Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by Vasampu,

    நீயா?? நானா?? தமிழகத்தில் பல தொலைக்காட்சிகள் இயங்கினாலும் தனது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் விஜய் தொலைக்காட்சியினர். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளையே, தமது தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளாக வேறு பெயரில் மற்றைய தொலைக்காட்சியினர் நடாத்துகின்றனர். பொதுவாகவே தொலைக்காட்சியில் தொடர்களையே பார்த்துப் பார்த்து அலுத்துப் போன நமக்கு விஜய் தொலைக்காட்சியின் இந்த வித்தியாசமான கலந்துரையாடல் நிகழ்ச்சி மனதைக் கவருகின்றது. சமுதாயத்திலுள்ள பல பிரைச்சினைகளை, பிரைச்சினைகளோடு சம்மந்தப்பட்டவர்களையே கருத்துக் கூற வைத்து பல உண்மைகளை வெளிக் கொண்டு வர வைக்கின்றார்கள். இதன் மூலம் பல தவறான அபிப்பிராயங்களை இனம் கண்டு அவர்களால் மாற்றிக் கொள்ள முடிகின்றது. …

    • 9 replies
    • 2.5k views
  2. மூ‌ன்றே ப‌ட‌ங்க‌ள். மூலை முடு‌க்கெ‌ல்லா‌ம் அ‌வ‌ர் பெய‌ர் சொ‌ன்னா‌ல் அ‌ப்படியொரு ம‌ரியாதை. இர‌ண்டு வருடமாக எடு‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌லு‌ம் நா‌ன் கடவு‌ள் பட‌த்து‌க்கு மவுசு ஏறு‌கிறதே த‌விர, பழமை தூசு படியவே‌யி‌ல்லை. ரு‌த்ரனாக ‌‌நீ‌ண்ட தலைமுடி தாடி‌யி‌ல் ஆ‌ர்யா. கறு‌ப்பு கலவையாக பூஜா அ‌ம்சவ‌ல்ல‌ி எனு‌ம் அழு‌த்தமான கேர‌க்ட‌ரி‌ல். இசை‌க்கு இளையராஜா. இமை மூடி ரச‌ி‌த்தா‌ல் இமையோர‌ம் ‌நீ‌ர் க‌சியு‌ம் இசை‌‌த் தாலா‌ட்டு. ‌ஒ‌வ்வொரு அடி‌க்கு‌ம், இதய‌ம் அ‌தி‌ர்‌ச்‌சி‌யி‌ல் உறையு‌ம் ‌ஸ்‌ட‌ன்‌ட் ‌சிவா‌‌வி‌ன் ச‌ண்டை‌ப் பய‌ி‌ற்‌சி. கா‌சியையு‌ம், தே‌னியையு‌ம் அத‌ன் யதா‌ர்‌த்த‌ம் குலையாம‌ல் கா‌ட்டு‌ம் ஆ‌ர்த‌ர் ‌வி‌ல்ச‌னி‌ன் கேமரா. ‌பிர‌‌மி‌ட் சா‌ய்‌மீரா‌வி‌ன் தயா‌ரி‌ப்‌பி‌ல்…

  3. தமிழ் திரையுலகின் பெரும்பாலான குட்டி நடிகர்கள் தங்களது சம்பளத்தை படு உயரத்திற்குக் கொண்டு போயுள்ளனராம். இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்த் திரையுலகில் முன்பெல்லாம் உச்ச நடிகர்களின் சம்பளம்தான் மகா உயரத்தில் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் ஒரு படம் நன்றாக ஓடி விட்டாலே உடனடியாக சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி விடுவது வழக்கமாகி வருகிறது. ஒரே ஒரு படத்தில்தான் நடித்துள்ளார் கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட வினய். உன்னாலே உன்னாலே படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் ஜஸ்ட் 3 லட்சம்தான். இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஜெயம்கொண்டான் படத்தில் அவரது சம்பளம் ரூ. 9 லட்சமாகும். அடுத்த படத்திற்கு இந்த சம்பளம் கிடையாதாம். ரூ. 75 லட்சம்தான் இனி அவரது சம்பளமா…

