Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவில் எரிந்த காடுகள்; விடுதலைப்புலிகள் மறைந்திருக்கலாம் என அச்சம்? முல்லைத்தீவில் திடீரென காடுகள் பற்றி எரிந்தமையால் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு, கேப்பாபுலவு காட்டுப் பகுதியில் குறித்த அனர்த்தம் நேற்று மாலை ஏற்பட்டுள்ளதாகவும். குறித்த அனர்த்தத்தால் சுமார் 40 ஏக்கர் காணிப் பகுதிகள் தீயினால் முற்றாக அழிவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. காட்டுத் தீ திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டதா அல்லது இயற்கையாக ஏற்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸாரால் தீவிர விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. காட்டில் ஏற்பட்ட தீ அனர்த்தம் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சம…

    • 2 replies
    • 714 views
  2. சில்­லறை நாண­யத் தட்­டுப்­பாட்­டுக்கு குபே­ர­னும் கார­ணமா? சில்­லறை நாண­யத் தட்­டுப்­பாட்­டுக்கு குபே­ர­னும் கார­ணமா? நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளுக்­கும் அடிக்­கடி சென்று வரு­ம் நான், யாழ் குடா­நாட்­டைத் தவிர வேறு எந்­தப் பகு­தி­யி­லும் சில்­லறை தட்­டுப்­பாடு என்ற நிலையை உணர்ந்­த­தில்லை. தரவேண்­டிய மீதி இரண்டு ரூபாய்க்கு சில்­லறை இல்லை என்று கூறி ஒரு ‘‘ டொபி ’’ யைத் தந்து கணக்கு முடிக்­கும், 5 ரூபாய் மீதிக்­க…

  3. அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி பிளஸ்வரிச் சலுகைத் திட்டம் இன்று முதல் இலங்கைக்கு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் இன்றைய தினம் முதல் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் இலங்கை உள்ளிட்ட 120 நாடுகளுக்கு இந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்கப்பட உள்ளது. இந்த சலுகையின் அடிப்படையில் இலங்கை சுமார் 5000 பண்டங்களை அமெரிக்காவிற்கு வரிச் சலுகை அடிப்படையில் ஏற்றுமதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்கதக்து. இலங்கையின் பிரதான ஏற்றுமதியாளராக அமெரிக்கா திகழ்கின்றது.அடுத்தபடியாக இலங்கை பிரித்தானியாவிற்கும் அதற்கு அடுத்தபடியாக இந்தியாவிற்கும் பொ…

  4. பிரதமரை பதவி கவிழ்க்கும் முயற்சியில் தொடர்ந்தும் தீவிரம் காட்டி வரும் கூட்டு எதிர்க்கட்சி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி கவிழ்க்கும் முயற்சியில் கூட்டு எதிர்க்கட்சி தொடர்ந்தும் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மே மாதம் 8ம் திகதி புதிய பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பத்தின் போது, பிரதமரை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் அடுத்த கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய பாராளுமன்ற அமர்வுகளின் தலைமை உரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றி விளக்கம் அளிக்க உள்ளார். இந்த விளக்கம் தொடர்பில் பாராளுமன்ற வாக்கெடுப்பு நடாத்துவ…

  5. கசூ­ரினா கடற்­க­ரை­யில் தங்க இரவு 7 மணி­ வரை அனு­மதி கசூ­ரினா கடற்­க­ரை­யில் தங்க இரவு 7 மணி­ வரை அனு­மதி யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் முதன்­மைச் சுற்­றுலா மைய­மாக விளங்­கும் கசூ­ரினா கடற்­க­ரை­யில் இரவு ஏழு மணி­வரை சுற்­று­லாப் பய­ணி­கள் தங்கி இருக்க முடி­யும். எனி­னும் இரவு 6 மணி­வரை மட்­டுமே கட­லில் நீராட முடி­யும். இந்த நடை­முறை நேற்று முன்­தி­னம் தொடக்­கம் நடை­ மு­றை­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் …

  6. கூட்­ட­மைப்­பில் மீண்­டும் இணைய சுரேஷ் இரு நிபந்­த­னை­கள் விதிப்பு!! கூட்­ட­மைப்­பில் மீண்­டும் இணைய சுரேஷ் இரு நிபந்­த­னை­கள் விதிப்பு!! தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியை கூட்­ட­மைப்பு நிறை­வேற்­று­வ­து­டன் கூட்­ட­ மைப்­புக்கு என யாப்பு ஒன்­றும் உரு­வாக்­கப்­பட்­டால் மட்­டுமே அவர்­க­ளு­டன் இணை­வது குறித்து யோசிக்க முடி­யும், அது­வரை இணைய மாட்­டோம். இவ்­வாறு தெரி­வித்­தார் ஈபி­.ஆர்.எல்.எப் அமைப்­பின் …

