உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
ஆப்கனில் பூகம்பம்: ரிக்டர் அளவிவல் 6.5 ஆக பதிவு காபூல்: ஆப்கானிஸ்தான் - தஜகிஸ்தானை மையமாக வைத்து பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து உடனடி தகவல் இல்லை. http://www.dinamalar.com/news_detail.asp?id=1418966 வட இந்தியாவிலும் நில அதிர்வு உணரப்பட்டது புதுடில்லி: தஜிகிஸ்தான் - ஆப்கன் எல்லையை மையமாக வைத்து ஏற்பட்ட பூகம்பம், காஷ்மீர், டில்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் முழுவதும் உணரப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். …
-
- 1 reply
- 544 views
-
-
தென்அமெரிக்க நாடுகளில் வெள்ளப்பெருக்கு: ஒன்றரை லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம் ----------------------------------------------------------------------------------- பராகுவே, அர்ஜென்டினா, உருகுவே, பிரேசில் நாடுகளில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். கோடை காலத்தில் பெய்த கடுமையான மழையின் காரணமாக ஆறுகள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் பராகுவே கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அங்கு நெருக்கடி நிலை அமல்படுத்தப்படுவதாக அதிபர் ஹொராசியோ கார்டே அறிவித்துள்ளார். நிவாரண உதவிகளுக்காக 230 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருக்கிறது. …
-
- 0 replies
- 682 views
-
-
நவாஸ் ஷெரீப் தாயார் காலை தொட்டு ஆசி பெற்ற பிரதமர் மோடி! லாகூர்: பாகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி, அங்கு நவாஸ் ஷெரீப்பின் தாயார் காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்ப இருந்த நிலையில் நேற்று, திடீர் பயணமாக பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்றார். லாகூர் விமான நிலையம் சென்றடைந்த அவரை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்டித்தழுவி வரவேற்றார். நவாஸ் ஷெரீப்க்கு நேற்று பிறந்த நாள் என்பதால், அவருக்கு பிரதமர் மோடி, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பின் நவாஸ் ஷெரீப், தனி ஹெலிகாப்டர் மூலம் மோடியை லாகூரின் புறநகர் பகுதியில் உள்ள தனது ரைவிண்ட் மாளிகைக்கு அழைத்துச் சென்றார். அங்…
-
- 0 replies
- 778 views
-
-
அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவின் கான்பரா வனப்பகுதியில் திரியும் கங்காருகள். (கோப்புப் படம்) கங்காரு, கோலா கரடி, கிரிக்கெட், ஆப்ரா ஹவுஸ் (Opera House) இவற்றைத் தவிரவும் ஆஸ்திரேலியாவின் பக்கம் நம் கவனத்தைத் திருப்பு வதற்கு பல விஷயங்கள் உள்ளன. உலகின் ஆறாவது பெரிய நாடு என்பதைவிட கவனத்தை ஈர்க்கும் விஷயம் ஒரு மொத்த கண்டத்தையுமே அடைத்துக் கொண்டிருக்கும் நாடு அது என்பதுதான். எவ்வளவு நீண்ட கடல் எல்லை! 1.2 கோடி சதுர கிலோ மீட்டர் நீளம்! இப்போதும்கூட ஆஸ்திரேலி யாவின் கடற்கரைப் பரப்புகளில் தான் மக்கள் அதிகம் வசிக்கி றார்கள். (80 சதவீத ஆஸ்தி ரேலியர்கள் கடற்கரையிலிருந்து 100 கிலோ மீட்டருக்குள் அமைந்த பகுதிகளில்தான் வசிக்கிறார்கள்). நாட்டின் நடுபக்கமாக (அதாவது உட்…
-
- 20 replies