    • 3 replies
    • 1.4k views
  4. மேலும் புதிய படங்கள்கோலிவுட்டின் 'கிளாமர் சைக்லோன்' நமீதாவுக்கு திருமணமாகிவிட்டதாக பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது. நமீதாவிவின் கவர்ச்சியை விட இந்த மேட்டர்தான் இப்போது படு ஹாட் ஆக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து நமீதாவே தனது வாயால் விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: எப்போதும் பரபரப்பான செய்தி வளையத்துக்குள்ளேயே இருக்கும் முயற்சிதான் உங்களை இப்படியெல்லாம் குறைந்தபட்ச உடையில் வலம் வர வைக்கிறதா? என்ன உடை போட்டுக் கொள்வது என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு இம்மாதிரி குறைந்த உடையில் வருவதுதான் பிடிச்சிருக்கு. வசதியாவும் இருக்கு. புடவை கட்டினால் கசகசவென்று என்னை ரொம்ப கஷ்டப்படுத்துது. ஆனால் இதுக்காக நீங்கள் எல்லாம் ஏன் இவ்வளவு கஷ்டப்…

    • 9 replies
    • 2k views
  5. கேள்விக்குறி கேள்விக்குறி என்ற தமிழ்த் திரைப்படமொன்றை அண்மையில் பார்க்கக் கிடைத்தது. சிலவிதங்களில் என்னை அது கவர்ந்திருந்தது. ஆனால் இப்படம் அதிகம் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. வலைப்பதிவுகளில் இப்படம் பற்றி ஒரிடுகைகூட வந்திருக்கவில்லையென்றே கருதுகிறேன். அதிகம் பேசப்படாமற்போன ஒருபடம். ஆனால் தமிழ்ச்சினிமாவில் அண்மையில் வந்தவற்றுள் கவனிக்கத்தக்க படம் என்றே கருதுகிறேன். படத்தில் காதல் இல்லை; நகைச்சுவை நடிகர்கள் இல்லை; நகைச்சுவைக்கென தனியான காட்சிகளில்லை; வில்லன் என்று தனியாக ஒருவனில்லை. நாயகன் தனியாக பத்துப்பதினைந்து பேரை பறந்துபறந்து அடிக்கும் காட்சிகளில்லை. நடனங்கள் இல்லை; ஏன் பாடல்களே இல்லை. ஒரேயொரு பாடல் படத்தின் இறுதிப் பாகத்தில் வருகிறது. அதுக…

    • 0 replies
    • 783 views
  6. மாமதுரையில் அறிமுகமாகி தற்போது தீயவன் படத்தில் நாயகியாக நடித்து வரும் மிதுனாவுக்கு படப்பிடிப்பின்போது கால் தடுமாறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. மாமதுரை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மிதுனா. அதன் பின்னர் தற்போது தீயவன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் இரு நாயகர்கள். ஒருவர் உதய், இன்னொருவர் ரஞ்சன். சென்னையில் இந்த மூன்று பேரும் பங்கேற்ற பாடல் காட்சியை சமீபத்தில் படமாக்கினர். அப்போது டான்ஸ் ஒத்திகையில் மிதுனா பங்கேற்றார். அந்த சமயத்தில், திடீரென ஸ்லிப் ஆகி கீழே விழுந்தார். இதில் காலில் அடிபட்டது. வலியால் துடி துடித்தார் மிதுனா. உடனடியாக டாக்டர்களிடம் கூட்டிச் சென்றனர். மிதுனாவுக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அவரது காலில் எலும்பு மு…

    • 4 replies
    • 1.7k views
  7. ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் தறுதலை மகன். கரித்து கொட்டிக் கொண்டேயிருக்கும் கண்டிப்பான ஸ்கூல் வாத்தியார் அப்பா. பாசமான அம்மா. அப்பாவுக்கு அடங்கி ஒடுங்கி நல்ல பெயர் எடுத்துவாழும் அண்ணன். மூன்று தங்கச்சிகள். தறுதலைக்கு ஒரு காதல். பொறுக்கி நண்பர்கள் என்று 1990களின் ஃபார்முலாவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘பாண்டி'. லாரன்ஸ் முரட்டுக்காளை காலத்து ரஜினியை அப்படியே உல்டா அடிக்கிறார். நடை, உடை, சிரிப்பு, அழுகை, காதல் எல்லாவற்றிலும் ரஜினிதான் தெரிகிறார். அது போதாதென்று 'ஒரு கூடை சன்லைட்' பாணியில் ஒரு பாட்டு + நடனம். தர்மதுரை ‘மாசி மாசம்' பாடலின் ரீமிக்ஸ். இதுவரை ரஜினியை இமிடேட் செய்தவர்களில் இவருக்கு தான் நெ.1 இடம். மாருதியின் ஓவியங்களில் வரும் அழகுப்பெண்களை போ…

