உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
மணிக்கு 300 கிமீ வேகத்துடன் கூடிய ‘டெபி’ புயல்: ஆஸ்திரேலியாவில் கடும் எச்சரிக்கை படம்.| பிபிசி. மணிக்கு 300 கிமீ வேகத்துடன் கூடிய காற்றுடன் ‘டெபி’ புயல் தாக்கவுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாகாண கடற்கரை ஊர்களிலிருந்து சுமார் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு பீதியில் வெளியேறியுள்ளனர். மற்றவர்கள் அரசு அதிகாரிகளின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் அங்கேயே இருந்து வருகின்றனர், இவர்களையும் அவ்விடத்திலிருந்து அகற்ற அதிகாரிகள் போராடி வருகின்றனர். செவ்வாயன்று வடகிழக்குப் பகுதியில் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் ‘டெபி’ புயல் 4-ம் எண் புயற்காற்று என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. …
-
- 4 replies
- 829 views
-
-
ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய பிரித்தானியா : 'லாயிட்ஸ் ஒப் லண்டன்' அதிரடி அறிவிப்பு உலகின் மிகப்பெரிய காப்பீடு சந்தையான 'லாயிட்ஸ் ஒப் லண்டன்' என்ற நிறுவனம் தனது புதிய அலுவலகத்தை பிரஸ்ஸல்ஸ் நகரில் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதால் தமது வர்த்தகத்தை இழக்க முடியாது என தெரிவித்தே தமது புதிய அலுவலகத்தை பிரஸ்ஸல்ஸ் நகரில் அமைக்க முடிவு செய்துள்ளதாக லாயிட்ஸ் ஒப் லண்டன் இன்று தெரிவத்துள்ளது. லண்டனில் இயங்கி வந்த 329 வருட பழமையான லாயிட்ஸ் ஒப் லண்டன் நிறுவனத்தின் இந்த அடிதிரடி முடிவானது பிரித்தானியாவின் வர்த்தக வரலாற்றில் பாரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. http://www.virakesari.lk/artic…
-
- 0 replies
- 299 views
-
-
சூனிய காரர்கள் எனக்கூறி இருவரின் தலையை துண்டித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்..! பில்லி, சூனியம் வைக்கும் சூனியக்காரர்கள் என குற்றம்சாட்டி, ஐ.எஸ். தீவிரவாதிகள் இருவரின் தலைகளை துண்டித்துக் கொன்ற சம்பவம் எகிப்தில் இடம்பெற்றுள்ளது. எகிப்தின் காசா முனை பகுதியையொட்டி சூயஸ் கனவாய் பிரதேசத்தில் அமைந்துள்ள எகிப்து எல்லையில் சினாய் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதோடு, கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து ஷரியா நீதிமன்றம் என்ற அமைப்பை உருவாக்கி, இப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, இஸ்லாமிய சட்டதிட்டத்தை மீறியதாக பலரை கைது செய்து தண்டனை வழங்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. இந்நிலையில் இ…
-
- 0 replies
- 221 views
-
-
காங்கோவில் 2 ஐ.நா. நிபுணர்கள் தலை துண்டித்து கொலை ஐக்கிய நாடுகள் அமைதிப்படையை சேர்ந்த இரண்டு நிபுணர்கள் காங்கோ நாட்டில் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். கசாய்: காங்கோ நாட்டில் அரசுக்கு எதிராக தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தீவிரவாத இயக்க தலைவரும், மலைவாழ் மக்கள் தலைவருமான காம்வினா சபு என்பவர் ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து கசாய் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்ட 40 போலீசார் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஐ.நா. அமைதிப்படையை சேர்…
-
- 0 replies
- 244 views
-
-
அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதலில் மொசூலில் ஐ.எஸ். இயக்க தலைவர்கள் 3 பேர் பலி மொசூலில் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் முன்னணி தலைவர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். மொசூல்: ஈராக்கில் மொசூல் நகரை ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து முழுமையாக மீட்பதற்காக ஈராக் படைகள் சண்டையிட்டு வருகின்றன. இந்த சண்டையில், ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல்களை நடத்தி, ஈராக் படைகளுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றன. மொசூல் நகரின் கிழக்கு பகுதிகள் கடந்த ஜனவரி மாதம் ஈராக் படைகள் வசம் வந்து விட்டன. மேற்கு பகுதிகளையும் தங்கள் வசப்படுத்துவதற்காக ஐ.எஸ். இயக்கத்தினரை எதிர்த்து ஈராக் …
