Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல் - டிரம்பின் தொடர் அதிரடியால் பரபரப்பு அமெ­ரிக்க புதிய ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், டிரான்ஸ் – பசுபிக் பங்­கா­ளித்­துவ உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து வாபஸ் பெறு­வ­தற்­கான நிறை­வேற்று ஆணையில் கைச்­சாத்­திட்டு அது தொடர்பில் தேர்தல் பிர­சா­ரத்தின் போது தன்னால் அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தியை பூர்த்தி செய்­துள்ளார். அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா, புரூனே, கனடா, சிலி, ஜப்பான், மலே­சியா, மெக்­ஸிக்கோ, நியூ­ஸி­லாந்து, பெரு, சிங்­கப்பூர், வியட் நாம் ஆகிய 12 நாடு­க­ளுக்­கி­டை­யி­லான மேற்­படி வர்த்­தக உடன்­ப­டிக்­கை­யா­னது அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவின் ஆசிய கொள்­கைகள் தொடர்­பான அச்­ச…

  2. சிரியாவை சேர்ந்த 7 வயது சிறுமி : டிரம்புக்கு உருக்கமான கடிதம் சிரியாவில் அலெப்போ நகரை சேர்ந்த 7 வயது சிறுமி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்று இருக்கும் டொனால்ட் டிரம்புக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறாள். கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அலெப்போ நகரை சேர்ந்த 7 வயது சிறுமி பானா அலாபெத். அலெப்போவை மீட்க இராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அதனால் கடந்த டிசம்பர் மாதம் இவள் தனது குடும்பத்துடன் அலெப்போவில் இருந்து வெளியேறினாள். தற்போது துருக்கியில் அகதியாக தங்கி இருக்கிறாள். இவள் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்று இருக்கும் டொனால்ட் டிரம்புக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருக்கி…

    • 0 replies
    • 328 views
  3. ஜல்லிக்கட்டு போராட்டம் : ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்களுக்கு ஏற்பட்ட நிலை (காணொளி இணைப்பு) Published by Kumaran on 2017-01-25 09:56:04 தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதற்கான வீடியோ ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன் மதுரையில் போராட்டம் நடத்தியவர்கள் விமான நிலையத்தைச் சுற்றிலும் குவிந்து மறியல் செய்து வந்ததால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகளும் சிப்பந்திகளும் குறுக்கு வழியால் மதுரை விமான நிலையத்தை அடைய வேண்டி ஏற்பட்டது. இதன்போது, விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருந்த முள் வேலிகளின் ஊட…

  4. ஆபத்தான முஸ்லிம்கள் நாட்டவர்கள் வருவதற்கு தடை ; டிரம்ப் அதிரடி அறிவிப்பு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அரசாங்கத்தினால் கையொப்பம் இடப்பட்ட பல ஒப்பந்தங்களை ரத்து செய்துவருகின்ற புதிய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க குடிவரவு குடியகழ்வு சட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் விதாமான திருத்தங்களில் நாளை (ஜிஎம்டி நேரம்ப்படி) முக்கியமான சட்ட மூலம் ஒன்றை கைச்சாத்திடவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். குறித்த அறிவிப்பினை டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் குறிப்பாக முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளுக்கான ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற…

  5. அமெரிக்காவுக்கு வாருங்கள் : மோடிக்கு டிரம்ப் அழைப்பு அமெரிக்க புதிய ஜனாதிபதியாக கடந்த 20ஆம் திகதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று இரவு தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதன்போது உலகில் உள்ள சவால்களை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் உண்மையான நட்பு நாடாக இந்தியா இருந்து வந்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது இருநாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விரிவான ஆலோசனை நடத்திய இருநாட்டு தலைவர்களும், உலகளாவிய அளவில் தீவிரவாதத்தை எதிர்க்கும் போரில் தொடர்ந்து ஒன்றிணைந்து செயலாற்றுவது என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அமெரிக்கா-இந்தியா இடைய…

    • 0 replies
    • 393 views
  6. உறைபனிக் குளிரில் தரையில் படுத்துறங்கும் சிறார் குடியேறிகள் ============================================= செர்பிய தலைநகர் பெல்கிரேடில் கடும் குளிரில் தரையில் படுத்துறங்கும் ஆயிரத்துக்கும் அதிகமான குடியேறிகளில் எட்டு வயதான சிறார்களும் அடங்குகின்றனர். தமது உறவினர் துணையில்லாமல் குடியேறிகளாக வந்தவர்கள் இந்த சிறார்களில் சிலர். உறை பனி காலநிலையில், ஒரு ரயில் பாதையின் இரு புறமாகவும், கைவிடப்பட்ட ஒரு களஞ்சியத்திலும் அவர்கள் உறங்குகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக இல்லாத செர்பியாவில் தங்கியிருக்க பெரும்பாலான குடியேறிகளுக்கு விருப்பமில்லை. அவர்களின் நிலை குறித்த பிபிசியின் காணொளி. BBC

