வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
"காற்றின் மொழி"யில் பேச தயாராகும் ஜோதிகா 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் என தொடர்ந்து 3 வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் ஜோதிகா நடிக்கும் புதிய படத்திற்கு "காற்றின் மொழி" என்று பெயரிடப்பட்டிருக்கிறது. பயணம், கௌரவம், உப்புக்கருவாடு, பிருந்தாவனம் என வரிசையாக தோல்விப்படங்களை கொடுத்த இயக்குநர் ராதா மோகன் மீண்டும் ஜோதிகாவுடன் இணைந்து பணியாற்றும் படம் தான் காற்றின் மொழி. ஹிந்தியில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற "துமாரி சுலு" என்ற படத்தை "காற்றின் மொழி" என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வெற்றிப் பெறவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார் ராதா மோகன். இந்த படத்தில் ஜோதிகா கதையின் நாயகியாகவ…
-
- 0 replies
- 393 views
-
-
இந்தியப் பெண்கள் குறித்து எனக்குப் பல கனவுகள் உண்டு: ப்ரியங்கா சோப்ரா! இந்திய நடிகைகளில் குறிப்பாக பாலிவுட் நடிகைகளிடையே செல்லுமிடமெங்கும் வெற்றி மேல் வெற்றியாகக் குவித்துக் கொண்டு நாளுக்கு நாள் சர்வதேச அளவில் கொண்டாடப் படும் நடிகைகளில் முக்கியமானவர் ப்ரியங்கா சோப்ரா. ஆரம்பத்தில் கல்விக்காக அமெரிக்கா சென்ற போது இவரது மாநிறத்தைக் காரணம் காட்டி இரண்டாம் தரமாக நடத்தப்பட்ட வேதனை இவருக்கு உண்டு. அப்போது அமெரிக்காவின் நிறவெறி கண்டு சுணங்கியவரை 2003 ஆம் ஆண்டில் வென்றெடுத்த உலக அழகிப் பட்டம் இன்று உச்சாணிக் கொம்பில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. அன்று நிறத்தைக் காரணம் காட்டி ஒதுக்கிய அமெரிக்கர்கள்…
-
- 2 replies
- 468 views
-
-
சினிமா செய்திகள்: கலகலப்பை இழந்த சுந்தர், இந்தி மொழியாக்கத்தில் ஜோதிகா பகிர்க கோலிவுட்டில் இந்த வார சினிமா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். படத்தின் காப்புரிமைTWITTER/GVPRAKASH நாச்சியார் படத்தை தொடர்ந்து ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த தும்ஹாரி சூலு (Tumhari Sulu) படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளார். அழகியதீயே, மொழி, அபியும் நானும், பயணம் போன்ற படங்களை இயக்கிய ராதா மோகன் ஜோதிகாவின் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கான முதல்கட்ட வேலைகள் தற்போது வேகமாக நடைபெற்றுகொண்டிருக்கின்றன. அதிலும் நடிகர்கள் தேர்வில் இயக்குனர் மும்முரமாக இருக்கிறார். இந்த நிலையில் ஜோதிகாவின் …
-
- 0 replies
- 453 views
-
-
"வேலை சென்னையில; வீடு சென்னைக்கு வெளியில..." - 'டூ-லெட்' கதை சொல்கிறார், சந்தோஷ் நம்பிராஜன். Chennai: "நான் கவிஞர் விக்கிரமாதித்தனோட மகன். அப்பாவை வெச்சுத்தான் செழியன் சார்கிட்ட கேமரா உதவியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். மனைவி, குழந்தைகள் எல்லாரும் சிங்கப்பூர்ல செட்டில் ஆயிட்டாங்க. அம்மா, அப்பா சென்னையில இருக்காங்க. சென்னைக்கும் சிங்கப்பூருக்கு அடிக்கடி பயணம் பண்ண வேண்டிய சூழ்நிலை. இடையிடையில சினிமா வேலைகளையும் பார்த்துட்டு இருக்கேன்." ஆர்வமாக நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார், தேசிய விருது வென்ற 'டூ-லெட்' படத்தின் ஹீரோ சந்தோஷ் நம்பிராஜன். "கணவன்-மனைவி இரண்டு பேர் வீடுதேடிப் போறதுதான் 'டூ-லெட்' படக்கதைனு சொல்றாங்களே..." "20…
-
- 1 reply
- 819 views
-
-