-
- 0 replies
- 244 views
-
-
லெகின்ஸ் அணிந்திருந்த பெண்கள் விமானத்தில் பயணிக்க தடை அமெரிக்க விமான சேவை நிறுவனமான யுனைடட் , இரண்டு பெண் பயணிகள், லெகின்ஸ் எனப்படும் உடையை அணிந்திருந்ததால், அவர்கள்விமானத்தில் பயணிக்க தடை விதித்தது குறித்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தின் காப்புரிமைREUTERS ஞாயிறன்று டென்வரிலிருந்து மினியாபொலிசுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அந்த பெண்கள், விமான சேவை நிறுவன பணியாளர்கள் மற்றும் அவர்களின் விருந்தினர்களுக்கான சிறப்பு பயணச் சீட்டில் பயணம் செய்ததாகவும் அதற்கு ஆடை விதிகள் இருப்பதாகவும் யுனைடட் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது மேலும் பிற பயணிகள் லெகின்ஸ் அணியலா…
-
- 19 replies
- 2.2k views
-
-
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் கடிதத்தில் பிரிட்டன் பிரதமர் கையொப்பமிட்டார் 28 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் கடிதத்தில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே கையொப்பமிட்டார். லண்டன்: ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின. 1993–ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில் பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இட…
-
- 6 replies
- 863 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது பிரிட்டன்; 44 ஆண்டு உறவு முடிவுக்கு வந்தது. * பிரிட்டன் விகிய இன்றைய தினம் மகிழ்ச்சியான நாளல்ல என்கிறார் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டுஸ்க்; பிரிட்டன் விலகல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இரண்டு ஆண்டுகளில் முடியுமா? * கேட்கும் திறன் இல்லாவதர்கள் உதட்டசைவின் மூலம் எதிரிலிருப்பவர் பேசுவதை புரிந்துகொள்வதற்கான மிகப்பெரிய ஆராய்ச்சியை முன்னெடுக்கிறது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்; மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் மற்றுமொரு நடவடிக்கை.
-
- 0 replies
- 317 views
-
-
வொஷிங்டன் - வெள்ளை மாளிகை அருகில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு! வொஷிங்டன் - வெள்ளை மாளிகை பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மூர்க்கத்தனமாக காரை செலுத்திவந்த நபரொருவர் மூன்று முறை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்களை வீதியிலிருந்து வெளியேறுமாறு பொலிஸார் தெரிவித்ததுடன், குறித்த நபரையும் கைதுசெய்துள்ளனர். பல பொலிஸ் வீரர்கள் இணைந்து குறித்த நபரை கைதுசெய்துள்ளனர். இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://www.virakesari.lk/article/18445
-
- 0 replies
- 256 views
-
-
ஜெர்மனியில் துருக்கிப் பிரஜைகள் உளவு பார்க்கப்படுவதனை ஏற்க முடியாது ஜெர்மனியில் துரக்கியப் பிரஜைகள் அந்நாட்டு உளவுப் பிரிவினரால் கண்காணிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பனை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள ஜெர்மனிய அரசாங்கம் ஜெர்மனிக்குள் வெளிநாட்டு உளவாளிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் வாழ்ந்து வரும் துருக்கிப் பிரஜைகள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கண்காணிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஜெர்மனியின் சட்ட திட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வெளிநாட்டு உளவாளிகளுக்கு தேவையான வகையில் நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் ஜெர…
