உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
பறக்கும் வெடிகுண்டுகள் மூலம் யூரோ கால்பந்து தொடரில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஐரோப்பிய கால்பந்து தொடர் நாளை தொடங்கு ஜூலை 10 வரை நடக்கிறது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த தொடரின்போது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகளின் உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இந்தநிலையில், யூரோ கால்பந்து தொடரின்போது பறக்கும் சிறிய விமானங்களான ட்ரோன்கள் மூலம் வெடிகுண்டுகள் மற்றும் கீழேவிழுந்தவுடன் வெடிக்கும் ரசாயன பொருட்கள் மூலமும் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள்…
-
- 1 reply
- 231 views
-
-
ப்ளோரிடாவில் அமெரிக்க பாடகி கிரிஸ்டினா கிரிம்மி சுட்டுக் கொலை ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரில் அமெரிக்க பாடகியான கிரிஸ்டினா கிரிம்மி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கிரிஸ்டினா கிரிம்மி, தி வாய்ஸ் என்ற திறமைகளை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போட்டியாளர் ஆவார். நிகழ்ச்சி ஒன்றை நடத்தி முடித்துவிட்டு தன்னுடைய ரசிகார்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொண்டிருந்த போது தாக்கப்பட்டார். இதனால் ஏற்பட்ட காயங்களால் மருத்துவமனையில் கிரிம்மி உயிரிழந்தார். துப்பாக்கியால் சுட்டவரை கிரிம்மியின் சகோதரர் தடுத்த போது, அந்த நபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். http://www.bbc.com/tam…
-
- 0 replies
- 352 views
-
-
முகமது அலியின் இறுதி பயணத்தின் புகைப்பட தொகுப்பு முகமது அலியின் உடலுக்கு கென்டக்கியில் இஸ்லாமிய இஸ்லாமிய முறைப்படி பிரார்த்தனைகள் நடைபெற்றன அந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துக் கொண்ட முகமது அலியின் மனைவி லூனி அலி முகமது அலியை கொளரவிக்கும் விதமாக, தற்காலிகமாக உருவாக்கப்பட்ட முகமது அலி பாதை முகமது அலிக்கு அஞ்சலி செலுத்த வீட்டிற்கு வெளியே காத்திருக்கும் பொதுமக்கள் முகமது அலியின் உடல் சிறு வயதில் அவர் வாழ்ந்த வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது அந்த ஊர்வலத்தில், முகமது அலி குடும்பத்தாருடன் கலந்துக் கொண்ட வில் ஸ்ம…
-
- 0 replies
- 476 views
-
-
துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்:குளோபல் தமிழ்ச் செய்தியாளர் துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusogluஇலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் வாரத்தில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக துருக்கி வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரை சந்திக்க உள்ளார். சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது. இரு தரப்பு உறவுகளை வலுப்டுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamiln…
-
- 0 replies
- 316 views
-
-
பாலியல் தொழிலில் ஈடுபடும் குடியேறிகள் பதின்ம வயதினர் உள்பட இளம் வயது குடியேறிகள் கிரேக்கத்தின் தலைநகரான அதென்ஸில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக பிபிசியின் ஒரு புலனாய்வில் தெரிய வந்துள்ளது. பெரும்பாலோர் ஐரோப்பாவின் வட பகுதிகளுக்கு செல்ல முனைப்போடு உள்ளனர். ஆனால், புதிய எல்லை விதிமுறைகள் பணம் சம்பாதிக்க சட்டபூர்வ வழிமுறைகள் இல்லாமல் அவர்களை தவிக்கவிட்டுள்ளது. 5 அல்லது 10 அமெரிக்க டாலர்களுக்காக வயதில் மூத்த மனிதரோடு பாலுறவு கொள்கின்ற அவலத்தை பற்றி அஸாத் என்ற 25 வயது இரானிய மனிதர் பேசினார். மத்திய அதென்ஸ் பூங்காவில் வாடிக்கையாளருக்காக பதின்ம வயதினர் காத்திருப்பதை பிபிசியால் காண முடிந்தது. பதினைந்து வயது இளமையான பையன்கள் கூட தங்களை விற்கிற…
-
- 0 replies
