வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
தமிழில் 5 படங்களில் நாயகியாக நடிக்கும் அமலாபால் அமலா பால் | கோப்பு படம் தமிழில் 'வேலையில்லா பட்டதாரி 2', 'திருட்டு பயலே 2' உள்ளிட்ட 5 படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் அமலா பால். கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில் சுதீப், அமலா பால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஹெப்புலி'. இப்படம் 100 கோடி வசூலைக் கடந்து தற்போது அதிகமான திரையரங்குகளில் ஒடிக் கொண்டிருக்கிறது. தமிழ், மலையாளம், கன்னடம் என பலமொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால். தமிழில் மட்டும் சுமார் 5 படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். 'வேலையில்லா பட்டதாரி 2', 'திருட்டு பயலே 2', 'மின்மினி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' மற்று…
-
- 0 replies
- 393 views
-
-
மறக்கப்பட்ட நடிகர்கள்: 1 - நடிகர் திலகம் கன்னத்தில் ஒரு பளார்!- பி.வி. நரசிம்ம பாரதி ‘திரும்பி பார்’ படத்தில் பண்டரிபாய், சிவாஜி, நரசிம்ம பாரதி ‘மதன மோகினி’ படத்தில் சி.ஆர்.ராஜகுமாரி, நரசிம்ம பாரதி சேலம் மார்டன் தியேட்டர் ஸ்டுடியோவில் ‘பொன்முடி’ படத்துக்காக அமைக்கபட்ட கடற்கரை செட்டில் டூயட் காட்சியை படமாக்குகிறார் எல்லீஸ் ஆர். டங்கன் சிவாஜி எனும் மாபெரும் கலைஞனைத் தந்த படம் ‘பாரசக்தி’ (1952). அந்தப் படத்தை விஞ்சும் முயற்சியாக அடுத்த வருடமே கலைஞர்…
-
- 7 replies
- 4.8k views
-
-
தலைவர் இல்லா தமிழ்நாடு கவிக்கோ விழாவில் இளையராஜா கலாய்க்கும் வீடியோ இணைப்பு நன்றி : நக்கீரன்
-
- 0 replies
- 256 views
-
-
நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் ! சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி இன்று காலமானார். அவருக்கு வயது 72. குரு சிஷ்யன்', 'அண்ணாமலை' உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வினு சக்ரவர்த்தி (72). உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 7 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது மனைவி பெயர் கர்ணப்பூ. மறைந்…
-
- 10 replies
- 3.5k views
-
-
இந்த கதையில் சொல்லப் படும் அபலைச் சிறுமி கனகா. முதல்வர் NT ராமராவ் . அம்மா தேவிகா. இந்த கருமங்கள் எல்லாம் பண்ணி, கடைசியில் முழு ஐந்தாண்டுகள் கூட பதவியில் இருக்க முடியாமல், சொந்த மருமகன் சந்திரபாபு நாயுடுவினால் பதவி இழந்தார். அதே கட்சி, அதே MLA கள் ஆதரவுடன் கடசியினை ஆரம்பித்தவரை இறக்கி மருமகன் முதல்வரானார். மக்கள் பேராதரவு, கட்சி ஆதரவு இழக்க ஒரே காரணம் இந்த நாதாரி வேலை தான். கடைசி வரை மீண்டும் முதல்வராக முடியாமல் மரணித்தார். மகிந்தரைப் போல யோதிடர்களால் நாசமாய்ப் போன ஒருவர் இவர்.
