Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பொருத்தமான கதை அமைந்தால் நடிகர் அஜீத்துடன் இணைந்து நடிப்பேன் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் போக்கிரி படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு உரிமையாளருக்கு நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது அடுத்த படம் அழகிய தமிழ் மகன். இந்தப் படத்தை இயக்குநர் தரணியிடம் உதவியாளர் இருந்த பரதன் இயக்குகிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும். இதில் ஸ்ரேயா, நமீதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இந்தப் படம் போக்கிரி படத்தில் இருந்து மாறுபட்டு இருக்கும். ரீமேக் படங்களை நான் தேர்வு செய்து நடிப்பதில்லை. அதுவாக அமைந்து விடுகிறத…

  2. சிம்புவை வம்புக்கு இழுக்காதிர்கள் : தனுஷ் பாய்ச்சல் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் சிம்புவும் தனுஷீம். இருவருக்குமிடையே நடந்த போட்டி கோடம்பாக்கத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு பட விழாவில் 'நானும் சிம்பும் மாமன் மச்சான் மாதிரி' என தனுஷ், திடீர் பாசத்தை வெளிப்படுத்த, அதன்பிறகு நடந்த ஒரு விழாவில் 'தனுஷ் என் நண்பன்' என சிம்பு உருக, 'அட இங்க பாருடா...' என ஆச்சர்யப்பட்டுபோனது மீடியாக்கள். சிம்புவை விட்டு பிரிந்த நயன்தாரா இப்போது தனுஷுடன் 'யாரடி நீ மோகினி' படத்தில் நடித்துவருகிறார். சிம்புவை ஆத்திரம்மூட்டவே நயன்தாராவை தனுஷுடன் ஜோடியாக நடிக்க தேர்வு செய்ததாக பேச்சு நிலவுகிறது. இதுபற்றி தனுஷிடம் கேட்டபோது. ந…

  3. நானுக் ஆப் தி நார்த்-உலகின் முதல் ஆவணப்படம் (1922) குளிர், கடுங்குளிர் இரண்டே பருவங்களைக் கொண்டது பூமியின் துருவங்கள். நமக்கெல்லாம் நெற்றிக்கண்ணை திறந்து நெருப்பை உமிழ்ந்துக் கொண்டிருக்கும் சூரியன் ஏனோ துருவத்தை கண்டு தூரத்திலேயே அஞ்சி நின்று விட்டது. பூமியின் துருவங்கள் ஒரு போலி கோடைக்காலத்தையும், உக்கிரமான குளிர்காலத்தை மட்டுமே கொண்டுள்ளது. கோடைக்காலத்தில் சூரியன் செத்து செத்து ஒளியை உமிழ்ந்துக் கொண்டிருப்பான். சில நாட்களில் இரவானாலும் சூரியன் மறைய மாட்டான். கோடைக்காலத்தில் தொடர்ந்து சில நாட்கள் பகலில் கொஞ்சம் அதிக சூரிய ஒளி, இரவில் கொஞ்சூண்டு சூரிய ஒளி என்ற அளவில் துருவத்தை சூரியன் பல நாட்கள் பார்த்துக் கொண்டேயிருப்பான். ஆனால் குளிர்காலத்திலோ சூரியன் துருவங…

  4. ஹீரோவாக நடிப்பதும், சினிமா தயாரிப்பதும் ரொம்பக் கஷ்டமான வேலை என்று பிரமிக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், அன்புத்தோழி படத்தின் புரட்சி நாயகனுமான தொல்.திருமாவளவன். தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரி ஒரு காலத்தில் தீவிரமாகப் போராடியவர் திருமா. திரையுலகினருக்கு திருமாவும், ராமதாஸும் சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள். அதே சினிமாவில் திருமா நடிகராக களம் புகுந்தபோது அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டார்கள். அன்புத்தோழி படத்தில் புரட்சி வீரனாக நடித்துள்ளார் திருமா. நண்பர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று நடிக்க வந்திருப்பதாகவும், இதுவே முதலும், கடைசியும் என்று அப்போது விளக்கினார் திருமா. நீண்ட இழுபறிக்குப் பின்னர் அன்பு…