- 4.9k views
-
-
ஐரோப்பாவின் நம்பிக்கை! ஜெர்மனி என்றதுமே அடால்ஃப் ஹிட்லரின் முகம் நினைவுக்கு வந்தால் நீங்கள் இன்னும் வரலாற்றிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். வெளியே வாருங்கள். நிகழ்காலத்தில் நவீன ஜெர்மனியின் நிஜ முகம் அதன் சான்ஸிலர் (பிரதமர்) அங்கலா மெர்கெல் (Angela Merkel). ஜெர்மனிக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கான நம்பிக்கையூட்டும் ஒரே முகமாகவும் அறியப்படுபவர். `Person of the Year - 2015’ என தன் அட்டையில் பிரசுரித்துப் பெருமிதப்படுத்தி யிருக்கிறது `டைம்' பத்திரிகை. மேற்கு ஜெர்மனியில் பிறந்து, கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்தவர் மெர்கெல். சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த கிழக்கு ஜெர்மனியில் கெடுபிடிகள் அதிகம். கருத…
-
- 0 replies
- 995 views
-
-
பாகிஸ்தானுக்கு நரேந்திர மோடி திடீர் விஜயம் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு திடீர் விஜயம் மேற்கொள்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கான தனது முதலாவது பயணத்தை இன்று மேற்கொண்டுள்ளார். முன்னறிவிப்பில்லாத திடீர் விஜயமாக பாகிஸ்தானின் லாஹூர் நகருக்கு அவர் சென்றுள்ளார். இந்த திடீர் விஜயம் தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்ட அவர், பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷரிப்பை இன்று மதியம் லாகூரில் சந்திக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார். அத்துடன் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நவாஸ் ஷரிப்புக்கு தான் வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் பாகிஸ்தானின் லாஹோர் நகருக்கு செல்…
-
- 4 replies
- 2k views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகள் உடல் உறுப்புகள் தோண்டி எடுக்க ஒப்புதல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பத்வா எனப்படும் மார்க்க தீர்ப்பு அடங்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கிழக்கு சிரியாவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது கைப்பற்றப்பட்ட இந்த ஆவணங்களில் அவர்களின் ஆதரவாளர்களின் உயிரை காப்பாற்ற, சிறைப்பிடித்து வைத்துள்ளவர்களின் உடலில் இருந்து உறுப்புகள் தோண்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் தோண்டி எடுக்கும்போது அந்த குறிப்பிட்ட நபரின் உயிர் போனால் அதுபற்றி கவலைப்பட தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளதுமேற்கூறிய தகவல்களை வைத்து பார்க்கும் போது…
-
- 0 replies
- 547 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் - கிறிஸ்துமஸ் கொண்டாடும் வேளையில், மக்கள் பொருளாசையை துறக்க வேண்டும் என்கிறார் போப் பிரான்சிஸ். - கனவுகளோடு ஜெர்மனிக்கு சிரியாவிலிருந்து ஜெர்மனிக்கு சக்கர நாற்காலியில் வந்த அகதி நூஜின் முஸ்தஃபாவுக்கு புது இடமும், புதுப் பருவமும், புதுவாழ்க்கையைத் தந்ததா? - கை கடுக்க வேலை செய்பவர்களுக்கு கைகொடுக்கும் அமைப்பு- மெக்சிக்கோவில் வீட்டுவேலை செய்வோரின் உரிமைகளுக்காக போராடும் ஒரு தொழிற்சங்கம்!