தேசிய விருதுக்காக நன்றி சொல்லவில்லை : ’வெட்கப்படுகிறேன்’ - பார்வதி பார்வதி - நடிகை 65 - வது தேசிய விருதுகள் பட்டியலில் இடம்பெற்ற நடிகர் நடிகைகள் பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வரும் வேளையில் நடிகை பார்வதி தேசிய விருது கிடைத்ததற்காக நடுவர்களுக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை என கூறியுள்ளார். மலையாளத்தில் டேக் ஆப் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை பார்வதிக்கு சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தான் பெற்ற தேசிய விருது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பார்வதி தேசிய விருது கிடைத்ததற்காக தேசிய விருது தேர்வுக் குழுவினருக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை எ…
-
- 0 replies
- 444 views
-
-
ஏ.ஆர் ரஹ்மான், நடிகை ஸ்ரீதேவி ஆகியோருக்கு தேசிய விருது! பகிர்க படத்தின் காப்புரிமைMOM ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் கடந்தாண்டு உருவான டு லெட் (TOLET) திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதுடெல்லியில் 65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில், சிறந்த தமிழ் மொழி திரைப்படமாக டு லெட் திரைப்படம் அறிவிக்கப்பட்டது. படத்தின் காப்புரிமைTO LET இயக்குநர் ஷேகர் கபூர் தலைமையிலான தேர்வு குழுவினர் அறிவிப்புகளை வெளியிட்டனர். சென்னையில் வாழ…
-
- 1 reply
- 1.5k views
-
-
மதுரவாணியாக கலக்கும் சமந்தாவின் புகைப்படம் வைரலாகிறது! டோலிவுட் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் . இப்படம் தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் உருவாகிறது. தமிழ் சினிமாவின் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கிலும் ‘நடிகையர் திலகம்’ என்று தமிழிலும் உருவாகிவருவது அனைவரும் அறிந்த செய்தி. வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். படம் வருகிற மே 9-ஆம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ‘சாவித்திரி’ கதாபாத்திரத்திலும், துல்கர் சல்மான் ஜ…
-
- 0 replies
- 405 views
-
-
''இது ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ!'' போட்டோ ஷுட் வித் ரஹ்மான் : க்ளாசிக் க்ளிக்ஸ் - பகுதி1 ஜி.வெங்கட்ராம், புகைப்படக் கலைஞர். பலரின் சாதாரணம் டு சாதனை பயணத்தில் வெங்கட்டின் ஃப்ளாஷ் ஒரு முக்கியப் பதிவு. போட்டோஷூட், விளம்பரங்கள் எனப் பரபர பணிதான். ஆனாலும் அதில் ஒரு க்ளாசிக் டச் சேர்ப்பது இவரின் பலம். ஒரு திரைப்படத்தின் மொத்த ஃபீலையும் ஒரே ஒரு புகைப்படத்தில் கொண்டு வந்துசேர்க்கும் இவரின் திறமைக்கு ஏகப்பட்ட ஃபர்ஸ்ட்லுக் உதாரணங்கள் உள்ளன. இவரின் ஒவ்வொரு ‘கிளிக்’க்குப் பின்னும் பல கதைகள் கிளைவிடுகின்றன. இப்படியான தன் ஃப்ளாஷ் பயணத்தையும் அதில் தன்னோடு பயணமாகும் பிரபலங்கள் பற்றியும் இந்தத் தொடரில் பகிர்ந்துகொள்கிறார். இந்த வாரம் ஏ.ஆர்.ரஹ்மானை கிளிக்க…
-
- 3 replies
- 3.5k views
-
-
லைலா முதல் ஜெனிலியா வரை...தமிழ் சினிமா மிஸ் பண்ணும் ஹீரோயின்கள்... நடிகர்களைவிட நடிகைகளின் பீக் டைம் குறைவு. ஆனால், சிலர் அதிலிருந்து விலகி பல வருடங்களாகியும் தன்னை அப்டேட் செய்துக்கொண்டு லைம் லைட்டிலேயே இருக்கின்றனர். சிலர் தங்களின் பீக் டைம் முடிந்த பிறகு கல்யாணம், குழந்தை என செட்டிலாகி விடுகின்றனர். சிலர் பிசினஸ், சீரியல் என ஆக்டிவாக இருக்கின்றனர். அவ்வாறு சிறப்பாக தன் கரியரை ஆரம்பித்து இப்போது கோலிவுட்டுக்கு பை பை சொன்ன ஹீரோயின்கள் பற்றி ஒரு பார்வை. லைலா : கேரளாவைச் சேர்ந்த லைலா, ஆரம்பத்தில் மலையாளம், தெலுங்கு என நடித்துக்கொண்டிருந்தார். பின், `கள்ளழகர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். `முதல்வன்', `ரோஜாவனம்…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்த சமுகத்தில் பெண்கள் ஓர் இரவை தனியாக கடக்க முடியுமா..!? - 'எஸ்.