  7. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஒபாமாவின் உத்தரவுகளை மாற்றுகிறார் டொனால்ட் டிரம்ப். வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும், அமெரிக்காவில் கருக்கலைப்பை தடுக்கவும் கொள்கையில் மாற்றங்களை அவர் செய்கிறார். * செர்பியாவில் உறைபனிக் குளிரில் தரையில் படுத்துறங்கும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் குடியேறிகள். பாதுகாப்புக்காக ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிப்பவர்கள் இவர்கள். * இந்த வருட இறுதிக்குள் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண்டுவிடுவோம் என்கிறது நைஜீர்ய அரசாங்கம். ஆனால், விமர்சகர்களுக்கோ அதில் சந்தேகம்.

  8. 'நாடாளுமன்றத்துக்கே அதிக அதிகாரம்'-பிரிட்டன் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவிது தொடர்பான நடவடிக்கைகளை அரசு ஆரம்பிக்கும் முன்னர், அது குறிதது நாடாளுமன்றத்தின் ஆலோசனை பெறப்படவேண்டும் என்று நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரிட்டிஷ் உச்சநீதிமன்றம் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும்போது பிரிட்டிஷ் சட்டத்தில் சில மாறுதல்கள் ஏற்படும், பிரிட்டிஷ் மக்கள் சில உரிமைகளை இழப்பார்கள் என்பதால், நாடாளுமன்றத்தில் இந்த விஷயம் விவாதிக்கபப்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. பதினோரு நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு இந்த வ…

  9. ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் தலைமை நிர்வாகி எக்கல்ஸ்டோன் நீக்கம் உலகப் பிரசித்தி பெற்ற ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் தலைமை நிர்வாகியாக, கடந்த நான்கு தசாப்தங்களாக பதவி வகித்த பெர்னி எக்கல்ஸ்டோன், அப்பதவியிருந்து நீக்கப்பட்டுள்ளார். பெர்னி எக்கல்ஸ்டோன் நீக்கம் எட்டு பில்லியன் டாலர்கள் செலவழித்து ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் பொறுப்புகளை தங்களின் உரிமையாக்கியுள்ள லிபர்டி மீடியா என்ற அமெரிக்க நிறுவனம், எக்கல்ஸ்டோனின் நீக்க நடவடிக்கையை அறிவித்துள்ளது. ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தை, உலக அளவில் லாபகரமான வணிகமாக மாற்றிய 86 வயதாகும் பெர்னி எக்கல்ஸ்டோன், தலைமைப் பொறுப்பில் இருந்து தான…

  10. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெரூசலத்துக்கு மாற்றுவதற்கான பேச்சுக்களை டொனால்ட் டிரம்ப் ஆரம்பித்துள்ளார். * தாய்வானில் வெளிநாட்டு பணியாளர்களின் வாழ்க்கையில் இருண்ட பக்கங்கள். தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து ஒரு இந்தோனேசிய பெண் பேசுகிறார். * இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட போர் விமானம் ஒன்றை, ஒரு குடும்பம் மீள உருவாக்க முனைகிறது.

  11. இளைஞர் குழுவால் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் : பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு : சுவிடனில் அதிர்ச்சி பெண் ஒருவரை இளைஞர் குழுவொன்று பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் காட்சியை பேஸ்புக் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்த அதிர்ச்சி சம்பவம் சுவிடனில் பதிவாகியுள்ளது. சுவிடனின் தலை நகரான ஸ்டோக்ஹோம் நகரின் வடக்கு பகுதியில் உள்ள உப்சாலா பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவந்ததாவது பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் மூன்று இளைஞர்கள், ஒரு பெண்ணை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். குறித்த சம்பவம் சில மணி நேரங்கள் நீடித்த நிலையில் குறித்த சம்பவ நிகழ்ந்த பகுதியை ப…

  12. போலீஸ் மெரினா போராட்டக் குழுவைக் கலைத்தது இப்படித்தான்! #SpotReport இன்று காலை சரியாக 4 மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய இளைஞர்கள் குழுமி இருந்த விவேகானந்தர் இல்லம் அருகே வந்து இறங்கினர். அதே நேரத்தில் மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய வாலாஜா சாலை, பாரதியார் சாலை, அன்னி பெசன்ட் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து அங்கேயும் போலீஸார் குவிக்கப்பட்டனர். விவேகானந்தர் இல்லம் அருகே குழுமியிருந்தவர்களிடம் மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். அவர், “ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கிவிட்டது…