  8. அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் விரிந்து கிடக்கும் சாமியார்களின் சாம்ராஜ்ஜியத்தில் வெளியே தெரியாத மர்மங்கள் பல பல! வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது மாதிரி எல்லா மாநிலங்களிலும் சாமியார்களை நம்பி மோசம் போன வி.ஐ.பி கள் நிறைய! இந்த வலையில் பெரும்பாலும் நடிகைகள் விழுந்து கிடப்பது மீடியாவுக்கும் பெருந்தீனியாக இருக்கிறது. சமீபத்தில் கேரள சாமியார் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் நிருபர் ஒருவரை சுட்டுத் தொலைக்க ஏக களேபரம். இவரை தோண்டி துருவி விசாரித்தபோதுதான் 'அந்த' தகவலை கக்கியிருக்கிறது சாமி. பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவன் சாமியார் நடத்திய நிர்வாண பூஜையில் கலந்து கொண்டாராம். முதலில் தயங்கிய இவரை முன்னணி நடிகையாக வேண்டாமா? என்று ஆசைகாட்டி அரை நிர்வாணமாக்கியதாக செய்தி சொல்கின்றன …

  9. இன்று தமிழ் தொலைக்காட்சிகளில் சினிமா.சினிமா..சினிமா. 'சினிமாவைத் தவிர வேறொன்றும் தெரியாது பராபரமே!' என்கிறார்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். சினிமாவை விட்டால் வருடக்கணக்கில் நீளும் அரைத்த மாவையே அரைக்கும் நெடுந்தொடர்கள். நல்ல நிகழ்ச்சிகளும் வருகின்றன. அவை மிக சொற்ப அளவில் உள்ளன என்பது தான் நம் ஆதங்கமே. ஊறுகாய் போலத் தொட்டுக்கொள்ள வேண்டிய விஷயங்களே சாப்பாடாய் ஆகிப்போனது வருந்தத்தக்க விஷயம். நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு கெட்ட விஷயங்கள் என்று நினைப்பவற்றைப் புறந்தள்ளிவிட வேண்டியது தானே என்று ஒரு குரல் கேட்கிறது. அய்யா...உங்கள் அளவுக்குப் பக்குவம் அடைந்தவர்கள் எண்ணிக்கை மிக மிக மிகக் குறைவு என்பது தான் வேதனையே. உடலில் புண் இருந்தால் அதைச்சுற்றி அரிப்…

  10. படிய வாரிய தலை. ஒட்ட வெட்டிய நகம், வீட்டில் ஒவ்வொரு இடத்திலும் கலையாத ஓர் ஒழுங்கு... சின்னச் சின்ன விஷயத்துக்கு சிரத்தை எடுப்பவர்கள்தான் சிகரத்தை எட்டுகிறார்கள் என்பதற்கு இன்றளவும் சாட்சி, இயக்குநர் சிகரம் கே.பி.தான்... இவர் கேர்ஃபிரீயாக இருக்கும் ஒரே தருணம் பேரப்பிள்ளைகளோடு அடிக்கும் லூட்டிதான்! குழந்தைகளோடு இருக்கும்பொழுது குழந்தையாகவே மாறிவிடுகிறார். `குசேலன்' என்றதும் இயல்பான கம்பீரம், குறும்பான சிரிப்பு என சிகரம் சிம்மாசனத்தில் அமர்ந்தது... `குசேலன்' எப்படி போய்க் கொண்டிருக்கிறது? அதில் உங்களை நடிக்க அழைத்தார்களாமே? ``நாங்கள் எதிர்பார்த்ததைவிட ரொம்ப பிரமாதமா போய்க்கிட்டிருக்கு. ஏற்கெனவே `கத பறையும் போள்'னு மலையாளத்தில் வந்தாலும், அதில் நிறைய மாற்றம் செய்து …

