Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியல் தீர்வு குறித்து கவனத்தில் கொள்ளாது 20 ஆவது அரசியலமைப்பை தீர்மானிக்க இயலாது - த. தே.கூ (எம்.மனோசித்ரா) தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை மையப்படுத்திய விடயங்களை கவனத்தில் கொண்டே உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து தீர்மானிக்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையில் மாற்றம் இல்லை என தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரித்ததாவது, தற்போது நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது மாத்திரம் பிரச்சினை அல்ல. அரசியல் தீர்வு போன்வற்றையும் நாம் …

  2. வலி.வடக்­கில் பாதை விடு­விப்பு வலி.வடக்­கில் அண்­மை­யில் விடு­விக்­கப்­பட்ட பிர­தே­சத்­தில் தொடர்ந்­தும் ஆக்­கி­ர­மித்து வைத்­தி­ருந்த பாதையை மக்­கள் பாவ­னைக்­காக நேற்று விடு­வித்­துள்­ள­னர். சாந்­தைச் சந்­தி­யி­லி­ருந்து கிரா­ம­கோட்­டுச் சந்­திக்­குச் செல்­லும் வீதி­யில், இரா­ணு­வத்­தி­ன­ரின் முகாம் அமைந்­தி­ருந்­த­மை­யி­னால், தனி­யார் காணி ஊடா­கவே மக்­கள் சுற்­றிச் செல்ல வேண்­டிய நிலமை காணப்­பட்­டது. இரா­ணு­வத்­தி­னர் ஆக்­கி­ர­மித்து வைத்­தி­ருந்த பாதையை நேற்று விடுத்­துள்­ள­னர். மக்­கள் தனி­யார் காணி ஊடா­கச் செல்­லா­மல், வீதி ஊடாக செல்­லக் கூடிய நிலமை ஏற்­பட்­டுள்­ளது. http://newuthayan.com/story/90139.html

  3. 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­காரம்: சட்­டமா அதி­பரின் ஆலோ­சனை கிடைத்த பின்னர் கைது செய்ய வேண்­டிய ஏனையோர் தொடர்பில் முடிவ நீதி­மன்­றுக்கு அறி­வித்­தது சி.ஐ.டி. ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­கா­ரத்தில் இது­வரை முன்­னெடுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களின் அறிக்­கையை சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்பி வைத்­துள்­ள­தா­கவும் சட்­டமா அதி­பரின் ஆலோ­சனை கிடைத்­ததும் இந்த விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்ட வேண்­டிய ஏனைய சந்­தேக நபர்கள் மற்றும் விசா­ரணை செய்­யப்­பட வேண்­டிய விட­யங்கள் தொடர்பில் முடி­வெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு நேற்று அறி­வித்­தது. ஐந்து மாண­வர்கள் உள்…

  4. வடகிழக்கு இணைப்பு வேண்டாம் என கிழக்கு மக்கள் கூறும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்கிறார் சுமந்திரன் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சில கிழக்கு தமிழ் மக்கள் கோர ஆரம்பித்துள்ளார்கள். வெகு விரைவில் பெரும்பான்மையான கிழக்கு தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என கோருவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.உதயன் பத்திரிகையின் வேட்கை நிகழ்வில் கலந்து கொண்டு ‘ தமிழ் ஊடகங்களின் சொல் நெறியும் , அவை பயணிக்க வேண்டிய திசையும்’ எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடம…

  5. மோச­டி­க­ளுக்கு எனது பெயரை குறிப்­பி­டு­மாறு தடுப்­புக்­கா­வலில் உள்­ள­வர்­க­ளுக்கு அழுத்தம்: கோத்­த­பாய ராஜ­பக் ஷ சீற்றம் (எம்.சி.நஜி­முதீன்) நாட்டில் கடந்த காலங்­களில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­க­ளுக்கு நான் உத்­த­ரவு வழங்­கி­ய­தாக குறிப்­பி­டு­மாறு கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் உள்ள இரா­ணு­வத்­தி­ன­ரிடம் குற்ற புல­னாய்வுத் திணைக்­களம் அழுத்தம் கொடுக்­கப்­ப­டு­வ­தாக முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ குற்­றம்­சாட்­டி­யுள்ளார். கொட்­டி­கா­வத்­தையில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற நூல் வெளி­யீட்டு நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் குறிப்­பி­டு­க…