  5. ஈழத்தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கிறார் சீமான்! -ஈழத்து எழுத்தாளர் ஷோபா சக்தி குமுறல் வேலைக்காரிகளின் புத்தகம் என்ற தலைப்பில் ஈழத்து எழுத்தாளர் ஷோபாசக்தியின் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது கருப்பு பிரதிகள் பதிப்பகம். அதில், தமிழ்சினிமா குறித்து எழுதியிருக்கும் ஷேபாசக்தி, இயக்குனர் சீமான் பற்றியும், அவரது Ôதம்பிÕ படம் பற்றியும் விமர்சனங்களை வைத்திருக்கிறார். அந்த கட்டுரையின் சில பகுதிகள் நமது வாசகர்களுக்காக... இக்கட்டுரை தொடர்பான விமர்சனங்களை வாசகர்கள் நமது இணையதள மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்... தம்பி தமிழ் தேசியமும் சே குவேரா பனியனும் திரைப்பட நடிகர்களின் கட் அவுட்டுகளுக்குப் பாலாபிஷேகம் செய்வது, அபிமான நடிகைகளுக்காக கோயில் கட்டுவது, அபிமான நடிகர்களு…

    • 6 replies
    • 2.4k views
  6. நடிகர்கள் - ராகவா லாரன்ஸ், வேதிகா, ராஜ்கிரண், கோவை சரளா இயக்கம் - ராகவா லாரன்ஸ் இசை - பரத்வாஜ் தயாரிப்பு - சரண் சிரமமான ஒரு விஷயத்தை நடத்தி காட்டியிருக்கிறார் ராகவா.... இருட்ட ஆரம்பித்தால் போதும், உச்சா போக கூட அம்மா துணை கேட்பான் இந்த லாரன்ஸ்! வயசுப்பையன் இப்படி இருக்கலாமா என்று யோசிக்கிறீர்களா? லாரன்சின் வீக்னஸ் இது. இவரையே ஆவி பிடித்தால் எப்படியிருக்கும்? லாஜிக்காக படத்தை நடத்திக் கொண்டுபோக நினைத்திருக்கிறார் இயக்குனர் கம் நடிகர் லாரன்ஸ் ராகவா. லாரன்ஸ’ன் பயத்தை பற்றி அறிந்த ஒருவரும் அவனுக்கு பெண் தர மறுக்கிறார்கள். ஆனால் லாரன்ஸோ கிராமத்து பெண் வேதிகா மீது காதல் கொள்கிறார். வேதிகாவின் பெற்றோர்களை சம்மதிக்க வைத்து அவரை மணக்கிறார் லாரன்ஸ். இந்த சூழலில் …

    • 14 replies
    • 2.5k views
  7. ராஜீவ் காந்தி கொலையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இரு படங்கள் இந்த மாதத்தில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு வந்தபோது அந்த கொடும் சம்பவம் நடந்தது. ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார் ராஜீவ். more

  8. "ஒருவரை அதிகமாக கொண்டாடுவது என்பது இன்னொருவரை அதே அளவு வெறுப்பதுடன் தொடர்புடையது" - மார்லன் பிராண்டோ. உலகின் மிகச் சிறந்த நடிகர்களாக கொண்டாடப்படும் சார்லி சாப்ளின், மார்லன் பிராண்டோ ஆகியோர் சிறந்த சிந்தனையாளர்கள். திரைப்படத்துக்கு வெளியேயும் தங்கள் கருத்துகளால் சமூகத்தில் சலனத்தை உருவாக்கியவர்கள். இதனாலேயே அதிகார வர்க்கத்தின் அதிருப்திக்கு ஆளானவர்கள். இவர்களை குறித்து எண்ணும்போது நம்மூர் நட்சத்திரங்களின் 'நாவன்மை' நம்மையும் மீறி சிந்தனையில் வந்து போகிறது. அதுவும் சமீபத்தில் நடிகை ஸ்ரேயா உதிர்த்து வரும் தத்துவம் (இதனை தத்து பித்து என்றும் வாசகர்கள் தங்கள் செளகரியத்துக்கு ஏற்ப வாசித்துக் கொள்ளலாம்) வேறு சில நட்சத்திரங்களின் தத்துவ முத்துக்களை ஞாபகப்படுத்துகிறது. …

