உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26702 topics in this forum
-
பிரிட்டன் பிரதமராக தெரீசா மே பொறுப்பேற்றார் ராணி எலிசபெத்துடன் தெரீசா மே சந்திப்பு பக்கிங்காம் அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியில் பிரிட்டனின் புதிய பிரதமராக தெரீசா மேயை, ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்தார். ராணி எலிசபெத்தின் ஆட்சிக் காலத்தில் பிரதமராக பதவியேற்கும் 13வது நபர் தெரீசா மே ஆவார். உள்துறை அமைச்சராக இருந்த தெரீசா மே, மார்க்கரெட் தாட்சருக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெண் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். அநீதிக்கு எதிராக போராடுவேன் ராணி எலிசபெத்தை சந்தித்த பிறகு, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10, டவ்னிங் தெருவுக்கு தனது கணவர் பிலிப்புடன் வந்த தெரீசா மே, அங்கு கூடியிருந்த சர்வதேச செய்தியாளர்களின் மத்தியில் உரையா…
-
- 1 reply
- 298 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் , பிரிட்டிஷ் பிரதமர் பதவியிலிருந்து இன்று விலகும் டேவிட் கேமரனுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு மழை. ஆனால் அவரது ஆட்சிக்காலம் எப்படி பார்க்கப்படும். தென் சீனக்கடலில் சீனாவுக்கு சட்ட உரிமையில்லையென சர்வதேச தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்கு சீனா பதிலடி. தென் சீனக்கடலில் வான்பாதுகாப்பு வலையம் அமைக்கப்போவதாக எச்சரிக்கை.
-
- 0 replies
- 407 views
-
-
அரியணையிலிருந்து விலக ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ முடிவு வரும் ஆண்டுகளில், தனது அரியணையிலிருந்து விலகிட ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ, தன் விருப்பத்தினை வெளிப்படுத்தியுள்ளதாக ஜப்பானின் தேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ 82 வயதாகும் ஜப்பான் பேரரசர் உடல் நலக்குறைவால் பாதிப்படைந்துள்ளார். அகிஹிட்டோவின் பதவி விலகல், அவரது மகனான பட்டத்து இளவரசர் நாருஹிட்டோ ஜப்பான் பேரரசரின் அரியணையான, கிரிஸான்தமம் அரியணையிலேற வழிவகுக்கும். 1989-ஆம் ஆண்டில் தனது தந்தை ஹிரோஹிட்டோவை தொடர்ந்து, பேரரசர் அகிஹிட்டோ அரியணைக்கு வந்தார். கடந்த 2011-ஆம் ஆண்டில், பேரழிவினை ஏற்படுத்திய பூகம்பம் மற்றும் சுனாமியை தொடர்ந்து, இது …
-
- 0 replies
- 197 views
-
-
புதுடெல்லி, காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தபோது போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை பறித்தனர் என்று தெரியவந்து உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் குல்காமில் தாம்கால் காஞ்ச் போராவில் உள்ள போலீஸ் நிலையத்தில் போராட்டக்காரர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட போது தானியங்கி துப்பாக்கிகள் உள்பட 70 துப்பாக்கிகளை எடுத்து சென்றுவிட்டனர் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது. செவ்வாய்கிழமை, பாதுகாப்பு படையினரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்கும் செயலில் இரண்டு பிரிவினைவாதிகள் ம…
-
- 0 replies
- 224 views
-
-
சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி புர்ஹான் வானியை ஊடகங்கள் 'ஹீரோ' வாக சித்தரிப்பது கவலை அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.காஷ்மீரில் இஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து காஷ்மீரில் பயங்கர வன்முறை வெடித்தது. வன்முறைச் சம்பவங்களில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இது குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் கவலை அளிப்பதாகவும், தீவிரவாதியை ஹீரோவாக சித்தரிக்கும் ஊடகங்கள் கவலையை ஏற்படுத்துகின்றன என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். புர்ஹான் வானி ஒரு தீவிரவாதி, பீல தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவன், நாட்டின் நலனுக்கு எதிராக செயல்பட்டவன். ஆனால் அவனை ஒரு ஹீரோ போல சித்தரிப்பது தவறான உதாரணமாக…