- 409 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் பிரான்ஸில் இன்று (10-06-2016) துவங்கும் யூரோ 2016 கால்பந்தாட்டப் போட்டிகளை ஒட்டி ஒட்டுமொத்த நாடும் அதிகபட்ச உஷார் நிலையில்; ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். நிர்பந்தத்தால் இரானை விட்டு வெளியேறிய ஒருபாலுறவு முல்லா; ஒருபாலுறவாளர்களுக்கு திருமணம் செய்து வைத்ததால் வெளிநாட்டில் அகதியாக இருக்கும் இரானிய மதத்தலைவரை சந்தித்தது பிபிசி. பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் தொண்ணூறாவது பிறந்தநாளின் அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்கள் இன்று துவங்கின; அரசிக்கு எப்படி ஆண்டுக்கு இரண்டு பிறந்த நாட்கள்? ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 339 views
-
-
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தற்போது குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க அதிபராக பொறுப்பு வகித்துவரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று முன்தினம் ஹிலாரி கிளிண்டனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். …
-
- 0 replies
- 322 views
-
-
முடிசூடா மன்னன் முகமது அலியின் ‘ஜனாசா’ இன்று குத்துச்சண்டை கலையின் முடிசூடா மன்னனாக திகழந்த முகமது அலியின் இறுதிச் சடங்கான ‘ஜனாசா’ தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ´தி கிரேட்டஸ்ட்´ என்ற தனி அடையாளத்துடன் திகழ்ந்த உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான முகமது அலி(74) சுவாசம்சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் கடந்தவாரம் காலமானார். காசியஸ் மார்க்கெல்லஸ் கிளே என்ற இயற்பெயரை கொண்ட முகமது அலி(74) தொழில்முறை குத்துச்சண்டை உலகில் முடிசூடா சக்கரவர்த்தியாக திகழந்தவராவார். 61 குத்துச்சண்டை களங்களை கண்ட அலி, வரிசையாக மூன்றுமுறை உலக சாம்பியன் பட்டங்களை பெற்றதுடன், 56 வெ…
-
- 1 reply
- 463 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்... - இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இரு துப்பாக்கிதாரிகள் நான்கு பேரை கொன்றிருக்கிறார்கள். பதிலடியாக, பாலத்தீனர்களுக்கான ஆயிரக்கணக்கான நுழைவு அனுமதிப் பத்திரங்களை இஸ்ரேல் ரத்துச் செய்துள்ளது. - சிரியாவில் முற்றுகையில் ஒரு வாழ்க்கை. சிரியாவின் ஹொம்ஸ் நகரில் உணவுக்காக அல்லாடும் மக்கள் குறித்த பிபிசியின் சிறப்புத் தகவல். - இசையின் ஊடாக சமாதானத்துக்கான ஒரு முயற்சி. சிரியாவின் இசைக்கலைஞர்களுடன் உலக பிரபல செல்லோ கலைஞரான யோ யோ மா இணைந்து செய்யும் ஒரு சங்கீத முயற்சி.
-
- 0 replies
- 341 views
-
-
ஜெர்மனி அரசின் ஓய்வூதியத்தை பெறும் பெல்ஜிய நாஜிக்கள்: அமைச்சர் கோபம் 2,500க்கும் மேற்பட்ட முன்னாள் பெல்ஜிய நாஜிக்கள் இன்னும் ஜெர்மனி அரசின் ஓய்வூதியத்தைப் பெற்று வருவது குறித்து பெல்ஜிய அமைச்சர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஓய்வூதியங்களை நிறுத்தக் கோரி நாஜிக்களின் கொடுமைகளிலிருந்து தப்பிய பெல்ஜியக் குடிமக்கள் , இந்த ஓய்வூதியங்கள் தரப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்று கோரியதன் பின்னுள்ள கோபத்தை அமைச்சர் டேனியல் பெக்யூலெயின் பகிர்ந்துகொள்வதாக அவருக்காகப் பேசிய ஒரு அதிகாரி பிபிசியிடம் கூறினார். இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள "Memorial Group" என்ற அழுத்தம் தரும் குழுவின் தலைவர், இந்த விவகாரத்தில் பெல்ஜியத்தால் எவ்வித பொருத்தமான தகவல…
-
- 0 replies
- 324 views
-
-