  9. மேக்-அப் மேனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியாமணி! சினிமாவில் நடிக்க வந்த காலத்திலிருந்து தனக்கு சரியான பிரேக் கிடைக்கவில்லை என்பதில் வருத்தமாக இருந்த பிரியாமணிக்கு பருத்திவீரன் படம் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. வழக்கமாக ஒரு படத்துக்கு அதிகபட்சம் இருபது நாள் தான் கால்ஷீட் கொடுப்பார். ஆனால் இந்தப் படத்துக்கு கிட்டத்தட்ட நூறு நாள் வரை கால்ஷீட் கொடுத்திருந்தார். இதனால் டென்ஷனான பிரியாமணிக்கு அப்போது ஆறுதல் சொன்னவர் படத்தின் மேக் அப் மேன் ஹரி. இந்தப் படம் உங்களுக்கு மிகப்பெரிய பேர் வாங்கித் தரும்... கவலைப்படாதீங்க என்று சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே அப்படி நடந்தால் உங்களுக்கு தங்கத்தில் செயின் வாங்கி போடுகிறேன் என்று சொன்னாராம். அதன் பிறகு …

    • 2 replies
    • 1.6k views
  10. "ஒருவரை அதிகமாக கொண்டாடுவது என்பது இன்னொருவரை அதே அளவு வெறுப்பதுடன் தொடர்புடையது" - மார்லன் பிராண்டோ. உலகின் மிகச் சிறந்த நடிகர்களாக கொண்டாடப்படும் சார்லி சாப்ளின், மார்லன் பிராண்டோ ஆகியோர் சிறந்த சிந்தனையாளர்கள். திரைப்படத்துக்கு வெளியேயும் தங்கள் கருத்துகளால் சமூகத்தில் சலனத்தை உருவாக்கியவர்கள். இதனாலேயே அதிகார வர்க்கத்தின் அதிருப்திக்கு ஆளானவர்கள். இவர்களை குறித்து எண்ணும்போது நம்மூர் நட்சத்திரங்களின் 'நாவன்மை' நம்மையும் மீறி சிந்தனையில் வந்து போகிறது. அதுவும் சமீபத்தில் நடிகை ஸ்ரேயா உதிர்த்து வரும் தத்துவம் (இதனை தத்து பித்து என்றும் வாசகர்கள் தங்கள் செளகரியத்துக்கு ஏற்ப வாசித்துக் கொள்ளலாம்) வேறு சில நட்சத்திரங்களின் தத்துவ முத்துக்களை ஞாபகப்படுத்துகிறது. …

  11. "எதுவுமே கிடைக்காத ஒருவனுக்கு எல்லாமே கிடைக்கிற ஒரு பொண்ணு கிடைச்சா எப்படியிருக்கும்?" எப்படியிருக்கும்? என்று எதிர்கேள்வி கேட்டால் அதை 'மச்சக்காரன்' பார்த்து தெரிஞ்சுக்கங்க என அழகாக படத்தின் ஒன்லைன் சொல்லி எதிர்பார்ப்பை கூட்டுகிறார் இயக்குனர் தமிழ்வாணன். 'கள்வனின் காதலி' க்கு பிறகு தமிழ்வாணன் இயக்கும் இப்படத்தில் மச்சக்காரனாக ஜீவனும், மச்சக்காரனிடம் மனசை பறிக்கொடுத்த காதலியாக காம்னாவும் நடிக்கின்றனர். நாயகனின் பெற்றோராக வினோத்ராஜ் - அஞசலிதேவி நடிக்க, ரமேஷ்கண்ணா, சுமன்ஷெட்டி, எம்.எஸ்.பாஸகர், மயில்சாமி கூட்டணி காமெடி காக்டெய்ல் வழங்கவுள்ளனர். வில்லனாக கன்னட சோப்ராஜ் மிரட்டுகிறார். 'திருட்டுபயலே' ஜீவனையும் 'இதயதிருடன்' காம்னாவையும் ஜோடி சேர்த்திருக்கீங்க க…

