Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு. நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகியுள்ளவர் கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதியான கர்ணன்.உச்சநீதிமன்றம் என்பதை ஹைகோர்ட்டின் எஜமானர் கிடையாது என்றெல்லாம் கருத்து கூறியிருந்தார் கர்ணன். இந்த நிலையில், கடந்த முறை இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கர்ணனுக்கு மனநிலை சரியாக உள்ளதா, இந்த வழக்கின் தன்மையை அவர் புரிந்துகொள்ளவில்லையே என நீதிபதி ஆதங்கம் தெரிவித்திருந்தார். ஆனால் தனது பணியை செய்ய உச…

  2. வடகொரிய அதிபர் இளம்பெண் போன்று கவர்ச்சியாக இருக்கிறார்: டொனால்டு டிரம்ப் கிண்டல் வடகொரிய அதிபர் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமான இளம்பெண் போன்று இருக்கிறார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிண்டல் செய்துள்ளார். வாஷிங்டன: அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங் குறித்தும், அவரது அணு ஆயுத சோதனை, ஏவுகணைகளின் சோதனை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவ…

  3. கொரிய வளைகுடாவில் அதிகரிக்கும் பதற்றம் : காணொளி ----------------------------------------------------------------- முன்கூட்டி, தாமாகவே அணுத்தாக்குதலை நடத்துவது உட்பட தமது இராணுவ வல்லமையை அதிகரித்துக்கொள்ளும் நடவடிக்கைகளை தொடரப்போவதாக வடகொரியா வலியுறுத்தியதை அடுத்து கொரிய வளைகுடாவில் பதற்றம் அதிகரித்து வருகின்றது. அதேவேளை, மேற்கு பசுபிக் கடலுக்கு வந்து சேர்ந்துள்ள அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு ஆதரவாக, ஜப்பான் தனது மிகப்பெரிய போர்க்கப்பலை அங்கு அனுப்பியுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இப்படியான நடவடிக்கைக்கு ஜப்பான் தனது போர்க்கப்பலை அனுப்புவது இதுவே முதற்தடவை. இவை குறித்த பிபிசியின் காணொளி. BBC

  4. இங்கிலாந்தில் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மூவர் கைது இங்கிலாந்தில் தீவிரவாதத்துடன் தொடர்புடைய செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இன்று மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மூவரும் பெண்கள் எனவும் அவர்களில் இருவர் 18 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் மற்றையவர் 19 வயது மதிக்கத்தக்கவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது பெண் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தை தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தடுப்புக்காவலில் உள…

  5. தலித் மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி ஆதிக்க சாதியினர் அராஜகம்! [Sunday 2017-04-30 09:00] மத்திய பிரதேசத்தில் இருந்து 200 கி.மி தொலைவில் உள்ளது அகர் மால்வா என்ற கிராமம். இந்த கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய்யை கொட்டி அப்பகுதியில் உள்ள ஆதிக்க சாதியினர் கொடுஞ்செயல் புரிந்துள்ளனர். இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர் தலித் மக்கள். கடந்த வாரம் சந்தர் மேக்வால் என்ற தலித் தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். மணமகனை வரவேற்பதாக பேண்டு வாத்தியங்களை அவர் பயன்படுத்த முடிவு செய்திருந்தார். இதை அறிந்த ஆதிக்க சாதியினர் அந்த கிராமப்பகுதி வழ…

    • 0 replies
    • 286 views
  6. லண்டன் - சீனா சரக்கு ரயில் 12,000 கிமீ பயணத்தை முடித்து சீனா வந்தடைந்தது லண்டனிலிருந்து சீனாவுக்கு சனிக்கிழமை வந்து சேர்ந்த சரக்கு ரயில் ஈஸ்ட் விண்ட். | படம். |ஏ.எஃப்.பி. மேற்கு ஐரோப்பாவுடன் தனது வர்த்தக தொடர்பை உயர்த்தும் நோக்கத்துடன் லண்டன் - சீனா சரக்கு ரயில் ’ஈஸ்ட் விண்ட்’ தனது 12,000 கிமீ பயணத்தை முடித்து கிழக்கு சீன நகரமான யிவூக்கு இன்று (சனிக்கிழமை) வந்து சேர்ந்தது. உலகின் 2-வது மிக-நீளமான ரயில் தடமாகும் இது. இந்த ரயிலில் விஸ்கி, குழந்தைகளுக்கான பால் உள்ளிட்ட பொருட்கள் சீனாவுக்கு வந்திறங்கின. தனது வர்த்தகத்தை உலகின் பல்வேறு திசைகளுக்கும் கொண்டு செல்லும் சீனாவின் மிகப்பெரிய திட்டமாகும் இது. …

