உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ""ஒன்றுபட்ட இலங்கைக்குள்'' தீர்வுகாண வேண்டுமென இந்திய நாட்டின் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ""ஒன்றுபட்ட இலங்கை'' என்று ஒன்று எப்போதும் இருந்ததில்லை என்பதுதான் உண்மையான வரலாறு. ஆங்கிலேயர் (ஐரோப்பியர்) ஆட்சிக் காலத்துக்கு முன்பு இலங்கையில் மூன்று அரசுகள் இருந்தன. யாழ்குடா நாட்டை இறுதியாக ஆட்சி செய்த சங்கிலி மன்னன், கயவன் ஒருவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு போர்த்துகீசியரால் சிறைபிடிக்கப்பட்டு கடல் வழியாக இந்தியாவின் கோவா பகுதிக்குக் கொண்டுவந்து சிறை வைக்கப்பட்டு கொடும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். கண்டி கதிர்காமம் பகுதி…
-
- 0 replies
- 598 views
-
-
முன்னாள் அமெரிக்க விண்வெளி வீரரும், உலகிலேயே முதல் முறையாக நிலவில் காலடி வைத்தவருமான நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நான்கு இதய வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டதால் 82 வயதான அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போல்லா 11 விண்வெளி திட்டத்திற்கு தளபதியாக விளங்கும் நெயில் ஆம்ஸ்ட்ராங், 20 ஜூலை 1969-ஆம் ஆண்டு நிலவில் முதன் முறையாக கால் பதித்தார். "உண்மையான அமெரிக்க வீரரான அவர்", விரைவில் உடல்நலம் தேறி வரவேண்டும் என நாசா நிர்வாக இயக்குனர்களுள் ஒருவரான சார்ல்ஸ் போல்டன் அறிக்கை ஒன்றில் வழி தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை அவர் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டது. நீல…
-
- 1 reply
- 602 views
-
-
அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரில் நடந்த சாலை விபத்தில், ஆந்திராவைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாகினர். ஆந்திராவைச் சேர்ந்தவர் ஜஸ்வந்த் ரெட்டி, சுப்பையாகிரி, பனிந்திரகாடே, அனுராக் அந்தாடி, சீனிவாஸ் ரவி, வெங்கட். இவர்கள் அமெரிக்காவின் ஒக்லஹோமா நகர சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். இன்ற இந்த ஐந்து பேரும் காரில் வேகமாகச் சென்ற போது, எதிரே வந்த லாரி மோதியது. இதில் ஐந்து பேரும் பலியாகினர். இதில் வெங்கட் மட்டும் திருமணமானவர். இவர்கள் யாரும் கார் பெல்ட் அணியவில்லை என, போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களது உடலை இந்தியாவுக்கு அனுப்பும் நடவடிக்கையில், வட அமெரிக்க தெலுங்கர் சங்கம் ஈடுபட்டுள்ளது. http://tamil.yahoo.com/அம-ர-க்க-வ-ல்-173300013.html
-
- 3 replies
- 877 views
-
-
[size=4][/size] [size=4]தனிநபர் சுதந்திர விதிமுறையை மீறி, விளம்பர "குக்கீஸ்'களை இடம் பெறச் செய்த "கூகுள்' நிறுவனம், அபராதத் தொகையாக, 22.5 மில்லியன் டொலர் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக, அமெரிக்க தலைமை வர்த்தக கமிஷன் தெரிவித்துள்ளது.[/size] [size=4]கடந்த, 2011ம் ஆண்டு முதல், இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, "ஆப்பிள் வெப் பிரவ்சர்' கணினிகளில் கூகுள் நிறுவனத்தின் "டபுள் கிளிக்' என்ற விளம்பர "ட்ராக்கிங் நெட்வொர்க்' வசதி, தாமாக இடம் பெற்றிருந்தது.[/size] [size=4]கணினி பயன்படுத்துவோரின் விருப்பத்துக்கு மாறாக, இந்த வசதியை இடம் பெறச் செய்ததன் மூலம், தனிநபர் சுதந்திர விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக, கூகுள் நிறுவனத்தின் மீது, புகார் சுமத்தப்பட்டது."இந்த விதிமீ…
-
- 0 replies
- 966 views
-
-
[size=4]தி,மு.க., தலைவர் கருணாநிதி ஏற்பாடு செய்துள்ள டெசோ மாநாட்டில் காங்கிரஸ்காரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என சென்னையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.[/size] [size=3] [size=4]வரும் 12 ம் தேதி இலங்கை தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு டெசோ மாநாடு நடக்கவிருக்கிறது. இம்மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தோழமை கட்சியான காங்கிரஸ் பங்கேற்குமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் இன்று முற்றுப்புள்ளி வைத்தார்.[/size][/size] [size=3] [size=4] [/size][/size] [size=3] [size=4]சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில்: ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க.,அங்கம் வகிக்கிறது. இருந்தாலும் அந்த கட…