  12. மண்ணாங்கட்டியாகிவிட்ட "மண்" . ஈழத் தமிழன் தலையிலே மண்ணள்ளிப் போட்டு அவனை சர்வதேச அரங்கிலே இழிவுபடுத்தியிருக்கிறது மண் என்கிற ஒரு திரைப்படம். இந்தத் திரைப்படம் வந்து சில மாதங்கள் ஆகி விட்டதாயினும், இந்த படத்தைப் பார்க்கும் துரதிர்ஸடம் எனக்கு இப்பொழுதுதான் கிட்டியது. நாம் கட்டிக் காத்த பண்பாட்டையும் நெறி முறைகளையும் சிங்களவன் சிதைத்துக் கொண்டிருக்கும் இவ் வேளையிலே நம்வர்களும் சேர்ந்து இந்தக் கைங்கரியத்திலே ஈடுபடுவது என்பது மன்னிக்க முடியாத ஒரு பெரும் குற்றம். அந்தப் பணியை இந்த மண் திரைப்படம் மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறது. இலங்கைத் தமிழன் திறமைகளுக்கு தடை போட சிங்கள அரசு ஆரம்பித்த போது தான் அவன் அத் தடைகளை முட்டி மோதி உடைத்து தனது திறமைகளை சர்வ தேச எல்…

  13. Started by Janarthanan,

    சினிமா குப்பைக்குள் ஒரு மிளிரும் மாணிக்கமாய் இலக்கணம் திரைப்படம் வெளிவந்துள்ளது. துயதமிழில் கவிதையாய் இத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்கள். குடும்பத்தினருடன் அமர்ந்து இரசிக்கக் கூடிய திரைப்படம். குலுக்காட்டங்களும் நம்பமுடியாத அடிதடிகளும் அற்ற ஒரு அழகு காவியம். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டியதோன்று. சுப.வீரபாண்டியன் அவர்கள் இதில் நடித்துள்ளார். ஜானா

  14. அழகா பிறக்கணும் கணவன்: நமக்குப் பையன் பிறந்தா என்னை மாதிரியே பிறக்கணும்?" மனைவி: கொஞ்சம் அழகா பிறக்கணும்னு நெனைச்சிருக்கேன் நான்!

    • 0 replies
    • 824 views
  15. விருந்து சாப்பாடு... இப்போதெல்லாம் பெரும்பாலான பேர் விருந்து என்றால் கன்னாபின்னா என்று சாப்பிட்டு மூச்சு விடக்கூட திணறுவதை காண முடிகிறது. இப்படிப்பட்டவர்கள் வயிறு முட்ட சாப்பிட்ட பிறகும் கூட ஸ்வீட், பாயாசத்தையும், ஆசை ஆசையாக உள்ளே தள்ளி விடுகிறார்கள். அவர்கள் சாப்பிட்ட ஒரு லட்டு அதில் உள்ள நெய் அல்லது எண்ணை, சர்க்கரை, பாயாசத்தில் உள்ள வெல்லம் அல்லது சர்க்கரை, தேங்காய், முந்திரி என்று ஒட்டு மொத்தமாக ஜ“ரணமாக 6 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. கொலஸ்ட்ரால், நீரிழிவு பிரச்சினை, போன்றவற்றால் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பவர்கள் ஒரு வாக் சென்று வந்தால் உடம்பு சிறிது லேசானது போல் இருக்கும். ஆகவே பெரும்பாலும் மாலை 6 மணிக்கு மேல் இனிப்பு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.…

    • 0 replies
    • 1k views
  16. சுதந்திரம் தித்திக்கும்பழம் தின்னக் கொடுப்பார்; மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு; பொன்னே. மணியே, என்றுனைப் புகழ்வார்; ஆயினும் பச்சைக் கிளியே அதோபார்! உன்னுடன் பிறந்த சின்ன அக்கா, வான வீதியில் வந்து திரிந்து தென்னங் கீற்றுப் பொன்னூசல் ஆடிச் சோலை பயின்று சாலையில் மேய்ந்து வானும் மண்ணுந்தன் வசத்திற் கொண்டாள்! தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ? அக்கா அக்கா என்றுநீ அழைத்தாய். அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே? http://www.paraparapu.com/

