உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
ஜெர்மனி – முனிச் நகர புகையிரதநிலையத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயம் ஜெர்மனியின் முனிச் நகர் புகையிரதநிலையத்தில்; அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டுசம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாதக தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென புகையிரதநிலையத்தினுள் சென்ற குறித்த நபர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதாகவும் இதில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். அதேவேளை புகையிரத நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலு…
-
- 1 reply
- 319 views
-
-
கல்விக் கூடங்களில் இஸ்லாமிய முகத் திரைக்கு தடை கொண்டுவருகிறது நார்வே கல்விக்கூடங்களில், இஸ்லாமியப் பெண்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் துணியை அணிவதைத் தடை செய்யும் மசோதாவை நார்வே கொண்டு வந்திருக்கிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஸ்காண்டிநேவியா நாடுகளில் முதல் ஒரு நாட்டில் கொண்டுவரப்படவுள்ள இத்தடை, மழலையர் பள்ளிகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்து மட்ட கல்விக்கூடங்களுக்கும் பொருந்தும். முழு முகத்திரையான நிகாப் மட்டுமல்லாமல், புர்கா மற்றும் பலக்லாவா போன்ற பிற வகை முகத் திரைகளையும் இது தடை செய்கிறது. ஆனால் முக்காடு, தொப்பிகள் ஆகியவற்றை அணியலாம். இந்த மசோதாவுக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு த…
-
- 1 reply
- 433 views
-
-
தங்கள் மீதான கட்டுப்பாடுகளை தவிர்க்க ஒமான் வழியாக கப்பல் போக்குவரத்தை தொடங்கியது கத்தார் தங்கள் நாட்டின் மீது மற்ற வளைகுடா நாடுகள் விதித்த கட்டுப்பாடுகளை தவிர்க்க, ஒமான் நாட்டு வழியாக மாற்று வழியில் தாங்கள் சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கியுள்ளதாக கத்தார் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS Image captionஒமானில் இருந்து கத்தாருக்கு செல்லும் கப்பல்களில் பதிவுகள் தொடக்கம் வாரம் மும்முறை ஸோஹார் மற்றும் சலாலாவுக்கு நேரடி சேவைகள் இயக்கப்படும் என்று கத்தார் துறைமுகங்கள் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக கத்தார் நாட்டுக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள துறைமுகங்களில்…
-
- 0 replies
- 454 views
-
-
டிரம்ப்புக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது அமெரிக்க மாநிலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான வணிக நிறுவனங்களுக்கு சில வெளிநாடுகள் பணம் தந்துள்ளதாகவும், இவை அமெரிக்க அரசியல் சட்டத்தின் ஊழலுக்கெதிரான ஷரத்துக்களை மீறுவதாகவும் கூறி, அவருக்கெதிராக, அமெரிக்க மாநிலமான மேரிலாண்ட் மற்றும் கொலம்பியா மாவட்டம் ஆகியவை வழக்கு தொடர்ந்திருக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதிபர் டிரம்ப்பின் வணிகத்தால் ஏற்படும் 'முரண்பட்ட அக்கறைகள்' நாட்டின் ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாக மேரிலாண்ட் மாநிலத்தின் தலைமை அரச வழக்கறிஞர் பிரையன் ஃப்ரோஷ் கூறினார். டிரம்ப் தனது அதிபர் பதவியை ஒரு விற்பனைக் கருவியாகப் பயன்படுத்தி தனது ஹோட…
-
- 0 replies
- 189 views
-
-
தாக்குதல் நடந்த லண்டன் மேம்பாலத்தில் நின்றபடி 3,000 ரோஜாக்கள் வழங்கி மக்களை நெகிழ வைத்த முஸ்லிம்கள் பிரிட்டனில் தீவிரவாதத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், மற்ற மதத்தினர் மீது அன்பை வெளிப்படுத்தும் வகையிலும் லண்டன் மேம்பாலத்தில் நின்றபடி வழிபோக்கர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் முஸ்லிம் சமுதாயத்தினர் 3,000 ரோஜாக்களை வழங்கியது அனைவரையும் நெகிழ வைத்தது. சிரியாவில் பயங்கர வன்முறையில் ஈடுபட்டுவரும் ஐஎஸ் தீவிரவாதிகள் இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி யுள்ளனர். பிரிட்டனில் உள்ள லண்டன் பாலத்தில் அண்மையில் பாதசாரிகள் மீது வாகனத்…