-
- 5 replies
- 672 views
-
-
சிம்லா: இமாச்சலப்பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் பள்ளத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் மொத்தம் 52 பேர் உயிரிழந்துள்ளனர். 46 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பாவிலிருந்து துலேரா நோக்கி 100 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ரஜேரா என்ற இடத்தில் பள்ளத்தில் பேருந்து திடீரென கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 32 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மாநில முதல்வர் பி.கே. துமல் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். http://tamil.onein…
-
- 0 replies
- 332 views
-
-
லிபியாவில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள இடைக்கால பாராளுமன்றமானது முன்னாள் ௭திரணி செயற்பாட்டாளரான மொஹமட் மகரீப்பை தனது தலைவராக தெரிவுசெய்துள்ளது. மேற்படி பாராளுமன்றம் அதிகாரத்தைக் கையேற்று ஒரு நாளில் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது. ௭திர்வரும் வருடம் அரசியலமைப்பு வரைபொன்று முன்னெடுக்கும் வரை நாட்டை செயற்படுத்துவதற்காக பிரதமரை நியமிக்கும் நடவடிக்கைக்கு மொஹமட் மகரீப் தலைமை தாங்கவுள்ளார். இடைக் கால தேசிய அதிகார மாற்று சபையானது 200 அங்கத்தவர்களைக் கொண்ட பாராளுமன்றத்துக்கு வியாழக்கிழமை அதிகாரத்தைக் கையளித்திருந்தது. கடந்த வருடம் அந் நாட்டு முன்னாள் தலைவர் மும்மர் கடாபி படுகொலை செய்யப்படுவதற்கு வழி வகுத்த புரட்சியின் போது ஸ்தாபிக்கப்பட்ட தேசிய அதிகாரமாற்று சபை தற்போது…
-
- 0 replies
- 438 views
-
-
[size=4]ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- [/size] [size=4] [size=1] [size=1] [size=4]சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு காங்கிரஸ் அரசு உடந்தையாக இருந்தது. அந்த அரசில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. தமிழக மக்களையும் ஈழத் தமிழர்களையும் ஏமாற்றவே டெசோ மாநாடு நடக்கிறது. இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவே மாநாட்டு தேதி மாற்றப்பட்டது தமிழ் ஈழத்துக்காக தீர்மானம் நிறைவேற்றப் போவது இல்லை என்று சொன்னது ஏமாற்று வேலை. கருணாநிதி ஆட்சியில் இருந்த போது தமிழ் ஈழத்துக்கு ஆதரவான பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேச பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டது பழ நெடுமாறன் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஈழத…
-
- 1 reply
- 595 views
-
-
[size=2] [/size] [size=4]தி.மு.க. சென்னையில் நாளை நடத்த திட்டமிட்டுள்ள டெசோ மாநாடு பற்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர கட்-அவுட்டுகளை அகற்றும்படி போலீஸ் தலைமையகம், சென்னை ஏரியா காவல் நிலையங்களுக்கு சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, தி.மு.க.-வினரை நிலைகுலையச் செய்துள்ளது.[/size] [size=2] [size=4]சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் டெசோ மாநாடு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் இன்று அதிகாலை 2 மணிவரை நடைபெற்று, முடிவு எடுக்கப்பட்டிருந்தது. மாநாட்டுக்கு அனுமதி கிடையாது என்ற முடிவு போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்டது.[/size] [size=4]இந்த தகவல் வெளியானதையடுத்து, கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு உடனே கிளம்பி வருமாறு தி.மு.க. நி…
-
- 0 replies
- 665 views
-
-
சென்னை: "ஈழம்" என்பது கற்பனை சொல் அல்ல என்று திமுக தலைவர் கருணாவிதி கூறியிருப்பதால் அந்த வார்த்தையை பயன்படுத்த திமுக முடுவு செய்துவிட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக சென்னையில் அவர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது: டெசோ மாநாட்டிற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கில், தமிழக அரசு மாநாட்டிற்கு அனுமதி வழங்கிடக் கூடாது என்று தடுத்திருக்கிறார்கள். ஆனால் நீதிபதி அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டார். இந்த நிலையில் டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்குமா? நடக்கும். மத்திய அரசு "ஈழம்'' என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்களாமே? மத்திய அரசிடம் இருந்து அப்படி எந்த ஆணையும் அதிகாரபூர்வமாக உள்துறை அம…
