Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நிகழ்வு, இன்று (15) ஆம்பிக்கப்பட்ட நிலையில் நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டது. பருத்தித்துறை வீதி - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபன் நினைவு தூபியில், மேற்படி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதில், யாழ். மாநகர சபை பிரதி மேஜர் ஈசன், தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் எஸ். கஜேந்திரன், ஜனநாயகப் போரளிகள் கட்சிப் பிரதிநிதிகள், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, இதையடுத்து, திலீபனின் உருவப்படத்துக்கு மலர்மலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் வடக்கு மாக…

  2. நெடுந்­தீ­வில் வறட்­சி­- குதி­ரை­கள் உள்­ளிட்ட கால்­ந­டை­கள் இறப்பு!! நெடுந்­தீ­வில் வறட்­சி­யின் கொடு­மை­யால் குதி­ரை­கள் உள்­ளிட்ட கால்­ந­டை­கள் பெரும்­பா­திப்பை எதிர்­கொண்­டுள்­ளன. அங்­குள்ள குதி­ரை­கள் உரிய பரா­ம­ரிப்பு இன்­மை­யால் தொடர்ந்து உயி­ரி­ழந்து கொண்­டி­ருக்­கின்­றன என்று பிர­தேச மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர். இந்த விட­யத்­தில் செய்­ய­வேண்­டி­ய­வற்­றைச் செய்­துள்­ளோம். மேல­திக நட­வ­டிக்­கை­கள் பற்­றிய திட்­டங்­கள் எது­வும் அதி­கா­ரி­க­ளி­டம் இல்லை அவர்­களே கூறு­கின்­ற­னர். நெடுந்­தீ­வில் இது­வரை 10 குதி­ரை­கள் உயி­ரி­ழந்­துள்­ளன என்று பிர­தேச மக்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர். …

  3. அரசியல்வாதிகள் சிங்களத்தையும் பெளத்தத்தையும் தூக்கிப் பிடிக்கிறார்கள்: மனோ இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகள் நாட்டைவிட சிங்களத்தையும், பெளத்தத்தையும் தூக்கிப் பிடிக்கிறார்கள் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் சிங்க அரசியல் தலைவர்களின் இந்த செயற்பாடு காரணமாகவே இலங்கை தேசியம் தோற்றுப்போயுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். “ஹிந்தி இல்லாமல் இந்தியா முன்னேறாது” என இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறிய கருத்து தொடர்பில் விளக்கமளித்து டுவிட்டரில் அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அந்தவகையில் இந்தியர்கள் ஹிந்தியையும், ஹிந்துவையும் தூக்கிப் பிடிக்கிறார்கள். அதேபோல …

  4. இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்கவே இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்தன: எம்.ஏ.சுமந்திரன் Colombo (News 1st) தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்காகவே இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இதுபற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு தெரிவித்தார், இதுவரை காலமும் இலங்கை சரித்திரத்தில் எதிரும் புதிருமாக இருந்த இரண்டு பிரதான கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு தேசிய அரசாங்கமாக ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். தேசிய அரசாங்கம் என்று அவர்கள் ஒன்று சேர்வதற்கான காரணம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீ…

  5. அநுராதபுர சிறையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 கைதிகளே இவ்வாறு உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/40384

  6. வடக்கு அர­சி­யல் தலை­வர்­க­ளைப் பற்றி கதைக்க ஆளு­ந­ருக்கு அரு­கதை இல்லை!! இலங்­கை­யின் மத்­திய மாகா­ணத்­துக்­குச் செல்ல முடி­யா­த­வாறு சமூக அடிப்­ப­டை­யில் விரட்­டி­ய­டிக்­கப்­பட்ட வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரேக்கு வடக்கு மாகாண அர­சி­யல் தலை­வர்­கள் பற்­றிக் கதைப்­ப­தற்கு எந்­த­வொரு அரு­க­தை­யும் இல்லை – என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன் கடு­மை­யா­கச் சாடி­யுள்­ளார். இரா­ணு­வத்­தி­ன­ரைத் தூக்­கிப் பிடிக்­க­வேண்­டி­ய­தில்லை என்­றும் அவர் உரை­யில் சாடி­யுள்­ளார். கிளி­நொச்சி மாவட்­டத்­தின் கரைச்சி பிர­தேச சபை­யின் கந்­த­பு­ரத்­தில் இலத்­தி­ர­னி­ய…