-
- 0 replies
- 249 views
-
-
டிரம்பின் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்காததால் பதவி நீக்கப்பட்டேன் - அரசு தரப்பு வழக்கறிஞர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இருந்து பல தொலைபேசி அழைப்புகளை பெற்ற பிறகு, தன்னுடைய பதவி பறிக்கப்பட்டதாக நியுயார்க்கிலுள்ள முன்னாள் முன்னிலை பெடரல் அரசு வழக்கறிஞரான பிரீட் பாரா தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES நிர்வாக கிளையையும், சுயாதீன குற்றவியல் ஆய்வாளர்களையும் பிரிக்கிற வழக்கமான எல்லைகளை டிரம்ப் தாண்டி விட்டதாக பிரீட் பாரா, ஏபிசி தொலைக்காட்சி சானலின் "நீயுஸ் திஸ் வீக்" நிகழ்ச்சியில் தெரிவித்தார். மூன்றாவது தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுக்காத பிறகு, தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக பாரா தெரிவித்த…
-
- 0 replies
- 431 views
-
-
மேன்சஸ்டர் தாக்குதல் குறித்த புலனாய்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறும் போலிஸார் தாக்குதலாளியின் நடவடிக்கை குறித்து புதிய படங்களை வெளியிட்டுள்ளது குறித்த செய்திகள், சர்ச்சைக்குரிய கடாஃபி மகன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பது லிபிய அரசியலை பாதிக்குமா? இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு; மற்றும் பன்றிகளிடம் பரிசோதிக்கப்படும் ஆண்டிபயாட்டிக்ஸுக்கான மாற்று மருத்துவ வழி மனிதர்களுக்கும் பயன்தருமா? பிபிசியின் பிரத்யேக செய்தி! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 278 views
-
-
இலங்கை கலாசாரத்தை பிரதிபலிக்கும் நூதனசாலை நியூயோர்க்கில் திறப்பு - அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இலங்கை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒரு நூதனசாலையொன்றை ஆரம்பித்துள்ளார். அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரான ஜூலியா விஜேசிங்க என்ற 18 வயதுடைய யுவதியொருவரே நூதனசாலையை அங்குள்ள மக்கள் பாவனைக்காக திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த நூதனசாலை தொடர்பில் ஜூலியா விஜேசிங்க குறிப்பிடுகையில், இலங்கையின் அனுராதபுரம், பொலநறுவை ஆகிய பிரதேசங்களில் காணப்படுவதைப்போன்று பல கலாச்சார அம்சங்களை சேகரித்து இதனை உருவாக்கியுள்ளேன். உண்மையில் சொல்லப்போன…
-
- 2 replies
- 317 views
-
-
பிரிட்டன் தேர்தல் முடிவு ஏற்படுத்தியிருக்கும் குழப்பங்கள்! ஜூன் 8-ல் நடந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரெக்ஸிட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களால் ஏற்கெனவே குழப்பத்தில் இருக்கும் வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது இந்தத் தேர்தல் முடிவு. பிரிட்டன் பிரதமரும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவருமான தெரசா மேவுக்குத்தான் மிகப் பெரிய சிக்கல். தன் கரங்களை வலுப்படுத்த வேண்டி மக்களின் ஆதரவை எதிர்பார்த்து முன்கூட்டியே தேர்தல் நடத்தக் கோரியவர் அவர்தான். இன்றைக்கு ஆட்சியைத் தொடர, கூட்டணியை அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. கன…
-
- 0 replies
- 360 views
-
-
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்: பெரும்பான்மையை நோக்கி அதிபர் மக்ரோன் கோப்புப் படம்: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்று முடிவில், அந்நாட்டு அதிபர் எம்மானுவேல் மக்ரோன் முன்னிலையில் உள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறும் இலக்கை நோக்கி அவரது கட்சி முன்னேறி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடத்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் என் மார்ச் கட்சியைச் சேர்ந்த இம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரான்ஸின் இளம் அதிபர் என்ற பெருமையும் மக்ரோனுக்கு கிடைத்தது. அதிபர் தேர்தலை தொடர்ந்து பிரான்ஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. …