-
- 0 replies
- 657 views
-
-
சிலம்பாட்டத்தில் கைதேர்ந்த சமந்தா - வீடியோ இணைப்பு நடிகை சமந்தா சிலம்பாட்டத்தில் கைதேர்ந்தவராக உருவாகியிருக்கிறார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம். சமந்தாவுக்கும் - தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் இந்த வருடத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால், அதிகமான படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல், இதுவரை ஒத்துக்கொண்ட படங்களில் நடித்துக் கொடுத்துவிடுவது என்று முடிவு செய்து, அந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வரிசையில், விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படம், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம், சாவித்ரி வாழ…
-
- 2 replies
- 704 views
-
-
தனது நீச்சல் குள படங்களை இணையத்தில் வெளியிட்ட ‘போங்கு’ பட நாயகி தனது நீச்சல் குள படங்களை ‘போங்கு’ பட நாயகி ரூஹி சிங் இணையத்தில் வெளியிட்டு சூடேற்றியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம். ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக தயாராகும் படம் `போங்கு'. தாஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கி வரும் இப்படத்தில் `சதுரங்க வேட்டை' புகழ் நட்டி கதாநாயகனாகவும், ரூஹி சிங் கதாநாயகியாகவும் நடிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஜஸ்தானை சேர்ந்த மாடல் அழகியான இவர் ‘காலண்டர் க…
-
- 0 replies
- 521 views
-
-
பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார் இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார். 1970களில் மிகவும் பிரபலமான நடிகரான வினோத் கன்னா, பாஜகவால் முன்னிறுத்தப்பட்டு, பஞ்சாப் நாடாளுமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றவர். 1970 மற்றும் 1980களில் இவர் நடித்த பாலிவுட் படங்கள் பெரும் வெற்றி பெற்றன. 1968ல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர், 1990களில் அரசியலில் நுழைவதற்கு முன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். நீண்ட நாட்கள் உடல் நிலை சரியில்லாமல் காலமான வினோத் கன்னாவுக்கு பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றர். http://www.bbc.com/tamil/india-39731236
-
- 2 replies
- 393 views
-
-
44 விநாடிகள் 'பாகுபலி 2' தமிழ் காட்சிகள் லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி 'பாகுபலி 2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 'பாகுபலி 2' தமிழ் பதிப்பின் 44 விநாடி காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கும் படம் 'பாகுபலி 2'. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் நாளை(ஏப்ரல் 28) வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலுமே இப்படம் நாளை திரைக்கு வரவுள்ளது. டிக்கெட் முன்பதிவில் அடுத…
-
- 0 replies
- 326 views
-
-
மேலாடை... இல்லாமல், போட்டோ எடுத்து வெளியிட்ட அஜீத் பட நடிகை. பிரேசிலை சேர்ந்த மாடலும், நடிகையுமான ப்ரூனா அப்துல்லா மேலாடை இல்லாமல் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ப்ரூனா அப்துல்லா. மும்பைக்கு வந்தபோது பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அவர் மும்பையில் தங்கி இந்தி படங்களில் நடித்து வருகிறார்.அஜீத்தின் பில்லா 2 படம் மூலம் கோலிவுட் வந்தார். அண்மையில் அவர் வெளிநாட்டில் கடற்கரையோரம் பிகினியில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் அவர் டாப்லெஸ்ஸாக ஒரு புகைப்படத்திற்க்கு போஸ் கொடுத்தார். அந்த புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார…
-
- 0 replies
- 296 views
-
-
நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கைப் பயணம்..! சுமார் அரைநூற்றாண்டுக் காலம் தமிழகத்தில் சினிமா, அரசியல் இரண்டிலும் தனித்துவத்துடன் கோலோச்சிய ஆளுமை, எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னும்பின்னும் பல முதலமைச்சர்களை, ஆளுமைகளை தமிழகம் கண்டிருந்தாலும் எம்.ஜி.ஆர் ஒருவரே மக்களின் இதயங்களைத் தாண்டி இன்னமும் அவர்களது இல்லங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எளிய குடும்பத்தில் பிறந்து வறுமையினால் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் பல சோதனைகளுக்கு ஆளாகி, தன் மனிதநேயத்தால் மக்களின் இதயங்களைத் திருடி, பின்னாளில் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் ஆவதற்கு அவர் கையாண்ட வழிமுறைகள் என்ன... இந்த வெற்றிக்கு அடைந்த செய்த தியாகங்கள், அடைந்த துயரங்கள் என அவர் வாழ்வ…
-
- 31 replies
- 13.8k views
-
-
பொலிவுட் நடிகைக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ஷஹீர் கானுக்கும் நிச்சயதார்த்தம் பொலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் சகரிகா கட்ஜ், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷஹீர் கான் ஆகியோரிக்கு நேற்றைய தினம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹொக்கியை மையமாக வைத்து கடந்த 2007 இல் இந்தியில் வெளியான `சக் தே இந்தியா’ படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் சகரிகா கட்ஜ். இப்படத்தில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இப்படம் மூலம் பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இந்ந…
-
- 0 replies
- 292 views
-
-
இரண்டு ஹீரோயின்களுடன் வெளிநாடு போகும் விஜய் இரண்டு ஹீரோயின்களுடன் வெளிநாடு போகும் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, இரண்டு ஹீரோயின்களுடன் ஐரோப்பாவிற்கு செல்ல இருக்கிறார் விஜய். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு, தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பில், விஜய் – நித்யா மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துவிட்டனர். அதன்பிறகு முறுக்கு மீசையை மழித்துவிட்டு ஸ்டைலிஷ்ஷாக மாறிய விஜய் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகளை தற்போது எடுத்து வருகின்றனர். இந்நிலையில், இன…
-
- 0 replies
- 379 views
-
-
திரை விமர்சனம்: நகர்வலம் தண்ணீர் லாரி ஓட்டும் எளிய குடும் பத்து இளைஞன் குமாரும் (யுத்தன் பாலாஜி) வலுவான குடும்பப் பின்னணிக் கொண்ட பள்ளி மாணவி ஜனனியும் காதலிக்கிறார்கள். காதல் வெளியே தெரிந்ததும் பெண் வீட்டாரிட மிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்புகிறது. ஜனனியின் சித்தப்பா அரசியல்வாதி, அவளது அண்ணன் அவரால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட ரவுடி. இருவரும் இணைந்து குமாரைத் தீர்த்துக்கட்ட நினைக்கும்போது, அவர்களின் தாக்கு தலையும் எதிர்ப்பையும் காதலர்கள் எப்படிக் கையாள்கிறார்கள் என்பதே கதை. கட்சி அரசியலில் அழுக்காக இருக் கும் சித்தப்பா கதாபாத்திரம், நாயகனின் அண்ணனை வைத்து அரங்கேற்றும் தொடக்கக் கொலை மீது இயக்கு…
-
- 0 replies
- 484 views
-
-
’தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது' திடுக் மருத்துவ அறிக்கை! நடிகர் தனுஷின் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சைமூலம் அழிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி, திரைப்பட நடிகர் தனுஷ், தங்களது மூத்த மகன் என்று உரிமைகோரி, மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல்செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள், நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க …
-
- 14 replies
- 2.3k views
-
-