  6. நாட்டை துண்டாடப்போகும் 20 ஆவது திருத்தத்தை அனுமதிக்கவே முடியாது : அஸ்கிரிய பீடம் பங்கேற்ற தேசிய பிக்குகள் மாநாட்டில் தீர்மானம் (நா.தினுஷா) பல்வேறு தரப்புகளால் பலவிதமாக அர்த்தப்படுத்தப்படு கின்ற உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நாட் டின் இறையாண்மைக்கு எதிரான ஒரு செயற்பாடாகவே கருத முடிகின்றது. நீண்டகால போரின் பின்னர் பல சவால்களுக்கு மத்தியில் கட்டியெழுப்பப்படுகின்ற இன ஒற்றுமைக்கும் இது மிகவும் சவாலான விடயமாகும். ஆகவே நாட்டை மீண்டும் துண்டாடும் இந்த 20 ஆவது அரசிலமைப்பு திருத்ததை அனுமதிக்க முடியாது என தேசிய பிக்குகள் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. " நிறைவேற்று அதிகாத்தை ஒழிக்கும் நோக்கில் கொண்டு வரும் 20 ஆவது அரசியலமைப்ப…

  7. தாஜுதீன் படுகொலை; ராஜபக்ஷ குடும்பத்தின் பாதுகாப்பு பணியாளர்கள் குறித்தும் விசாரணை ரக்பி வீரர் வசிம் தாஜுடீனின் படுகொலை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினருக்கு, சுமார் மூன்றரை ஆண்டுகள் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்ட கடற்படையினர் பாவித்த, தகவல் பதிவு புத்தகங்கள் மற்றும் விடுமுறை சம்பபந்தப்பட்ட தகவல்களைக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக விசாரணைகளை முன்னெடுக்கும் இரகசிய பொலிஸார், இன்று நீதிமன்றில் அறிவித்துள்ளனர். வசிம் தாஜுதீனின் படுகொலை தொடர்பிலான வழக்கு, இன்று கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த படுகொலைத் தொடர்பிலான விசாரணைகள் குறி…

  8. 20 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற முயன்ற சிறிலங்கா அதிபரின் தலைமை அதிகாரி கைது சிறிலங்கா அதிபரின் தலைமை அதிகாரி எச்.கே.மகாநாமவும், அரசாங்க மரக் கூட்டுத்தாபன தலைவரான பி.திசாயக்கவும், 20 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற போது, கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை இந்திய வணிகர் ஒருவரிடம் இருந்து, இலஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்ட போது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். கந்தளாய் சீனித் தொழிற்சாலை காணியை கொள்வனவு செய்த இந்திய வணிகர், தொழிற்சாலைக்கான இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கும், கட்டடங்களைப் பெற்றுக் கொள்வதற்கும், முயன்ற போது, இந்த இரு அதிகாரிகளும் அதற்காக இலஞ்சம் கோரியுள்ளனர். இதற்கான ஒழுங்குகள் மற்றும் அனுமதியைப்…

  9. தனது கட்­சிக்­கும் குடும்­பத்­துக்­கும் க.குமார் தலை­வ­ராக இருக்­கட்­டும் கேலிக்­கூத்­து­களை நிறுத்­த­வேண்­டு­மென்று சாடு­கி­றது ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்சி தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார், தனது கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்­கும் குடும்­பத்­தி­ன­ருக்­கும் மட்­டும் தலை­வ­ராக இருக்­கட்­டும். அத­னை­வி­டுத்­துத் தமிழ் மக்­க­ளின் தேசி­யத் தலை­வ­ராக காட்­டிக் கொள்­ளும் கேலிக் கூத்­துக்­களை நிறுத்த வேண்­டும். இவ்­வாறு ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்­சி­யின் ஊட­கப் பேச்­சா­ளர் எஸ்.துளசி தெரி­வித்­தார். “தம்பி பிர­பா­க­ரன் இப்­போது இறந்து விட்­டார். அவர் விட்­டுச் சென்ற கொள்­ கை­க­ளைக் கடைப்­பி­டித்து வரு­கின…