-
- 0 replies
- 216 views
-
-
அரபு நாடுகளால் புறக்கணிக்கப்பட்ட கத்தாருக்கு 5 விமானம், 3 கப்பல்களில் காய்கறி, பழங்கள் அனுப்பியது ஈரான் ரம்ஜான் நோன்பு காலத்தில் அரபு நாடுகளால் திடீரென புறக்கணிப்புக்கு உள்ளான கத்தார் நாட்டுக்கு மனிதநேய அடிப்படையில் ஐந்து விமானங்கள் மற்றும் மூன்று கப்பல்களில் காய்கறி மற்றும் பழங்களை அனுப்பி ஈரான் உதவிக்கரம் நீட்டியுள்ளது. டெஹ்ரான்: பயங்கரவாதத்துக்கு கத்தார் நாடு துணை போவதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக தங்களின் தூதரக உறவுகளை அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், ஜோர்டான், லிபியா உள்ளி…
-
- 5 replies
- 1.1k views
-
-
பிரிட்டன்: கட்சித்தலைமையையும், ஆட்சியையும் விட்டு விலகுங்கள் - தெரசா மேவுக்கு எதிராக மூத்த மந்திரிகள் போர்க்கொடி பிரிட்டன் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்கு பொறுப்பேற்று, பிரதமர் தெரசா மே தன் வசமுள்ள தலைமை பொறுப்பையும், ஆட்சியையும் வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐந்து மந்திரிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். லண்டன்: பிரிட்டனில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்…
-
- 0 replies
- 310 views
-
-
பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார் கடாஃபியன் மகன் லிபியாவில், பதவியிலிருந்து இறக்கப்பட்ட முன்னாள் தலைவர், கர்னல் முகமது கடாஃபியின் இரண்டாவது மகன் சயிப் அல் இஸ்லாம் கடாஃபி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS லிபியாவில் மேலும் பதற்றத்தை இது உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தந்தையின் விருப்பமிக்க வாரிசாக கருதப்பட்ட சயிப், கடந்த ஆறு வருடங்களாக ஆயுததாரிகளால் சிண்டான் நகரில் பிடித்து வைக்கப்பட்டிருந்தார். அவர் வெள்ளியன்று விடுவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவரின் புகைப்படம் வெளியில் காட்டப்படவில்லை என்றும் அபு பக்கர் அல் சித்திக் பட்டாலியன் தெரிவித்துள்ளது. கிழக்கு லிபியாவில் உள்ள டிப்ரூக் பகுதிய…
-
- 0 replies
- 300 views
-
-
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற இங்கிலாந்துடன் பேச்சு வார்த்தை நடத்த தயார்: பிரதமர் ஏஞ்சலா அறிவிப்பு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற இங்கிலாந்துடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார் மெக்சிகோ சிட்டி: ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை தொடங்குகிறபோது, தனது பெரும்பான்மையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கருதினார். இதற்காக பாராளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்தினார். ஆனால் அவரது கனவு நிறைவேறவில்லை. இருந்த ப…
-
- 0 replies
- 259 views
-
-
உள்ளதும் போச்சடா நொள்ளைக் கண்ணா. உலகம் முழுவதும், வரலாறு எங்கணும் உள்ள ஒரே படிப்பினை (அரசியல்) யுத்தத்தில் தோல்வி என்பது, தனது பலம் மீதான பெரும் நம்பிக்கையினால் அல்ல, எதிரியின் பலவீனம் தொடர்பான அதீத நம்பிக்கையினால் உண்டாவது. மகிந்தர் தனது அரசியல் எதிரி ரணில் பலவீனம் மீதான அதீத நம்பிக்கையில் இரண்டு வருடங்கள் முன்னதாக தேர்தலை வைக்க பிரகடனத்தில் கை எழுத்தினை வைத்தார். பலவீனமான எதிரி, ரணில் புத்திசாலித்தனமான வேலையால், மைத்திரியுடன் சேர்ந்து மகிந்தரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதே போன்ற ஒரு பெரும் கூத்து இந்த வாரம் பிரித்தானியாவில் நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் மூன்று வருடங்கள் அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் அரசமைக்கும் உரிமை இருந்தும், இன்னும…