தள்ளிப்போகிறது ரஜினிகாந்தின் '2.0' வௌியீடு ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடம் எதிர்பாத்துக் கொண்டிருக்கும் அவரது ´2.0´ படம் எதிர்வரும் தீபாவளி அன்று வௌியாகாது என்று அந்த படக்குழு தெரிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ´2.0´. மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்படும் இந்தப் படமானது வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என்று முதலில் அறிவிக்கபட்டிருந்தது. இந்த நிலையில் அந்த படக்குழுவினர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ´2.0´ திரைப்படம் முன்பே அறிவித்துருந்தபடி வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகாது. படத்திற்கான கிராபிக்ஸ் வேலைகளை முடிக்க இன்னும்…
-
- 0 replies
- 271 views
-
-
2282 கோடி ரூபா செலவில் மகாபாரத கதை..! இந்திய சினிமாத்துறை வரலாற்றில் சுமார் 2282 கோடி ரூபா (150 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) செலவில் மகாபாரத கதையை, படமாக 5 மொழிகளில் உருவாக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. குறித்த படமானது மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில், மலையாளத்தின் மூத்த எழுத்தாளரும், கதாசிரியருமான எம்.டி.வாசுதேவநாயரின் ‘இரண்டாம் ஊழம்’ என்ற நாவலை மையப்படுத்தி படம் எடுக்கப்போவதாக அறிவித்திருந்தனர். தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தும்விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் குறித்த படத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இந்திய கோடீஸ்வரரான பி.ஆர்.ஷெட்டி என்ற தயாரிப்பாள…
-
- 0 replies
- 323 views
-
-
சினிமா எடுத்துப் பார் 1 - திட்டமிடல் அறிவு ‘மயங்குகிறாள் ஒரு மாது’ பட வெற்றி விழாவின்போது கண்ணதாசனிடம் விருது பெறும் எஸ்பி. முத்துராமன். நான் பார்த்து, ரசித்து, பாராட்டி, விமர்சித்த சினிமாவுக்குப் பின்பக்கம் இருந்த முயற்சி, உழைப்பு, மகிழ்ச்சி இப்படி பலவிதமான அனுபவங்களை… என் மூலம் இந்தத் தொடர் வழியே நீங்களும் பெறப் போகிறீர்கள். வாருங்கள் ‘தொடர்’வோம்… என் இளமைப் பருவத்திலேயே சினிமாவின் மீது ஒரு விதமான பாசம் படர ஆரம்பித்துவிட்டது. பள்ளியிறுதி வகுப்புத் தேர்வெழுதி முடித்தேன். மேற்கொண்டு என்னை வீட்டினர் பி.ஏ படிக்க வைக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டார்கள். அவர்கள் தங்கள் ஆசையை என்னிடம் சொல்லும்போதெல்ல…
-
- 109 replies
- 32.3k views
-
-
நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்களை வைத்து அவதூறு பரப்புவதா?: சுருதிஹாசன் கண்டனம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் தங்கள் படங்களுக்கு பதிலாக நடிகர்-நடிகைகளை முகப்பு படங்களாக வைத்து அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று நடிகை சுருதிஹாசன் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:- “நடிகர்-நடிகைகளின் பின்புலங்கள், அவர்கள் நடித்துள்ள படங்கள், அவர்களின் திறமைகள் போன்ற எதுவும் தெரியாமலேயே சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். அவதூற…
-
- 0 replies
- 230 views
-
-
காட்டை ஒற்றை மனிதராக ஆர்யா காப்பாற்றலாம்... படத்தை?! - கடம்பன் விமர்சனம் காட்டை காப்பாற்ற நினைக்கும் நாயகனின் போராட்டமே கடம்பன். மேற்கு தொடர்ச்சி மலையின் கடம்பவனத்தை தன் அன்னையாக நினைத்து வாழ்கிறது சில குடும்பங்கள். தலைவர் சூப்பர் சுப்பராயன், அவரது மகன் கடம்பன் (ஆர்யா), இன்னும் சில குடும்பங்கள் அந்த வனத்தில் கிடைக்கும் வளங்களை வைத்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். தொங்கு பாறையில் தொங்கிக் கொண்டே தேன் எடுப்பது, நண்பர்களுடன் கேலி பேசுவது, நாயகி கேத்ரின் தெரஸாவுடன் காதல் என நகரும் கதையில் ஃபாரஸ்ட் ரேஞ்சரால் சில சட்ட விரோத செயல்கள் நடக்கிறது. அவர்களை அங்கிருந்து காலி செய்ய பல பிரச்னைகளைக் கொடுக்கிறார். ஆர்யாவும் அவர் இடத்தினரும் அதை எப்பட…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஹேய்...'இயக்குநர் தனுஷ்' சிம்ப்ளி சூப்பர்ப்! - 'ப. பாண்டி' விமர்சனம்! 'பவர்பாண்டி' என்ற 64 வயது துறுதுறு கிழவரின் வாழ்வும், தேடலும்தான் ‘ப.