Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 13ம் திருத்தச் சட்டம் மட்டும் போதும் எனச் சொல்ல, அவருக்கு எந்தளவு நெஞ்சழுத்தம் வேண்டும்! மின்னஞ்சல் மூலமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான பதில்கள்… 1. கேள்வி – முதலமைச்சரைப் பதவியில் இருந்து நீக்க புலிகள் பாணியில் செயற்பட வேண்டும் என்று கௌரவ அஸ்மின் அவர்கள் கூறியுள்ளாரே? பதில் – அண்மையில்த்தான் வடமாகாணசபையில் தான் பேசிய பேச்சுக்களைத் தொகுத்து ஒரு நூல் வெளியிடவிருப்பதாகக் கூறி நான் அவரின் நூலுக்கு முகவுரை எழுத வேண்டும் என்றோ அல்லது வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றோ அழைப்பு விடுத்திருந்தார் நண்பர் அஸ்மின் அவர்கள். ஆகவே தன்னுடைய கட்சியில் தனக்கு நேர்ந்தது எனக்கும் ஏற்பட வேண்டும் என்ற …

  2. ஆவா குழுவின் தலைவர் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல் யாழ்ப்பாண குடாநாட்டில் சமூக விரோத குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட ஆவா குழுவுக்கு தலைமை வகித்து வரும், அந்த குழுவின் ஆரம்ப தலைவரான “ஆவா” என்ற குமரேசரத்னம் வினோதன் என புலனாய்வு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர். ஆவா என்ற வினோதன், அந்த குழுவின் ஆரம்ப உறுப்பினரான மோகன் அசோக் என்பவருடன் இணைந்து இந்த குழுவை வழிநடத்தி வந்துள்ளார். பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் தொழில்நுட்பங்கள் வழியாக இந்த குழுவினர் தொடர்புகளை கொண்டுள்ளனர் என புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் கூறுகின்றன. பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள இந்த நபர்களை கைது செய்ய பொலிஸாரும், புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை…

  3. கருப்புப் பட்டியலில் 30 ஆயிரம் சிறிலங்கா படையினர் – நாட்டை விட்டு வெளியேறத் தடை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டு – 62,338 இலங்கையர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மூத்த அரச புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 30 ஆயிரம் வரையான சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் உள்ளனர். அவர்களில் சாதாரண சிப்பாய்களில் இருந்து, மூத்த அதிகாரிகள் வரை உள்ளடங்கியுள்ளனர். இவர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்தப் பட்டியலில் உள்ள சிறப்பு அதிரடிப்படையினரில் பெரும்பாலானோர் விடுமுறை பெறாமல் கடமைக்குச் சமூகமளிக்காமல் இருப்பவர்களாவர…

  4. முதலில் விக்னேஸ்வரன் மனதளவில் தயாராக வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இரண்டாவது பதவிக்காலத்துக்குப் போட்டியிட தயாரானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி ஊடாக அவரைக் கொண்டு வருவது பற்றிக் கலந்துரையாடத் தயாராக இருப்பதாக, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ”முதலில் இரண்டாவது பதவிக்காலத்துக்குப் போட்டியிடுவதற்கு முதலமைச்சர் தன்னை மனதளவில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் அதற்குத் தயார் என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக, மாற்று அணி ஒன்றின் ஊடாக அவரைக் கொண்டு வருவது ப…

  5. இலங்கையின் கிழக்கில் மனிதர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்ட மர்மத் தீவு; படகில் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்ப்பகுதியில் உள்ள மாந்தீவு பகுதிக்கு மனிதர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு யாரும் செல்வதாக இருந்தால் சுகாதார அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மட்டக்களப்பு வாவிக்கு நடுவே காணப்படும் மாந்தீவில் அப்படி என்ன இருக்கிறது. சுமார் 96 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட அந்த தீவில்தான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான தொழு நோயாளர் பிரிவு உள்ளது. அங்கு செல்ல வேண்டுமாக இருந்தால் ப…

  6. ஓய்ந்தது குள்ள மனிதர்களின் அட்டகாசம் யாழ்.வட்டுக்கோட்டையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் தற்போது குறைந்துள்ளதாக வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.இதேவேளை சமிபகாலமாக வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற குள்ள மனிதர்களின் அட்டகாசம் குறைந்துள்ளதாக அப் பகுதி மக்களும் தெரிவிக்கின்றனர். வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.அதன் போது , வடக்கில் இடம்பெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு வடமாகாண சட்டம் ஒழுங்கு அமைச்சர் எனும் ரீதியில் முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானத்தை உறுப்பினர் சபா.குகதாஸ் முன் மொழிந்தார். குறித்த தீர்மானத்தை சபையில் முன் மொழிந்து உரையாற…