-
- 2 replies
- 370 views
-
-
LIVE BLOG 2016-07-13 12:25:01 நான் இன்று பதவி விலகியதையடுத்து எதிர்காலத்தில் வலுவான ஒரு நாட்டை மக்களால் காண முடியும். இதேபோன்று நாட்டை பாதுகாப்பதை ஒரு கௌரவமாக நினைக்கின்றேன் : டேவிட் கெமரூன் 2016-07-13 11:18:01 பிரதமர் பிரதமர் அலுவலகத்தில் உள்ள தனது பொருட்களை எவ்வித உதவியும் இன்றி தானே எடுத்துச் செல்வதை படத்தில் காணலாம். 2016-07-13 11:08:10 இந்நிலையில் பிரதமர் டேவிட் கெமரூன் இன்று பதவி விலகுகிறார். இதனையடுத்து தெரேசா புதிய பிரதமராக இன்று பதவி ஏற்கிறார். 59 வயதான தெர…
-
- 3 replies
- 696 views
-
-
பிரித்தானியாவின் புதிய பெண் பிரதமராக தெரேஸா மே இன்று பதவியேற்கிறார் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேஸா மே இன்று மாலை பதவியேற்கிறார் .இதன் மூலம் அந்நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெயரை அவர் பெறுகிறார். அவர் நாட்டின் பிரதமராக தெரிவு செய்யப்படுவதற்கான போட்டியை மேலும் 9 வாரங்களுக்கு எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பழைமைவாதக் கட்சியைச் சேர்ந்த அவரது போட்டி வேட்பாளரான அன்ட்றியா லீட்ஸம் திங்கட்கிழமை அந்தப் போட்டியிலிருந்து ஒதுங்கியதையடுத்து அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் பதவி விலகிச் செல்லும் பிரதமர் டேவிட் கமெ…
-
- 0 replies
- 263 views
-
-
இலட்சியத்தில் உறுதியுடன் தொடர்ந்து போராடும் தேசம் தோற்காது – நிர்மானுசன் sri 6 hours ago கட்டுரை 16 Views பிரித்தானியாவின் வட அயர்லாந்து மீதான சட்ட அதிகார எல்லையை முடிவுக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்த சின் பெயின் (Sinn Fein), ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரித்தானிய வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்ததையடுத்து, ஐக்கிய அயர்லாந்து உருவாக்கத்துக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் அங்கமாகவே, குறித்த வாக்களிப்பு முடிவு தொடர்பான செய்திகள் வெளிவந்து குறுகிய நேரத்துக்குள்ளேயே, வட அயர்லாந்தின் சனநாயக திடசங்கற்பத்தை ஆங்கில வாக்குகள் தடம்புரள வைத்துள்ளன. இது, ஐக்கிய அயர்லாந்தின் தேவையை மீளவும் கோடிட்டு காட்டுகிறது …
-
- 0 replies
- 338 views
-
-
பிரித்தானியா பிரிந்து செல்லும் முடிவின் பின்புலத்தில் யார்? sritha 14 hours ago கட்டுரை 15 Views மாற்றம் என்பதே என்றும் மாறாதது. இது இயற்கையின் நியதி. மாற்றத்திற்குட்படாதது என்று எதுவும் இதுவரையில் இப்பிரபஞ்சத்தில் இருந்ததில்லை இனியும் இருக்கப் போவதில்லை. தொன்று தொட்டு இன்று வரை எத்தனையோ மாற்றங்களைச் சந்தித்திருந்த இப் பூமியில் கடந்த வாரம் ஏற்பட்ட மாற்றமாக ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலக வேண்டுமென 52 வீதமான மக்கள் தீர்ப்பளித்ததமை முக்கியத்துவம் பெறுகின்றது. 2016 ஜூன் 23ம் திகதி வரை ஐரோப்பிய யூனியனின் அங்கத்துவ நாடுகள் 28ஆக இருந்த நிலையில் தற்போது அதிலிருந்து விலகிக் கொள்ளும் முடிவினை பிரித்தானியா எடுத்திருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் பிர…
-
- 0 replies
- 560 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * பல ஆண்டுகள் நீடித்த சர்ச்சைக்குப்பின் தென்சீனக்கடலில் சீனா உரிமை கோருவதை சர்வதேச தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது; ஆனால், அந்த தீர்ப்பை சீனா ஏற்கனவே நிராகரித்துவிட்டது. * பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராக பதவியேற்கத் தயாராகும் தெரேஸா மே; டேவிட் கேமரன் இடம் இருந்து பொறுப்புகளை ஏற்கவிருக்கும் இவரது பின்னணி என்ன? * மூடப்படும் அமெரிக்க தொழிற்சாலையை கையேற்கப்போவதாக வெனிசுவேலா மிரட்டல்; அத்தியாவசிய உணவுப்பொருட்களின்றித் தவிக்கும் பொதுமக்கள் கொலம்பியாவுக்குள் ஆயிரக்கணக்கில் படையெடுப்பு.
