Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இரண்டரை மணிநேர பேச்சுக்களை அடுத்து முடிவுக்கு வந்தது மைத்திரி- ரணில் மோதல் சிறிலங்கா பிரதமருக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள், இரண்டரை மணிநேரப் பேச்சுக்களை அடுத்து, சமாதானமான முறையில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம், சிறிலங்கா பிரதமர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான தாக்குதல்களை தொடுத்திருந்தார். இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பஜெட் வீதியில் உள்ள தனது வதிவிடத்தில் சிறிலங்கா பிரதமருடன் அவர் இரண்டரை மணிநேரம் பேச்சுக்களை நடத்தினார். கூட்டு அரசின் பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறில…

  2. வட – கிழக்கு இணைந்த தாய­கமே -தமி­ழர் பிரச்­சி­னைக்­குத் தீர்­வா­கும்!! வடக்கு-–கிழக்கு இணைந்த தாய­கம் தான் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னைக்­கான தீர்வு என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்­றோம் என்று கிழக்கு தமி­ழர் ஒன்­றி­யத்­தின் இணைப்­பா­ளர்­கள் தெரி­வித்­த­னர். மட்­டக்­க­ளப்பு முகத்­து­வா­ரத்­தி­லுள்ள சூழ­லி­யல் கற்­கை­கள் நிலைய மண்­ட­பத்­தில் கிழக்­குத் தமி­ழர் ஒன்­றி­யத்­தின் செயற்­பா­டு­கள் குறித்த ஊடக சந்­திப்பு நேற்று நடை­பெற்­றது. அதில் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் எழுப்­பிய கேள்­விக்கு இணைப்­பா­ளர்­கள் இவ்­வாறு தெரி­வித்­த­னர். ‘ கிழக்கு தமி­ழர் ஒன்­றி­யம்…

  3. வடக்கில் நாளை கடையடைப்பு!! வட­ம­ராட்சி கிழக்­கில் சட்­ட­வி­ரோ­த­மா­கக் கட­லட்டை பிடிப்­ப­தில் ஈடு­பட்­டுள்­ளதை நிறுத்­து­ மாறு வலி­யு­றுத்தி நாளை திங்­கட்­கி­ழமை மதி­யம்­ வரை கடை­ய­டைப்­புப் போராட்­டத்­துக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. அன்று பேர­ணி­யும் இடம்­பெ­ற­வுள்­ள­தால் அனை­வ­ரை­யும் ஒத்­து­ழைக்­கு­மாறு கோரப்­பட்­டுள்­ளது. வடக்கு கடற்­றொ­ழில் கூட்­டு­ற­வுச் சங்­கங்­க­ளின் சமா­சத் தலை­வர் தவச்­செல்­வம் இவ்­வாறு அழைப்பு விடுத்­துள்­ளார். யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள சமாச அலு­வ­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் …

  4. அரச தலை­வர் செய­ல­ணிக்­குள் – நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­வாங்­கப்­ப­ட­ வேண்­டும்!! வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்­திக்­கான அரச தலை­வர் சிறப்­புச் செய­ல­ணிக்­குள், அந்த மாகா­ணங்­க­ளைப் பிர­தி­நி­தித்­து­வப் படுத்­து­கின்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், ஆகக் குறைந்­தது மாவட்ட இணைத் தலை­வர்­க­ளா­வது உள்­ளீர்க்­கப்­ப­ட­வேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகாண எதிர்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா தெரி­வித்­தார். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னால், வடக்கு – கிழக்கு அபி­வி­ருத்­திக்­கான அரச தலை­வர் சிறப்­புச் செய­லணி அறி­விக…

  5. வாள்­வெட்­டுக் குழு­ அடாவடி- மூவர் அதி­காலை கைது!! மானிப்­பா­யில் வாள்­க­ளு­டன் சென்று அட்­ட­கா­சம் புரிந்த குற்­றச்­சாட்­டில் 3 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். 2 மோட்­டார் சைக்­கி­ள்களும் மீட்­கப்­பட் டன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். நாவாந்­து­றை­யைச் சேர்ந்த இரு­வ­ரும் இணு­வி­லைச் சேர்ந்த ஒரு­வ­ருமே நேற்று அதி­காலை கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­கள் மல்­லா­கம் நீதி­வா­னி­டம் முற்­ப­டுத்­தப்­பட்டு 14 நாள்­க­ளுக்கு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர். வாள்­வெட்­டுக் குழுக்­க­ளுக்­கி­டை­யே­ யான முன்­னைய பகை இதற்­குக் கார­ணம் என்ற தக­வல் விசா­ர­ணை­யி…

