உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
சீனா மீது போர் தொடுக்கப் போகிறதா அமெரிக்கா? ட்ரம்ப்பின் அதிரடி வியூகம் 2014-ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபை கணக்கீட்டின்படி, உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் சந்தேகமே இல்லாமல் அமெரிக்கா இருக்கிறது. இரண்டாவது இடம் சீனாவுக்கு. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவீட்டின்படி அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு வந்து விட்டது சீனா. மேலும் இருதரப்புக் கொள்கைகள் தொடங்கி, எல்லைப்பரப்பு நிர்ணயம் வரை ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக தனது மறைமுக எதிரியாகக் கருதுவது சீனாவைத்தான். இந்தியாவுடன் அருணாச்சலப் பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளை ஆக்கிரமிப்பது தொடர்பாக தொடர்ந்து கருத்து வேறுபட்ட நிலையில் இர…
-
- 0 replies
- 766 views
-
-
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஐந்து வயது ஈரானியச் சிறுவன் தடுத்து வைப்பு! ட்ரம்ப்பின் குடிவரவு உத்தரவையடுத்து, பாதுகாப்புக் காரணங்கள் கருதி ஐந்து வயது ஈரானியச் சிறுவனை அதிகாரிகள் தடுத்து வைத்த சம்பவம் வொஷிங்டன் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தைச் சேர்ந்தவன் இந்தச் சிறுவன். அங்கிருந்து, தனது உறவினர் ஒருவருடன் வொஷிங்டனில் உள்ள டல்லஸ் விமான நிலையத்துக்கு வந்திறங்கினான். அங்கு அவனை விசாரித்த விமான நிலைய அதிகாரிகள், அவன் அமெரிக்க குடிமகனுக்கான ஆதாரங்களை வைத்திருந்தபோதும், ஈரானிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற காரணத்தினால் தடுத்து வைக்கப்பட்டான். சிறுவனை வரவேற்கவென டல்லஸ் விமான ந…
-
- 0 replies
- 305 views
-
-
-
- 0 replies
- 340 views
-
-
ஒரு சிறுமி சிலையும் ஜப்பான் - கொரியா இரு நாடு பூசலும்! வட கிழக்கு ஆசியா எப்போதும் ராணுவரீதியாகக் கொதிநிலைக்கு உள்ளாகும் பகுதி. சர்ச்சைக்குரிய தீவுகளுக்கும் கடல் பகுதிகளுக்கும் சீனா சொந்தம் கொண்டாடிவருகிறது. எப்படிச் செயல்படும் என்று எதிர்பார்க்கவே முடியாத வட கொரியா, ஏவுகணைகளை வைத்துக்கொண்டு அச்சுறுத்துகிறது. இவற்றின் மத்தியில்தான் ஒரு பதின்ம வயதுச் சிறுமிக்கு எழுப்பப்பட்ட வெண்கலச் சிலை ஜப்பான் - தென் கொரியா இடையில் பூசலை உண்டாக்கியிருக்கிறது. தென் கொரியாவின் பூசன் நகரில், ஜப்பானியத் தூதரகத்துக்கு எதிரில் கடந்த டிசம்பர் மாதம் திறந்துவைக்கப்பட்டது சர்ச்சைக்குரிய அந்தச் சிலை. இரண்டாவது உலகப் போர் க…
-
- 0 replies
- 357 views
-
-
’ பாலூட்டும் தாய் என்பதை விமான நிலையத்தில் நிரூபிக்க ஜெர்மனி போலிசார் நிர்ப்பந்தம்’ ஜெர்மனி நாட்டின் பிராங்க்ஃப்ர்ட் விமான நிலையத்தில் ஒரு பெண், பாலூட்டும் தாயா என்று நிரூபிக்க தனது மார்பகங்களை அழுத்தி காட்ட வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறினர் என்று அந்த பெண் காவல் துறையினரிடம் என்று புகார் அளித்துள்ளார். படத்தின் காப்புரிமைGAYATHRI BOSE Image caption’அவமானகரமான , அதிர்ச்சியூட்டும் நிகழ்வு’- காயத்ரி போஸ் புகார் செய்துள்ள காயத்திரி போஸ் இந்த அனுபவம் தன்னை ''அவமானப்படுத்துவதாக'' இருந்தது என்றும் இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் பிபிசியிடம் தெரிவித்தார்.…
-
- 1 reply
- 578 views
-
-