-
- 1 reply
- 485 views
-
-
நித்யானந்தாவைப் போலவே, அவரது சீடர் ஒருவரும், பெண் சீடரை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. பெண் சீடரின் புகாரை அடுத்து, நித்தி சீடர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்தவர் டாக்டர் விக்ரம் டிராவிட், 37. இவர், அமெரிக்காவில் மருத்துவப் படிப்பு முடித்தவர். நித்யானந்தாவின் சீடராக டிராவிட் மாறி, தத்துவ போதானந்தா என்ற பெயருடன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ளார்.இவர் மீது, திருமணமான மற்றொரு பெண் சீடர், 32, மும்பை நகரின் கொலாபா பகுதி போலீஸ் நிலையத்தில் இரு நாட்களுக்கு முன் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், "நீ பார்வதி, நான் சிவன் என்று சொல்லி, என்னை மூளைச் சலவை செய்து, 2008, …
-
- 2 replies
- 891 views
-
-
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 12-ம் தேதி ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு (டெசோ) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் இம்மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது பற்றி காவல்துறைதான் முடிவு செய்யவேண்டும் என்று ஐகோர்ட் தெரிவித்தது. இதுபற்றி தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாள ர்களிடம், ‘’டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடை பெறும். மாநாடு நடைபெறுவதற்கு காவல்துறை ஆணையர் அனுமதி தருவார் என நம்புகிறோம். யார் பேச்சையும் கேட்டுக்கொண்டு போலீஸ் செயல் படக்கூடாது. காவல்துறை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. ஈழம் என்ற சொல் பழங்காலம் முதலே பயன்படுத் தப்பட்டு வருகிறது. மாநா…
-
- 0 replies
- 573 views
-
-
மத்திய கிழக்கின் வங்கிகளைக் குறிவைத்து 'கெளஸ்' வைரஸ்': பின் புலத்தில் இஸ்ரேல், அமெரிக்கா? மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரக் கணக்கான கணனிகளைப் பாதித்த வைரஸ் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 'கெளஸ்' (Gauss) எனப் பெயரிடப்பட்டுள்ள இவ் வைரஸானது கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் கணனிகளைத் தாக்கி வருகின்ற போதிலும் சுமார் 2 மாதங்களுக்கு முன்னரே தம்மால் இதனைக் கண்டறிய முடிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவைச் சேர்ந்த கணனிப் பாதுகாப்பு நிறுவனமான 'கெஸ்பர் ஸ்கைலெப்' ஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இதனைக் கண்டுபிடித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 2500 கணனிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் ஆராய்ச்ச…
-
- 2 replies
- 571 views
-
-
டி.ஜி.எஸ் தினகரன்: கள்ளப் பிரசங்கிகள் ‘அற்புதசுகம்’ கொள்ளை! மறைந்த பெரியாரியக்கத் தொண்டர் நாத்திகம் இராமசாமி அவர்களின் நினைவாக அவர் எழுதிய கட்டுரையை வெளியிடுகிறோம். - வினவு __________________________ நாத்திகம் இராமசாமி பேய் பிடிப்பது – பேய் ஓட்டுவது, மந்திரம் போடுவது – செய்வினை வைப்பது – செய்வினை எடுப்பது, தகடு ஓதி வைப்பது – தாயத்து ஓதிக் கட்டுவது, சோதிடம் சொல்லுவது – வாஸ்து பார்ப்பது, பாம்பு கடி – தேள் கடி – பூரான் கடி போன்றவைகளுக்கும், வைசூரி – காலரா – முடக்குவாதம் – சிக்கன் குனியா போன்ற கொடிய நோய்களுக்கும் வேப்பிலை அடித்து, மந்திரம் ஓதித் தண்ணீர் குடிப்பதும் பார்ப்பன இந்து மதத்தின் நீண்ட காலப் பழக்கம் – ஜதீகம் என்று சொல்லி, நடத்திக் கொண்டிருக்கிறார்க…
-
- 3 replies
- 3.5k views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர்களின் நலன் கோரி சென்னையில் நாளை திமுக தலைமையில் நடக்க இருந்த டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு திடீரென இன்று அனுமதி மறுத்துள்ளது. இத்தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தொடரப்பட்ட பொது நலன் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், வேணு கோபால் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், தி.மு.க. தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடத்த அனுமதி கேட்டு அரசு துறையிடம் கடிதம் கொடுத்தார். அவரிடம் கடந்த 8ம் தேதி விளக்கம் கேட்டு கடிதம் அனு…