    • 22 replies
    • 4.2k views
  13. பிரித்தானியாவில் கேப்சி உணவில் அருவறுக்கதக்க பொருள் இருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டான் சிம்ப்சன் என்ற 22 வயது இளைஞன் தனது காதலி ஷெர்லியுடன் Suffolk, Ipswich பகுதியில் உள்ள கேப்சி உணவக கிளைக்கு சென்றுள்ளார். இருவரும் ஆர்டர் செய்த உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது உணவில் அலகுடன் கோழி மண்டையோடு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஜோர்டான் சிம்ப்சன், என் தாத்தா பறவை ஆர்வலர் அவரிடம் அந்த பாகத்தை கொடுத்து சோதனை செய்தோம். அதில், அது அலகுடனான கோழியின் மண்டையோடு என உறுதியானது. இது மிகவும் அருவறுக்கதக்க விடயம். இதன் மூலம் உணவகத்தின் தரத்தை நான் உணர்ந்துள்ளேன். இனி குறித்த…

  14. பப்புவா நியூகினியில் 8.0 ரிச்டர் அளவிலான பூகம்பம் அவுஸ்திரேலியாவுக்கு அருகிலுள்ள, பசுபிக் சமுத்திர நாடான பப்புவா நியூகினியில் சற்றுமுன் பாரிய பூகமபம் ஏற்பட்டுள்ளது. 8.0 ரிச்டர் அளவிலான பூகம்பம் இது என ஆரம்ப அறிக்கைகள் தெரிவித்துள்ளன. பப்புவா நியூகினியின் அரவா நகரிலிருந்து 47 கிலோமீற்றர் தூரத்தில் கடற்பகுதியில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=21930#sthash.YnWZYp5i.dpuf

  15. Washington (CNN)It's Donald Trump's first full day as the 45th President of the United States, and people across the world are taking to the streets to protest against the incoming administration. Thousands are expected to participate Saturday in the Women's March on Washington and more than 600 sister marches are planned, according to organizers, to send a message to Trump "that women's rights are human rights." We'll be covering the protests here all day -- get the latest developments below, and our full report here. http://www.cnn.com/2017/01/21/politics/womens-march-protests-live-coverage/index.html …

    • 2 replies
    • 744 views
  16. பீஹாரில் மதுவிலக்கை ஆதரித்து 3,000 கிலோ மீற்றர் நீள மனிதச் சங்கிலிப் போராட்டம் பீஹாரில், முழுமையான மது விலக்கை வலியுறுத்தி சுமார் மூவாயிரம் கிலோமீற்றர் தூரத்திற்கு மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டம் முழுமையடையும் பட்சத்தில், இதுவே உலகின் மிக நீண்ட மனிதச் சங்கிலிப் போராட்டமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பீஹார் தலைநகர் பாட்னாவிலுள்ள காந்தி மைதானத்தில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு கோடிப் பேர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று கூறப்படுகிறது. உலகின் மிக நீளமான மனிதச் சங்கிலி என்ற சாதனையைப் படைக்கும் என்று நம்பப்படும் இந்தப் போராட்டம், பீஹாரில் பூரண மத…

  17. பனியில் மிதக்கும் சகாரா பாலைவனம்! சகாரா பாலைவனத்தில் சுமார் 37 வருடங்களுக்கு பிறகு பனிமழை பெய்துள்ளது. குறித்த பனியினால் சகாரா பாலைவனத்தின் தோற்றம் வெள்ளைநிற போர்வையாக காட்சி தருகிறது. வட ஆபிரிக்க நாடான மேற்கு அல்ஜிரியாவிலுள்ள எய்ன் சேபிரா நகரப்பகுதியில் 1979 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. இதனால் அந்நகரம் மற்றும் சகாரா பாலைவனத்தின் மேற்கு பகுதிகளில் பனி படர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மதம் பனிபொழிவிற்கான சிறு அறிகுறிகள் தென்பட்ட நிலையில் தற்போது பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. குறித்த நிகழ்வால் எய்ன் சேபிரா நகர மக்கள் பனியுடன் விளையாடி மகிழ்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் ப…

    • 3 replies
    • 878 views
  18. பொலித்தீன் உறையால் ஜோர்ச் புஷ் பட்ட அவஸ்தை! அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ச் டபிள்யு புஷ் பொலித்தின் உறையை அணிந்து, மழையிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் அவஸ்தையுறும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அமரிக்காவின் 45வது ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப். அவரின் பதவியேற்பு விழாவில் மழை குறிக்கிட்டதால் பார்வையாளர்கள் முதல் விருந்தாளிகள் வரை மழையில் நனைய வேண்டியேற்பட்டது. இந்நிலையில் பார்வையாளர்களுக்கு மழையிலிருந்து காக்கும் விசேட பொலித்தின் உறை வழங்கப்பட்டிருந்தது. குறித்த உறையை ஜோர்ச் டபிள்யு புஷ், தலையில் அணிவதற்கு தடுமாறியுள்ளார். மேலும் முகத்தை மூடிய உறையால் அசௌகரியம் அடைந்தநிலையில், குறித்த உறையை புன்னகையுட…