    • 11 replies
    • 932 views
  7. சிங்கள பெரும்பான்மையினர் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: சுமந்திரன்! சாதாரண பெரும்பான்மை ஆட்சியின் காரணமாக ஏற்பட்ட அநீதிகளை சிங்கள பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்டு, பிற மக்களின் மறுசீரமைப்பு மற்றும் நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) காலியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் புதிய அரசியலமைப்பால் தீரப் போவதில்லை. எனினும் புதிய அரசியலமைப்பு ஒரு அடிப்படை ஆகும். அது இல்லையேல் ஒரு பிரச்சனைய…

    • 26 replies
    • 2.6k views
  8. விக்னேஸ்வரனுடனான சந்திப்பை- ஊடகங்களே தெரியப்படுத்தின- சம்பந்தன்!! வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­ னுக்­கும் எனக்­கும் இடை­யில் 7ஆம் திகதி சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ள­தாக ஊட­கங்­க­ளைப் பார்த்­துத்­தான் நான் அறிந்­து­கொண்­டேன். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். ‘வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ ரன் என்­னைச் சந்­திப்­ப­தற்கு கோரிக்கை விடுத்­துள்­ளார். சந்­திப்­புக்­கான திகதி இன்­னும் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை. சந்­திப்பு 7ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ள­தாக நான் ஊட­கங்­க­ளைப் பார்த்­துத்­தான்…

  9. “துரோகிகள்” என அழைத்தவர்களுடன் தான், எமது கட்சியினர் கூட்டு வைத்துள்ளனர்… வாரத்துக்கொரு கேள்வி – 02.09.2018 வாரத்துக்கொரு கேள்வியாகத் தொடங்கிய இந்தத் தொடர் தற்போது பல கேள்விகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எனவே இவ்வாரம் நான்கு கேள்விகள் கவனத்திற்கு எடுக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு – 1. கேள்வி – நீங்கள் கௌரவ சம்பந்தன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கோரப்பட்டதற்கு மாறாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, கௌரவ சிவசக்தி ஆனந்தன் அவர்கள் தவிர்ந்த, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதியின் செயலணி கூட்டத்தில் கலந்துள்ளார்களே. அது பற்றி உங்கள் கருத்தென்ன? பதில் – எனக்கு சந்தோஷந்தான். கேள்வி – …

  10. “சமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை” சமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை. ஊடகங்கள் பொய்யுரைத்து உள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று சனிக்கிழமை பருத்துறையில் அமைந்துள்ள தமிழ்தேசிய கூ ட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சமஸ்டி அரசியலமைப்பு எமக்கு தேவையில்லை. என நான் காலியில் பேசியதாக இன்றைய தினம பல ஊடகங்களில் தலைப்பு செய்திகள் வெளியாகியுள்ளது.…

  11. தர்மலிங்கத்துக்கு – தாவடியில் நினைவேந்தல்!! மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 33ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் தாவடி பிரதேசத்தில் உள்ள அவரின் நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://newuthayan.com/story/12/தர்மலிங்கத்துக்கு-தாவடியில்-நினைவேந்தல்.html

  12. ஐ.நா. விவகாரங்களை முன்னெடுக்க த.ம.பே.யின் 10 பேர் கொண்ட குழு ஆர்.ராம் இலங்­கையில் நிகழ்ந்த மனித உரி­மைகள், மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்­பான விட­யங்­களை ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் சபை, பாது­காப்­புச்­சபை உள்­ளிட்­ட­வற்றின் அதி­தீ­வி­ர­மான கவ­னத்­திற்­கொண்டு செல்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு பத்­துப்பேர் கொண்ட குழு­வொன்றை தமிழ் மக்கள் பேரவை நிய­மித்­துள்­ளது. தமிழ் மக்கள் பேர­வையின் கூட்­டத்­தொ­ட­ரின்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இலங்­கையில் நடை­பெற்ற மனித உரி­மைகள், மனி­தா­பி­மா­னச்­சட்­டங்கள் தொடர்­பான விட­யங்கள் அண்­மைக்­கா­ல­மாக நலி­வுற்றுச் செல்­கின்­றமை தொடர்­பாக ஜ.நா. விவகாரங்கள…