  11. கலீவரின் யாத்திரைகளில் வரும் குள்ளர்களின் உலகத்தை போன்று நார்நியாவும் ஒரு மாறுபட்ட அதிசய உலகம். இவ்வுலகத்தில் பேசும் மிருகங்கள், குதிரை உடலோடு தோன்றும் மனிதர்கள், வினோத தோற்ற ஜீவராசிகள் வாழுகிறார்கள். சி.எஸ்.லூயிஸ் என்பவர் எழுதிய குழந்தைகளுக்கான இந்த இலக்கியத்தொடர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக பரபரப்பாக விற்பனை ஆனது. சுமார் நாற்பத்தியொன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட காவியம் இது. இவ்வரிசையில் மொத்தமாக ஏழு புத்தகங்கள் வெளிவந்திருக்கிறது. பீட்டர், சூசன், எட்மண்ட், லூஸி என்ற முக்கிய நாலு மனித கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு மேஜிக்கல் ரியலிஸம் வகையில் எழுதப்பட்ட நாவல் தொடர் நார்நியா. தொலைக்காட்சித் தொடர்களாகவும், மேடை நாடகங்களாகவும், வானொலி நாடகங்களாகவும் புகழ்பெற்ற நார…

  12. பாலிவுட்டின் கவர்ச்சி சூறாவளி யானா குப்தா, மேக்ஸிம் ஆங்கில இதழுக்கு முழு நீள கவர்ச்சி காட்டி கொடுத்துள்ள போஸ்கள் பாலிவுட்டில் சூட்டைக் கிளப்பியுள்ளன. கவர்ச்சி காட்டி மட்டுமே நடிப்பது என்ற பாலிசியுடன் பாலிவுட்டைக் கலக்கி வருபவர் யானா குப்தா. பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் தனது கவர்ச்சியின் வீச்சைக்காட்டி விட்டு இளம் உள்ளங்களை இம்சித்து விட்டுப் போனவர். நடிக்கிறாரோ இல்லையோ, கவர்ச்சியில் எந்தக் குறையும் வைப்பதில்லை யானா குப்தா. இதனாலேயே அவரை வைத்து படம் எடுப்பவர்கள் கவர்ச்சி பற்றிக் கவலைப்படுவதே இல்லை. வாங்கிய டப்புக்கு டபுள் மடங்காக கவர்ச்சியில் கலக்குபவர் யானா. இப்போது மேக்ஸிம் ஆங்கில இதழுக்கு முழு நீள கவர்ச்சி காட்டி அவர் கொடுத்துள்ள போஸ்கள் பாலிவுட்ட…

    • 11 replies
    • 2.6k views
  13. அப்பா விட்டு சென்ற இடத்தை நிரப்புவேன்...'' -விசாலி கண்ணதாசன் Saturday, 05.17.2008, 06:27am (GMT) கவிஞர் கண்ணதாசன் 1981-ல் மரணம் அடைவதற்கு முன், அவர் கடைசியாக எழுதிய படம், `மூன்றாம்பிறை.' ``கண்ணே கலைமானே'' என்ற பாடல்தான், அவர் கடைசியாக எழுதியது. அந்த பாடலுக்கு, இளையராஜா இசையமைத்து இருந்தார். சமீபத்தில் இளையராஜா, கண்ணதாசனின் மகளான விசாலி கண்ணதாசனை அழைத்து, ``தனம் என்ற படத்துக்காக, நீதான் ஒரு பாடல் எழுத வேண்டும்'' என்று அன்பு கட்டளையிட்டார். திருமணத்துக்குப்பின் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த விசாலி கண்ணதாசன், இளையராஜாவின் அன்பு கட்டளையை ஏற்றுக்கொண்டு, `தனம்' படத்துக்காக, ``கண்ணனுக்கு என்ன வேண்டும்?'' என்று தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறார். விசா…

    • 0 replies
    • 2.2k views
  14. இந்திரலோகம் என்ற எண்ணெய் கொப்பரையில் விழுந்து, தனது வழக்கமான அலப்பறையை தொலைத்தவர் வடிவேலு. “வேணாம்டா இந்த ஹீரோ பொழப்பு” என்று விலகி வேறு திசையில் ஓட ஆரம்பித்தவரை, மறுபடியும் லகான் போட்டு இழுத்திருக்கிறது ஒரு கதை. புரபஷனல் கொலைக்காரன் ஒருவன், கொலை செய்யப்போகிற இடத்தில் எல்லாம் எக்குதப்பாக எதையாவது செய்து மாட்டிக் கொள்வானாம். பிறகென்ன...? தர்ம அடிதான்! படம் முழுக்க இப்படி நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டதுபோல் எக்கச்சக்க நகைச்சுவை. கேட்டவுடன் பிடித்துப் போக, தனது விரதத்தை முடித்துக் கொண்டாராம் வடிவேலு. இந்த கதையில் ஹீரோவாக நடிக்க ரெடி என்று கூறிவிட்டாராம். இப்படி ஒரு கதையை சொல்லி வடிவேலுவின் வைராக்கியத்தை பொடி பொடியாக்கியவர் ராஜு ஈஸ்வரன் என்ற இயக்குனர். சின…

