Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதுடெல்லியில் பிரதமர் வீட்டருகே காவலுக்கு இருந்த போலீஸ்காரர் ஒருவரின் ஏ.கே.47 துப்பாக்கி திடீரென வெடித்தது. நேற்று இரவு ஏற்பட்ட வெடிவிபத்தால் பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் நம்பர் 7 ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ளது. பாதுகாப்பு நிறைந்த இந்த பகுதியில் 24 மணி நேரமும் காவலர்களும், கமாண்ேடாக்களும் பாதுகாப்புக்கு நின்றிருப்பர். டெல்லி போலீஸ் தவிர பிரதமரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக எஸ்பிஜி எனப்படும் சிறப்பு கமாண்ேடாக்களும் பாதுகாப்பு பணியில் இருப்பர். இந்நிலையில் நேற்றிரவு 8.30 மணி அளவில் திடீரென இந்த பகுதியில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அதுவும் சாதாரண துப்பாக்கி இல்லாமல் இந்தி…

  2. ஐஎஸ்-ல் இணையச் சென்ற பெங்களூரு நபர் தன் மனைவிக்கு எழுதி வைத்த குறிப்புகள் நேற்று முன் தினம் (18ம் தேதி) அகமதாபாத் ஜமாத்தே உலீமா அமைப்பு ஐஎஸ்.க்கு எதிராக கோஷமிட்டனர். | படம்: பிடிஐ பெங்களூரைச் சேர்ந்த முகமது அப்துல் அஹாத் அமெரிக்காவில் படித்த கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். கடந்த ஆண்டு இவர் துருக்கி அதிகாரிகளிடம் சிக்கினார். பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடுகடத்தப்பட்டார். ஐஎஸ். தீவிரவாத அமைப்பில் சேரும் எண்ணத்துடன் இவர் துருக்கி சென்றாரா என்பது பற்றி சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இவர் தனது லேப்டாப்பில் தான் தலைமறைவானால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மனைவிக்கு சில ஆலோசனைகளை விட்டுச் சென்றுள்ளார்.தன் மனை…

  3. பிரான்ஸ் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தற்கொலை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து திட்டம் தீட்டியது, சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவிடம் பயிற்சி பெற்று பெல்ஜியம் நாட்டு போலீஸாரால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அப்துல் ஹமீது அபாவுத்(28) என்று அண்மையில் தெரியவந்தது. மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த அபவுட், பெல்ஜியம் நாட்டு குடிமகனாவான். பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருந்த ஒரு வீட்டை இலக்குவைத்து பாரீஸின் வடக்கே பொலிஸாரும் இராணுவத்தினரும் சேர்ந்து நேற்று அத…

  4. பாரிஸ் தீவிரவாதிகளுடனான சமரில் உயிரை விட்ட மோப்ப நாய் பாரிஸில் தாக்குதலாளிகளுடன் நேற்று நடைபெற்ற சமரின் போது தேசிய பொலிஸ் பிரிவின் துணிச்சல் மிக்க மோப்ப நாய் ஒன்று கொல்லப்பட்டிருக்கிறது. தற்கொலையாளிகளின் மறைவிடத்தினுள் பொலpஸ் கொமாண்டோக்கள் பிரவேசிப்பதற்கு முன்பாக அங்கே ஊடுருவிச்சென்ற இந்த நாய் அவர்களின் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கிறது. தாக்குதல், தேடுதல் மற்றும் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிப்பதில் திறனுடைய இந்த நாயின் மறைவுச் செய்தியை தேசிய பொலிஸ் பிரிவு படத்துடன் தனது ருவிட்டர் தளத்தில் வெளியிட்டதை அடுத்து, அது வேகமாக சமூகவலைத் தளங்களில் துயரச்செய்தியாகப் பரவியது. diesel எனப் பெயர…

