Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூட்டமைப்பினர் ஆதரவு கோரியமைக்கான ஆதாரங்கள் உண்டு. – ஈ.பி.டி.பி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொலைபேசி ஊடாக பேசியமைக்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன எனவும் தேவை எனில் அவற்றை வெளியிட நாம் தயார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , வாக்குறுதிகளை தந்தனர். உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுற்ற பின்னர…

    • 3 replies
    • 739 views
  2. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய விசேட அதிரடிப்படையினர் கடமையில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அண்மையில் மிரிஸ்ஸ பகுதியில் நெதர்லாந்து சுற்றுலாப் பயணிகள் மீது உள்நாட்டவர்கள் தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிரிஸ்ஸ பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக இவ்வாறு விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்காலிக அடிப்படையில் இவ்வாறு விசேட அதிரடிப…

    • 1 reply
    • 346 views
  3. நாங்­கள் பட்­டுத் தௌிந்­த­வர்­கள்!! ‘ புது விளக்­கு­மாறு நன்­றா­கக் கூட்­டும் ’ என்­பது முது­மொழி. அண்­மைய உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்று சபை­க­ளின் ஆட்சி அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றிக் கொண்ட தரப்­பி­னர்­க­ளில் பலர் அர­சி­ய­லுக்­குப் புது முகங்­கள். அத­னால்தானோ என்னமோ, பிர­தேச அபிவிருத்தி தொடர்பாக ஏதோ ஏதோ­வெல்­லா­வற்­றை­யும் நிறை­வேற்றி வைக்­கப்­போ­வ­தாக வாய­டித்து வரு­கி­றார்­கள். முன்­னைய சபை­க­ளது உறுப்­பி­னர்­க­ளும் இப்­ப­டித்­தான் சவ­டால் பேச்­சுப் பேசி காலத்தை கடத்­தி­யதை நாம் மறந்­து­வி­ட­வில்லை. எனவே உங்­கள் சாத­னை­களை வாய்­வீச்­சில் காட்­டா­மல், செய்­கை­யில் காட்­டு­மாறு அன்­பு­டன் கோரி நிற்­கி­றேன். இ…

  4. நுங்கு விற்ற குடும்பத்தலைவரிடம் இருந்து போதைப் பொருள் மீட்கப்பட்டதா? ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நுங்கு விற்ற குடும்பத்தலைவர் ஒருவர் யாழ்ப்பாணம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார். நல்லூர் பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார். அவரிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருள் மீட்டதாக காவற்துறையினர் மன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர். “ஐயா நான் அன்றாடம் நுங்கு விற்றும் கூலி வேலை செய்தும் குடும்பத்தைப் பார்க்கிறவன். எனது நுங்கு விற்கும் இடத்துக்கு அருகே நின்ற முச்சக்கர வண்டிக்கு கீழே இருந்து சுருட்டு ஒன்றை காவற்துறையினர் எ…

  5. அர்ஜுன மகேந்­தி­ர­னுக்கு சிவப்பு அறி­வித்தல் பிறப்­பிப்பு:இலங்­கையின் கோரிக்­கையை ஏற்­றது சர்­வ­தேச பொலிஸ் (எம்.எப்.எம்.பஸீர்) மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்­தி­ரனை கைது செய்ய இன்­டர்போல் எனும் சர்­வ­தேச பொலிஸார் சிவப்பு அறி­வித்­தலை பிறப்­பித்­துள்­ளனர். நேற்­றைய தினம் இந்த அறி­வித்தல் பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார். மத்­திய வங்­கியின் பிணை­முறி மோசடி விவ­காரம் தொடர்பில் பிர­தான சந்­தேக நப­ராக அர்ஜூன் மகேந்­திரன் பெய­ரி­டப்­பட்­டுள்ளார். இந்­நி­லையில் அவரை அது குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக ஆஜ­ரா­கு­மாறு நீதி­மன்றம் ஊடாக பல த…

  6. சம்பந்தன் பதவி விலகாவிடின் சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை என்ன செய்யவேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்கிறார் தினேஷ் (ரொபட் அன்டனி) எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதில் அர்த்தமில்லை. மாறாக அவராகவே பதவி விலகுவதே சிறந்ததாக அமையும் ஆனால், சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்காவிட்டால் சபாநாயகருக்கு எதிராக செயற்படுவதற்கும் கூட்டு எதிரணி நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று அதன் பாராளுமன்றக் குழுத்தலைவரும் எம்.பி.யு மான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பதவி விலகுவதற்கான அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான அனைத்து நடவடிக்கைக…