    • 0 replies
    • 779 views
  17. கறுப்பு பூனைப்படையும் கையில் ஏ.கே.47-ம் தான் இல்லை. மற்றபடி முதல் குடிமகனுக்கு கொடுக்கும் பாதுகாப்புதான் நயன்தாராவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சிம்புவுடனான காதல் தோல்வியில் முடிந்த பிறகு 'யாரடி நீ மோகினி' போட்டோசெஷனுக்காக சென்னை வந்தார் நயன்தாரா. பெரிய புரட்சியாளர்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பை நயன்தாராவுக்கு கொடுத்து புருவத்தை உயர்த்த வைத்தது 'யாரடி நீ மோகினி' யூனிட். இப்படம் செல்வராகவன் தெலுங்கில் இயக்கிவரும் படத்தின் ரீ-மேக். கதை, திரைக்கதை,வசனத்தை செல்வராகவன் எழுத அவரது உதவியாளர் ஆர்.ஜவஹர் படத்தை இயக்குகிறார். வழக்கம்போல யுவன்ஷங்கர் ராஜா இசை, நா.முத்துக்குமார் பாடல்கள். சென்னை வந்த நயன்தாராவுக்கு சிம்பு மற்றும் அவர் நலம் விரும்பிகளால் தொந்தரவு வரலா…

    • 4 replies
    • 1.4k views
  18. Started by pepsi,

    www.oruwebsite.com/yuvan_hits.html

    • 0 replies
    • 861 views
  19. ஈழத்தில் உருவாகிய முதல் வெண் திரைக்காவியமும் இயக்குநர் ஜாணின் நெறியாள்கையில் உருவானதுமான 'ஆணிவேர்' திரைப்படம் ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் நடைபெறும் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கி

    • 7 replies
    • 2.1k views
  20. நிஜத்தில் பாலியல் தொழில் செய்தால் சிக்கல். போலீஸ் பிடிக்கும், பத்திரிகைகள் போட்டோ போடும். சினிமாவில் பாலியல் தொழிலாளியாக நடிப்பது சிறப்பு கவுரவம். பாராட்டுக்களுடன் அதிர்ஷ்டமிருந்தால் விருதும் கிடைக்கும். இந்த காரணங்களினால் பாலியல் தொழிலாளியாக நடிக்க முனைப்பு காட்டுகின்றனர் முன்னணி நடிகைகள். 'புதுப்பேட்டை' படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்தார் சினேகா. படம் வெளிவரும் வரை விருது கிடைக்கும், பாராட்டு குவியும் என்று கனா கண்டார். ஆனால், படத்தில் இவரது பாத்திரம் ஓவர் டோஸானதால் எதிர்பார்த்த எதுவும் கை சேரவில்லை. ஆயினும் படம் இவருக்கு திருஷ்டி பரிகாரமாக அமைந்து மீண்டும் இவரது சினிமா கேரியர் சூடு பிடித்தது. மலையாளத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் பாலியல்…

    • 0 replies
    • 1.6k views
  21. "வேணாம் வேணாம்னு சொன்னேன். இப்போ நான் சொன்னபடியே ஆச்சு..." இரண்டு நாள்களாக இதே புலம்பலுடன் இருக்கிறார் பூஜா. அட, அப்படி என்னதான் ஆச்சு? பூஜா சமீபத்தில் 'அஞ்சலிகா' என்ற சிங்கள படத்தில் நடித்தாரல்லவா? படம் பம்பர் ஹிட்! பூஜாவின் அழகில் மொத்த சிங்களர்களும் சரண்டர். பூஜா மேலும் ஒரு சிங்கள படத்தில் நடிக்க, சிங்கள இளைஞர்களின் புத்தர் ஆனார் பூஜா. கடவுள் ஆனபிறகு கோயில் கட்டாமல் இருந்தால் எப்படி? கொழும்பில் பூஜாவுக்கு ஒரு கோயில் எழுந்தது. இதற்கு பூஜாவிடம் அவரது ரசிகர்கள் அனுமதி கோரிய போது, "தமிழ்நாட்ல குஷ்பூனு ஒரு நடிகைக்கு கோயில் கட்டி அதை இடிச்சுட்டாங்க. அதனால நமக்கு அந்த வம்பு வேண்டாம்" என சரித்திர சான்றுகளுடன் மறுத்திருக்கிறார் பூஜா. எந்த காலத்தில் பக்தன் கடவுளி…