-
- 0 replies
- 436 views
-
-
கிழக்கு இந்தியாவின் நகரப்பகுதிகளை அழிக்கும் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பம் ஒன்று வங்காளதேசத்திற்கு அடியில் உருவாகி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நேச்சர் ஜியோசயின்ஸ் ஆய்விதழில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.உலகின் மிகப்பெரிய ஆற்றுப்படுகையின் கீழ்உள்ள 2 கண்ட தட்டுக்களில் (டெக்டானிக் பிளேட்) அழுத்தம் அதிகரித்து வருவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கண்டத்தட்டு சிதைவு ஏற்பட்டால் பிராந்தியத்தில் உள்ள சுமார் 140 மில்லியன் மக்கள் (14 கோடி பேர்) பாதிக்கப்படுவர் என்றும் ஆய்வாளர்கள் மதிப்பிட்டு உள்ளனர். பூகம்பத்தினால் மட்டுமல்ல நதிகளின் போக்கிலும் மாற்றம் ஏற்படலாம், கடல்மட்டத்திற்கு மிகவும் அருகாமையில் ஏற்கனவே அபாய கட்டத்தில் உள்ள நிலப்பக…
-
- 0 replies
- 426 views
-
-
இந்தியாவில் 2.36 லட்சம் பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த எண்ணிக்கை 135 சதவீதம் அதிகரித்து, 2025-இல் 5.54 லட்சம் இந்தியர்கள் கோடீஸ்வரர்களாக இருப்பார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது."நியூ வேர்ல்ட் வெல்த்' என்ற தனியார் அமைப்பு, "இந்தியா 2016 வெல்த் ரிப்போர்ட்' என்ற பெயரில் ஓர் ஆய்வறிக்கையை அண்மையில் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: மற்ற நாடுகளைக் காட்டிலும் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெகு சிறப்பாகவே இருந்து வருகிறது.அதன்படி, இந்தியாவில் உள்ள தனிநபர்களின் சொத்துகளை கணக்கெடுத்ததில், 2007-இல் 1.52 லட்சம் பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர்.கடந்த ஆண்டில் அந்த எண்ணிக்க…
-
- 0 replies
- 4.2k views
-
-
ஹிலாரி கிளிண்டனை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக்க பெர்னி சாண்டர்ஸ் ஆதரவு அமெரிக்க அதிபர் தேர்தலில், தனது போட்டியாளர் ஹிலாரி கிளிண்டனை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக்க, பெர்னி சாண்டர்ஸ் அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளார். பரப்புரையில் ஒன்றாக தோன்றிய ஹிலாரி கிளிண்டன் மற்றும் சாண்டர்ஸ் வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், ஹிலாரி வெற்றி பெறுவதை உறுதி செய்ய தன்னாலான உதவிகள் அனைத்தையும் செய்வதாக சாண்டர்ஸ் தெரிவித்தார். அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவதை தடுப்பது மிகவும் முக்கியம் என்றும் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தல் பரப்புரைக்காக இரண்டு செனட்டர்க…
-
- 0 replies
- 170 views
-
-
ஆஸ்திரேலியாவில் சிறுவனை தூக்கி பறந்து செல்ல முயன்ற கழுகு மத்திய ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற வனவிலங்கு நிகழ்ச்சி ஒன்றில், பெரிய கூர்மையான ஆப்பு போன்ற வால் கொண்ட கழுகு ஒன்று சிறுவன் ஒருவனை தூக்கி பறந்து செல்ல முயன்றது. அலிஸ் ஸ்ப்ரிங்ஸ் டெசர்ட் பார்க்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அந்த பெரிய கழுகு பயத்தில் அலறிய அந்த சிறுவனின் தலையின் மேல் தனது நகங்களை பதித்ததை கூட்டத்தினர் ஸ்தம்பித்து போய் பார்த்துக்கொண்டிருந்தனர். இதை நேரில் பார்த்தவர்கள் அந்த பறவை, அச்சிறுவனை ஒரு சிறிய விலங்கைப் போல தூக்கிச் செல்ல முயன்றதாக கூறுகின்றனர் . ஆறிலிருந்து எட்டு வயதானவனாக கருதப்படும் அச்சிறுவன், முகத்தில் ஒரு லேசான வெட்டுக் காயத்துடன் உயிர் பிழைத்…
-
- 0 replies
- 243 views
-
-
தெரெஸா மேவின் முதல் சவால்: ஏங்கலா மெர்கல் கருத்து பிரட்டன் பிரதமராக பதிவியேற்கவிருக்கும் தெரெஸா மே எதிர்கொள்ளும் முதல் சவால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் எவ்வகையான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றி முடிவெடுப்பதே என ஜெர்மன் அதிபர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார். அனைத்து உறுப்பு நாடுகளும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதால் ஏற்படும் சேதம் குறைக்கப்பட வேண்டும் என விரும்புவதாகவும் ஆனால் வரப்போகும் முடிவு லண்டனைச் சார்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தெரெஸா மே வரும் புதன் கிழமையன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியை விட்டு விலகும் டேவிட் கேமரன் தனது கடைசி அமைச்சரவைக் கூட்டத்தை இன்று கூட்டினார். …