-
- 1 reply
- 291 views
-
-
சுதந்திரம் குறித்த இரண்டாவது வாக்கெடுப்புக்கு ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் ஆதரவு ஸ்காட்லாந்து பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெறவேண்டும் என்பது குறித்து இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த, முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜனின் பிரேரணைக்கு ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைத்துள்ளது. படத்தின் காப்புரிமைPA Image captionபிரிட்டன் பிரதமர் தெரீசா மே (இடது), ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்(வலது) ஐக்கிய ராஜ்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர், இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த அனுமதி கோரும் இப்பிரேரணையை, ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் 69 வாக்குகள் ஆதரவு, 59 எதிர்ப்பு என்ற நிலையில் நிறைவ…
-
- 1 reply
- 302 views
-
-
லண்டன் தாக்குதல்தாரியின் மனைவி கண்டனம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் தாக்குதல் நடத்திய காலித் மசூதின் செயல்கள் தனக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருப்பதாக கூறும் அவரது மனைவி, அதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைDAILY MAIL/SOLO SYNDICATION காவல் துறையினர் மூலம் ரோஹே ஹிடாரா விடுத்துள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்திருக்கிறார். கடந்த புதன்கிழமையன்று காரை ஏற்றி மூன்று பாதசாரிகளைக் கொன்ற மசூத் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு, அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவரை தாக்கினார். உயிரிழந்த நான்கு பேரின…
-
- 0 replies
- 376 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * வடகிழக்கு ஆஸ்திரேலியாவை ராட்சத சூறாவளி ஒன்று தாக்கியதில் , ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றம்; இதன் பாதிப்பு நீண்டகாலம் நீடிக்கும் என்று எச்சரிக்கை. * புவி வெப்பமடைவதை தடுப்பதற்காக ஒபாமா கொண்டுவந்த திட்டத்தை ரத்து செய்கிறார் டொனால்ட் ட்ரம்ப்; அமெரிக்க பொருளாதாரத்தை அது பாதிப்பதாக குற்றச்சாட்டு. * ஆப்ரிக்க பிள்ளைகள் தமது அடையாளத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் லண்டன் தாய்; இயற்கையான சுருட்டை முடியை நேசிக்க வலியுறுத்தி தொடர் பிரச்சாரம்.
-
- 0 replies
- 351 views
-
-
லண்டன் தாக்குதல்: வாட்ஸப் ரகசியம் காப்பது சரியா? லண்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நான்கு பேரைக்கொன்று 40 பேருக்கும் அதிகமாக காயப்படுத்திய லண்டன் தாக்குதலாளி, தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன் வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய செய்தியை தெரிந்துகொள்ள தனக்கு உதவுமாறு லண்டன் காவல்துறை கோரியுள்ளது. ஆனால் வாட்ஸ்அப் செய்திகள் அனைத்துமே சங்கேத மொழியில் அனுப்பப்படுவதால், அதை அணுகுவதற்கு தம்மால் இயலாது என்பதால் அந்த செய்தியில் என்ன இருந்தது என்பது தமக்கும் தெரியாது என்று வாட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கான ரகசிய உரையாடல் தளத்தை தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்கக்கூடாது என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இதைத்தொடர்ந…
-
- 0 replies
- 333 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இராக்கின் மோசூல் நகரிலிருந்து ஐ எஸ் அமைப்பினரை வெளியேற்ற நடைபெறும் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்த கவலை அதிகரிப்பு *லண்டனில் நடைபெற்ற பயங்கரவாதச் சம்பவத்தை அடுத்து சங்கேத மொழியில் அனுப்பப்படும் தகவல்களை பார்க்க உரிமை வேண்டும் என்று பிரிட்டிஷ் புலனாய்வு அமைப்புகள் கோரிக்கை. * யேசுநாதர் அடக்கம் செய்யப்பட்டதாக கருதப்படும் இடத்தின் மீது கட்டப்பட்டுள்ள தேவாலயம் புனரமைப்புக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 222 views