மாற்று முகாம்களைச் சேர்ந்த முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்கள் இணைகின்றனர்- ஐரோப்பா விவகாரத்தில் பிரிட்டனின் கன்செர்வேட்டிவ் மற்றும் தொழிற்கட்சியை சேர்ந்த இரண்டு முன்னாள் பிரதமர்கள், பிரிட்டன் ஐரோப்பாவை விட்டு வெளியேறினால் பிரிட்டனின் எதிர்காலம் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் என்பதை எச்சரிக்க, கூட்டாக இணைந்துள்ளனர். வட அயர்லாந்தில் இன்று ஆற்றவுள்ள் உரையில், ஜான் மேஜர் மற்றும் டோனி ப்ளேர் ஆகிய இரண்டு முன்னாள் பிரதமர்களும் , பிரிட்டன் ஐரோப்பாவை விட்டு வெளியேறினால் வட அயர்லாந்தில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் என்றும் ஸ்காட்லாந்து பிரிந்து போகும் சாத்தியக்கூறு அதிகரிக்கும் என்று தங்கள் வாதத்தை முன்வைக்க உள்ளனர். இரண்டு முக்கிய தலைவர்களும் வட அயர்லாந்தின் ச…
-
- 0 replies
- 364 views
-
-
மோடியின் கார் சாரதியான மெக்சிகோ அதிபர் ஐந்து நாடுகள் சுற்றுப் பயணத்தின் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் மோடி இறுதியாக, மெக்சிகோ நாட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு மோடியை இரவு விருந்திற்கு அழைத்துச் சென்ற அந்நாட்டு அதிபர், தானே காரை ஓட்டிச் சென்று ஆச்சரியப் படுத்தியுள்ளார். பிரதமர் மோடி ஆப்கானிஸ்தான், கட்டார், சுவிஸ்சர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ என ஐந்து நாடுகள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன்படி, அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட மோடி, தனது ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதியாக மெக்சிகோ நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் என்ரிக் பின…
-
- 1 reply
- 384 views
-
-
கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டும் கோடீஸ்வரர் பில் கேட்ஸ் உலகில் உள்ள ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஒரு லட்சம் கோழிகளை தானம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கோடீஸ்வரரும், கொடையாளருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். கோழிகளை வளர்த்து, விற்பதன் மூலம் பெண்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையவும், உலகில் உள்ள ஏழை குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க உதவும் என பில் கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்டின் இணை நிறுவனரான பில் கேட்ஸ், கோழிகள் நாளடைவில் தொடர்ந்து பெருகும் போது, அது நல்ல முதலீடாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும், மேற்கு ஆப்ரிக்கா போன்ற பகுதிகளில் கோழி வளர்ப்பு என்பது 5 சதவீதமாக உள்ளது. அதனை 30 சதவீத…
-
- 11 replies
- 976 views
-
-
எகிப்து எயார் விமானத்தில் குண்டுப் புரளி : உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கம் எகிப்திய கெய்ரோ நகரிலிருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புதன்கிழமை பயணத்தை மேற்கொண்ட எகிப்துஎயார் விமானமொன்று குண்டுப் புரளி காரணமாக உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கப்பட்டுள்ளது. 118 பயணிகளுடனும் 17 விமான ஊழியர்களுடனும் பயணித்த எயார்பஸ் ஏ330-220 விமானமே இவ்வாறு உர்கென்ச் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விமானத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு அந்த விமானத்தில் குண்டு எதுவும் இருக்கிறதா என தேடுதல் நடத்தப்பட்டது. எனினும் அந்த விமானத்தில் குண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. 3 வாரங்களுக்கு முன்னர் பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து க…
-
- 0 replies
- 267 views
-
-
பிரான்ஸில் துவங்கவுள்ள யூரோ 2016 போட்டிகள்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் வரும் வெள்ளிக்கிழமையன்று துவங்கவுள்ள ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தயாராகும் விதமாக, பிரான்ஸில் உள்ள லியோன் நகரத்தில், தீவிரவாத எதிர்ப்பு சோதனை பயிற்சியொன்றை அந்நாட்டு பாதுகாப்பு படைகள் கடந்த இரவில் மேற்கொண்டன. பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் (கோப்பு படம்) ஒரு தற்கொலைப் படை குண்டுதாரி மற்றும் பல துப்பாக்கித் தாக்குதல்கள் ஆகியவை உள்ளடக்கிய ஒரு உருவகப்படுத்தப்பட்ட தீவிரவாத சம்பவத்தை சமாளிக்க நூற்றுக்கணக்கான போலீசார், அவசர உதவி சேவைகள் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆகியோர் பாதுகாப்பு சோதனை ஒத்திகை மேற்கொண்டனர். 51 போட்டிகளைக் கொண்…