  6. கூட்­ட­மைப்பை சிதைப்­பது குறித்து முதல்வர் சிந்­திக்க வேண்டும் ரி.விரூஷன் தமிழ் மக்­களின் ஒற்­று­மையை இது­வரை காலமும் பேணிப் பாது­காத்து அப் பலத்­தி­னூ­டாக தங்களது நிலைபாட்டில் உறுதியாக இருக்­கின்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை சிதைத்து, அக் கட்­சி­யினை விட்டுப் பிரிந்து செல்­வது குறித்து வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் சிந்­திக்க வேண்டும் எனத் தெரி­வித்­துள்ள கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் அவ்­வாறு அவர் செய்­வா­ராயின் அது தமிழ் மக்­களின் ஒற்­று­மை­யினை சிதைத்­தமை போன்­ற­தாகும் எனவும் தெரி­வித்­துள்ளார். மேலும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்­கான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முத­ல­மைச்…

  7. தீர்வின்றேல் திங்களன்று மீண்டும் போராட்டம் (ரி.விரூஷன்) கடற்­றொழில் நீரியல் வளத்­தி­ணைக்­கள அதி­கா­ ரிகள் மூன்று நாட்­களில் சட்­ட­வி­ரோ­த­மாக கட­லட்டை பிடிக்கும் தென்­ப­குதி மீன­வர்­களை கைது­செய்­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளனர். இதன்­படி வட­ம­ராட்சி கிழக்கு மீன­வர்கள் திருப்­­தி­ய­டையும் வகையில் நீரி­யல்­வளச் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னவா என்­பதை அவ­தா­னிப்போம். அவ்­வாறு இல்­லையெனில் மீண்டும் திங்­கட்­கி­ழமை முதல் தொடர்ச்­சி­யான போராட்டம் முன்­னெ­டுக்­கப்­படும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். யாழ்.கடற்­றொழில் நீரியல் வளத்­துறை திணைக்­க­ளத்தை முற்­று­கை­யிட்டு நிர்­வாக முடக்கல் போராட்­டத்தை …

  8. யாழ். வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவாஜிலிங்கம்! எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்.போதனாவைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமிக்கப்பட்டுள்ளார். இன்று 07.06.2018) பிற்பகல் 2 மணியளவில் திடீர் மாரடைப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.ibctamil.com/srilanka/80/101722

  9. எங்களுடைய மாணவர்களை சரிசெய்யவில்லையென்றால் சிங்கள மயமாக்களுக்குள் சரணாகதி அடையும் நிலையே ஏற்படும் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் நாங்கள் எங்களை சரி செய்து கொண்டு விஞ்ஞானத் துறையில் எங்களுடைய மாணவர்களை மேலே கொண்டுவரவில்லையென்றால் நாங்கள் இங்கே கூக்குரலிடுவதிலே எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். நாங்கள் சிங்கள மயமாக்களுக்குள் சங்கமமாகி சரணாகதி அடைகின்ற நிலைமையே ஏற்படும். என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ் வடமராட்சி ஹாட்லி கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்து…

  10. தேவைகளோ மலையளவு – வடமாகாணசபையின் நிதி வளமோ மிகக் குறைவு… இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே,இந் நிகழ்வை சிறப்பிப்பதற்காக வருகைதந்திருக்கின்ற சிறப்பு விருந்தினர்களே,கௌரவ விருந்தினர்களே,மன்னார் பிரதேசசபையின் தவிசாளர் அவர்களே,உறுப்பினர்களே, உத்தியோகத்தர்களே, ஊழியர்களே, மற்றும் சகோதர சகோதரிகளே, குழந்தைகளே! 2017ம் ஆண்டு PSDG நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 3.9 மில்லியன் ரூபா செலவில் அழகுபடுத்தப்பட்ட பேசாலை கடற்கரைப் பூங்கா இன்றைய தினம் வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படுகின்ற இந்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன். சுமார் 30 ஆண்டுகால தொடர்ச்சியான போரின் விளைவாக, …