  7. 'இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள்'; வீட்டிற்கு தீவைப்பு! அச்சத்தில் வாழும் தமிழ் குடும்பம்!! அம்பாறை மாவட்டத்தின் வலத்தாப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்மையில் புரம் சுனாமி வீட்டு திட்டத்தில் வசித்து வரும் சோதிநாதன் சந்திரசேகர் என்ற தமிழ் குடும்பம் ஒன்றை இஸ்லாம் மதத்திற்கு வருமாறு அச்சுறுத்தி அவ‌ர்களது வீடு மற்றும் முச்சக்கர வண்டிக்கு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (31) அதிகாலை அம்பாறை வலத்தாப்பட்டி ஸ்மையில் புரத்தில் உள்ள சோதிநாதன் சந்திரசேகர் வீட்டிற்கு வந்த இனந்தெரியாத குழு ஒன்று தங்களது வீட்டுக்கு தீவைத்…

  8. ரவீந்­தி­ரவை கைது­செய்யும் நோக்­கம் எமக்கு இல்லை : அரசாங்கம் திட்­ட­வட்­டமாக அறிவிப்பு ஆர்.யசி பாது­காப்பு படை­களின் பிர­தானி அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­ரத்­னவை கைது செய்ய எந்த முயற்­சி­களோ அல்­லது நோக்­கமோ குற்றப்புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு கிடை­யாது எனவும், அர­சாங்கம் எந்த சந்­தர்ப்­பத்­திலும் இரா­ணு­வத்தைப் பழி­வாங்­கப்­போ­வ­தில்லை எனவும் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளது. ஐந்து மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளியை நாட்டை விட்டு தப்­பிக்க உத­வி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள பாது­காப்பு படை­களின் பிர­தானி ரவீந்­தி­ரவை கைது­செய்­ய­வுள்­ள­தாக ஊட­கங்கள் மூல­மாக செய்­திகள் வெளி­வந்­துள்ள ந…

  9. சட்டவிரோத சுருக்குவலைக்கு தற்காலிக அனுமதி, முல்லை மீனவர்கள் மீண்டும் கவனயீர்ப்பு. போராட்டம் முல்லைத்தீவில், சட்டவிரோத மின்பிடிக்கு எதிராக மீனவர்கள் கடந்த 08 ஆம் மாதம் 02 ஆம் திகதியன்று பாரிய ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். மீனவர்களின் தொடர் போராட்டத்தினை அடுத்து, இந்த பிரச்சினை தொடர்பாக 08 ஆம் மாதம் 12 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மீன்பிடி அமைச்சர் விஜயமுனி சொய்சா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் மீனவ சார்பாளர்களுடன் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. அந்த கலந்துரையாடலினை அடுத்து சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவில் செய்ய முடியாது. என தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தினை த…

  10. ராஜிவ் காந்தியை பொறியில் சிக்க வைத்த ஜே.ஆர் – நடந்ததை விபரிக்கிறார் நட்வர் சிங் சிறிலங்கா அதிபராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வற்புறுத்தலான கோரிக்கையை அடுத்தே, இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி, 1987 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள், இந்தியப் படையினரை சிறிலங்காவுக்கு அனுப்பினார் என்று, அப்போது இந்தியாவின் முன்னாள் அமைச்சர் கே.நட்வர்சிங் தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி அமைச்சரவையில், வெளிவிவகார இணை அமைச்சராக இருந்த நட்வர் சிங், அண்மையில் புதுடெல்லிக்குச் சென்றிருந்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, கடந்த வியாழக்கிழமை சுப்ரமணியன் சுவாமி அளித்த இராப்போசன விருந்தில் பங்கேற்றிருந்தார். அந்தச் சந்தர்ப்பத்திலேயே, ஜே.ஆர்.ஜெயவர்த்தன…

  11. வடக்கு மாகாண வீதிகள் புனரமைப்பு – சீனாவை வெளியேற்றி விட்டு நுழைகிறது இந்தியா வடக்கில் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்த சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தைக் கைவிட்டு விட்டு அதனை இந்திய நிறுவனங்களிடம் வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புவிசார் அரசியல் கரிசனைகளை அடுத்தே, சிறிலங்கா அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகி்றது. ஆறு பொதிகளாக வடக்கு கிழக்கில், வீதிகளை அமைப்பதற்கு அனைத்துலக அளவில் கேள்விப்பத்திரம் கோரப்பட்டது. அதற்கு 44 விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. இதையடுத்து அமைச்சரவையினால், நியமிக்கப்பட்ட குழுவினால், இரண்டு பொதிகள், சினோஹைட்ரோ நிறுவனத்துக்கு வழங…

  12. தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது - சமகளம் அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேரினது உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது. தமது விடுதலையை வலியுறுத்தி நேற்று வெள்ளிக்கிழமை முதல் அவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆர ம்பித்துள்ளனர்.குறித்த அரசியல் கைதி கள் 8 பேரும், தண்டனை தீர்ப்பு வழங்கப்படாமல் 9 வருடங்களுக்கு மேலாக சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் தமது விடுதலை குறித்து போதிய அக்கறை இன்றி செயற்படும் பிரதிநிதிகள் தமது விடுதலை தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தம்மை விடுவிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத…