  5. எங்கெல்லாம் இஸ்லாமிய புர்காவுக்குத் தடை? ஆப்ரிக்க நாடான செனகோல் , அங்கு ஜிஹாதி தாக்குதல்கள் நடக்கும் ஆபத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், பெண்கள் தங்கள் முழு உடல் மற்றும் முகத்தை மூடும் வண்ணம் அணியும் 'புர்கா'வை தடை செய்வது குறித்துப் பரிசீலித்துவருகிறது. இந்த முழு முகத்தை மூடும் இஸ்லாமிய முகத்திரை, உடல் முழுவதையும் தளர்ச்சியாக மூடி , பார்ப்பதற்கு மட்டும் முகத்தில் ஒரு வலை வேலைப்பாடு செய்த திரையுடன் இருக்கும். பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் இதை அணிகிறார்கள். ஆனல், கடந்த காலங்களில் இது இஸ்லாமியத் தீவிரவாதிகள் வெடி பொருட்களை தாங்கிச்செல்ல உதவுவதால், இது ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று சிலர் வாதிடுகிறார்கள். நைஜீரியாவிலிருந்து செயல்…

  6. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போர் ஏன் வெற்றி பெறாது? 6 காரணங்கள்..! சிரியாவில் போர் தொடங்கிவிட்டது. இந்தப் போரை நியாயப்படுத்துவதற்கு ஃபிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் பல வலுவான காரணங்களை அடுக்கிக் காட்டுகின்றன. பாரீஸ் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கவேண்டும். எகிப்து விமானத்தை வீழ்த்தியதற்குப் பழி வாங்கவேண்டும். பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டவேண்டும். உலகின் நம்பர் 1 அச்சுறுத்தலான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒழித்துக்கட்ட வேண்டும். அநீதியை வென்றெடுத்து, சமாதானத்தைத் தவழவிடவேண்டும். ஆனால் உண்மையில் இதில் எதுவொன்றும் நடக்கப்போவதில்லை... ஏன்? 1. இந்தப் போரில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இறக்கப்போகிற வர்கள் சிவிலியன்கள்த…

  7. இஸ்லாத்துக்கு விரோதமானது 'கேர்ள் பிரெண்ட்' கலாச்சாரம்: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் 'கேர்ள் பிரெண்ட்' ஒருவர் பெயரில் பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி, அதில் அவரது புகைப்படங்களை அவரது அனுமதி இல்லாமல் பதிவேற்றிய வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் ஒருவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. 2 மாதங்களுக்கு முன்பாக முகமது முனிர் என்பவரை பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகள், சைபர் கிரைம் பிரிவில் கைது செய்தனர். அதாவது அவர் பெண் ஒருவரை 'கேர்ள் பிரெண்ட்' என்று கூறிக்கொண்டு, அவருக்காக பேஸ்புக் பக்கம் ஒன்றைத் தொடங்கி, அதில் அவரது புகைப்படங்களையும் அனுமதியின்றி பதிவேற்றினார் என்ற புகாரின் அடிப்படையில் முனிர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கைது செய்யப்…

  8. பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்திகள் - 18 நவம்பர் 2015

  9. தாக்குதலாளிகளின் ஊரிலிருந்து உறவினர்களின் 'செய்தி' பிரான்ஸில், சென்-தெனி (Saint-Denis) பகுதியில் போலீஸார் நேற்று நடத்திய அதிரடி தாக்குதலில், பாரிஸ் தாக்குதலின் சூத்திரதாரி என்று கருதப்படுகின்ற அப்தல் ஹமிட் அபாவூத் (Abdel Hamid Abaaoud) கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது கைவிரல் ரேகையைக் கொண்டு, அவரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனிடையே, பிரான்ஸில் மேலும் மூன்று மாதங்களுக்கு அவசரகால நிலையை நீட்டிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ள நிலையில், பயங்கரவாதக் குழுக்களிடமிருந்து இரசாயன தாக்குதல்கள் நடக்கலாம் என்று அந்நாட்டு பிரதமர் எச்சரித்துள்ளார். பாரிஸ் தாக்குதல்கள…