  11. யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் ஏற்க முடியாது: மஹிந்தவே இராணுவத்தை காட்டிக்கொடுத்தார் என்கிறார் அமைச்சர் விஜயதாஸ (ஆர்.யசி) யுத்தக் குற்றச்சாட்டில் இலங்கை இராணு வத்தை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக் கவோ, அல்லது சர்வதேச தரப்பு முன்வைக் கும் இராணுவ குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ளவோ எமது அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை என உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ தெரிவித்தார். இராணுவ தண்டிப்புக்கு கதவுகளை திறந்துவிட்ட மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் இன்று எம்மை குறைகூறுவது வேடிக்கையானது எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்த) சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப…

  12. யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பொறியியல் பீட மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முதலாவது பொறியியல் பீட மாணவர்கள் நாளை வெள்ளிக்கிழமை (08-06-2018) பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள பொறியியல் பீடத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் சித்தியடைந்த மாணவர்கள் 2014 ஆம் ஆண்டு பல்கலைகழகத்திற்குள் உள்வாங்கப்பட்டு 2017 ஒக்ரோபர் முழுமையான கற்கைநெறியினை முடித்திருந்தனர். இவர்களுக்கான பட்டமளிப்பு நாளை வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைகழகத்தில் இடம்பெறுகிறது. 39 மாணவர்கள் உள்வாங்கப்பட்டு அதில் 31 கல்வியை பூர்த்தி செய்து நாளை பொறியியல் விஞ்…

  13. பொதுமக்களின் பாவனைக்கு வீதி வவுனியாவில் தடை செய்யப்பட்ட வீதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டன கடந்த 30வருடகாலமாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வவுனியா நீதிமன்றத்திற்கும் சிறைச்சாலைக்கு அருகே சந்தை சுற்றுவட்ட வீதிக்குச் செல்லும் வீதி ஒன்று பாவனைக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது நகரசபைக்கு தவிசாளரர் ஒருவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் குறித்த வீதி மக்களின் பாவனைக்குத் திறந்துவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நகரசபைத்தவிசாளர் இ. கௌதம் மற்றும் நகரபை நிர்வாக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் சென்று அவ்வீதியிலுள்ள தடைகளை அகற்றி இன்று முதல் மக்களின் பாவனைக்கு குறித்த வீதியை…

  14. பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்க இலங்கை துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஐரோப்பிய ஒன்றியம் (நா.தனுஜா) மனித உரிமைகள் மற்றும் நாட்டின் பிரஜைக்கான அடிப்படை சுதந்திரம் என்பவற்றை பேணுவதற்கும், அவற்றை விரிவுபடுத்துவதற்கும் இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முன்நகர்வுகள் பாராட்டுக்குரியவை. எனினும் பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்குதல் அல்லது சர்வதேச தரநியமங்களுக்குட்படுத்தல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், 2015 ஒக்டோபரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தல், மக்களின் காணிகளை விரைவாக விடுவித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இலங்கை துரிதமான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுக்க வேண்டும் …

  15. சுதா­கரை விடு­வித்­து­விட்டு கிளி­நொச்­சிக்கு வாருங்­கள் மைத்­தி­ரி­யி­டம் கூட்­ட­மைப்பு கோரிக்கை தமிழ் அர­சி­யல் கைதி­கள் விடு­தலை தொடர்­பில் அரச தலை­வ­ரால் வழங்­கப்­பட்ட உறு­தி­மொ­ழி­கள் இன்­னும் உரி­ய­வ­கை­யில் நிறை­வேற்­றப்­ப­ட­ வில்லை, என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சார்ள்ஸ் நிர்­ம­ல­நா­தன் குற்­றஞ்­சாட்­டி ­னார். ஆகக்­கு­றைந்­தது அர­சி­யல் கைதி­யான ஆனந்த சுதா­க­ரை­யா­வது எதிர்­வ­ரும் 18ஆம் திக­திக்கு முன்­னர் விடு­த­லை­செய்­து­விட்டு 18ஆம் திகதி கிளி­நொச்சி வந்­தாலே அரச தலை­வ­ர…