-
- 0 replies
- 434 views
-
-
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது தேசியப் பணியாகும் என குறிப்பிட்டுள்ள சிவசேனா, ராமரின் ஆசியால் பதவிக்கு வந்தவர்கள் அயோத்தியில் கோவில் கட்டத் தொடங்கும் தேதியை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் இன்று வெளியிடப்பட்டுள்ள தலையங்க கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:- அயோத்தியில் நமக்கு ஒரு ராமர் கோவில் வேண்டும். ஆனால், நமது கடவுளான ராமர், வெளியேற்றப்பட்டவராக ஒதுக்குப்புறமாக ஒரு கூடாரம் போன்ற கோவிலில் வாழ வேண்டியுள்ளது. ராமர் கோவிலுக்கு நேர்ந்துள்ள இந்த நிலைமை குறித்து அதிகாரத்தில் உள்ளவர்கள் வெட்கப்பட வேண்டும். ராமரின் ஆசியால் அதிகாரத்துக்குவந்து முக்கிய பதவிகளை வகித்து வருபவர்கள் ர…
-
- 0 replies
- 522 views
-
-
உலகை உறையவைத்த தீவிரவாத தாக்குதல் - 2015 ஒவ்வொரு வருடமும் உலகம் ஏதேனும் ஒரு வகையில் மாறுதலுக்கு உள்ளாகிக் கொண்டே வருகிறது. ஆனால் எந்த மாற்றமும் அடையாமல் பல வருடங்களாக இறவா நிலையுடன் சில பழக்கங்கள் மட்டும் நம்முடன் தொடர்ந்து வருகிறது. அப்படி இறவா நிலையுடன் இருக்கும் பழக்கங்களில் முதன்மையானது காதல். காதலுக்கு அடுத்த படியான நிலையில் இருப்பதுதான் தீவிரவாதம். பலவருடங்களாக உலகை ஏதோ ஒரு வகையில் இந்த தீவிரவாதம் ஆட்டுவிக்கிறது. ஒவ்வொரு நாளும் உலகின் எங்கோ ஒரு பகுதியில் வாழும் மக்கள் ஏதோ ஒரு வகையில் தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள், பெண்கள் கடத்தப்படுகிறார்கள், குழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களில் குண்டுகள் வெடிக்கின்றன,துப்பாக்கி சூடுகள் நடத்தப…
-
- 0 replies
- 962 views
-
-
"பாலியல் அடிமைகள்" பிரச்சினையைத் தீர்க்க ஜப்பான் முன்னெடுப்பு இரண்டாம் உலகப் போர் காலத்தில், கொரியப் பெண்களை ஜப்பான் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தது தொடர்பில், இரு நாடுகளுக்கும் இடையே மிகநீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர ஜப்பான் முயற்சிகளை எடுத்து வருகிறது. "பாலியல் அடிமைகள்" பிரச்சினை இன்னும் தென் கொரியாவில் உணர்வுபூர்வமான ஒரு விஷயமாகவே உள்ளது. இச்சர்ச்சைத் தொடர்பில் அரச நிதியம் ஒன்றை ஜப்பான் ஏற்படுத்துவதற்கு திட்டங்களைத் தீட்டியுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. "சுகமளிக்கும் பெண்கள்" எனக் கூறப்பட்ட இந்தக் கொரியப் பெண்கள், ஜப்பானிய இராணுவத்தின் விடுதிகளில் பாலியல் அடிமைகளாக பலவந்தமாகப் பயன்படுத்தப்பட்டனர். சோலி…
-
- 0 replies
- 598 views
-
-
நைஜீரியாவில் ஒரு எரிவாயு டேங்கர் லாரி வெடித்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த விபத்து நடந்ததால் 100க்கும் மேற்பட்டோர் பலியாயினர். தென்கிழக்கு நைஜீரியாவில் சமையல் எரிவாயு தொழிற்சாலை அருகே இச்சம்பவம் நடடந்துள்ளது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொழிற்சாலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நிரப்ப வந்தவர்கள் விபத்தில் சிக்கினர். தீயணைப்பு நிர்வாகம், விபத்தை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது எனினும் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்று அங்கு நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=147755&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 310 views
-
-