டிரம்பின் உத்தரவால் இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய குடிவரவு கட்டுப்பாட்டினால், இலங்கையை சேர்ந்தவர்களும் பாதிப்படைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நியுயோர்க் நகரிலுள்ள, ஜோன் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த 71 பேர், தடுத்து வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களுள், அதிகமானவர்கள் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்ட நாடுகளில் இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், பிரான்ஸ்,சுவிஸர்லாந்த…
-
- 0 replies
- 453 views
-
-
ஆபாச இணையதளத்தில் டிரம்ப் அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதி பதவியேற்பு விழாவின் போது டொனால்ட் டிரம்ப் ஆற்றிய உரையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது ஆபாச இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. கடந்த 31 ஆம் திகதி ஸ்கூட்டி டி என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஆபாச இணையதளம் ஒன்றில் ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவின் போது டிரம்ப் ஆற்றிய உரையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளதாக பதிவேற்றியுள்ளார். இது சமூகவலைத்தளங்களில் தற்போது பலராலும் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/16103
-
- 1 reply
- 708 views
-
-
ஐ.எஸ்.ஸிடம் சிக்க விரும்பாத பிரித்தானிய வீரர் போர்க்களத்தில் தற்கொலை ஐ.எஸ்.இயக்கத்திற்கு எதிராக குர்திஷ் படைகளுடன் இணைந்து போரிட்ட பிரித்தானிய வீரர் ஒருவர், ஐ.எஸ்.ஸிடம் சிக்காமல் இருப்பதற்காக தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட விடயம் தற்போது தெரியவந்துள்ளது. ரயான் லொக் (20) என்பவர் ஒரு பிரித்தானியர். இவர் சமையல் கலை நிபுணராகப் பணிபுரிந்துவந்தவர். கடந்த ஓகஸ்ட் மாதம், தனது குடும்பத்தினரிடம் துருக்கிக்கு உல்லாசப் பயணம் செல்வதாகக் கூறிவிட்டு சிரியா சென்றவர், அங்கு குர்திஷ் படைகளுடன் இணைந்துகொண்டார். கடந்த டிசம்பர் மாதம், ரக்காவில் இடம்பெற்ற ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போரின்போது, எதிர்பாராத விதமாக ஐ.எஸ்.ஸிடம் ரயான் சிக்கிக்கொள்ளும்படியான சூழல் உரு…
-
- 0 replies
- 300 views
-
-
ஐ.எஸ்.ஸை எதிர்க்கும் சிரிய படைகளுக்கு முதன்முறையாக கவச வாகனங்களை வழங்கியது அமெரிக்கா ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை 30 நாட்களுக்குள் அழித்தொழிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அதற்கான முன் நடவடிக்கையாக சிரிய இராணுவப் படையினருக்கு முதன்முறையாக அமெரிக்க கவச வாகனங்களை அளிக்க உத்தரவிட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டிருக்கிறது சிரியா. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போரிடும் குர்திஷ்-சிரிய கூட்டுப்படைகளுடன் இணைந்து அமெரிக்காவும் ஐ.எஸ். மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற ட்ரம்ப், பயங்கரவாதத்தை குற…
-
- 0 replies
- 497 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தான் விதித்த அமெரிக்க குடியேறிகள் மீதான தடை குறித்து கேள்வி எழுப்பிய அமெரிக்க அரச தலைமை வழக்கறிஞரை நீக்கினார் அதிபர் டொனால்ட் டிரம்ப்; அமெரிக்காவுக்கு செல்லவிரும்பிய பன்னாட்டு அகதிகள் மத்தியில் பெருகும் விரக்தி. * ரஷ்யாவின் குடும்ப வன்முறைகளுக்கான தண்டனை குறைப்பு; பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கலாம் என்றும் கவலை. * பிரிட்டனில் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மேம்பட்ட மருத்துவ வசதிகளை வழங்க உதவும் சிறிய ஸ்கானர்கள்; குறைப்பிரசவ குழந்தைகளுக்கு உதவும் மருத்துவ புரட்சி குறித்த விரிவான தகவல்கள்.
