Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தெரேசா மே ஐரோப்பியபாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்துள்ளார். ஐரோப்பிய ஓன்றிய வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளதுடன் பிரித்தானிய பிரதமர் ஐரோப்பிய ஓன்றிய தலைவர்களுடன் மூடிய கதவுகளிற்கு பின்னால் மாத்திரம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளன. ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி தெரேசா மே ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றவேண்டும் என நாடாளுமன்ற தலைவர் அன்டோனியோ தஜானி வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும் பிரதமர் நாடாளுமன்ற தலைவர்களுடன் தனிப்பட்ட பேச்சுக்களை மேற்கொள்வதற்கு மாத்திரம் தயராகவுள்ளார் என டவுனி…

  2. இர்மா சூறாவளி பல கரீபியன் தீவுகளை மோசமாக தாக்கியுள்ளது ; வங்கதேசத்துக்கு வரும் ரொஹிஞ்சா அகதிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தை தாண்டியுள்ள நிலையில், மேலும் மனிதநேய உதவிகள் தேவை என்கிறார்கள் உதவிப் பணியாளர்கள் மற்றும் நைஜீரியாவில் போக்கோ ஹராமுக்கு எதிராக போராடும் தன்னார்வ தொண்டர்கள் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  3. பீகாரில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு! பீகார் மாநிலம் அர்வாலில் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ராவை அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டனர். புகழ்பெற்ற இந்தி செய்தித் தாளான ராஷ்ட்ரிய சஹாரா பத்திரிகையில் பணியாற்றிவரும் பங்கஜ் மிஸ்ரா, அர்வால் பகுதியில் உள்ள வங்கி ஒன்றிலிருந்து வெளியில் வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டனர். வங்கியிலிருந்து அவர் எடுத்துவந்த ஒரு லட்ச ரூபாயைக் கொள்ளையடிக்கும் நோக்கிலேயே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் சுட்டதில் இரண்டு குண்டுகள் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ரா மீது பாய்ந…

  4. பணி உரிமை ரத்து குறித்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவு: ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் எதிர்ப்பு கோப்புப் படம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குழந்தையாக இருக்கும்போது அமெரிக்காவில் குடியேறியவர்கள் அங்கேயே தங்கி வேலை செய்ய அனுமதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார். இந்த முடிவுக்கு ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் வளர்ந்த பிறகும் குடியுரிமை பெறாமலேயே சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி உள்ளனர். இவர்களில் பலர் ஆப்பிள், மைக…

  5. இந்தியா - பாகிஸ்தான் போர்; 52 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தகவல்கள்! 1965-இல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 1962-இல் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற போரோ, 1971-இல் நடைபெற்ற வங்கதேச யுத்தமோ மக்களின் மனதில் அந்த அளவு இடம்பெறவில்லை. படத்தின் காப்புரிமைBHARATRAKSHAK.COM 1965 செப்டம்பர் ஆறாம் தேதியன்று, இந்தியாவின் மேற்கு பகுதியில் சர்வதேச எல்லையை அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொண்ட இந்திய ராணுவம், யுத்தத்திற்கு தயாரானது. இந்த நாளை பாகிஸ்தான், 'பாகிஸ்தான் பாதுகாப்பு தினம்' என்று கொண்டாடுகிறது. அன்று வெற்றி ஊர்வலமும் நடத்தப்படுகிறது. ஆனால் இந்தப் போரில் வெற்றி பெற்றது இந்தியாவே என்று இந்தியா நம்புகிறது. …

  6. செயிண்ட் பார்த்தமலி மற்றும் செயிண்ட் மார்ட்டின் ஆகிய கரீபிய தீவுகளை இர்மா சூறாவளி மணிக்கு சுமார் முன்னூறு கிலோமீட்டர் வேகத்தில் தாக்க தொடங்கியுள்ளது ; வடகொரியாவுடனான பதற்றத்தை தீர்க்க இராஜதந்திர நடவடிக்கை தேவை என்கிறார் ரஷ்ய அதிபர் விலாடிமீர் பூட்டீன் மற்றும் பணம் இன்றி வங்கி அட்டையின்றி முகம் பார்த்து பரிவர்த்தனை செய்யும் புதிய தொழில் நுட்பம் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  7. சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பக்கத்தில் நான்காயிரம் ரஷ்ய பிரஜைகள் சண்டையிடுவதாக விலாடிமீர் பூட்டீன் தெரிவித்துள்ளார். வடக்கு காக்கஸ்ஸில் உள்ள ரஷ்யாவின் டகெஸ்டன் குடியரசை சேர்ந்தவர்களே இதில் அதிகம். ஐ எஸ்ஸுக்கான ஆட்சேர்ப்பு களமாக அது மாறியுள்ளது. ஆயிரத்து இருநூறு 'degastanகாரர்கள்' சிரியாவுக்கு சென்றுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். இஸ்லாமிய தேசத்துக்காக போராடச் சென்ற ஆட்களை மிக அதிகமாகக் கொண்ட பெல்ஜியத்தை விட பத்து மடங்கு அதிகமானோரை டகெஸ்டன் தந்துள்ளது. bbc.com

