Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 90-வது ஆஸ்கார் விழா! - சிறந்த துணை நடிகர் சாம் ராக்வெல்! #Oscars90 அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரமாண்டமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 90-வது ஆஸ்கர் விருது விழாவைப் பிரபல டிவி நகைச்சுவை நடிகர் ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்குகிறார். இவர்தான் கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவையும் தொகுத்து வழங்கினார். மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் திரைப்பட விருதுகள் வழங்கப்பட உள்ளன. முதல் விருதாக சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை சாம் ராக்வெல் என்ற நடிகர் ‘த்ரீ பில் போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங், மிசெளரி’ (Three Billboards Outside Ebbing, Missouri’) என்ற …

  2. சினிமா செய்திகள்: கார்த்தியின் “கடைக்குட்டி சிங்கம்” முதல் தனுஷின் “வட சென்னை” வரை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க விவசாயத்தை மையமாக வைத்து கார்த்தி நடிக்கும் படம் Image captionவிவசாயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'கடைக்குட்டி சிங்கம்' “தீரன்: அதிகாரம் ஒன்று” திரைப்படத்திற்குப் பிறகு, கார்த்தி நடிக்கும் படம் “கடைக்குட்டி சிங்கம்”. இந்தப…

  3. "கமலுக்கு 29,000, ரஜினிக்கு 3,000, ஸ்ரீதேவிக்கு எவ்ளோ சம்பளம்?" '16 வயதினிலே' பட்ஜெட் சொல்லும் பாரதிராஜா #VikatanExclusive Chennai: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் '16 வயதினிலே' திரைப்படம்தான் ஸ்ரீதேவி முழு நடிப்புத் திறனையும் வெளிக்கொண்டு வந்தது. தமிழ்சினிமா மட்டுமல்ல, இந்தி திரைப்பட உலகில் உச்சாணிக் கொம்பில் ஜொலித்த ஸ்ரீதேவி இந்திபட உலகத்துக்கு முதன்முதலாக அறிமுகம் செய்தவர், பாரதிராஜா. ஸ்ரீதேவியை இழந்த பாதிப்பில் கலங்கியிருந்த இயக்குநர் பாரதிராஜாவை அவரது ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சந்தித்துப் பேசினோம். ''நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது எங்கள் பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவி படித்தாள். அவள்தான் என் கனவுலக் பிரதேசத்தின் 'ம…

  4. ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே! "ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே'' என்ற தலைப்பில் நான் எழுதிய திரைப்படப் பாடல்கள் பற்றியும் அவற்றை எழுதும்போது நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் அதுபோன்று பல கவிஞர்களுக்கு நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் இந்தக் கட்டுரைத் தொடரில் தொகுத்துச் சொல்ல இருக்கிறேன். "ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே அலைபாயுதே மனம் ஏங்குதே ஆசைக் காதலிலே'' இந்தப் பாடல் "மணிப்பூர் மாமியார்' என்ற படத்திற்கு நான் எழுதிய பாடல்தான். இதுவும் பிரபலமான பாடல். ஆனால் படம் வெளிவரவில்லை. பாடல் இசைத்தட்டாக வெளிவந்து பிரபலம் ஆனது. இசைச்சித்தர் சி.எஸ்.ஜெய…

  5. ''கறிக்கொழம்பு இடியாப்பம், எம்.ஜி.ஆர் படம், அப்பு..!" - கமல் வளர்ந்த கதை சொல்கிறார் 85 வயது ராமசாமி ''இமயமலைக்குப் பக்கத்துல அப்புவின் அக்கா, நளினியின் பரதநாட்டியம் நடந்துச்சு. நாங்க எல்லாம் போயிருந்தோம். அந்த மலைப்பிரதேசத்தில் தங்கியிருந்த பங்களாவில் கரன்ட் இல்லே. அகல்விளக்கு மட்டுமே வெளிச்சம். குரங்குகள் அட்டகாசம் தாங்கமுடியலை. சின்னப் பையனான அப்பு அழ ஆரம்பிச்சுட்டான். அவன் அழுதா எனக்கு மனசு தாங்காது. கதவைத் திறந்து வெளியே வந்தால், குரங்குகள் சூழ்ந்திருச்சு. பிள்ளையைக் காப்பாத்துணுமேனு அப்புவைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு மலையிலிருந்து உருண்டுட்டேன். கீழே பனி ஆறு ஒடுது. எப்படியோ அப்புவைக் காப்பாத்திக் கொண்டுவந்து சேர்த்துட்டேன். இல்லேன்னா அன்னைக்…