  13. கூட்டமைப்பிற்கூடாகவே மாற்றுத் தலைமை வரவேண்டும் கட்சியை நடத்துவோர் தவறை உணர வேண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாகவே தமிழர் அரசியலின் மாற்றுத்தலைமையொன்று எதிர்பார்க்கப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். அதற்குக் கூட்டமைப்பைத் தவறாக வழிநடத்திச் செல்பவர்கள் தமது தவறை உணரவேண்டும் என்றும் அவர் வாரமஞ்சரிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார். கூட…

  14. ‘இளம் கஜனும் நானும் தீவிரவாதிகள் அல்ல, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறோம்’ அண்மையில் ஊடகவியலாளர் ஒருவர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் அளித்த பதில்கள் விடுபட்டோ முழுமை பெறாத வகையிலோ பிரசுரிக்கப்பட்டன. விடுபட்ட கேள்வி பதில்களும் பிரசுரிக்கப்பட்ட சில கேள்விகளுக்கான முழுமையான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. 1. கேள்வி – அரசியலில் நீங்கள் தொடர்ந்து இருக்காவிட்டால் தமிழ்த் தாயகம், தமிழரின் தாகம் ஆகியன திசைமாறிவிடுவன என்று பயப்படுகின்றீர்களா? பதில் – தமிழர் தாயகம் என்பது கட்டுக்கதையல்ல. அது முற்றிலும் உண்மையான கருத்து. பரிநிர்வாணம் எய்திய புத்த பெருமான் காலத்திற்கு முன்பிருந்…

  15. சிவா­ஜி­லிங்­கத்­துக்கு – இந்தியா விசா வழங்க மறுப்பு இந்­தி­யா­வில் நடை­பெ­ற­வுள்ள பயிற்சி நெறிக்­குச் செல்­லும் குழு­வில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்த வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்­துக்கு நுழை­வி­சைவு மறுக்­கப்­பட்­டுள்­ளது. ஆசியா பவுண்­டே­சன் நிறு­வ­னத்­தால் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு இந்­தி­யா­வில் பயிற்சி வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் இரண்டு கட்­ட­மாக இந்­தி­யா­வுக்கு அழைக்­கப்­பட்டு பயிற்சி வழங்­கப்­பட்­டுள்­ளது. எஞ்­சிய உறுப்­பி­னர்­கள் இந்­தி­யா­வின் ஹைத­ர­பாத் நக­ருக்கு நாளை புறப்­ப­ட­வுள்­ள­னர். இந்­தக் குழு­வில் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எ…

  16. 2020 ஆம் ஆண்டு தேர்திலில் பொதுஜன பெரமுனவுக்கே வெற்றி: சர்வதேச கருத்துக்கணிப்பில் தகவல் இலங்கையில் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றி பெறும் என எக்கோனமிஸ்ட் இன்டர்லிஜன்ட்ஸ் யுனிட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அதிக ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெறும் எனவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள், பொதுஜன பெரமுனவின் பிரபல்யத்தை வெ…

  17. குடியிருக்காதவர்களின் வீடுகளுக்கு அறிவித்தல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரச நிதி ஒதுக்கீட்டின் கீழ் வீட்டுத்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு வீடுகளை அமைத்தவர்கள் அங்கு தொடர்ச்சியாக குடியிருக்காது வீடுகள் பயன்பாடற்று காணப்படுவதனால் இரண்டு வாரங்களுக்குள் குடியிருக்குமாறும் தவறும் பட்சத்தில் வீடற்றவர்களுக்கு வீடுகளை மாற்றி வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கரைச்சி பிரதேச செயலகத்தினால் பயன்பாடற்ற வீடுகளுக்கு முன் அறிவித்தல்கள் ஒட்டப்பட்டள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்தின் மூலம் வீடுகளை பெற்றவர்களில் சிலர் வீடுகளை அமைத்துவிட்டு அங்கு குடியிருக்காது குறித்த வீடுகளை பயன்பாடற்ற வீட…

  18. போரில் கொல்லப்பட்டவர்களுக்கு – புதுக்குடியிருப்பில் நினைவேந்தல்!! போரின் போது விமான குண்டு வீச்சில் கொல்லப்பட்ட 19 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி இன்று இடம்பெற்றது. 1999 ஆம் ஆண்டு விமான குண்டு வீச்சின் போது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்திரி பகுதியில் கொல்லப்பட்ட 25 பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு உறவினர்களினால் மலர்மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். https://newuthayan.com/story/15/போரில்-கொல்லப்பட்டவர்களுக்கு-புதுக்குடியிருப்பில்-நினைவேந்தல்.html

