் துறை உதவியுடன் தடுத்து நிறுத்தியதுடன் கேடலோனியா பகுதிகளில் மக்கள் மீது தடியடி நடத்தியும் வாக்குப் பெட்டிகளைப் பறித்தும் அடக்குமுறையைக் கையாண்டது. எதிர்ப்பேதும் தெரிவிக்காத மக்களைக் காவல் படையினர் குண்டாந்தடிகளால் சகட்டு மேனிக்குத் தாக்கினர். பெண்களைக் கைகளைப் பிடித்தும் தலைமுடியைப் பிடித்தும் இழுத்து அப்ப…

  24. லண்டனில் பொதுமக்கள் மீது காரால் மோதிய நபர் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் லண்டனில் பொதுமக்கள் மீது காரால் மோதிய நபர் ஓருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். தேசிய இயற்கை அருங்காட்சியகத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தென்கென்சிங்டனின் அருங்காட்சியக வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நபர் ஓருவரை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் நபர் ஓருவரை மடக்கிபிடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பொதுமக்களிற்கு சிறிய காயங்கள் எற்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். http://gl…

  25. அமெரிக்காவில் ஐ.எஸ் நடத்த இருந்த தாக்குதல் முறியடிப்பு: ஓராண்டு கழித்து வெளியாகும் செய்தி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கம் மற்றும் ரங்க ரயில் அமைப்பு மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜிஹாதி தாக்குதல், ரகசியப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு எஃப்.பி.ஐ அதிகாரியின் உதவியுடன் முறியடிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.