  7. 100-ஆவது நாள் பேரணியில் ஊடகங்களை கடுமையாக சாடிய டிரம்ப் அமெரிக்க அதிபராக தான்பதவியேற்ற 100-ஆவது நாளை குறிக்கும் வகையில் நடந்த பேரணியில் ஊடகங்கள் மீது கடுமையான தாக்குதலை டொனால்ட் டிரம்ப் தொடுத்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஊடகங்கள் மீது டிரம்ப் சாடல் பென்சில்வேனியாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய டிரம்ப், ஒன்றன் பின் ஒன்றாக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும், தன்மீதான விமர்சனங்களை எவ்வித தொடர்பும், புரிதலும் இல்லாத சில பத்திரிக்கையாளர்கள் எழுதும் பொய்யான செய்திகள் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அதிபர் அலுவலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுட…

  8. ராஜீவ் கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை எப்போது முடிக்கப்படும் என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்திருந்தது. இதையடுத்து அவர்கள் செய்த மேல் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டது. இதனிடையே கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சிபிஐ தரப்பில் கேட்கப்பட்டது. சுமார் 17 வருடங்களாக தொடர்ந்து வரும் இவ்விசாரணையின் நிலை குறித்து அறிந்துக்கொள்ள பேரறிவாளன் தரப்பில் மனுத்தாக்கல…

  9. ஐரோப்பிய ஒன்றியத்துடனான, பிரெக்சிற் குறித்த பேச்சுவார்த்தைகள் சிக்கலானதாக அமையலாம் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே:- பிரெக்சிற் விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் நெருக்கடி மிகுந்ததாக அமையலாம் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போது இதனைத் தெரிவித்துள்ளார். பிரெக்சிற் விதிமுறைகள் தொடர்பில் பிரித்தானியா தவிர்ந்த ஏனைய 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிரஸ்சல்ஸில் பேச்சுவார்த்தை நடத்திய போது, குறித்த விதிமுறைகளுக்கு 27 நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ள நிலையிலேயே தெரேசா மே மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை என…

  10. பாகிஸ்தான் துறைமுகம் சீனா வசமானது! சீன கடற்படை ஆதிக்கம் அதிகரிக்கும் பாகிஸ்தானின் அரபிக்கடலின் கரையில் அமைந்துள்ள குவாடர் துறைமுகத்தைச் சீனா கையகப்படுத்தியுள்ளது. துறைமுகத்தை 40 ஆண்டுக் குத்தகைக்குச் சீன நிறுவனத்திடம் அளித்துவிட்டதாகப் பாகிஸ்தான் கப்பல் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் அறிவித்திருக்கிறார். சீனா தொடர்ந்து பாகிஸ்தானுக்குக் கடனுதவி செய்துவருகிறது. இதன் காரணமாக, ''சீனாவிடமிருந்து பெற்ற அதிகப்படியான கடனால் பாகிஸ்தான், தம்முடைய வருவாயில் பெரும்பகுதியைச் சீனாவுக்குக் கொடுத்தால் விரைவில் அது திவால் ஆகும்'' என்று அந்த நாட்டு வல்லுநர்கள் எச்சரிக்கும் சூழலில், சீனா - பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிற…