-
- 0 replies
- 487 views
-
-
பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே விற்பனையில் வரலாற்று சாதனை! ஹாரி பாட்டர், டாவின்சி கோட் ஆகிய புத்தகங்களை பின்னுக்கு தள்ளி, பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே புத்தகம் விற்பனையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. கணவனை பிரிந்து வறுமையில் வாடிய ஜே.கே.ராவ்லின் என்ற இங்கிலாந்து பெண், தனது கற்பனையை நாவலாக எழுதினார். ஹாரி பாட்டர் என்ற பெயரில் வெளிவந்த இந்த நாவல் பெரும் புகழையும் பணத்தையும் ராவ்லினுக்கு பெற்று தந்தது. இந்த வரிசையில் வந்த நாவல்களும், சினிமா படங்களும் வசூலில் சாதனை படைத்தன. இதனால் உலக கோடீஸ்வரர்களில் ஓருவரானார் ராவ்லின். அதன்பின், டான் பிரவுன் என்பவர் டாவின்சி கோட் என்ற நாவலை எழுதினார். இந்த நாவலும் உலகளவில் வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில் எல் ஜேம்ஸ் என்ற பெண் எழுதிய …
-
- 3 replies
- 816 views
-
-
மத்திய கிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த படகொன்றிலிருந்து 10 பேரை அமெரிக்க கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் 8 பேர் ஈரானியர்கள் என்பதுடன் இருவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ் ஜேம்ஸ் ஈ. வில்லியம்ஸ் என்ற போர்க்கப்பலே இவர்களை மீட்டுள்ளது. குறித்த விபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அமெரிக்க கடற்படைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கின் கடற்பகுதியில் அமெரிக்க கப்பல்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு ஈரான் ஆரம்பம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது. எனினும் அமெரிக்கா அப்ப…
-
- 3 replies
- 910 views
-
-
[size=3][size=4]பலசூர்: 2,000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி 2 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்தது.[/size][/size] [size=3][size=4]ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அக்னி ஏவுகணைகளை தயாரித்து அதை சோதித்து வருகின்றனர். இந்த வரிசையில் தயாரிக்கப்பட்ட அக்னி 2 ஏவுகணை ஒரிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து இன்று காலை 8.48 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.[/size][/size] [size=3][size=4]அக்னி 2 ஏவுகணை ஏற்கனவே ராணுவத்தில் உள்ளது. இந்நிலையில் பயிற்சிக்காக அதை சோதனை செய்தததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். 20 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை இரண்டு அடுக்குகளைக் கொண்டது. 17 டன் எடையுள்ள இது 1,000 கிலோ எடைகொண்ட அணு ஆயதங…
-
- 1 reply
- 557 views
-
-
ஈழ சுதந்திரப் போர் ஆரம்பமான காலந் தொட்டு இன்று வரை, ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டிலான சமாதானத்தை அங்கலாய்ப்போடு எதிர்பார்க்கும் பலர் உள்ளனர். ஐ.நா. சபையின் அரசியல் பின்னணி பற்றி தெளிவான அறிவிருந்தால், தாமே ஏமாந்து தலைவிதியை நொந்து கொள்ள வேண்டியிருக்காது. ஐ.நா.சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இலங்கை தொடர்பாக வருடாவருடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கின்றது. இலங்கை அகதிகள் சம்பந்தமான தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலிக்கும் நாடுகள், அந்த அறிக்கையை ஆதாரமாகக் காட்டுகின்றன. "இலங்கை அரசு மனித உரிமைகளை மதித்து நடப்பதாகவும், நாடு திரும்பும் அகதிகளை எந்த தீங்கும் அணுகாது பாதுகாப்பதாகவும்..." ஐ.நா. அறிக்கை கூறிச் செல்கின்றது. ஐ.நா. அதிகாரிகள், இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்தால் மதி மய…
-
- 3 replies
- 692 views
-
-