  10. உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகார பரவலாக்கம் இல்லையாயின் அதனை ஆதரிப்பதில்லை… உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது அதிகார பரவலாக்கம் உட்பட தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை உள்ளடக்காது, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காக மாத்திரம் புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படுமாயின் அதனை ஆதரிப்பதில்லை என தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகள் தீர்மானித்துள்ளன. புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் போது தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்குவது, தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது உட்பட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் அது அமைய வேண்டும் என்பது தமது கட்சி உட்பட…

  11. சிறிலங்கா அதிபரின் உரை மீது விவாதம் நடத்த சிறிலங்கா அரசு இணக்கம் சிறிலங்கா நாடாளுமன்றம் மீண்டும் மே 8ஆம் நாள் கூட்டப்படும் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிகழ்த்தவுள்ள அரசாங்கத்தின் கொள்கை பற்றிய அறிக்கை மீது விவாதம் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றக் கூட்டத்தை மே 8ஆம் நாள் வரை ஒத்திவைத்திருந்தார். நாடாளுமன்றம் சிறிலங்கா அதிபரால் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூட்டப்படும் போது, கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து அதிபர் உரையாற்றுவது வழக்கம். அதன்படி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மே 8ஆம் நாள் நாடாளுமன்றத்தில், அரசாங்கத்தின் கொள்கை பற்றி விளக்கமளிக்கும் உரையை நிகழ்த்தவுள்ளா…

  12. இறுதி நேரத்தில் காலை வாரிய கூட்டமைப்பு, ரிஷாட் வன்னி மாவட்டத்தில் 13 உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து ஆட்சியை உருவாக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்ட போதும், இறுதி நேரத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு காலைவாரியதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமானரிஷாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்குகிடைத்த மக்கள் ஆணையை சிதறடிப்பதற்கு சிலர் செயற்பட்டதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார். மன்னார் பிரதேச சபையின் தவிசாளர்,பிரதிதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் விழா, இன்று வியாழக்கிழமை காலைபேசாலையில் அமைந்துள்ள பிரதேச சபையின் மண்டபத்தில் …

    • 1 reply
    • 529 views
  13. The Veddas “ நூலை சிங்களத்துக்கு மொழிபெயர்த்த சந்திரசிறி ரணசிங்க இலங்கையின் பௌத்த கலைக் களஞ்சியத் தொகுப்புக் குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமுடையவர். 19.04.2012 அன்று லண்டன் பி.பி.சி “சிங்கள சந்தேசய” தொகுத்த நிகழ்ச்சியில் இப்படிக் கூறுகிறார். இலங்கையின் வேடுவர் பற்றி இது வரை இப்படி விரிவான ஒரு நூல் வந்ததில்லை. மார்ட்டின் விக்கிரமசிங்க போன்றோர் மிகவும் போற்றிய நூல் இது. செலிக்மன் அன்று இந்த ஆய்வை செய்யாது போயிருந்தால் நாம் வேடுவர் பற்றிய எஞ்சிய விபரங்களைக் கூட பெறாது போயிருப்போம். சிங்கள மொழியில் நூற்றுக்கணக்கான நூல்களைக் காண முடிகின்றன. ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் காண முடிகிறது. தமிழில் கட்டுரைகளாகக் காண்பது கூட அரிது. கடல் வேடுவரை “வெர்தாஸ்” (Ve…