  13. இடைக்கால நிவாரணம் தற்காலிகமானது என்கிறார் சுமந்திரன்! காணாமல் போனோர் விசாரணை நிறைவடையும் வரை, வாழ்வதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பிரகாரமே இடைக்கால நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டது. மாறாக, அது இழப்பீடாக அமையாது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், இடைக்கால நிவாரணம் தொடர்பாக ஊடவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த போதே சுமந்திரன் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். இடைக்கால நிவாரணத்தை இழப்பீடாக மக்கள் கருதவேண்டிய அவசியமே இல்லையென குறிப்பிட்ட சுமந…

  14. வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசா அவர்களின் செயலாளரை வீதியில் வழிமறித்து ரி.ஐ.டி விசாரணை வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் செயலாளர் கனகலிங்கம் சிறிமதன் அவர்களை வவுனியா, குடியிருப்பு பகுதியில் வழிமறித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (ரிஐடி) அரை மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நேற்று இரவு 7 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் செயலாளர் க.சிறிமதன் வவுனியா நகரில் இருந்து குடியிருப்பு வீதி வழியாக தனது வீடு நோக்கி செல்லும் போது இரவு 7 மணியளவில் குடியிருப்பு பகுதியில் பொலிஸார் பயன்படுத்தும் வாகனத்திற்கு…

  15. வடக்கில் 6 ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்பு - சுவாமிநாதன் வடக்கில் படை­யி­ன­ரி­ட­மி­ருந்து 6009.95 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன என மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்­வ­ளிப்பு வடக்கு அபி­வி­ருத்தி மற்றும் இந்து சமய கலா­சார அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்­துள்ளார். மேலும் பிர­தான நக­ரங்­களில் உள்ள படை­யி­னரின் தலை­மை­ய­கங்­களை மாற்­று­வ­தற்கு 866.71மில்­லியன் ரூபா செல­விட்­டுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அத்துடன் அண்மைக் காலங்­களில் காழ்ப்­பு­ணர்வு கொண்ட சில­ரினால் உண்­மைக்குப் புறம்­பான முறையில் எமது அமைச்சின் செயற்­பா­டுகள் விமர்­சிக்­கப்­ப­டு­கி­ன்றன. வீட­மைப்­பாக இருக்…

  16. இந்த வாரம் கைது செய்யப்படுகிறார் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சிறிலங்காவின் மிக மூத்த படை அதிகாரியான- பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இந்த வாரம் கைது செய்யப்படுவார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான கடற்படை புலனாய்வு அதிகாரி நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல அட்மிரல் விஜேகுணரத்ன உதவினார் என்பதற்கு போதிய ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த புதன்கிழமை கோட்டே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, அவரைக் கைது செய்யுமாறு நீதிவான் உ…

  17. கிழக்கு மகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாமல் விலகி நிற்கட்டும்! தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் இலக்கிற்குக் குறுக்கே நில்லாது 2008 ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது கிழக்கு மகாணசபைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகி நின்றதுபோல் விலகி வழிவிடவேண்டும். தீராத நோயொன்றைக் குணப்படுத்த அறுவைச் சிகிச்சைதான் ஒரேயொரு வழி என்றாகிவிட்டால் அதனை மேற்கொள்வதுதானே விஞ்ஞானபூர்வமான செயற்பாடு ஆகும் என கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான த.கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த 22.08.2018 அன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பா…

  18. இலங்கை இராணுவம் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றது: இறுதி உரையில் ஐ.நா.ஆணையாளர்! இலங்கையின் வட.பகுதியில் இராணுவ மயமாக்கல் அதிகரித்து வருவதற்கு ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தனது கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளார். ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் பதவியில் இருந்து விலகிச் செல்லும் அவர், இலங்கை தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கை அரசாங்கம் காணிகளை விடுவிப்பதற்கு அர்ப்பணிப்பை கொண்டிருக்கின்றபோதும் இராணுவம் அதற்குக் கீழ்படிய மறுத்து வருகின்றது. இதனால், இடம்பெயர்ந்த அப்பாவி மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக இன்றுடன் பதவியில…