  19. அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் சிறுவனை, பெற்றோரது விருப்பத்திற்கு மாறாக மதம் மாற்ற முயற்சித்த கும்பல் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருதமுனையில் தங்கி வேலைபார்த்து வந்த உளவளம் குன்றிய சிறுவனையே குறித்த கும்பல் மதம் மாற்ற முயற்சித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது குறித்த விடயத்திற்கு பெற்றோர் தெரிவித்த எதிர்ப்பால், பெற்றோரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டு சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். அண்மைக்காலங்களாக சிறுவன் வீட்டிற்கு வருவதனைக் குறைத்துள்ளான். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் விசாரித்த போது அசாதாரணமாக சிறுவன் நடந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் குறித்த பெற்றோர் மனித உரிமைகள் மற்றும் சிறுவர் நன்நடத்தை பி…

  20. வடக்கில் மூடப்பட்ட கிணறுகளை தோண்டினால் அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட ரகசியங்கள் வெளியாகும் : வடக்கில் மூடப்பட்ட கிணறுகளை தோண்டினால் இலங்கை அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு விஜயகலா இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் தெரிவித்த கருத்தால் அவர் பெரும் அரசியல் சிக்கல்களுக்கு முகங்கொடுத்து தனது, இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்தும் விலகியிருந்த நிலையில் தற்போது அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் …

  21. சர்வதேச சமூகத்தின் தலையீடு அவசியம் என்கிறது கூட்டமைப்பு (ஆர்.யசி) பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் உள்ளக நகர்வுகள் மிகவும் மோசமானதாக உள்ளன. தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கும் வரையில் சர்வதேச மேற்பார்வை இருப்பது அவசியம். உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் இலங்கையின் நீதித்துறை செயற்பாடுகள் மோசமானவையாகும். எனவே சர்வதேச நீதிமன்ற தலையீடுகள் அவசியம் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஜெனிவா செல்ல முன்னர் நாம் மனித உரிமை ஆணையாளரிடம் இலங்கையின் உண்மை தன்மையை தெரிவிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். முப்படைகளின் அலுவலக பிரதானி ரவீந்திர விஜய குணரத்ன குறித்து அதிகமாக விமர்சனங்கள் மற்றும் அர…

  22. டெனிஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்க வடக்கு முதல்வர் இணக்கம் வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பிலும் பேச்சு வடமாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியில் மீண்டும் உள்வாங்குவதற்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இணக்கம் தெரிவித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வடக்கு மாகாண சபையின் 131 ஆவது அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை(11) நடைபெற்றிருந்த நிலையில் அன்றிலிருந்து வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளை…

    • 3 replies
    • 787 views
  23. தமிழர் பகுதிகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு இந்தியா ஆதரவு வழங்கவேண்டும் ; துரைராஜசிங்கம் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் அரசியல்தீர்வு வரைவில் சமஷ்டி முறையான தீர்வினை வழங்குவதற்குத் தேவையான அழுத்தங்களை இந்தியா கொடுக்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பாசிக்குடாவில் நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலை, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து உயர்ஸ்தானிகரு…

  24. கைதாகி தடுத்து வைக்கப்படுவோர் வழக்கு விசாரணையின்றி விடுதலை? புலனாய்வுப் பிரிவின் அசமந்தம் குறித்து ஜனாதிபதி விசனம் பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜே குணவர்தன வெளிநாடு சென்றமை தொடர்பில் ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்படுகின்றது. புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு முகம்கொடுக்காமல் நாட்டைவிட்டு வெளியேற இடமளிக்கப்படுவதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் சுமத்தும் குற்றச்சாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் கேள்விக்குட்படுத்தினார். …

  25. பிரபாகரனின் அதீத நம்பிக்கையும், காப்பாற்றப்படுவோம் என்ற எதிர்பார்புமே தோல்விக்கு காரணம்… இறுதிக்கட்ட போரில் புலிகளை வீழ்த்த இந்திய அரசு உதவியது… இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப்புலிகளை வீழ்த்த இந்தியா உதவியதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறி உள்ளார். இலங்கையில், தனிஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகளுக்கும், இலங்கைப் படையினருக்கும் இடையிலான இறுதிக்கட்ட போர் 2009-ம் ஆண்டு இடம்பெற்றது. அப்போது போர் விதிமுறைகளை மீறி ராணுவம் நடத்திய தாக்குதலில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் பலி ஆனார்கள். பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள். இறுதிக்கட்ட போரின் போது மனிதஉரிமைகளை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.