தமிழக மீனவர் படுகொலை: வளைகுடாவில் அமெரிக்காவின் அடாவடி! கடந்த ஜூலை 16ஆம் தேதியன்று, துபாய் அருகேயுள்ள ஜாபல்அலி துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த, 6 இந்தியர்களும் 2 துபாய்காரர்களும் அடங்கிய மீன்பிடி படகை எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி அமெரிக்கக் கடற்படையினர் எந்திரத் துப்பாக்கி மூலம் கண்மூடித்தனமாகச் சுட்டதில் இராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினத்தைச் சேர்ந்த சேகர் என்ற மீனவர் கொல்லப்பட்டுள்ளார். முத்து முனிராஜ் என்ற மீனவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் சொற்பக் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். தமிழக மீனவர்கள் எதற்காக துபாய் செல்ல வேண்டும்? சிங்களக் கடற்படையினர் தொடர்ந்து தாக்கி தமிழக மீனவர்களைக் கொன்று வருவதாலும…
-
- 0 replies
- 503 views
-
-
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் டெசோ அமைப்பின் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னையில் வரும் 12.08.2012 அன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டையொட்டி ஈழத்தமிழர் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் சந்திரஹாசன், திமுக தலைவர் கலைஞருக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், பேரணிகள், ஆய்வரங்குகள், மாநாடுகள் என தமிழ் இனத்தின் நலன் நாடி பல நூறு களங்கண்டவர் தாங்கள். இடம், பொருள், ஏவல், இலக்கணம் கண்ட தமிழ் கூறும் தத்துவம் உணர்ந்த தெளிவு நிறை தமிழ்த் தலைவர். ஓரணி திரளாது, ஈழத்தமிழரின் கருத்துருவை ஒருமுகப்படுத்தாது செயல்படும் வரை ஈழத்தமிழர் வாழ்வில் விடியல் எப்படி ஏற்படும் என்று நாளும் ஆதங்கப்படுபவர். அதனால்தான் உண்மை உணராது, தங்களை வெறுத்து நிற்கும் ஈழத்…
-
- 0 replies
- 628 views
-
-
நீதி வேண்டுமா, ஆயுதமேந்து! ரூபம் பதக் வழக்கின் தீர்ப்பு உணர்த்தும் உண்மை. ரூபம்-பதக் பீகார் மாநிலத்திலுள்ள புருனியா சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. உறுப்பினர் ராஜ் கிஷோர் கேசரி மரணமடைந்த வழக்கில், அவரது மரணத்துக்குக் காரணமான 35 வயதான ரூபம் பதக் என்ற பெண்ணுக்கு, கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை அளித்துத் தீர்ப்பளித்திருக்கிறது, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம். ஒரு பள்ளி ஆசிரியை ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கத்தியால் குத்தி, அவரது உயிரைப் பறிக்க வேண்டிய காரணமென்ன? இக்காரணத்தை ரூபம் பதக்கின் வார்த்தைகளில் சொன்னால், “அவன் ஒரு சாத்தான்!” ராஜ் கிஷோர் கேசரியும், அவரது உதவியாளர் பி.என்.ராய் என்பவனும் கூட்டாகச் சே…
-
- 0 replies
- 642 views
-
-
தலைமையுடன் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்ட விடுதலைப்புலிகளை மேலும் இரண்டு ஆண்டுகள் தடை செய்யும் சட்டத்தை நீடித்தது உலகின் முதலாவது பெரிய ஜனநாயக நாடான இந்தியா. ஒரு காலத்தில் அமெரிக்காவை எதிர்த்த இந்தியா தற்போது அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாகவும் சர்வதேச தீவிரவாதிகளுக்கெதிரான சர்வதேச போரின் முன்னணி நாடாகவும் திகழ்கின்றது. உலகின் இரண்டாவது ஜனநாயக நாடு என்று கூறும் அமெரிக்காவோ இந்தியா ஒரு மாதத்துக்கு முன்னர் செய்த காரியத்தையே செய்து அறிக்கையையும் விட்டுள்ளது. வேடிக்கையென்னவெனில் விடுதலைப்புலிகளினால் அமெரிக்காவின் இறையாண்மைக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடாது என்று அறிந்தும் விடுதலைப்புலிகளை தொடர்ந்தும் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் வைத்துள்ளது அமெரிக்கா. ஒரு அமைப்பை …
-
- 0 replies
- 532 views
-
-
புதுடெல்லி: மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 'சட்டவிரோத’ அரசு என்று பா.ஜனதா தலைவர் அத்வானி பேசியதால் காங்கிரஸ் தலைவர் சோனியா கடும் ஆவேசமடைந்தார். மக்களவையில் இன்று அசாம் கலவரம் மற்றும் சுரங்க ஊழல்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, மத்திய அரசு ஒரு சட்டவிரோத அரசு என குற்றம்சாட்டினார்.அத்வானி இவ்வாறு கூறியதும் சோனியா கடும் ஆவேசமடைந்து,தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.அதனை தனது முக பாவனை மூலமும் அவர் வெளிப்படுத்தினார். மேலும் அத்வானியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு அவர் தனது கட்சி எம்.பி.க்களுக்கு கண் ஜாடை காட்டினார். திரும்ப பெற்ற அத்வானி இதனைய…
-
- 1 reply
- 913 views
-
-
நன்றி: All in Chennai (facebook page)
-
- 0 replies
- 1.1k views
-