-
- 0 replies
- 278 views
-
-
கியூபெக்கில் மசூதிக்குள் துப்பாக்கிச் சூடு Monday 30th Jan 2017 03:49 AM கனடா, கியூபெக் PROVINCE SAINTE- FOY நகரில் உள்ள முஸ்லீம் மசூதி ஒன்றில் இன்றிரவு (29/01/2017) 8 மணியளவில் இடம்பெற்ற சரமாரியான துப்பாக்கி சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். துப்பாக்கி சூட்டில் சூத்திரதாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Photo Credit: Mathieu Belanger -Reuters http://www.tamilsguide.com/blog/canada-news/5427
-
- 2 replies
- 405 views
-
-
அமெரிக்காவில் தொடரும் அதிரடி: டிரம்பின் உத்தரவை ஏற்க மறுத்த தலைமை வழக்கறிஞர் நீக்கம் அமெரிக்காவில் அகதிகளை அனுமதிக்க மறுக்கும் அதிபர் டிரம்பின் உத்தரவை ஏற்க மறுத்த தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார். வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 20-ந் தேதி பதவி ஏற்ற நாள் முதல் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உள்நாட்டுப்போரில் கடுமையாக பாதிக்கப்பட்ட சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை விதித்துள்ளார். மேலும், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுக…
-
- 0 replies
- 495 views
-
-
விசா தடை பட்டியலில் பாக். சேர்க்கப்படலாம்: அமெரிக்க அதிபர் மாளிகை தகவல் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் வருங்காலத்தில் பாகிஸ்தானியர் சேர்க்கப்படலாம் என்று வெள்ளை மாளிகை உயரதிகாரி ரீன்ஸ் ப்ரிபஸ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் கூறும்போது, “7 நாடு களில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகம் நிகழ்வதாக முந்தைய ஒபாமா நிர்வாகமும் நாடாளு மன்றமும் கண்டறிந்துள்ளது. தற்போது பாகிஸ்தான் போன்ற பிற நாடுகளிலும் இதே பிரச்சினை உள்ளது. இந்த நாட்டு மக்களுக்கு எதிராக முதற்கட்டமாக சோதனை நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வருங் காலத்தில் தடை விதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள…
-
- 0 replies
- 288 views
-
-
அமெரிக்கா முழுவதும் ட்ரம்புக்கு எதிராக போராட்டம்: அதிபர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டனர் அதிபர் ட்ரம்புக்கு எதிராக வாஷிங்டனில் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். | படம்: ஏஎப்பி அகதிகள், முஸ்லிம்களுக்கு தடை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. அதிபர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிரியா, ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகள் அமெரிக்காவில் நுழைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தடை விதித்துள்ளார். இதை கண்டித்து அமெரிக்கா முழுவத…
-
- 0 replies
- 325 views
-
-