துர்கா' படம் எப்படி? காதலனுடன் ஊரைவிட்டு வெளிவரும் பெண் ஓர் இரவைக் கடக்க முடிகிறதா? இந்தச் சமூகம் பகலைப் பார்க்க விடுகிறதா? என்பதை 90 நிமிட த்ரில்லராக சொல்லும் படம் 'எஸ்' துர்கா. மலையாள மாற்று சினிமாவின் அசல் முகம் என வர்ணிக்கப்படும் இயக்குநர் சனல்குமார் சசிதரன் இயக்கத்தில் வந்திருக்கும் இப்படம் தியேட்டரில் ரிலீஸாகும் முன்பே உலகத் திரைப்படவிழாக்களில் கவனம் ஈர்த்தது. கேரளாவின் ஏதோ ஒரு மூலையில், இரவு நேரம் ஆள் அரவமற்ற ஒரு நெடுஞ்சாலையில் சுமார் 25 வயது துர்கா (ராஜ்ஶ்ரீ தேஷ்பாண்டே) தனது காதலனுக்காக கையில் பையுடன் காத்திருக்கிறாள். அவசர அவசரமாக வரும் கபீர்(கண்ணன் …
-
- 0 replies
- 499 views
-
-
பிக்பாஸ் பிரபலமான கணேஸ் யாழில் பிக்பாஸ் பிரபலமான கணேஸ் யாழில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் முன் புகைப்படம் எடுத்து கணேஷ் தனது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். http://newuthayan.com/story/82626.html
-
- 5 replies
- 706 views
-
-
2.0 படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யாராய் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் 2.0 திரைப்படத்தில் அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். விஞ்ஞானி, ரோபோ என இரட்டை வேடத்தில் ரஜினி நடித்திருக்கும் இத்திரைப்படத்தில், நாயகியாக எமி ஜெக்ஸன் நடித்திருந்தாலும், அவரும் இன்னொரு ரோபோவாகவே வருகிறாராம். கடந்த 2 வருடங்களுக்கும் மேல், இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தும், தொழில்நுட்ப கிராபிக்ஸ் காட்சிகள் காரணமாக, படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், இப்படத்துக்கு பிறகு அறிவிக்கப்பட்ட ‘காலா’ திரைப்படம் முற்றிலும் முடிந்து சமீபத்தில் தணிக்கையில் யு/ஏ சான்றிதழும் பெற்றுவிட்டது. எதிர்வரும் 27ஆம் திகதி, ‘காலா’ திரைப்படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டிருப…
-
- 0 replies
- 346 views
-
-
அண்ணா முதல் விஜய் வரை... சினிமாவில் அரசியல் குறியீடுகளை வைத்த கலைஞர்கள்..! தமிழகத்தையும் திராவிடத்தையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதுபோல சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்பதே நிதர்சனம்.தமிழ் சினிமா நமக்கு 5 முதல்வர்களை (அண்ணா, கருணாநிதி , எம்ஜிஆர், ஜானகி,ஜெயலலிதா) தந்துள்ளது. 60 ஆண்டு கால தமிழக அரசியல் இவர்களை சுற்றியே நடந்திருக்கிறது. சினிமாவும், அரசியலும் ஒன்று என்பது இதிலிருந்தே புரிந்திருக்கும். அண்ணாவும், கருணாநிதியும்: அறிஞர் அண்ணா ஒரு பக்கமும், கருணாநிதி இன்னொரு பக்கமும் திரையில் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி கொண்டிருந்த காலகட்டம் 1950.1952இல் வெளியான 'பராசக்தி'யில் கருணாநிதியுன் வசனம் பட…
-
- 0 replies
- 346 views
-
-
தென்னிந்திய நடிகைகளில் டுவிட்டரில் ஸ்ருதி ஹாசன் முதலிடம் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன், தென்னிந்திய நடிகைகளில் முதலிடத்தை பிடித்துள்ளார். #7MillionHeartsforShruthi தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் சூர்யாவுடன் ‘7ம் அறிவு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தனுஷுடன் ‘3’, விஷாலுடன் ‘பூஜை’, விஜய்யுடன் ‘புலி’, அஜித்துடன் ‘வேதாளம்’, மீண்டும் சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ ஆகிய படங்களில் நடித்தார். இவர் தம…
-
- 0 replies
- 462 views
-
-