    • 1 reply
    • 935 views
  22. இன்ப அதிர்ச்சியா இல்லை கூச்ச உணர்ச்சியா? எதுவாக இருந்தாலும் ஆண் இனத்துக்கே ஓர் அழியாத வடுவை தேடிதந்து விட்டார் விஜய சிரஞ்சீவி. ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் மகன்தான் விஜய சிரஞ்சீவி. மீசை வளர்ந்தாலும் வயசுல விஜய சிரஞ்சீவி இன்னமும் பாலகாண்டம் தான். இவரை வைத்து 'சூர்யா' என்ற படத்தை இயக்கி வருகிறார் ஜாக்குவார் தங்கம். விஜய சிரஞ்சீவியின் ஜோடி கீர்த்தி சாவ்லா. கராத்தே, கம்பி, மான்கொம்பு என சகல சண்டை வித்தைகளும் தெரிந்த விஜய சிரஞ்சீவிக்கு காதல் காட்சி என்றால் மட்டும் குலை நடுக்கம். தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் நாயகியின் வாயை அடைக்க நாயகன் திடீரென அவர் உதட்டில் அழுத்தமாக முத்தம் கொடுப்பதாக ஒரு காட்சி. ஏற்கனவே காதல் காட்சியில் மகன் கதகளி ஆடிக்கொண்டிருப்பதால…

    • 21 replies
    • 4.3k views
  23. "உலகம் ஒரு அலுவலகமாக சுருங்கிவிட்டது" என்றார் காஃப்கா. குழந்தைகளின் உலகம் இன்னும் மோசம். பெற்றோர்களின் ஆதிக்கமும் பள்ளிக் கூடங்களின் அதிகாரமும் அதனை சிறைக்கூடமாக மாற்றிவிட்டன. சிறுவர்களின் உலகம் அவர்களை சுற்றியுள்ள மனிதர்களாலும் சமூக சூழல்களாலும் எவ்வாறு சிதைவுறுகின்றது என்பதை துல்லியமாக காட்சிப்படுத்திய திரைப்படங்கள் ஏராளம். அவற்றில் முக்கியமானது பிரெஞ்ச் இயக்குனர் பிரான்ஸ்வோ த்ரூபோ (Francois Truffot)இயக்கிய 'தி 400 ப்ளோஸ்.' த்ரூபோ 1932-ம் வருடம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிறந்தார். இவரது தாயின் இரண்டாவது கணவர் இவரை மகனாக ஏற்றுக்கொண்டாலும் பாட்டி வீட்டிலேயே வளர்ந்தார். த்ரூபோவுக்கு கல்வியில் நாட்டம் செல்லவில்லை. பல பள்ளிக்கூடங்கள் மாறிய பின் தனது 14-வது வயதில் பள…

    • 0 replies
    • 1.4k views
  24. பேசாமல் விருது நாயகன் என்ற பட்டத்தை கமலுக்கு கொடுக்கலாம். வருடத்திற்கு மூன்று விருதாவது இவர் பாக்கெட்டுக்கு வந்து விடுகிறது. பதினைந்து முறைக்குமேல் பிலிம்பேர் விருது. மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது. கணக்கில் இல்லாத அளவுக்கு தமிழக அரசு விருதுகள். இவை தவிர டாக்டர் பட்டம் வேறு. அகில இந்திய வர்த்தக சங்கமான எப்.ஐ.சி.சி.ஐ. கமலுக்கு 'வாழும் வரலாறு' என்ற விருதை அறிவித்துள்ளது. இந்தியாவின் மெகா தொழிலதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்கும் இச்சங்கம் இவ்விருதினை இம்மாதம் 28-ந் தேதி மும்பையில் நடைபெறும் விழாவில் கமலுக்கு அளிக்கிறது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள எப்.ஐ.சி.சி.ஐ., கமல் தனது வாழ்நாளில் ஒரு வரலாறாக திகழ்ந்து வருவதாக புகழ…

    • 2 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.