வாழத்தகுதியற்ற நகரமா டெல்லி? ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்! காற்று மாசுபடுவதால் வருங்காலத்தில் என்னென்ன பிரச்னைகள் வரும் என நாம் படித்திருப்போம். அந்த நாட்கள் அவ்வளவு தூரத்தில் இல்லை என நமக்கு அதிர்ச்சி காட்டியிருக்கிறது சீனத்தலைநகர் பீஜிங்கும், இந்தியத் தலைநகர் புதுடெல்லியும். வரலாற்றில் இல்லாத அளவு காற்றில் மாசின் அளவு அதிகரித்திருப்பதால், இந்த இரண்டு நகரங்களும் திக்கித்திணறி வருகின்றன. பீஜிங்கில் ஏற்கனவே 'ரெட் அலர்ட்' என்னும் அபாய எச்சரிக்கை விடப்பட்டு, பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது. காற்றை விலைகொடுத்து சுவாசிக்கும் நிலையும் அங்கு வந்துவிட்டது. அதேபோல, டெல்லியில் இந்த ஆண்டில், அதிகமான காற்றுமாசு பதிவான நாள் டிசம்பர் 24 ஆன நேற்றுதான் என அறிவித்திருக்க…
-
- 0 replies
- 704 views
-
-
ஆப்கானிஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி இந்தியா வரும் வழியில் லாகூர் நகரில் இன்று பிற்பகல் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை சந்திக்கிறார். பாகிஸ்தானின் முரட்டுப் பிடிவாதத்தால் இருநாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்த நிலையில் எல்லைப்பகுதியில் சில்லுண்டித்தனம் செய்து, பூச்சாண்டி வேலையால் இந்தியாவை பணியவைக்கும் பாகிஸ்தானின் முயற்சி மண்ணைக் கவ்வியது. இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் ஐக்கிய நாடுகள் சபையில் ஒப்பாரி வைக்கும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது. இனி, இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒட்டுமில்லை; உறவுமில்லை என்ற நிலை நீடித்தபோது சமீபத்தில் லண்டன் தலைநகர் பார்சில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டின்போது, எதிர்…
-
- 0 replies
- 223 views
-
-
கிறிஸ்துமஸ் நாளில் உலகின் பல பகுதிகளில் 'அதிகரித்த வெப்பநிலை' இம்முறை கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் உலகின் பல பகுதிகளிலும் வழமைக்கு மாறாக அதிகரித்த வெப்பநிலை உணரப்படுகின்றது. அமெரிக்கா தொடங்கி ரஷ்யா வரை மக்கள் கோட், தொப்பி போன்ற குளிர் ஆடைகளை தவிர்த்து, பெரும்பாலும் கோடைகாலத்தில் அணியக்கூடிய டி-சர்ட் போன்ற ஆடைகளை அணிந்துகொள்வதை காணமுடிகின்றது. எல் நின்யோ எனப்படுகின்ற பசிபிக் பெருங்கடலில் ஏற்படுகின்ற வெப்பநிலை அதிகரிப்பு தான் இதற்கு காரணம் என்று காலநிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த வழமைக்கு மாறான வெப்பநிலை அதிகரிப்பு அமெரிக்காவின் மத்திய பகுதியில் புயல்கள் தீவிரமடைய காரணமாகியுள்ளது. பிரிட்டனிலும் பராகுவேயிலும் வௌ்ளப் பெருக்கு ஏற்படவும் காரண…
-
- 0 replies
- 335 views
-
-
பிரதமர் மோடிக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரஷ்ய அதிபர் புதின்! ஆஸ்திரேலியா: 2 நாள் பயணமாக ரஷ்யா சென்ற மோடிக்கு, அந்நாட்டு அதிபர் புதின், மகாத்மா காந்தி தமது கைப்பட எழுதிய டைரியின் பக்கம் ஒன்றினை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கூடவே 18-ம் நூற்றாண்டில் வங்காளத்தில் பயன்படுத்தப்பட்ட வீர வாள் ஒன்றையும் மோடிக்கு அவர் பரிசளித்தார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் ரஷ்யா சென்றார். மாஸ்கோவில் "கிரெம்ளின்' மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியா - ரஷியா இடையேயான 16-வது வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், அதிபர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். பயங்கரவாதத் தடுப்பு மற்றும் ராணுவம், பாதுகாப்பு, எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்…
-
- 0 replies
- 512 views
-
-