  15. சுசி.கணேசன் இயக்கிய 'பைவ் ஸ்டார்' படத்தில் அறிமுகமானவர் கனிகா. அதற்குப் பிறகு தமிழ், மலையாள மொழிப்படங்கள் சிலவற்றில் நடித்தவர், தற்போது 'பழஸிராஜா' என்ற மலையாளப் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார். கனிகா தமிழில் நடித்த குறிப்பிடத்தகுந்த படம் என்று 'வரலாறு' படத்தைச் சொல்லலாம். அதன்பிறகு வாய்ப்புகள் அதிகம் அவருக்கு வரவில்லை. இந்நிலையில் கனிகாவுக்கு அவர் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். அடு்த்தமாதம் பதினாறாம் தேதி கனிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகன் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக உள்ளார். பெயர் ஷியாம் ராதாகிருஷ்ணன். சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கனிகா-ஷியாம் ராதாகிருஷ்ணன் திருமணம் நடைபெறுகிறது. Cinesouth…

  16. பிரபல தமிழக திரைப்படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் எந்த முன் அனுமதியும் பெறாமல் தங்கள் நிறுவன முத்திரை மற்றும் பெயரை பயன்படுத்தி வருவதாக அமெரிக்காவில் உள்ள ஆஸ்கர் அகாடமி குற்றம் சாட்டியுள்ளது. தங்களது டிரேட் மார்க்கை தவறாக பயன்படுத்திவருவதால் ஆஸ்கர் ரவிச்சந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துளளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. திரைப்படத்துறையில் உலக அளவில் சிறந்த படங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான பெருமைக்குரிய ஆஸ்கர் விருதுகளை அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆஸ்கர் அகாடமி என்ற நிறுவனம் வழங்கிவருவது தெரிந்த விஷயம்தான். ஆனால் அந்த நிறுவனத்தின் டிரேட் மார்க் சின்னத்தை அனுமதியில்லாமல் ரவிச்சந்திரன் பயன்படுத்தி வந்தததாக எழு…

  17. சகோதரி நடிகை நக்மா கிறிஸ்தவளாக மாறியது ஏன்? ஏசு தான் எனக்கு சூப்பர் ஸ்டார் - நக்மா கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார் நடிகை நக்மா கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். சென்னையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் அவர் பேசினார். “தற்கொலை உணர்வில் இருந்து ஏசு என்னை காப்பாற்றினார்” என்று அவர் கூறினார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி பட உலகிலும் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர், நக்மா. சினிமாவில், `மார்க்கெட்’ இழந்ததும் சில காலம் அரசியலில் இருந்தார். பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கினார். பெங்களூரில் உள்ள `வாழும் கலை’ என்ற அமைப்பில் சேர்ந்தார். சில வருடங்கள் அந்த அமைப்புக்காக பணியாற்றினார். பின்னர் அந்த அமைப்பில் இருந்தும் அவர் விலகிவிட்டார். இப்போது அவர் கிறிஸ்தவ ம…