  11. மனித ரோபோக்களை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை! [Wednesday 2017-04-26 08:00] மனித ரோபோக்களை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை ஜப்பான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. ORIX Rentec Corporation என்ற நிறுவனம் தயாரித்துள்ள யுமி (YUMI) எனப்படும் அந்த மனித ரோபோவை வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை, வீட்டு வேலை போன்றவற்றிற்கு வாடகைக்கு எடுத்து வருகின்றனர். மனிதர்களுக்கு தரும் சம்பளத்தை விட ரோபோக்களுக்கு தரும் விலை சற்று குறைவு என்பதால் யுமி ரோபோவை மக்கள் வாடகைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.http://www.seithy.com/breifNews.php?newsID=181182&category=CommonNews&language=tamil

    • 0 replies
    • 325 views
  12. உலக நாடுகளுக்கு போப் ப்ரான்சிஸ் வேண்டுகோள் அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகளுக்கு இடையே மூன்றாவது நாடுகள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று போப் ப்ரான்சிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வட கொரியா அணு ஆயுத சோதனை மேற்கொள்வதை அமெரிக்கா விரும்பவில்லை. அதனால் வட கொரியா அணு ஆயுத சோதனை மேற்கொள்வதை தடுக்க அமெரிக்கா பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறது. இருப்பினும் வட கொரியா, அமெரிக்காவின் எதிர்ப்புக்கு அஞ்சாமல் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் அமெரிக்கா தனது கடற்படையை கொரிய தீபகற்ப பகுதியில் கொண்டு நிறுத்தியது. இந்த செயல் வட கொரியாவிற்கு ஆத்திரத்தை மூ…

  13. வட கொரியாவின் திகில் முகத்தை அம்பலப்படுத்திய பெண் அதிகாரி! [Sunday 2017-04-30 16:00] வட கொரியாவில் நடக்கும் முகாம்களில் மக்கள் எந்தளவுக்கு பயங்கர கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை அந்நாட்டின் முன்னாள் பெண் அதிகாரி அம்பலப்படுத்தியுள்ளார்.Lim Hye-jin என்னும் பெண் வட கொரியாவில் உள்ள முகாம்களில் சில வருடங்களுக்கு முன்னர் காவல் அதிகாரியாக வேலை பார்த்துள்ளார்.ஆண் அதிகாரிகள் முன்னால் நிர்வாண அணிவகுப்பில் கலந்து கொள்ள சொன்னதால் அங்கிருந்து அவர் வெளியேறியுள்ளார். வட கொரியா முகாம்களில் நடந்து வரும் கொடுமைகளை Lim முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.அவர் கூறுகையில், ஒரு முறை இரண்டு பேர் முகாமிலிருந்து தப்பி சென்று விட்டர்கள். அதற்…

    • 0 replies
    • 520 views
  14. தென் கொரியாவில் அமைக்கும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் செலவை ஏற்றது அமெரிக்கா தென்கொரியாவில் அமெரிக்கா அமைக்கவிருக்கும் ஒரு பில்லியன் டாலர் பெறுமதியான ஏவுகணை பாதுகாப்பு கேடய அமைப்புக்கு ஆகும் செலவை அமெரிக்கா கொடுக்க ஒப்புக்கொண்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைJANEK SKARZYNSKI/AFP/GETTY IMAGES ஆனால், இதற்கான செலவை தென்கொரியாவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடலை அடுத்து அமெரிக்கா நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. படத்தின் காப்புரிமைILIA YEFI…

  15. வடகொரிய கடல் பகுதிக்கு விரைந்தது அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் வடகொரியா ஏவுகணை சோதனை முயற்சி தோல்வியடைந்த சில மணிநேரங்களில், அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் ஒன்று கொரிய தீபகற்பத்தின் கடற்பரப்பை சென்றடைந்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS Image captionஏற்கெனவே வடகொரிய தீபகற்பத்தில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மிச்சிகன் அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்து வருவதற்கு மத்தியில், யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் இந்த பிராந்தியத்திற்கு திருப்பப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையன்று வட கொரியா மீதான ராஜீய அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு செய…

