Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட் பாளர் போட்டியில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி வேட் பாளர் போட்டியில் டொனால்டு டிரம் பும் முன்னிலையில் உள்ளனர். அதிபர் வேட்பாளர் தகுதி அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட 3 அடிப் படை தகுதிகள் அவசியம். அந்த நாட்டின் சட்டபூர்வ குடிமகனாகப் பிறந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 35 வயது நிறைவடைந் திருக்க வேண்டும். அமெரிக்காவில் 14 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். இவை அடிப்படை விதியாக இருந்தாலும் அவ்வளவு எளிதாக யாரும் அதிபர் வேட்பாளராக முடி யாது. அந்த நாட்டின் எழுதப்படாத சட்டத்தின்படி, மாகாண ஆளுநர் கள், செனட்டர்கள், …

  2. கனடா நாட்டில் முதன் முதலாக மருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்துகொள்ள நோயாளி ஒருவருக்கு நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் நகரில் பெயர் வெளியிடப்படாத நோயாளி ஒருவர் கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நபருக்கு ஏற்பட்டுள்ள நோயை குணப்படுத்த முடியாது என்பதால், மருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்துக்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இவரது கோரிக்கையை மருத்துவர்கள் நிராகரித்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நோயாளியின் உடல்நிலை அவர் அனுபவிக்கும் வேதனை உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு மனிடோபா மாகாணத்திலேயே முதன் முறையாக மருத்துவர் உதவியுடன் தற்கொலை ச…

  3. இன்றைய நிகழ்ச்சியில்… - கடலில் வரும் அகதிகளை மீட்க விரையும் ஐரோப்பிய கப்பல்கள். அகதிகள் நெருக்கடிக்கு துருக்கியுடன் ஒரு உடன்பாட்டை காண ஐரோப்பிய ஒன்றியம் முயற்சிக்கும் நிலையில் கடலில் அகதிகள் வரத்து அதிகரித்துள்ளது. - சவுதியில் புதிதாக தேர்வான பெண் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சந்திக்கும் சவால்கள். இவர்களால் பெண்களை ஒடுக்கும் போக்கை முடிவுக்கு கொண்டுவர முடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. - புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசாரான டிமுர்லெங்கியா குறித்த பிபிசியின் சிறப்புத் தகவல்கள்.

  4. ஐரோப்பா நோக்கிய அகதிகள் படகுகள் அதிகரித்துள்ளன =========================================== ஐரோப்பிய குடியேறிகள் நெருக்கடியை கையாள ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் துருக்கியுடன் ஒரு உடன்பாட்டை காண சந்திப்பை மேற்கொள்கிறார்கள். துருக்கியில் இருந்து கிரேக்கத்துக்கு வரும் குடியேறிகளை திருப்பி அனுப்புவதற்கான வழியை காண இந்த உடன்படிக்கைக்கான பிரேரணை முயற்சிக்கிறது. ஆனால், இன்னமும் துருக்கியிலும் லிபியாவிலும் இருந்து படகுகள் ஐரோப்பாவுக்கு பயணிக்கின்றன. கடந்த இரு நாட்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஐரோப்பிய போர் கப்பல்களால் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இவை குறித்த பிபிசியின் காணொளி.

  5. அமெரிக்க மாணவனுக்கு வட கொரியாவில் 15 ஆண்டு சிறை ஒட்டோ வார்ம்பியர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடு பட்டதாக அமெரிக்க மாணவனுக்கு, வட கொரிய உச்ச நீதிமன்றம் 15 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. ஐ.நா. உட்பட எந்த சர்வதேச அமைப்பின் விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் வட கொரியா அரசு செயல்பட்டு வருகிறது. அணு ஆயு தங்கள், ஏவுகணைகளை அவ்வப் போது சோதனை செய்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவை அழிப்போம் என்று பகிரங்கமாகவே மிரட்டி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து சுற்றுலா சென்ற மாணவ னுக்கு வடகொரிய உச்ச நீதி மன்றம் 15 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. அமெரிக்காவின் ஓகியோ மாக…

  6. ஏலம் விடப்பட்ட விஜய் மல்லையா வீட்டை வாங்க ஆளில்லை! மும்பை: வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய மோசடி தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் வீடு, ஆன்லைன் மூலம் ஏலத்திற்கு விடப்பட்டது. ஆரம்ப விலை ரூ.150 கோடி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா மீது, வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும் அவர் மீது சி.பி.ஐ. அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 -ம் தேத…