-
- 0 replies
- 246 views
-
-
-
- 1 reply
- 449 views
-
-
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ளது ஜார்ஜியா. இங்குள்ள ஜெஃபர்சன் கவுண்டி பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லா ரிமோட் ஏரியாவில் விமானப்படைக்கு சொந்தமான இரண்டு எஃப்.-16 வகை போர் விமானங்கள் நேற்றிரவு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு போர் விமானங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டன. அப்போது சுதாரித்துக்கொண்ட விமானிகள் விமானத்தில் இருந்து கீழே குதித்தார்கள். இதனால் அவர்கள் இருவரும் உயிர்பிழைத்தனர். இந்த தகவலை தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=159159&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 421 views
-
-
கோவா, இந்தியாவில் நைஜீரியர்கள் நுழைய மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் என்று கோவா முன்னாள் முதல்-மந்திரி ரவிநாயக் கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாள்ர்களிடம் கூறியதாவது: நைஜீரியர்கள் இந்தியாவிற்கு சுற்றுலா வருவதை மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் நைஜீரியவர்களால் பிரசனைகள் ஏற்படுகின்றது. பெங்களூரில் கூட ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களுக்கும் நைஜீரியகாரர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அவர்கள் எல்லா இடங்களிலும் பிரச்சனையை மேற்கொள்கின்றனர்.கோவாவில் மாணவர்கள் மீது சில நைஜீரியாக்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த நடவடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். http:…
-
- 6 replies
- 480 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - போர் முற்றுகையில் உள்ள சிரியாவின் அலெப்போ நகரில் அகப்பட்டுள்ள மக்களின் அவதிகளை காண்பிக்கும் புதிய படங்கள் பிபிசிக்கு கிடைத்துள்ளன. - கலாச்சார இடைவெளிகளை களையும் முயற்சியாக மேற்குலக மனித உறவுகள் குறித்து நோர்வேயில் ஆண் குடியேறிகளுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. - ஆளில்லா விமானங்கள்தான் எதிர்காலம் என்கிறார்கள். ஆனால், ட்ரோன்களுக்கு வரும் ஒழுங்குவிதிகள் அவற்றின் வளர்ச்சியை பாதிக்குமா? என்பது குறித்த ஒரு பார்வை.
-
- 0 replies
- 386 views
-
-
அடுத்த குறி ஏழு அதிசயங்களில் ஒன்று..! ஐஎஸ் வெளியிட்ட பகீர் வீடியோ உலகில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள் தான் எங்களின் அடுத்தகுறி என்பதை காட்டும் விதமாக ஐ.எஸ் அமைப்பினர் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர். ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில், ஈராக்கில் அமைந்துள்ள 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படுகிறது. தகர்க்கப்பட்ட இடத்தில் இருந்து புகைமூட்டம் கிளம்புகிறது. இதனை இரண்டு முறை எடுத்துரைக்கும் அந்த வீடியோவின் இறுதி காட்சியில், எகிப்திய பிரமிடின் புகைப்படம் இடம்பெறுகிறது. இதன் மூலம், இவர்களின் அடுத்தகுறி எகிப்து பிரமிடுதான் என்பதை உணர்த்துகிறது. http://www.vikatan.com/news/world/650…
-
- 0 replies
- 371 views
-
-