எங்கள் இயக்கத்தில் சேராவிட்டால்... 'மிஸ் ஈராக்' அழகியை மிரட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகள்! பாக்தாத்: எங்கள் இயக்கத்தில் சேராவிட்டால் கடத்தி விடுவோம் என்று ‘மிஸ் ஈராக்’ பட்டம் வென்ற அழகிக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஈராக் நாட்டில் கடந்த 1972–ம் ஆண்டிற்கு பின் 43 ஆண்டுகள் கழித்து சமீபத்தில்தான் முதன் முறையாக ‘மிஸ் அழகி’ போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் பங்கேற்க 200 பேர் பதிவு செய்திருந்தனர். ஆனால், தீவிரவாதிகளின் கொலை மிரட்டலை தொடர்ந்து 10 பேர் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டனர். மற்றவர்கள் போட்டியில் இருந்து விலகி கொண்டனர். அந்தப் போட்டியில், ஷாய்மா குயாசிம் அப்துல் ரகுமான் என்ற 20 வயது பெண் ‘மிஸ் ஈராக்’ பட்டத்தை வென்றார். இ…
-
- 0 replies
- 531 views
-
-
ஆப்கன் நாடாளுமன்ற கட்டிடத்தை மோடி திறந்து வைத்தார் ஆப்கானில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியாவினால் கட்டப்பட்ட அந்நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பயங்கரவாதத்தின் புதிய நிழல்கள் நம்மை நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில்தான் நாம் ஆப்கானிஸ்தானுக்கு துணையாக நிற்க வேண்டும். ஒட்டுமொத்த இந்திய மக்களின் குரலாக தான் நான் இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன். நாம் இணைந்து சாலைகளை அமைத்தோம். மின்சார வசதியை ஏற்படுத்தி ஆப்கன் வீடுகளில் ஒளியேற்றினோ…
-
- 0 replies
- 397 views
-
-
காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ் வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி கோட்சே வாக்குமூலம் கொடுத்தார். வாக்குமூலம், ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்குமூலத்தை கோட்சே படித்தார். வாக்குமூலத்தில் கோட்சே கூறியிருந்ததாவது:- காந்தியின் கொள்கையால் நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும் என்று அவரின் கால்களுக்கு செருப்பாக இருக்க ஆசை பட்டு அவருடன் சேர்ந்தேன். "தெய்வ பக்தியுள்ள பிராமணக் குடும்பத்தில் நான் பிறந்தேன். இந்துவாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக்க…
-
- 0 replies
- 599 views
-
-
கிரீஸில் படகு கவிழ்ந்து 13 அகதிகள் பலி கிரீஸ் நாட்டு கடல் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற சிறிய படகு கவிழ்ந்ததில் 7 குழந்தைகள் உள்ளிட்ட 13 பேர் பலியாயினர். இதுகுறித்து கடலோரக் காவல் படையினர் கூறும்போது, “துருக் கியிலிருந்து ஐரோப்பிய நாடு களை நோக்கி சென்றுகொண்டி ருந்த சிறிய பிளாஸ்டிக் படகு கிரீஸ் கடல் பகுதியில் திடீரென விபத்தில் சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டை நடத்தியதில் 13 பேரை சடலமாகவும் 15 பேரை உயிருடனும் மீட்டுள்ளோம். மேலும் காணாமல் போனவர்களை தேடி வருகிறோம்” என்றார். http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%…
-
- 0 replies
- 447 views
-
-
கிறிஸ்துமஸ் தினத்தில் பவுர்ணமி: அரிய நிகழ்வென நாசா தகவல் கிறிஸ்துமஸ் தினத்தில் பவுர்ணமி என்பதால் வானில் முழுநிலவு தெரியும். 1977-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. அடுத்து இதே போன்று வரும் 2034-ம் ஆண்டு தான் நிகழும் என அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான நாசா தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் டிசம்பர் மாதத்தில் தோன்றும் பவுர்ணமி, குளிர்காலத்தின் ஆரம்பத்தில் தோன்றுவதால் ‘குளிர் முழு நிலவு’ (ஃபுல் கோல்டு மூன்) என அழைக்கப்படுகிறது. நாசா இதுதொடர்பாகக் கூறும்போது, “இது அரிய நிகழ்வாகும். வரும் 2034-ம் ஆண்டு வரை இந்நிகழ்வு நடைபெறாது. எனவே, கிறிஸ்துமஸ் தினத்தன்று வானைப் பாருங்கள். வழக்கமாக நிலவைப் பார்ப்பது போல் அல்லாமல் அன்று விசேஷமா…