  7. உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடு டென்மார்க் என 158 நாடுகளின் தர வரிசை பட்டியலில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசத்தை விட இந்தியா பின்தங்கி 118-வது இடத்தை பிடித்துள்ளது. தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, ஊழல் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை தேர்வு செய்வதில் சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாக கருதப்படுகின்றன.இந்த அம்சங்களையும், ‘கால்லப் வேர்ல்ட் போல்’ என்ற சர்வேயையும் அடிப்படையாக கொண்டு, உலக அளவில் 158 நாடுகளின் நிலையை கவனத்தில் கொண்டு, மகிழ்ச்சிகரமான நாடுகளை ஐ.நா. சபையின் கீழ் இயங்குகிற ‘சஸ்டைனபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்’ வரிசைப்படுத்தி உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்…

  8. டொனால்டிரம்ப் தேர்தலில் வெற்றிபெறுவதே உலகம் எதிர்கொள்ளும் 10 முக்கிய ஆபத்துக்களில் ஒன்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் டொனால்டிரம்ப் தேர்தலில் வெற்றிபெறுவதே உலகம் எதிர்கொள்ளும் 10 முக்கிய ஆபத்துக்களில் ஓன்றாக காணப்படுவதாக பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர் வெற்றிபெற்றால் உலகபொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவார்,அமெரிக்காவில் பொருளதார மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள் உருவாவதற்கு காரணமாக அமைவார் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது மற்றும் தென்சீனாகடலில் ஆயுதமோதல்கள் ஏற்படுவதை…

  9. சீனாவில் உள்ள மொங்கோலியா புறகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள மகப்பேற்று மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்த பெண் ஒருவர், மருத்துவக் கட்டணம் செலுத்த போதிய பணம் இல்லையெனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த மருத்துவமனை பெண் மருத்துவர், அறுவை சிகிச்சை அறையிலேயே அந்தப் பெண்மணியை கொடுரமாக தாக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு மருத்துவர் கண்டும் காணாதது போல இருந்துள்ளார். அறுவை சிகிச்சை அறையிலேயே நோயாளிடம் அதிக பணம் கேட்டு தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர். http://tamil.srilankamirror.com/news/item/7201-c…

    • 0 replies
    • 442 views
  10. மும்பையில் மீண்டும் நடன விடுதிகள் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடன விடுதிகளுக்கு உரிமம் வழங்கும் பணிகள் விரைவில் துவங்கவிருக்கின்றன. தடைக்கு முன்பாக மும்பை நடன விடுதிகளில் சுமார் 70,000 பெண்கள் பணியாற்றிவந்தனர். இதன் மூலம் கிட்டத்தட்ட 10 ஆண்டு காலத்திற்குப் பிறகு, மீண்டும் நடன விடுதிகள் நடைபெறுவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது. 2005ஆம் அண்டு மராட்டிய மாநில அரசு, மும்பை போலீஸ் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்து அங்கு செயல்பட்டுவந்த ஆயிரக்கணக்கான நடன விடுதிகளை தடை செய்தது. நடன விடுதிகள் என்கிற பெயரில் அங்கு பாலியல் தொழில், நடப்பதாக அப்போது அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இதை எதிர்த்துத் தொடரப்ப…

    • 11 replies
    • 1.3k views
  11. இன்றைய நிகழ்ச்சியில்… - பிரஸல்ஸில் செவ்வாயன்று தேடுதலின் போது கொல்லப்பட்டவர் அல்ஜீரியாவை சேர்ந்தவராவார். இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் அமைப்பின் கொடியும் அங்கு காணப்பட்டது! - மத்திய ஆப்பிரிக்காவில் சட்ட விரோத வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டு, அருகிவரும் யானைகள். - பாலியல் தொழிலாளர்கள், மாலுமிகளின் மற்றும் கைதிகளின் அடையாளமாக மாத்திரம் இருந்த பச்சை குத்தும் வழக்கம் கியூபாவில் இப்போது பிரபலமாகிவருகின்றது.