    • 25 replies
    • 11.1k views
  18. ப‌ஞ்‌ச் வசன‌ம் இ‌ல்லை, அர‌சிய‌ல் ‌சிலேடைக‌ள் இ‌ல்லை. அட, ‌‌விஜயகா‌ந்‌த் ‌திரு‌ந்‌தி‌வி‌ட்டாரா எ‌ன்று பா‌ர்‌த்தா‌ல், அதே பழைய கோ‌ட், து‌ப்பா‌க்‌கியுட‌ன் த‌னியாளாக ‌வி‌ல்ல‌ன்களை ப‌ந்தாடு‌கிறா‌ர். அய‌ல்நா‌ட்டு ‌வி‌ல்ல‌ன்க‌ள் உ‌ள்நா‌ட்டு ‌வி‌ல்ல‌னி‌ன் துணையுட‌ன் இ‌ந்‌திய ‌திருநா‌ட்டை நாச‌ம் செ‌ய்ய முய‌ல்‌கிறா‌ர்க‌ள். வழ‌க்க‌ம்போ‌ல ‌விஜயகா‌ந்‌த் ச‌ம்ம‌ர் சா‌ல்‌ட் அடி‌த்து நா‌ட்டை கா‌ப்பா‌ற்று‌கிறா‌ர். பழ‌கிய கதை‌யி‌ல் மாதே‌ஷி‌ன் ‌திடு‌க் ‌திரு‌ப்ப ‌திரை‌க்கதை சுவார‌ஸிய மே‌ற்படு‌த்து‌கிறது. ப‌ட்டை போ‌ட்ட க‌ல்லூ‌ரி மாணவனு‌ம், க‌ல்லூ‌ரி மாண‌வியு‌ம் கொலை செ‌ய்யு‌ம் போது கொ‌ஞ்ச‌ம் பத‌றி‌த்தா‌ன் போ‌கிறோ‌ம். ‌வி‌ஞ்ஞா‌‌னிகளையு‌ம், சா‌ப்‌ட்வே‌ர் தொ‌‌‌ழில‌திப‌ர்க…

  19. காதலை கடைசி வரை சொல்லாமலே ரசிகர்களின் மனதை கனப்படுத்தும் நடிப்பை வெளிபடுத்தி வெற்றி பெற்றவர் நடிகர் முரளி. தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களி்ல் நடத்துள்ளார். அதில் பல படங்கள் வெள்ளி விழாப் படங்கள். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார் முரளி. இதனால் சினிமாவில் அவருக்கு பெரிய இடைவெளி விழுந்தது. இந்நிலையில் தற்போது மறு அவதாரம் என்ற படத்தின் மூலம் மறு பிரவேசம் செய்கிறார் முரளி. ஹீரோயினாக விலாசினி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் டத்யா எனும் புதுமுகம் அறிமுகமாகிறார். பிரபல இயக்குனர்கள் பலரிடம் பணியாற்றிய கே.பாலேந்தர் இந்தப் படத்தை இயக்குகிறார். அண்ணன் தங்கை பாசம்தான் படத்தின் மையக் கரு. சைடில் ரொமான்ஸ், சண்டை போன்ற மசாலா…

  20. "வண்ணத்திரை" பகுதியில் யாரும் சொந்தமாக எழுதுவதாக தெரியவில்லை. நான் ஏதாவது எழுதுவோம் என்று நினைக்கிறேன். என்னுடைய வெப்ஈழம் இணையத்தில் அரசியலும், யாழ் களத்தில் பகுத்தறிவு சார்ந்த விடயங்களும் நான் எழுதுவது உங்களுக்குத் தெரியும். ஒரு மாறுதலுக்கு கொஞ்சம் சினிமாவும் எழுதப் போகிறேன். அதற்குள்ளும் அரசியல், திராவிடம், பார்ப்பனியம் என்று ஏதாவது வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. தமிழக சினிமா இவைகளை தவிர்த்துவிட்டு இயங்குவதும் இல்லை. "ரஜினி - கமல்" என்று தலைப்புக் கொடுத்தாகி விட்டது. இவர்கள் இருவரையும் பற்றி எனது மனதில் தோன்றியவைகைளை எழுதுவது என்னுடைய எண்ணம். ஆனால் இவர்களைப் பற்றி மட்டும் எழுதப் போவதில்லை. எழுதுகின்ற பொழுது வருகின்ற அனைத்து எண்ணங்களையும் இதில் சேர்த்துக் கொண…