  19. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இடம்பெற்ற தொடர் கத்தி குத்து சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதே ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 09.15 மணியளவில் இடம்பெற்ற முதலாவது கத்தி குத்து சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டதாக கருதப்படும் சந்தேகநபர் தப்பிச்சென்ற நிலையில், இரவு 11 மணியளவில் Jacques Bonsergent மெட்ரோ ரயில் நிலையத்தில் மற்றும் ஒரு கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். எனினும், இந்த தாக்குதல் சம்பவத்தில் இருந்து பயணிகள் தப்பித்துக்கொண்ட நிலையில், அங்கி…

  20. அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அழிந்து வரும் பூச்சி இனம் ஒன்றுக்கு அவரின் பெயரை விஞ்ஞானிகள் வைத்துள்ளனர். டொனால்ட் ட்ரம்பின் தலைமுடி போல அதற்கும் இருப்பதால் அதே பெயரை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த புதிய வகைப் பூச்சியின் தலையில் மஞ்சளும் வெண்மையும் கலந்த நிறத்தில் செதில்கள் உள்ளன. ஒட்டாவாவைச் சேர்ந்த பரிணாம உயிரியில் விஞ்ஞானி வாஸ்ரிக் நஸாரி இந்த செதில்களைப் பார்த்ததும் ட்ரம்பின் தலைமுடியைப் போல் இருப்பதை உணர்ந்து குறித்த பூச்சி இனத்துக்கு நியோபால்பா டொனால்ட்ரம்பி என பெயரை வைத்துள்ளார். "புதிய பெயரால் பூச்சிக்கு கிடைக்கும் வெளிச்சம், மேற்கொண்டு இந்த பூச்சி இருக்கும் இடங்க…

  21. பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டது பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ., வெளியிட்டது. அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. வாஷிங்டன்: பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ., வெளியிட்டது. அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின்மீது 2001-ம் ஆண்டு, செப்டம்பர் 11-ந் தேதி அல்கொய்தா இயக்க பயங்கரவாதிகள் விமானங்களை மோதி கொடூர தாக்குதல்கள் நடத்தினர். அவற்றில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்…

  22. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தொலைக்காட்சி நட்சத்திரமான டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது அதிபராக பதவியேற்கிறார். * அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் நிலையில், அவரது ஆட்சியில் ரஷ்யாவுடனான உறவு எப்படியிருக்கும்?

  23. அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றார் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்காவின் துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுள்ளார். தனது தொடக்க உரையில், பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமா, ஆட்சி மாற்றத்தைக் கையாண்ட விதம் குறித்து பாராட்டினார். இந்த ஜனவரி 20ம் தேதி, மக்கள் நாட்டின் ஆட்சியாளர்களாக மீண்டும் மாறிய நாளாக நினைவு கூரப்படும் என்று அவர் கூறினார். தன்னை எதிர்நோக்கியுள்ள பணி சவால் நிறைந்தது என்று கூறிய ட்ரம்ப் , ஆனால் இந்த வேலையை செய்து முடிக்கப்போவதாக உறுதியளித்தார். இன்றிலிருந்து ஒவ்வொரு முடிவும் அமெரிக்காவுக்கு முதலில் லாபம் அளிக்கும் வ…

  24. அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கிறார். கடந்த டிசம்பர் மாதம் 10ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனே வெற்றி பெறுவார் என்ற மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பின் ஆச்சரியமான வெற்றி உலகமெங்கிலுமுள்ள ஜனநாயகப் பற்றாளர்களைப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அரசியல் அனுபவம் இல்லாத ஆனால், பெரும் செல்வந்தரான டொனால்ட் டிரம்ப் சிரியா, ஈராக், போன்ற பல நாடுகளுடன் அமெரிக்காவுக்குள்ள பதற்ற நிலையை தணிக்கும் வகையிலான அரசியல் செய்வாரா அல்லது நிலைமையை இன்னும் மோசமாக்குவாரா என்ற அங்கலாய்ப்பில் அமெரிக்க மக்களும் உலகமும் இருக்கின்ற ஒரு நிலைமைதான் க…

  25. வணக்கம், தமிழகத்தில் ஏறு தழுவுதலுக்காக நடைபெறும் இளைஞர்களின் எழுச்சி தொடர்பாக உங்கள் கருத்து என்ன? எனும் கருத்துக்கணிப்பிற்கான விவாதத்திரி உங்கள் அபிப்பிராயங்களையும் இப் போராட்டம் தொடர்பான உங்கள் பார்வையையும் பகிருங்கள் நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.