  12. ஐரோப்பாவுக்குள் நுழைய முயலும் குடியேறிகள் கிரேக்கத்தில் இருந்து ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்வதற்காக மசிடோனியாவின் வழியாகச் செல்ல வேண்டாம் என்று கிரேக்க அதிபர் அலெக்சிஸ் திப்ரஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.''பால்கன் வழி'' என்று அழைக்கப்படும் அது, மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு எதுவும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். மசிடோனிய எல்லைக்கடவை மூடப்பட்டதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வடக்கு கிரேக்கத்தில் உள்ள இடைத்தரிப்பு முகாம்களில் அகப்பட்டுள்ளனர்.பெருக்கெடுத்து ஓடும் ஆற்றைக் கடந்து மசிடோனியாவுக்குச் சென்ற அவர்களில் பலர் கிரேக்கத்துக்கு திரும்பி வந்ததை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?…

  13. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக மெரிக் கார்லண்ட் நியமனம் - அதிபர் ஒபாமா அறிவிப்பு ! வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப்புக்கு தமிழர் ஸ்ரீநிவாசன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெரிக் கார்லண்ட் என்பவரை அதிபர் ஒபாமா பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அந்தோணின் ஸ்காலியா கடந்த பிப்ரவரி 13ம் தேதி மரணமடைந்தார். அவரது பணியிடத்தை நிரப்ப, நீதிபதிகள் தேர்வு குழு ஆயத்தங்கள் செய்து வந்தன. கீழ்மை நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள், சீனிவாசன், மெரிக் கார்லண்ட் மற்றும் பவுல் வாட்ஃபோர்ட் ஆகிய மூவர் நடுவே இப்பதவிக்கான போட்டி நிலவி வந்தன. அதிபர் பராக் ஒபாமாவின் சாய்ஸ் 49 வயதாகும் சீனிவாசன் அல்லது 63…

  14. பெல்ஜியத் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸில் சுடப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார் பெல்ஜியத் தலைநகர் ப்ரஸ்ஸல்சில் செவ்வாய்க் கிழமையன்று காவல்துறை நடவடிக்கையில் சுட்டுக கொல்லப்பட்ட நபர் அல்ஜீரியாவைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது. பல்கெய்த் முஹம்மது என்ற அவர் பெல்ஜியத்திற்கு சட்டவிரோதமாக சென்றவர் எனத் தெரியவந்துள்ளது. ஐஎஸ் குழுவினரின் கொடி, தீவிரவாத சித்தாந்தங்கள் அடங்கிய புத்தகம், ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி ஆகியவை அவரது உடலுக்கு அருகில் கிடந்ததாக பொலிசார் கூறுகின்றனர். அந்த வீட்டிலிருந்து தப்பிச்சென்ற மேலும் இரண்டு பேரைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.மேலும் இரண்டு பேரைக் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். ஆனால், அவர்கள் இந்த துப்பாக்கிச…

  15. நைஜீரியாவில் பள்ளிவாசலில் தற்கொலை தாக்குதல்: 22 பேர் பலி நைஜீரியாவின் வட-கிழக்கு பகுதியில் உள்ள மைதுகுரியில் இருக்கும் மசூதியில் இன்று அதிகாலை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு பெண்களே தற்கொலைப்படைதாரிகளாக செயல்பட்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். முதலாவது பெண் மசூதிக்குள் புகுந்து வெடித்தவுடன், பலரும் தப்பி வெளியில் ஓடிவரும்போது இரண்டாவது குண்டுதாரி வெடித்ததாக இந்தச் சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 17க்கும் மேற்பட்டோர் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். அதிகாலையில் தொழுகை துவங்கியவுடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உமராரி மசூதியின் தலைமை இமாம் பிபிசியிடம் தெரிவித…

  16. டொனால்ட் ட்ரம்பிற்கு மேலும் வாய்ப்புகள் பிரகாசம் வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக போட்டியிடும் வாய்ப்பை மார்கோ ரூபியோ இழந்திருப்பதையடுத்து, டொனால்ட் ட்ரம்பிற்கான வாய்ப்புகள் மேலும் பிரகாசமாகியுள்ளன. ஃப்ளோரிடாவில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றிருப்பதால், அவரது வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. மார்கோ ரூபியோ, அவருடைய சொந்த மாகாணமான ஃப்ளோரிடாவில் டொனால்ட் ட்ரம்பிடம் தோல்வியடைந்ததையடுத்து, போட்டியிலிருந்து அவர் நீக்கப்பட்டிருக்கிறார். ஃப்ளோரிடா தவிர, இலினாய்ஸ், வடக்கு கரோலினா மாகாணங்களிலும் ட்ரம்ப்பே வெற்றிபெற்றிருக்கிறார். ஆனால், மிக முக்கிய மாகாணமான ஒஹையோவில் அவர் தோல்வியடைந்துள்ளார். அங்கு மாகாண ஆளுனர் ஜ…