-
-
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சுமார் 800 பேர் கைது..! ரஷ்ய பிரதமருக்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சுமார் 800 போராட்டக்காரர்களை, அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். ரஷ்யாவில் ஊழல் பெருகி விட்டதாக கூறி, பிரதமர் பதவியிலிருந்து டிமிட்ரி மெத்வதேவ் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, வன்முறைச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக சுமார் 800 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் ரஷ்யா முழுவதும் 99 நகரங்களில் போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட…
-
- 0 replies
- 287 views
-
-
பாகிஸ்தானில் இந்திய மீனவர்கள் 100 பேர் கைது குஜராத்தைச் சேர்ந்த 100 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது. பாகிஸ்தான் கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக கடற்படையினர் குற்றம்சாட்டினர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் கராச்சியில் உள்ள டாக்யார்ட் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள். இதற்கு முன்பாகவும் 225 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்து பிறகு விடுவித்தனர். http://tamil.thehindu.com/india/பாகிஸ்தானில்-இந்திய-மீனவர்கள்-100-பேர்-கைது/article9602166.ece?homepage=true
-
- 0 replies
- 234 views
-
-
வடகொரிய அதிபரின் `உப்புமூட்டை' உற்சாகம்! வட கொரியா கடந்த வார இறுதியில் மேற்கொண்ட ராக்கெட் எஞ்சின் பரிசோதனை வழக்கம்போல் அமெரிக்காவின் கண்டனத்தை சந்தித்தது. ஆனால், அந்த நாடு, அதன் தலைவரை குறிப்பாக கொண்டாடுவதற்கு காரணம் என்ன? கிம் ஜோங் நாம் கொலை: சந்தேக நபர்களில் நால்வர் உளவாளிகள் - மலேசியா படத்தின் காப்புரிமைAP Image captionஅதிகாரியை உப்புமூட்டை சுமக்கிறார் வடகொரிய தலைவர் இந்த எஞ்சின் சோதனை வெற்றி என்றும், வட கொரியாவின் ராக்கெட் துறைக்கு "புது பிறப்பு" (புது வரவு) என்றும் கூறப்படுகிறது. கிம்-ஜோங் உன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். வட கொரிய அரசின் செய்தி நிறுவனம் KCNA வெளியிட்ட புகைப்படங்களில், தொலைவில் இருக்கும் கட்டுப்பாட்டு மைய…
-
- 0 replies
- 438 views
-
-
82 நொடிகளில் நடந்து முடிந்த லண்டன் தாக்குதல்; `தனியாக செயல்பட்டார் காலித் மசூத்` லண்டனில் தாக்குதல் நடத்திய காலித் மசூத், தனியாகத்தான் செயல்பட்டிருப்பதாகவும், லண்டன் நகரில் மேலும் தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டதற்கான தகவல்கள் ஏதும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைMETROPOLITAN POLICE Image captionகாலித் மசூத் இதுகுறித்துப் பேசிய மெட்ரோபாலிடன் போலீஸ் உதவி துணை ஆணையர் நீல் பாசு, "அவர் ஏன் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டார் என்பதை நாம் எப்போதுமே தெரிந்து கொள்ள முடியாமல் போவதற்கான சாத்தியக்கூறு இருப்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்றார். நாடாளுமன்ற வளாகத்தில் போலீஸ் அதிகாரி ஒருவரை கத்தியால் கு…
-
- 0 replies
- 247 views
-
-
சேட்டை ...! அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும்... 271 இந்தியர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை புதுடில்லி, :டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிப ராக பதவியேற்றதும், அங்கு பணியாற்றும் இந்தியர்களுக்கு வழங்கப்படும், 'எச்1 பி' விசாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.தற்போது,அங்கு பணியாற் றும், 271 இந்தியர்கள் சட்டவிரோதமாக பணி யாற்றுவதாக கூறி, அவர்களை திருப்பி அனுப்ப போவதாக, டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில், அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமை யிலான அரசு பதவியேற்ற பின், அங்கு பணிபுரியும் இந்தியர்களுக்கு எதிராக, வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின் றன. பிப்ரவரியி…