  10. தெற்கு சீன கடற்பகுதியில் அந்நாடு அமைத்துவரும் செயற்கை தீவு அருகே அமெரிக்காவின் போர்க் கப்பல் ரோந்து செல்வது தொடர்பாக அமெரிக்கவிற்கும் சீனாவிற்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.சில வாரங்களுக்கு முன்பு யு.எஸ்.எஸ் லாசன் என்ற போர்க்கப்பல் ஸ்பார்ட்லி தீவு அருகே ரோந்து சென்றது. அந்தப் பகுதி சீனாவுக்கு உட்பட்ட பகுதி இல்லை என்றாலும் அது சீனாவால் அமைக்கப்பட்ட செயற்கை தீவு அந்த பகுதியில் உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா கடுமையாக கண்டித்ததுடன், தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டால் போர் ஏற்படலாம் என்றும் எச்சரித்தது. தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர்கப்பல்கள் ரோந்து செல்வது எந்த நாட்டையும் அச்சுறுத்துவதற்கு அல்ல. இந்த நடவடிக்கையானது, சர்வதேச கடல்பகுதி …

  11. ஐஎஸ் அமைப்பை விட பயங்கரமான போகோ ஹராம் போகோ ஹராம் தீவிரவாதிகள் எழுச்சியினால் அகதிகளான நைஜீரிய மக்கள் மைடுகுரியில் பள்ளி ஒன்றில் தங்கியுள்ளனர். | படம்: ஏ.பி. நைஜீரியாவின் போகோ ஹராம் என்ற தீவிரவாத அமைப்பு ஐஎஸ் தீவிரவாத அமைப்பை விடவும் பயங்கரமானது என்று உலகப் பயங்கரவாத குறியீடு தரவு ஒன்று தெரிவித்துள்ளது. 2014-ம் ஆண்டில் மட்டும் போகோ ஹராம் தீவிரவாதத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 6,644, மாறாக ஐஎஸ் தீவிரவாதத்துக்கு பலியானோர் எண்ணிக்கை இதே ஆண்டில் 6,073. மார்ச் மாதம் ஐஎஸ் அமைப்புடன் கூட்டணி வைத்துக் கொள்வதாக போகோ ஹராம் அறிவித்திருந்தது. மேற்கு ஆப்பிரிக்காவின் ஐஎஸ் பிரிவு என்றே தங்களை போகோ ஹராம் அதன் பிறகு அழைத்துக் கொள்ளத் தொடங்கியது. ப…

  12. 'பாரீஸ் தாக்குதல்: அன்பை பரிமாறுகிறவர்களே இறுதியில் ஜெயிக்கிறார்கள்!' கடந்த நவம்பர் 13-ம் தேதி பாரிஸில் நடந்தக் கொடூர தீவிரவாதத் தாக்குதலுக்கு 130க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் இறந்து போனார்கள். இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் ( இரானியன் ஸ்டேட் ஆஃப் ஈராக் அண்ட் சிரியா) இயக்கம், உலகம் முழுதும் இருந்து கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் எதிர்கொண்டுள்ளது. இந்த மனிதத் தன்மையற்ற செயலுக்கு பலியான மக்களுக்காக எங்கும் நினைவஞ்சலிகள் நடத்தப்படுகின்றன. இதே போல், கடந்த ஜனவரியில் ஃபிரான்ஸின் சார்லி ஹெப்டோ என்கிற பத்திரிக்கை, இஸ்லாமியர்களின் முகம்மது பற்றிய கேலிச் சித்திரங்களை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து அந்த அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத…