  16. வடக்கு- கிழக்கு அபிவிருத்திக்காக அரச தலைவர் சிறப்புச் செயலணி!! வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­திக்­காக அரச தலை­வர் சிறப்­புச் செய­லணி நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான அர­சி­தழ் கடந்த 4ஆம் திகதி அரச தலை­வ­ரின் பதில் செய­லர் சுமித் அபே­சிங்­க­வி­னால் வெளி­யி­டப்­பட் டுள்­ளது. வடக்கு அபி­வி­ருத்­திக்­காக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், அரச அதி­கா­ரி­களை உள்­ள­டக்­கிய சிறப்­புச் செய­லணி அமைக்­கப்­ப­டும் என்று, 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி வடக்கு மாகாண ஆளு­நர் அலு­வ­ல கத்­தில் நடை­பெற்ற நிகழ்­வில் உரை­யாற்­றும்­போத…

  17. நுண்நிதி கடன் செயற்பாட்டினால் வடமாகாணத்தில் 59 தற்கொலைகள் கிளிநொச்சி அரசசார்பற்ற நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் (கண்டாவளை நிருபர்) வடக்கு மாகாணத்தில் நுண் நிதிக்கடன் செயற்பாட்டினால் 59 பேர் தற்கொலை செய்துகொண் டுள்ளதுடன் தொடர்ந்தும் மக் கள் அசௌகரியங்களை எதிர் கொண்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமுக அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் அன்ரனி கலிசியஸ் தெரிவித்துள்ளார். நுண்நிதிக் கடன்களால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர…

  18. போராட்டம் நடத்த வந்த இடத்தில் மோதிக் கொண்ட கட்சிகளின் உறுப்பினர்கள்!! கடலட்டை தொழிலை தடை செய்யக் கோரி யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலகம் இன்று (08.06.2018) முற்றுகையிடப்பட்டது. அதில் ஊடங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், கொழும்பில் அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இங்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர் என்று குறிப்பிட்டார். அதைக் கேட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொந்தளித்தனர். கூட்டமைப்பின் முன்னாள் பிரதேச சப…

  19. கடலட்டை தொழில் செய்பவர்களை கைது செய்வதாக உறுதிமொழி -போராட்டம் இடைநிறுத்தம்-சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு நிபந்தனைகளை மீறி கடலட்டை தொழில் செய்பவர்களை கைதுசெய்வதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் தெரிவித்ததற்கு அமைய யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். சுமார் 4 மணித்தியாலயத்துக்கு மேலாக முன்னெடுக்கப்பட்ட இந்த முற்றுகைப் போராட்டத்தின் பின்னர், சுமார் 11.30 மணியளவில் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ்.சுதாகரன…

  20. மத்தலவை விட்டு கடைசி விமான நிறுவனமும் வெளியேறுகிறது சிறிலங்காவின் இண்டாவது அனைத்துலக விமான நிலையமான, மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்துக்கான, சேவைகளை மேற்கொண்டு வந்த கடைசி விமான நிறுவனமும் அதனைக் கைவிட்டுள்ளது. மத்தல விமான நிலையத்துக்கு பிளை டுபாய் நிறுவனம் மாத்திரமே வாரத்தில் நான்கு சேவையில் ஈடுபட்டு வந்தது. அந்த நிறுவனமும், சேவையை நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. இதுபற்றி மத்தல விமான நிலைய முகாமைத்துவத்துக்கு ஏற்கனவே பிளை டுபாய் நிறுவனம் அறிவித்துள்ளது என்று, சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்தார். போதிய பயணிகள் இல்லாமையால், வருமானம் கிடைக்கவில்லை என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. …