  17. இங்கிலாந்தின் Tier 2 (General) visa புதிய சட்டத்தால் வெளியேறும் மக்கள்! சமீபத்தில் இங்கிலாந்து அரசு ஒரு புதிய சட்டம் கொண்டு வந்தது. அதன் படி 'Tier 2 (General) visa' விசாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் ஆண்டுக்கு 35 ஆயிரம் பவுண்டுகள் வருமானம் ஈட்டுபவர்கள் மட்டுமே தொடர்ந்து அங்கு தங்க முடியும். இல்லாவிடில் குடியேறிய 5 ஆண்டுகளுக்கு பிறகு அங்கிருந்து வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011–ம் ஆண்டு ஏப்ரல் 6–ந் திகதி முதல் குடியேறியவர்களுக்கு இப்புதிய சட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 55,589 வெளிநாட்டினர் இங்கிலாந்தில் இருந்து வெளியேற வேண்டும். அவர்களில் 31,058 பேர் இந்தியர்கள். இது அங்கிருந…

  18. ஐரோப்பிய நாடுகளுக்கான பால்கன் வழி மூடல்: ஆற்றில் மூழ்கும் அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய முயலும் குடியேறிகள் கிரேக்கத்தில் இருந்து ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்வதற்காக மசிடோனியாவின் வழியாகச் செல்ல வேண்டாம் என்று கிரேக்க அதிபர் அலெக்சிஸ் திப்ரஸ் கேட்டுக்கொண்டுள்ளார். ''பால்கன் வழி'' என்று அழைக்கப்படும் அது, மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு எதுவும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். மசிடோனிய எல்லைக்கடவை மூடப்பட்டதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வடக்கு கிரேக்கத்தில் உள்ள இடைத்தரிப்பு முகாம்களில் அகப்பட்டுள்ளனர். பெருக்கெடுத்து ஓடும் ஆற்றைக் கடந்து மசிடோனியாவுக்குச் சென்ற அவர்களில் பலர் கிரேக்கத்துக்கு திரும்பி வந்ததை அடுத்து அவர் இவ…

  19. ஜார்ஜியாவில் பெண் அரசியல்வாதியின் ஆபாசப் படம்: 2 பேர் கைது ஜார்ஜியாவில் முறைகேடாக எடுக்கப்பட்ட ஆபாசப் படம் ஒன்றை வெளியிட்டதாக இரண்டு பேரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். ஜார்ஜியாவில் தேர்தலுக்கு முன்பாக இம்மாதிரி படங்கள் வெளியாவது வழக்கமாக இருக்கிறது. அந்நாட்டுத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல்வாதி ஒருவர் சம்பந்தப்பட்ட படம் ஒன்று இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் எதிர்க்கட்சியான ஃப்ரீ டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரல்லாத ஒருவருடன் உறவு கொள்வது போன்ற படம் யூ டியூபில் வெளியானது. தற்போதைய ஆளும் கூட்டணியில் இருக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்ட இது போன்ற மேல…

  20. நார்வே நீதிமன்றத்தில் நாஜி வணக்கம் செலுத்திய கொலைக் குற்றவாளி நார்வேவில் பல கொலைகள் செய்த குற்றவாளியான அனொர்ஷ் பெஹ்ரிங் ப்ரேவிக், தன்னை அரசாங்கம் மோசமாக நடத்துவதாக தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றம் வந்தபோது நாஜி வணக்கம் செலுத்தியுள்ளார். I நார்வேவில் எழுபத்து ஏழு பேரை கொன்ற குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கும் கொலைக் குற்றவாளி நீதிமன்றத்தில் நுழையும்போது நாஜி வணக்கம் செலுத்தியுள்ளார். அரசு தன்னை மனிதத்தன்மையற்ற நிலைமையில் வைத்துள்ளதாக வலதுசாரி தீவிரவாதியான இவர் கூறிவருகிறார். அவர் செய்த கொடூரமான குற்றங்களையும் மீறி, அவரை மனிதாபிமானத்துடன் நடத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டாயிரத்து பதினோறாம் ஆண்டில் மத்திய ஆஸ்லோவ…