  13. ரஷ்ய விமானத்தை வீழ்த்திய ‘ஷ்வெப்ஸ்’ குண்டு: ஐஎஸ் புகைப்படம் வெளியீடு இஸ்லாமிக் ஸ்டேட் இதழான தபிக்கில் வெளியான ரஷ்ய விமானத்தை தகர்த்த வெடிகுண்டு புகைப்படம். | ராய்ட்டர்ஸ். ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் அதிகாரபூர்வ இதழ் தபிக்கில் ரஷ்ய விமானத்தை வீழ்த்திய வெடிகுண்டின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. எகிப்தின் சினாய் அருகே வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானம் நொறுங்கியதில் 224 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. ஐஎஸ் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஷ்வெப்ஸ் கோல்டு குளிர்பான குப்பி, டெடனேட்டர் மற்றும் ஒரு சுவிட்ச் ஆகியவை இருந்தன. “கலிஃபேட் முஸ்லிம்களை கோழைத்தனமாக குண்டு வீசி கொலை செய்தவர்கள் தங்கள் விமானத்தில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்தனர். ஓட்டுநர்…

  14. ஐ எஸ்ஸுக்கு துருக்கி, சவுதி, கத்தார் ஆகியவை ஆதரவு: பஷார் அல் அஸத் இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் பயங்கரவாதிகள் வளர்வதற்கு சிரியா ஒரு களமாக உள்ளது என்பதை நாட்டின் அதிபர் பஷார் அல் அஸத் மறுத்துள்ளார். பஷார் அல் அஸதுக்கு ரஷ்யாவின் ஆதரவு உள்ளது இத்தாலியத் தொலைக்காட்சி ஒன்றில் பேசும்போதே சிரியாவின் அதிபர் இதைத் தெரிவித்தார். துருக்கி, சவுதி அரேபியா, கத்தார் உட்பட பல வெளிநாடுகளின் உதவியுடனேயே, சிரியாவில் பயிற்சி பெற்ற அந்த ஜிகாதிகள் தாக்குதல்களை நடத்துகின்றனர் என அவர் கூறுகிறார். பயங்கரவாதிகள் என அவர் கூறுவோரின் பிடியில் நாட்டின் சில பகுதிகள் இருக்கும் நிலையில், சிரியாவில் தேர்தல் மூலம் இடைக்கால ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரும் நடவடிக…

  15. ஐ எஸ் அமைப்பின் மீது சீனா கடும் சீற்றம் தமது நாட்டு பிரஜை ஒருவர் கொலைக்கு பொறுப்பான ஐ எஸ் அமைப்பின் பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்த சீன சூளுரைத்துள்ளது. ஐ எஸ் அமைப்பால் கொல்லப்பட்ட நார்வேஜிய மற்றும் சீனப் பிரஜைகள் அவரின் மரணம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது. நார்வே அரசும் ஐ எஸ் அமைப்பே தமது பிரஜை ஒருவரை கொலை செய்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனக் கூறியுள்ளது. முன்னதாக இந்த இருவரின் சடலங்கள் எனக் கூறி அந்த ஜிகாதிக் குழு புகைப்படங்களை வெளியிடிருந்தது. எனினும் எங்கே அல்லது எப்போது அந்தக் கொலை நடைபெற்றன என்பது பற்றி ஐ எஸ் எவ்விதத் தகவலும் வெளியிடவில்லை http://www.bbc.com/tam…

  16. பரிஸ் - பெய்ரூட்: தேர்ந்தெடுக்கப்பட்ட கோபமா? -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அந்தத் தாக்குதல் தொடர்பான செய்திகள் பரவியதோடு, மக்களின் அனுதாபங்களும் குவிந்திருந்தன. ஆனால், அவற்றைத் தவிர, 'ஏன் நீங்கள் லெபனானைப் பற்றிக் கதைக்கிறீர்களில்லை?' என்ற கேள்வியும் அதிகமாகவே எழுப்பப்பட்டிருந்தது. பரிஸ் மக்களின் உயிர் மாத்திரம் தான் பெறுமதியானதா, லெபனான் மக்களின் உயிர்கள் ஏன் பெறுமதியில்லை போன்று செயற்படுகிறீர்களா எனக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருந்தன. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நவம்பர் 12ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தாக்குதலில் குறைந்தது 43 பேர் க…