  8. கரீபியன் தீவுகளை தாக்கத்தொடங்கிவிட்ட இர்மா சூறாவளி அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள மிகவும் கடுமையான இர்மா சூறாவளி முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் கரீபியன் தீவுகளை வடமேற்காக தாக்கத்தொடங்கியுள்ளது. மணிக்கு சுமார் முன்னூறு கிலோமீட்டர்கள் வேகத்திலான, இந்த ஐந்தாவது தரமாக வகைப்படுத்தப்பட்ட சூறாவளி ஏற்கனவே அன்குலீனா, அண்டிகுவா மற்றும் பார்புடா தீவுகளை தாக்கியுள்ளது. செயிண்ட் பார்த்தலமி மற்றும் செயிண்ட் மார்ட்டென் ஆகியவை ஏற்கனவே பாதிக்கப்பட்டுவிட்டன. இந்த தீவுகளில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மறுத்த ஆயிரக்கணக்கான மக்களின் நிலை குறித்து பிரான்ஸ் கவலை வெளியிட்டுள்ளது. http://www.bbc.com/tamil/global-41179482

  9. அரசியல்வாதிகளின் சொத்துமதிப்பு திடீரென உயர்வது குறித்து விசாரிக்காதது ஏன்? - மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம் அரசியல்வாதிகளின் சொத்துமதிப்பு தேர்தல் வெற்றிக்குப் பின்னர் திடீரென பலமடங்கு உயர்வது குறித்து விசாரணை நடத்தாதது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தலின்போது பணபலத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் லால் பிரஹார் எனும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தேர்தலின்போது அரசியல்வாதிகள் தாக்கல் செய்யும் சொத்துமதிப்பும், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அவர்கள் தாக்கல் செய்யும் வருமான வரிக் கணக்கிலும் பெரிய அளவிலான முரண்பா…

  10. துருக்கி பயணமாவதை தவிர்க்கும்படி ஜெர்மன் வெளிநாட்டு அமைச்சு கோரி இருக்கின்றது துருக்கியில் பல ஜெர்மனியர்கள் கைதாகி வருவதைத் தொடர்ந்து , இந்த நிகழ்வுகள் அரசியல் பின்னணி கொண்டதென்றும் , உல்லாசப் பயணிகள் நிற்கும் இடங்களில் கூட கைதுகள் இடம்பெறுவதால் , துருக்கி பயணமாவதை தவிர்க்கும்படி ஜெர்மன் வெளிநாட்டு அமைச்சு கோரி இருக்கின்றது . . நேற்று செவ்வாயன்று விடுத்த இந்த அறிவித்தல் . துருக்கி நேட்டோ நேச நாடுகளுடான உறவை மேலும் பலவீனப்படுத்தி இருப்பதோடு , துருக்கி நாட்டு உல்லாசப்பயணத்துறை மீதும் தாக்கம் ஏற்படுத்தி இருக்கின்றது . ஏற்கனவே, வெற்றி அளிக்காத இராணுவப் புரட்சியாளர்களின் தாக்குதல் காரணமாக , துருக்கியின் உல்லாசப்பயணத்துறை தாக்கம் கண்டிருந…

  11. வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிப்பது பேரழிவை ஏற்படுத்தும்: புதின் பேச்சு ரஷ்ய அதிபர் புதின் அணுசக்தி ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வரும் வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது பேரழிவை ஏற்படுத்தும் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், அணு ஆயுத ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரியாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிப்பது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பேசும்போது, "வடகொரியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது நன்மையை ஏற்படுத்தாது. அதனால் பயனும் இல்லை. அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிப்பது பேரழிவைதான் உண்டாக்கும்” என்றார். …

  12. பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை. லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் பெங்களூருவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கௌரி லாங்கேஷ் கொலை செய்யப்பட்டதை பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் உறுதிபடுத்தியுள்ளார். காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.லங்கேஷ் வார இதழை நடத்தி வரும் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் ஒரு இணையதளத்தில் எழுதிய கௌரி லங்கேஷ், மும்பையை விட, டெல்லியை விட பெங்களூரு முற்போக்கான நகரமாக இருந்தது. அதேவேளையில் பெண்களுக்கு மிக பாதுகாப்பான நகரமாகவும் இருந்தது. ஆனால், இப்போது இந்த நகரத்…