பாண்டி’ படத்தின் ப்ளாட். ஒரே மகன் பிரசன்னாவின் வீட்டில் வசித்துவருகிறார் ‘ரிட்டயர்டு’ ஸ்டண்ட் மாஸ்டர் ராஜ்கிரண். பேரக்குழந்தைகள்தான் அவர் உலகம். உடம்பில் அதே முறுக்கு. அடுத்தவர்களுக்கு உதவுவது, அநியாயங்களை தட்டிக்கேட்பது என்று இவர் செய்யும் சில செயல்களால் பிரசன்னாவுக்கு கடுப்பாக, அவ்வப்போது முகம்சுளிக்கிறார். ஒரு கட்டத்தில் தான் சுமையாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் கெத்தாக, தன் புல்லட்டில் பயணப்படுகிறார் ராஜ்கிரண். இலக்கில்லாமல் ஆரம்பிக்கும் பயணம்.. ஓர் இலக்க…
-
- 2 replies
- 618 views
-
-
''டைம் ஃபிக்ஸ் பண்ணிட்டு அழுவேன்'' - என்ன சொல்கிறார் டிடி? #VikatanExclusive ‘டாப் சின்னத்திரை ஸ்டார்கள்’ என்று லிஸ்ட் போட்டால், தவிர்க்கவே முடியாத நபர்... டிடி! சர்ச்சைகளைத் தாண்டி, திவ்யதர்ஷினியிடம் பேச எத்தனையோ நல்ல விஷயங்களும் இருக்கின்றன. 'அன்புடன் டிடி' நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் மூலம் நிதிஉதவி பெற்று, தான் படிக்க வைக்கிற மாணவரை அறிமுகப்படுத்தினார் டிடி. அதே மாணவரின் தம்பியைப் படிக்க வைப்பதும் டிடிதான். வாரம் ஒருமுறை ஆதரவற்ற முதியோர்களுக்குச் சாப்பாடு எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு வருவதும் டிடியின் வழக்கம். அதைப் பற்றியெல்லாம் கேட்டால் அநியாயத்துக்குக் கூச்சப்படுகிறார் டிடி. ''இதையெல்லாம் வெளியில சொல்லிக்கணுமா? வேணாமே ப்ளீஸ…
-
- 0 replies
- 550 views
-
-
இதெல்லாம் நாங்க வேதாளத்துலயே பார்த்துட்டோமே.. மிஸ்டர் வின் டீசல்? `THE FATE OF THE FURIOUS' படம் எப்படி? #F8 16 ஆண்டுகளில் வெளியாகும் எட்டாவது பாகம். Fast and Furious முக்கிய துணை கதாபாத்திரமான பால் வாக்கர் இல்லாத பாகம் என 'The Fate of the Furious' படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு. வெள்ளியன்று வெளியாக வேண்டிய திரைப்படம் , இரண்டு தினங்களுக்கு முன்பே இங்கு வெளியாக, படமோ ஆன்லைனில் ஞாயிறு வரை ஹவுஸ்ஃபுல். அடித்துப் பிடித்து, கரகோஷங்களுக்கு இடையே படம் பார்த்ததில் இருந்து. எப்போதும் போல சேஸ் ரேஸ், நொறுங்கும் கார்கள், சிதறும் கண்ணாடிகள்தான் கதை, அது எங்கெங்கு எப்போது உடையும் என்பது திரைக்கதையாக வைத்து தான் இந்த பாகமும் உருவாகியிருக்கிறது. லெ…
-
- 0 replies
- 450 views
-
-
‘சின்ன கபாலி’ ராகவா லாரன்ஸ், 'காஞ்சனா' ஆவி கூட்டணி எப்படி? - 'சிவலிங்கா' விமர்சனம் எத்தனை ஆவிகள் வந்தாலும், உடம்புக்குள் அட்மிட் செய்து நடிப்பதில் கெட்டிக்காரரான ராகவா லாரன்ஸின் மீண்டும் ஒரு ஹாரர் த்ரில்லர் படம் ‘சிவலிங்கா’. ரயில் தண்டவாளத்தில் இறந்த நிலையில் கிடக்கிறார் சக்தி. அது கொலையா தற்கொலையா என்று கண்டுபிடிக்கும் சிபிசிஐடி போலீஸ் தான் மொட்ட சிவா.... (ஐய்யோ.. அது போன படம்ல....) ஸாரி.. சிவலிங்கேஸ்வரன். இந்த விசாரணையில் கொலையாளியைக் கண்டுபிடிக்க ஒரு புறாவும், கொலை செய்யப்பட்டவரின் ஆவியுமே நேரடியாக வந்து உதவுகிறது. இதற்கு நடுவே ரித்திகாவிற்கு ஏன் பேய் பிடிக்கிறது, அந்த புறாவுக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம், கொலையாளி யார…
-
- 1 reply
- 1.7k views
-
-
திரை விமர்சனம்: குற்றம் 23 செயற்கைக் கருத்தரிப்புக்குப் பின் னால் நடக்கும் முறைகேடுகளை மையமாகக் கொண்ட கிரைம் த்ரில்லர்தான் குற்றம் 23. பாவ மன்னிப்பு அளிக்கும் பாதிரியார் மர்மமான முறையில் தேவாலயத்தில் இறக்கிறார். அதே நேரத்தில் பாவ மன்னிப்பு கேட்டு அங்கே வரும் ஒரு பெண் காணாமல் போகிறார். இந்த இரு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்ற நோக்கில் உதவி ஆணையர் வெற்றிமாறன் (அருண் விஜய்) விசாரணையில் இறங்குகிறார். சம்பவம் நடக்கும்போது தேவாலயத்துக்குச் சென்ற தென்றல் (மஹிமா) முதலான சிலர் கூறும் தக வல்களை வைத்துக்கொண்டு விசார ணையை முன்னெடுக்கிறார். கருவுற்ற பெண்கள் சிலர…
-
- 5 replies
- 520 views
-