-
- 1 reply
- 1.9k views
-
-
பிரிட்டன் தேர்தலில் பின்னடைவு: பிரதமரின் இரண்டு நெருங்கிய ஆலோசகர்கள் ராஜினாமா பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, பிரதமர் தெரசா மேயின் இரண்டு முக்கிய ஆலோசர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். லண்டன்: பிரிட்டனில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 262 இடங்களிலும் வென்றது. ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி எந்தக் க…
-
- 0 replies
- 235 views
-
-
தேர்தலில் சாதனை படைத்த பிரிட்டன் பெண் வேட்பாளர்கள்! பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 208 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஆட்சிக்காலம் 2020 ஆம் ஆண்டுதான் நிறைவடைகிறது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரதமர் தெரசா மே முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடந்தது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 'மொத்தமுள்ள 650 இடங்களில், தெரசா மேவின் ஆளுங்கட்சி 315 இடங்களிலும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 261 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிரிட்டன் வரலாற்றில் அதிகபட்சமாக 208 …
-
- 1 reply
- 420 views
-
-
டிரம்பின் கருத்துகளுக்கு கத்தார் மீது தடை விதித்த நாடுகள் வரவேற்பு கத்தார் மீது தடைகளை விதித்த வளைகுடா பகுதி நாடுகள், தங்களின் நடவடிக்கையை ஆதரித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்வெளியிட்ட கருத்துகளை வரவேற்றுள்ளன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடிரம்பின் கருத்துகளுக்கு கத்தார் மீது தடை விதித்த நாடுகள் வரவேற்பு ஆனால் அமெரிக்க வெளியுறவுச் செயலர் டில்லெர்சன், கத்தார் மீது விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்துமாறு கோரியிருப்பது குறித்து அந்நாடுகள் மௌனம் சாதித்துள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்டுகள் டிரம்ப் இவ்விஷயத்தில் காட்டிய ''தலைமைத்துவத்தை'' பாராட்டியிருக்கிறது. ஆனால், இந்த நடவடிக்கையால் ஏற்படக்கூட…
-
- 0 replies
- 346 views
-
-
இன்றைய (9/06/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பகலிரவாக நீடித்த பரபரப்பான பிரிட்டிஷ் அரசியல் நாடகம்; எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் பிரிட்டனில் புதிய அரசொன்று உருவாகிறது. * லண்டன் தாக்குதலாளிகளுக்கான தூண்டுதலாக இருந்ததாக கூறப்படும் அமெரிக்கப் பிரச்சாரகர்; இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்ததாக கூறப்படும் தொடர்புகள் பற்றிய பிபிசியின் சிறப்புச் செய்தி.
-
- 0 replies
- 367 views
-
-
ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஆட்சி அமைக்க அனுமதி கோருகிறார் தெரீசா மே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஆட்சி அமைப்பதற்காக, பிரிட்டிஷ் ராணியிடமிருந்து அனுமதி பெறுவதற்கு பிரிட்டிஷ் நேரப்படி 12.30 மணிக்கு தெரீசா மே பக்கிங்ஹாம் அரண்மனைக்கு செல்லவிருக்கிறார். படத்தின் காப்புரிமைPA அவருடைய பெரும்பான்மையற்ற நிர்வாகத்தை ஜனநாயக ஒன்றியக் கட்சி ( டி.யூ.பி) ஆதரிக்கும் என்ற புரிதலோடு பிரதமர் பதவியில் தொடருவதற்கு தெரீசா மே முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இன்னும் ஒரு தொகுதியின் முடிவு அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 326 இருக்கைகளில் 8 குறைவாக கன்சர்வேட்டிவ் கட்சி உள்ளது. "தொழிலா…
-
- 3 replies
- 488 views
-
-