வருங்கால கணவர் பெயரை அறிவித்த நயன்தாரா முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா, தனது வருங்கால கணவர் யார் என்பதை உறுதியாக அறிவித்திருக்கிறார். #Nayanthara தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். கடந்த மாதம் காதலர் தினத்தன்று இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினார்கள். அத…
-
- 11 replies
- 2.8k views
-
-
சிரஞ்சீவி- நயன்தாரா திருமணம்!! சிரஞ்சீவி- நயன்தாரா திருமணம்!! சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பின் ஒளிப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் வரலாற்றுப் படமாக உருவாகி வரும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. மல்ட்டி ஸ்டா…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆஸ்கர் 2018: மனிதர் உணர வேண்டிய காதல் (சிறந்த தழுவல் திரைக்கதை) ச மூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத, புறக்கணிப்புக்கு ஆளாகிற மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டிருப்பது தற்செயல் நிகழ்வா அல்லது சமூக மாற்றத்துக்கான முன்னெடுப்புகளுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமா எனத் தெரியவில்லை. தன்பால் உறவை மையப்படுத்தி இத்தாலி இயக்குநர் லூகா குவாடனீனோ இயக்கிய ‘கால் மீ பை யுவர் நேம்’ (Call me by your name) படம், சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறது. ஆதியிலே காதல் இர…
-
- 0 replies
- 816 views
-
-
மொழி கடந்த ரசனை 01: இந்திப் பாடல்களினூடே ஒரு யாத்திரை... இசை மொழியைக் கடந்தது. ஆனால், பாடல்கள் மொழியைச் சார்ந்தது. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சுவை, மணம், குணம் எல்லாம் உள்ளன. அதிலும், மக்கள் வாழ்வுக்கு நெருக்கமாக அமைந்த திரையிசைப் பாடல்களில் காணக் கிடைக்கும் வகைமைகள் ஏராளமானவை. தமிழ்த் திரையில் பாடல்கள் அமைந்த தன்மைக்கும் இந்தித் திரைப்படங்களில் பாடல்கள் அமைந்த விதத்துக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதைப் போலவே வேற்றுமைகளும் உள்ளன. இந்தி மொழி தமிழ் மொழி போல் ஒரே பின்புலத்திலிருந்து பிறந்ததல்ல. வேறுபட்ட பல கலாச்சார பின்புலங்களிலிருந்து, உருது, மைதிலி, போஜ்புரி ஆகிய மொழிகளின் புலங்களிலிருந்து வந்த மொழி. இப்பட…
-
- 47 replies
- 9.8k views
-
-
பிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல் அ-அ+ பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டுப் படப்பிரிவில் விஜய்யின் மெர்சல் திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. #NationalFilmAwardsUK #Mersal விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கிய இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் நடித்திருந்தார்கள். மேலும், சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் …
-
- 0 replies
- 241 views
-
-
``தொகுதிக்கு வராத அரசியல்வாதியும், டிக்கெட் எடுத்துப் படம் பார்க்கும் ரசிகனும்!" - `எம்.எல்.ஏ' படம் எப்படி? #MLAreview காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துதரக் காதலன் கேட்க, பெண்ணுடைய அப்பா பிக்பாஸ் மாதிரி கொடுக்கும் 'எம்.எல்.ஏ ஆகவேண்டும்' என்ற டாஸ்க்கை நிறைவேற்றுகிறாரா ஹீரோ என்பதைப் 'புதுமையான' ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்து சொல்ல முயற்சி செய்திருக்கிறது, `எம்.எல்.ஏ' திரைப்படம். தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் நடுத்தர வயது இளைஞன், கல்யாண் பாபு (நந்தாமுரி கல்யாணம்). `உண்மைக் காதல்னா உயிரைக் கொடுக்கக்கூடிய' கல்யாண், தன் குடும்பத்தை எதிர்த்து தங்கை மற்றும் நண்பன் வெண்ணிலா கிஷோரின் காதல் திருமணத்தை நடத்தி வைக்கிறார்…