  21. காணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு திருகோணமலையில் காணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு திருகோணமலையில் எதிர்வரும் 13ஆம் நாள் நடைபெறவுள்ளது. காணாமல் போனோருக்கான பணியகம், பிரதேச வாரியாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து வருகிறது. ஏற்கனவே, மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் அமர்வுகளை நடத்திய காணாமல் போனோருக்கான பணியகம், எதிர்வரும் 13ஆம் நாள் திருகோணமலையில் அடுத்த அமர்வை நடத்தவுள்ளது. திருகோணமலை கலாசார மண்டபத்தில் இந்த அமர்வு இடம்பெறவுள்ளதாகவும், இதில் பணியகத்தில் 7 ஆணையாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.…

  22. 20ஆவது திருத்தச் சட்­டத்தை இன்னும் பார்க்­க­வில்லை - ஜனா­தி­பதி (ரொபட் அன்­டனி) மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் நான் தலை­யிட்­டதன் கார­ண­மா­கவே இன்று எனக்கு இந்த பிரச்­சி­னை­களும் நெருக்­க­டி­களும் ஏற்­பட்­டுள்­ளன. அது தொடர்பில் நான் நட­வ­டிக்கை எடுத்தமையே இன்று எனக்கு ஏற்பட்டுள்ள நெருக்­க­டி­க­ளுக்கு காரணம் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அண்­மையில் சில ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்­த­போதே ஜனா­தி­பதி இதனை குறிப்­பிட்டார். அவர் அதன்­போது மேலும் குறிப்­பி­டு­கையில், எனக்கு இன்று ஏற்­பட்­டுள்ள அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் காரணம் நான் மத்­திய வங்கி பிணை­முறி விவ­…

  23. நாட்டைப் பிள­வு­ப­டுத்தும் எந்த உள்­ள­டக்­கமும் 20ஆவது திருத்­தத்தில் இல்லை - ஜே.வி.பி. (எம்.ஆர்.எம்.வஸீம்) நாட்டைப் பிள­வுப்­ப­டுத்தும் எந்த உள்­ள­டக்­கமும் 20ஆவது திருத்­தத்தில் இல்லை. விமர்­சிப்­ப­வர்கள் முடி­யு­மானால் நிரூ­பித்­துக்­காட்­டட்டும். அத்­துடன் பல­த­ரப்­பி­ன­ருடன் கலந்­து­ரை­யா­டியே இதனை தயா­ரித்தோம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சார செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித்த ஹேரத் தெரி­வித்தார். மக்கள் விடு­தலை முன்­னணி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ள அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்தம் நாட்டைப் பிள­வு­ப்ப­டுத்தும் வகையில் அமைந்­துள்­ளது என தெரி­விக்­கப்­ப­டு­வது தொடர்­பாக வின­வி­ய­போதே இவ்­வ…

  24. சிங்கள வைத்தியர்கள், தாதிகள் யாழில் பணிபுரிவதற்கு என்ன காரணம்? தமிழ் பகுதிகளில் தமிழ்வைத்தியர்கள் தாதியர்களின் எண்ணிக்கை அருகிக்கொண்டு செல்கின்றது இதன் காரணமாக சிங்கள வைத்தியர்கள் தாதிகள் எங்கள் பகுதிகளிற்கு வரும் நிலை உருவாகியுள்ளது என வடக்கு மாகாண கல்வியமைச்சர் கலாநிதி க சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் 2017 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கற்கோவளம் மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்.... ஒரு நாட்டினுடைய உயர்ச்சியையும் வீழ்ச்…

  25. பூநகரியில் 1000 மெகாவாட் கூட்டு மின் உற்பத்தித் திட்டம் பூநகரிப் பகுதியில் 1000 மெகாவாட் திறன் உற்பத்தித் கொண்ட, காற்றாலை மற்றும் சூரிய சக்தி கூட்டு மின் திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சிறிலங்காவின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “இந்தத் திட்டத்துக்கான காணிகளை அளவீடு செய்யும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. இந்தத் திட்டத்தை செயற்படுத்துவதற்கான சட்டரீதியான தேவைகளை நிறைவேற்றும் பணிகளில் இப்போது ஈடுபட்டுள்ளோம். திட்டத்துக்கான முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு போட்டி ஏலம் விடும் முறையை கையாளுவோம். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.