  16. பருந்தின் உயிரை காப்பற்றிய நபர்: - உயிர் காத்தவனை தினமும் பார்க்க வரும் பருந்து [Saturday 2017-04-29 07:00] பருந்தின் உயிரை ஒருவர் காப்பற்றியதையடுத்து அது தினமும் அந்த நபரின் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் பொள்ளாச்சி அருகில் இருக்கும் கிராமத்தில் வசித்து வருபவர் அனில்குமார். கள் இறக்கும் தொழிலாளரான அனில்குமார் 5 மாதங்களுக்கு முன்னர் கள் பானையை இறக்கி கொண்டிருக்கும் போது ஒரு பருந்து குஞ்சு சிறகு ஒடிந்து காலில் அடிபட்ட நிலையில் பறக்க முடியாமல்திணறியிருக்கிறது அந்த பருந்தை காப்பாற்றிய அனில்குமார் அதை தன் வீட்டுக்கு அழைத்து சென்று காயங்களை குணமாக்கி 3 மாதங்களுக்கு தன் வீட்டிலே அதை வைத்துள்ளார…

  17. 'வட கொரியாவுடன் மிகப்பெரும் பிரச்னைக்கு வாய்ப்பிருக்கிறது! ஆனால்...' - மனம் திறந்த ட்ரம்ப் அமெரிக்கா - வட கொரியா இடையே நடக்கும் பனிப்போர், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசு, அதன் ராணுவத் துருப்புகளை கொரிய தீபகற்பத்துக்குப் பக்கத்தில் அனுப்புவதும்... வட கொரிய அரசு, அமெரிக்காவை அச்சுறுத்துவதுபோல அணு ஆயுதச் சோதனை நடத்தி எச்சிரிக்கை விடுவதும், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழலை உருவாக்கிவருகிறது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், 'வட கொரியாவுடன் மிகப் பெரும் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னைக்கு, பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காணத் தயாராகவே இருக்கிறோம்.'…

    • 3 replies
    • 724 views
  18. வட கொரியா உடனான எல்லையிலிருந்து சுமார் 24 கி.மீ தூரத்தில் தென் கொரிய மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து நடத்திய கூட்டு ராணுவப்பயிற்சியின் சாகச காணொளி. BBC

  19. எதிர்ப்பை மீறி ஏவுகணை சோதனை; வடகொரியாவின் நான்காவது தொடர் தோல்வி அமெரிக்காவின் கடும் எதிர்ப்புகளையும் மீறி வட கொரியா ஏவுகணை பரிசோதனையொன்றை உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை நடத்தியுள்ளது. அணுவாயுதம் மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளை வடகொரியா கைவிடாவிட்டால், பேரழிவுகளைச் சந்திக்க நேரும் என, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் எச்சரிக்கை விடுத்த சிறிது நேரத்திலேயே இந்த ஏவுகணைப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கின் வட பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணையும் தோல்வியிலேயே முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதம் முதல் வடகொரியா சந்தித்திருக்கும் தொடர்ச்சியான நான்காவது தோல்வி …

  20. 'அதிபர் பணி எளிமை என நினைத்து விட்டேன்' - ட்ரம்ப் அதிபர் ஆவதற்கு முன்னர் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து ஏங்குவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப் 100 நாள்கள் தனது பணியை நிறைவு செய்துவிட்டார். இந்த நூறு நாட்களில் சிரியா மீது வான்வழி தாக்குதல், ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல், வட கொரியாவுடன் கடும் மோதல் என அதிரடிகளுக்கு பஞ்சம் வைக்க அவர் தவறவில்லை. இதனிடையே தனது 100 நாள்கள் பணி குறித்து அவர் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்,' எனது முந்தைய வேலையைவிட அமெரிக்காவின் அதிபராக இருப்பது சற்று சவாலாக உள்ளது. இது எளிமையான வேலை என நான் நினைத்து விட்டேன்' எனக் …

  21. '26 லிட்டர் ரத்தத்தில் குரான் எழுதிய சதாம்' ரோஹன் ஃபஜல்பிபிசி செய்தியாளர் படத்தின் காப்புரிமைGETTY IMAGES மாட மாளிகைகளை கட்டுவதில் பிரசித்தி பெற்ற சதாம் ஹுசைன், பெரிய அளவிலான மசூதிகளை கட்டுவதிலும் விருப்பம் கொண்டவர். பாக்தாதில் சதாம் ஹுசைன் கட்டிய 'உம் அல் குரா' (Umm al-Qura) மசூதியும் அதில் ஒன்று. 2001 ஆம் ஆண்டு, வளைகுடா போரில் சதாம் ஹுசைன் வெற்றி பெற்ற பத்தாவது ஆண்டு வெற்றிவிழாவிற்காக சிறப்பாக கட்டப்பட்ட இந்த மசூதியின் ஸ்தூபிகள் ஸ்கட் ஏவுகணையை நினைவுபடுத்துபவை. இஸ்ரேலுடனான கடும் யுத்தத்தின் போது ஸ்கட் ஏவுகணையை சதாம் ஹுசைன் பயன்படுத்தினார். படத்தின் காப்புரிமைGET…