-
- 0 replies
- 204 views
-
-
இத்தாலியில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 20 பேர் பலி தெற்கு இத்தாலியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் டஜன் கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். பாரியின் வடமேற்கு நகரான ஆண்டிரியாவில் அருகில் உள்ள ஒற்றை தண்டவாளத்தில் இந்த இரண்டு ரயில்களும் மோதிக் கொண்டன. மீட்பு பணியாளர்கள், சிக்கியுள்ள பயணிகளை மீட்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர் என கொரோட்டோ நகரின் மேயர் மாசிமோ மாசிலி தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூர் மருத்துவமனைகள் ரத்த தானம் செய்வோருக்கு அழைப்பு விடுத்துள்ளன. சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது, முன் பெட்டிகள் முழுமையாக அழிந்துள்ளதாகவும், குறைந்தது…
-
- 0 replies
- 201 views
-
-
ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான இராக்கின் போருக்கு உதவும் வகையில் அமெரிக்கா மேலும் 560 படையினரை அனுப்பவுள்ளது. பாக்தாத்திற்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஆஷ் கார்ட்டர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.இஸ்லாமிய அரசு அமைப்புக்கு எதிரான நடவடிக்கையின் கவனம், நாட்டின் வட பகுதியில் உள்ள, அதன் கோட்டையான மொசூலின் நகரை நோக்கித் திரும்புகையில், அவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு படைகள் ஐ.எஸ் வசமிருந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கய்யாரா விமான தளத்தை திரும்ப கைப்பற்றின.. அது மொசூல் நகரை திரும்ப கைப்பற்ற பயன்படும் மையங்களில் ஒன்றாக செயல்படும் என கார்ட்டர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளுக்கான தளவாட ஆதரவுகளை அமெரிக்கர்கள் வழங்குவா…
-
- 0 replies
- 168 views
-
-
இங்கிலாந்தின் புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளவரின் பெயரில் உள்ள ஆபாச நடிகைக்கு வாழ்த்துக்கள் குவிந்த செய்தி வெளியாகியிருக்கிறது. இங்கிலாந்து நாடு ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என்று அந்நாட்டு பெரும்பாலான மக்கள், பொதுவாக்கெடுப்பில் வாக்களித்ததால், அங்கு பிரதமராக இருந்த கேமரூன் பதவி விலக நேர்ந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இங்கிலாந்தில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், தாமாகவே பிரதமராகவும் நியமிக்கப்படுவார். இந்த இரட்டை பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து எரிசக்தி மந்திரி ஆண்டிரியா லீட்சம், உள்துறை மந்திரி தெரசா மே ஆகிய இரண்டு பேர் இருந்தன…
-
- 0 replies
- 303 views
-
-
ஐநா பாதுகாப்பு கவுன்சில், தெற்கு சூடானுக்கு கூடுதலாக ஐநா அமைதிப் படையினரை அனுப்ப முடிவெடுத்தால், அப்பகுதியில் உள்ள நாடுகள் அவ்வாறு அனுப்பத் தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.பொதுமக்கள் மீதும் மற்றும் ஐ.நா வளாகங்களிலும் தாக்குதல் நடத்தினால் அது போர் குற்றம் புரிவதற்கு ஒப்பாகும் என பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. தெற்கு சூடானில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில், அமைதிப்படையைச் சேர்ந்த இரு சீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.தெற்கு சூடான் எல்லை பகுதியை ஒட்டிய தனது எல்லையில், தனது படையினரை உகாண்டா அனுப்பியுள்ளது. இச்சூழலில், IGAD என்று அழைக்கப்படும் அரசாங்கங்களுக்கு இடையிலான மேம்பாட்டு ஆணையத்தை சேர்ந்த…
-
- 0 replies
- 162 views
-
-
தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று பிரதமர் மோடி கென்யா அதிபரிடம் வலியுறுத்தினார்.ஆப்பிரிக்க நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு தனது பயணத்தின் நிறைவாக கென்யா நாட்டுக்கு சென்றார். தலைநகர் நைரோபியில் உள்ள அதிபர் மாளிகையில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிபர் உஹிரு கென்யாட்டாவை அவர் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது இரு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் அளவில் பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் 2 தலைவர்களின் முன்னிலையில் 7 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக, ராணுவ மற்றும்…
-
- 0 replies
- 166 views
-
-
சோமாலியாவில் இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் ; 22 பேர் பலி சோமாலியாவின் தலைநகர் மொகாடிசுவுக்கு தென்மேற்கே உள்ள இராணுவ முகாம் மீது நேற்று அல்-சபாப் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். குறித்த தாக்குதலில் 10 இராணுவ வீரர்களும், 12 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக அரசு தரப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தாங்கள் நடத்திய இந்த தாக்குதலில் 30 வீரர்கள் பலியானதாக அல்-சபாப் அமைப்பு தெரிவித்தது. எனினும் தங்கள் தரப்பில் பலியானோர் குறித்து அவர்கள் வெளியிடவில்லை. இராணுவத்திற்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மணி நேரமாக சண்டை நடந்தது. இறுதியில் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றமை குறிப்பிடத்…
-
- 0 replies
- 135 views
-
-
இராக் போர் சட்டவிரோதம்! முன்னாள் பிரதமர் டோனி பிளேரை குறைகூறுகிறது பிரிட்டன் அறிக்கை இராக் மீது படையெடுப்பது என்ற முடிவு தொடர்பாக வெளியான பல்வேறு தகவல்களை விசாரித்த சர் ஜான் சில்காட் தலைமையிலான குழுவின் முக்கியக் கண்டுபிடிப்பு, அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எழுதிய தனிப்பட்ட முறையிலான ஒரு கடிதம்தான். 2002 ஜூலையில் எழுதிய அந்தக் கடிதத்தில் பிளேர் குறிப்பிட்டிருக்கிறார், ‘நான் உங்களுடன் இருப்பேன் - எது நடந்தாலும்’ என்று! அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட 2001 செப்டம்பர் 11 முதல் பிரதமர் பதவியிலிருந்து டோனி பிளேர் பதவ…
-
- 0 replies
- 212 views
-
-
A law enforcement officer has been shot outside the Berrien County Courthouse in St. Joseph, Michigan, according to the Berrien County Sheriff's Department. Michigan State Police have secured the scene, according to a tweet from Gov. Rick Snyder. http://www.cnn.com/2016/07/11/us/michigan-courthouse-shooting/index.html
-
- 2 replies
- 301 views
-
-
ஈராக் மற்றும் சிரியாவின் பொது வீதிகளில் படுகொலைகள் மட்டுமே செய்து வந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் முதன் முறையாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மக்களை மகிழ்வித்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகளின் கீழ் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக வெளி உலகை நம்ப வைக்கும் பணியில் அந்த அமைப்பு தற்போது களமிறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சிரியாவின் நினிவே மண்டலத்தில் அமைந்துள்ள தல் அஃபர் பகுதியில் முதன் முறையாக விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்கும் பொருட்டு அப்பகுதி மக்களை கட்டாயப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும்பாலான மக்கள் அவர்களின் குணம் அறிந்து உயிர் மீது கொண்ட ஆசையில் நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்க சென்றுள்ளனர். …
-
- 0 replies
- 317 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * தெற்கு சூடானில் மீண்டும் சண்டை வெடித்தது; உலகின் இளம் தேசத்தின் வலுவற்ற சமாதானம் தாக்குப்பிடிக்குமா? * அமெரிக்காவில் அதிகரிக்கும் போராட்டங்கள்; இரண்டு கருப்பினத்தவர் மற்றும் ஐந்து காவலர் கொலைகளால் உருவான இனமோதல் அதிகரிப்பு. * ஜப்பான் தேர்தலில் ஷின்சோ அபேவின் ஆளும் கூட்டணி அமோக வெற்றி; அமெரிக்க நிர்பந்தத்தால் சேர்க்கப்பட்ட சமாதான சட்டப்பிரிவு அரசியல் சட்டத்திலிருந்து அகற்றப்படுமா?
-
- 0 replies
- 445 views
-