  7. முல்­லைத்­தீவில் மொழிப் பிரச்­சி­னை­யால் நோயா­ளர் அசௌ­க­ரி­யம்!! முல்­லைத்­தீவில் மொழிப் பிரச்­சி­னை­யால் நோயா­ளர் அசௌ­க­ரி­யம்!! முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் பெரும்­பான்மை இனத்­தைச் சேர்ந்த மருத்­து­வர்­கள் கட­மை­யாற்­று­வ­தால், நோயா­ளர்­கள் மொழிப் பிரச்­சி­னையை எதிர்­கொண்டு வரு­கின்­றார்­கள். இதே மாவட்­டத்­தைச் சேர்ந்த தமிழ் மருத்­து­வர்­கள் பலர் இங்கு கட­மை­யாற்ற விருப்­பம் தெரி­வித்­துள்­ள­னர். அவர்­களை நிய­மிக்க நட­வ­டிக்கை எடுக்க வே…

  8. ஐ.தே.கவுக்­குள் தமி­ழர் பிரிவு!! ஐ.தே.கவுக்­குள் தமி­ழர் பிரிவு!! ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­குள் தமி­ழர் விவ­கா­ரங்­க­ளைக் கையாள்­வ­தற்­குச் சிறப்­புப் பிரி­வொன்றை அமைக்­கு­மாறு கோரப்­பட்­டுள்­ளது. அந்­தக் கட்­சி­யின் கொழும்பு மாவட்ட முதன்மை அமைப்­பா­ள­ரும் மேல் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான சி.வை.பி.ராம் கோரிக்கை விடுத்­துள்­ளார். ஐ.தே.கவின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் ஊட­கங்­க­ளுக்கு நேற்று கருத…

  9. புதிய அமைச்சர்களுக்கான அமைச்சுக்களை ஒதுக்கும் பணிகள் நிறைவு அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர்களுக்காக ஒதுக்கப்படும் அமைச்சுக்களை ஒழுங்குபடுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்படும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் தொடர்பாக, ஒழுங்குகள் கடந்த புதன்கிழமை நிறைவடைந்தன. இதையடுத்து கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரித்தானியா சென்றிருந்த சிறிலங்கா அதிபருக்கு அந்த அறிக்கை, உடனடியாகவே தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டது. அத்துடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலர் சமன் எக்கநாயயக்கவிடமும் அந்த அறிக்கையின் பிரதி கையளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் ப…

  10. லெபனானில் உள்ள 49 சிறிலங்கா படையினரையும் ஆய்வுக்குட்படுத்துமாறு ஐ.நா உத்தரவு ஐ.நா அமைதிப்படையில் பணியாற்ற லெபனானுக்கு அனுப்பப்பட்ட 49 சிறிலங்கா படையினர் தொடர்பான மனித உரிமை ஆய்வுகளை முன்னுரிமை கொடுத்து உடனடியாக, மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளதாக ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கை பணியக பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வுகள் முடிய முன்னரே, சிறிலங்கா இராணுவத்தின் 49 பேர் கொண்ட அணியொன்று கடந்த பெப்ரவரி மாதம் லெபனானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, ஏனைய அணிகள் லெபனானுக்கு அனுப்பப்படுவதை ஐ.நா அமைதிப்படைச் செயலகம் தடுத்திருந்தது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா அமைதிகாப்ப…

  11. அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும் சிறிலங்கா நாடாளுமன்றம் முடக்கப்பட்ட போதிலும், அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த ஏப்ரல் 12ஆம் நாள் நள்ளிரவு தொடக்கம், மே 8ஆம் நாள் வரை நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கும் உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இதன் மூலம், நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து சட்டமூலங்கள் மற்றும் பிரேரணைகளும் செல்லுபடியற்றதாகி விட்டன. இந்த நிலையில், இவற்றை மீண்டும் நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமாயின், அவை மீண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எனினும், அரசியலமைப்பு பேரவைக்கு அந்த நிலை ஏற்படாது என…

  12. உதயங்கவை சிறிலங்காவுக்கு அனுப்ப மறுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மிக் போர் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பாக தேடப்படும், ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை, நாடு கடத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுத்துள்ளது. அமெரிக்காவுக்குச் செல்லும் பழியில் டுபாய் விமான நிலையத்தில் உதயங்க வீரதுங்க தடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஐக்கிய அரபு எமிரேட்சை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், உதயங்க வீரதுங்கவை சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தோல்வியில் முடிந்திருக்கின்றன. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் நாடு கடத்துதல் தொடர்பான உடன்பாடு செய்து…