-
- 2 replies
- 668 views
-
-
2015-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை, அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை இம்மாத துவக்கத்தில் கவுரவித்து இருந்தது. கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு பின் இந்த கவுரவத்தை பெறும் முதல் பெண் என்ற பெருமை மெர்க்கலாவுக்கு உண்டு. சர்வதேச அளவில் அதிக செல்வாக்கு மிக்க தலைவர்களின் பட்டியலில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார் மெர்க்கல். இந்நிலையில், மெர்க்கலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதாக பிரிட்டனின் முக்கிய உளவு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இங்கிலாந்தின் பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஜெர்மனி ஏற்கனவே பிரிட்டன் மற்றும் ரஷ்யாவுடன் முக்கிய உளவுத் தகவல்களை பரிமாறிக் க…
-
- 0 replies
- 392 views
-
-
ஜெர்மனி விசாவுக்காக சென்னையில் குவியும் சிரிய குடும்பங்கள்: மொழி, நிதிப் பிரச்சினையால் பரிதவிப்பு கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் கடந்த 2 மாதங்களில் மட்டும் சிரியாவைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் சென்னை வந்துள்ளனர். ஜெர்மனி நாட்டுக்குச் செல்ல விசா பெறுவதற்காக அவர்கள் இங்கு வந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய நாட்டிலிருந்து புகலிடம் தேடும் அகதிகள் அண்மைக்காலமாக இந்தியாவுக்கு வருவது அதிகரித்துள்ளது. இந்தியாவின் பெருநகரங்களில் உள்ள ஜெர்மனி தூதரகங்கள் வாயிலாக அந்நாட்டுக்குச் செல்ல விசா பெறுவதற்காக சிரிய மக்கள் இந்தியா வருவதாக தெரியவந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் சிரியாவைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் சென்னை வ…
-
- 1 reply
- 509 views
-
-
மோடியின் ரஷ்ய விஜயம்; 'பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஏற்படலாம்' 18-ம் நூற்றாண்டின் இந்திய வாள் ஒன்றை புடின் மோடிக்கு பரிசளித்தார் ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், கிரெம்ளின் மாளிகையில் தனிப்பட்ட இரவு விருந்துபசாரம் ஒன்றை அளித்துள்ளார். ரஷ்யப் பிரதமருடனான பேச்சுக்கள் 'பலனுள்ளவையாக' இருந்ததாக நரேந்திர மோடி அவரது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். வணிகத்துறை பிரதிநிதிகளுடனான சந்திப்புடன் நரேந்திர மோடியின் ரஷ்ய விஜயம் அதிகாரபூர்வமாக இன்று துவங்கியது. அதிபர் புடினுடனான உத்தியோகபூர்வ பேச்சுக்களையும் மோடி இன்று நடத்தினார். பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் மோடியின் இந்தப் …
-
- 0 replies
- 396 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ரமாடியில் இருந்து இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை துரத்த முயற்சிக்கும் இராக்கிய படைகள், அங்கு பல மாவட்டங்களை கைப்பற்றிவிட்டதாக கூறுகின்றன. - கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை வீழ்ச்சி, சாதகமா அல்லது பாதகமா என்ற பிபிசியின் சிறப்பு ஆய்வு. - உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இயேசு பிறந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்டதாக பைபிள் கூறும் பரிசுப் பொருட்களில் தங்கம் தவிர்ந்த ஏனையவை எங்கு கிடைக்கும் என்பது பற்றிய ஒரு பார்வை.
-
- 0 replies
- 404 views
-