  17. பாரீஸ் தீவிரவாத தாக்குதல் எதிரொலி: அகதிகளுக்கு தஞ்சம் அளிப்பதில் சிக்கல்- அமெரிக்காவில் குடியரசு கட்சி எதிர்ப்பு வெள்ளை மாளிகை | கோப்புப் படம். பிரான்சில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, அமெரிக்காவில் சிரியா அகதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வலியுறுத்தி உள்ளது. இது அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமாவின் திட்டத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது. கடந்த வாரம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 130-ஐ தாண்டி உள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதி கொல்லப்பட்ட நிலையில் அவனிடம் சிரியா பாஸ்போர்ட் இருந்த…

  18. ஆஸ்ரேலியாவில் முஸ்லிம்களுக்காக புதிய கட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்தக் கட்சிக்கு "ஆஸ்திரேலிய முஸ்லிம் கட்சி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேற்கு சிட்னியில் நடைபெற்ற கட்சித் தொடக்க விழாவில், கட்சி நிறுவனர் தியா முகமது கூறியதாவது:நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்யும் நோக்கில் ஆஸ்திரேலிய முஸ்லிம் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.அடுத்த பொதுத் தேர்தலில் அனைத்து மாகாணங்களிலும் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். ஆஸ்திரேலியாவில் நான்கைந்து கட்சிகள் முஸ்லிம் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன. ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்களின் கு…

  19. பெண்கள் பலரை 30 வருடங்களாக பாலியல் அடிமைகளாக தடுத்துவைத்ததாக பிரிட்டனில் வசிக்கும் தோழர் பாலாவுக்கு எதிராக வழக்கு பிரிட்­டனில் வசிக்கும் இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த நபர் ஒருவர் பெண்கள் பலரை அடி­மை­க­ளாக வைத்­தி­ருந்­த­தா­கவும் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார். அர­விந்தன் பால­கி­ருஷ்ணன் எனும் இந்­நபர் தனது சொந்த மக­ளையே 30 வரு­டங்­க­ளாக வீட்டில் அடைத்­து­ வைத்தி­ருந்­ததாக பிரித்­தா­னிய வழக்குத் தொடு­நர்கள் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர். 75 வய­தான பால­கி­ருஷ்­ணனுக்கு எதி­ரான வழக்கு பிரித்­தா­னிய நீதி­மன்­றத்தில் தற்­போது நடை­பெற்று வரு­கி­றது. …

  20. ஐ.எஸ்.தீவிரவாதிகள் "கொலைவெறி மனநோய்" கொண்டவர்களா? பாரிஸில் வெள்ளிக்கிழமை நடந்த கொடூரத் தாக்குதல்களுக்குப் பின்னர், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி,இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) தீவிரவாதிகளை, "கொலைவெறி மனநோய் பிடித்த அரக்கர்கள்" ( psychopathic monsters) என்று வர்ணித்திருந்தார். ஆனால் "கொலைவெறி மனநோய் பிடித்தவர்" (psychopath) என்பதன் பொருள் என்ன ? லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியின் டெவெலப்மெண்டல் சைக்கோபெத்தாலஜி துறைப் பேராசிரியரான, எஸ்ஸி வைடிங் அவர்கள் பிபிசியிடம் இது குறித்து பேசினார். "கொலைவெறி மனநோய்" பிடித்த ஐ.எஸ்-- ஜான் கெர்ரி வெள்ளிக்கிழமை , தீவிரவாதிகள் பாரிஸில் குறைந்தது 129 பேரைக் கொன்று, மேலும் நூற்றுக்கணக்கானோரைக்…