  13. தமிழ் தலை­மையின் விட்­டுக்­கொ­டுப்பை உதா­சீனம் செய்யும் இன­வா­திகள் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வ­தற்கும் அவரை அந்தப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கும் பொது எதி­ரணி உட்­பட பல தரப்­புக்­களும் தற்­போது முயன்று வரு­கின்­றமை கண்­கூ­டாக தெரி­கின்­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான பொது எதி­ர­ணியின் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு எதி­ராக இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு எம்.பி.க்கள் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணைக்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஆத­ரவு அளிக்­க­வேண்டும் என்று பொது எதி­ர­ணி­யி­னரும் சிறி­…

  14. பிர­தமர் தன்­னைத்­தானே சுய விசா­ரணை செய்ய வேண்டும் (எம்.எம்.மின்ஹாஜ்) நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் மாத்­திரம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெற்றி பெற் றால் போதாது. நாட்டில் வாழும் 2 கோடி மக்­களின் ஆத­ரவை பெற்று வெற்றி பெற வேண்டும். மேலும் தான் மக்­களின் ஆத­ரவை பெற்­ற­வரா என பிர­தமர் தன்­னை­த் தானே சுய விசா­ரணை செய்ய வேண்டும் என இரா­ஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க தெரி­வித்தார். அத்­துடன் பிர­பா­க­ரனும் கருணா அம்­மானும் முட்டி மோதிக்­கொண்­ட­மை­யினால் விடு­தலை புலிகள் இயக்­கத்தின் மோச­டி­களும் கொலை­களும் வெளிப்­பட்­டன. அது­போன்று நாட்டை கொள்­ளை­ய­டிக்கும் திரு­டர்­களும் மோதிக்­கொள்ளும் போது பல திருட்­டுகள் வ…

  15. இலங்கையின் புதிய வரைப்படம் விரைவில் முழுமைப்படுத்தப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படத்தை இந்த ஆண்டில் வெளியிடவுள்ளதாக நில அளவைத் திணைக்கள தலைவர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகர திட்டத்தினால் வரைப்படத்தில் 2.69 சதுர கிலோமீற்றர் பரப்பளவு அதிகரித்துள்ளதாக தலைவர் பீ. என். பீ. உதயகாந்த தெரிவித்தார். துறைமுக நகர திட்டம் காரணமாக மாற்றமடைந்துள்ள கொழும்பு வரைப்படத்தை அச்சிடும் பணிகளை இந்த மாதத்துக்குள் நிறைவுக்கு கொண்டுவர உள்ளதாக நில அளவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, இலங்கையின் புதிய வரைபடத்துக்கு அமைய, சிலாபம் கடற்பரப்பு பகுதியில் குறைவுத் தன்மையும், தென் மற்றும் கிழக்கு கடற்பரப்பில் சில…

  16. “பந்துல குணவர்தனவுக்கு ஏதேனும் நோயா என சிறிவிமல தேரர் என்னிடம் கேட்கிறார்” “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை எதிர்க்கிறேன் அது குறித்து பேசும் போது கவனமாக இருக்கிறேன்” நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை தான் எதிர்ப்பதாகவும் அது குறித்து பேசும் போது மிகவும் கவனமாக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டி கெட்டம்பே ராஜமஹா விகாரையின் விகாராதிபதி கெப்பட்டிவில சிறிவிமல தேரரை நேற்று சந்தித்த பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டும் என்று பந்துல …

  17. சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பரஸ்பர நலன்கள் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும், கேணல் ஷு ஜியான்வெய்யும் கலந்து கொண்டார். http://www.puthinappalakai.net/2018/04/21/news/30512

    • 1 reply
    • 440 views
  18. வரதராஜ பெருமாளின் தனிநாட்டு பிரகடனத்தின் போது நிறைவேற்று அதிகாரமே நாட்டை பாதுகாத்தது… 13வது திருத்தச் சட்டம் அமுலில் இருக்கும் போது, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது ஆபத்தானது – அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தச் சட்டம் அமுலில் இருக்கும் போது, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது என்பது நாட்டை மேலும் சிக்கல்களுக்கு தள்ளும் நடவடிக்கை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்கும் 20வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை தற்போது ஜே.வி.பி பெற்றுக்கொண்டுள்ளது. இதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் சிலர் நிபந்தனைய…