-
- 0 replies
- 503 views
-
-
இயேசு உயிர்த்தெழுதல் குறித்த இளையராஜா கருத்தால் சர்ச்சை! (விடியோ) அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்துக்குச் சமீபத்தில் வருகை தந்த இளையராஜா, அங்குப் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது உலகில் தோன்றிய ஞானிகளில் ரமண மகரிஷியைப் போல ஒருவர் கிடையாது. இயேசு உயிர்த்தெழுந்து வந்தார்கள் என்று சொல்வார்கள். அடிக்கடி ஆவணப் படங்கள் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அதில் இயேசு உயிர்த்தெழுந்து வந்தார் என்பது நிரூபணமாகவில்லை என்று சொல்லப்படுகிறது. உண்மையான உயிர்த்தெழுதல் நடந்தது ஒருவருக்குத்தான். 16 வயதில் …
-
- 1 reply
- 531 views
-
-
மீன்கொடி தேரில் ‘வல்லப’ ராகம் பாடல் பதிவு ஒன்றில் எஸ்.ஜானகி, எம்.ஜி.வல்லபன், இளையராஜா இளையராஜாவின் இசையில் லயிக்கும் ரசிகர்களின் நினைவுத் தடத்தில் பதிந்துபோன இருபது பாடல்களில் ஒன்றாவது மறைந்த மூத்த பத்திரிகையாளர் எம்.ஜி.வல்லபன் எழுதிய பாடலாக இருக்கும். அவர்தான் எழுதியது என்று தெரியாமலேயே அந்தப் பாடல்கள் அவர்களின் உள்ளத்தில் நுழைந்திருக்கும். தேடிக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் வல்லபன் எழுதிய திரைப்பாடல்களின் எண்ணிக்கை நூற்றுக்குள் அடங்கும். அவை நம் நினைவுகளில் அலையடித்துக்கொண்டிருக்கும் வெற்றிப் பாடல்கள் என்பதில்தான் பாடலாசிரியராக வல்லபனின் திறமை வெளிப்பட்டு நிற்கிறது. …
-
- 0 replies
- 448 views
-
-
"ஆமாம்... கிளாமர்தான் என் ப்ளஸ்னு நிறைய விஜய் படங்கள்ல கமிட் பண்ணாங்க!" - சங்கவி "என் பூர்விகம் மைசூர். பேமிலி, கர்நாடகாவைச் சேர்ந்தவங்க. என் பேமிலி மெம்பர்ஸ் சிலபேர் கன்னட சினிமாவுல இருந்தாங்க. அதனால, சின்ன வயசுல இருந்தே சினிமாமேல ஆர்வம் வந்துடுச்சு. ஸ்கூல் படிக்கும்போது எக்ஸாம் லீவ்ல நானும், அம்மாவும் ஒரு பேமிலி ஃபங்கஷனுக்காக சென்னை வந்திருந்தோம். அந்த நிகழ்ச்சியில என்னைப் பார்த்த இயக்குநர் பாக்யராஜ் சார், அவரோட படத்துல நடிக்க என்னைக் கேட்டார். அப்போ எனக்கு சுத்தமா தமிழ் பேசத் தெரியாது. எங்க அம்மாவோ, பாக்யராஜ் சாரிடம், 'இவங்க அப்பாகிட்ட கேட்டுச் சொல்றேன்'னு சொல்லிட்டாங்க. அப்பாகிட்ட கேட்டப்போ, 'இல்லை, பொண்ணு படிக்கணும். இப்போ நடிப்பெல்லாம் வேணாம்'…
-
- 0 replies
- 886 views
-
-
சினிமா விமர்சனம்: Pacific Rim - Uprising இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் திரைப்படம் பசிபிக் ரிம்- அப்ரைசிங் நடிகர்கள் ஜான் பாயேகா, ஸ்காட் ஈஸ்ட்வுட், கெய்லி ஸ்பானி, பர்ன் கோர்மன், சார்லி டே கதை ஸ்டீவன் எஸ்.…
-
- 0 replies
- 278 views
-
-
''கறுப்பியை எடுத்துவிட்டால் பரியேறும் பெருமாள் இல்லை'' - மாரி செல்வராஜ் பேட்டி தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் போன்ற தொடர்கள் மூலம் இலக்கிய உலகத்தில் தடத்தை பதித்தவர் மாரி செல்வராஜ். இலக்கியம் என்பதை கடந்து எழுத்தின் மூலம் ஆழமான அரசியலை பேசி வரும் செல்வராஜ், தற்போது `பரியேறும் பெருமாள்` உடன் திரைத்துறைக்கு வருகிறார். படத்தின் காப்புரிமைPARIYERUM PERUMAL அண்மையில் வெளியிடப்பட்ட, `பரியேறும் பெருமாள்` திரைப்படத்தின், ஒற்றை நாய் தலையுடன் வரும் `கருப்பி என் கருப்பி` பாடல் பரவலாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த பாடலின் வரிகள் குறித்து பலர் சமூக ஊடகங்களில் விவாதித்தனர். இச்சூழலில், திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் பி…
-
- 0 replies
- 501 views
-