  21. இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் இருந்து ரஷ்ய போர் விமானங்கள் வெளியேறுகின்றன. தமது தலையீட்டின் முக்கிய நோக்கங்கள் எட்டப்பட்டுவிட்டதாக அதிபர் பூட்டின் கூறுகிறார். - ஐரோப்பாவை அடைய உயிரைப் பணயம் வைக்க வேண்டாமென குடியேறிகளுக்கு வேண்டுகோள். மாசிடோனியாவுக்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கானவர்கள் மீண்டும் கிரேக்கத்துக்கு அனுப்பப்பட்டனர். - ஆப்பிரிக்க நாடான மலாவியில் ஒரு சோதனை முயற்சியாக எச் ஐ வி சோதனை முடிவுகளை துரிதப்படுத்த ஆளில்லா சிறிய விமான்ங்களை பயன்படுத்துகிறார்கள்.

  22. வங்கதேச மத்திய வங்கிக் கணக்கிலிருந்து பணம் மாயம்; தலைவர் ராஜினாமா வங்கதேசத்தின் வெளிநாட்டுச் செலாவணிக் கணக்கிலிருந்து 80 மில்லியன் டாலர்களுக்கும் மேற்பட்ட தொகை காணாமல் போன விவகாரம் தொடர்பாக வங்கதேச மத்திய வங்கியின் தலைவர் அடியுர் ரெஹ்மான் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். வங்கதேச மத்திய வங்கியின் தலைவர் அடியுர் ரெஹ்மான். இவ்வளவு பெரிய தொகை நாட்டின் மத்திய வங்கியிருந்து திருடப்பட்டிருப்பது அந்நாட்டுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் தனக்கு ஊடகங்களின் மூலமாகவே முதன்முதலில் தெரியவந்ததாக அந்நாட்டின் நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். மத்திய வங்கியின் கணிணியில் புகுந்த ஹேக்கர்கள், நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் ரி…

  23. ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து, விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா மாத்திரை உற்பத்தி, மற்றும் விற்பனையை புராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் தற்போது நிறுத்தியுள்ளது. பக்க விளைவுகளை ஏற்படுத்தும் இருமல் , வலி நிவாரணி ,ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உள்ளிட்ட 344 மருந்துகளுக்கு மத்திய அரசு கடந்த வாரம் தடை விதித்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது தொடர்பாக மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் கால அவகாசம் முடிந்தும் பதில் வராததால், இந்த உத்தரவு பிறபித்தது மத்திய அரசு. இதையடுத்து பிராக்டர் அன்ட் கேம்பலின் விக்ஸ் ஆக்சன் - 500 எக்ஸ்ட்ரா மருந்து தயாரி…

  24. ஏமன் நாட்டில் அதிபர் அப்த்-ரப்பு மன்சூர் ஹாதியின் ராணுவத்துக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டாக தீவிர சண்டை நடந்து வருகிறது. அங்கு அமைதியை ஏற்படுத்த அதிபர் மன்சூர் ஹாதியும், அரபு நாடுகளும் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சண்டை விமானங்களும் இணைந்து கொண்டு உள்ளன. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஏமனில், கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த சென்ற அமீரகத்தின் போர் விமானம் ஒன்று திடீரென மாயமானது. இந்த தகவலை ஐக்கிய அரபு அமீரக அரசு செய்தி நிறுவனமான ‘வாம்’ ஒப்புக்கொண்டு உள்ளது. இதற்கிடையே இ…

  25. மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வட கொரியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் புலன்விசாரணை அதிகாரி கூறியுள்ளார். இது குறித்து ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் பேசிய புலன் விசாரணை அதிகாரி மார்ஜூகி தருஸ்மன், தன்னுடைய நாட்டு மக்கள் அதிக அளவு உணவு பற்றாக்குறையிலும், அடிமை வாழ்விலும் இருக்கையில் வடகொரியா பேரழிவை உண்டுபண்ணும் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது என்று குற்றம்சாட்டினார். அதிபர் கிம் ஜான் உன் உள்ளிட்ட கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் முக்கிய தலைவர்களின் பொறுப்புகளை உறுதி செய்ய சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.