-
- 0 replies
- 362 views
-
-
அதிவேக ஜெட் விமானத்தின் மூச்சுக் காற்றால் குட்டிக்கரணம் அடித்த குட்டி விமானம் நடுவானில் பறந்த அதிவேக சூப்பர் ஜம்போ ஜெட் விமானத்தின் மூச்சுக் காற்றால் அதை கடக்க முயன்ற சிறிய விமானம் குட்டிக்கரணம் அடித்து 10 ஆயிரம் அடிவரை கீழ் நோக்கி சென்றதாகவும் அதில் இருந்த 9 பயணிகள் காயமடைந்ததாகவும் தற்போது தெரியவந்துள்ளது. ரியாத்: எமிரேட்ஸ் விமானச் சேவை நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ரக சூப்பர் ஜம்போ ஜெட் ஏர்பஸ் A380-800 சம்பவத்தன்று துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அரபிக்கடலின் மீது சுமார் 34 ஆயிரம் அடி உயரத்தில் ஓமன் தலைநகர் மஸ்கட்…
-
- 0 replies
- 492 views
-
-
அதிபராக பதவியேற்ற பிறகு ட்ரம்ப் அடைந்து வரும் தொடர் பின்னடைவுகள்: ஓர் அலசல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ், சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை அமைச்சர் டாம் பிரைஸ். | படம்.| ஏ.எஃப்.பி. அதிபர் தேர்தலில் எதிர்பாராத வெற்றியைப் பெற்ற டொனால்ட் ட்ரம்ப், பதவியேற்ற பிறகு தனது திட்டங்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறார். ஒபாமா கேர் என்ற ஆரோக்கியம் குறித்த ஒரு பெரும் காப்பீட்டுத் திட்டத்தை ஒழித்து விடுவேன் என்ற சபதத்துடன் அவர் வெற்றி பெற்றார், அவர் வெற்றிக்கு இந்த அறிவிப்பும் பிரதான காரணம் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருந்தன, இந்நிலையில் அவரது குடியரசுக் கட்சியைச் சார்ந்தவர்களே ஒபாமா கேரை ஒழி…
-
- 0 replies
- 324 views
-
-
துப்பாக்கி முன்னேயும் தலைசாயா "வீரம்" A Palestinian girl confronts two Israeli soldiers to convince them not to shoot at peaceful protesters.
-
- 0 replies
- 382 views
-
-
டிரம்பின் மற்றுமொரு முயற்சி தோல்வி ; புதிய சுகாதார சட்டமூலம் வாபஸ் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் அமெரிக்க பிரதிநிதி சபையில் தாக்கல் செய்யப்பட்ட புதிய சுகாதார சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு போதுமான ஆதரவு இன்மையால் இவ்வாறு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கையெழுத்திட்ட சுகாதார சட்டத்தின் சில பகுதிகளுக்கு பதிலாக வேறு சில அம்சங்களை செயல்படுத்தும் நோக்கில் புதிய அமெரிக்க சுகாதார சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒபாமா கேர் என்றழைக்கப்பட்ட சுகாதார சட்டமூலத்தை திரும்பப் பெறுவதும், அதில் மாற்றம் கொண்டு வருவதும் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய …
-
- 0 replies
- 256 views
-
-
யார் இந்த காலித் மசூத்? இயக்கியவர்கள் யார்? லண்டன் தாக்குதலில் டுபட்ட நபர் 52 வயதுள்ள காலித் மசூத் என்று அடையாளம் கண்டுள்ள போலீசார், அவரது பெயரில் பல குழப்பங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். Image captionமசூத்தின் பள்ளிப்பருவ புகைப்படம் கிடைத்த நிலையில், அவரது புகைப்படத்தை போலீஸ் வெளியிட்டுள்ளது. காலித் மசூத், மூன்று குழந்தைகளின் தந்தை என்று நம்பப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் ஆட்ரியன் ரஸல் அஜோ என்ற பெயரில் இருந்ததாகக் கூறும் பெருநகர போலீசார், பல்வேறு மாற்றுப் பெயர்கள் அல்லது அழைக்கப்படும் பெயர்களைக் கொண்டிருப்பதால் பெரும் குழப்பமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த 1964-ஆம் ஆண்டு, கென்ட் மாகாணத்தில் டார்ட்ஃபோர்டு மாவட்டத்தில் …
-
- 2 replies
- 944 views
-