  7. தேசிய அரசாங்கம் இருக்கும் வரையில் நாங்களே எதிர்க்கட்சி ஆளும் தரப்பாகவும் எதிர்க்கட்சியாகவும் ஒரே அணியினர் செயற்பட முடியாது என்கிறது கூட்டமைப்பு (ஆர்.யசி) எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முன்னர் கூட்டு எதிர்க்கட்சியினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 உறுப்பினர்களும் அரசாங் கத்தை விட்டும், ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியை விட்டும் வெளியேற வேண்டும் என தமிழ் தேசி யக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம். எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். ஆளும் கட்சியில் ஜனாதிபதி அங்கம் வகிக்கையில் எதிர்க்கட்சியிலும் அக்கட்சி அங்கம் வகிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்…

  8. தமிழ்த் தேசியம் பேசும் சுரேஸ், வவுனியாவில் EPDP, UNP, SLFP யுடன் கூட்டு வைக்க முடியுமா? நம்ப வைத்து நடுத்தெருவில் விட்ட சுரேசை, மீண்டும் எப்படி நம்புவது? ”உள்ளூராட்சி தேர்தலின் போது எங்களை நம்ப வைத்து நடுத்தெருவில் விட்ட சுரேஸ் பிரேமசந்திரனை நம்பி எவ்வாறு ஒரு புதிய கூட்டுக்கு போக முடியும்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்புள்ளார். இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், “எங்களோடு உள்ளூராட்சி சபைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சுரேஷை கேட்ட போது அதற்கு சம்மதம் தெரிவித்த அவர், இறுதியாக உதய சூரியனில் போட்டியிட வ…

  9. சம்பந்தனை பாதுகாப்போம் ஐக்கிய தேசியக் கட்சி திட்டவட்டமாக அறிவிப்பு (எம்.எம்.மின்ஹாஜ்) எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக் கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தால் அந்த சந்தர்ப்பத் தில் இரா.சம்பந்தனை ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக பாதுகாக்கும். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நோக்கம் கொண்டதாகும். சுதந்திரக் கட்சி தொடர்ந்து அரசாங்கத்தில் உள்ள நிலையில் ஒரு தரப்பினரை எதிர்க்கட்சியில் இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இதன்படி எக்காரணம் கொண்டும் அரசியல் ரீதியான சூழ்ச்சிகளுக்கும் நகைச்சுவை பாங்கான நம்பிக்கையில்…

  10. நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியுமா? – சவால் விடுகிறார் மகிந்த வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், சிறிலங்கா அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலையில் தமிழ்-சிங்கள புத்தாண்டு விழா கொண்டாட்டங்களின் போது உரையாற்றிய அவர், “கூட்டு எதிரணிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அடுத்த அரசாங்கத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனது ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட பல அபிவிருத்தி பணிகளை தற்போதைய அரசாங்கம் நிறுத்தி விட்டது. நாட்டைப் பாதுகாக்க நாடாளுமன்றத்துக்கு உடன் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஐதே…

  11. சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க கூட்டு எதிரணி புதிய வியூகம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை விளக்க உரையைத் தோற்கடித்து, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் புதிய வியூகம் ஒன்றை கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வகுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தின் அமர்வுகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடக்கி வைத்துள்ளார். மே 8ஆம் நாள் மீண்டும் நாடாளுமன்றம் கூடும் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளை விளக்கி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிறிலங்கா அதிபர் கொள்கை விளக்க உரையை நிகழ்த்தினால், அதனைச் சபையில் தோற்கடிக்க கூட்டு எதிரணி நாடாளுமன்ற …

  12. மோடியை காலால் மிதித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!! மோடியை காலால் மிதித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!! இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் சிறுமி ஆசிபா பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதிகோரி, இந்திய தூதரகத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் உருவப்படம் மற்…

  13. முள்­ளி­வாய்க்­கா­லில் தமிழ்த் தேசி­யம்!! மே மாதம் நெருங்கி வரு­வ­தை­யொட்டி முள்­ளி­ வாய்க்­கால் நினை­வேந்­தல்­கள் தொடர்­பான கதை­யா­டல்­க­ளும் ஆரம்­பித்­து­விட்­டன. தனித்­த­னியே நினை­வேந்­தல் நிகழ்வை நடத்­தா­மல், அனைத்­துத் தரப்­பு­க­ளும் ஒன்­றி­ணைந்து இந்த நிகழ்வை நடத்­த­வேண்­டும் என்­கிற கோரிக்கை எழுப்­பப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யம் இந்­தக் கோரிக்­கையை விடுத்­துள்­ளது. இந்த நிகழ்வை ஒன்­றி­ணைந்து நடத்­து­வ­தற்கு, கடைப்­பி­டிப்­ப­தற்கு மேலாக அத­னைத் தமிழ்த் தேசி­யத்­துக்­குப் புத்­து­யிர் ஊட்­டும் நிகழ்­வாக்­க­வும் வேண்­டும் என்­கிற கோரிக்­கை­யை­யும் ஒன்­றி­யம் முன்­வைத்­துள்­ளது. இது ஒரு வர­வேற்­கப்­…