புனித ரமலான் நோன்பு கொண்டாட இஸ்லாம் மக்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் ஒரு பகுதியில் உகர்ஸ் இன முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அரசு துறை அதிகாரிகளுக்கு சீன அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், அரசு ஊழியர்கள், மாணவர்கள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் ரமலான் நோன்பு இருக்கக் கூடாது என்றும், விருந்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. இஸ்லாம் மக்கள் புனித ரமலான் நோன்பு தருணங்களில் வியாபாரம் பார்ப்பதும், கடை விடுமுறை அளிப்பதும் அவர்களது விருப்பம் என தெரிவித்துள்ளது. இதனால், சீனாவில் உள்ள இல்ஸாம் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். http://tamil.webdunia.com/article/worl…
-
- 1 reply
- 673 views
-
-
சீனக் கடல் பகுதியில் உள்ள பிரதேசத்தில், தங்களுக்கும், பிலிப்பைன்ஸுக்கும் இடையே நிலவும் சர்ச்சை தொடர்பாக சர்வதேச மத்தியஸ்ததின் தீர்ப்பினை தான் ஏற்க போவதில்லை என்று பிலிப்பைன்ஸை சீனா எச்சரித்துள்ளது.தங்களுக்குள் நிலவி வந்த சர்ச்சையை, ஹேக்கில் உள்ள மத்யஸ்தத்திற்கான நிரந்தர நீதிமன்றத்தில் முறையிட்டதன் மூலம், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் ஒரு பரபரப்பான சரிவினை பிலிப்பைன்ஸ் உண்டாக்கிவிட்டது என்று இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் பிலிப்பைன்ஸின் இந்த செயல், அப்பகுதியில் அமைதி மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றை நிலைகுலைப்பதாக தெரிவித்த சீனா, பிலிப்பைன்சை இருதரப்…
-
- 0 replies
- 380 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில், ஜனநாயக கட்சியின் சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர் நியமனத்தை வென்றுள்ள ஹிலாரி கிளிண்டன் தனது வெற்றிக்கு உதவிய ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.புரூக்ளினில் நடைபெற்ற ஒரு பேரணியில் உரையாற்றிய ஹிலாரி, அதிபர் தேர்தலில் இது வரை எந்த பெரிய அரசியல் கட்சியின் சார்பாகவும் பெண்கள் வேட்பாளராகப் போட்டியிட்டதில்லை என்றும், பெண்களுக்கு இது ஒரு மைல் கல்லாக அமையும் என்று குறிப்பிட்டார். நியூ ஜெர்சி மற்றும் நியூ மெக்சிகோ ஆகிய மாநிலங்களில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முதன்மைத் தேர்தல்களில் வென்ற பிறகு அங்கு ஹிலாரி உரையாற்றினார்.தனது போட்டியாளர் பெர்னி சாண்…
-
- 0 replies
- 193 views
-
-
வங்கதேசத்தில் இந்து அர்ச்சகர் கொலை: 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை வங்கதேசத்தில் இந்து அர்ச்சகர் ஒருவர் நேற்று படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே ஐஎஸ் அமைப் புடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்பட்ட 3 தீவிரவாதிகளை வங்கதேச பாதுகாப்பு படையினர் நேற்று சுட்டுக் கொன்றனர். இஸ்லாமிய நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையின இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அண்மை காலங்களாக அதிகரித்து வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் இந்து கோயில் அர்ச்சகர் ஒருவரை தீவிரவாதிகள் குத்தி கொலை செய்தனர். அவருக்கு உதவ முன்வந்த பக்தர் மீதும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதே போல் கடந்த ஞாயற்றுக் கிழமை வழக்கமான பிர…
-
- 0 replies
- 299 views
-
-
நடுவானில் கடுமையாக குலுங்கிய விமானம் : 8 விமான ஊழியர்களும் 4 பயணிகளும் காயம் பெருவின் லிமா நகரிலிருந்து ஆர்ஜென்டீனாவின் புயனொஸ் அயர்ஸுக்கு 23 பயணிகளுடனும் விமான ஊழியர்களுடனும் பயணித்த விமானமொன்று கடுமையாக குலுங்கியதால் அந்த விமானத்தின் 8 ஊழியர்களும் 4 பயணிகளும் காயமடைந்துள்ளனர். அவர்களில் இரு ஊழியர்கள் தலையில் காயத்துக்கும் கழுத்து எலும்புப் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மேற்படி சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டுள்ளன. அந்த விமானம் தரையிலிருந்து 41,000 அடி உயரத்தில் பறக்கையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து 80 நிமிடங்கள் கழித்து அந்த விமானம் புயனொஸ் அயர…
-
- 0 replies
- 338 views
-