  13. டேகிஸ்தானை சேர்ந்த ரஷ்யர்கள் சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்காக போராடுகிறார்கள் – இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு, ஒரே நாளில் வங்கதேசத்துக்கு முப்பத்தையாயிரம் ரொஹிஞ்சா அகதிகள் வந்து சேர்ந்துள்ளது குறித்த செய்திகள் மற்றும் அங்கோலாவில் எஃகு தட்டுப்பாட்டை நீக்க ஒருவர் இராணுவ ட்ரக்குகள், யுத்த தாங்கிகள் மற்றும் கார்களை பயன்படுத்துவது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  14. இளவரசியின் மேலாடை இல்லாத படம்: பிரஞ்சு பத்திரிகை 1 லட்சம் யூரோ இழப்பீடு தர உத்தரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇளவரசி கேத்தரைன் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமின் மனைவி, இளவரசி கேத்தரைனின் மேலாடை இல்லாத புகைப்படத்தை பிரசுரித்த பிரஞ்சு பத்திரிகை, இளவரசிக்கும், அவரது கணவருக்கும் தலா 50 ஆயிரம் யூரோ இழப்பீடு தரவேண்டும் என பி…

  15. வட கொரிய அணு ஆயுத நெருக்கடி: கிம் ஜோங்-உன் "போருக்காக கெஞ்சுகிறார்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் வட கொரியா சமீபத்தில் நடத்தியுள்ள மிகவும் சக்தி வாய்ந்த அணு குண்டு சோதனை மூலம் அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங்-உன் "போரை உருவாக்க கெஞ்சுவதாக" ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதர் நிக்கி ஹாலே தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைSTR/AFP/GETTY IMAGES நியூ யார்க்கில் …

  16. http://investmentresearchdynamics.com/china-begins-to-reset-the-worlds-reserve-currency-system/ China Begins To Reset The World’s Reserve Currency System சர்வதேச பண பரிவர்த்தனை அமைப்பு மீட்டமைப்பை சீனா ஆரம்பிக்கிறது! தங்கத்தையம் மசகு எண்ணெயையும், காற்றில் இருந்தே அச்சிடப்படக்கூடிய டாலர் மற்றும் US திறைசேரி நோட்டுகளையும் தவிர்த்து, மாற்றீடு செய்வதற்கான கேந்திர நகர்வு – Grant Williams ஓரிரு நாட்களில் நேரம் வரும் போது செய்தியின் உள்ளடக்கத்தை மொழி பெயர்த்து எழுதுகிறேன்.

  17. முன்னிலையில் மேர்க்கெல் ஜேர்மனியின் பொதுத் தேர்தல், இன்னும் 3 வாரங்களில் இடம்பெறவுள்ள நிலையில், அந்நாட்டின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல், 4ஆவது தடவையாகவும் அப்பதவியை வகிப்பதற்கான முன்னிலையை உறுதிசெய்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தைத் தொடர்ந்தே, அவரது முன்னிலை உறுதியாகியுள்ளது. மக்கள் அதிகமாகப் பார்வையிடும் நேரத்தில் இடம்பெற்ற இந்தத் தேர்தல் விவாதம், மில்லியன்கணக்கான மக்களைத் தன் பக்கம் இழுப்பதற்கு, மேர்க்கெலின் போட்டியாளரான மார்ட்டின் ஷுல்ஸுக்குக் காணப்பட்ட இறுதி வாய்ப்பாகக் கருதப்பட்டது. ஆனால், 90 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த விவாதத்தின் முடிவில், மேர்க்கெலுக்குத் தெளிவான மு…

  18. ஆந்திர நதிநீர் இணைப்புத்திட்டம் வெற்றுகூச்சலா... வெற்றிப்பாய்ச்சலா? - அத்தியாயம் 1 அத்தியாயம் 1 - வறட்சி அனாதைகளா ? வறட்டு விளம்பரங்களா ? ஆந்திராவின் வெப்பத்தைக் கடந்து, சென்னையின் மழையில் நனையத் தொடங்கி சில நாட்கள் ஆகியிருந்தன. அப்படியான ஒரு மழை மாலையில் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு முக்கியமான சூழலியல் பத்திரிகையாளரிடமிருந்து போன்கால் வந்தது... " கலை... ஆந்திரா நதிநீர் இணைப்புக் குறித்தக் கட்டுரையை முடித்துவிட்டீர்களா ? " " இன்னும் முழுமையாக முடிக்கவில்லை..." " முதலில் நான் அனுப்பும் இந்த ஆவணப்படத்தைப் பாருங்கள். உங்கள் பதிவில் இதையும் இணைத்துக் …