  19. சிங்கள ஆட்சியாளர்கள் காலத்துக்கு காலம் நம்மை ஏமாற்றுகின்றனர் என்பது தெரிந்த உண்மை. எனினும் அந்த ஏமாற்றங்களைப் புரிந்து கொள்ளாமல் நம் அரசியல் தலைமை நடந்து கொள்கிறதா? என்றால் இல்லை. தமிழ் அரசி யல் தலைமைக்கும் தெரிகிறது எனும்போது தனித்து தமிழ் மக்கள்தான் ஏமாறுகிறார்கள் என்பது நிஜமாகிறது. இதை நாம் கூறும்போது, சிங்கள ஆட்சி யாளர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் நம் தமிழ் அரசியல் தலைமை எதற்காக அரசாங்கத்துடன் இணைகிறது என்ற கேள்வி எழும். இங்குதான் நேர்மையான அரசியல் தலை வர்களின் பஞ்சத்தை தமிழினம் அனுபவிக்கின்றது எனக் கூறிக் கொள்ள முடியும். ஆம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இரண்டு கோடி ரூபாய் இலஞ்சமாக வழங்கப்பட்டது என்று கூட…

  20. மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் பலி-மூவர் படுகாயம்.(படங்கள் ) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பொருளை எடுத்த மீனவர் ஒருவர் அதனை சோதனைக்குட்படுத்திய போது குறித்த பொருள் வெடித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,, மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை(31) இரவு 11.30 மணியளவில் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து படகு ஒன்றில் பிடிக்க கடலுக்குச் சென்ற போது பள்ளிமுனை- நாச…

  21. நாட்டின் தென்மேற்கு கடற் பிரதேசத்தில் பூகம்பம்!!! இலங்கையின் தென்மேற்கு கடற் பிரதேசத்தில் 5.2 ரிச்டர் அளவிலான நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் வளிமண்டளவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், "நாட்டில் தென்மேற்கு கடற் பிரதேசத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை . வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மாலை வேலைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ஏன…

  22. பொருளாதார அபிவிருத்திக்காக அரசியல் தீர்வை விட்டுக் கொடுக்க முடியாது - சிறிநேசன் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்புகள் என்பவற்றிற்காக அரசியல் தீர்வு என்கின்ற விடயத்தில் ஒரு வீதம் கூட விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரவித்த அவர், அரசியல் தீர்வு என்கின்ற விடயத்தில் கடினமான ஒரு வழிமுறையில் பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற அதேவேளை அரசியல் தீர்வு கிடைத்த பின்னர் தான் நாங்கள் அபிவிருத்தியைப் பற்றி பேச வேண்டும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருத்தாகும். பொருளாதார அபிவிருத்தி வே…

    • 2 replies
    • 574 views
  23. கூட்டமைப்பு ஒருபோதும் பேரம் பேசும் சக்தியை இழக்காது: சுமந்திரன்! தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியை இழக்காது என எனவும், அதனை இழக்கும் வகையில் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளாது எனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும், அரசியல்தீர்வு வரும் வரையில், மக்களின் அபிவிருத்திகளைப் புறக்கணிக்க கூடாது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் அபிவிருத்தி முன்னேற்றத்திற்காக, மத்திய அரசிடமிர…

  24. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் போசாக்கு மிக்க உணவோ, ஆரோக்கியமான பராமரிப்போ கிடைப்பதில்லை… இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் உள்ள பல கோடி குழந்தைகளுக்கு போசாக்கு மிக்க உணவோ, ஆரோக்கியமான பராமரிப்போ கிடைப்பதில்லை என யுனிசெப் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. ‘மூளையின் விருத்தி எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும்’ எனும் தொனிப்பொருளிலான செயலமர்வு இன்று (01.09.18) யாழில் நடைபெற்றது. வட.மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தச் செயலமர்வினை வட.மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் பிரதம அதிகாரி பவூலா புலென்சியா ஆகிய இருவரும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.இச்செயலமர்வில், இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் பல கோடி குழந்…

  25. 293 கோடி லாபம் பெறும் நிறுவனத்திடம், வெறும் 2 கோடி பெற்ற மாகாணசபை.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வடமாகாணசபையின் பங்களிப்புடன் கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள யூலிப்பவர், பீற்றாபவர் நிறுவனங்களின் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்பில் வடமாகாணசபையில் கடுமையான விவாதம் இடம்பெற்றுள்ளது. வடமாகாணசபையின் 130வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே மேற்படி விடயம் தொடர்பில் விவாதம் இடம்பெற்றுள்ளது. மேற்படி விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறுகையில், 2014ம் ஆண்டு யுலிப்பவர், பீற்றாபவர் ஆகிய நிறுவனங்கள்…

    • 4 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.