  19. சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி: உண்ணாவிரதப் போராட்டம் சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால் இன்று இடம்பெற்றது. தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியால், மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால் இந்த அடையாள உண்ணாவிரம் இடம்பெற்றது. அன்னை பூபதியின் நினைவு தினமான இன்றைய தினத்தில் தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி, இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவியும் மட…

  20. 15 வருடங்கள் தலைமறைவானவர் ஜனாதிபதி வேட்பாளரா? சாட்டையால் அடிக்க வேண்டும்… முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த தகுதியானவர் என எவராவது கூறுவார்கள் என்றால், அவர்களை சாட்டையால் அடிக்க வேண்டும் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ச யுத்தத்திற்கு பயந்து நாட்டில் இருந்து தப்பிச் சென்று 15 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபர் எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் முன்னெடுப்புகளை பார்த்தால், பசில் ராஜபக்ச ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிடுவதை விட, வெலிகடை சிறைச்சாலையின் அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிடுவது நல்லது என எனக்கு தோன்றுகிறது எனவும் பொன்சேகா குறிப்பிட…

  21. 35 வயதிற்கு குறைவானவர்கள் முச்சக்கரவண்டி ஓட்டத்தடை இலங்கையில் முச்சக்கர வண்டி ஓட்டும் சாரதிகளின் வயது 35 இற்கு மேல் இருக்கு வேண்டும் என கட்டாயக்கப்படவுள்ளது. விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவதற்காக ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். சாரதியின் வயது 35ஆக காணப்பட வேண்டும் என்ற நடைமுறையை இந்த வருட இறுதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்தவேண்டு என தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/32682

  22. கூட்டமைப்பினர் ஆதரவு கோரியமைக்கான ஆதாரங்கள் உண்டு. – ஈ.பி.டி.பி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொலைபேசி ஊடாக பேசியமைக்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன எனவும் தேவை எனில் அவற்றை வெளியிட நாம் தயார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , வாக்குறுதிகளை தந்தனர். உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுற்ற பின்னர…

    • 3 replies
    • 737 views
  23. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய விசேட அதிரடிப்படையினர் கடமையில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அண்மையில் மிரிஸ்ஸ பகுதியில் நெதர்லாந்து சுற்றுலாப் பயணிகள் மீது உள்நாட்டவர்கள் தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிரிஸ்ஸ பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக இவ்வாறு விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்காலிக அடிப்படையில் இவ்வாறு விசேட அதிரடிப…

    • 1 reply
    • 344 views
  24. நாங்­கள் பட்­டுத் தௌிந்­த­வர்­கள்!! ‘ புது விளக்­கு­மாறு நன்­றா­கக் கூட்­டும் ’ என்­பது முது­மொழி. அண்­மைய உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்று சபை­க­ளின் ஆட்சி அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றிக் கொண்ட தரப்­பி­னர்­க­ளில் பலர் அர­சி­ய­லுக்­குப் புது முகங்­கள். அத­னால்தானோ என்னமோ, பிர­தேச அபிவிருத்தி தொடர்பாக ஏதோ ஏதோ­வெல்­லா­வற்­றை­யும் நிறை­வேற்றி வைக்­கப்­போ­வ­தாக வாய­டித்து வரு­கி­றார்­கள். முன்­னைய சபை­க­ளது உறுப்­பி­னர்­க­ளும் இப்­ப­டித்­தான் சவ­டால் பேச்­சுப் பேசி காலத்தை கடத்­தி­யதை நாம் மறந்­து­வி­ட­வில்லை. எனவே உங்­கள் சாத­னை­களை வாய்­வீச்­சில் காட்­டா­மல், செய்­கை­யில் காட்­டு­மாறு அன்­பு­டன் கோரி நிற்­கி­றேன். இ…

  25. நுங்கு விற்ற குடும்பத்தலைவரிடம் இருந்து போதைப் பொருள் மீட்கப்பட்டதா? ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நுங்கு விற்ற குடும்பத்தலைவர் ஒருவர் யாழ்ப்பாணம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார். நல்லூர் பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார். அவரிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருள் மீட்டதாக காவற்துறையினர் மன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர். “ஐயா நான் அன்றாடம் நுங்கு விற்றும் கூலி வேலை செய்தும் குடும்பத்தைப் பார்க்கிறவன். எனது நுங்கு விற்கும் இடத்துக்கு அருகே நின்ற முச்சக்கர வண்டிக்கு கீழே இருந்து சுருட்டு ஒன்றை காவற்துறையினர் எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.