  19. அரச குடும்ப அந்தஸ்தை உதறிவிட்டு காதலனுடன் சேரும் ஜப்பான் இளவரசி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionதிருமண நிச்சயதார்த்த அறிவிப்பின்போது ஒருவரையொருவர் பார்த்து புன்னகைக்கும் காதலர்கள் ஜப்பான் இளவரசி மாகோ, அரச குடும்பத்தை சாராத ஒருவரை திருமணம் செய்வதை அதிகாரபூர்வமாக உறுதி செய்யும்வகையில், திருமண நிச்சயதார்த்தம் அறிவிப்பு அரசரின் ஒ…

  20. வடகொரியாவின் அணு சோதனைக்கான பதிலடியாக தென்கொரியா தனது பெரும் ஆயுதங்களை காட்சிப்படுத்தியது; மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான ரொஹிஞ்சா அகதிகள் பாதுகாப்புக் கோரி வங்கதேசம் வருவது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவும் ஐ.எஸ் அமைப்பு குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன

  21. தென் கொரியா ஏவுகணை பயிற்சி சோதனை: வட கொரியாவுக்கு பதிலடி? தனது ஆறாவது அணு ஆயுத சோதனையை வட கொரியா நடத்தியுள்ள சூழலில், அதற்கு பதிலடி தருவதாக வட கொரிய அணு ஆயுத சோதனை தளத்தின் மீது தாக்குதல் நடத்துவது போல தென் கொரியா ஏவுகணை பயிற்சி சோதனை நடத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionதென் கொரியா ஏவுகணை பயிற்சி சோதனை இந்த நேரலை பயிற்சி சோதனையில் ஜெட் போர் விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகியவை ஏவப்பட்டது. அமெரிக்கா அல்லது அதன் கூட்டணி நாடுகள் மீது வடகொரியா உண்டாக்கும் அச்சுறுத்தல் மிகப்பெரிய ராணுவ பதிலடி மூலம் சந்திக்கப்படும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அமைப்பின் தலைவர் ஜேம…

  22. மத்திய தரைகடலில் 1700 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய நகரம் கண்டுபிடிப்பு துனிசியா நாட்டின் அருகே மத்திய தரைகடலில் சுமார் 49 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள நகரம் ஒன்று மூழ்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரோம்: கி.பி. 365-ம் ஆண்டு ஜூலை மாதம் கடலில் ஏற்பட்ட சுனாமி அலையால் எகிப்தில் உள்ள அலெக்சாண்டரியா நகரம், கிரேக்கத்தில் உள்ள கிரேட் தீவு ஆகியவை கடலில் மூழ்கின. அவை மூழ்கி கிடந்தது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் துனிசியா நாட்டின் அருகே மத்திய கடலில் சுமார் 49 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள நகரம் ஒன்று மூழ்கி கிடப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது…

  23. பலம்மிக்க 7 நாடுகளின் பாதுகாப்பு இந்த பெண்களின் கைகளில் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைTWITTER மோதி தலைமையிலான மத்திய அரசு நேற்று தனது அமைச்சரவையை முன்றாம் முறையாக விரிவாக்கம் செய்தது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தவர் அமைச்சர் நிர்மலா சீதாராமன். பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற மிகப்பெரிய பொறுப்பு நிர்மலா சீதாராமனிட…

  24. வட கொரியாவால் அச்சுறுத்தல்? 'ராணுவ பதிலடி தரப்படும்' : அமெரிக்க பாதுகாப்பு செயலர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்கா அல்லது அதன் கூட்டணி நாடுகள் மீது வடகொரியா உண்டாக்கும் அச்சுறுத்தல் மிகப்பெரிய ராணுவ பதிலடி மூலம் சந்திக்கப்படும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS/KCNA Ima…

  25. மோடி அமைச்சரவை கொடுத்த கிஃப்ட் - பாதுகாப்பு துறை அமைச்சரானார் நிர்மலா சீதாராமன் மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் 9 பேருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமானுக்கு மிக முக்கிய துறையான பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் தற்போது கேபினட் அமைச்சராக ப்ரோமோஷன் பெற்றுள்ளார். அதுமட்டுமன்றி பாதுகாப்பு அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.