அவுஸ்விட்ச் மரண முகாமிலிருந்த நாஜிக்களின் பெயர்கள் வெளியீடு ஜெர்மனி ஆக்கிரமித்திருந்த போலந்தில் அவுஸ்விட்ச் மரண முகாமிலிருந்த நாஜி தளபதிகள் மற்றும் பாதுகாவலர்களின் மிகவும் விரிவான பட்டியலை போலாந்தின் தேசிய நினைவு நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. அவுஸ்விட்ச் மரண முகாமிலிருந்த நாஜிக்களின் பெயர்கள் வெளியீடு அவுஸ்விட்ச் ராணுவ முகாம் பட்டியலில் சுமார் 9,000 பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில், சிலவற்றில் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவுஸ்விட்ச் ஒரு போலாந்தின் முகாம் என்ற பொய்யை எதிர்த்து இந்த பட்டியல் போராடும் என்று நிறுவனத்தின் தலைவர் யரோஸ்வாஃப் ஸரேக் கருத்து தெரிவித்துள்ளார். அவுஸ்வி…
-
- 3 replies
- 457 views
-
-
அமெரிக்க அதிபரின் நிர்வாக ஆணைகள் என்றால் என்ன? பராக் ஒபாமா நிர்வாக ஆணைகளை அபூர்வமாகத்தான் பயன்படுத்தினார். படத்தின் காப்புரிமைEPA டொனால்ட் டிரம்ப், அவர் பதவியேற்ற முதல் வாரத்திலேயே, குறைந்தது நான்கு ஆணைகளைப் பிறப்பித்திருக்கிறார். நிர்வாக ஆணைகள் என்பவை, அரசு கொள்கைகளில் தனது முத்திரையைப் பதிக்க விரும்பும் எந்த ஒரு அமெரிக்க அதிபருக்கும் கிடைக்கும் ஒரு முக்கிய கருவியாகும். ஒபாமா, நிர்வாக ஆணை அதிகாரத்தைப் பயன்படுத்தி, சுகாதாரம், ஒருபாலுறவினர் உரிமைகள் போன்ற விஷயங்களில் உத்தரவுகளைப் பிறப்பித்தபோது, அவர் தன் அதிகார வரம்பை மீறுகிறார் என்று குற்றம் சுமத்திய குடியரசுக் கட்சியினர், இப்போது ஒபாமாகேர் என்ற அந்த சுகாதாரத் திட்டத்தை விலக்கிக்கொள்ள , டொனால்ட் டிரம்ப்…
-
- 0 replies
- 558 views
-
-
ஐ.எஸ் அமைப்பை 30 நாட்களுக்குள் அழித்து ஒழிக்க திட்டம் : டிரம்ப் அதிரடி சிரியா மற்றும் ஈராக்கில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற ஐ.எஸ் அமைப்பை 30 நாட்களுக்குள் ஒட்டுமொத்தமாக அழித்து ஒழிக்கும் அதிரடி திட்டத்திற்கு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க 45 ஆவது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை டொனால்ட் டிரம்ப் அதிரடியாக தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது. ஈராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா, யேமன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்க 90 நாட்கள் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்த…
-
- 1 reply
- 429 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சில நாடுகளின் குடியேறிகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள தடை குறித்து பெரும் விமர்சனங்கள். ஆனால் அதிபர் மாளிகையோ இது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்கிறது. * கனடாவின் க்யூபெக் நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு பேர் பலி. * பார்த்தால் தெரியாது என்றாலும் இதுதான் வட அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட பட்டைத் தீட்டப்படாத மிகப்பெரிய வைரம். இதன் வரலாறு குறித்த பிபிசியின் சிறப்புப் தகவல்.