  6. ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 | பகுதி 1 ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 | பகுதி 2

  7. நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகில் கோலோச்சியவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். பின்பு இந்தி திரையுலகம் வரை சென்று தன் காலடியைப் பதித்தவர். ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர். மரண செய்தியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. ரஜின…

  8. ’கோமாளி கிங்ஸ்’ பலதசாப்த இடைவெளிக்குப் பின்னர், முழுக்க முழுக்க இலங்கைக் கலைஞர்களின் தயாரிப்பில் வெளிவரும் 'கோமாளிகிங்ஸ்' முழுநீளத் தமிழ்த் திரைப்படம், இன்று (23) முதல், நாடெங்கும் திரையிடப்பட்டு உள்ளது. வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தலைநகர் கொழும்பு உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில், இத்திரைப்படம் காண்ப்பிக்கப்பட உள்ளது. இலங்கை உட்பட உலகெங்கும் பரந்து வாழும் சகல தமிழ் சினிமா ரசிகர்களுக்காக, சகலரும் குடும்பத்துடன் சென்றுப் பார்த்து இரசித்து மகிழக்கூடிய ஒரு பொழுதுபோக்கு சித்திரமாக 'கோமாளி கிங்ஸ்'தயாரிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை, காதல், அதிரடி, த்ரில், சஸ்பென்ஸ் என, படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை…

  9. சினிமா விமர்சனம்: ஆறு அத்தியாயம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வெவ்வேறு கதைகளைச் சொல்லும் படங்களை ஒன்றாக இணைத்து வெளியாகும் 'ஆந்தாலஜி' வகைத் திரைப்படங்கள் தமிழில் மிகவும் குறைவு. ஒரு வீடு இரு வாசல், மூன்று பேர் மூன்று காதல் போன்ற படங்கள் வந்திருந்தாலும் அவை ஒரே இயக்குனரால் இயக்கித் தொகுக்கப்பட்டவை. இந்த ஆறு அத்தியாயம் திரைப்படத்தைப் பொறுத்தவரை, ஆறு த…

  10. ரஜினியின் அடுத்த படம்..! - சன் பிக்சர்ஸ் அறிவிப்பு 'காலா', '2.0' படங்களைத் தொடர்ந்து ரஜினி நடிக்கப்போகும் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. ரஜினி நடிக்கும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் அடுத்து அவர் நேரடியான அரசியலில் ஈடுபடப்போகிறாரா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்தது. தனுஷ் தயாரித்துள்ள 'காலா' படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆகுமென்று தயாரிப்பு நிர்வாகத்திடமிருந்து அறிவிப்பு வந்துள்ளது. மேலும், ஷங்கர் இயக்கியிருக்கும் '2.0' படமும் இந்த வருட இறுதிக்குள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரஜ…

  11. ஹாலிவுட் ஜன்னல்: காப்பாற்றுமா காதல் வெளிச்சம்? வெ குஜன சினிமா ரசிகர்களுக்கு நெகிழ்வூட்டும் மற்றுமொரு காதல் சித்திரமாகக் களமிறங்குகிறது ‘மிட்நைட் சன்’ என்ற ஹாலிவுட் திரைப்படம். 17 வயதாகும் கேத்தி ஓர் இரவுப் பறவை. சூரிய வெளிச்சம் மேலே பட்டால் உடல்நலனுக்கு உலையாகும் விசித்திரமான மரபுநோயின் பிடியில் தவித்துவருகிறாள். வெளிச்சக் கீற்றுகள் நுழையாதபடி இண்டு இடுக்குகளையும் அடைத்துக்கொண்டு பகலெல்லாம் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பாள். சூரியன் மறைந்த பிறகே அவளது நாள் புலரும். தந்தையுடன் வசித்துவரும் கேத்தியின் ஒரே ஆறுதல் அவளது கிடாரும் அதன் பாடலும்தான். இரவானதும் வீட்டின் எதிரே…