  22. வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கை என்பது தீர்வாகாது... ரஷ்யா பதிலடி! வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இதன் காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. இருப்பினும் வடகொரியா நிறுத்துவதாக இல்லை. வட கொரியாவின் இந்த மோதல் போக்கு பெரும் சேதத்தில் போய் முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் எச்சரித்திருந்தார். இந்நிலையில், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு ராணுவ நடவடிக்கையும், பொருளாதாரத்தடையும் தான் தீர்வு என்ற ஐ.நா.வின் முடிவு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. http://www.vikatan…

  23. ஏமனில் அமெரிக்கா வான்வெளி தாக்குதல்: 8 அல்கொய்தா தீவிரவாதிகள் பலி ஏமன் நாட்டில் அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் 8 அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பெண்டகன் தகவல் தெரிவித்துள்ளது. வாஷிங்டன்: ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சால்வின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேசமயம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையும் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அ…

  24. லண்­டனில் தீவி­ர­வாத சதித்­திட்டம் முறி­ய­டிப்பு பெண் மீது துப்­பாக்கிச் சூடு; 6 பேர் கைது வட மேற்கு லண்­டனில் கென்ட் பிராந்­தி­யத்­தி­லுள்ள வீடொன்றை நேற்று முன்­ தினம் வியா­ழக்­கி­ழமை இரவு முற்­று­கை­யிட்டு தீவி­ர­வாத தாக்­குதல் சதித்­திட்­ட­மொன்றை முறி­ய­டித்­துள்­ள­தாக பிரித்­தா­னிய பொலி ஸார் தெரி­விக்­கின்­றனர். இதன்­போது 20 வய­து­ள்ள பெண்­ணொ­ ருவர் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­டுள்­ளது. தீவி­ர­வாத தாக்­குதல் சதித்­திட்ட சந்­தே­க­ந­பர்­களில் ஒரு­வ­ரான படு­கா­ய­ம­டைந்­துள்ள அந்தப் பெண்­ணிடம் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள பொலிஸார் எதிர்­பார்த்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மேற்­படி தேடுதல் நட­வ­டிக்­கையின் போது மொத…

  25. தமிழர் வரலாற்று அடையாளமான கீழடியை மீட்க மதுரையில் ஒன்று கூடுவோம் sri 1 day ago தமிழ்நாடு 10 Views ஒரு சமூகத்தின் வரலாறு என்பது பன்முகத்தன்மை கொண்டது.அது உணர்வெழுச்சியின் அடிப்படையில் எழுதப்படுவது அல்ல உண்மையான தரவுகளின் அடிப்படையில் எழுத்தப்படுவது.தமிழர்களின் வரலாறு நீண்ட நெடிய பண்பாட்டுக்கு சொந்தமானது. தமிழர்களின் தொழில் நுட்பத்தையும்,வணிகத்தின் வளர்ச்சியையும்,எழுத்தறிவையும் நாம் தொல்லியல் ஆதாரம் கொண்டும்,கல்வெட்டு ஆதாரம் கொண்டும்,ஓலை சுவடிகள் ஆதாரம் கொண்டும் எழுதி வருகிறோம். அது சிந்துசமவெளியின் தொடர்ச்சியாக இருப்பது தெள்ளத்தெளிவானது. தமிழர்களின் வரலாற்று ஆய்வின் தொடர்ச்சியாக கீழடி தொல்லியல் ஆய்வு அமைந்திருப்பதும் அங்கிருந்து கிடைக்கிற ப…

    • 0 replies
    • 371 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.