-
- 0 replies
- 274 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேவும் கரம்கோர்த்து நடந்தது ஏன்? 2017-01-30 18:12:45 அமெரிக்க ஜனாதிபதி டொனா ல்ட் ட்ரம்பும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேவும் வெள்ளை மாளிகையில் கரம் கோர்த்தவாறு நடந்து சென்றமைக்கு விநோத காரணம் கூறப்படுகிறது. அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடாக பிரிட்டன் கருதப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றவுடன் அவரை முதலில் சந்திக்கச் சென்ற வெளிநாட்டு அரசாங்கத் தலைவராக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே விளங்குகிறார். கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் …
-
- 0 replies
- 333 views
-
-
இலங்கைக்கு எதிராக விரல் நீட்டிய அமெரிக்க அதிகாரிகள் நீக்கம் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் 4 பேர், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பால் பதவி நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும், இலங்கை படையினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜெனிவா கூட்டத்தொடரில் முன்வைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் பதவியிலிருந்து நிஷா பிஸ்வால், விலக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் அறிவுறுத்தலுக்க அமைய இவர் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதியிலிருந்து ஐ…
-
- 4 replies
- 569 views
-
-
https://www.amazon.ca/Strawberry-Probiotic-Drink-case-pack/dp/B017KQZRWM/ref=pd_sim_121_1?_encoding=UTF8&psc=1&refRID=WBY5DHH0JP6K1HA61754 https://www.walmart.com/ip/Bio-K-B48053-Bio-K-Cl-1285-Vanilla-Probiotic-Fermented-Rice-1x6-Pack/30990605
-
- 0 replies
- 456 views
-
-
ஏசுநாதரின் தாயாரான மேரி மாதாவை இஸ்லாமிய இறை தூதரான முகமது நபிகள் சொர்க்கத்தில் திருமணம் செய்வார் என எகிப்து நாட்டை சேர்ந்த இஸ்லாமிய பேராசிரியரின் கருத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் டாக்டர் சலேம் அப்தெல் கலிலி என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சில தினங்களளுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சலேம் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். அப்போது, ஏசுநாதரின் தாயாரான மேரி மாதாவை இஸ்லாமியர்களின் இறை தூதரான முகமது நபிகள் சொர்க்கத்தில் திருமணம் செய்வார்.இந்த உலகில் பரிசுத்தமான, பூரண குணநலன்களை கொண்ட 4 பெண்கள் மட்டுமே உள்ளனர். ஒன்று, ஏசுநாதரின் தாயா…
-
- 0 replies
- 545 views
-
-
'பிரபஞ்ச அழகி' பட்டத்தை வென்றார் பிரான்ஸ் நாட்டு அழகி பிரபஞ்ச அழகியாக பட்டம் சூட்டப்பட்ட பிரான்ஸின் ஐரிஸ் ஐரிஸ் மிட்டனேர் | படம்:ஏபி பிலிப்பைன்ஸில் நடைபெற்ற பிரபஞ்ச அழிகி போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவ மாணவி ஐரிஸ் மிட்டனேர் (23) பிரபஞ்ச அழகியாக பட்டம் சூட்டப்பட்டார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கடந்த சில நாட்களாக, பிரபஞ்ச அழிகிக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 86 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் திங்கட்கிழமை நடந்த இறுதி சுற்றில் பிரபஞ்ச அழகியாக பிரான்ஸைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஐரிஸ் தேர்வு செய்யப்பட்டார். பிரபஞ்ச அழகியாக தே…
-
- 0 replies
- 388 views
-
-
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு டுவிட்டர் அதிருப்தி அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு தடை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவுக்கு சமூக வலைதளமான டுவிட்டர் அதிருப்தியை தெரிவித்துள்ளது. வாஷிங்டன்; அமெரிக்க ஜனாதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக எந்தவொரு நாட்டில் இருந்தும் அகதிகள் அமெரிக்காவுக்குள் வர 4 மாத கால தடை உத்தரவை நேற்றுமுன்தினம் பிறப்பித்தார். உள்நாட்டுப்போரில் சின்னாபின்னமாகி விட்ட சிரியாவில் இருந்து அகதிகள் அம…
-
- 0 replies
- 334 views
-
-
டிரம்பை கண்டித்தார் ஏங்கெலா மெர்கல் அமெரிக்க அகதிகள் திட்டத்தை நிறுத்திவிட்டு, 7 முஸ்லிம் நாடுகளின் மீதான மக்களுக்கு தற்காலிக தடைவிதித்திருக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் கண்டித்திருக்கிறார். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பதை வைத்து, குறிப்பிட வம்சாவளி மக்களை அல்லது குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களை பொதுவான சந்தேகத்தில் பார்ப்பதை நியாயப்படுத்த முடியாது, என்று மெர்கல் நம்புவதாக அவருடைய செய்தி தொடர்பாளர் ஸ்டெஃபென் செய்ஃபர்ட் கூறியிருக்கிறார், மக்களின் நாட்டை வைத்து முத்திரை குத்துவது என்பது பிளவுபடுத்தும் தன்மை கொண்டது, தவறானது என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் டிவிட்டர் பதிவிட்டுள…
-
- 0 replies
- 267 views
-