  12. ஆர்யாவை திருமணம் செய்ய 7 ஆயிரம் பேர் விருப்பம்!! ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள 7 ஆயிரம் பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். நடிகர் ஆர்யா, 2005-ல் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அறிமுகமாகி 13 வருடங்களாக முன்னணி கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார். நான் கடவுள், அவன் இவன், வேட்டை, ராஜாராணி, கடம்பன் என்று பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். தற்போது கஜினிகாந்த், சந்தனத்தேவன் படங்களில் நடித்து வருகிறார். ஆர்யாவுக்கு 37 வயது ஆகிறது. சில நடிகைகளுடன் அவரை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. அவற்றை மறுத்தார். இந்த நிலையில் தனக்கு பெண் பார்ப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள விருப்பம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் …

  13. ஹாலிவுட் ஜன்னல்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல் ஒ ரே உண்மைச் சம்பவம் வெவ்வேறு கோணங்களில் திரைப்படங்களாகும் வரிசையில் சேர்ந்திருக்கிறது ‘7 டேஸ் இன் என்டபி’. 1976-ல் இஸ்ரேலில் இருந்து பிரான்சு கிளம்பிய ‘ஏர் பிரான்ஸ்’ பயணிகள் விமானத்தை பாலஸ்தீனத் தீவிரவாதிகள் கடத்தினர். உகாண்டாவின் அப்போதைய அதிபர் இடி அமீன் ஆசிர்வாதத்துடன் அந்நாட்டு விமான நிலையமான ‘என்டபி’யில் 200 பயணிகள் அடங்கிய கடத்தல் விமானம் அடைக்கலமானது. உலகை உலுக்கிய இக்கடத்தல் சம்பவத்தில், இஸ்ரேல் சிறைகளில் இருக்கும் பாலஸ்தீனப் போராளிகளை விடுவிப்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விடுக்கப்பட்டன. பேச்சுவார்த்த…

  14. உத்தமபுத்திரன் 60 ஆண்டுகள்: பார்த்திபன் நல்லவன், விக்ரமன் கெட்டவன் சிவாஜிகணேசன் ஒத்த உருவத்துடன் கூடிய இரட்டை வேடங்களில் நடித்த ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம் வெளிவந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தாலும், அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது இன்னமும் அலுக்காத ஒரு கலையனுபவத்தைத் தருகிறது. செய்தியைக் கொண்டுசெல்லும் வீரனை மறைந்திருந்து அம்பெய்திக் கொல்லும் முதல் காட்சியிலேயே தொற்றிக்கொள்கிற பரபரப்பு, படம் முடியும்வரை தொய்வின்றித் தொடர்கிறது. இரண்டே கால் மணி நேரத் திரைப்படத்தில் முதல் இருபது நிமிடங்களிலேயே படத்தின் மொத்த முன்கதைச் சுருக்கத்தையும் சொல்லிமுடித்து அரைமணி நே…

  15. நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகின்றது… நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பெங்களூரை சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் இந்த படத்தை உருவாக்கி வருவதாகவும் இதற்காக . ஸ்ரீதேவியிடமும் அவரது கணவர் போனிகபூரிடமும் அனுமதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் இந்த ஐந்து பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்முட்டி, அம்பரீஷ் உள்பட அனைத்து மொழி நடிகர்-நடிகைகள் ஸ்ரீதேவி பற்றி பாராட்டி பேசும் கருத்துகளும் அவரது படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில…