  14. காணிகளை பதிவு செய்யுமாறு அறிவிப்பு. வலிகாமம் வடக்கில் கடந்த 13 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கட்டுவன் வீதியின் மேற்கு புறமாகவுள்ள (ஜே-240- தென்மயிலை, (ஜே 246 மயிலிட்டி வடக்கு), (ஜெ-247 தையிட்டி கிழக்கு) கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் தமது காணிகளை உடனடியாக தமது கிராம சேவகரிடம் பதிவினை மேற்கொள்ளுமாறு தெல்லிப்பளை பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ கேட்டுகொண்டுள்ளார். காணிகளை துப்புரவு செய்யும் போது வெட்டிய மரங்களை அகற்றுவதற்கு பிரதேச செயலகத்தின் அனுமதியை பெற்றே அகற்ற வேண்டும் எனவும் இதனை மீறுவோர் பொலிஸாரின் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.…

  15. இவர்­கள் திருந்­தவே மாட்­டார்­களா? இவர்­கள் திருந்­தவே மாட்­டார்­களா? யாழ். பண்­ணைக் கடற்­கரை தற்­போது பல பொழுது போக்கு அம்­சங்­கள் நிறைந்த இட­மா­கப் பேணப்­ப­டு­கின்­றது. கடந்த காலங்­க­ளி­லும் பார்க்க தற்­ச­ம­யம் இங்கு பொழு­தைக் கழிக்க வரும் மக்­கள் தொகை அதி­க­மா­கி­யுள்­ளது. உடற்­ப­யிற்­சிக்கு வரு­ப­வர்­கள், சிறு­வர்­கள், பெண்­கள், வேறு இடங்­க­ளில் இருந்து வரும் சுற்­று­லாப் பய­ணி­கள் என குறித்த பகுதி மாலை வேள…

  16. சிறிலங்கா கடற்படையில் புதிதாக இணைந்தது ‘சிந்துரால’ போர்க்கப்பல் இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பலான ‘எஸ்எல்என்எஸ் சிந்துரால’ (பி-624 ) நேற்று சிறிலங்கா கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தப் போர்க்கப்பலை கடற்படையில் இணைத்து – ஆணையிட்டார். கப்பலின் கட்டளை அதிகாரியான கப்டன் சமந்த பெரேராவிடம் அவரது நியமனத்துக்கான ஆணையையும் சிறிலங்கா பிரதமர் வழங்கினார். 105.5 மீற்றர் நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பலில் 18 அதிகாரிகளும், 100 மாலுமிகளும் பணியாற்றவுள்ளனர். இந்…

  17. தேரர்களின் அழுத்தத்தாலேயே தமிழ் ஆளுநர் நியமனம் நீக்கம்!! வடக்கு மாகா­ணத்­துக்கு தமி­ழர் ஒருவரை ஆளு­ந­ராக நிய­மிக்­கக்­கூ­டாது என்று முக்­கிய சில மகா­நா­யக்க தேரர்­கள் கடு­மை­யாக வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர். அத னா­லேயே வடக்கு மாகாண ஆளு­ந­ராக தமி­ழர் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. ரெஜி னோல்ட் குரே மீண்­டும் வடக்­குக்கு ஆளு­ ந­ராக அரச தலை­வ­ரால் நிய­மிக்­கப்­பட்­டார் என்று அறி­ய­மு­டி­கின்­றது. வடக்கு தவிர்ந்த ஏனைய மாகா­ணங்­க­ளுக்­கான புதிய ஆளு­நர்­கள் கடந்த 12ஆம் திகதி அரச தலை­வர்­மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லை­யில் பத­வி­யேற்­ற­னர். ஏற்­க­னவே ஆளு­நர்­க­ளாக இருந்­த­வர…

  18. லண்­டனில் நெஸ்பி பிர­புவை சந்­தித்தார் ஜனா­தி­பதி மைத்­திரி இலங்­கை­யுடன் நெருக்­க­மாக செயற்­படும் பிரித்­தா­னிய பழ­மை­வாதக் கட்­சியின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பிரித்­தா­னிய பிர­புக்கள் சபை யின் உறுப்­பி­ன­ரு­மான பரோன் நெஸ்பி லண்டன் நகரில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேற்று முன்­தினம் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். பரோன் நெஸ்பி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­ட­னான சந்­திப்பின் போது இலங்கை அர­சாங்­கத்­தினால் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் அபி­வி­ருத்தி செயற்­திட்­டங்­களை பாராட்­டி­ய­தோடு இலங்­கையின் உண்­மை­யான ஆத­ர­வாளர் என்ற வகையில் அதற்­கான ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் பெற்­றுத்­த­ரு­வ­த…