பிரிட்டன் தேர்தல்: வெற்றிபெற்ற இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதன்மன்ஜித் தேஷி பிரிட்டனில் நாடாளுமன்றத்தின் முழுக் காலம் முடியும் முன்பே நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முதன்முறையாக சீக்கியர்கள் இடம்பெறுகின்றனர். தலைப்பாகை அணிந்த தன்மன்ஜித்சிங் தேஷியும், சீக்கிய பெண்மணி ப்ரீத் கெளர் கில்லும் வெற்றி பெற்று பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு செல்கின்றனர். கன்சர்வேடிவ் கட்சியில் அமைச்சராக பதவிவகித்த ப்ரீதி படேலும் வெற்றிபெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் 56 இந்தியர்கள், வேட்பாளர்க…
-
- 0 replies
- 288 views
-
-
'பிரிட்டனில் நியூகாசல் பகுதியில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குள் பலர் பிடித்து வைப்பு` பிரிட்டனில் நியூகாசல் பகுதியில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குள் கத்தியுடன் புகுந்த ஒருவர் பலரை பிடித்து வைத்திருப்பதாக போலிஸார் கூறுகின்றனர். Image captionஆட்கள் பணயம் பைக்கர் பகுதியில் கிளிஃபோர்ட் தெருவில் உள்ள அந்த அலுவலகத்துக்குள் ஆயுதபாணி நுழைந்துள்ளார். உள்ளே பல பணியாளர்கள் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக போலிஸார் கூறுகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த பகுதி தடுக்கப்பட்டுள்ளதுடன், போலிஸ் சமரச பேச்சுவார்த்தையாளர்களும் அங்கு வந்துள்ளனர். அந்த நபரை அந்த அலுவலகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்பாகவே தெரியும் என்றும் இதனை…
-
- 0 replies
- 321 views
-
-
கத்தாரைத் தனிமைப்படுத்துவது மேற்கு ஆசியாவுக்கு நல்லதல்ல! நாட்டுடனான தூதரக உறவுகளை நிறுத்திவைப்பதாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து, யேமன் ஆகிய நாடுகள் எடுத்திருக்கும் முடிவு பொருளாதார ரீதியாகவும், புவி அரசியல்ரீதியாகவும் கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இஸ்லாமிய அரசியல் இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவம் எகிப்து அமைப்புக்கு கத்தார் தீவிர ஆதரவு தரத் தொடங்கியதிலிருந்தே, கடந்த ஆறு ஆண்டுகளாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுக்குள் பதற்றம் நிலவிவருகிறது. அந்த இயக்கம் மேற்கு ஆசியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஓர் அச்சுறுத்தல் என்றே சவுதி அரசும் அதன் நெருங்கிய நட்பு நாடுகளும் கருதுகின்றன. சவுதி அரேபியாவும், கத்தாரும் மேற்கு ஆசியா முழுவதும் ப…
-
- 0 replies
- 247 views
-
-
பிரிட்டன் தேர்தல்: பெரும்பான்மையை இழக்கிறார் தெரீசா மே? பிரிட்டனில் தற்போது ஆட்சியில் உள்ள கன்சர்வேடிவ் கட்சியினர் தங்களுடைய பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்வதில் தோல்வி அடைவார்கள் என்று வாக்களிப்பிறகு பிறகு நடந்த கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டதை, பொது தேர்தலின் ஆரம்பகட்ட முடிவுகள் காட்டுகின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES கன்சர்வேடிவ் கட்சியினர், தனிப் பெரும் கட்சியாக நாடாளுமன்றத்தில் உருவெடுப்பார்கள் என்று கணிப்புகள் காட்டினாலும், அவர்களின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியிடம் பல இடங்களை இழந்துவிட்டார்கள் . இந்த முடிவு பிரதமர் தெரீசா மேவுக்கு மோசமான முடிவாக அமைந்துள்ளது என்றும் அவர் மீதான பொதுமதிப்…
-
- 6 replies
- 811 views
-
-
தலிபான்களின் ஆட்சியில் வாழ்க்கை எப்படி இருக்கும்? ================================== தலிபான்களை விரட்டுவதற்காக ஆப்கானிஸ்தானில் மேற்கு நாடுகள் தலையிட்ட போது, சில இரத்தக்களரி மோதல்கள் ஹெல்மண்ட் மாகாணத்தில் நடந்தன. ஆனால், படைகளின் வெளியேற்றம் தாம் இழந்த பெரும்பாலான பிராந்தியத்தை தீவிரவாதிகள் மீளக்கைப்பற்ற வழி செய்தது. தலிபான்களின் கீழான வாழ்க்கை எப்படியிருக்கும் என்பது குறித்து மிகவும் குறைவாகவே தெரிந்த நிலையில், பிபிசியின் ஒலியா அட்ராஃபிக்கு அண்மையில் அந்த குழுவின் தலைநகராக பார்க்கப்படும் மூஸாகலாவுக்கு செல்ல அபூர்வமான வாய்ப்பு கிடைத்தது. இவை குறித்த பிபிசியின் காணொளி. BBC
-
- 0 replies
- 525 views
-