    • 0 replies
    • 1.7k views
  14. இலங்கையின் வடக்கு பகுதியில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்பட 32.249 கிலோ தங்கத்தினை சென்னையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். இந்த தங்கம் கொண்டு தென் தமிழக கரையோர பகுதியை அடைந்தவர்கள் அங்கிருந்து சென்னை வரும்வரை ரகசியமாக கண்காணித்து மடக்கி பிடித்துள்ளனர் அதிகாரிகள். தங்கத்துடன் ஆறு நபர்களையும் கைது செய்து உள்ளனர். இது மிக மிக பெரிய அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தமிழர்களது நகைகள்..... வன்னி பகுதியில்... யுத்த காலத்தில் படை அதிகாரிகளினால் மடக்கப்பட்ட, இந்த வகையில் வெளியே போகின்றதோ என்ற சந்தேகம் எழுகின்றது. அதேவேளை புலிகளின் வங்கிகளில்... அடைவு பிடிக்கப்பட்டு....யுத்த காலத்தில் மறைத்து வைக்கப்படட நகைகள் கூட இந்த வழியில் போகலாம்…

  15. ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதில்லை: ஜனாதிபதி திட்டவட்டம் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பீ.பீ.சி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். முந்தைய நிலைப்பாடே எனது தற்போதைய நிலைப்பாடாகும். நான் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஏற்கனவே கூறி விட்டேன். எனினும் மீண்டும், மீண்டும் என்னிடம் இந்த கேள்வியை கேட்கின்றனர். ஏன் திரும்ப திரும்ப கேட்கின்றனர் என்பது எனக்கு புரியவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை எனவும் ஜனாதிபதித் தேர்தல் …

  16. இந்­தி­யாவின் எட்­காவை விடவும் சிங்­கப்பூர் உடன்­ப­டிக்கை மோச­மா­னது: தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச (ஆர்.யசி) சிங்­கப்­பூ­ரு­ட­னான வியாபார உடன்­ப­டிக்கை இலங் கையின் தேசிய வியா­பார நட­வ­டிக்­கை­களை முழு­மை­யாக அழிக்கும். இந்­தி­யாவின் எட்காவை விடவும் சிங்­கப்பூர் உடன்­படிக்கை மோச­மா­ன­தாக அமையும் என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச எம்.பி. தெரி­வித்தார். நாடு பாரிய நெருக்­க­டிக்குள் உள்ள நிலையில் நிறை­வேற்று ஜனா­ தி­பதி முறை­மை­யினை நீக்கும் 20 ஆம் திருத்தம் அவ­சி­ய­மற்­றது என வும் அவர் குறிப்­பிட்டார். தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­…

  17. வடக்கில் இராணுவம் உட்பட அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் வியாபாரம் மற்றும் விவசாய நட வடிக்கைகளால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெற்காசிய மையம் குற்றம் சாட்டியுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து இராணுவத்தினரை விலக்குவதற்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் இராணுவம் உட்பட அரச படை யினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் வியா பார மற்றும் விவசாய நடவடிக்கைகள் பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலைமாறுகால நீதியை நிலைநாட்டு வதை இலக்காகக் கொண்ட சட்ட ஆய்வுக்கான தெற்காசிய மையம் புதிதாக வெளியி ட்டுள்ள …

    • 0 replies
    • 174 views
  18. நேவி சம்பத்தை கைது செய்ய உதவுமாறு பொலிஸார் கோரிக்கை!!! நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கடந்த 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் 11 பேர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். கொட்டாஞ்சேனை, அரிப்பு, திருகொணமலை, தெஹிவலை, வலகம்பிட்டிய போன்ற பிரதேசங்களில் வெள்ளை வேன் மூலம் 11 மாணவர்களை கடத்தி தடுத்து வைத்து கப்பம் கோரியமை கொலை செய்தமை போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை குற்றப்புலனாய்வு பிரிவு கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவ்வாறு சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடாத்தி வருகின்ற நிலையில் மற்றுமொரு சந்தேக நபரான நேவி சம்பத் என்கிற முன்னாள் கடற்படை லெப்டினட் ஜ…