  16. வன்முறையை கொண்டாடக் கூட செய்யலாம்... ஆனால்..!? - ‘வீரா’ விமர்சனம் வடசென்னையில் முன்னொரு காலத்தில் சமூகநீதி காக்க தொடங்கப்பட்ட மன்றங்கள், நாளடைவில் அதிகார வர்க்கங்களின் சூழ்ச்சியால் ரௌடிகளின் கூடாரமாக மாறுகின்றன. அப்படியொரு மன்றத்துக்கு தலைவராவதையே லட்சியமாகக் கொண்டிருக்கும் ஹீரோ, தலைவரானாரா, இல்லையா என்பதே 'வீரா' படத்தின் கதை. வீரமுத்து (கிருஷ்ணா), பச்சமுத்து (கருணாகரன்) இருவரும், ‘சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மனமகிழ் மன்ற’த்தில் முறைவாசல் செய்பவர்கள். மன்றத்தின் தலைவர் சுறா முருகனை (கண்ணா ரவி) போட்டுத்தள்ளிவிட்டு தலைவராக நினைக்கிறார்கள். ‘நீங்கள் கொலை செய்யும் அளவுக்கு வொர்த் இல்லை. அதனால் ஸ்கெட்ச் சேகரிடம் (ராதாரவி) போய் தொழில் …

  17. சினிமா விமர்சனம்: நாச்சியார் தாரை தப்பட்டை படம் இயக்குனர் பாலாவின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருந்த நிலையில், பாடல்களைக் குறைத்து, தன் வழக்கத்திற்கு மாறான பாணியில் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் மனிதர். நாச்சியார் (ஜோதிகா) ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. கர்ப்பமாக இருக்கும் அரசி (இவானா) என்ற ஒரு சிறு பெண்ணை மீட்பவர், அந்தப் பெண்ணைக் கர்ப்பமாக்கியதாக காத்தவராயன் (ஜி.வி. பிரகாஷ்குமார்) என்ற சிறுவனைக் கைதுசெய்து சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கிறார். திரைப்படம் நாச்சியார் நடிகர்கள் ஜோ…

  18. விக்னேஷ் சிவனுடன் காதலர் தினம் கொண்டாடிய புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றிய நயன்தாரா! கோலிவுட்டின் பிரபல ஜோடி விக்னேஷ் சிவன் - நயன்தாரா. இருவரும் பிறந்த நாளாக இருந்தாலும் சரி, பண்டிகை தினங்களாக இருந்தாலும் சரி இணைந்து கொண்டாடுவார்கள். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவது நயன்தாராவின் வழக்கம். இந்நிலையில், அண்மையில் காதலர் தினம் முடிந்த நிலையில் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி தங்களின் கொண்டாடத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். http://www.dinamani.com/cinema/cinema-ne…

  19. நடிப்புக்கு முழுக்கு போடும் கமல்ஹாசன் அ-அ+ மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வந்த பிறகு நடிக்க மாட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். #Kamal #Kamalhaasan நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த படத்தை விரைவில் வெளியிட கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தபோது அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். எனவே, இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. …

  20. நொறுங்க இன்னொரு இதயம் வேண்டுமா? பிப்ரவரி 14: காதலர் தினம் செல்போன் சார்ஜரைத் தவிர வேறு எதனாலும் பிரித்துவிட முடியாதது நவீன காலத்தின் காதல். அதையும் நூற்றாண்டைத் தாண்டிய இந்திய சினிமாதான் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. ஆண்களும் பெண்களும் இயல்பாகச் சந்திக்கும் இடங்கள், சூழ்நிலைகள் ஆகியன, இந்தியாவின் பெருநகரங்களைத் தவிர சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் இன்னமும் சந்தேகத்துடன் பார்க்கப்படும் சூழ்நிலையே உள்ளது. சாதி தாண்டிய காதலைக் கண்டிக்கும் இந்திய வீடுகளில் விரகமும் தாபமும் தொனிக்கும் பாடல்கள் வழியாகக் காதலை 24 மணி நேரமும் கனவு காண்பது ஒரு முரண்பாடுதான். 90 சதவீதம் …

  21. Chennai: 2017 கான்ஸ் திரைப்படவிழாவில் இலங்கைத் தமிழரான ஜூட் ரட்ணம் இயக்கிய 'Demons in Paradise' ஆவணப்படம் திரையிடப்பட்டு Golden Camera, Golden Eye விருதுகளிற்குப் பரிந்துரையானது. வரும் மார்ச் மாதத்தில் சர்வதேசத் திரையரங்குகளில் படம் மக்களிடம் வருகிறது. 'எங்களது குழந்தைகள் குண்டுவீச்சு விமானத்தின் சத்தத்தை வைத்தே அது என்ன ரகப் போர் விமானம் எனச் சொல்லிவிடுவார்கள், ஆனால், அவர்கள் இதுவரை ஒரு ரயிலைக்கூடப் பார்த்ததில்லை' என்பது யுத்தகாலத்தில் தமிழ்க் கவிஞர் ஒருவரால் எழுதப்பட்ட வரிகள். இலங்கையில் 1867 ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதலாவது ரயிலை பிரித்தானிய காலனிய அரசு ஓடவிட்டது. மத்திய நாட்டின் மலைகளிலிருந்து தேயிலையும் ரப்பரையும் கரைநாட்டுத் துறைமுகங்களிற்கு கொண்டுவந்து…