  21. பாரீசில் மீண்டும் துப்பாக்கிச் சூடு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 13–ம் திகதி இரவு தீவிரவாதிகள் ஹோட்டல், கேளிக்கை விடுதி உள்ளிட்ட 6 இடங்களில் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை மேற்கொண்டனர். அதில், 129 பேர் பலியாகியதோடு, 352 பேர் காயம் அடைந்தனர். இந்த தொடர் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐ.எஸ்.தீவிரவாதிகளின் ஈவு இரக்க மற்ற இத் தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷியா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தன. தாக்குதலின் போது தீவிரவாதிகளுடன் பிரான்ஸ் பொலிசார் தாக்குதல் நடத்தி அதில், ஈடுபட்ட 8 பேரை சுட்டுக் கொன்றனர். அவர்கள் குறித்த அடையாளம் தெரிந்தது. இவர்கள் அகதிகள் போர்வையில் கிரீஸ் வழியாக பிரான்சுக்க…

  22. மேகி நூடுல்ஸூக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான நிறுவனம், பதஞ்சலி நூடுல்ஸை அறிமுகம் செய்துள்ளது.நெஸ்லே இந்தியா நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்சில் காரீயமும், ரசாயன உப்பும் அதிகம் கலக்கப்பட்டுள்ளதாக கூறி அதன் விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்திருந்தது. இந்த தடையை மும்பை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்ததை அடுத்து 5 மாதங்களுக்கு பிறகு மேகி நூடுல்ஸ் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.இந்த நிலையில், மேகிக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனம் நூடுல்ஸை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் ஆயுர்வேத மருந்துகளையும் தயாரித்து வருகிறது. …

  23. அமெரிக்காவிலும் கனடாவிலும் அவசரமாக தரையிறக்கப்பட்டது பிரான்ஸ் விமானங்கள் அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் நோக்கிச் சென்ற இரண்டு பயணிகள் விமானங்கள் அச்சுறுத்தல் காரணமாக திசைதிருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்து பாரிஸ் நோக்கிச் சென்ற ஒரு விமானம் கனடா நாட்டில் உள்ள ஹலிபாக்ஸ் நகருக்கும், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இருந்து பாரிஸ் நோக்கிச் சென்ற மற்றொரு விமானம் அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள சால்ட் லேக் நகரத்துக்கும் திசைதிருப்பி அனுப்பப்பட்டுள்ளன. பாரிஸ் தாக்குதலையடுத்து உலகம் முழுவதும் பதற்றத்துடன் இருக்கும் நிலையில் இந்த சம்பவம் இடம்இபற்றுள்ளது. இந்த இரண்டு விமானங்களுக்கும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் வி…

  24. மருத்துவரின் அலட்சியம்: பிரசவத்தின்போது தனியாக பிய்ந்து வந்த குழந்தையின் தலை! உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கடந்த 15-ம் தேதி, 32 வயதுடைய நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அன்று மாலை அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்படவே, மருத்துவரும் சில நர்சுகளும் பிரசவம் பார்த்து உள்ளனர். அப்போது, அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து குழந்தை வெளியே வர சிரமப்பட்டிருக்கிறது. இதையடுத்து, மருத்துவர் அந்த குழந்தையை தாயின் வயிற்றில் இருந்து பலமாக இழுத்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த குழந்தையின் தலை மட்டும் பிய்ந்து தனியாக வந்திருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவரும், நர்சுகளும், பதறிப்போய் கு…

  25. பிரான்ஸ் தாக்குதல் நெஞ்சை உருக்கும் வீடியோ! பிரான்சில் கடந்த வாரத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 132 பேர் கொல்லப்பட்டனர். ªªªªªªªªª இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து பிரான்சின் 'லே பெடிட் ' பத்திரிகை குழந்தைகளிடம் கருத்து கேட்டது. அதற்கு ஒரு குழந்தை அளிக்கும் பதில் மனதை உருக்கும் விதத்தில் இருக்கிறது. அந்த வீடியோ காட்சிதான் மேலே நீங்கள் காண்பது... http://www.vikatan.com/news/article.php?aid=55213

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.