  19. ஊடக சுதந்திர தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூறப்பட்டனர். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஊடக சுதந்திர தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூறப்பட்டனர். யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.பிரதான வீதியில் நீதிமன்ற கட்டதொகுதிக்கு அருகில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபி முன்பாக தீபங்கள் ஏற்றியும், மலர்கள் தூவியும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.மாநர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் , வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். http:/…

  20. வெளிநாடுகளில் அழுத்தங்கள் காரணமாகவே காணிகளை விடுவிக்க முடிந்தது… வெளிநாடுகளில் அழுத்தங்கள் காரணமாக வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளை விடுவிக்க முடிந்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வர்ன் தெரிவித்துள்ளார். காணிகளை விடுவிப்பதற்காக தமிழ் மக்களுக்காக எவரும் எதனையும் செய்யவில்லை. இது சர்வதேச அழுத்தங்களின் காரணமாக நடந்தது. மேலும் வடக்கில் இராணுவத்தினர் நிலைக்கொண்டிருக்க காரணங்கள் எதுவும் இல்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/77524/

  21. போரில் அர்பணிப்புடன் செயற்பட்ட புலனாய்வு அதிகாரிகள் சிறையில்…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… விடுதலைப் புலிகளுடன் போர் நடைபெற்ற காலத்தில் அதிகளவில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பலர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் இராணுவ உறுப்பினர்களையே அதிகளவில் சிறையில் அடைத்துள்ளது எனவும் குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்த புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். …

  22. அர­சாங்கம் தமிழர் பிரச்­சி­னையை தீர்த்­து­ வைக்­காது இலங்­கையில் தமிழர் இனப்­பி­ரச்­சி­னையைத் தீhத்­து­வைப்­ப­தற்கு அவ்­வப்­போது பல வாய்ப்­புகள் கிடைத்­தன. இறு­தி­யாக இடம்­பெற்ற உள்ளூ­ராட்­சித்­தேர்­த­லைக்­கூட பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம். மக்­க­ளிடம் அபிப்­பி­ரா­யத்தைப் பெற்­றி­ருக்­கலாம். இதெல்­லா­வற்­றையும் யார் கெடுத்­தது? இந்த தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்­பினர் இருக்­கும்­வரை இந்­த­நாட்டில் இனப்­பி­ரச்­சினை தீராது. தீர்க்­கவும் முடி­யாது. இவ்­வாறு அடித்­துக்­கூ­று­கின்றார் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லா­ளர் ­நா­யகம் வீ.ஆனந்­த­சங்­கரி. அம்­பாறை மாவட்­டத்­திற்­கான 3 நாள் விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு வரு­கை­ தந்­த­போது கல்­மு­னையி…

  23. ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் யார் என்பதில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிரச்சினை…. அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் யார் என்பதில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட முடியாது. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதையும் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை. மகிந்த ராஜபக்ச, தனக்கு பின்னர் தனது மகன் நாமல் ராஜபக்சவை நாட்டின் தலைவராக கொண்டு வர வேண்டும் என எண்ணுகிறார். இதனால…

  24. EPDP+ சந்திரகுமாரின் வாக்குகளை சேர்த்தால் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை விட அதிகம்.. கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டு இருந்தது உண்மை. எமக்கு விழவேண்டிய வாக்குகள் எங்கே போயுள்ளது என ஏன் யாரும் ஆய்வு செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.உதயன் பத்திரிகையின் வேட்கை நிகழ்வில் கலந்து கொண்டு ” தமிழ் ஊடகங்களின் சொல் நெறியும், அவை பயணிக்க வேண்டிய திசையும்” எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , ஈ.பி.டி,பி யிடம் மண்டியிட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதற்கோ, நாங்கள…

  25. இலங்கை: அமைச்சரவை மாற்றம் “விஞ்ஞான” ரீதியிலானதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் நடந்துள்ள அமைச்சரவை மாற்றத்தின் மூலம் 18 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், 8 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும், 10 பேர் துணை அமைச்சர்களாகவும் உள்வாங்கப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES அண்மையில் ஏற்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆளும் கூட்டணிக் கட்சிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.