  19. "வாக்களித்த மக்களினுடைய விருப்பத்திற்கு எதிராக சில தெரிவுகள் இடம் பெற்றுள்ளது" "வாக்களித்த மக்களினுடைய விருப்பத்திற்கு எதிராக உள்ளூராட்சி மன்றங்களின் சில சபைகளிலே தலைவர், உப தலைவர் தெரிவுகள் இடம் பெற்றுள்ளது" என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்ததார். மன்னார் நகர சபையின் புதிய தலைவர்,உப தலைவர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்ற போது விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நோகராதலிங்கம் அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "கடந்த சில தினங்களாக சுவார்ஸ்யமான சம்பவங்களு…

  20. அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அனுஸ்டிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டதுடன், அன்னை பூபதியின் உருவப் படத்துக்கு மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பலரும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர் இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுக்களின் ஈடுபட வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு அன்னையர் முன்னணியின் சார்பில், கடந்த 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை காலை 10-45மணிக்…

  21. ''விக்கினேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆதரவு ; த.தே.கூ.வின் கொள்கையே தமிழ்த்தேசத்தின் சாபக்கேடு'' தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனி கட்சி ஒன்றை ஆரம்பித்து கொள்கை பற்றுடன் செயற்படுவாராக இருந்தால் தமிழ்தேசிய மக்கள் முன்னணி அதனை வரவேற்கும் எனத் தெரிவித்திருக்கும் அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,தமிழ்தேசிய கூட்டமைப்பின் கொள்கையே இன்றைக்கு தமிழ்தேசத்தின் சாபக்கேடாக மாறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனிக் கட்சி ஒன்றை உருவாக்க உள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக கேட்டபோதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு …

  22. தந்தையின் வரவை எதிர்பாத்திருந்த குழந்தைகளுக்கு கிடைத்தது உதவி பணம் மாத்திரமே குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புத்தாண்டுக்கு அப்பா வருவார் என காத்திருந்த இரு பிள்ளைகளின் கல்வி செலவுக்கு ஆளுனரால் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அரசியல் கைதியாக இருந்து தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ள ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் இருவரும் தமது தந்தைக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியை நேரில் சந்தித்து இரு பிள்ளைகளும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் போது ஜனாதிபதி புத்தாண்டுக்கு முன்னர் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பேன் என பிள்ளைகளுக்கு நம்பிக்கை வழங்கி இருந்தார். அதனால் புத்தாண்டுக்கு அப்பா வருவார் என எதிர்பார்ப்புடன் பிள்ளைகள் கா…

  23. “மைத்திரியே திரும்பிப் போ” – லண்டனில் முழக்கம் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரித்தானியா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, லண்டனில் நேற்று புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மைத்திரிபால சிறிசேனவை திரும்பிப் போகுமாறு முழக்கங்களை எழுப்பியவாறும், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். “மைத்திரியே திரும்பிப் போ”, “எமக்கு வேண்டாம் அரசியலமைப்பு, இறுதித் தீர்வு தமிழீழமே” என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர். http://www.puthinappalakai.net/2018/04/20/news/30484

  24. வவுனியா நகர சபையினருடன் முஸ்லீம் வர்த்தகர்கள் அடாவடி! வவுனியா நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபார நிலையங்களை அற்றும் செயற்பாட்டில் ஈடுபட்ட வவுனியா நகரசபை பொது சுகாதார உத்தியோகத்தர்கள் வருமான வரி பரிசோதகர்கள் நகர சபை ஊழியர்களுடன் முஸ்லீம் வர்த்தகர்கள் அடாவடியில் ஈடுபட்டருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது....... வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக வீதியோரங்களில் சட்டவிரோதமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களை அகற்றும் நடவடிக்கை வவுனியா நகர சபையினாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக இன்று(19…

    • 2 replies
    • 604 views
  25. பசில் அணி, கோத்தபாய அணி, மகிந்த அணி? ஆட்சி அதிகாரம் மகிந்தவுக்கே… ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இடையில், பிளவுகளை ஏற்படுத்த சிலர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கட்சியை பிளவுப்படுத்த எவருக்கும் இடமளிக்க போவதில்லை எனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கட்டாயம் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மகிந்த ராஜபக்சவுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுன தற்போது இலங்கையில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.