    • 29 replies
    • 7.9k views
  21. சப் டைட்டில்கள் போடப்படும் உலகத் திரைப்படம் என்றாலே நமக்கு அலர்ஜி. ஆயினும் எப்போதாவது பரங்கிமலை ஜோதி உள்ளிட்ட திரையரங்குகளில் கூட்டம் அலைமோதி ஹவுஸ்புல் ஆகும்போது மழைக்கு பள்ளிக்கூடத்தில் ஒதுங்குவதைப் போல உலகத் திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகள் பக்கமாக ஒதுங்குவதுண்டு. கடந்த வாரம் சென்னை பிலிம் சேம்பரில் நடந்த சர்வதேச சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த படவிழா பக்கம் இதுபோல ஒதுங்க வேண்டியிருந்தது. அன்று திரையிடப்பட்டிருந்த படம் "WE FEED THE WORLD". உலகமயமாக்கல், பொருளாதார சீர்த்திருத்தங்கள், நவீன விவசாயமுறைகள் ஆகியவை இயற்கையையும், இயற்கையோடு இயைந்து வாழ்தவர்களையும் அச்சுறுத்துகிறது என்ற தனது வாதத்தை அழுத்தமாக பதிவுசெய்த ஆவணப்படம் இது. 'உலகம் சுற்றும் வாலிபன்' …

  22. ஒரே படத்தில் ஜெயம் ரவி, ஜீவா! சத்யம் திரையரங்கில் கூடியிருந்தவர்களுக்கு சந்தோஷ செய்தி ஒன்றை கூறினார் ஜெயம் ரவி. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றை விரைவில் இயக்க உள்ளாராம் ஜெயம் ரவி. இதில் தன்னுடன் நடிக்க ஜீவாவை கேட்டிருக்கிறார். அவரும் ஈகோ எதுவும் பார்க்காமல் கதையை கேட்டு உடனே ஓ.கே. சொல்லியிருக்கிறார். சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் நடைபெற்ற 'தெனாவட்டு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இந்தத் தகவலை வெளியிட்டார் ஜெயம் ரவி. பிறகு பேசிய ஜீவா இதனை ஆமோதித்ததுடன் தெனாவட்டு படப்பிடிப்பில் நடந்த தீ விபத்தை ஹாஸ்யத்துடன் சொல்ல முயன்றார். (காமெடி இன்னும் ஜீவாவுக்கு முழுதாக கைவரவில்லை) ராம. நாராயணன் ஆடியோவை வெளியிட ஜெயம் ரவி, ரமேஷ், ஜீவன், சீமான், சுப்ரமணியம் சிவா, நா.…

  23. முன்னணி வார இதழ் ஒன்றில் வந்திருக்கிறது அந்த கட்டுரை. தன்னை மனித நேய காவலராக காட்டிக் கொள்ளும் இயக்குனர் பார்த்திபனின் தாயார் கொடுத்திருக்கும் பேட்டி அது. இரண்டு மகன்களாம் இவருக்கு. தந்தையை இழந்த அவர்களை பாடுபட்டு வளர்த்தது இந்த தாய்தான். பார்த்திபன், பாபு என்ற இருமகன்களில் பாபு எங்கே போனார் என்பதே தெரியவில்லை. உயிருடன் இருக்கிறாரா, இல்லையா? என்பதே தெரியாமலிருக்கிற சூழ்நிலையில், மூத்த மகனான பார்த்திபன் தனது அம்மாவை வீட்டிலிருந்து அனுப்பி பல வருடங்கள் ஆகிவிட்டதாம். தான் இன்னார் என்றே சொல்லாமல் எங்கெங்கோ தங்கியிருந்த இந்த தாய், ஒரு கட்டத்தில் அநாதை ஆசிரமத்தில் கூட இருந்திருக்கிறார். “எத்தனையோ பஸ் பிடிச்சு அவனை பார்க்க அவனோட ஆபிசுக்கு போவேன். சார் பிசியா இருக்காரு என்ற…

  24. ஒரு காலத்தில் கவுண்டமணி இருந்தாரே.. அதே அளவு பிஸியாக இருக்கிறார் வைகை புயல் வடிவேலு. தினமும் குறைந்தது 3 படங்களின் சூட்டிங்குகளில் தலையைக் காட்ட வேண்ட அளவுக்கு மனிதர் மிக பிஸி. இப்போது ஒரே நேரத்தில் வெடிகுண்டு முருகேசன், அழகர்மலை, சேவல், காத்தவராயன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, குசேலன் உள்பட ஏகப்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந் நிலையில் தான் நடிக்காத ஒரு படத்தில் நடித்ததாக விளம்பரம் கொடுத்து மோசடி நடந்துள்ளதாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் வடிவேலு. அவர் அளித்துள்ள புகாரில், `பச்சை நிறமே' என்ற படத்தில் நான் நடித்திருப்பதாக விளம்பரப்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த படத்தில் நான் நடிக்கவே இல்லை. பணமும் வாங்கவில்லை. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.