  22. “எப்படி சினிமாவுக்குள் வந்தேன்!”- 'ஒரு அடார் லவ்' பட நாயகி பிரியா பிரகாஷ் #PriyaPrakashVarrier வாரா வாரம் ஏதோ ஒன்று இன்டெர்நெட் உலகைக் கலக்கிவருவது வழக்கமாகிவிட்டது. ஜிமிக்கி கம்மல் ஆரம்பித்து ஷின்சான் வரை வைரல் லிஸ்ட் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த வாரம் வைரல் லிஸ்டில் கலக்கிவருபவர், பிரியா பிரகாஷ். தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளார், பிரியா. ஒமர் லுலு இயக்கத்தில் 'ஒரு அடார் லவ்' படத்தின் 'மாணிக்க மலராய பூவி' பாட்டு வெள்ளியன்று வெளியானது. பெரிய நடிகர்கள் நடிக்காத இப்படத்தில், இந்தப் பாடலின் வீடியோவை இதுவரை 38 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஷான் ரஹ்மான் இசையில் இப்பாடலை வினீத் ஶ்ரீனிவாசன் பாடியுள்ளார். இந…

  23. சொல்லவந்ததை சொல்லியிருக்கலாமே... சொல்லிவிடவா விமர்சனம் 1999-ல் நடக்கும் கார்கில் போரை மக்களிடம்நேரடியாகக் கொண்டு சேர்க்க, களத்துக்கே செல்லும் ஜர்னலிஸ்ட் ஜோடிக்கு, போர்களம் காதல் களமாக மாற, அதை இறுதியில் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்கிறார்களா என்பதே இந்த `சொல்லிவிடவா'. 1999-ல் நடக்கும் கதை. `டிவி 6' சேனலில் நிருபராக வேலை பார்த்து வருபவர், சாந்தன் குமார் (சஞ்சய்). அந்த சேனலின் போட்டியாளரான `ஏ 3' சேனலில் நிருபராக வேலை செய்பவர், மது (ஐஷ்வர்யா அர்ஜூன்). சிறு வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்த மது, அவரது தாத்தா சீனு (K. விஸ்வநாத்) அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். அவருடைய அத்தை, சுஹாசினியின் மகன் ராகுலுக்கும் இவருக்கும் திருமணம்…

  24. ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’ அ-அ+ நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Kaalaa #April27 #Superstar #thalaivar சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்கு…

  25. "மிஷ்கினு, ராமு... நீங்க அப்படின்னா, அப்புறம் நாங்க எப்படி?!'' - 'சவரக்கத்தி' விமர்சனம். 'கத்தி எதுக்குத்தான்... தொப்புள்கொடி வெட்டத்தான்' - படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் வரிகள்தான், படத்தின் கதைக்களம். பரோல் முடியும் நாள், மாலை 6 மணிக்கு மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்கிற வெறுப்பில், அழுத்தத்தில் காரில் நகரத்தைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு கேங் லீடர், சந்தர்ப்பவசத்தால் அவனது வழியில் மாட்டிக்கொள்ளும் ஓர் அப்பாவி குடும்பஸ்தன்... இருவருக்குமிடையிலான துரத்தல்களும் ஓட்டமுமான திரைக்கதை, துயரத்திலும் நகைச்சுவையிலுமாக மாற்றி மாற்றி தீட்டப்பட்டதுதான், இந்தக் கூர்மையான 'சவரக்கத்தி'. தன் ஏழ்மையான அன்றாட வாழ்க்கையைச் சுவாரஸ்யமான பொய்களால் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.